1 லட்சம் கோடி மதிப்புள்ள நிலத்தை கொண்ட ஒரே குடும்பம் | Land Lord Family Of India | Thatz It Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2023
  • மும்பையின் 20% நிலத்தை கொண்ட ஒரே குடும்பம் | How big is Godrej Group? | Godrej Family Business Empire | Godrej Family Business Empire | Ardeshir Godrej। Adi, Jamshyd and Nadir Godrej | Godrej Land in Mumbai
    Join this channel to get access to perks:
    / @thatzitchannel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod Ebenezer
    Video Editing: Blesswin Daniel
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommons.org/licenses/
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit
  • บันเทิง

ความคิดเห็น • 401

  • @ThatzItChannel
    @ThatzItChannel  ปีที่แล้ว +51

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

    • @aj.madhankumar9158
      @aj.madhankumar9158 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +96

    நல்ல வேல எவனாலயும் மண்ண திங்கவும் முடியாது ,போகும்போது(சாகும்) கொண்டுபோகவும் முடியாது?

    • @SivaSiva-mq2bc
      @SivaSiva-mq2bc ปีที่แล้ว +4

      இதை உணராதவன் மண்ணாக கூட ஆகமுடியாது

  • @dinakaranmohan7567
    @dinakaranmohan7567 ปีที่แล้ว +122

    கொஞ்சம் தமிழ் நாட்டின் ஒரு குடும்பம் மற்றும் அவர்கள் சொத்து மதிப்பு பற்றி சொல்ல முடியுமா Mr.

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 3 หลายเดือนก่อน

      அந்த அளவுக்கு திறமை இருக்கிறது கஷ்டம் bro

    • @rsv6603
      @rsv6603 3 หลายเดือนก่อน

      Vaipillai Raja...

  • @yellowlotus919
    @yellowlotus919 ปีที่แล้ว +137

    உழைத்து வாங்கியுள்ளார்கள்.ஆனால் இங்கே ஆட்டையை போட்டு வாங்கியுள்ளார்கள்.

  • @tamilvanan965
    @tamilvanan965 ปีที่แล้ว +1066

    இது என்ன பிரமாதம் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் இருக்கு பாதி தமிழ்நாடு அவங்க கிட்ட தான் இருக்கு யாருன்னு நீங்களே சொல்லுங்க கமெண்டில் வந்து

    • @jacobmichealraj690
      @jacobmichealraj690 ปีที่แล้ว +232

      Karunanithi, correct thaana Bro

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 ปีที่แล้ว +30

      தெரியவில்லையே யாராவது அரசியல்வாதியாக இருக்கும்

    • @smr4364
      @smr4364 ปีที่แล้ว +34

      உண்மை உண்மை

    • @Dhina_Game
      @Dhina_Game ปีที่แล้ว +90

      Sutalai 😂

    • @vickycoolv2384
      @vickycoolv2384 ปีที่แล้ว +155

      சுடலையின் குடும்பம்

  • @sar1511
    @sar1511 ปีที่แล้ว +93

    அப்படியே தமிழ்நாடு நில அபகரிப்பு கும்பல் பற்றி போடலாமா

    • @jeyaharan5044
      @jeyaharan5044 ปีที่แล้ว +1

      J JEYALALITHA thane bro

    • @user-ve9tn3px4o
      @user-ve9tn3px4o 3 หลายเดือนก่อน

      ​@@jeyaharan5044illa bro namma Kattumaram pathi solraru 😂

  • @karunamurthy5731
    @karunamurthy5731 ปีที่แล้ว +105

    இப்போது மக்களுக்கு தேவை எல்லாம் இலவசங்கள்
    ஓட்டு க்கு பணம்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +1

      10 MLA களை 1000 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவது . . . ?

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว +1

      பணமே வேண்டாம் ஒரு கிரண்டு மனை வேண்டும்

    • @nirmalanathan2253
      @nirmalanathan2253 ปีที่แล้ว

      Hope they realise how freebies affected the infrastructure like school sanitary and road ect

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu 3 หลายเดือนก่อน +18

    அப்பன்,மகன்மகள்,பேரன்,பேத்தி,3மணைவி,மருமகள்,மருமகன்உலகமுழுவதும்,முக

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 7 หลายเดือนก่อน +20

    தமிழ் நாடே இரண்டு குடும்பங்களின் கையில்உள்ளது என்பது தெரியுமா ?

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 ปีที่แล้ว +54

    நமக்கு எதுக்காக நகரத்தில் சொந்தமா வீடு.வாடகைக்கு வாழ்ந்தால் போதும்.ஏதாவது பிரச்சனை வந்தால் சொந்த கிராமத்திற்க்கே போய் சொந்தங்களோடு இணைந்து வாழ்வோம்.

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 ปีที่แล้ว +8

      உங்கள் சொந்தங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் இல்லையென்றால் அவர்களைப்பற்றி இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை நீங்கள் கொஞ்சம் சுமாராக இருந்தால் போதும் அடியோடு சுரண்டிவிடுவார்கள்

    • @laladavid921
      @laladavid921 11 หลายเดือนก่อน

      That is true

  • @Sekar545
    @Sekar545 11 หลายเดือนก่อน +21

    நிலம் அபகரிக்கப்படவில்லை.கோத்ரெஜ் முன்னோர்களால் கிரையம் செய்யப்பட்டுள்ளது.

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 ปีที่แล้ว +51

    தமிழக த்தில் திராவிட கட்சிகளின் கொள்ளை யர்கள இதுபோன்று பலமடங்கு கூடுதலான நிலங்கள் உள்ளன

  • @shakunthala15
    @shakunthala15 ปีที่แล้ว +26

    Dmk
    அட்மட்
    மன்னார்குடி
    மாபியா

  • @user-ib5oh5qu2j
    @user-ib5oh5qu2j 2 หลายเดือนก่อน +7

    இன்றுங்கூட தனக்கு வாரிசைக் காட்டியிருக்காத புரட்டுத்தலைவியிடம் தமிழகமெங்கும் சிக்கியிருந்த பல கோடி மதிப்பு சொத்துக்கள் மீட்கவோ ,அரசு கைப்பற்றவோ அல்லது கணக்குக் காட்டப்படவோ முற்றிலும் இல்லாது இருந்து வருகிறது .

  • @suseelas9281
    @suseelas9281 ปีที่แล้ว +32

    ஆச்சரியமான வித்தியாசமான பதிவு. உங்கள் பதிவுகள் அனை‌த்து‌ம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @PALLAVA2023
    @PALLAVA2023 11 หลายเดือนก่อน +66

    என்னது எங்க ஐயா கருணாநிதி குடும்பம் இருக்கும்போது வேறொரு பணக்கார குடும்பம் லேன்ட் வச்சுருக்காங்களா?

  • @saruvalingameswaran4781
    @saruvalingameswaran4781 ปีที่แล้ว +33

    இதன்னபிரமாதம்தமில்நாட்டுகுடும்பம்பாதிஉலம்சொந்தமாக்குவாங்க

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +19

    மிக மிக பயனுள்ள காணொளி உங்களுடையது... வாழ்க வளர்க உமது தொண்டு 🎉

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran หลายเดือนก่อน +3

    Approximately 95% of Tamilnadu land occupied by 500 to 1000 families

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 ปีที่แล้ว +16

    100 வருடங்களுக்கு முன் வாங்கிய இடம்.

  • @kumars7613
    @kumars7613 ปีที่แล้ว +28

    Wow, Godrej is so rich. Good video

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 11 หลายเดือนก่อน +8

    May God Bless them All!

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +19

    G. K. வாசன் குடும்பத்துக்கு தஞ்சை டெல்டாவில் எவ்வளவு நிலம் இருக்கிறது ?

    • @sekarb5434
      @sekarb5434 3 หลายเดือนก่อน +4

      ஒண்ணும் உருப்படியா இல்லை.. எல்லாம் காலி.. பெருங்காய டப்பா..

  • @palanibharathi2146
    @palanibharathi2146 ปีที่แล้ว +16

    அவர் அவர் திறமை பொறாமை படுபவர்கள் அவர்களின் மனைவி நிலத்தை கூட திருப்தியாக பணி செய்ய முடியாது🦁.

    • @easwar1965
      @easwar1965 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @JKM1991
      @JKM1991 ปีที่แล้ว

      I couldnt understand about the land of wife family.....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

      ​@@JKM1991😂😂😂 இவ்வளவு அப்பாவியா நீ😮😮😮

  • @poornaacentre9864
    @poornaacentre9864 ปีที่แล้ว +18

    I appreciate their hard work in building so many companies and helping in economic development 🎉🎉🎉🎉

  • @ammusnack
    @ammusnack ปีที่แล้ว +20

    ஏறக்குறைய 30லட்சம் கோடி வருதே.பார்ஸிகள் நல்லவர்கள்.

  • @treatseaweed
    @treatseaweed ปีที่แล้ว +12

    Godrej Vikhroli is a beautiful campus. Can't be described in words. I was part of Godrej & Boyce

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 ปีที่แล้ว +29

    A man came to Chennai without a Rail Ticket owns 20percent property in TNadu.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 ปีที่แล้ว +4

      He is the one!.
      Only one, Karunanidhi!

    • @sathyabalu5281
      @sathyabalu5281 ปีที่แล้ว

      ​@@muthukrishnandiet8459நீ பாத்தியா

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 ปีที่แล้ว +6

    எல்லோருக்கும் தெரியும். விழிப்புணர்வு இருந்தா யோசிக்கட்டும்.

  • @123rennette
    @123rennette ปีที่แล้ว +20

    Rare facts, good to know 👍👍👍 where do you find such content, they are quite good….

  • @arunkumaran3724
    @arunkumaran3724 ปีที่แล้ว +14

    நிச்சயம் காலம் பதில் சொல்லும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +19

    இந்த வீடியோவில் உள்ளது உண்மையா ?
    நில உச்சவரம்பு சட்டம் என்ன சொல்கிறது ?

    • @TevediyaMuindaRachetha
      @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +7

      Ask DMK sudhalai and co.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 3 หลายเดือนก่อน

      என்னை மாதிரிங்க!
      "என்" பெயரில் ஒரு வீடு கூட கிடையாது.
      ஆனா "என் (Pvt) Ltd" நூறு ஏக்கர் வைத்திருக்கிறது.
      நான் (அதாவது "என்") வேறு, நிறுவனம் (அதாவது "என் (Pvt) Ltd) வேறு.
      சட்டபூர்வமாக ஆட்டயையைப் போடறது சகஜங்க!

  • @kumarindia7685
    @kumarindia7685 ปีที่แล้ว +7

    Very good family godrej. I like all things godrej

  • @dineshchelladurai
    @dineshchelladurai ปีที่แล้ว +8

    I love this video very much ❤❤❤

  • @siddiqmandai5977
    @siddiqmandai5977 ปีที่แล้ว +3

    Ellame iraivanukku sondam

  • @shaikillyas6885
    @shaikillyas6885 11 หลายเดือนก่อน +7

    Land ceilings act இல் வராமல் போனது எப்படி என்பதையும் தயவு செய்து போடவும்.

    • @SadaSivamManickavasagam
      @SadaSivamManickavasagam 11 หลายเดือนก่อน +2

      Do we still have this land ceiling act or not ? If not till which year this was in rule

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +3

    அருமை அருமை நண்பா

  • @hamlet2468
    @hamlet2468 ปีที่แล้ว

    Video.. நன்றாக இருந்தது

  • @mport7754
    @mport7754 ปีที่แล้ว +2

    Intresting thank. For sharing

  • @smoker_sukil1026
    @smoker_sukil1026 ปีที่แล้ว +14

    அண்ணா TVS Groups பத்தி பேசுங்கனா 🙏🏻

  • @atbeatsthilson9093
    @atbeatsthilson9093 ปีที่แล้ว +6

    Trichy pathi podunga

  • @user-qy7qq3pp7s
    @user-qy7qq3pp7s 24 วันที่ผ่านมา

    Keep doing good message to tamil nadu people i am 67 yrs old really thankful for your good service

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 3 หลายเดือนก่อน

    சூப்பர்.

  • @visawertyfootballnss-07
    @visawertyfootballnss-07 ปีที่แล้ว +1

    1at 10 comments la varulenalum paravala ungaloda upcoming videos la shoutout thanga . ungaloda oru video kuda miss panna maten
    hats off to you

  • @Prsanol
    @Prsanol ปีที่แล้ว +2

    Super 👌

  • @shotshoot386
    @shotshoot386 ปีที่แล้ว

    Great vedio tq

  • @bincyrani5365
    @bincyrani5365 ปีที่แล้ว +1

    Super vedio sir, I'm great fan of ur vedios sir

  • @viji3837
    @viji3837 ปีที่แล้ว +1

    Super

  • @josephkanagaraj2494
    @josephkanagaraj2494 ปีที่แล้ว +6

    தெரிந்துகொள்ள வேண்டிய நல்லபதிவு.

  • @SivaSiva-mq2bc
    @SivaSiva-mq2bc ปีที่แล้ว +4

    மறுபடியும் சுதந்திர போராட்டம் வரும்

  • @ganesanp8847
    @ganesanp8847 2 หลายเดือนก่อน

    What a wonderful family members great genius ❤

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham ปีที่แล้ว

    Super video bro....new concept & information....🎉

  • @prabu5485
    @prabu5485 ปีที่แล้ว

    ❤best information in tamil

  • @KaniDevLok
    @KaniDevLok ปีที่แล้ว +3

    Godrej really a best business magnet like TATA 😅

  • @ayyanars3823
    @ayyanars3823 หลายเดือนก่อน

    Super super good information congratulations sir

  • @balasubramaniamrajamanicka6791
    @balasubramaniamrajamanicka6791 ปีที่แล้ว

    Very nice

  • @josephkanagaraj2494
    @josephkanagaraj2494 ปีที่แล้ว +4

    தெரிந்துக் வேண்டிய நல்ல பதிவு.

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Nice 👍 brother ❤️

  • @gsent100
    @gsent100 3 หลายเดือนก่อน +1

    Real business man

  • @positivepraveen9141
    @positivepraveen9141 2 หลายเดือนก่อน +1

    Mangrove forest is like lifeline system...it should not be disturbed at any cost...i think after minusing mangroves only they got 1350acres

  • @manokaranthangam294
    @manokaranthangam294 ปีที่แล้ว +4

    🌹🌹 பிரதமரு நம்ம தாய் அவங்க இதெல்லாம் பாக்காமையா இருந்து இருப்பாங்க

  • @sunlight8937
    @sunlight8937 ปีที่แล้ว +1

    antha family mmmmmm🌅

  • @srinivasansrinivasan8479
    @srinivasansrinivasan8479 ปีที่แล้ว +2

    Top 10 experience house in the world video please

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +3

    70 varushamaaga scientific robbery nadathi legally prove pannamudiyaamal they are enjoying royal life !
    Properties for 1000 years !

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว +9

    How they escaped the land ceiling act ?

  • @sarathmaheshsk1707
    @sarathmaheshsk1707 ปีที่แล้ว

    Sema bro what a video ❤❤❤❤❤

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 5 หลายเดือนก่อน

    Godrej consumer products are very good and durable. Hats off to Godrej.

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 ปีที่แล้ว +59

    அட போங்கப்பா... எங்க ஊரு திராவிட குடும்பங்க கிட்ட போட்டிக்கு வர முடியாது..

    • @muruganandhampothiraj3234
      @muruganandhampothiraj3234 ปีที่แล้ว +3

      😃😃

    • @srajalakshmi-oh1gv
      @srajalakshmi-oh1gv ปีที่แล้ว

      இரண்டையும் ஒப்பிடகூடாதுஇரண்டும் இருதுருவம்

  • @spriya8295
    @spriya8295 ปีที่แล้ว +2

    Gud afternoon frnds

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 หลายเดือนก่อน

    Yes godrej a fine industry the area is for them its good. If it is in tamilnadu, politicians plot pottu vithirupanuga vetkamketta manithargall.

  • @rsv6603
    @rsv6603 3 หลายเดือนก่อน +1

    Parsis r hard working people n they know how to become successful entrepreneurs. I am not saying all Parsis r world rich.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 3 หลายเดือนก่อน

    ஓர் செய்திய படித்தேன்..நன்றி..

  • @ramdask6094
    @ramdask6094 21 วันที่ผ่านมา

    U r 100 % correct sir

  • @kalpathyrama
    @kalpathyrama ปีที่แล้ว +3

    மூம்பை #மாயானா_கர் இல்லை
    #மாயா_நகர்

  • @user-lf5kp8il1y
    @user-lf5kp8il1y 7 หลายเดือนก่อน

    Brother, Ambani family video poduga

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x ปีที่แล้ว +2

    நம்ம மெட்ராஸ் பத்தி பேசுங்கள் சகோ

  • @VijayaKumarkmkm
    @VijayaKumarkmkm ปีที่แล้ว +4

    அட்டகாசம் நண்பா

  • @imananth2615
    @imananth2615 ปีที่แล้ว

    👍

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @athlspider
    @athlspider ปีที่แล้ว +2

    Hi 11:34

  • @selvarajv7008
    @selvarajv7008 ปีที่แล้ว +1

    Sir.
    Godrej had NOT encroached this land.
    It's officially bought by them legally.
    It's is legal property of Godrej family.

  • @subramani1721
    @subramani1721 18 วันที่ผ่านมา

    சசிகலா சொத்தையும்ன போடுங்க

  • @spriya8295
    @spriya8295 ปีที่แล้ว +1

    Hai bro

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 ปีที่แล้ว +1

    All Parsi families setti their conflicts as advised by the eldest member.

  • @natarajanvpk8224
    @natarajanvpk8224 ปีที่แล้ว

    Yes

  • @kandasamym6600
    @kandasamym6600 ปีที่แล้ว

    In this circumstances how an irdinary undividual can come up econimically?

  • @amutham5332
    @amutham5332 ปีที่แล้ว +5

    I was working in one of their KPO in Vikhroli, which had a very big area.

  • @Alexjohn-vq3xz
    @Alexjohn-vq3xz ปีที่แล้ว +1

    Anna pls suggest where we have to buy land

  • @kalaiyarasanelumalai3077
    @kalaiyarasanelumalai3077 ปีที่แล้ว +2

    Hi

  • @romanmadhan6411
    @romanmadhan6411 ปีที่แล้ว +1

    Hii anna

  • @QuamtumZone18
    @QuamtumZone18 ปีที่แล้ว +4

    Love from vellore bro ❤❤❤

  • @mganeshk10
    @mganeshk10 ปีที่แล้ว +3

    What about urban land ceiling Law

  • @praveenpreveen2216
    @praveenpreveen2216 ปีที่แล้ว +1

    Hi bro 🤗🤗🤗

  • @YMZ-vj5kx
    @YMZ-vj5kx ปีที่แล้ว +1

    Pls say in comment.I see your video from burma

  • @roshankarthik7180
    @roshankarthik7180 ปีที่แล้ว

    Bro put about Thailand king pls 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SP_CREATORS
    @SP_CREATORS ปีที่แล้ว +1

    Hi bro

  • @nazeersharief110
    @nazeersharief110 ปีที่แล้ว +1

    SIR KONJAM GUJARATHI KUDUMBANG GALA PATRI KONJAM SOLLUNG GA BRO

  • @varshinic979
    @varshinic979 ปีที่แล้ว

    Hii bro 🙏🙏

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br ปีที่แล้ว +5

    தூங்க நகரம் என்பது தென் தமிழகத்தில் உள்ள மதுரை மட்டுமே! இப்பவும் இரவு நேரத்தில் எந்த இடத் த்திற்கும் செல்ல முடியும் என்று தான் நான் நினைக்கிறேன்!

  • @natarajanvpk8224
    @natarajanvpk8224 ปีที่แล้ว

    ,yes