SAHARA பாலைவனம் நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் 8வது அதிசயம் | 8th Wonder of World Found in Libya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 380

  • @ThatzItChannel
    @ThatzItChannel  ปีที่แล้ว +52

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Instagram: bit.ly/34MK7p6
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

    • @covaigovinth1164
      @covaigovinth1164 ปีที่แล้ว

      தீவிரவாதம் உலகத்தில் நல்லது எதுவும் நடக்கவிடாது.

    • @abdulgaffoor7051
      @abdulgaffoor7051 ปีที่แล้ว +5

      S

    • @palaniparasuramanpalani7000
      @palaniparasuramanpalani7000 ปีที่แล้ว

      Godblessthem.thelibianaprpalanipattur

    • @ksangaiah1773
      @ksangaiah1773 ปีที่แล้ว +1

      ​@@abdulgaffoor7051நல்ல மனசு இருக்கும் அரசியல் வாதிகள் அங்கு இருந்தால் கண்டிப்பாக இந்த திட்டம் நிறைவேறும் நம்ம அரசியல்வாதிகள் மாதிரியே அங்கேயும் திருடனுங்க இருந்தால் வேலைகள் நடக்காது

    • @arivumanisubramaniam3349
      @arivumanisubramaniam3349 ปีที่แล้ว

      Insha Allah.

  • @karthikalai6807
    @karthikalai6807 ปีที่แล้ว +145

    கடாபி யை கொன்றவர்கள்... செய்த சதி கடோபி அவர்கள் சொக்தங்கம்... மிகவும்💯💯 சிறந்த லீடர்.. லிபியாவை
    தன்நிறைவு பெற்ற நாடாக கட்டமைத்தவர்

    • @gomathinayagama3524
      @gomathinayagama3524 ปีที่แล้ว +3

      AT ANY COST THE SCHEME SHOULD BE COMPLETED__GOD'S GRACE...

    • @godisgreat9986
      @godisgreat9986 7 หลายเดือนก่อน +1

      Gaddafi padippukku romba mukkitathuvam koduthaar , velenaattil padippavarhalin mulu selavum arasaangam seithu tharum ...

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +81

    அசத்தியமான திட்டம்.... கர்ணல் கடாபிக்கும் லிபியா மக்களுக்கும் வாழ்த்துக்கள்....

  • @sureshakm7043
    @sureshakm7043 ปีที่แล้ว +81

    கடாஃபி சர்வாதிகாரி இல்லை ஒரு சிறந்த புதுவுடமை தலைவர்❤

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 6 หลายเดือนก่อน +1

      சரி அப்றம் எதுக்கு உள்நாட்டு புறட்சி கலவரம்..

  • @veevee1552
    @veevee1552 ปีที่แล้ว +139

    மேற்கத்திய அரசியல் சதி. அவர்களின் ஆதிக்க மனப்பான்மை இருக்கும் வரை திட்டம் முழுமை பெறுவது என்பது சந்தேகமே

  • @govindasamy1966
    @govindasamy1966 ปีที่แล้ว +87

    கடாபி நல்லவரா கெட்டவரா தெரியலை நல்லவர்ன்னா ஒரு லைக்

  • @praveenkumarpraveenkumar4463
    @praveenkumarpraveenkumar4463 ปีที่แล้ว +110

    சினிமாவுல வர மாதிரி நல்லா ஆரம்பிச்சு கடைசியா சோகத்தில முடிச்சிட்டிங்களே...bro...தண்ணீர் உயிரனங்களுக்கு ஒரு முக்கியமான தேவையாகும்...அவர்களின் திட்டம் நிறைவேற நான் கடவுளை பிராத்திக்கிறேன்...ஆண்டவா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jay631966
      @jay631966 ปีที่แล้ว

      கடவுளைப்பிரார்த்தித்து பிரயோஷனம் இல்லை இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் உலக வரைபடத்தில் இருந்து நீக்கிவிட்டாலே உலகத்தில் இருக்கும் 99% பிரச்சினைகளுக்கு முடிவு வந்துவிடும்.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +44

    இப்பேற்பட்ட நல்ல மனுசனையா எல்லோரும் அடித்தே கொன்றார்கள் ,அதன் விளைவை இப்போ அனுபவிக்கிறார்கள் ,ஆமையும் அமெரிக்காவும் ஒன்று என்பதை இந்த காணொளி மூலமாக தெரிந்துகொண்டேன் நண்பா .

  • @karthikalai6807
    @karthikalai6807 ปีที่แล้ว +9

    இதை உருவாக்கிய மும்மர் கடோபி அவர்களின். மகிமை

  • @suseelas9281
    @suseelas9281 ปีที่แล้ว +32

    அருமையான பதிவு விளக்கி கூறியுள்ளது அருமையாக இருந்தது

  • @iamthangasabari
    @iamthangasabari ปีที่แล้ว +15

    கடாபி ஒரு நல்ல அரசியல்வாதி நல்ல மனிதர்

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 ปีที่แล้ว +17

    லிபியாவின் அதிபர் கடாபி மிகச் சிறந்த தலைவர்.

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +21

    நான் உங்கள் பதிவை பார்க்க தொடங்கும் முன்பே லைக் போட்டு விடுவேன் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது நீங்கள் எங்களுக்காக தேடித்தேடி அவ்வளவு விசயங்களை அள்ளித்தருகிரீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி நண்பா

  • @kannaalbie2374
    @kannaalbie2374 ปีที่แล้ว +302

    ஆமை புகுந்த வீடும், அமெரிக்கா புகுந்த நாடும் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 10 หลายเดือนก่อน +2

    இறைவா மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்....

  • @inbajoseph6459
    @inbajoseph6459 ปีที่แล้ว +47

    முதலில் நான் வியப்போடு தான் பார்த்தேன்...😮😮
    பிறகு மகிழ்ச்சி அடைந்தேன்..😊😊
    அடுத்தது இறுதியில் தான் புரிந்தது சோகமான உண்மை எனக்கு தாமதமாக தெரிந்தது என்று..😢😢

    • @sundaralingam7475
      @sundaralingam7475 ปีที่แล้ว

      நேட்டோ வின் கொடூரத்தின் தெரிகிறது.இன்றும் உக்ரைன் போர் முடியாமல் இருப்பதற்கு நேட்டோ தான் காரணம்.லிபியா மக்கள் தங்களுக்குள்ள உட்பகையை மறந்து மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற முயல் வேண்டும்.

    • @anmaoli1762
      @anmaoli1762 6 หลายเดือนก่อน

      Libiya. Kadafi
      Iraq. Sadam ussen
      Eelam. Prabhakaran
      Edho link agudhu illa

  • @AkbarAkbar-mo1nc
    @AkbarAkbar-mo1nc ปีที่แล้ว +90

    கடாபி இருந்த லிபியா எப்படி இருந்துச்சு இப்ப இருக்குற லிபியா எப்படி இருக்கு னு ஒரு வீடியோ எப்படி இருக்குனு ஒரு வீடியோ போடுங்க

    • @marsukmarsuk8072
      @marsukmarsuk8072 ปีที่แล้ว +3

      Ok bro நானும் அதை எதிர்பார்க்கிறேன்

    • @manivannn3711
      @manivannn3711 11 หลายเดือนก่อน +2

      Super

    • @troolboy110
      @troolboy110 8 หลายเดือนก่อน

      அமெரிக்கா யாரையும் வளர விடவே மாட்டானுங்க

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 ปีที่แล้ว +48

    கண்டிப்பாக முழமையடைந்து அந்நாட்டு மக்களுக்கு தடையில்லா தண்ணீர் கிடைத்திட ஒரு மனதாக பாடுபடுவோம்

    • @ranganayakik8708
      @ranganayakik8708 7 หลายเดือนก่อน +1

      Please do better. Things to people to survive god bless you

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 10 หลายเดือนก่อน +1

    முகமது கடாபி அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என் திட்டம் இப்பொழுது முழுமையாக முழுமை அடைந்திருக்கும்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +15

    கடாபியை அநியாயத்திற்கு கொன்று விட்டார்கள்.நல்ல திறமையான ஆட்சியாளர்.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      குறைகள் இல்லாத மனிதன் இல்லை. கடாபி பந்தா மேன்.

  • @mohamedmahuroof2226
    @mohamedmahuroof2226 ปีที่แล้ว +7

    ஒருவருடைய இறப்பாற்கு பிறகுதான் அவருடைய பெறுமதி விளங்கும்

  • @marsukmarsuk8072
    @marsukmarsuk8072 ปีที่แล้ว +2

    Ok brow ரொம்ப அரிதான அருமையான உங்க தகவல் மிகமிக பிரயோசனம் உண்மை வரலாறு லிபியா பற்றி இதனால் அறிய முடிந்தது தண்ணீரை தகர்த்து கண்ணீரை warawalaikum கதை உயர் நீண்டகால திட்டம் உயிர்களிடம் விளையாடும் உலக வல்லரசு நாடுகள் எப்பவுமே தொடர்கதை.,... என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும் உண்மை வரலாறுகள் இப்படி தேலிவுட்டப்பட்டு சேன்றடையும்போது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🇱🇰🇱🇰🇱🇰

  • @thamizhvanan2587
    @thamizhvanan2587 ปีที่แล้ว +4

    முயற்சி திருவினையாக்கும்.கண்டிப்பாக முடியும் 🎉

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 ปีที่แล้ว +5

    மக்களுக்காகவே வாழ்ந்த.
    இவராசர்வாதிகாரி. அமெரிக்கவின்சூழ்ச்சி.
    போடாதரோட்டுக்கும்.
    வெட்டாதகினறுக்குமே.
    வொளிநாட்டில்கடன் வாங்கி.
    ஆட்டையைபோடும்நாடுகளில். இவர்ஒருநியாமானவர்தான்.

  • @niroshandavid
    @niroshandavid ปีที่แล้ว +2

    what a major project... wow...wonderful.. dear libians, pls grow grass , trees, grow billions of trees.

  • @karunamurthy5731
    @karunamurthy5731 ปีที่แล้ว +20

    நம் நாடு....?
    நம் மக்கள்..?
    நம் எதிர் காலம்...?
    நம்மை ஆள்பவர்கள்...?

    • @raghavansrinivasan4394
      @raghavansrinivasan4394 ปีที่แล้ว +2

      You are correct. Good thinking based result. The same apply for Modi also

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 10 หลายเดือนก่อน

      எல்லாமே கேள்விக் குறிதான்😢😢😢

  • @sudhakart3025
    @sudhakart3025 ปีที่แล้ว +3

    ப்ரோ உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு

  • @vgopal3923
    @vgopal3923 8 หลายเดือนก่อน +1

    Thanks

  • @babuinnet1
    @babuinnet1 ปีที่แล้ว +15

    இந்த திட்டத்தின் ஆரம்பம் மிக ஆச்சரியமாக இருந்தது ஆனால் முடிவு சோகமானதாக உள்ளது.😔😔😔

  • @raashidahamed8925
    @raashidahamed8925 9 หลายเดือนก่อน +2

    கடாபியின் அருமை இப்போது அந்த மக்களுக்கு தெரியும் ! தண்ணீரின் அருமையும் தெரியும் !

  • @ajeshenba
    @ajeshenba หลายเดือนก่อน +1

    Thanks for presenting this video because of what is the stage of Libya peoples living their life

  • @thomasrajan6753
    @thomasrajan6753 ปีที่แล้ว +15

    God Bless That Nation in Their Project 🤝👍

  • @harikrishnan8622
    @harikrishnan8622 ปีที่แล้ว +4

    அருமையான திட்டம் அணல் இதை பாழ்படுத்தி சுயாநளா குட்டாம் அதில் அமேரிக்காவும் ஒண்று வருண்த வேண்டியா விஷியாம் 😭😭😭😭😭🙏🙏

  • @vijayapandim1086
    @vijayapandim1086 ปีที่แล้ว +44

    இத்திட்டம் இனி எந்த தடையும் இல்லாமல்
    நடைபெட்று மக்கள்
    பயன்பாட்டுக்கு வரணும்
    நல்ல பதிவ
    🌹🙏🌹

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 ปีที่แล้ว +5

    இவென்தாண்டா நல்ல மனிதன் தலைவன் Good man.

  • @RAJAGOPALANEKANATHAN-qy8od
    @RAJAGOPALANEKANATHAN-qy8od ปีที่แล้ว +7

    This project must be successfully completed as water is essential for the entire universe.

  • @suryaprakash3277
    @suryaprakash3277 20 วันที่ผ่านมา

    இந்த திட்டம். முழுமையடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @udhayasaba.s3031
    @udhayasaba.s3031 ปีที่แล้ว +2

    Ok super

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 หลายเดือนก่อน +1

    நல்ல ஒரு தகவல் வாழ்த்துக்கள்...

  • @sunanthanarayanan9420
    @sunanthanarayanan9420 11 หลายเดือนก่อน +2

    Very good information

  • @vivithav4161
    @vivithav4161 ปีที่แล้ว +1

    நல்ல திட்டம்

  • @gowrishankar2202
    @gowrishankar2202 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @jayaramand2695
    @jayaramand2695 ปีที่แล้ว +8

    கின்னஸ் சாதனை பாராட்ட தக்கது.
    ஆனால் தேச ஒற்றுமை மட்டுமே தீர்வு.
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 🎉💐🎉
    இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு 💦🤝💦.
    எல்லாம் பிரபஞ்ச விதிப்படி நடந்தே தீரும்...💖💯💖

  • @Tamilwintube
    @Tamilwintube ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு

  • @rajamaniv6378
    @rajamaniv6378 ปีที่แล้ว +7

    திரு கடாபி மிகச்சிறந்த மனிதர் அறிவாளி அரசியலில் இருந்து பல நன்மை கள் செய்த இவரை க்கொன்று விட்டார்கள். ரீடர் டைஜஸ்ட் அதிகம் படிப்பவர்

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว +5

    Excellent video sir. God bless Libya and He would bring peace to the people.

  • @manivannan1534
    @manivannan1534 ปีที่แล้ว +12

    நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ🎉🎉🎉🥰🥰🥰

  • @madannarayee9185
    @madannarayee9185 ปีที่แล้ว +4

    Very good idea.Libians are lucky to have water.I wish that they may have water for many many years.

  • @samsathbegum2943
    @samsathbegum2943 ปีที่แล้ว

    அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் பாதுக்காப்பான் விரைவில் நல்லவர்கள் நல்ல முடிவு எடுப்பார் கள். அல்லாஹ் துணை இருப்பான்.

  • @jayaram7387
    @jayaram7387 ปีที่แล้ว +1

    Ulaga arasiyal 🙏

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว +7

    God bless people of Libya

  • @revathil565
    @revathil565 10 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக முடியும் இந்த திட்டம் வெற்றி பெற்று மீண்டும் லிபியா செழுமை அடையும்.

  • @mahroofalhaj2224
    @mahroofalhaj2224 ปีที่แล้ว

    Yah Allah khathaafiku Firthausai koduthiru Rahmaaney ! ! !

  • @syedhameed8312
    @syedhameed8312 ปีที่แล้ว +2

    You have an extraordinary knowledge. All the best and proceed further to inform all.

  • @Mimi-l6i9f
    @Mimi-l6i9f 7 หลายเดือนก่อน

    நன்றி🙏🎉

  • @dilumahievilside6796
    @dilumahievilside6796 ปีที่แล้ว +11

    Anna neenga Vera level your big fan me ❤❤

  • @sabithunisabegamm7702
    @sabithunisabegamm7702 ปีที่แล้ว

    Nattukkaga nanmai seiya ninaikkum thalaivargalai sagadiththu olagai nasamakkum nayavanjagargalai vazhla vaikkum kaliyugam

  • @theerthagirim3927
    @theerthagirim3927 ปีที่แล้ว +11

    Excellent sir. After listening this video, river linking in India is quite possible and viable for many centuries. Whether Our policy makers might be aware of this libiya project?

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 10 หลายเดือนก่อน

      Our policy makers and politicians r money launderers!!

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👍

  • @ganesant8966
    @ganesant8966 5 หลายเดือนก่อน

    சிறந்தமனித உழைப்பாலும்மேன்மையானஅரசாலும்லிபியா😂😊

  • @SheiknaLappai
    @SheiknaLappai หลายเดือนก่อน

    May Allah provide paradise to Gaddafy.Ameen

  • @hazeelmanzeel3473
    @hazeelmanzeel3473 ปีที่แล้ว +5

    மாஸ் தான்❤️🇱🇰

  • @jiladjiffrynowfel6174
    @jiladjiffrynowfel6174 ปีที่แล้ว +1

    WORLD BRILIANT LEADER MUHAMMAD GADAFI ALMIGHTY ALLAH GIVE TO JENNATHUL FIRDOWS ALMIGHTY ALLAH RAHMATH FOR HE FAMILY

  • @தமிழனின்ஓசை
    @தமிழனின்ஓசை ปีที่แล้ว +1

    கர்னல் கடாஃபி போன்ற ஒரு தலைசிறந்த அதிபரை லிபியா நாட்டு மக்கள் இழந்தது அவர்களின் துரதிர்ஷ்டம்

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 ปีที่แล้ว

    Iway aneththum u s awin sathi ellam walla allah sathikararkalukku naasaththeye undu pannuwan insa allah

  • @isaivanan8507
    @isaivanan8507 ปีที่แล้ว

    Anna unge video super.Anna Starting video violin music peru enne?

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt ปีที่แล้ว +1

    Mohammed Gadafi was a gift for Libya.

  • @pradeepapradeepa1478
    @pradeepapradeepa1478 7 หลายเดือนก่อน

    Nalla video super 👌

  • @PavithranKondraikkadu-yy1ht
    @PavithranKondraikkadu-yy1ht ปีที่แล้ว +1

    Kandippaha mudiyum

  • @habeebrahaman8993
    @habeebrahaman8993 ปีที่แล้ว

    WONDERING MAYBE ALLAH HELPS TO RE CONSTRUCTION AND GET WATER TO LIBIA INSHALLAH
    AAMEN

  • @monishau3569
    @monishau3569 ปีที่แล้ว +1

    Hi G💐 Topic Super💝💝💝

  • @marimuthug6761
    @marimuthug6761 7 หลายเดือนก่อน

    Your.speach.is.beautiful.sir

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 ปีที่แล้ว +2

    I like the comments of Kanna Albie. If there are enthusiastic youngsters to follow in the footsteps of their great leader Gaddaafi, by pursuing the good work created by him can easily become a reality.

  • @subasharavind4185
    @subasharavind4185 3 วันที่ผ่านมา

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +3

    Super 💞 brother

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 ปีที่แล้ว

    Aarambam nala interest a irundhichi anna....💖💖💖

  • @Nira_couture
    @Nira_couture ปีที่แล้ว +11

    Amazing ❤

  • @satheshk9248
    @satheshk9248 ปีที่แล้ว +4

    கடாபி சிறந்த ஆட்சியாளர்

  • @vasavisnjvraja68
    @vasavisnjvraja68 ปีที่แล้ว +3

    மேற்கு நாடுகளின் சதி திட்டம்

  • @mohamedsala6740
    @mohamedsala6740 ปีที่แล้ว +1

    Sir, mohamed Gadafi was not a dictator, only western and US called him as dictator, but really he was hero of Africa.

  • @AHJoelSharon
    @AHJoelSharon ปีที่แล้ว +4

    Nice information🎉

  • @Nagarajan-df9ml
    @Nagarajan-df9ml ปีที่แล้ว

    Hello sir yes mulumiadium happy akum libiya, thank you sir

  • @poweringodswordministry9599
    @poweringodswordministry9599 ปีที่แล้ว

    So dad/ may God bless this project i pray

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @murugangandhi5674
    @murugangandhi5674 ปีที่แล้ว +1

    Your Video informative bro

  • @es5613
    @es5613 ปีที่แล้ว +1

    Great content

  • @gowrishankar2202
    @gowrishankar2202 ปีที่แล้ว

    இதுபோல் நிறைய போடவும்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 11 หลายเดือนก่อน +1

    கடாபி மீண்டும் பிறப்பெடுத்தால், நிறைவேற்றுவார். அவரின் ஆத்மாவை, அந்த நாட்டு மக்கள் தெய்வமாக வழிபட்டால், மீண்டும் பிறந்து, நிறைவேற்றாத தண்ணீர் பஞ்சத்துக்கு முற்றுப்பெறும்.வாழ்க கடாபி ஆத்மா.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 9 หลายเดือนก่อน +2

    வெள்ளையறின் சதி!

  • @msuriya2155
    @msuriya2155 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 9 หลายเดือนก่อน

    நல்ல தலைவர்கள் இருக்கும்போழுது எந்த நாட்டிலும் நல்ல திட்டங்கள் வரும்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj ปีที่แล้ว +2

    பனை ஆல் அரச மரங்கள் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுக்கும் மூங்கில் காற்றில் இருந்து நீரை உற்பத்தி செய்ய்ம்

  • @sundarmoorthysundarmoorthy406
    @sundarmoorthysundarmoorthy406 ปีที่แล้ว +1

    Bro Kumari kandam erundal enna agum please enda topic base panni video podunga bro please

  • @metjimanoj5298
    @metjimanoj5298 ปีที่แล้ว

    Bro neega regular video podunga pls🙏🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 หลายเดือนก่อน +1

    கடாபிக்கு பிறகு வந்தவர்கள் தொடர்ந்து நீர்நிலைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம்

  • @mohamedyusup2429
    @mohamedyusup2429 ปีที่แล้ว +3

    To achieve big being a dictator doesn't matter. MAY Allah Almighty bless this nation in future.

    • @nithyanandannithy6550
      @nithyanandannithy6550 ปีที่แล้ว

      Dictators only do huge projects for public peoples
      but foolish peoples doesn't understood who is real public servents

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว

      இத்தாலிய காலனியாக இருந்த லிபியாவை 1976 ல் தனது கொரில்லா போர் மூலம் மீட்டு அம்மக்களுக்கு சுதந்திரத்தை வாங்கித்தந்ததுமில்லாமல் படுவேக வளரச்சிப் பாதையில் எடுத்துச் சென்றவர்.

  • @Rakesh-ex
    @Rakesh-ex ปีที่แล้ว +4

    இந்த நாட்டுக்கு நம்ம நாடு மேல் ❤

  • @GopalGopal-ei9yo
    @GopalGopal-ei9yo ปีที่แล้ว

    Super Anna 🥰❤️❤️❤️😘 and the other day that time to explore new 🆕 the Bell 🔔

  • @abhiindhiya2832
    @abhiindhiya2832 ปีที่แล้ว +4

    லிபியா மக்களுக்கு தண்ணீர் வேண்டும்

  • @boopathivijay6205
    @boopathivijay6205 ปีที่แล้ว

    Antimatter pathi explain panni one video podunga bro 🔥🔥🔥