@@murugesan7965 hey... Comedy pannathenga... இது ஸ்வர்ணலதா அம்மா பாடியப் பாடல்... சுஜாதா குரல் சித்ரா குரல் ஒரே மாதிரி இருக்கும்... ஸ்வர்ணலதா அம்மா குரல் தனித்துவமானக் குரல்... அதைக் கூட கண்டுபிடிக்க தெரியவில்லையா?
@@murugesan7965 அதுல போட்டு இருந்தா அவங்க பாடுனதாயிடுமா?...நீங்க நல்லா தானே இருக்கீங்க... ஸ்வர்ணலதா அம்மா குரல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..? உங்கள நெனச்சா கோபம் வருது ஆனாலும் ஒருபக்கம் சிரிப்பு தான் வருது😅😅
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம் அழகு பூங்கொடியே காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை (வானத்து) உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு சிலிர்க்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னலடிக்குது காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை (வானத்து) சித்திர பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு கட்டளையிட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு இனிக்கின்ற இள்மைக்கு சிறகை கட்டிவிடு மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்று கொடு என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
என்னதான் ஆண்கள் பாடினாலும் அவர்களின் குரலை விட தனித்து ஒலிக்கும் ஸ்வர்ணலதாவின் குரல். பாடகிகளில் இவருக்கே உரியது அந்த தனிச்சிறப்பு. ❤❤😍😍😍😍 i miss you amma❤❤❤❤😭😭
1998 நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இத்திரைப்படம் திரைக்கு வந்தது அப்போது இருந்து இப்போது வரை அந்த சுவை மாறாமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன், எப்போது கேட்டாலும் நான் 1998ஆம் வருடத்திற்கு பின்னோக்கி காலப்பயணம் செய்கின்றேன். என்ன ஒரு அற்புதம்,,,... 90ஸ் கிட்ஸ் 90 கிட்ஸ் தான்
என் சிறு வயதில் இந்தப் பாடல் எங்கேயாவது ஒளித்து கேட்டு விட மாட்டோமா என்று ஏங்கிய காலம் அதிகம் ஸ்வர்ணலதா அம்மா குரலுக்காகவே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் இன்று வரை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்😊
இப்போதும் கிராமங்களில் நடைபெறும் திருமணம் நிகழ்ச்சிகளில் இப்பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.....செவியை மயக்கும் இப்பாடல் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பாடல்
இந்த பாடலை கேட்கும் பொழுது அம்மா சொர்ணலதா ஞாபகம் வருகிறது அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாடல்கள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாடல்கள் வழியாக. தேனினும் இனிய தேனினும் இனிய குரல்
என்னமோ என்னமோ எண்ணத்தில் அடிக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது___இந்த line சத்தியமா செம்ம நூறு முறை கேட்ட யாருக்கெல்லாம் இந்த மாதிரி ரசனை இருந்தது bro நீங்க ஒரு முறை கேளுங்க
What a song My dear Swarnaladha song Paaa starting music 🎶 Sema 2 perum Maari Maari padaliley Evlo Arumaya Manasai Kollai Adikaranga oru oru variyum Manadhai Varudi Vittu selgiradhu Star Maker la indha song paadalamnu Ninaikum podhu Original song Paakalamnu Vandhen Poga Manam Illamal kettukondey irukindren....Neenga irundhirundha 1st place of paadagi neengadhan dear Indha ulagam ungala Miss panniduchi Thank you so much dear😘😘😘😘
@@nivetharajendran6312 _நிலவே... உன் தடத்தைக் கொஞ்சம் மாற்றிடு..._ _என் மனதில் அவள் கைகோர்த்து உலவிடு..._ _கடலே... இனி அலைகளை தொடர மறுத்திடு..._ _என் கவிதைகள் வீசி தொடர்ந்திடு..._ _மலரே... உன் சிறப்பை இனிமேல் மறந்திடு..._ _என் நேசத்தைக் கொண்டு கமழ்ந்திடு..._ _இமயமே... நீ பெருமை இழந்தாய் தெளிந்திடு..._ _என் காதலைச் சிகரமாய் உணர்ந்திடு..._
2012 ல் கல்லூரி விடுதியில் போன் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால் தெரியாமல் உபயோகித்து சில பாடல்களை கேட்போம். அதில் Top 10 ல் இது சேரும். மெல்லிய இசையில் மனதை உருக்கிவிடும். அதிலும் நாம் சைட் அடிக்கும் பெண்ணையும் நம்மையும் கதாநாயர்களாக பாவித்து கனவு காணுதல் சொர்க்க சுகம்...
I studied at 10th standard. I like it very much. My teenage song. I heartily said 80 kids. எங்களுடைய அனைத்து ஊர்களிலும் சுற்றி சுற்றி drama song . I really enjoyed. Namakkal Dt.
நம் உலகத்தை விட்டு😭😭 பிரிந்தாலும் சுவர்ணலதாவின் பாடல்கள் நம் மனதை விட்டு போவதில்லை சொர்ணலதா நீங்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் பிடிச்சவங்க லைக் போடுங்க😍
இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமபுறங்களில் வீடு நிகழ்ச்சிகளிலும் கோவில் திருவிழாக்களிலும் 70mm திரையில் திரையிடுவார்கள் அந்த காலகட்டத்தில் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று காலங்கள் கடந்தாலும் இந்த பாடல்களின் வரிகள் இசையின் மகிமை மனதை இன்னும் வருடி கொண்டே இருக்கின்றது.....
இந்த பாடல் இடம் பெறாத தனியார் பேருந்து கிடையாது .உண்மை என்றால் like pannunga
Crt 🤭🤭
Yes bro this song traveling madurai to Rajapalayam Sri Jayavilas la pogum pothu adikadi kepan semma feeling 15 year's back
@@naveens3808 na Thanjavur pogum pothu GG nu oru bus la ketten ,🎼🎼💙apolarunthu pidikkum
exactly correct
Kandippa.
செவியை மயக்கும் அம்மா swarnalatha குரல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கேட்டு கொண்டே இருப்பேன்
Sujatha mam padunathu
@@murugesan7965 ikkkpnb
@@murugesan7965 hey... Comedy pannathenga... இது ஸ்வர்ணலதா அம்மா பாடியப் பாடல்... சுஜாதா குரல் சித்ரா குரல் ஒரே மாதிரி இருக்கும்... ஸ்வர்ணலதா அம்மா குரல் தனித்துவமானக் குரல்... அதைக் கூட கண்டுபிடிக்க தெரியவில்லையா?
@@Lalgudisurya description la sujatha tha potruku
@@murugesan7965 அதுல போட்டு இருந்தா அவங்க பாடுனதாயிடுமா?...நீங்க நல்லா தானே இருக்கீங்க... ஸ்வர்ணலதா அம்மா குரல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..? உங்கள நெனச்சா கோபம் வருது ஆனாலும் ஒருபக்கம் சிரிப்பு தான் வருது😅😅
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்
அழகு பூங்கொடியே காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
(வானத்து)
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன
சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு
சிலிர்க்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு
கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னலடிக்குது
காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
(வானத்து)
சித்திர பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளையிட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு
இனிக்கின்ற இள்மைக்கு சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்று கொடு
என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது
காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
Super
❤
🎉
❤❤❤❤❤
One of my fav song ❤
தனித்துவமான S.A.rajkumar sir இசையில் உன்னி கிருஷ்ணன் அவர்களின் சர்க்கரை குரலில் ஸ்வர்ணலதா அவர்களின் தேன் குரலில் அருமையான பாடல்...
ஸ்வர்ணலதா காந்த குரல்
அருண் மொழி சுஜாதா என்று உள்ளது தவறான தகவல். பாடுவது உண்ணிகிருஷ்ணன், ஸ்வர்ணா லதா
@@manikandanmanimsp7748 s
@@manikandanmanimsp7748 fr
வ வ டி ஆப்
தேடி பார்த்து யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
👍
🙋
@@rajendranrajendran5279 wwwwwaaaaaawwwwwaaaaaaaaaaaaaaawwww2aääääää\äää2w2wwwwwwww2w2www
Me
90s songs always evergreen❤😍😍
2000 காலக்கட்டத்தில் திருமண
வீடுகளில் வசந்த காற்று வீசிய
பாடல்
Suuper song
எங்க வீட்ல eppaum வசந்த காற்று வீசும் பாடல்....
@@sathyavani7376 y
@@satishkumar6858a AA
@@sathyavani7376😊😊😊
இசை மற்றும் ஸ்வர்ணலதா அவர்களின் குரலுக்கு ஈடு இல்லை...
வரிகளை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...
மிகவும் அற்புதமான படைப்பு...
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Yes
❤
Not swarnalatha. It's Sujatha.
❤❤❤
Y.raja
2024 -ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குரிங்க..?
Me
0:28
💞💞💃🌍🖤🖤✨😶🌫️💋
Innum 40year annallm kettepen bro ❤❤❤
நானும் தான் frd
என்னதான் ஆண்கள் பாடினாலும் அவர்களின் குரலை விட தனித்து ஒலிக்கும் ஸ்வர்ணலதாவின் குரல். பாடகிகளில் இவருக்கே உரியது அந்த தனிச்சிறப்பு. ❤❤😍😍😍😍 i miss you amma❤❤❤❤😭😭
😭😭😭😭😭😭miss u
Yes sago
Me to
@@lawrenceraj64 qq
Q
இந்த படத்தை தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் பார்த்தேன் வருடங்கள் கடந்து விட்டது இந்த பாடலை கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்
இந்த படம் ராஜ் தியேட்டரில் எத்தனை நாள் ஓடியது என்று சொல்லூங்கள் சகோதரரே
Manatukku inpeamana pealing🌹
நான் திருச்செந்தூர் ஞானகுமார் தியேட்டர் ல பாத்தேன்
நான் தினமும் கேட்பேன் இந்த பாடலை , எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது
Enakum
பேருந்து பயணத்தில் கேட்ட ஞயாபகம் இன்றும் கூட நெஞ்சில் ஒலிக்கிறது...❤❤❤❤
S
@MikKa-tl9bwllllllllllllllllllllllllllllllllllllkl9kklklllkkkklllllklkk
அதிக முறை பேருந்துகளில் கேட்ட ஸ்வர்ணலதா அம்மா பாடல்களில் இதுவும் ஒன்று ❤
1998 நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இத்திரைப்படம் திரைக்கு வந்தது அப்போது இருந்து இப்போது வரை அந்த சுவை மாறாமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன், எப்போது கேட்டாலும் நான் 1998ஆம் வருடத்திற்கு பின்னோக்கி காலப்பயணம் செய்கின்றேன். என்ன ஒரு அற்புதம்,,,... 90ஸ் கிட்ஸ் 90 கிட்ஸ் தான்
எனக்கு அப்படி தான் Bro nice Goldan days
Ne 90 kids illa 80 kids
Nanumtha
Enakum
இரவில் கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும். அவ்வளவு அருமையான பாடல்.
Hmmmm ..Rompa
m
Correct
Yes
என் சிறு வயதில் இந்தப் பாடல் எங்கேயாவது ஒளித்து கேட்டு விட மாட்டோமா என்று ஏங்கிய காலம் அதிகம் ஸ்வர்ணலதா அம்மா குரலுக்காகவே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் இன்று வரை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்😊
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான பாடல்
Hollannasamerasimoviessunlifepathka
For me also
John
Hi good
ஓம் எனக்கும் பிடித்த பாடல் 💞💞💞💞
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃
Yes I love it
7.1.21:9_10.p.m.
@MAD MAX ella varushamum naatha inga suthuven..😂😂 u tube comments boxa kuthagaiku yeduthurukan..😜😜
14 Jan I like this song
Jan 15.2021
ஸ்வர்ணலதா மேடம் குரலுக்கு நான் என்றும் அடிமை 👌👌🙏🙏🙏😊
@Pattu mano Arumugam
Super words.... It's real
65
Nanum bro sema super voice
Singer - Sujatha
@@dhinakaranmani644
No its swarnalatha
2024 kekka வந்தவர்கள் ❤
❤
Me
It's me
Me
2020 இப்போது இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
Super songs
செம்ம
Super song 😍😍😍😍
Always like this song
Song super but hero va pidikatu
என்ன காரணத்தினாலோ இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.💓🎶🎵🎤🎧
saravanan saro
Super
எனக்கும் தான்
Swarnalatha amma voice... Athan pudichiruchu😍😍
@@applegrand6313 super da
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் யாருக்கெல்லாம் இந்தப் பாட்டு பிடிக்கும் ஒரு லைக் போடுங்க
Sema lyrics
@@suphasupha3242 nice
, சூப்பர்
Hi
@@salvakumarr7956 . .
2023-ல் யாராவது கேக்க வந்திருக்கீங்களா???
2024❤
2024 😊
Yes
Yar yaaru ellam 2020 la entha song ah thedi vanthiga...😍😍😍😍😍😍...super song semma music...😍😍😍
Iam also
Siper
Super 😘😗😙😚👄💋
என்றும் ஸ்வர்ணலதா அம்மா..... 💞💞💞💞உங்கள் நினைவில் 🙏🙏🙏பாடலில் 🌹🌹🌹
பல நோய்களுக்கு மருந்து
ஸ்வர்ணலதாவின் குரலோசை....👌👌👌
எவ்வளவு டைம் கேட்டாலும் இனிமை குறைவதில்லை
ஏய்ஸ்ங்கு
Yes swernalatha mam songs ketta manasula irukura kastam la pooidum😘🥰😍
Not swarnalatha ...
Sujatha
@@Divisha- hye ithu swernalatha voice
@@kB-lc5yd RSS RSS Essa FFS Essa RSS e RSS few
இசைக்குயிலுக்கு இணை......இசைக்குயிலே......🔥ஸ்வர்ணலதா அம்மா 💖
2030 layum yar yaru indha padala ketka poriga
Nan uyiroda irunthal parkkalam
Kandipa kekkalam intha song
@@kokulakumarkokulakumar3180 na solla vanthadu ninga sollutinga
Athu varaikum ne erupiya ma
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த அத்தனை பாடல்களும் தேனருவி தான்😍😍😍
உண்மை நண்பா
Hi
ஐமிஸ்யூ சொர்ணலதா
Yes
By Zee e et km by r by
wow super song.2020 ல இந்த பாட்டு கேக்குறவங்க like பண்ணுங்க
Good
2020 la mattum illa 2060 aanaalum ketpaargal padalin tharam appadi 👌👌👌
7/04/2020 lockdown
Nice
M
இப்போதும் கிராமங்களில் நடைபெறும் திருமணம் நிகழ்ச்சிகளில் இப்பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.....செவியை மயக்கும் இப்பாடல் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பாடல்
Indha song romba romba pdchavanga like panuga
Melody songs
Super sonf
Kartika Wow soupar song. Enda patou relesahoura podoutan angal kadal armbam ana eppa enda patakakakoulla andou kadale ella
I also like this song
Panthakullvathkamacchi
நான் ரசித்த முதல் குரல். உங்கள் குரலை ரசித்த அளவுக்கு வேறு எதையும் நான் இன்னும் ரசிக்க வில்லை
Me toooo
Me
Ennaku entha pattu rompa rompa pidikkum
My favorite song ❤❤❤
I miss swarnalatha mam. And Also sweet Unnikrishnan voice.100 times kku mela kettachi . Alagana varigal.
Semmasong
Sema song💘💘💘💘
அருண்மொழி சுஜாதா குரல்
@@ragumani8205
Its swarnalatha not sujatha
Unnai
2025 yaravathu irukeengala 😢
சொர்ணலதா மேடம் குரல் தங்கக் குரல் பாட்டுக்கு நான் அடிமை
Truly
Sujatha song
@@ranjithranjith1504 no this is Swarnalatha mam voice , wrong details given in description
Sornalatha இல்ல சுஜாதா பாடிய பாடல்
@@selvadata1027 you dont know voices also ?
திருமண வீடுகளில் இந்த பாட்டை கேட்கும்போது திருவிழா போன்று அழகாக இருக்கும்❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் பொழுது அம்மா சொர்ணலதா ஞாபகம் வருகிறது அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாடல்கள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாடல்கள் வழியாக. தேனினும் இனிய தேனினும் இனிய குரல்
2022-ல் தான் இந்த பாடலை கேட்டேன். Sema Voice😍😍😍
😘😍😘😘💋💋💋💘💘💘💘
உன்னிகிருஷ்ணன் சொர்ணலதா குரல் அருமை 👏👏🎼💃
உன்னிகிருஷ்ணன் இல்ல..😁😁😁
அருண் மொழி & சுஜாதா.
@@MDTamilan35 not sujatha mam.. swarnalatha amma
@@MDTamilan35 unnikrishnan and Swarnalatha amma tha
@@MDTamilan35 dai arunmozhi sir voice ku unnikrishnan sir ku vidyasam theriyuma da unaku
Running music also!
சுஜாதா (தவறு)
ஸ்வர்ணலதா ..
அவர் குரலுக்கு நான்
அடிமை
Yes correct
Yes. this is swarnalatha mam voice (song)
Super anna
கோவில் திருவிழால நைட் பாத்த 90 கிட்ஸ் நாங்க 😍
ஆமா
@@BalaMurugan-mq7ph yes
Me
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை தேடி விரும்பி கேட்கிறீங்க,,,?:😀
"சித்திர பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளையிட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு" அருமையான பாடல்..
👨❤️👨🏍️
❤❤
2020-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி வந்திங்க..😃
KARTHI
Me
Me
Nanvanthen
Ethanai murai parthalum salikatha padal enuku romba pudikum.
😍😍😍மறக்க முடியாத நினைவுகளில் இந்த பாடலும் ஒன்று 😍😍😍
சொர்ணலதா எங்கே சென்றாய்?
உன் இனிமையான குரலில் பாடல்கள் கேட்க முடியுமா?
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..
Miss u swarnalatha mam😥
2021 கேட்டவர் லைக் போடுங்க
Super
hi.okok
👍
?
My favourite song
Swernalatha voice vera level..... 1000 shreya goshal vanthalum swernalatha mathiri sing panna mudium ha.. I miss u swernalatha mam😘🥰😍
Very true
Ss bro super💞💞
s
Yes bro
Yes bro
2025 ithuvaraikum kekura innanum kepen
90 s ellam like podunga pakkalam
Yes correct
Especially these lines sirkiran malarku lines also super
I"m also 90s.
Super song
S
என்னமோ என்னமோ எண்ணத்தில் அடிக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது___இந்த line சத்தியமா செம்ம நூறு முறை கேட்ட யாருக்கெல்லாம் இந்த மாதிரி ரசனை இருந்தது bro நீங்க ஒரு முறை கேளுங்க
❤❤❤❤❤❤
Swarnalatha ammavin kuralukagavea enaku indha song pudikum🌷🌷
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்,
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்.....👌👌👌👌👌
Mm...Good
யார் எல்லாம் மன அமைதிக்காக கேட்டவர்கள்
2021 நான் இந்த பாடல கேக்கிறேன் .இவ்வளவு நாள் miss பன்னிட்டேன்.
Naanum bro
இனிக்கின்ற.இளமைக்கு.சிறகைகட்டிவிடு..மிதக்கின்ற..நிலவுக்கு.நடக்க..கற்றுகொடு..வரிகள்..எனக்கு.மிகவும்..பிடிக்கும்..ஸ்வர்ணலதா.அம்மா.voicu.👌💙
எனக்கு ரொம்ப பிடித்து பாடல் சூப்பர்
Ok
R
Repll
Nice song 🤩🤩🤩
Nice
கொரோனா பயத்தில் மன அமைதி தரும் அருமையான பாடல்
M
கேட்க கேட்க ரொம்ப பிடிக்கும் i love this song🌹🌹🌹
Ss
What a song My dear Swarnaladha song Paaa starting music 🎶 Sema 2 perum Maari Maari padaliley Evlo Arumaya Manasai Kollai Adikaranga oru oru variyum Manadhai Varudi Vittu selgiradhu Star Maker la indha song paadalamnu Ninaikum podhu Original song Paakalamnu Vandhen Poga Manam Illamal kettukondey irukindren....Neenga irundhirundha 1st place of paadagi neengadhan dear Indha ulagam ungala Miss panniduchi Thank you so much dear😘😘😘😘
What a expression and sangathigal crystal clear .... singer swarnalatha Amma voice gods gift for us
But we missed her
@@geethasuji7628 death only for our body not her soul...swarnalatha Amma live with us....Don't worry
@@swarnalathakollihills6718
சரியான முறையில் விளக்கம்
அளித்துள்ளீர்..,🙏🎹
@@U1VEL
Ni
@@swarnalathakollihills6718 yes❤
எஸ் ஏ ராஜ்குமார் ❤️❤️❤️ இசையோ ❤️❤️❤️❤️ இசை கேட்க கேட்க இனிமையாக இருக்கு❤️❤️❤️❤️
Ohttgtrrr
Humming queen... Swarnalatha mam vocal magic ❤️
Swarnalatha amma voice
*உலக கவிஞர்களின்...*
*ஒருங்கிணைந்த காதலி...*
*நிலா...!*
Unmai dan.....
உங்கள் காதலியும் கூட....
@@nivetharajendran6312
_நிலவே... உன் தடத்தைக் கொஞ்சம் மாற்றிடு..._
_என் மனதில் அவள் கைகோர்த்து உலவிடு..._
_கடலே... இனி அலைகளை தொடர மறுத்திடு..._
_என் கவிதைகள் வீசி தொடர்ந்திடு..._
_மலரே... உன் சிறப்பை இனிமேல் மறந்திடு..._
_என் நேசத்தைக் கொண்டு கமழ்ந்திடு..._
_இமயமே... நீ பெருமை இழந்தாய் தெளிந்திடு..._
_என் காதலைச் சிகரமாய் உணர்ந்திடு..._
செம்ம ஸ்வர்ணலதா voice...... My favourite singer....
2022-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்கிறீங்க 😍
2012 ல் கல்லூரி விடுதியில் போன் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால் தெரியாமல் உபயோகித்து சில பாடல்களை கேட்போம். அதில் Top 10 ல் இது சேரும். மெல்லிய இசையில் மனதை உருக்கிவிடும். அதிலும் நாம் சைட் அடிக்கும் பெண்ணையும் நம்மையும் கதாநாயர்களாக பாவித்து கனவு காணுதல் சொர்க்க சுகம்...
🤣 🤣 🤣
Sowrnalatha voice super
சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லி கொடு
அழகு பூங்கொடியே, காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை !!!
வானவில் மழை பட்டு, கரைவதும் இல்லை !!.....
Naan intha line padikkum pothi,pattula vanthatchi same time la.
@@allentertainmentchannel7480 💓💓💓
@@allentertainmentchannel7480 💓🙏
@@allentertainmentchannel7480 💓
90s யாராவது இருக்கீங்ளா
Intha pattu yarukkulam pudikkum romba...
Cs⁸padsamaiyal
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க 👍
2021 ல பாக்குறவங்க லைக் அடிங்க..only for ஸ்வர்ணலதா அம்மா
Super song etra kettalum mathiyakilla.
Thank you bro.....
I studied at 10th standard. I like it very much. My teenage song. I heartily said 80 kids. எங்களுடைய அனைத்து ஊர்களிலும் சுற்றி சுற்றி drama song . I really enjoyed. Namakkal Dt.
Entha oor bro
இதுல வர ரெண்டு வாய்சும் amazing
💌💕💞💓💗💖💝💘💘
My favourite song
Sema song intha song kekum pothu engaiyo pogum yabagam super song
My favorite song
Hi
Aruna
Nanthini Jegadheesh Kannan gotd
''@@suranjitharanjitham1097
👌👌👌👌🎶🎶🎸🎸🎼🎼super song thumba chennagidhe .I am in karnataka.
Swarnalathaaaaaa voice 😍👌
எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...🎶🎶❤ 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋♀️
மிகவும் அருமையான பாடல்
99 ல் என்னை மறந்துட்டு என்மாமாவுக்கு இன்னோரு பெண்ணுடன் திருமணம் அதிகாலை 4 மணிக்கு இந்த பாடல் போட்டாங்க அழுதுக்கிட்டே எழுந்தேன் மறக்க முடியாத பாட்டு
Super song
அடுத்த ஜென்மத்தில் ஒன்று சேருங்கள்
Don't feel nga .....sariya ungaluku avara vida super hubby kidaiparu okay ba
😭😭
😂😂😂
என்னால் மறக்க முடியாத lOVE SONG
I like songs
2020.R.VELMURGAN.SURE SANGS
நம் உலகத்தை விட்டு😭😭 பிரிந்தாலும் சுவர்ணலதாவின் பாடல்கள் நம் மனதை விட்டு போவதில்லை சொர்ணலதா நீங்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் பிடிச்சவங்க லைக் போடுங்க😍
2024 la yarallam intha songs pakkuringa 😊🎉
காதலை கட்டி வைத்த கட்டுத்தரி இல்ல வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
sema songs
Velmurugan Murugan a
Velmurugan Murugan
Hi
R s k
My favourite song. I like unnikrishnan and swarnalatha.
My favourite song I like swarnalatha voice
S A RAJKUMAR SIR IS A HUGE MASTER BLASTER IN MELODY SONGS WHICH WILL NEVER DIE
இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமபுறங்களில் வீடு நிகழ்ச்சிகளிலும் கோவில் திருவிழாக்களிலும் 70mm திரையில் திரையிடுவார்கள் அந்த காலகட்டத்தில் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று காலங்கள் கடந்தாலும் இந்த பாடல்களின் வரிகள் இசையின் மகிமை மனதை இன்னும் வருடி கொண்டே இருக்கின்றது.....
No one can replace the voice of humming queen of India. Swarnalatha mam❤
ஈஸ்வரி ராவ் அழகுதான்,😊😊😊
Unnikrishnan Sir and Swarnalatha mam voice ❤️
Daily indha song kettutu irukan
endha padalil edho oru mandhiram erukumo??? thirumbi thirumbi ketka vaikiradhu.I love this voice.tq so much for this singers.
Saranya Btech
Super super
S crct.. Ore nalil 40+ thadava pathuttn
இதன் ljjiu
எங்களை தவிக்க வைத்து விட்டு ஏன் அம்மா சென்றாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭
@@karthiksridhar3437 same to u😓😓
😭💞💞💞😭🎹🎤
@kalai ialak yaaru pa nee .Sontha karan maathiri pesara 🙄
@kalai ialak 😲 yaara iruppan ivan 🙄