Udhayanidhi-க்கு 23ம் தேதிலருந்து ராஜயோகம்🔥Vijay-க்கு காத்திருக்கும் Twist😱அடித்து சொல்லும் Shelvi
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
- #vijay #udhayanidhistalin #AstrologerShelvi #DeputyCM #TVK #DMK #MKstalin #bussyanand #Duraimurugan #astrology #astrologershelviprediction #Shelviprediction #VijayMaanadu #TVKmaanadu #udhayanidhistalinspeech
Udhayanidhi-க்கு 23ம் தேதிலருந்து ராஜயோகம்🔥Vijay-க்கு காத்திருக்கும் Twist😱அடித்து சொல்லும் Shelvi
===============================================
➡️KUTTY JAPAN CRACKERS:
Instagram: www.instagram....
Face Book: www.facebook.c...
Whatsapp : wa.me/91994140...
Website: www.1kgkuttyja...
Customer care 9941142323 / 9363707012 / 9353707013 / 9363707015 / 9363707016
➡️Goli Soda Rising
www.hotstar.co...
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
எதிர்க்கட்சியாக இருந்தா கூட ஜோசியத்தில் பொய் சொல்லக்கூடாதுன்னு நினைக்கிற உங்க எண்ணம் பாராட்டுக்குரியது 👍
இவனே ஒரு பிராடு இவன் சொன்னான் ரஜினி அரசியலுக்கு வருவாரு அப்படி பலிக்கவில்லை என்றால் நான் ஜாதகம் பார்ப்பதை விட்டுவிடுவேன் என்று சொன்ன டுபாகூர்
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் ஜோசியம் பார்ப்பதை நிறுத்தி விடுவேன் என்று சொன்னவர் தானே நீங்கள்
இவன் பிராடு
அது... வேற வாய், இது... நா..
Ha ha ha🎉🎉🎉🎉
True
வந்தாரே. உடல்நிலை காரணமாகப் பின்வாங்கி விட்டார்.
Using vijay name for thumbnail.but not speaking about him,tht shows the power of thalapathy 😊
Thumbnail என்றால் என்ன அர்த்தம்.
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது சார்.
மக்கள் எதிர்பார்ப்பது எவன் பணம் கொடுப்பான் என்பது மட்டுமே.
ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- என்று அறிவித்து மிகச் சுலபமாக 190 சீட்.கள் பெறுவான்.
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது சார்.
ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- என்று அறிவித்து 190 சீட்.கள் ஜெயிப்பான்.
77 ஆண்டு திராவிட ஊழல் ஆட்சியில் மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர்.
மக்கள் எதிர்பார்ப்பு வேறு மாதிரி அமைந்துவிட்டது.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.
நீ என்ன வேணா பண்ணிக்கோ எனக்கு பணம் கொடு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணாதுரை யிலிருந்து கருணாநிதியிலிருந்து ஸ்டாலின் வரை
ரூபாய்க்கு 3 படி அரசி
2 ஏக்கர் நிலம்
மிக்சி கிரைண்டர் கலர் டீவி...
அப்பனுக்கு சாராயம் விதவை மனைவிக்கு 10 லட்சம்
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/-
மகனுக்கு கஞ்சா
பள்ளிப் பிள்ளைகளுக்கு. காலை சிற்றுண்டி மதிய உணவு நான் முதல்வர் திட்டம் 1000 ரூபாய் என வரிப்பணத்தை அள்ளி விட்டுக்கொண்டே இருக்கிறான்.
விஜய் மற்றும் தோலான் துருத்தி
யார் வந்தால் என்ன.
என்ன செய்ய முடியும்.
அதுவும் விஜய்யின் கொள்கைகள் உளுத்துப்போனவை. தம்பிடிக்கு பிரயோசனம் இல்லாதவை.
இப்போது புரிகிறதா
நீ தானே ரஜினி அரசியலுக்கு வரலனா ஜோசியம் பாக்க மாட்டேன் னு சொன்னது
Yes .ivanedhan
😂😂😂
Dei selvi, ni oru tengga madayan
அதனால் என்ன.
தவறுவது மனித இயல்பு.
மேலும் ரஜினியின் ஜாதகம் அப்படி.
பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறாரே.
யார் எதிர்பார்த்தார்கள்.
சில விஷயங்கள் ஜோதிடத்துக்கு அப்பாற்பட்டவை.
வைத்தீஸ்வரன் கோவிலில் நிறைய பேர் நாடி ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறார்கள். நான் இரண்டு பிரபலமான நாடி ஜோதிடரை அணுகினேன்.
இரண்டு பேருமே எனக்கான சுவடு கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
@@bhuvaneswaribala9198yes
விஜய் அவர்கள்,மாபெறும் வெற்றிபெற வாழ்த்துகள், மக்கள் செல்வாக்கு இருக்கு வெற்றிபெறுவார்
அதெல்லாம் துளி அளவும் இல்லை எம் ஜி ஆர் அவர்களுக்கு இணையாக சிவாஜிக்கு மன்றமும் இருந்தது பெண்கள் மத்தியில் சிவாஜிக்கு நடிப்புக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தனர் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது ஆனால் சிவாஜிக்கு ஓட்டு விழவில்லை அதே நிலைமைதான் விஜய்க்கு சிவாஜியும் சரி சிவாஜி ரசிகர்களும் எந்த ரசிகர்களையும் வலைதளங்களில் பொன்டுகத்தனமான செயல்களை செய்யவில்லை வசைபாடவில்லை ஆனால் இதற்கு நேர்மாறாக விஜய் விஜய் ரசிகர்கள் செயல்பாடு ஆபாசமாக பேசுதல் மோசமான அருவருக்கத்தக்க படிப்பறிவு இல்லாமல் பேசுதல் அரசியல் அனுபவம் துளி அளவும் இல்லாதவர்களை நம்பி படித்தவர்கள் பண்பாளர்கள் மக்கள் அவ்வளவு எளிதாக விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் இதுதான் 💯 க்கு நூறு உண்மை கிழக்கே இருக்கும் சூரியன் மேற்கு உதித்தாலும் சரி தலைகீழாக நின்று தண்ணிகுடித்தாலும்சரி குப்புறப்படுத்து மல்லாக்க கணவு கன்டாலும் சரி விஜய் வெற்றி பெறவே முடியாது இங்கு திமுக அதிமுக தான் போட்டி பல இடங்களில் விஜய்க்கு பூத் கமிட்டிக்கு உட்கார ஆள் இல்லை கட்சி தொடங்கி 1 வருடமாக புஸ்வாணம் மாதிரி புஸ் என்று இருக்கு இதே விஜயகாந்த் அவர்களுக்கு சுரு சுருப்பாக கொடி ஏற்றினார்கள் காரில் தேமுதிக கொடியை கட்டிக்கொண்டு எங்கு பார்த்தாலும் வலம் வந்தனர் ஆனால் விஜய்க்கு அதுபோல் இல்லை சப்பிபோன உப்புமாதிரி இருக்கு கொல கொல சேமியா போல் இருக்கு அதனால் விஜய் வேஸ்ட்பா காசை பத்திரமா வைத்துகோங்க செலவழித்து கடணாளி ஆகவேண்டாம் காக்கா விஜய் தோத்தாலும் அவனுக்கு நட்டம் இல்லை குன்டியில் இருக்கும் தூசிய தட்டிட்டு மீண்டும் கெளரவ வேடத்துக்கு வந்திடுவான் விவரமான காக்கா விவரமே இல்லாத காக்கா குஞ்சுகள் பாவம் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் வீட்டிலே விளக்கமாத்து அடிவிழம் சேர்த்து வைத்த காசு ஒரே நொடியில் போகும்
No never.. Vijay us sombu to dmk only
.ஓசப்பு தேறுவானா
ஓசப்பு தேறுவானா
Joseph punda vijay😅😅😅
இந்த ரெண்டு ஜாதகங்களுக்கும் கெட்ட நேரம் வந்தால் தான் தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம்.
😂👍
உண்மை
True
இந்த நினைப்பு உமக்கு கெட்ட நேரத்தை மிக மிக விரைவாக கொண்டு வரும் கெடுவான் கேடு நினைப்பான் என்று முதுமொழிஉள்ளது
Yes 🤣💯👌
ஏற்கனவே செல்வி சொன்னா ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லைன்னு சொன்ன அவருக்கு தெரியுமா எதையாவது உளறிக் கொண்டு இருப்பான்
அடுத்து உதயநிதி, அதுக்கு அப்புறம் துன்பநிதி... வாழ்த்துக்கள்
விஜய் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும்
ரஜினி ஆதரவு பெற்ற சின்னம் திமுகவோ அதிமுகவோ அதுவே வெற்றி காக்காவிற்கு இடம் இல்லை
@@venkateshwaranrn9921mentalan aadhrvu bundha laa Teva ila da mentaluhh
Vijay waste punda😅😅😅
@@venkateshwaranrn9921ரஜினி. ஆதரவுக் இல்லா விட்டாலும் திமுக ஆட்சி தான் 2026 இல் 😂😂😂😂😂😂😂😂😂 கமல் சார் ஆதரவு போதும்
😂😂😂 y Tamil people believe is so called actors and refuse ips and ias
ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்னு சொன்ன ஆளு தான் ஐயா
Yes he told he opened and closed..
அவருடைய ஜோசியம் பொய்யா போனதில் எவ்வளவு நன்மை இருக்கு. !!
Aamaa.
Adhe loosu thaan.
ரி பத்திற்கு 3 வருடம் கழித்து 7 1/2 வரும் அதை என் சொல்லவில்லை
அதுதான் உங்களுக்கே தெரிந்திருக்கிறதே.
விஜய் யார் ஒரு நடிகர் நடிகரை பார்க்க தமிழ்நாடு முழுக்க வருவாங்க ஓட்டு போடுவாங்களா சீமான் யார் அரசியல் பேசி தமிழ்தேசியம் என்கிற கருத்தியலை விதைத்து மக்கள் பிரட்சனைகளில் தலையிட்டு ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுக்கு ஆதர்வாக அரசியல் செய்பவர் அது நாள அவர் ஓட்டு பிரியாது வளர தான் செய்யும் ஆனால் விஜய் ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருபவர் என்னிடம் நிறைய பணம் இருக்கு மீடியா பலம் இருக்கு நான் ஒரு பிரபலமானவன் அது நாள ஓட்டு போடுவாங்கனு ரசிகர்களை தவறாக பயன்படுத்தி அரசியலுக்கு வருகிறார் ரசிகர்கள் ஓட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சதவிதம் தான் அதுக்கு மேல தான்டாது இது தான் அரசியலுக்கு வருகிற அனைத்து நடிகர்களுக்கும் நடந்து உள்ளது நடிகரை பார்க்க மக்கள் ஆறு கோடி பேரும் கூடுவார்கள் ஆனால் ஓட்டு தான் போடமாட்டாங்க காரணம் அனுபவம் கிடையாது அரசியல் என்பது சினிமா கிடையாது நடித்துவிட்டு போக தொடங்குவது எளிது அதில் பயணிப்பது தான் கடினம் நீங்க வேனா பாருங்க விஜய் திமுக உடன் தான் கூட்டணிக்கு போவார் குறிப்பிட்ட ஓட்டு சதவிதத்தை வைத்து ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கட்சி நிதி வாங்கி தான் பிழைக்க போகிறார் இல்லை என்றால் திரும்பவும் சினிமாவுக்கு தான் போக போகிறார்
3=வாரத்துல ஓரு லைக் வாங்கி இருக்க 😅
@@achuthabala அந்த ஒருத்தனுக்காவது மூளை இருக்கேனு சந்தோசபடுகிறேன்
அவன் இன்னேறம் செத்து இருப்பான் 🤣
நாம் டம்ளர் எல்லாம் சுத்த பிராடு
Our Vijay will win ❤🎖️
Dmk sombu da Vijay
He will never win. He is going to lose his wealth and reputation..I am not any political base. Just a spectator for the sixty years.
Don't compare Mr. Udayanithi to Mr. Vijay.
@@NatarajanChidambaram-y3z ok sir will see challenge accepted...💯 Avolo seekram thoka vitra matom.
@@RavivarmaTMoney will play key role in Tamilnadu elections.Another 50 years whether it's MLA or MP election,money only decide in Tamilnadu
@@sivakumar-tt4ck that is the task will try to change. now peoples are getting awareness coming dance we will see the changes..💯
விஜய் ஊரை ஏமாத்துகிறார்.😂😂 திராவிட மாடல்...😂😂
அன்று Vijay : தி கோட் ரிலீஸ் : விஜய் சீரடி சாய் பாபா கோவில் விசிட்😂😂
இன்று: பெரியாருக்கு மாலை..😂😂
Vijay, seeman are cheating fellows. Both are Christians.But see them.Nowadays, they are coming out, with vibhoothi, kungumam on their forehead.
பாஜகவைத்தவிர பாக்கி அனைவரும் பிராடு தான். இரட்டைவேடம் போடுவார்கள்
அருமை.உன்மை
Cm decide panra place la Ajith will come
Bjp annamalai will win 2026 sure 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😂😂😂😂
😢
😂😂😂😂😂
Rajini arasiyaluku varalana josiyam solrathaye vitranu soniye innuma solitu iruka😂
Ha ha
Varanu sonnadhu unakku theriyaadha? Edharkaaga pin vaangunaarunu theriyaadha?
@@coolguy0719 josiyakaran sonathu nadakalana josiyak pakamatanu sonan
அய்யா ரஜினிக்கு நீங்க சொன்னது..... அது போல் தானே இதுவும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஜோசியம் சொல்பவர்கள் ஒருவரது ஜாதகத்தில் (பிறக்கும்போது) கிரகங்களின் இருப்பிடங்களை வைத்து தான் பலன் சொல்வார்கள். அந்த கிரக அமைப்பை தவறாக குறிப்பிட்டிருந்தால், ஜோதிடர் சொல்லும் பலன் பலிக்காது.
இதற்கு ஜோதிடர் எப்படி பொறுப்பேற்க முடியும். ?!?
@ramamurthyvenkatraman5800 அதனால தான் சொல்றேன் அய்யா அப்படி ஒரிஜினலா என சந்தேகம் இருக்குற ஜாதகத்தை வெச்சு பலன் சொன்ன சரியா வராது... விஜய் ன் உண்மை ஜாதகம் யாருக்கு தெரியும்... அவர் மட்டுமே தெரிந்த உண்மை இப்படி இருக்க நீங்கள் எப்படி பொது வெளியில் விளக்கலாம்...
ஜோதிடர் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்கு பலன் வெளிப்படையாக சொல்வார். அது அவருடைய தொழில். அதில் தவறு காண முடியாது.
பிறந்த இடம் பிறந்த தேதி பிறந்த நேரம் சரியாக சொன்னால் ஜோதிடர் சரியான பலன் சொல்வார்.
சகாதேவன் துரியோதனனுக்கு நாள் பார்த்துக்கொடுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் தருமனுக்கு நாள் பார்த்துக்கொடுத்தார். இருவர் சொன்னதும் சரி. ஆனால் தருமர் தானே ஜெயித்தார்.
@@ramamurthyvenkatraman5800 🙏🤣🤣🤣🤣🙏
Payment credited successfully
😂😂
Rs.200/- only 😂😂
Just 11 rupees only@@skHibiscus
Ne nanachatha solliruntha palla elichirupa
திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் என்றென்றும் தமிழகத்தில் நிலையாக ஆளும் ஆளப்போகும் கட்சி
Thank you sir
Tmk பணம் வாங்கிட்டு வீடியோ போடாதீங்க
நீங்கள் ரஜினிக்கு சொன்னது என்னாச்சு
அது பொய்யாப்போனது எவ்வளவு நல்லது.
What about EPS.. can you make video of Stalin and EPS
ஜோதிடத்தை நம்புபவர்களுக்குத் தான் அது பலன் தரும்.
ஒ அப்போ ரஜினி சோதிடத்தை நம்பவில்லை
தளபதி க்கு... வெற்றி நிச்சயம் 🇪🇸
கதை வசனகர்த்தா ஸ்டண்ட் மாஸ்டர் தேர்வு முடிந்து விட்டதா.
@@Sugumarraju-i9xஹஹஹ
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது.
தமிழ் நாடு முழுவதும் விஜய்க்கு சுமார் 30 லட்சம் ஓட்டு தான் கிடைக்கும். இது சுமார் 5% ஆகிறது. கூட்டணி வைத்தாலும் பாமக 5% பாதக 5% தான் சேரும். 15% ஓட்டு வைத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்.
no chart can match vijay chart .. he has moon mars in lagna itsekf .. .. and mars is leader .. i think u stalin is kumbha lagna and by 2027 it will be in 3rd house debilaitred .. vijay bchart is like indira gandhi chart .. no comparison
மறைந்த திரு விஜயகாந்த் சார் அரசியல் விஷயம் ஞாபகம் இருக்கா? நினைத்துப் பாருங்கள்.
ஜோதிடர்கள் 1967 கால கட்டத்தில் இதுபோல்
அரசியல் வாதிகள் போல்
விளம்பரம் இல்லா கால கட்டம் யார் ஜோசியன்
என்ற அளவில் உள்ளது
வீட்டுக்கு வீடு ஜோசியன்
விபரம் தெரிந்த ஜோதிடன்
உலகத்தில் இல்லை
புனிதமான இந்த தொழில் விற்பனை ஆகிவிட்டது
2026 CM THALAPATHY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Never
Dmk ஜோதிடர்
Ruling Party’s Jothidar
He belongs to BJP and participates in debates on television.
ஷெல்லி பாஜகவில் உள்ளார்
ஸ்டாலின் உதயநிதி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
இவரு சொன்ன அத்தனையும் நடக்கும்..... "கனவு காணுங்க - கலாம்
Tvk will win 👍👍👍
TVK is another Ma Ne Ma
விஜய் ஆட்சிக்கு வரமுடியாது.
உண்மை
Thalpathy Na king da 2026cmda
Shelvi sir , Rajini sir அரசியலுக்கு வரவாருண்ணு அடிச்சு சொன்னார்,😅
வந்துட்டான்யா வந்துட்டான்யா ! ஏற்கனவே ரஜினிகாந்த்தை முதல்வர் ஆக்கிய ஜோதிடத்தில் உண்மையான ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஜோதிட சிகாமணி வந்துட்டான்யா !
You are great and if like you people propagate for a party definitely that party will win
ANNAMALAI OUR NEXT CM. NO ONE ELSE.
Stupid and idiotic dream...That will never happen Annamalai is a fraud ..who told him to resign from IPS post? He did bribery and scam and higher officials found and this forced to resign .He is a bribery officer.
Dei avanea ooodi poitaaan. Avana delhi ku anupungha.
😂😂😂😅
Kidayaathu Thala pathy Vijay vote podovom Vijay
நீங்க சொல்றதெல்லாம் எதுவுமே நடக்கலையே
அது எவ்வளவு நல்லது
அண்ணாமலை அண்ணன் ஜாதகம் விவரிங்கள ஐயா
Yaaru?
The person who has been reading more than one book a day since the first day of his birth?
Periya fraud aache.
2026 தேர்தலில் ஓட்டு போட மக்கள் நெருக்கடியில் தள்ளப்படுவர்.. தளபதி விஜய் போல அவரும் சிறப்பு க்கு உரியவர் 😊
விஜய் எல்லாம் வேஸ்ட்
நீ சொல்வது ஏதும் நடப்பதே இல்லை.
ஜோதிடம் என்பது ஒரு அற்புத விஷயம். அதை ஒழுங்காக கற்று கொண்டு ஜோதிடம் சொல்.
சும்மா முட்டு கொடுகாதே
குருஜி சொன்ன பிறகு சொல்கிறீர்கள் 🙏
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்
உனக்கு ஜாதகம் எப்படி இருக்கு
😂😂😂😂😂😂
Ondra. Kanna. Nee. Yana sollarai...nu. Therium❤❤❤❤
2026 இல் கடக ராசியில் குரு உச்சம் பார்வை விருச்சிகம் மகரம் மீன ராசிக்கு விழுகிறது
அர்விந்த் சாமி பர்ஸ்ல 2000 நோட்டுகள் எப்படி வந்தது அதான் ஓழிந்துவிட்டதே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Meyyazhagan film
According to story, 2018 la nadanthathu mathiri
vetka padugal eppadi solla,sir thamil nadu nassama pogum shelvi sir udayanithi oru time pass peice
இவரு சொன்ன இது வரைக்கும் எதுமே நடக்கவில்லை 😂😂😂
அது நல்லதா போச்சு
இவருக்கு ஜோதிடம் என்பது தெரியாது என்று எத்தனை பேருக்கு தெரியும்
இவர் யாரிடம் படித்தார் 😂
😂😂😂😂😂
இவங்க ஏதோ பொழப்புக்கு பேசறாங்க இரண்டு பேர் ஜாதகம் இவரிடம் உள்ளதா
👍👍👍👏👏👏
2035ல் இருந்து உதயநிதி இந்திய அரசியலின் அச்சாணியாக இருப்பார். புதன் தசை அமோகம்
2031 kandippa mudhalvar
That Badu has capability to become pm that much powerful😢
@@sivakumar-tt4ckஜாதக படி உண்மை
உதயநிதியின் ஜாதகத்தை கணித்தவர் யார். ஒருவேளை அந்த ஜாதகம் தவறாக கணிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்லும் ஜோசியம் பலிக்காதே. !?
உதயநிதிக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறான். அவன் எப்படி இந்த ஜாதகக்குறிப்பை நம்புவான்.
உதயநிதி நேற்று தீபாவளி வாழ்த்து சொல்றானே. அவன் எதற்கு தீபாவளி வாழ்த்து சொல்லனும்.
Makkal tvk vijay Anna than vote
TVK is another Ma. Nee. Ma
ரஜினிக்கு சொன்னது நடந்ததா?
அது பொய்யா போனதில் எவ்வளவு நன்மை
ஷெல்வி ஜோதிடம் சொல்லக்கூடாது
என்னங்க உச்ச நட்சத்திரம் விஜய் அவர்களுக்கு கட்டம் சரியில்ல அப்படின்னு இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க..
பாக்யராஜ் விட இவர்பேமஸ் ஆனவரா சும்மா எதுவும் சிலகாலமே
ஆளப்போறான் தமிழன் எனில் கலப்பில்லாத தமிழ் மைந்தன் அண்ணாமலை தான் நாடாள வேண்டும்
சார் வளர்ச்சி ஒன்று வீழ்ச்சி ஒன்று இருக்குமே அத சொல்லுங்க 🤔
You told Mr rajini will come to politics but it doesn't happened
You told Mr rajini will come to politics
But it did not happen.
பொதுவா எனக்கு ஜோசியத்துல நம்பிக்கை கிடையாது ஆனாலும் உங்க மேல எப்போதுமே எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு நீங்க விளம்பரமோ பெருமையோ பேசுனது கிடையாது நீங்க சொன்னது பெரும்பாலானது நடந்திருக்கு
ரசூனி பத்தி சொன்ன நாய் நீ தான
Unga Date of birth and time sollunga
He is a real great every one know udai is a DCM anything new let's people know
I ajith fan my family vote 6 TVK ❤❤❤
பொய்
Fraud no ajith fans will vote TVK. Vijay is the fraud
Vijay will loose in 2026😂😂😂😂😂
I am vijay fan in movies not in politics I vote for udhay...
@@arajalekshmi6504 Dmk family model bro no makkal government
uthayanidhi ku nadikavum theriyuthaaa.. arasiyal pannanvum theriyaathu.. intha nadu nasaamaaa poga poguthu
ஸ்டாலின் உதயநிதி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கொத்தடிமையிலும் கிரேடு உண்டு போலிருக்கிறது. இவன் கிரேடு 1 கொத்தடிமை.!!!
🔇
ஸ்டாலின் உதயநிதி ஒழிக.
உளறுநிதி
ஸ்டாலின் பிள்ளை என்பதைத்தவிர உளறுநிதிக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது ?
கண்டிப்பா மந்திரி ஆவான் அவ அப்ப சொல்றது தான் நடக்கும்
ADMK arampichathu Kerala Malayali MGR , apuram Jayalalitha Katchi
ஷங்கர் சார் பார்தத மாதிரியே இருக்கு....
பொழப்ப ஓட்டனும்ல😂😅. ஆடுரா ராம ஆடுடா ராம
Shelvi sir live in present and don't predict 😂😂😂
Epo udhayanidhiyadhan solii aganum get ready for our bro vijay's raajayogam chumma vechi seivaar aapo pesuveenga vijayku yogadhi yogamnu naalaiku neenga solveeng naanga paapom ennaiku evaruku nalla jinguchan pooodunga konja naalaikudhane yellam
அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமரும் 200+ தொகுத்களிள்
கனவு காணுங்கள்" விபரீதமாக
@@kannata6363 பார்ப்போம் வாருங்கள் என்ன நடக்க போகிறது என்று
@@kannata6363poya loosu koova..2024 எம்.பி தேர்தலில் திமுக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்று உங்களைப் போன்ற முட்டாள்கள் சொன்னார்கள்.ஆனால் என்ன நடந்தது?😊
Matram makkal kaiyil only tvk than vote. Dmk vesa kirumi
தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்
This astrologer told me prediction. Never happened .I consulted him 20 years before. Similarly for Rajini kandh he told he will come to politics never happened. So there is something beyond astrology to predict. He must see predictions for udhya. From stalin horoscope also.
அவர்கள் தமிழர்களும் அல்ல, இந்த மண்ணையும் சேர்ந்தவர்களும் அல்ல
Annamalai next CM
Thala pathy Vijay vote podovom Vijay tamilnadu cm
அரசியலில் உதயநிதி சூப்பர் ஸ்டார் ....
விஜய் அரசியல் ஜீரோ
Avan thirutu payan 😢
உதயநிதி ரொம்ப யோக்கியம் மூடுடா
அத மக்கள் முடிவு செய்வர்
TVK 👏👏👏🎉
TVK ❤❤❤❤
Next hospital admission josiyar selvi eyes problems doctor checkup Saturn start bad selvi astro chat
இந்த ஆள் சொன்னது ஒன்றும் நடக்கவில்லை. ஒரு உதவாக்கரை ஜோசியர்.
2026 Tamil Nadu CM my thalapathy Vijay sir my family vote for thalapathy 💥💥💥💥💥🔥💥💥
Never
மீண்டும் குடும்ப ஆட்சி எங்களுக்கு வேண்டாம். விஜய் தாராலமா வரலாம்
உனக்கு வேணாண்டா வேற ஸ்டேட் போ மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்
Vijay waste punda😅😅😅
Avaruku onnumay teriyathu
Joseph vijay esu maatha sebasthiyar kaikoduppar ini enga kaalam 🎉🎉🎉🎉🎉
அரசு பள்ளியில் மழலை ஆசிரியர்களுக்கு 150 ரூபாய் சம்பளம் உயர்வு நல்லாட்சி மலரட்டும் வாழ்க வளமுடன்
அண்ணாமலை அண்ணனும் தமிழர்தாப்பா
Tnpsc 50lks students and avanga parents otto dmk vilathu 2026 election la..g4 la g2 vacancy ila..
தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்❤
அது ஆபத்தானது.
விஜய் 🎉🎉🎉🎉🎉🎉
25/100
Udayanidhi kadumaiyana uzhaippali vazhga velga 2026
ஷெல்வி (ம) ஆதித்யா குருஜி இவர்கள் பலன் சொல்லி எதுவும் நடந்தது இல்லை.
இப்படிதான் தலைவருக்கு சொன்னீங்க.... விஜய் இதோட காலி
இவருக்கெல்லாம் முக்கியத்துவம் .... காலம்
Jaldra adikadhada😂😂😂😂 josiyer
Appi seemsn, kadasi varraikum mike front kathikitte orukumama😂
Dravidian parties will spend Rs 8000 Cr in 2026....No chance for Vijay...😂😂😂😂😂
Vijay is dmk sombu 👌okay
When please go behind money n vote , nobody can escape from this DMK and ADMK. Tamilnadu nasamaagum
@@bhuvibhoons4111 if vijay won election's and became CM tamil nadu get more worst then what dmk doing
@@bhuvibhoons4111 tn is in good condition rite now... See other states in India it's worth than 1000 times tamil nadu.. Dmk and admk are best and feature for tn
Yes🎉@@jaycolemanronney74
We love Udaya nithi stalin. We want stalin we want Stalin
Seeman annan Jadhagam podunga
Support TVK