வீரப்பன் கூட்டாளிகள் போலீசாரிடம் மாட்டியது எப்படி....? காமராஜ்பேட்டை கோவிந்தன் நேர்காணல் 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2022
  • #shivamedia #sivasubramaniam #veerapan #media #rajkumarkidnap
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை அமேசான் கிண்டில் (Amazon Kindle) மூலம் வாங்கி படிக்க கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் ( அச்சு புத்தகம் இல்லை) :
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

ความคิดเห็น • 131

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +14

    அற்புதமான உண்மையான ஒரு திகில் சம்பவங்களை நீங்கள் எளிமையாக கூறுகிறீர்கள்.நன்றி.

  • @subbulakshmivasu6918
    @subbulakshmivasu6918 2 ปีที่แล้ว +45

    Kamaraj pettai govindhan interesting personality. Nice to hear .

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 2 ปีที่แล้ว +36

    வீராதி வீரர் வீரப்பன் அவர்களின் பிறந்த நாளில் ஐயா பேட்டை கோவிந்தன் அவர்களின் கானொளியை வழங்கிய சிவா மீடியா SS அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி,

  • @arulsekar2065
    @arulsekar2065 2 ปีที่แล้ว +25

    கனத்த இதயத்தோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @karaibala1080
    @karaibala1080 2 ปีที่แล้ว +9

    சகாப்தம் பிறந்த தினம் அன்று பிறந்ததற்கு பெருமிதம் கொள்கிறேன்

  • @ragupathipriya
    @ragupathipriya 2 ปีที่แล้ว +5

    வீரப்பனாருக்கு ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் TH-cam chennel சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 ปีที่แล้ว +8

    வீரப்பன் ஐயா இருந்தால் நாங்கள் அவர் ‌பின் இருந்து இருப்போம்

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 ปีที่แล้ว +4

    வன தெய்வத்திற்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Raja_Neyveli
    @Raja_Neyveli 2 ปีที่แล้ว +10

    சாட்சிகளோடு, ஆதாரங்களோடு, ஆவணங்களோடு உண்மைகளை உள்ளபடியே வெளிக்கொண்டு வந்தவர் சிவா அண்ணா.

  • @gowthamb3706
    @gowthamb3706 2 ปีที่แล้ว +11

    உங்கள் கானொளிக்காக காத்திருந்தேன்

  • @balamaruthu8509
    @balamaruthu8509 2 ปีที่แล้ว +9

    இப்ப வரைக்கும் வீரப்பன் அய்யா இருந்தா அந்த கூட்டத்துல நானும் சேந்துருப்பேன்.... தென்காசி பெரிய மருது 🙏

  • @poomesh2338
    @poomesh2338 2 ปีที่แล้ว +22

    தமிழகத்தின் வீர சிங்கம் ஐயா வீரப்பனார் அவர்கள் 🙏🏻🙏🏻 வீரப்பனார் ஐயா அவர்கள் மனித தெய்வம் 🪔🪔🙏🏻 இன்று அவர்க்கு பிறந்த நாள்..... ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐🌸🌸🌺🌷🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍫🍫🍫🍫🎉🎉🎉🎊🎊🎊😄😄🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் சொல்லுவது உன்மையான கருத்து

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 ปีที่แล้ว +2

    இயல்பான கருத்து நாங்கள் இருக்கிறோம் சிவா ஐயா

  • @maripedia6226
    @maripedia6226 2 ปีที่แล้ว +18

    என்ன ஒரு விறுவிறுப்பு சினிமாவை விட சுவரிஸ்யம்.....

  • @sundar.gkovai256
    @sundar.gkovai256 2 ปีที่แล้ว +12

    *இந்த கோவிந்தண்ணன் நேர்ல போய் முகிலை பொளீர்ன்னு ஒன்னு விட்டா அந்தாளு பேட்டி குடுக்கறத நிப்பாட்டிருவாரு*

  • @umanath8019
    @umanath8019 2 ปีที่แล้ว +8

    Thrilling statement from Mr kamaraj pettai govindan

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 2 ปีที่แล้ว +5

    Wow wonderful what a beautiful and interesting interview this is, super Mr.K.P.Govindhen anna, thanks to Mr Siva sir 🙏🙏🙏ok....we all are waiting for the next episode........

  • @marx407
    @marx407 2 ปีที่แล้ว +13

    கோவிந்தன் வீரப்பனாரிடம் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நல்லா enjoy பண்ணியிருக்காருனு அவர் விவரிப்பதில் இருந்தே தெரியுது.

  • @ganeshsomasundaram7368
    @ganeshsomasundaram7368 2 ปีที่แล้ว +9

    Good work shiva Anna.. keep uploading all videos and show who is real hardworker.

  • @swordmuthu9099
    @swordmuthu9099 2 ปีที่แล้ว +4

    ஐய்யா அவருக்கு துரோகம் நடந்து உள்ளது அவர் இருந்தால்தான் மட்டும் தெரியும்

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +2

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @vanithapandi5943
    @vanithapandi5943 2 ปีที่แล้ว +3

    பாப்பாத்தி சேத்துக்குளி கோவிந்தன் மனைவியின் பெயர அண்ணா

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +2

    பலமுறை பார்த்த பதிவில் இதுவும் ஒன்று

  • @simplysiva2397
    @simplysiva2397 2 ปีที่แล้ว +3

    THANK u sir.

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் வாழ்க

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 ปีที่แล้ว

    சிறப்பு சிவா அண்ணா

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @shameerbasha5071
    @shameerbasha5071 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சந்தேகம்

  • @dharshithagraphicss9870
    @dharshithagraphicss9870 2 ปีที่แล้ว +4

    Thank you sir 🙏🏻🙏🏻

  • @angappanajith4968
    @angappanajith4968 2 ปีที่แล้ว +3

    HAPPY BIRTHDAY VEERAPPAN AYYA🙏🙏🙏

  • @cp.jaikumar8529
    @cp.jaikumar8529 2 ปีที่แล้ว +3

    Super Siva Sr.. Pls sent the next episode... Thanks. Very interesting and its been narrow escape for the team..

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 ปีที่แล้ว +6

    எங்கள் வனக்காவலருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎂🙏💛❤️

  • @sureshy2793
    @sureshy2793 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @anandvinayagam
    @anandvinayagam 2 ปีที่แล้ว +82

    இன்றைக்கு வனக்காவலர் வீரப்பன் ஐயாவின் பிறந்தநாள். 💐💐💐💐🎂🎂🎂🎂

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 ปีที่แล้ว +2

    ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல உள்ளது .

  • @santhoshneelamegan7147
    @santhoshneelamegan7147 2 ปีที่แล้ว +2

    செம்மையான திரில்லர் படம் பார்த்த மாதிரி இருக்கு..
    அதேசமயம் கொஞ்சம் பயமாகவும் இருக்கு

  • @sureshmuthusamy2429
    @sureshmuthusamy2429 2 ปีที่แล้ว +2

    Vanakam ayya🙏

  • @vanithapandi5943
    @vanithapandi5943 2 ปีที่แล้ว +5

    சேத்துக்குளி கோவிந்தன் மனைவி எப்படி இறந்தாங்க அண்ணா

  • @karthickj423
    @karthickj423 2 ปีที่แล้ว

    Happy birthday forest hero Iyya veerappan 🔥🔥🔥❤️ tnq for shiva media 🔥💐

  • @src49s86
    @src49s86 2 ปีที่แล้ว +3

    I seen lot of you tube channels,only channel have only positive comments🤗

  • @megaladevi5668
    @megaladevi5668 2 ปีที่แล้ว +3

    Mr. Govindan oda red shirt poturukum pothu irukura video innum ketka thrilling ah irukum, but ivanga romba comedy ah solli siripanga

    • @noorafathima6339
      @noorafathima6339 2 ปีที่แล้ว

      வீடியோ link குடுங்க ப்ளீஸ்

    • @noorafathima6339
      @noorafathima6339 2 ปีที่แล้ว +1

      Red colour shirt போட்டு வீடியோ ஒன்னும் இல்லையே

    • @megaladevi5668
      @megaladevi5668 2 ปีที่แล้ว +2

      Channel lay kannum, again channel block pannitanga pola

  • @sathish1316
    @sathish1316 2 ปีที่แล้ว

    The way he narrates... Superaa irukku

  • @gautamgauti6052
    @gautamgauti6052 2 ปีที่แล้ว +2

    Waiting for ur videos

  • @thuvariganesh5849
    @thuvariganesh5849 2 ปีที่แล้ว +3

    Atleast one day I need to take one photo with you shiva sir

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +2

    இவர் தான் தலைவா என் தலைவன் கா.?.?...

  • @chandruuthamaraj4106
    @chandruuthamaraj4106 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +1

    அரசியல்வாதி நெகமம் கந்தசாமி என்பவருக்கும் வீரப்பனுக்கும் ஏதாவது பகை இருந்ததா.

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 ปีที่แล้ว +1

    Telling style so super 👌

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 ปีที่แล้ว

    கோவிந்தன் ஐயா சூப்பர்

  • @balamaruthu8509
    @balamaruthu8509 2 ปีที่แล้ว +3

    உண்மையில் ஒரு மாவீரன் அய்யா வீரப்பன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulraj2483
    @paulraj2483 ปีที่แล้ว

    Very super

  • @moorthyr674
    @moorthyr674 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥🔥👌👌👌

  • @ashokkumarselvaraj7471
    @ashokkumarselvaraj7471 2 ปีที่แล้ว +26

    இன்று வீரம் விளைந்த நாள் 18.01.1952 , 70வது பிறந்த நாள் 🏞️🌳🌲🪨🪨🏞️🏞️⛰️

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +15

    *18/01/2022 இன்று வீரப்பனாரின் பிறந்தநாள் இன்று அவரை வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன்* 🙏🙏🙏🙏🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @sekaroasis
    @sekaroasis 2 ปีที่แล้ว

    Ji wait for videos

  • @vengadesh8340
    @vengadesh8340 2 ปีที่แล้ว +1

    Siva bro new subscriber 🥰🥰👍👍

  • @jenny4975
    @jenny4975 2 ปีที่แล้ว +1

    semaya pesuraru

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 ปีที่แล้ว +2

    Anna vanakam

  • @arulsusintheran6865
    @arulsusintheran6865 2 ปีที่แล้ว +2

    👍💐💐💐

  • @dhayalanmanavalan1195
    @dhayalanmanavalan1195 2 ปีที่แล้ว +1

    Too interesting and thriller series patha Mari irundhuchu...

  • @nitheshrb7966
    @nitheshrb7966 2 ปีที่แล้ว +4

    I had a different view on Reporter before and after knowing you in youtube. Hope to meet you one day :)

    • @umanath8019
      @umanath8019 2 ปีที่แล้ว +1

      What difference knowing now on ur side?

  • @ammunivi5608
    @ammunivi5608 2 ปีที่แล้ว +1

    Frist comment box a padichu parauga

  • @swaroopns3258
    @swaroopns3258 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @moorthimadhu4829
    @moorthimadhu4829 2 ปีที่แล้ว +1

    பரபரப்பின் உச்சம்

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 ปีที่แล้ว +2

    Veerappan video

  • @KarthikDonKarthikDon
    @KarthikDonKarthikDon 2 ปีที่แล้ว +2

    1000 Muraii paththalum salikkatha video siva media 2 chennal pathachii

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @user-et5vp9be2b
    @user-et5vp9be2b 2 ปีที่แล้ว +3

    அண்ணா எனக்கு புத்தகம் வேண்டும் அண்ணா

  • @prakashvanathi8320
    @prakashvanathi8320 2 ปีที่แล้ว

    Sir I am waiting ur video

  • @anis7110
    @anis7110 2 ปีที่แล้ว +2

    முகில் அவரை பற்றி வீரப்பன் அவர்களிடம் காட்டில் இருந்த எல்லோரிடமும் வீடியோ எடுத்து வெளியிடவும்.அதிகமாக வீடியோக்களில் பேசுகிறார்

    • @user-uf4bd8it3e
      @user-uf4bd8it3e 2 ปีที่แล้ว

      th-cam.com/video/lAXmwCKBWKU/w-d-xo.html

  • @14weeldriving11
    @14weeldriving11 2 ปีที่แล้ว +2

    Anna good evening

  • @balajikandhasamy6476
    @balajikandhasamy6476 2 ปีที่แล้ว

    சிவா மீடியா பழைய சேனல்மீண்டும் வந்துவிட்டது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว

    Happy Birthday tamilnadin veera thalaivaa👍

  • @umanath8019
    @umanath8019 2 ปีที่แล้ว +1

    வாட்ச்சிங்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @deejadeeja7616
    @deejadeeja7616 2 ปีที่แล้ว +1

    Siva sir .I want meet you sir .

  • @EUMCAkashA
    @EUMCAkashA 2 ปีที่แล้ว

    Real Hero ya

  • @tamilkongu7282
    @tamilkongu7282 2 ปีที่แล้ว +2

    Anna

  • @janakark5777
    @janakark5777 2 ปีที่แล้ว

    I am watching u r full videos so pls

  • @thegreat6994
    @thegreat6994 2 ปีที่แล้ว

    இவர் சொல்வது அழகாக உள்ளது ஆனால் 18:00 சேத்துக்குழி சமிக்ஞை காட்டாமல் தப்பினார் என்பதை தான் நம்ப முடியவில்லை

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை கருத்து நான் முகில் பய சொல்வது பொய்யான கருத்து என்று மன வருத்தத்தில் இருந்தேன்

    • @rockers3225
      @rockers3225 2 ปีที่แล้ว

      சிவா அவர்களும் நிறைய பொய்கள் சொல்வது நன்றாக தெரிகிறது. இவரும், பழைய வீடியோக்களை இப்போது வெளியிட்டு, TH-cam-ல் பணம் சம்பாதிக்கவும், தன் புத்தக விற்பனைக்காகவும் முயற்சி செய்கிறார். நிறைய சந்தேகங்களை தெளிவுபடுத்த, சிவா அவர்களும் சில முக்கியமான விஷயங்களுக்கு தெளிவான விளக்கம் வேண்டும்.
      1. சிவாவின் சமூகம் என்ன? (இதை கேட்க காரணம், இவர் பிஜேபி (BJP) ஆதரவாக இருப்பதுபோல் தெரிகின்றது.
      2. வீரப்பனை ஆதரிக்கும் ஆட்களை உணர்ச்சி வசபடுத்தி வீடியோக்களை போட்டுவிட்டு, ஆனால் வீரப்ப்பனுக்கு எதிராக இவர் இருப்பது ஏன்?
      3. தற்போது, சிவா எங்கு வேலை செய்கிறார்? அவரின் வருமானம், இந்த புத்தக விற்பனை மற்றும், youtube மட்டுமா?
      இவரும், மற்றவர்களும் சொல்வதை வைத்து பார்க்கும்போது - சிவா, Police உளவாளியாக இருப்பதற்கு தான் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

  • @Sivu2
    @Sivu2 ปีที่แล้ว

    Thotta thuppaki na enna mean Pani solranga puriyala

  • @kamaliramesh791
    @kamaliramesh791 2 ปีที่แล้ว

    Hi Siva sir can u change ur weekly input to daily..? Some more please upload ur videos early because we have to wait until late night.

  • @vijayashanmugamdurairaj4415
    @vijayashanmugamdurairaj4415 2 ปีที่แล้ว

    சார் video post பண்ணுங்க

  • @exploree_wrrld
    @exploree_wrrld 2 ปีที่แล้ว

    Nenga senja Sambavam la samayal mukkil 😜 aalye kaanom..vaai thorakala 👌👌👌👌👌

  • @devarajch8584
    @devarajch8584 2 ปีที่แล้ว

    Why no video?

  • @ranjithkabaddi5700
    @ranjithkabaddi5700 2 ปีที่แล้ว

    Anna naan Ranjith erode.. muthukumar yaar avar details and photos. Avaraium koncha sollungal

  • @ManiKandan-mb5nd
    @ManiKandan-mb5nd 2 ปีที่แล้ว +1

    முகிலை நீங்க தான் போலீஸ் கிட்ட மாட்டிவிட்டதா சொல்லறாரு

  • @malamala4702
    @malamala4702 2 ปีที่แล้ว

    ALL OF THEM LED A ADVENTURE LIFE

  • @vsbvijay6165
    @vsbvijay6165 2 ปีที่แล้ว

    அச்சு புத்தகம் எப்போது வரும் அண்ணா..நண்பர்களுக்கு பரிசளிக்க வேண்டும்

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @ammunivi5608
    @ammunivi5608 2 ปีที่แล้ว

    2 perum neruku neraaga santhithu oru vedio poduga sir please apatha theriyum yar unmai pesuraganu please

  • @abuabu-nn1ew
    @abuabu-nn1ew 2 ปีที่แล้ว +1

    Govinda cinema padal video clip

  • @hariboxy4032
    @hariboxy4032 2 ปีที่แล้ว

    Everyone watch tada rahim bhai interview about nakkeran gopal

  • @thisisdhamu1695
    @thisisdhamu1695 2 ปีที่แล้ว

    Sir na ungala pathi en TH-cam la pesara unga permission venum

  • @sheelasheela707
    @sheelasheela707 ปีที่แล้ว

    Negal virappaan samathigu ponigala

  • @ammunivi5608
    @ammunivi5608 2 ปีที่แล้ว

    Neengal 2 perum makkalin nambikkaiyai veenakuriga sir please

  • @janakark5777
    @janakark5777 2 ปีที่แล้ว

    Sir important point la finsh panathinga sir pls

  • @palanisamyk7976
    @palanisamyk7976 2 ปีที่แล้ว

    Anburaj interview Enga sir