ஒரு நாள் டூர் குற்றாலம் / One day tour / vlog /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kavithas2878
    @kavithas2878 2 ปีที่แล้ว +8

    குற்றாலம் போன திருப்தி ஏற்பட்டது அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்.

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..

  • @sharafiamahboob
    @sharafiamahboob 2 ปีที่แล้ว +6

    மிகவும் அழகான பதிவு. என் போன்ற வெளி நாட்டு வாழ் மக்களை பார்த்த உடன் கவரச் செய்யும் காணொளி. எத்தனை முறை சென்றாலும் காயலர்களுக்கு சலிக்காத ஊர் இந்த குற்றாலம். பழக்காட்சிகள், அருவிக்காட்சிகள் மிகவும் அருமை.

    • @mohideenabdulkader2586
      @mohideenabdulkader2586 2 ปีที่แล้ว +1

      Very nice photo

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      @@mohideenabdulkader2586 போட்டோவா? வீடியோவா?

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Super ❤👍👍👍nice to see kutralam..

  • @ameerjanhussain8978
    @ameerjanhussain8978 2 ปีที่แล้ว +1

    MashaAllah. Good video

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும். குற்றாலம் அருமையான பகிர்வு

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 ปีที่แล้ว +2

    குளிச்சா குற்றாலம் !
    குற்றாலம் காட்சிகள் எல்லாம் பார்த்து ரசித்தோம். குரங்குகளின் குதூகலம், வண்ண கனி வகைகள், வாழைக்காய் சிப்ஸ் ..மிளகா பஜ்ஜி பார்க்கும் போது குற்றாலம் சென்று வந்தது போல் மகிழ்ச்சி !

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி!

  • @katharshamydeen2215
    @katharshamydeen2215 2 ปีที่แล้ว +4

    கோகுலம் restorent கிடையாது சிட்பண்ட்ஸ் நீங்க சாப்பிட்ட ஹோட்டல் சரவணா பவன் 👍

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +2

      ஓஹோ அப்படியா?

  • @maabdulgani9914
    @maabdulgani9914 2 ปีที่แล้ว +3

    VERY NICE GOOD KUTRALM TOUR

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      Thank you very much..

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 ปีที่แล้ว +1

    Enjoy to see cutralam vlog really naagalea poeitu paartha feel super.

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +1

      உளப்பூர்வமான கருத்துக்கு நன்றி!

  • @FathimaFathima-fz9mq
    @FathimaFathima-fz9mq 2 ปีที่แล้ว +4

    Wow super

  • @barakathnisha6868
    @barakathnisha6868 2 ปีที่แล้ว +1

    அருமையா இருந்தது

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!

  • @ramziyamohideen7637
    @ramziyamohideen7637 2 ปีที่แล้ว +1

    Nice. Masha Allah

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 ปีที่แล้ว +1

    Very very Super

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 ปีที่แล้ว +4

    Very happy to see couttrallem.

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      Thank you very much..

  • @nazeemraja3259
    @nazeemraja3259 2 ปีที่แล้ว +1

    Nice happy video Assalamu alaikum

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      Va Alaikku Mussalam.. Thank you very much

  • @benasir8710
    @benasir8710 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum kaka mashaallah very nice 👌vedio

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      Va Alaikku Mussalam.. Thank you so much

  • @jiza9992
    @jiza9992 2 ปีที่แล้ว +1

    Video super bro naanga July kuttralam poytu vanthom aanal private falls la nalla kulichom carla malaimela yeri anga ithukunu thanee jeep otturaaga Rs.3000. 20 minits travel kadamuda parai travel jolyaah irunchu kulichitu mine falls vedikkai paarkavanthom joy chips vaanghitu palkova alva purches muduchitu night 10.30 kilampinom naangalum one day kuttraalamthaan vanthom time illai familyoda vanthom bro

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 2 ปีที่แล้ว +1

    Super super

  • @DV786-d7
    @DV786-d7 2 ปีที่แล้ว +5

    அஸ்லாமுன் அலைக்கும்.வரஹ்.

  • @thabithnananana1342
    @thabithnananana1342 2 ปีที่แล้ว +2

    It's cool.

  • @sharafiamahboob
    @sharafiamahboob 2 ปีที่แล้ว +6

    Missing Kutralam 😔

    • @shams522
      @shams522 2 ปีที่แล้ว +2

      நீங்கதான் குற்றாலம் போய் வந்தீங்களே தோழிமா.
      இன்னுமா தேடுது?

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +2

      சிப்ஸ், பால்கோவா அனுப்பியாச்சு. டிசம்பரில் சீசன் இருந்தால் பிள்ளைகளுடன் போகலாம்.. இன்ஷா அல்லாஹ்!

    • @sharafiamahboob
      @sharafiamahboob 2 ปีที่แล้ว +3

      @@shams522 Aama, ipo andha scenes ellam pakumbodhu thedudhu 😔 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஊர் ❤️

    • @sharafiamahboob
      @sharafiamahboob 2 ปีที่แล้ว +2

      @@kayalvision In sha allah ❤️

  • @massmuja7563
    @massmuja7563 2 ปีที่แล้ว +3

    Super👌👍

  • @kayal360
    @kayal360 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว +1

    Super o super nangalum kudavea
    Kutralam vanthathu pola erunthathu entha patheu

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி... அந்த உணர்வை உங்கள் மனதில் ஏற்படுத்திய இறைவனுக்கே எல்லா புகழும்! நன்றி.

  • @abdulrahman-pi6kp
    @abdulrahman-pi6kp 2 ปีที่แล้ว +4

    Mashallah mashallah super kaka yahya abdur Rahman affa food ball team atirampattinam

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி! அதிரை அப்துர்ரஹ்மான்.

  • @mohamednaina7707
    @mohamednaina7707 2 ปีที่แล้ว +1

    Arumai arumai bro

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      Thank you very very much

  • @AG-kr8pr
    @AG-kr8pr 2 ปีที่แล้ว +5

    Waiting kaaka video kku living from Srilanka ♥️🔥

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +1

      AL Hamdhu Lillah... Thank you very much..

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum kuttralam super anna .ninga katiruntha kadaila mudi valarchikkaga bottela mooligaiver kamichangala athula oil kalanthu thalaila theicha mudi karuppa supera valarum na use pannathala solryn pakkuravanga use pannikanga.

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. தகவலுக்கு நன்றி!

  • @rrrecipe3189
    @rrrecipe3189 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர் கடையம் பள்ளிவாசல் பக்கம் தான்

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      ஓ... அப்படியா?

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 2 ปีที่แล้ว +3

    Raaa eangka kakkaku eangku phonalum mathipu than nigalchi neril parpathu phol irunthathu masha allah

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      உங்களைப் போன்றோரது ஆதரவுதான் காரணம். மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்..!

  • @seerudaishukoor
    @seerudaishukoor 2 ปีที่แล้ว +4

    அப்பாக்களையும் விட்டு வைக்கவில்லை காயல் விஷன் சானல் 🍎🍏🍎🍏

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +1

      Ha...Ha... நம்ம சானலுக்கு வயது வரம்பு கிடையாது. நான்கு வயது முதல் நீங்க சொன்ன அப்பாக்கள் வரை பார்க்கின்றனர். அல் ஹம்ந்து லில்லாஹ்!

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 ปีที่แล้ว +1

    பா ய் ti

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @riyaskhan4636
    @riyaskhan4636 2 ปีที่แล้ว +5

    Assalamu alaikum anna

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      வ அலைக்கு முஸ்ஸலாம்..

  • @rojarojammal4214
    @rojarojammal4214 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அண்ணா பாதாம் பால் காய்ச்சுவதை காமிக்கவில்லை சூடான் ஹல்வா வாழ இலையுடன் தருவதையும் கானம்

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      அங்கு செல்ல நேரமில்லை!அடுத்த முறை அவைகளையும் படமெடுத்துவிடலாம். இன்ஷா அல்லாஹ்!

  • @Masthan231
    @Masthan231 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว

      வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 2 ปีที่แล้ว +3

    10:50 palcova price?

    • @kayalvision
      @kayalvision  2 ปีที่แล้ว +1

      கால் கிலோ 90 ரூபாய்

    • @jawfarallkinds2005
      @jawfarallkinds2005 2 ปีที่แล้ว +1

      @@kayalvision 👍👍

  • @habeebikram3016
    @habeebikram3016 2 ปีที่แล้ว +3

    Hi

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @mohamednazeel6956
    @mohamednazeel6956 2 ปีที่แล้ว +1

    👌👌