SPLENDOR FULL ENGINE SEVICE final part

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • SPLENDER பைக்கின் முழு என்ஜின் சர்வீஸ் கடைசி பாகம்

ความคิดเห็น • 165

  • @george_kannan2520
    @george_kannan2520 3 ปีที่แล้ว +5

    அருமையான செயல் விளக்கம்
    நான் ஒரு மெக்கானிக் இல்லை ஆனால் உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது எனது பைக்கை நானே அனைத்து வேலைகளும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது.
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @shyjusn7shyjusn795
    @shyjusn7shyjusn795 4 ปีที่แล้ว +2

    Nan mattum kathukanum nu ninaikama aduthavankalum sollikodukanum nu ninaikira manasu yethanaperukkuthan varum big salute 🙋‍♂️👍....$

  • @s.pprakash3244
    @s.pprakash3244 ปีที่แล้ว

    உங்களின் பதிவு புரியும் படி மிக தெளிவாக விளக்குகிறது நன்றி அண்ணா

  • @ramachandiranvi2766
    @ramachandiranvi2766 3 ปีที่แล้ว +1

    நீங்க மெக்கானிக் கடவுள்
    நீங்க என்றென்றும் சந்தோசமாக
    இருக்க வேண்டும்

  • @ramachandiranvi2766
    @ramachandiranvi2766 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உங்களுடைய வீடியோ ஃபுல்லா பார்த்தேன் அண்ணா ரொம்ப ரொம்ப

  • @Trialdalswighishw
    @Trialdalswighishw 7 หลายเดือนก่อน

    Nice video and excellent service done by you bro. Ungal thiramaikku Thalai vanangugiren

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 4 ปีที่แล้ว +1

    காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடியோவை இன்று பார்த்தாச்சு சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி மதுரையில் இருந்து முபாரக் அலி

  • @vickyvk2721
    @vickyvk2721 3 ปีที่แล้ว

    Super Anna na Ella partum pata nalairuku thanks anna

  • @v.vincent6631
    @v.vincent6631 4 ปีที่แล้ว +1

    Mr.Gopi.. all the part of this engine assembly i have seen.. clear definition of all the components.
    Now i become a good mechanic.. 😃😃
    Thank you teacher..

  • @ramasamy5673
    @ramasamy5673 3 ปีที่แล้ว

    4 வீடியோக்களும் சூப்பர்
    கோபி தம்பி
    நன்றி

  • @nbharathi4957
    @nbharathi4957 4 ปีที่แล้ว +3

    நன்றி சார், நான் 4 இடத்துல சர்வீஸ் குடுத்துட்டன் எல்லாம் மாத்திட்டாங்க ஆனால் 40 - 50 கி.மீ வேகத்தில் போகும் போது இன்ஜின் சவுண்ட் வேற மாதிரி போர் அடிவாங்கியது போல இருக்கு எத்தன தடவ எங்க சர்வீஸ் பன்னாலும் அது மாற மாட்டேங்குது அதுக்கு என்ன சார் பன்றது.

  • @prakashboss2956
    @prakashboss2956 3 ปีที่แล้ว

    Anna super explin Anna 4 vdioes super Anna very nice explain Anna Anna na work candipa theliva panra na nega super 💯💯💯💯💯💯💯💯💯

  • @manjutv5687
    @manjutv5687 3 ปีที่แล้ว +1

    Neenga nalla sollikudukurigale niga nalla irukka wenum anna

  • @neelusathish9338
    @neelusathish9338 2 ปีที่แล้ว +1

    Herohonda splendor plus(2004)model... Engine ku oil change pannumpothu... Evulo fill pannanum.. Anna

  • @ramakrishnegowdatr4888
    @ramakrishnegowdatr4888 3 ปีที่แล้ว +1

    Very nice explanation and also good knowledge and good workmanship, many thanks brother you and your family and your fans' God bless you all,🌹🇮🇳🌻🙏🙏🙏

  • @pthivahar8326
    @pthivahar8326 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி அண்ணா. ..👌

  • @kangatharan8829
    @kangatharan8829 3 ปีที่แล้ว

    நீங்க செய்தால் சூப்பராத்தான் இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்

  • @karthickbabu2597
    @karthickbabu2597 3 ปีที่แล้ว

    Watched full parts tanks bro

  • @ashokkumark8617
    @ashokkumark8617 4 ปีที่แล้ว +2

    🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏
    .................சிறப்பு......................

  • @Jaykrishnan-wh7xj
    @Jaykrishnan-wh7xj 4 ปีที่แล้ว

    morning time la vungal video oru energy boost up........nalla detailed ah explain panniga BRO

  • @suthakarn9792
    @suthakarn9792 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @rajapandi372
    @rajapandi372 3 ปีที่แล้ว +1

    Hai Anna en vandi splendor pro engine naic ovara varuthu ninga engine work pannanum ninga entha oru Enna price varum engine

  • @vigneshs7260
    @vigneshs7260 3 ปีที่แล้ว +1

    Coil plate periya oring la paste poda thevai illiya anna

  • @venkatesann8048
    @venkatesann8048 4 ปีที่แล้ว +1

    Hero or honda la engine size chinnadha iruku
    But TVS star city victor lam engine size 100 cc bike maathiri ilama perusal iruken y ana

  • @jeyanaga1450
    @jeyanaga1450 2 ปีที่แล้ว +1

    bro enakku exhaust valvela oil spray aaguthu but inlet valvla oil spray illa.ippotha rebore panni set pannunom ls replay bro

  • @balamurugan3140
    @balamurugan3140 4 ปีที่แล้ว

    Super bro good job nice work and excellent

  • @abthullahabthullah4089
    @abthullahabthullah4089 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா அருமையான வீடியோ

  • @ramachandiranvi2766
    @ramachandiranvi2766 3 ปีที่แล้ว +1

    அண்ணா என்பெயர் ராமச்சந்திரன் நான் கும்பகோணம்

  • @karthikbalasubramanian6642
    @karthikbalasubramanian6642 3 ปีที่แล้ว

    அனைத்து காணொளிகளும் சிறப்பாக இருந்தது. Pollution Control pipe உடைய செயல்பாட்டை விளக்கி ஒரு காணொளி பதிவிடுங்க. நன்றி.

  • @Venkateswaran.
    @Venkateswaran. 3 ปีที่แล้ว +1

    Gopinath na, discover 100 Engine bore broken and piston cracked. Ungalukku Coimbatore la trustable mechanics yaarachu theriyuma for engine work?? Let me know

  • @mersalcharles809
    @mersalcharles809 2 ปีที่แล้ว +1

    அண்ணா என் வண்டியில் கியர் போர்க் போயிட்டு மாற்ற வேண்டும் நான் மன்னார்குடி பக்கம் உங்கள் ஒர்க் ஷாப் எங்கே இருக்கிறது

  • @prasannaautomob6797
    @prasannaautomob6797 4 ปีที่แล้ว +1

    Motul oil use panalama splendor ku?

  • @sathyasss9424
    @sathyasss9424 ปีที่แล้ว

    Nice, super anna

  • @jaiganesh2000
    @jaiganesh2000 4 ปีที่แล้ว

    Very nice video good explain na very useful 👍

  • @murali.k2786
    @murali.k2786 4 ปีที่แล้ว

    Super bro carburettor tuning video pannunga easy ah puriyira mathiri explain pannunga bro

  • @rahulsiva6369
    @rahulsiva6369 3 ปีที่แล้ว

    Pluser engine full set panamutiyuma..... your work very nice

  • @girishgirish506
    @girishgirish506 3 ปีที่แล้ว

    Sir super 👌 please continue ❤️ all the best 😎

  • @manjutv5687
    @manjutv5687 3 ปีที่แล้ว

    good job

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல தகவல்

  • @gunavenkatesan7875
    @gunavenkatesan7875 ปีที่แล้ว

    SUPER BROTHER

  • @balamalarbala1105
    @balamalarbala1105 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @chinnadurai2859
    @chinnadurai2859 3 ปีที่แล้ว

    இன்ஜீன் பற்றிய 4 வகையான வீடியோக்கள் அருமையாக இருந்தது....
    உங்கள் செல் நம்பர் சொல்லுங்க அண்ணா...

  • @kumaresanealumalai6008
    @kumaresanealumalai6008 10 หลายเดือนก่อน

    Super bro

  • @RajaRaja-ft2ey
    @RajaRaja-ft2ey 3 ปีที่แล้ว

    Super

  • @tonyjhonny9422
    @tonyjhonny9422 3 ปีที่แล้ว

    Anna splendor plus engine full ah work pannanum na evloo selavu aagum???

  • @JsudharshananSutha-qd2dt
    @JsudharshananSutha-qd2dt ปีที่แล้ว

    God bless you 🙏 ❤

  • @mahii_vlogs
    @mahii_vlogs 3 ปีที่แล้ว

    Vera level bro neenga ❤️❤️❤️❤️🔥

  • @balasubramanid5411
    @balasubramanid5411 4 ปีที่แล้ว +1

    Bike full wiring pathi detailaa oru video podunga bro

  • @srinivasank701
    @srinivasank701 4 ปีที่แล้ว

    மிக நன்று.

  • @TNDINOYT
    @TNDINOYT ปีที่แล้ว

    Sema anna

  • @Nijin910
    @Nijin910 2 ปีที่แล้ว

    Yamaha 135 engine restore vela pakkaruthukku still waiting😇

  • @harishnhn3277
    @harishnhn3277 4 ปีที่แล้ว +1

    Motul oil 20w40 oil splendor plus bike use panalam bro

  • @Sanj_k_
    @Sanj_k_ 4 ปีที่แล้ว

    Thank you for the video Anna
    Full part pathachu

  • @udhayakumar5523
    @udhayakumar5523 4 ปีที่แล้ว +1

    Anna pulsar 150 la.. எஞ்சினில் இருந்து டக் டக் டக் சத்தம் வருகிறது... வண்டியின் ஓட்டத்தை அதிகரிக்கும் பொழுது சத்தமும் அதிகரிக்கிறது... Ethu yana prblm nu solluga na... Redy pana yavalo aagum plzzz soluga na

  • @Anijithb
    @Anijithb 4 ปีที่แล้ว +2

    Love from Kerala😍

  • @manjutv5687
    @manjutv5687 3 ปีที่แล้ว +1

    god bless

  • @vasanthn5638
    @vasanthn5638 4 ปีที่แล้ว

    Thank you for the useful video anna🙏🙏🙏

  • @sabarisabarish2940
    @sabarisabarish2940 4 ปีที่แล้ว

    Super Anna plz upload more videos

  • @shyjusn7shyjusn795
    @shyjusn7shyjusn795 4 ปีที่แล้ว

    I am waiting more information and more videos

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 3 ปีที่แล้ว

    Super anna

  • @yasikaran3776
    @yasikaran3776 3 ปีที่แล้ว

    அண்ணா என் வைக் splendor i3 smart bs4 bike 5500km. தான் ஒடியிருக்கு ஆனால் start பண்ணும் போது some time கடார் என்று sound வருது kick பண்ணி start பண்ணினாலும் sometimes கடார் sound வருது ...ஏன்? Solve பண்ணலாமா

  • @vasuv2986
    @vasuv2986 3 ปีที่แล้ว

    Super explanation bro

  • @ajithkumaravs9960
    @ajithkumaravs9960 2 ปีที่แล้ว

    Evalo neram idle running condition la errukkanum bro
    Splendor old model bike

  • @prakashps9289
    @prakashps9289 2 ปีที่แล้ว

    Engine service panna amount evalavu akum anna

  • @thilakt8704
    @thilakt8704 4 ปีที่แล้ว

    Super bro😍.... Next video la engine oil pathi oru chinna explanation kudunga and yandha engine oil use Pannalamin solunga bro. especially for pulsar 180 bro plz....

  • @prabhakaran3301
    @prabhakaran3301 4 ปีที่แล้ว

    Ct100 bs4 ennaku 30 kms milage tharuthu enna prachana ya irukum reply pannunga bro

  • @lisbanlisban2706
    @lisbanlisban2706 3 ปีที่แล้ว

    Supar

  • @rvjayaraj3910
    @rvjayaraj3910 4 ปีที่แล้ว

    Your workshop place sir

  • @manjutv5687
    @manjutv5687 3 ปีที่แล้ว

    anna platina 100cc engine onnula assembly onnu seigale anna please adu enakku rommba mukkiyam

  • @motivationvideos8273
    @motivationvideos8273 ปีที่แล้ว

    Anna entha km kaparam engine full service pannanom

  • @alertaarumugam8949
    @alertaarumugam8949 3 ปีที่แล้ว

    Thanks bro 🙏

  • @sarathyvijay3649
    @sarathyvijay3649 3 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @ashoksaravanan191
    @ashoksaravanan191 3 ปีที่แล้ว +1

    How to clean silencer

  • @ManiKandan-rl5fd
    @ManiKandan-rl5fd 3 ปีที่แล้ว

    Super anna thanks❤🌹🙏

  • @prathapprathap9520
    @prathapprathap9520 3 ปีที่แล้ว

    Super anna👌👌

  • @yyyyyyyyyyyy220
    @yyyyyyyyyyyy220 2 ปีที่แล้ว

    Bro indha work ku full fees evlo varum

  • @balav1086
    @balav1086 4 ปีที่แล้ว

    BRO battery over chage aakuthu bro solutions soluga bro (splonder) bro

  • @sanjeevraghunathan5563
    @sanjeevraghunathan5563 4 ปีที่แล้ว

    Broo, awesome 💟🔥,

  • @Gramathupasanga-m9j
    @Gramathupasanga-m9j 3 ปีที่แล้ว

    Discover 135 cc old engine full video podunga

  • @manojselvam2240
    @manojselvam2240 3 ปีที่แล้ว

    👌👌👌 super anna

  • @asmaraaslee8314
    @asmaraaslee8314 3 ปีที่แล้ว

    Anna im arafath sri lanka pulsar balansar giyar attam pallu sat pannanum video podunga

  • @gkcsmdr
    @gkcsmdr 4 ปีที่แล้ว

    Nice

  • @TSV.Tamil1991
    @TSV.Tamil1991 4 ปีที่แล้ว

    ஹீரோ ஹோண்டா டிவிஎஸ் பஜாஜ் யமஹா சுசுகி இன்று எல்லா கம்பெனி வண்டி போர் ரிங்ஸ் எப்படி மாட்டுவது சொல்லுங்க

  • @prakashboss2956
    @prakashboss2956 4 ปีที่แล้ว

    Anna unga kita na training super

  • @indhumathig3901
    @indhumathig3901 ปีที่แล้ว

    Nenga Entha place na

  • @abdulrahman-kh8vv
    @abdulrahman-kh8vv 4 ปีที่แล้ว

    Valthukkal anna thank you

  • @sarathyvijay3649
    @sarathyvijay3649 3 ปีที่แล้ว +1

    Packing kit oe podunga

  • @vinothd7067
    @vinothd7067 4 ปีที่แล้ว

    Super thank you 😊 bro

  • @sanjayvignesh2288
    @sanjayvignesh2288 3 ปีที่แล้ว

    Bro unga work shop enga eru bro

  • @rishikanth21
    @rishikanth21 3 ปีที่แล้ว

    Evalavu na aachi ready pana

  • @smgganesh3552
    @smgganesh3552 3 ปีที่แล้ว

    Sr splander kikar start bike self start altrasan video podunga

  • @TSV.Tamil1991
    @TSV.Tamil1991 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா பிஸ்டன் வர 5 ரிங்ஸ் எப்படி மாற்றனும் ஒரு வீடியோ போடவும்

  • @a.arumugam5548
    @a.arumugam5548 ปีที่แล้ว

    Thanks na

  • @jagannathk5331
    @jagannathk5331 4 ปีที่แล้ว

    Good👍

  • @BalaBala-ph6uk
    @BalaBala-ph6uk 3 ปีที่แล้ว

    Please location

  • @kasinathan6268
    @kasinathan6268 3 ปีที่แล้ว

    Super 💓

  • @baburaji6710
    @baburaji6710 4 ปีที่แล้ว

    Supar supar 😍😍

  • @durairajjdurairajj1969
    @durairajjdurairajj1969 2 ปีที่แล้ว

    Ok

  • @baskars9623
    @baskars9623 3 ปีที่แล้ว

    டிவிஎஸ் ஸ்டார் சிட்டி 100 அண்ட் 110 இன்ஜின் ஒர்க் போடுங்கண்ணே

  • @karthikkarthik4
    @karthikkarthik4 3 ปีที่แล้ว

    👌👌👌💯💯💯