வயநாடு நிலச்சரிவு - நடந்தது என்ன?| Wayanad LandSlide | Disaster | Kerala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 77

  • @KannanMohan-ui2ud
    @KannanMohan-ui2ud 2 หลายเดือนก่อน +56

    இறையருளே பரம்பொருளே இயற்கை தாயே
    ஏன் இந்த சோதனை ??? இறைவா உயிர்களையும் உறவுகளையும் தொலைத்து கண்ணீரோடு கதறும் கனத்த இதயங்களுக்கு
    நீயே துணையாக வேண்டும் இறைவா 🥹🥹🥹🙏🙏🙏 🇲🇾

    • @gopimaster5961
      @gopimaster5961 2 หลายเดือนก่อน

      இயற்கை நாம் சேதம் செய்தால்.. அதற்கு கருணை கிடையாது போல

    • @muthukumaran5876
      @muthukumaran5876 2 หลายเดือนก่อน +1

      ஏன்டா அங்க போய் நீங்க அழிப்பிங்க இப்போ ரிவெஞ்ச் டைம் கதறு

  • @bhavanicreations4300
    @bhavanicreations4300 2 หลายเดือนก่อน +16

    పకృతి దేవుడా రక్షించు తండ్రి , ఏం జరుగుతుందో అర్థం కానీ అయోమయం లో ప్రజలు ప్రాణాలు, బంధత్వలను పోగొట్టుకుని దిక్కు తోచని పరిస్థితిలో కన్నీరు మున్నీరుగా విలపిస్తున్నా ప్రజలందరికీ ధైర్యాన్ని ప్రసాదించు తండ్రి....చనిపోయిన వారి ఆత్మలకు శాంతి చేకూరాలని దేవుణ్ణి కోరుకుంటున్నాను సహాయం చేసే సహకులందరికి ధన్యవాదములు 🙏🙏 జై శ్రీ రామ్ 🙏🙏

  • @maimoonarazak2994
    @maimoonarazak2994 2 หลายเดือนก่อน +19

    PRAY FOR WAYANAD

  • @r.malathir.malathi2286
    @r.malathir.malathi2286 2 หลายเดือนก่อน +22

    நாம் இயற்கை அழித்தோம் இயற்கை நம்மை அழிக்கிறது 😢😢இனி என்னலாம் நடக்க போகுதோ இறைவா 😢😢

  • @vijaypriya5678
    @vijaypriya5678 2 หลายเดือนก่อน +15

    அய்யோ அங்கு வசிக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் என்னென்ன கனவுகளோடு வாழ்ந்தார்களோ.கடவுளே இப்படி ஒரு சோதனை கொடுத்துவிட்டாயே......😢😢😢

  • @PrinceHarsha-dk7rd
    @PrinceHarsha-dk7rd 2 หลายเดือนก่อน +1

    No one can handle the act of nature 😢 come back stronger 💪🏻 wayanad

  • @LIMMY-vd7ne
    @LIMMY-vd7ne 2 หลายเดือนก่อน +3

    ஐயப்பா இப்படி ஒரு தண்டனை கேரளா மக்களுக்கு தேவையா 😢

    • @Susilia-fn2yu
      @Susilia-fn2yu 2 หลายเดือนก่อน

      Really, u should ask that to the majority there. Don't blame God, when bad things are done, the universe gets unbalanced, this is nature's way.

  • @balasundari6052
    @balasundari6052 หลายเดือนก่อน

    பார்க்கவே பாவமாய் உள்ளது

  • @kaafa5473
    @kaafa5473 2 หลายเดือนก่อน +1

    உச்சு கொட்டாம அவுங்களுக்கு, கரம் கொடுப்போம்,
    இப்போதைக்கு, அவர்களின் தேவை, உணவு, உடை இருப்பிடம், அதை பூர்த்தி செய்ய முன் வருவோம் செய்வோம் 😭stand for vayanadu🗽🗽🗽

  • @ShanmgamPerumal
    @ShanmgamPerumal 2 หลายเดือนก่อน

    அருமையானபதிவு

  • @LUCASAGENCIES
    @LUCASAGENCIES 2 หลายเดือนก่อน +3

    Pray for wayanad

  • @thilagarpk1235
    @thilagarpk1235 2 หลายเดือนก่อน

    Pray for Vayanadu😢😢😢😢

  • @crosswinr001
    @crosswinr001 2 หลายเดือนก่อน +1

    Pray for vayanadu🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavi1094
    @kavi1094 2 หลายเดือนก่อน

    இயற்கை இறைவன்

  • @premkumar-bt5kr
    @premkumar-bt5kr 2 หลายเดือนก่อน +3

    மலை பகுதி மனிதர்கள் வாழ ஏற்ற இடம் இல்லை, நில பகுதியை நாடுவோம்,நாடோடு ஒன்றி நீடூடி வாழுவோம் 🙏🏻

  • @riyaroy3557
    @riyaroy3557 2 หลายเดือนก่อน +4

    Please do something to avoid the collapse of mullaperiyar dam. Save kerala🙏

  • @kathirvelbk5301
    @kathirvelbk5301 2 หลายเดือนก่อน +1

    "இனியும் ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல திர்ப்பு கேட்கும் ஜனங்கள் தெரிந்து புரிந்து நடந்து கொள்வதே நன்மை நடக்கும் என்பது என் என்னம்

  • @jdgopal.j5779
    @jdgopal.j5779 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @JerinJosek
    @JerinJosek 2 หลายเดือนก่อน +7

    Please dear tamil brothers. Do something to avoid the greatest disaster that will witness in the world once Mullaperiyar dam collapse. Kerala politicians are corrupt and they are not doing anything for that. If it happened they will escape and get again disaster money. But what will happened to the four tamilnadu districts who solely depend upon this dam for water???

  • @MukeshMukesh-ld6jt
    @MukeshMukesh-ld6jt 2 หลายเดือนก่อน +1

    🥺

  • @arunvvk
    @arunvvk 2 หลายเดือนก่อน +2

    Chennai la naama onnum panala na december la pray for chennai dhan 😢

  • @saravananm9940
    @saravananm9940 2 หลายเดือนก่อน

    😢😢😢😢So Sad😢😢😢😢

  • @jithuukrishnan
    @jithuukrishnan 2 หลายเดือนก่อน +6

    Take water and not our life. Construct new mullaperiyar dam.

  • @RamaniBala-so7oy
    @RamaniBala-so7oy 2 หลายเดือนก่อน

    So sad 😢😢😢

  • @arulselvan2024
    @arulselvan2024 2 หลายเดือนก่อน +5

    காடுகளை அழித்தல், விவசாயம் மற்றும் தொழில் தொடங்குவதற்காக காட்டுப்பகுதிகளை ஆக்கிரமித்தல், மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் மனிதர்களின் அநாவசியத் தேவைகளால் காடுகள் அதிகமாக அழிக்கப்படுகின்றன.

  • @thanimaikathali
    @thanimaikathali 2 หลายเดือนก่อน

    Yesappa pothum...

  • @amala5658
    @amala5658 2 หลายเดือนก่อน +1

    Jesus

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน

    😱😱😱😱🙏🙏🙏😱😱😱😱

  • @irshadfaizan435
    @irshadfaizan435 2 หลายเดือนก่อน

    😮😮

  • @abj.channel2844
    @abj.channel2844 2 หลายเดือนก่อน +1

    என்ன யா ஆத்துல வீடு கட்டிருக்கானுங்க

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @VarshaKumariw
    @VarshaKumariw 2 หลายเดือนก่อน

    ஹிப்பி ஹலோ

  • @kasthurikasthuri735
    @kasthurikasthuri735 2 หลายเดือนก่อน

    🚁🚁🚁😢

  • @AnasAnuf
    @AnasAnuf 2 หลายเดือนก่อน +1

    0:13 0:13

  • @Rajkamal1654
    @Rajkamal1654 2 หลายเดือนก่อน

    Unmaya ennikkudaa sonninga

  • @KanimozhiT-p6g
    @KanimozhiT-p6g 2 หลายเดือนก่อน

    😢

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 2 หลายเดือนก่อน

    இன்னொரு வெள்ளம் வர்றதுக்குள்ள இருக்கிற வங்களையாவது காப்பாற்றுவார்களா

  • @rajashekarv953
    @rajashekarv953 2 หลายเดือนก่อน

    sad

  • @meenagomsri3737
    @meenagomsri3737 2 หลายเดือนก่อน

    What happen for Vithri resort

  • @DeviDeviN-ku1oj
    @DeviDeviN-ku1oj 2 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @ranjithranjith2272
    @ranjithranjith2272 2 หลายเดือนก่อน +1

    😞😰

  • @MX-ku7zg
    @MX-ku7zg 2 หลายเดือนก่อน

    பிஜேபி வந்தால் என்ன நடக்கும் என்று கேட்டீர்கள் ள?
    ஒரே ஒரு பிஜேபி தான் வந்தது total கேரளா close!

  • @SathyaP-j7j
    @SathyaP-j7j 2 หลายเดือนก่อน

    காடுகளை நாம் அழிக்கின்றோம் இயற்கை நம்மை சோதிக்கிறது

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 หลายเดือนก่อน +3

    நீர் வழி தடம் ஏரி குளம் கண்மாய் ஆறு காடு வனம் வன உயிர்களை அரசு காக்கணும் இல்லை என்றால் இது தான் நடக்கும்

  • @VijayaLetchumi-jl4st
    @VijayaLetchumi-jl4st 2 หลายเดือนก่อน

    The country India maps but all squirrels fighting won't give waters waits karnataka waters connot supplies tamil nado now see what happened air sun water everything god gift but connot given each other now what happened 😊see

  • @us9845
    @us9845 2 หลายเดือนก่อน

    Google map is absolutely wrong. So dont use google map. All over india wrong

  • @AanathAanath-q3f
    @AanathAanath-q3f 2 หลายเดือนก่อน

    ...

  • @AbhizzainulnizabalKamaniaymaan
    @AbhizzainulnizabalKamaniaymaan 2 หลายเดือนก่อน +3

    Mullaperiyar pathi enna sollaporingyee niggyee

  • @BalamaniR-z5z
    @BalamaniR-z5z 5 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @BalajiNagesh-kc9dg
    @BalajiNagesh-kc9dg 2 หลายเดือนก่อน

    Ninga inum nalla primumya thadinga ok

  • @vinodhaviji1981
    @vinodhaviji1981 2 หลายเดือนก่อน +1

    Next chennai 😂

  • @harivinovalli4453
    @harivinovalli4453 2 หลายเดือนก่อน +5

    அடுத்து ஊட்டி தான்

    • @saranyamurugan5101
      @saranyamurugan5101 2 หลายเดือนก่อน +5

      romba nalla ennam nee romba nalla iruppa

    • @mannarhorseriding4776
      @mannarhorseriding4776 2 หลายเดือนก่อน +2

      😡😡🤬🤬🤬🤬

    • @SubashChandra001
      @SubashChandra001 2 หลายเดือนก่อน +2

      மலை பிரதேசங்களை ஆக்கிரமித்து விட்டார்கள்... இப்போது இயற்க்கை மீது புகார் செய்கின்றார்கள்... இயற்க்கை பாவம்

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 2 หลายเดือนก่อน +6

    எப்படியோ வயநாடு வயநாடு என்று என்னும் ஒரு வாரம் உங்க காட்டில் மழை.

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 หลายเดือนก่อน +3

    ஏன் ஊழல் ஊழல் கம்யூனிஸ்ட் correpted comunist govt

  • @FrankLiu-d9r
    @FrankLiu-d9r 2 หลายเดือนก่อน +3

    Congrats, there are less trash in the world

  • @LUCASAGENCIES
    @LUCASAGENCIES 2 หลายเดือนก่อน

    Pray for wayanad

  • @Lakshan1819
    @Lakshan1819 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @svakileshsv9451
    @svakileshsv9451 2 หลายเดือนก่อน

    😢😢

  • @RajaRaja-wg3tb
    @RajaRaja-wg3tb 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭🥱🥱🥱🥱🙏🙏🙏