நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ரகசியம் (Living in the Present)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • ▶ இக்கணத்தில் இருக்கும் மகிழ்ச்சியை உணர்வதற்கான வழி முறை
    ▶ வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான விளக்கங்கள்
    ▶ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    violin cover:Madhav Gopi Nair

ความคิดเห็น • 389

  • @ajithvinnoli159
    @ajithvinnoli159 3 ปีที่แล้ว +49

    ஐயா நான் உங்களுடைய பதிவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️ உங்களுடைய அனைத்து பதிவையும் பார்த்தேன் மன நிம்மதியாக இருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏❤️❤️❤️

  • @anithakaruppiah4019
    @anithakaruppiah4019 3 ปีที่แล้ว +57

    அருமையான பதிவு சார் , நன்றி 🙏
    சிறுவன் பார்த்த தேவதையை போல், நான் இன்று ஒரு தேவனை பார்த்தேன் தங்கள் வடிவில் 🙏

  • @RB-Book-Of-World-Records
    @RB-Book-Of-World-Records 3 ปีที่แล้ว +1

    Woww

  • @jeyamsakthimohan5603
    @jeyamsakthimohan5603 3 ปีที่แล้ว +2

    Great full sir

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +35

    அற்புதமான பதிவு அண்ணா...... மனம் தொட்ட பதிவு.... வாழ்த்துக்களும் நன்றிகளும்....🙏👍👌💐💐💜💜😄😄

  • @Thangam-xh4ep
    @Thangam-xh4ep 3 ปีที่แล้ว +20

    ஐயா
    உங்க வீடீயோக்காக பல நாட்கள் காத்து இருந்தேன்
    நன்றி நன்றி

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 3 ปีที่แล้ว +1

    Unga speech very sol sir yeliya makkalukugu koda yelimaiyana moraila purium vaalgai marum very useful information for all vedios sir please keep it thanq

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว

    இக் கணத்தில் வாழ இறைவன் அருளை தினமும் வேண்டுகிறேன் நன்றி தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி 🙏 மகிழ்ச்சி 🙏 மகிழ்ச்சி 🙏

  • @செங்காந்தல்-ர8ன
    @செங்காந்தல்-ர8ன 3 ปีที่แล้ว +6

    அன்பு வணக்கங்கள் சார். எனக்கே சொல்வதைப்போல் இருந்தது. நன்றி நன்றி நன்றி.

  • @ramasamyv7545
    @ramasamyv7545 3 ปีที่แล้ว +1

    அமிர்தமான வார்த்தைகள்

  • @balamurali6265
    @balamurali6265 3 ปีที่แล้ว +7

    சார் உங்கள் பதிவு மிகவும் அருமை என் மன காயத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. நானும் சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் பதிவு ஆறுதலாக இருக்கிறது.

  • @s.m4801
    @s.m4801 3 ปีที่แล้ว +1

    Sri thank

  • @justapple1956
    @justapple1956 3 ปีที่แล้ว +1

    Thanks anna universe thanks

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 ปีที่แล้ว +1

    எனுடயை இனிமை யான சாகோதர ஆத்மவே பல பேர்ருடை ய வாழ்வை மாற்ற இன்த்த ஷ்ரூஸடியிள் அவாதரித ஆத்தமாவே வாழ்க வளமுடன் வையகம் உள்ள வரை

  • @amuthabasker
    @amuthabasker ปีที่แล้ว

    சில நிமிடங்களுக்கு நான் எதிர்காலதிற்கு போனது போல் இருக்கு. அருமையான பதிவு. நன்றி அண்ணா. 🙏

  • @prakatheeswaranr9302
    @prakatheeswaranr9302 3 ปีที่แล้ว +1

    நமசிவாய திருச்சிற்றம்பலம் நன்றி சார் 🙏

  • @அன்பு-ச9ஞ
    @அன்பு-ச9ஞ 3 ปีที่แล้ว +9

    Feel Panna Vachitinga Sir 💚💚💚

  • @rchithravalli4536
    @rchithravalli4536 3 ปีที่แล้ว +3

    இந்த காணொளி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. நீங்கள் இந்த சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டிற்கு நன்றி. இறை ஆற்றல் உங்கள் வாழ்வில் எல்லா நன்மையும் நடத்தி தருமாக ... வாழ்க வளமுடன்

  • @murugeswarim5901
    @murugeswarim5901 3 ปีที่แล้ว +1

    என் தாயின் நினைவுகளில் என் கண்கள் குளமாகின . அருமையான பதிவு

  • @PremKumar-mp1fe
    @PremKumar-mp1fe 3 ปีที่แล้ว +11

    உங்களுடைய பதிவு எங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிறது , உங்களுடைய சேவைக்கு நன்றி❤

  • @kirubanithi4386
    @kirubanithi4386 3 ปีที่แล้ว

    அற்புதம் பதிவு அருமையாக உள்ளது மிக்க நன்றி இறைவன் படைப்பு அன்பு நிறைந்தது நன்றி நன்றி நன்றி

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 3 ปีที่แล้ว +1

    Nandri 333

  • @akashak9857
    @akashak9857 3 ปีที่แล้ว +4

    இக்கணத்தில் வாழ்வதை உணர்த்தும்.பதிவுகள் நெஞ்சை நெகிழ செய்தது நன்றி.....

  • @arunashok8174
    @arunashok8174 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு sir👌, மெய்சிலிர்த்து கண்கலங்கிவிட்டேன் ❤💐.

  • @MscYHE
    @MscYHE 3 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்க வளமுடன்.. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்குள் மிகப்பெரிய உத்வேகத்தை தூண்டி விடுகிறது.. நன்றி ஐயா

  • @rohithk9262
    @rohithk9262 3 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன் sir

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 ปีที่แล้ว +1

    Nanri🙏🙏🙏🙏🙏 vaalgavalamudan🙏🙏🙏🙏🙏🙏

  • @agnimani3948
    @agnimani3948 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு மீண்டும் பள்ளி பருவத்தை நினைவு கொண்டு வருகிறது நன்றி..,.,..

  • @devinagarajan4089
    @devinagarajan4089 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா இதற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றோம் இதுவும் கடந்து போகும் என்று வாழ்க்கை நல்ல படியாக வாழ்வோம்

  • @baskarbas8922
    @baskarbas8922 3 ปีที่แล้ว +6

    என் மனதை கவர்ந்த கதை பல கோடி நன்றிகள் ஐயா

  • @rajansgs4110
    @rajansgs4110 3 ปีที่แล้ว +1

    கண்ணீரை வரவழைத்த அருமையான பதிவு, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி பாடல் நினைவுக்கு வருகிறது...

  • @packiyaraj6900
    @packiyaraj6900 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சார்நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 💗🙏💗👌👌

  • @ArunaSan-f7j
    @ArunaSan-f7j ปีที่แล้ว

    Neenga pesurathu keka rombave nalaruku sir 1000 ku Mela video potalum nanga papom sir...very useful to watch sir...all super inspired video

  • @kummutha
    @kummutha 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி Dr.
    எவ்வளவு அருமையான பதிவு.
    மனம் நெகிழ்ந்தேன்.
    நன்றி! நன்றி! நன்றி!

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 3 ปีที่แล้ว

    அ௫மையான பதிவு, நன்றி வணக்கம் சந்தோஷம் 🙏😊

  • @malathijoshua2250
    @malathijoshua2250 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா..

  • @mrcreations2193
    @mrcreations2193 3 ปีที่แล้ว +3

    விழிப்புணர்வான பதிவு.... நன்றி நண்பரே....

  • @vickysmart75
    @vickysmart75 3 ปีที่แล้ว +4

    Nandri iyya en vaazhvai puriya vaiththathargu ❤️🙏

  • @priyadharshini6659
    @priyadharshini6659 3 ปีที่แล้ว +3

    Rompa Rompa Rompa Nandri Sir🙏🙏🙏🙇‍♀️

  • @malasuresh413
    @malasuresh413 3 ปีที่แล้ว

    ஆனந்த கண்ணீர் வருகிறது அண்ணா இந்த வீடியோவை பார்த்து நான் இக்கணத்தில் வாழ தொடங்கி விட்டேன் நன்றி அண்ணா 🙏

  • @anuradharamesh3612
    @anuradharamesh3612 3 ปีที่แล้ว +3

    Fantastic message sir. Very motivating... Thank u so much

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 3 ปีที่แล้ว +2

    Most amazing inspiration best video ever,thank you universe ☺

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 ปีที่แล้ว +1

    Mekka Nandri sir 👌🙏💐

  • @jagandeva3001
    @jagandeva3001 3 ปีที่แล้ว +5

    Something magic in your speech 🙂

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்க வளமுடன் ஐயா நன்றி

  • @Daresdaniel8501
    @Daresdaniel8501 3 ปีที่แล้ว +6

    Very nice, Living in present makes lot of difference realtionship is more important in life. Enjoy every moment of life .. nice one I get motivated after listening to your speech sir. Thank you

  • @MP_797
    @MP_797 3 ปีที่แล้ว

    Nandri nandri nandri Vignesh sir

  • @irfanathai
    @irfanathai ปีที่แล้ว

    Alhamdulillah there is no words to appreciate u sir. U r doing wonderful work.

  • @cutey.a.8245
    @cutey.a.8245 3 ปีที่แล้ว

    ஆம் இக்கணம் மிகவும் பெரியது மகிழ்ச்சி. நன்றிகள் சார் பிரபஞ்ச நன்றிகள்.

  • @sriparvathi3090
    @sriparvathi3090 3 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி நன்றி சகோதரரே🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹👌👌👌👌👌💐❤️🙏👍

  • @harik2852
    @harik2852 3 ปีที่แล้ว +1

    sir அருமை அருமை மிக அருமையான பதிவு நன்றி நன்றி

  • @Aisha19898
    @Aisha19898 3 ปีที่แล้ว +1

    Good morning sir. Beautiful and nice message.

  • @nelsona-bm2tj
    @nelsona-bm2tj 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @avinashmohan2022
    @avinashmohan2022 ปีที่แล้ว

    One of the best spiritual guides❤

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன். மிகவும் அற்புதமாக இருக்கும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sindhuveeramuthu2101
    @sindhuveeramuthu2101 3 ปีที่แล้ว +1

    Thank you anna ..
    Your voice is the Best tonics for every problem ..inspiring guide ever

  • @mahantaananthi1462
    @mahantaananthi1462 10 หลายเดือนก่อน

    My soul very nice...my soul powerful light.. My soul very strong... My soul everyday thank you thank you thank you universe ...❤ My soul Daddy is God... My soul loves All soul in the world... My soul very nice in the world... Thank you thank you thank you Universe ❤🙏

  • @RAJESHKUMAR-lj4hi
    @RAJESHKUMAR-lj4hi 2 ปีที่แล้ว

    ரொம்ப பிடிச்சிருக்கு.நன்றி.

  • @menaka2613
    @menaka2613 ปีที่แล้ว

    Arumaiyana karuthu nandri sir vazgha valamudan

  • @sureshmnsamy
    @sureshmnsamy 6 หลายเดือนก่อน

    நன்றி 🎉🙏

  • @anandhansindhu8128
    @anandhansindhu8128 3 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்க வளமுடன்

  • @venkattramanah6644
    @venkattramanah6644 2 ปีที่แล้ว

    Thanks a lot Dr Vignesh Shankar

  • @mgs806
    @mgs806 2 ปีที่แล้ว

    Nandri vazhga valamudan

  • @sharmiitamil
    @sharmiitamil 3 ปีที่แล้ว +2

    Sir... Happy Evening Sir... Tdy, Mrng Naan think panen Sir.. .. Sir, innum video upload panniyanu ...Really, feel very happy to see ur notification sir... And, video Asusual very nice sir...."Accept the present" is the very nice example Sir.. Thank you sir.. I'm also living to accept the present life..

  • @dhanalakshmi-ic7jo
    @dhanalakshmi-ic7jo 3 ปีที่แล้ว +2

    Thank you anna... present la vazha rmba try pannitu eruken becoz na past pathe yosiche yosiche rmba depression la eruken but enoda present life rmba azhaganathu enoda family wealth yalamey eruku I am going to try to live with my present... I can do it anna...

  • @vasuvisual2368
    @vasuvisual2368 3 ปีที่แล้ว +1

    Beautiful story explain total life. How u want to lead.

  • @maanusri9082
    @maanusri9082 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி அருமை பதிவு ஐயா.

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @jayasrik3358
    @jayasrik3358 3 ปีที่แล้ว +1

    Very realistic explanation ,Thank you sir🤗

  • @Aisha19898
    @Aisha19898 3 ปีที่แล้ว +1

    Sir, same like this that angel you.
    God bless you and your family.
    Again once Thanks a lot.

  • @YajRa-Arts
    @YajRa-Arts 3 ปีที่แล้ว +5

    😢. Life is beautiful

  • @rajurajubay2242
    @rajurajubay2242 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 ปีที่แล้ว

    அருமையான கருத்து நன்றி

  • @kirubhachealthymorning9230
    @kirubhachealthymorning9230 3 ปีที่แล้ว

    Wow..super iam happy...this video very useful thank you sir

  • @lekssoul9758
    @lekssoul9758 3 ปีที่แล้ว +2

    Thank you sooo much for ur videos sir.... ✨They're very touching and awakening.💯😍....

  • @sankark.t2773
    @sankark.t2773 3 ปีที่แล้ว

    மிகவும் எளிதாக புரிந்து கொள்ள கூடிய விதத்தில் இருந்தது அருமை நன்றி சகோதரா

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว

    Nandri valga valamudan

  • @kumaranb1768
    @kumaranb1768 3 ปีที่แล้ว +10

    கரெக்ட் சார். நாங்கள் இக்கணத்தில் உள்ள வாழ்க்கையை வாழவில்லை. எதிர்காலத்தில் செல்வம், பேரு, புகழ் என்ற வேணும் வேணும் என்று நோக்கத்தில் நிகழ்கால வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை. அதுவும் முக்கியமாக மனைவி குடும்பத்திற்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது நேரம். என்னை மாதிரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் இந்த பதிவை போட்டதற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasathananthan6482
    @sangeethasathananthan6482 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @sathishvideoscreador2735
    @sathishvideoscreador2735 3 ปีที่แล้ว +1

    அருமையன பதிவு மென்மெலும் வலர்க.......👌👌👍👍

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு. நன்றி Doctor.

  • @sathiya12345
    @sathiya12345 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா....நன்றி ஐயா...

  • @sangiatak.s6425
    @sangiatak.s6425 3 ปีที่แล้ว

    சூப்பர் சார் ithk munadi na purinchikala
    now my understood

  • @gayathri96
    @gayathri96 3 ปีที่แล้ว

    😟😭😍😍😍😍 அருமையான பதிவு நன்றி சார்

  • @gopimark3181
    @gopimark3181 2 ปีที่แล้ว

    🙏😊❤️❤️🌍🌍❤️❤️🙏😊 thanku super video ❤️❤️🌍🌍🌍👍

  • @velubala7054
    @velubala7054 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir, essential topic, with new dimension, 5.40 to 5.59 amazing

  • @surendarb111
    @surendarb111 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Daresdaniel8501
    @Daresdaniel8501 3 ปีที่แล้ว +1

    I am not well currently I heard your speech about power of positivity 2yrs back someone shared on facebook which was so motivating suddenly I remembered it I was searching since morning today luckily I got it ! Thank you for your motivational speech..

  • @s.hmediainfo581
    @s.hmediainfo581 2 ปีที่แล้ว

    Happy to see your videos thanks❤🌹🙏

  • @gomathiu8434
    @gomathiu8434 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி Sir

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 2 ปีที่แล้ว

    Super sir. Each and every word is gold sir

  • @selvarajaramanathen3549
    @selvarajaramanathen3549 3 ปีที่แล้ว

    Romba nalla irukkuthu. Nandri anna

  • @jayasreesri5033
    @jayasreesri5033 3 ปีที่แล้ว +2

    I don't have any words but thank you ❤❤❤❤❤

  • @D.S.S.98
    @D.S.S.98 3 ปีที่แล้ว

    Really superb 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sammas1033
    @sammas1033 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @singerprabanjan_thiru
    @singerprabanjan_thiru 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @saravananmurugesan5712
    @saravananmurugesan5712 3 ปีที่แล้ว

    Great guru ji 🇮🇳

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 ปีที่แล้ว +1

    ⚛️🕉️🔯