Bala aval engal kuzhandhaiyadi | Bala S Poorvaja, Sri Gomathi Dos, Kadri Manikanth |Tamil Devotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 146

  • @gopalr1040
    @gopalr1040 4 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் பாலா பாதமலர் சரணம் சரணம் தாயே நின் திருவடி சரணம் சரணம்

  • @Miyapanda2410
    @Miyapanda2410 ปีที่แล้ว +1

    Ennoda Bala kutty❤...Ean thangachi ya nenachu avala na vanagittu pesittu irukka 🙏❤...Avalum pesuva😊... Enakku oru Kastam varum pothu atha munnadiye solliduva ean Bala 🥰..Oru kastam vanta athu seri aagidum nu avale solli ennaiya aaruthal seiva☺️...Avala na mulusa nambara😌...Nambunavaingala yeppavom ava kai veda matta ❤....Om Balathiripurasundhariye nama om🙏✨

  • @arunagirir9527
    @arunagirir9527 4 ปีที่แล้ว +13

    ஒவ்வொரு பாட்டும் பாலாவின் பாட்டு அம்மாவின் பாட்டு தாலாட்டுகிறது உங்கள் குரலில் நான் இந்தப் பாடலை நூறு முறை கேட்டிருப்பேன் 50-க்கும் மேற்பட்ட முறை நான் பாடி இருப்பேன் பூஜையில் அதன்பிறகுதான் அம்மா என் கனவில் வந்தார்கள் என்னை கை பிடித்து கூட்டிக்கொண்டு போவது போல் ஒரு கோயிலுக்கு எனக்கு கனவில் காண்பித்தார்கள் அப்பொழுது தான் நான் அறிந்தேன் பாலாம்பிகை அம்மாவின் அற்புதத்தை அம்மாவின் அற்புதம் பக்திக்கு அவர் தரும் உண்மையிலேயே அம்மாவின் தரிசனம் எனக்கு ஈடு இணை இல்லாத பரிசு

  • @தமிழ்நாடோடியின்
    @தமிழ்நாடோடியின் 4 หลายเดือนก่อน +2

    அம்மா பால என்னை வழி நடத்துகிறாள்

  • @raamsaravanan8836
    @raamsaravanan8836 2 ปีที่แล้ว +2

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புத குரல். அழகான tune. வாழ்க வளமுடன்💐

  • @easanarun4043
    @easanarun4043 3 ปีที่แล้ว +2

    அன்னை போற்றி!அகிலமே போற்றி!ஆதிசக்தி போற்றி!அம்மை லலிதா பரமேஸ்வரி போற்றி!அம்மை அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீசிவகாம சுந்தரி போற்றி போற்றி!

  • @sivashankarikrishnamoorthy9348
    @sivashankarikrishnamoorthy9348 4 ปีที่แล้ว +8

    அற்புதம் பூர்வஜாமா
    மிக மிக அருமையான வரிகள்

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 29 วันที่ผ่านมา

    அம்மா தாயே காப்பாத்து மா🙏🌸🌷🙇🏾‍♀️🌹🪷💰🤲🌺🏵🌼💰🤲💰🌺🪷

  • @vinayagadigital821
    @vinayagadigital821 2 ปีที่แล้ว +1

    அற்புதம்
    மிக மிக அருமை

  • @rohitpilot7304
    @rohitpilot7304 4 ปีที่แล้ว +9

    You guys must once visit Sri bala Tripura sundari temple Vellore, Tamilnadu, most powerful residential temple. Swamigal and balambika blessings are most powerful

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 4 ปีที่แล้ว +5

    Excellent voice of Poorvaja. All the video song of Bala. My Pranams. May God bless her and her family

    • @parameshc282
      @parameshc282 2 ปีที่แล้ว

      Bala potry nimili Bala potry

  • @kannappanks8702
    @kannappanks8702 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம்

  • @kalaiselvi-dz1sh
    @kalaiselvi-dz1sh 2 ปีที่แล้ว

    மனம் உருகி உருகி கேட்டு ஆனந்தமாக இருந்தது
    அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 ปีที่แล้ว +1

    தாயே நீயே துணை🌺🙏🙇‍♀️🙇‍♂️🌷🌼🌺🏵⚘️🌼

  • @gowrigowrikarpiyan5905
    @gowrigowrikarpiyan5905 4 ปีที่แล้ว +2

    பாலா அம்மா பாட்டு எல்லாம் அருமை பாடிக்கொண்டே இருக்கணும் போல் இருக்குது எல்லோருக்கும் அருள் புரியட்டும்

  • @raamsaravanan8836
    @raamsaravanan8836 2 ปีที่แล้ว +8

    ஒரு நாள் இரவு 2 மணி வரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து கேட்டு மகிழ்ந்தேன். பாலாவின் ஆசிர்வாதம் எனக்கும் கிடைக்குமா...

    • @Lav9301
      @Lav9301 2 ปีที่แล้ว

      Ok

  • @thenmozhi9798
    @thenmozhi9798 ปีที่แล้ว

    Bala amma oru siven padal ஒன்று பா ட வும்

  • @shivasr1864
    @shivasr1864 4 ปีที่แล้ว

    Voice மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🌺🌺🕉🕉🕉🕉🎼🎼🎼🎤🙌🙌🙌🙌🙌

  • @Bagava2010
    @Bagava2010 6 ปีที่แล้ว +3

    கண்ணில் நீர் நிறைகிறது பூர்வஜா.. நெகிழ்ச்சியாக இருக்கிறது Angeeras ji.. ஏதோ உள்ளுக்குள் உருளுகிறது.. 🙏🙏

  • @ayalurvedamvenkatasubraman5415
    @ayalurvedamvenkatasubraman5415 ปีที่แล้ว

    Exellent tune and rendition. Ohm Bala Maa

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி மலரும் பாலாவைவணங்குவோம்

  • @MaheswaranJayabal
    @MaheswaranJayabal 7 ปีที่แล้ว +1

    மிக அருமையான பாடல்.
    ஓம் வாலைதாயே நம!

  • @brindan3464
    @brindan3464 2 ปีที่แล้ว

    Nice song. Malayalam film song music. Kaliyattam film.but this is very nice song. Bala rakshambikaiye saranam

    • @BalaSPoorvaja
      @BalaSPoorvaja  2 ปีที่แล้ว

      It is traditional song. Famous kannada song tune. Popular song in all languages ‘Bagyatha Lakshmi Baarammaa’

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 3 ปีที่แล้ว +1

    பாலா மா சரணம் சரணம் சரணம்🙏🙇‍♀️

  • @mravimravi8983
    @mravimravi8983 2 ปีที่แล้ว

    Wow very very beautiful ❤️❤️❤️

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar ปีที่แล้ว

    தமிழ் தமிழ் வெகு பெருமை வளர்க ஆழ்ந்த ஞானம்

  • @saipriyaudhayakumar229
    @saipriyaudhayakumar229 4 ปีที่แล้ว +2

    We herad this song inour house Bala kutty nam illam kulandhaiyaga varuval thank u very much bala songs very niice

  • @balakrishn9963
    @balakrishn9963 2 ปีที่แล้ว

    Super this song made shed happy tears.

  • @dondiva344
    @dondiva344 4 ปีที่แล้ว

    Super , நன்றி

  • @bharathbabu6018
    @bharathbabu6018 2 ปีที่แล้ว +1

    Most powerful God balambika

  • @padmakumar446
    @padmakumar446 4 ปีที่แล้ว +2

    👌👏👏👍
    Excellent 💐
    No words to say 💥
    God Bless U & ur family 🙏

  • @chenbagamc3523
    @chenbagamc3523 2 ปีที่แล้ว

    Super

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @rithikpoorthichannel2078
    @rithikpoorthichannel2078 2 ปีที่แล้ว

    Very Very super

  • @umaumaanu5892
    @umaumaanu5892 5 ปีที่แล้ว

    🌸🌸🌸🌸 Bala kutti song super ma

  • @chinnathaye6846
    @chinnathaye6846 5 หลายเดือนก่อน

    Thank you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dipeshkk6729
    @dipeshkk6729 3 ปีที่แล้ว +2

    श्रि बलाम्भिकायै नमः🙏

  • @shanthigrgopinath5471
    @shanthigrgopinath5471 3 ปีที่แล้ว +1

    Sweet ❤️❤️❤️ and good song

  • @balarajugoud5266
    @balarajugoud5266 5 ปีที่แล้ว +3

    Jai bala devi

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 ปีที่แล้ว +1

    வணங்குவோம்பாலாவைவாழ்விப்பாள்

  • @radhakkumar4187
    @radhakkumar4187 2 ปีที่แล้ว

    Beautiful singing

  • @ஸ்ரீசௌவிடாம்பிகைஅருள்வாக்குபீட

    ஜெய் மா பாலா குட்டி

  • @chnani9995
    @chnani9995 6 ปีที่แล้ว +1

    Om excellent song animation super cool om om

  • @jeyarubeni9354
    @jeyarubeni9354 4 ปีที่แล้ว

    Super 🙏🙏

  • @srimanonmanibala4165
    @srimanonmanibala4165 ปีที่แล้ว

    பாலா என் மகள்

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 8 หลายเดือนก่อน

    Om Sri Bala Saranam ❤❤❤❤❤❤

  • @insightfulsuresh
    @insightfulsuresh 2 ปีที่แล้ว +1

    Jai Maa Bala 🙏

  • @paramasivan9979
    @paramasivan9979 4 ปีที่แล้ว

    ஶ்ரீ பாலாவை வணங்குகிறேன்

  • @jayalakshmi3646
    @jayalakshmi3646 ปีที่แล้ว

    Bala thaayae enaku kulanthai varam tharavendum thaayae

  • @jayavijayan8285
    @jayavijayan8285 2 ปีที่แล้ว +1

    Nice songs

  • @banuram3659
    @banuram3659 7 ปีที่แล้ว

    சூப்பரோ super

  • @shanthigrgopinath5471
    @shanthigrgopinath5471 3 ปีที่แล้ว

    😘😘😘❤️❤️❤️ good

  • @rajeshwarishlipa9198
    @rajeshwarishlipa9198 5 ปีที่แล้ว

    Nice bala kutty

  • @rajkumark.m5244
    @rajkumark.m5244 7 ปีที่แล้ว +1

    bala song really super

  • @vijayasesadhri2487
    @vijayasesadhri2487 ปีที่แล้ว

    பாலாஅம்மாள் லக்ஷ்மிமெட்டு

  • @yaashanjaani4883
    @yaashanjaani4883 4 ปีที่แล้ว

    Varalakshmi thayeee enda vethuthala nirevaiyuma enaku pesina mapillai ellathaiyum maranthu ena kalyanam sairathukku om endu solli varonumm avorda mamakalum avar ena kalyanam sairathukku om endu sollanum thayeee avar ellathaiyum maranthu en kutha sathosama irukonumm thayee avarthan enakku mapilaija varonum thayee avartha kaiyala than enakku thali eronummm thayeeee

  • @rajanmuniandy6310
    @rajanmuniandy6310 4 ปีที่แล้ว

    awsome song

  • @arunagirir9527
    @arunagirir9527 3 ปีที่แล้ว

    Om Bala pootri

  • @ravikumarvelusamy3365
    @ravikumarvelusamy3365 6 ปีที่แล้ว

    Excellent super sweet voice 👌👌👌👌

  • @nirmalam4707
    @nirmalam4707 10 หลายเดือนก่อน +2

    அம்மா எங்களுக்காக பாலாவால் அனுப்பபட்டவர்கள் நீங்கள்

  • @shanthigrgopinath5471
    @shanthigrgopinath5471 3 ปีที่แล้ว

    ❤️ good song

  • @kalaiselvan6038
    @kalaiselvan6038 4 ปีที่แล้ว

    bala song manatha ithama varudukirathu

  • @karmahityoufucku4975
    @karmahityoufucku4975 4 ปีที่แล้ว +1

    U are always with me...to protect me..

  • @dsaravanan65
    @dsaravanan65 6 ปีที่แล้ว +2

    Wonderful sir, soft voice

  • @hariharanl8420
    @hariharanl8420 7 ปีที่แล้ว

    really excellent

  • @vijayakumarsrinivasan3620
    @vijayakumarsrinivasan3620 3 ปีที่แล้ว

    ☺️☺️👌👌👌

  • @shanthigrgopinath5471
    @shanthigrgopinath5471 3 ปีที่แล้ว

    Good song 🤯❤️

  • @banuram3659
    @banuram3659 7 ปีที่แล้ว

    ரொம்ப அழகான ஆழமான வார்த்தைகள்

  • @chinnathaye6846
    @chinnathaye6846 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mayilonshortz4302
    @mayilonshortz4302 ปีที่แล้ว

    Amma yepothum kuda iruinga

  • @omsrimuthu7786
    @omsrimuthu7786 6 ปีที่แล้ว

    Nice to hear song.

  • @mayaraja2
    @mayaraja2 4 ปีที่แล้ว +1

    பாலா அவள் எங்கள் குழந்தையடி
    ---------------------------------------------------------------------------------------
    பாலா அவள் எங்கள் குழந்தையடி
    பாலா அவள் எங்கள் குழந்தையடி
    ---------------------------------------------------------------------------------
    அனைத்துலகாளும் பாலா அவள் எங்கள் குழந்தையடி
    அன்பு கொண்ட மனதில் அடைக்கலமாவாள்
    ஆணவம் ஒழித்து ஆனந்தம் தருவாள்
    இறையருளோடு இன்பம் சேர்ப்பாள்
    ஈடு இணையில்லா பெரும் புகழ் கொண்ட
    பாலா அவள் எங்கள் குழந்தையடி - 2
    ---------------------------------------------------------------------------------
    உண்மையான வார்த்தையில் உறைவாள்
    ஊண் உடல் உயிரில் கலந்து நிறைவாள்
    எண்ணம் எல்லாம் அவளே ஆகி
    ஏக்கம் கொடுத்திடும் ஏந்திழையான
    பாலா அவள் எங்கள் குழந்தையடி - 2
    ---------------------------------------------------------------------------------
    ஐந்தொழில் அனைத்தையும் அவளே புரிவாள்
    ஒப்பற்ற கருணையும் அன்பையும் சொரிவாள்
    ஓடும் நீரும் அவள் பெயர் சொல்லிட
    ஒள~தமாகும் அகம் புறம் சுகம் தரும்
    பாலா என் தாய் பாலா எங்கள் தெய்வம்
    ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலித்திட
    கண கண கண என அணிகலன் அசைந்திட
    கல கல கல எனச் சிரிப்புடன் கூடி
    சர சர எனப் பட்டு பாவாடையுடன் வரும்
    பாலா அவள் எங்கள் குழந்தையடி - 2
    ---------------------------------------------------------------------------------
    நலுங்கிட்ட பாதம் மாணிக்க ஹாரம்
    நகங்களின் ஒளியோ சூர்ய ப்ரகாசம்
    நடுவில் இடையில் ஜொலிக்கும் ஒட்டியாணம்
    நகைத்திடும் இதழோ கொவ்வைப் பழமாகும்
    பாலா அவள் எங்கள் குழந்தையடி - 2
    ---------------------------------------------------------------------------------
    மங்களம் அருள்வாள் மாங்கல்யம் சேர்ப்பாள்
    மனை மக்கள் புகழ் செல்வம் கொடை உள்ளம் தருவாள்
    வேண்டுவோர் வேதனை வேகமே தீர்த்து
    வேண்டியவை எல்லாம் வேண்டியபடி தரும்
    பாலா அவள் எங்கள் குழந்தையடி - 2
    --- ஜெய் மா பாலா ---

  • @pandupandu4186
    @pandupandu4186 6 ปีที่แล้ว

    Jai Bala Jai Jai bala

  • @loganayagi7929
    @loganayagi7929 4 ปีที่แล้ว

    Valai thaye potri

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍🤩

  • @rajkumark.m5244
    @rajkumark.m5244 7 ปีที่แล้ว

    bala song superrr

  • @sembaibalatemple3285
    @sembaibalatemple3285 6 ปีที่แล้ว

    om jai maa balaa sri chakara balaa thai songs arumai kural ennimai

  • @somalingakumareshbabu9560
    @somalingakumareshbabu9560 4 ปีที่แล้ว

    it is a super song

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 ปีที่แล้ว

    Bala Amma Potri

  • @sainarayanapadhugatemple4032
    @sainarayanapadhugatemple4032 4 ปีที่แล้ว

    இனிமையான குரல் சகோதரி நீங்களும் எங்கள் வீட்டுக்கு வாங்க

  • @easanarun4043
    @easanarun4043 3 ปีที่แล้ว

    பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம் காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே. மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

  • @shanthigrgopinath5471
    @shanthigrgopinath5471 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @jayapriya6838
    @jayapriya6838 3 ปีที่แล้ว

    என் பாலா அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா

  • @balarajugoud5266
    @balarajugoud5266 5 ปีที่แล้ว

    Om bala devi a namo

  • @rajammalr2084
    @rajammalr2084 6 ปีที่แล้ว +1

    Divine

    • @premasaraswathy1836
      @premasaraswathy1836 3 ปีที่แล้ว

      Nice lyrics👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @sivashankarikrishnamoorthy9348
    @sivashankarikrishnamoorthy9348 4 ปีที่แล้ว

    ஜெய்மா

  • @balaprakash6399
    @balaprakash6399 6 ปีที่แล้ว

    Jai bala

  • @rakeshrakeshpadmini8015
    @rakeshrakeshpadmini8015 3 ปีที่แล้ว

    Mylikesong

  • @shamvani6117
    @shamvani6117 4 ปีที่แล้ว

    She is very unique god and very powerful

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 ปีที่แล้ว +2

    Bala.omom

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 ปีที่แล้ว +4

    வணங்குவாலைவாழலாம்

  • @ranjithasenthilkumar6008
    @ranjithasenthilkumar6008 6 ปีที่แล้ว

    I like this song

  • @shobananair7504
    @shobananair7504 7 ปีที่แล้ว +8

    Pls upload bala songs .....
    Thank you ...

    • @ragusyn
      @ragusyn 3 ปีที่แล้ว

      Lyrics is there in the Subtitles

  • @hemaveeramani2071
    @hemaveeramani2071 3 ปีที่แล้ว

    📚👀🙏

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @jayabharathi3273
    @jayabharathi3273 7 ปีที่แล้ว

    Power full song

  • @ramchandrarai9720
    @ramchandrarai9720 3 ปีที่แล้ว

    Meaning not kmown but gives peace

  • @ShyamSundar-cy5pv
    @ShyamSundar-cy5pv 5 ปีที่แล้ว

    ।।ॐ भगवती:वेदधाये:देवी:माता:नम:।।।।श्रीहरि:।। (श्यामसुन्दर).

  • @subramani9141
    @subramani9141 4 ปีที่แล้ว

    ஐயா ஆத்ம வணக்கம்