Sollathigaram | BC Community's விசிக பானை சின்னத்துக்கு ஓட்டு போடல - ரவீந்திரன் துரைசாமி VCK vs PMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 329

  • @Velupro
    @Velupro 4 หลายเดือนก่อน +75

    அனைத்து சமுதாய வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அவருக்கு நல்ல வெற்றி கிடைத்தது

  • @rajeshp8799
    @rajeshp8799 4 หลายเดือนก่อน +68

    தனி சின்னம் நின்றுள்ளனர் விசிக. இரட்டை இலை இல்லை உதயசூரியன் இல்லை, இரண்டு இடத்தில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, ஆதி திராவிடர் வாக்கு மட்டுமே சாத்தியமா? அவர்களுக்கு சில வன்னிய வாக்குகளும் ,வன்னியர் அல்லாத பிற சாதி வாக்குகள் நிறைய விழுந்துள்ளது இதனை ஒப்புக்கொள்ள வேண்டும்

  • @kumarayyasamy2458
    @kumarayyasamy2458 4 หลายเดือนก่อน +44

    பானை சின்னம் அடையாள அரசியல். பாமக மாம்பழம் சின்னம் அடையாள அரசியல் இல்லையா... இப்படிப்பட்ட விமர்சனங்கள்தான் மாம்பழம் பிதுக்கப்பட்டது...

  • @manivasagam-od2uj
    @manivasagam-od2uj 4 หลายเดือนก่อน +79

    இவர் உண்மைய பேச மாட்டார்.அவர் தனக்கு விருப்பமான கருத்திய உண்மை மாறி பேசி அதை ஒரு கருத்தியல ஏற்ப்படுத்துவார்

  • @TomJerry-nf8lf
    @TomJerry-nf8lf 4 หลายเดือนก่อน +307

    நான் முதலியார் எங்கள் ஊரே பாணைக்கு தான் போட்டோம் ரவிந்திரன்துரைசாமி சொல்றது பொய்

  • @varadhansingh4893
    @varadhansingh4893 4 หลายเดือนก่อน +27

    இது தான் இவனுடைய அரசியல் தந்திரம் .....திருமா என்றைக்கும் வளைந்து விட கூடாது ....அவர் sc ....தலித் அல்லாத சமூக மக்கள் ஆதரிக்க வில்லை என்று கூறுவான் ...இவன் சாதி மத வெறி கும்பலுக்கு ஆதரவு கொடுப்பவன் ....பாவம் .....

  • @kumaradirai
    @kumaradirai 4 หลายเดือนก่อน +133

    ரவீந்திர துரைசாமி என்னைக்குமே பிஜேபிக்கு ஆதரவாகவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இருந்தால் பல்வேறு தளங்களில் கருத்துக்களை கூறி வருகிறார் தமிழ் சமூகத்தில் அசைக்க முடியாத சக்தியாக அனைத்து சமூகத்தினருடைய வாக்குகளை பெற்று விடுதலை சிறுத்தை கட்சி அனைத்து தமிழருக்குமான கட்சி என்று அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 4 หลายเดือนก่อน +6

      உண்மை

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 4 หลายเดือนก่อน +1

      😂

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 4 หลายเดือนก่อน +4

      Without alliance OCK is 0

    • @kmanivasagam3960
      @kmanivasagam3960 4 หลายเดือนก่อน

      7​@@SriRam-gn2jiஉன் வீட்டு பெண்களை பத்திரமா வைத்துக்கொள் குருமா குரூப் தூக்கிடுவானுங்க.

    • @PrabhuPrabhu-gw8iy
      @PrabhuPrabhu-gw8iy 4 หลายเดือนก่อน +2

      Correct 🎉

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +15

    திருமாவளவன் இந்தியாவில் சிறந்த தலைவர்களில் . திருமாவும் ஒருவர்.🙏

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 4 หลายเดือนก่อน +34

    VCK வுக்கு BC ஓட்டு விழ வில்லை என்பது அபத்தம் !

    • @padmanabhan2581
      @padmanabhan2581 4 หลายเดือนก่อน

      விசிக வுக்கு திராவிகட்சி முட்டாள்கள் ஓட்டு மட்டுமே விழும்

  • @gejikumarm5926
    @gejikumarm5926 4 หลายเดือนก่อน +47

    ரவீந்திரன் கணக்கு தப்பு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 หลายเดือนก่อน +48

    டேய் சாமி உனக்கு சாதி விட்டு வேற பேச தெரியாது......

  • @sanchiran7794
    @sanchiran7794 4 หลายเดือนก่อน +24

    சிதம்பரத்தில் மாற்று சமூக வாக்கு குறிப்பாக வன்னியர் ஓட்டு சொல்லலாம் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு வாக்கு அனைத்து சமூக ஒட்டும் பொருந்தும் vck தொண்டன் நான் சொல்கிறேன் அதனால்தான் அவர் பொதுத்தலைவர் நன்றி

  • @Mr_123
    @Mr_123 4 หลายเดือนก่อน +61

    Venna dai ...5,00,000 thiruma vanguna vote Bc,MBc, podama yepdi vanga mudiyum???

    • @stanleyiasacademy3384
      @stanleyiasacademy3384 4 หลายเดือนก่อน +5

      True'

    • @DDENZY
      @DDENZY 4 หลายเดือนก่อน +2

      Kaasu kudhuthaa vote poduvanga.....😂😂😂

    • @ssiva2281
      @ssiva2281 3 หลายเดือนก่อน

      Kasu kudutha vothu poduvanga na... Una vote poda solluda

  • @rexs3317
    @rexs3317 4 หลายเดือนก่อน +49

    Sangi Nadar

  • @KALUNGA88
    @KALUNGA88 4 หลายเดือนก่อน +27

    நாடார் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர்😂

    • @sathishbose4668
      @sathishbose4668 4 หลายเดือนก่อน +1

      உண்மை bro

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 4 หลายเดือนก่อน +52

    Vanniyar perumbalum VCK kkum vote pottirukkanga sir

    • @ssiva2281
      @ssiva2281 3 หลายเดือนก่อน +2

      Yes. Only with Vanniyar people huge support thiruma win...

  • @dhayanithi4448
    @dhayanithi4448 4 หลายเดือนก่อน +14

    எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல RD பேசுவது ஒரே டென்ஷனா இருக்கிறது

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 4 หลายเดือนก่อน +9

    உலகின் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன்

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 4 หลายเดือนก่อน +3

    அனைத்து சமுதாயம் மக்களும் திருமாவுக்கு.ஒட்டு.போட்டு.உள்ளனர்❤❤❤

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +3

    இந்தியா. தமிழகத்தில் பொது தள தலைவர்களில் திருமாவும் ஒருவர்

  • @Peaceman2860
    @Peaceman2860 4 หลายเดือนก่อน +4

    இந்த ஆளை எந்த விவாதத்திற்கும் கூப்பிடாமல் இருப்பது நல்லது. ஜாதிகள் ஒளியாமல் மென்மேலும் நன்றாக வளரும் இவரால்...

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +2

    கொள்கை பிடிப்பு. சிறந்த பேச்சாளர் திருமா அவர்கள்👍

  • @velraj5325
    @velraj5325 4 หลายเดือนก่อน +23

    போ யா திருமா spr

  • @nagarajanav5657
    @nagarajanav5657 4 หลายเดือนก่อน +9

    ரவீந்திரன் துரைசாமி, அவரும் மிக குழப்பத்தில் உள்ளர், நம்மளயம் குழப்புகிறார். அவர் கருத்து அவருக்கே புரியுமா?. ஒளறுகிறார்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +2

    அனைவரும் அறிந்த, சிறந்த தலைவர் திருமா அவர்கள் .

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 3 หลายเดือนก่อน +1

    VCK க்கு BC ஓட்டு போடாதுது ஜாதியை வன்மம்
    அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்
    ப்ராமனர்கள் இந்த ஜாதி துவேசம் பரவில்லை

  • @PatricPhilip-i9k
    @PatricPhilip-i9k 4 หลายเดือนก่อน +2

    Bc யினர் இவர் கிட்ட சொல்லி விட்டு தான் ஓட்டு போட்டாங்க.

  • @sundaravadivelut8765
    @sundaravadivelut8765 4 หลายเดือนก่อน +3

    கூட்டணி கட்சியினரின் ஏனைய சமூக வாக்குகள் இம்முறை திரு திருமாவளவனுக்கு விழுந்தன. ஏனைய சமூகத்தை சேர்ந்த பொதுவான வாக்குகள் பெரும்பாலும் அஇஅதிமுக, பிஜேபி, நா.த.க ஆகிய கட்சிகளுக்கு சென்றன.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 4 หลายเดือนก่อน +6

    அரசியல் புரோக்கர் ரவீந்திரன் ஓட்டு மெஷினுக்கு பக்கத்தில் உட்கார்ந்த மாதிரியே பேசுகிறான்...😅😅😅😅😅

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 4 หลายเดือนก่อน +3

    நாம் நாடார் கட்சி 😅😅😅😅

  • @Deva-h9x
    @Deva-h9x 4 หลายเดือนก่อน +3

    ரவிந்திரன் துரைசாமி‌ என்ன மனிதனுக்கு‌ பிறந்தார‌ இல்லை‌ சாதிகளுக்கு‌ பிறந்தார‌ எப்போ பாரு‌ சாதி சாதி ‌ வேறு‌ சிந்தனையே‌ இருக்காதா‌

  • @நெற்றிக்கண்-ங8ல
    @நெற்றிக்கண்-ங8ல 4 หลายเดือนก่อน +7

    Mr. சொம்பு தூக்கி பானை சின்னதுதுல நிக்காம போயிருந்த அந்த 2 தொகுதி தவிர மத்த தொகுதிகள் ல திமுக வுகு வாக்கு சதவீதம் இன்னும் குறைந்திருக்கும் டா வென்ன. இன்னும் சொல்ல போன த்முக சில தொகுதிகள் ல தொற்கவும் செஞ்சிருகும் ட வென்ன

  • @r.bhuvaneshwaran9982
    @r.bhuvaneshwaran9982 4 หลายเดือนก่อน +3

    ஏங்க குடி வாங்கி தந்தா என்ன சொன்னாலும் பேசுவான் இவனைலாம் இன்னும் ஏன் கூப்டு வச்சி பேச வைக்கிறிங்க

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 4 หลายเดือนก่อน +6

    கேள்வி 😌ஒரே குழப்பமாக இருக்கே பதில்😘 கண்ட கழுதையை பேச விட்டால் இப்படி தான்

  • @psaritha7670
    @psaritha7670 4 หลายเดือนก่อน +9

    ரவீந்திரன் சின்டு முடியும் வேலையை நிறுத்திக்கொள் வன்னிய நண்பர்கள் வாக்களிக்காமல் பாணை வெல்லாது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்

  • @rajasekaran.m4566
    @rajasekaran.m4566 3 หลายเดือนก่อน

    திரு.திருமாவளவன் அவர்களது வெற்றிக்கு வன்னிய மக்களின் ஓட்டுகள் தான் காரணம் 💯💯💯

  • @musicstation9365
    @musicstation9365 4 หลายเดือนก่อน +3

    Ivaru Ramadass ku kooja thookuravaru ache.. 🤔🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @selvamas222
    @selvamas222 4 หลายเดือนก่อน +2

    எப்பா சாமி போதும்

  • @muruganl7834
    @muruganl7834 3 หลายเดือนก่อน

    தலித் மக்களுக்கான போராளி அல்ல மாறாக அனைத்து ஜாதியிலும் அனைத்து மதத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒட்டுமொத்த போராளி அவர் எனவே வெற்றி பெற்றதில் எந்த வித எள்ளளவும் குறையும் இல்லை ❤

  • @SenthilKumar-ze1pf
    @SenthilKumar-ze1pf 4 หลายเดือนก่อน +1

    பரந்தூர் சென்று Video போடுங்க Bro🙏

  • @ayyappanm1794
    @ayyappanm1794 4 หลายเดือนก่อน +1

    Ravindran one sides speech

  • @narayananlakshmi9579
    @narayananlakshmi9579 4 หลายเดือนก่อน +26

    போன தடவை திருமா பானை சின்னத்தில் வென்றது 3000 வாக்குகள் வித்தியாசம் தான் ஆனா இந்த முறை....?

    • @Mr_123
      @Mr_123 4 หลายเดือนก่อน +2

      120000 difference

  • @Weknowth
    @Weknowth 4 หลายเดือนก่อน +15

    2019 பாராளுமன்ற தேர்தல்சிதம்பரம்
    விசிக =5,00,229 = 43.4%
    2024 பாராளுமன்ற தேர்தல் சிதம்பரம்
    விசிக=5,05,084=43.28%
    பானை சின்னம் ஒரு 5000 வாக்குகள் அதிகமாக தான் வாங்கியுள்ளது
    வாக்கு விகிதம் பொறுத்தவரையில் 43.28 பொது சின்னம் என்று நீங்கள் கூறும் உதயசூரியன் போன்று 40% மேல் வாங்கியுள்ளது
    உதயசூரியனும் சராசரி 40% தான் இருக்கிறது ஆனால் அது சென்றமுறை சராசரி 50%.
    விசிக விற்கு அதே 40% தான் உள்ளது குறையவில்லை.
    0.12% குறைந்தாலும் வாக்கு உயர்ந்து தான் இருக்கிறது.
    உங்க பாஜக பாமக விற்காக விசிக மீது தலித் சாயல் பூசாதிங்க விசிக மையஓட்டத்தில் கலந்துவிட்டது. மீண்டும் மீண்டும் பானை க்கு பிற சாதி வாக்கு போடவில்லை எனறு தயவு செய்து பரப்ப வேண்டும்.

  • @shankar3317
    @shankar3317 3 หลายเดือนก่อน

    எங்கள் தமிழ் சமூக முதலியார் சகோதரன் முத்திரம் குடித்தாலும் ரவிந்தரன் திருந்துவாரா

  • @ramachandrane7661
    @ramachandrane7661 4 หลายเดือนก่อน +1

    இவர் ஒரு குழப்பவாதி

  • @ShakarSha-ex8bo
    @ShakarSha-ex8bo 4 หลายเดือนก่อน +1

    இவன் எப்ப பார்த்தாலும் ஜாதிய பத்தி பேசிட்டு இருப்பான்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 4 หลายเดือนก่อน +1

    Wrong statement. Thiruma could not have won without the support of other communities. 😊

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 3 หลายเดือนก่อน

    யோவ் புள்ளி விவர புலி‌ செட்டியார் நாங்கள் எல்லாம் பானை க்கு தான் ஓட்டை போட்டோம்....

  • @RamA-xl5ne
    @RamA-xl5ne 4 หลายเดือนก่อน +3

    காட்டுமன்னார் கோவில் ,குமராட்சி பகுதிகளில் கனிசமான அளவில் கார்காத்தார் சமூகத்தினர் பானைக்குதான் ஓட்டு போட்டனர்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 4 หลายเดือนก่อน +1

    Arumiyana velakkam nnri valtukal unmidan

  • @SVP99
    @SVP99 4 หลายเดือนก่อน +1

    PMK 💙💛❤️

  • @chellamanimani9432
    @chellamanimani9432 3 หลายเดือนก่อน

    ரவீந்திரன் துரைசாமி No one fraud

  • @pushparajp708
    @pushparajp708 4 หลายเดือนก่อน +2

    ரவீந்திரன்.துரைசாமி.பாஜா.க.😂நா.த‌‌.க😂ஜால்ரா.அதனாலபாமகக்குசாதகமாதான்.பேசுவார்😂😂😂😂😂😂😂

  • @BalaMurugan-it3le
    @BalaMurugan-it3le 4 หลายเดือนก่อน +4

    Don't encourage durai he is a fraud... He will collect money and do some favour to any party

  • @RamA-xl5ne
    @RamA-xl5ne 4 หลายเดือนก่อน +1

    அதிமுக இம்முறை 23% வாங்கியுள்ளது.
    இதேப்போல்தான் திமுக 2014ல் 25% வாங்கியது.
    ஆனால் இப்போ
    மக்களவைக்கு மக்கள் வேறு முறையில் ஓட்டுப்போடுவார்கள்.
    அதிமுவிற்கு இழப்பு நிரந்தமல்ல (அய்யர் ஓட்டு மட்டும் திரும்பி வராது)

  • @sathishrajm6750
    @sathishrajm6750 3 หลายเดือนก่อน +1

    Always speaking about caste... Ravindran...

  • @KabilanNalan-dc6mc
    @KabilanNalan-dc6mc 3 หลายเดือนก่อน

    பாட்டில்+பணம் =ரவீந்திரன் துரைசாமி😂😂😂

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 4 หลายเดือนก่อน +11

    இந்த சொட்டை வாயை திறந்தால் பொய் மட்டுமே சாதி சாதினு செத்துடுவான்

  • @sathishrajm6750
    @sathishrajm6750 3 หลายเดือนก่อน +1

    Always giving wrong information... He will get nicely oneday

  • @nagarajanav5657
    @nagarajanav5657 4 หลายเดือนก่อน +1

    ரவீந்திரன் அவரும் லூசா கிட்டாரு, ஏல்கத்தையும் லூசாக்குறாரு

  • @மகிழ்ச்சிஅவெஆனந்த்
    @மகிழ்ச்சிஅவெஆனந்த் 3 หลายเดือนก่อน

    தங்க மோதிரத்துக்கு பேசுறவன்தான் இந்த ரவீந்திரன்

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 3 หลายเดือนก่อน

    நீ, ரஜினி மார்ச்சில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வர் ஆவானு சொன்ன ஆள்தானே நீ

  • @saravananr3430
    @saravananr3430 4 หลายเดือนก่อน +7

    கலை கு கோபம் வருது. அவர் முன் admk உண்மையை பேசினால் கோபம் varum.

  • @shankar3317
    @shankar3317 3 หลายเดือนก่อน

    Mr ரவீந்தரன் போல நல்லவர்கள் இருக்கும்போது பி சி திருமாவுக்கு ஓட்டு போடமாட்டார்கல் ,, நல்லை விதய விதைக்க கத்துக்கோ ரவீந்தரன் சார்

  • @ramalingame7845
    @ramalingame7845 4 หลายเดือนก่อน +5

    தி.மு.க. வாக்கு 7%குறைந்து விட்டது.

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 4 หลายเดือนก่อน +1

    Vck meaning caste party for dalit 🎉🎉🎉🎉

  • @sakthibodyworkschennai7366
    @sakthibodyworkschennai7366 3 หลายเดือนก่อน

    இந்த ஆளு எல்லா நாளும் சாதியை பற்றியே பேசுவார்

  • @baskarperumal7042
    @baskarperumal7042 3 หลายเดือนก่อน

    VCK👍

  • @tamildoss9784
    @tamildoss9784 3 หลายเดือนก่อน

    இவர். எப்போதும். சாதி. கணக்கு. தப்பாவே. போடுவார்.

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 3 หลายเดือนก่อน +1

    Pmk mass

  • @shanmugam5517
    @shanmugam5517 4 หลายเดือนก่อน +2

    Yenda Rd innumada unnai makkal namburanka

  • @rajapa3430
    @rajapa3430 3 หลายเดือนก่อน

    Mr.durai 6 % குறைவு மனிதனால் அல்ல அல்ல அல்ல......

  • @MakkalMobiles-gy5gt
    @MakkalMobiles-gy5gt 3 หลายเดือนก่อน

    இந்த புரோக்கர் ரவீந்திரனை துரைச்சாமியை கூப்பிடாதீர்கள்

  • @selvarajarc8383
    @selvarajarc8383 4 หลายเดือนก่อน +3

    Naan
    VanneiyR
    Paanaiku
    Vote
    Pooteyn

  • @prasanthp7765
    @prasanthp7765 4 หลายเดือนก่อน +3

    Enala soldra parunga iva

  • @shrinivasankavisha2333
    @shrinivasankavisha2333 4 หลายเดือนก่อน

    🎉

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 4 หลายเดือนก่อน +10

    ரவிந்திரன் துரைசாமி அவன் பைத்திக்காரன் பேச தெரியாது. மாம்பழம் சொம்பு தூக்கி அவன். பழைய கதை வச்சி பேசுவான் முடிவுல மொட்டையா கதை முடிப்பான்

  • @sathyaselva7751
    @sathyaselva7751 4 หลายเดือนก่อน +4

    Poia pesi kita irruka

  • @ssiva2281
    @ssiva2281 3 หลายเดือนก่อน

    First thing, dalits at maximum only make up 25% in a constituency. And not all dalits are 100% supporters of VCK. They vote of ADMK, BJP and so on.... But if திருமா manages to secure this win, it is only because திருமா is seen a leader beyond caste. It's a victory for this social justice politics

  • @sivasasi836
    @sivasasi836 4 หลายเดือนก่อน +3

    Panai la podurathum kuppai la podurathum onnu than 5 varudam mp irunthu masam sampalam vankuvar tasmac thanniril than pillaikal thalli viduranka super

  • @DuraiJayakumar1979
    @DuraiJayakumar1979 3 หลายเดือนก่อน

    ரவிந்தரள் he is un fit for conference no words to say about him doesn't know what is the meaning of voting

  • @mahimaidosspakkiri6212
    @mahimaidosspakkiri6212 3 หลายเดือนก่อน

    ஏன் ரவீந்திரன் இவ்வளவு பொய் பேசுற

  • @MuruganPalani-i5g
    @MuruganPalani-i5g 4 หลายเดือนก่อน +3

    ஒரு தேர்தல்ல பானை தனியா நன்னா தெரியும் எவ்வளவு ஓட்டு வாங்குறாங்க

    • @venkatesansm
      @venkatesansm 4 หลายเดือนก่อน +4

      நீ இந்த கேள்வியை கேட்பேன்னு தெரிந்துதான் எங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் சட்டத்தின் மூலம் இரட்டை வாக்குரிமை கேட்டார்
      ஒரு நாள் கனியும்
      காலக்கொடுமை உனக்கும் சேர்த்து போராடுகிறார் திருமா

  • @m.stephenaralvaimozhi1977
    @m.stephenaralvaimozhi1977 3 หลายเดือนก่อน

    இந்த சாதி பேசும் ஆளை விவாதத்துக்கு அழைக்காதீர்கள்.மீடியாக்களுக்கு வேண்டுகோள்

  • @aeo-7suppertalk652
    @aeo-7suppertalk652 3 หลายเดือนก่อน

    U r telling total lies Mr D sami

  • @goodlucktamizha4031
    @goodlucktamizha4031 4 หลายเดือนก่อน

    💙❤️✨🌹🫂...

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 4 หลายเดือนก่อน

    Sir people always choose right and good person he may be other community other religions other state other countries,
    If he is a fraud and cheated he doesn't have capability to be a MP even his own brother people will not choose.

  • @kumareson3281
    @kumareson3281 3 หลายเดือนก่อน

    பா ஜ க விசுவாசி

    • @---s.k----7515
      @---s.k----7515 3 หลายเดือนก่อน

      Athukku ipa Yenna ipa

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 3 หลายเดือนก่อน

    இவனுக்கு எப்போ பாரு ஜாதி மதம இதான் பேசுவான்

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 4 หลายเดือนก่อน +2

    Naanga naidu ..paana chinnathukku dhaan pottomm...👏👍

  • @The-Great-Leader-
    @The-Great-Leader- 4 หลายเดือนก่อน +1

    News18 (BJB)

  • @srisrisathvikasrisrisathvi5101
    @srisrisathvikasrisrisathvi5101 4 หลายเดือนก่อน +1

    Evan eppathum poithan soluvan

  • @தமிழன்-ன6த
    @தமிழன்-ன6த 4 หลายเดือนก่อน

    Why do you people expect them to vote for pot.

  • @kalairajraj6179
    @kalairajraj6179 4 หลายเดือนก่อน +7

    BJP sangi ravindran😂😂😂

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 หลายเดือนก่อน

    இதோ பொய் அரசியல்வாதி தொரசாமி. வாய தொறந்தா பொய் பொய் பொய்.

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 4 หลายเดือนก่อน +5

    PodaEcha Mama Dorai Sami🦴🐈‍⬛

  • @e.satheeshkumar3893
    @e.satheeshkumar3893 3 หลายเดือนก่อน

    சாதியை பத்தி பேசிய 🐕

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 3 หลายเดือนก่อน

    Kurippaga pengal Jaathi parthu ottu poduvathu kidaiyadhu...

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 4 หลายเดือนก่อน +1

    அது என்ன அண்ணாமலை பாஜக .அதிமுக வேலை செய்யவில்லை.பாஜக வெற்றி பெறுவது போல் வார்ரூம் ரூம் கட்டமைப்பு செய்து அதிக வாக்குகள் பெற்றனர்.

  • @rrajkumar-vt7nq
    @rrajkumar-vt7nq 4 หลายเดือนก่อน

    Dai evana evanavathu othangalanda please mudiyala....... Intha paya poiya soltra