எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2 என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க - 1 என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசனத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க - 1 எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1 தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு - 2 ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2 எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1 கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா - 2 என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2 கிருபையினால் முடிக் கொண்டீரே விலகாத நிழல் ஆனீரே ❤️🔥JESUS IS COMING SOON 👑
❤எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2 என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க - 1 என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசனத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க - 1 எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1 தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு - 2 ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2 எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1 கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா - 2 என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2 கிருபையினால் முடிக் கொண்டீரே விலகாத நிழல் ஆனீரே
❤️எதுவரைக்கும் இறங்காது இருப்பீர் எதுவரைக்கும் தூரமாயிருப்பீர்.2 என்ன மறக்காதீங்க. என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்தை விட்டு என்ன தள்ளிராங்க. ✝️ என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிராதீங்க . ✝️தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே.2 ✝️கண்ணீரே எனக்கு உணவாயிற்று பெலன் ஒன்றும் எனக்கு இல்லையே அப்பா. 2 என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தார் 2 ✝️💯கிருபையினால் மூடிக்கொண்டிரு விலகாத நிழலானீரே❤️
கண்ணீரே எனக்கு உணவாயிற்று பெலன் ஒன்றும் எனக்கு இல்லையே அப்பா என் ஜெபத்தை ஏற்று கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே கிருபையினால் மூடி கொண்டீரே விலகாத நிழலானீரே
எதுவரைக்கும் இறங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் (2) என்னை மறக்காதீங்க என்னை மறந்துறாதீங்க உங்க சமூகத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க என்னை மறக்காதீங்க என்னை மறந்துறாதீங்க உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க எதுவரைக்கும்.... 1)தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களுமுண்டு (2) ஆனாலும் விட்டுக்கொடுக்கலையே கிருபையினால் மீட்டுகொண்டீரே (2) எதுவரைக்கும்.... 2) கண்ணீரே எனக்கு உணவாயிற்று பெலன் ஒன்றும் எனக்கு இல்லையேயப்பா (2) என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே (2) கிருபையினால் மூடி கொண்டீரே விலகாத நிலலானீரே
என் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை நேரத்தில் இந்த பாட்டை கேட்ட என் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைச்ச என் குடும்பத்துல ஒரு சமாதானம் இருந்துச்சு தேங்க்யூ அண்ணா
அற்புதமான பாடல்! ஆண்டவரோடு ஒப்புரவாக்குகின்ற ஆழமான வரிகள்!! இன்றைக்கு தான் இந்த பாடலை கேட்டேன் தேவ பிரசன்ன த்தில் இன்னும் ஒரு விசை என்னை அர்ப்பணித்தேன்... இந்த பாடலைக் கேட்கிற ஒவ்வொருவரையும் தேவனோடு இணைக்கிற பாலமாக இப்பாடல் அமையும்... தேவனுக்கு மகிமை🎉 உங்களுக்கு நன்றி🙏
என்னுடைய சூழ்நிலையை நினைத்து இன்று நான் கலங்கித் தவித்த வேளையில் இந்த பாடலின் வரிகள் என்னை தேற்றியது. என் கண்ணீரே என் உணவாயிற்று. என் படுக்கையாயிற்று. என் சூழ்நிலை மாற எனக்காக ஜெபிக்கவும்.
கண்ணீரை எனக்கு உணவாயிற்று பலன் எனக் ஒன்றும் இல்லை அப்பா . ஆண்டவருக்கு நன்றி அருமையான வரிகள் ஆண்டவரை நாம் உங்கள் மூலமாக இன்னும் அதிக அதிகமாக மகிமைப்படட்டும்
Yesappa enna maranturatinga pa 😢😢😢😢 Enna kai vitratinga pa plss😢😢😢😢 Nan unga pillai yesappa😢😢😢😢 Nan sencha pavangala ellam mannichirunga pa😢😢😢😢 Enna maranturatinga pa😢😢😢😇😇
A young man with a simple t shirt and jeans ... No stylish looks, nothing to show off with his richness...Yet with a voice and a song touching millions of hearts and words that mends the broken hearts......A heartful thanx to you bro❤.... For such a beautiful song...God be with you...❤
Ennai marakadheenge Ennai marandhiraadhinge Unga samukathai vittu Ennai thallidadinge Is a painful 💔 lyrics to every person who still have last hope on God( Jesus)
Awesome lyrics annan Beautiful song Bro God bless you Anna. ..@#*Lyrics*#@.. எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க சமுகத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசனத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு ஆனாலும் விட்டு கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக்கொண்டீரே கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று பெலனோன்றும் எனக்கு இல்லையேப்பா என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்குப் பதில் தந்தீரே கிருபையினால் முடிக்கொண்டீரே விலகாத நிழல் ஆனீரே .
2:21Aanalum vittukodukalaye 😭💯 kirubayinal meetu kondire🙌 each every line touching&The Holy spirit is in every action☺️Thank You Jesus for this Song ❤️❤️
❤🎉Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊
🥺🥺Amen....🙇♀️praise the Lord 🙇♀️✝️ என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே 😭😭.... கண்ணீருக்கு பதில் தந்தீரே 🥺🥺🥺Amen amen Amen appa🙇♀️🙇♀️God Blessed you Ben anna🤗✝️
Great song ❤ I did not think this song would perfectly fit to the situation my family is facing! Jesus is great, He knows the perfect timing for everything. Never loose hope my brothers and sisters.
நீர் என்னை கைவாடாத அப்பா இந்த உலகத்தில் யாரு நல்லவுங்க கேட்டவுங்க தெரியாது நீர் மட்டும் நல்லவர் அப்பா நீர் என் இருதைத்திஇருக்கிறீர் அப்பா 🙏🙏🙏நீர் போதும் என் வாழ்வில்
Anna... Lyrics are❤very touched and song is very beautiful😍❤✨ .... I love this song.. It's say all my past and present lyf... 😢😢😢... God bless you Anna... ❤❤❤❤
இப்பாடலில் இவர் ஆலயத்திற்க்குள்ளாய், ஷீ அணிந்துள்ளார், மீண்டும் அதுபோல நடவதாவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என் இயேசுவின் நாமத்தினால் கேட்டுக்கொள்கிறேன். மற்றப்படி பாடல் அருமையாக உள்ளது.
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க - 1
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க - 1
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு - 2
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1
கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா - 2
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2
கிருபையினால் முடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே
❤️🔥JESUS IS COMING SOON 👑
உள்ள த்தை உருக்கிய பாடல் இயேப்பா வுக்கு நன்றி❤
Super song
❤❤
Thanks for Lyrics
Nice bro 👌🏼. Please help me bro Want to learn tamil.Give any idea
அப்பா என் இருதயம் வியாகுலபடுகிறது... எதுவரைக்கும் ஆண்டவரே....... ப்ளீஸ் உதவி பண்ணுங்க உடனே ப்ளீஸ் அப்பா மறந்திடாதீங்க ப்ளீஸ்....
Amen appa. 😢 🙏🙏🙏🙏🙏
நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்று சொன்ன தேவன் அல்லவா!!!
❤
Amen❤
❤எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க - 1
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க - 1
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு - 2
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1
கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா - 2
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2
கிருபையினால் முடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே
Amen ❤❤❤😢😢
❤❤❤
❤❤❤❤❤
Tq
Jesus I Love you
தூரம் ஓடின நாட்களும் உண்டு..
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு...
ஆனாலும்,
விட்டுகொடுக்கலையே.. ❤❤
❤
❤❤❤❤
❤
❤ touching felling Anna
Yeah 😌🥲💯💯💯
❤️எதுவரைக்கும் இறங்காது இருப்பீர் எதுவரைக்கும் தூரமாயிருப்பீர்.2
என்ன மறக்காதீங்க. என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்தை விட்டு என்ன தள்ளிராங்க.
✝️ என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிராதீங்க .
✝️தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே.2
✝️கண்ணீரே எனக்கு உணவாயிற்று
பெலன் ஒன்றும் எனக்கு இல்லையே அப்பா. 2
என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தார் 2
✝️💯கிருபையினால் மூடிக்கொண்டிரு விலகாத நிழலானீரே❤️
Thanks ❣️
கண்ணீரே எனக்கு
உணவாயிற்று
பெலன் ஒன்றும் எனக்கு இல்லையே அப்பா
என் ஜெபத்தை ஏற்று கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே
கிருபையினால் மூடி கொண்டீரே
விலகாத நிழலானீரே
Thanks for lyrics❤
Thank you bro
Send lyrics
இன்னைக்கு என்னுடைய பிறந்தநாள் ஆனால் மனதில் சமாதானம் இல்லை இந்த பா டலூடாய் ஆறுதல் அண்ணா ஜேசப்பாக்கு நன்றி 😪😪
Happy birthday🎉 dear 💐🎈🎂 god bless you Jesus loves you
Happy birthday bro
Happy birthday 🎉
HBD.
Happy birthday ❤❤
எதுவரைக்கும் இறங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் (2)
என்னை மறக்காதீங்க
என்னை மறந்துறாதீங்க
உங்க சமூகத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க
என்னை மறக்காதீங்க
என்னை மறந்துறாதீங்க
உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க
எதுவரைக்கும்....
1)தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களுமுண்டு (2)
ஆனாலும் விட்டுக்கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுகொண்டீரே (2)
எதுவரைக்கும்....
2) கண்ணீரே எனக்கு உணவாயிற்று
பெலன் ஒன்றும் எனக்கு இல்லையேயப்பா (2)
என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே (2)
கிருபையினால் மூடி கொண்டீரே
விலகாத நிலலானீரே
😢😢😢❤❤❤❤😂😂😂😂
❤
3:24
❤❤❤ song
❤
என்ன மறக்காமல் இருப்பது இயேசு மட்டும்❤❤❤❤❤😊
Amen 😊
Yes
Yes
Yes❤❤❤❤❤❤
இன்றைக்கு உலககாரியங்களை வைத்து பாடல் எழுதும் நபர்களுக்கு மத்தியில் கர்த்தருக்காக நல்ல பாடல் வரிகளை எழுதின மகனுக்காக ஆண்டவரை துதிக்கிறேன்.
என் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை நேரத்தில் இந்த பாட்டை கேட்ட என் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைச்ச என் குடும்பத்துல ஒரு சமாதானம் இருந்துச்சு தேங்க்யூ அண்ணா
நான் கண்ணீரோடு கவலையாக இருக்கும்போது இந்த பாடல் மூலமாய் கர்த்தர் ௭ன்னோடு பேசியிருக்கிறார். நன்றி இயேசப்பா 😢
என் இருதயத்தை மிகவும் தொட்ட பாடல் ❤
அநேக முறை கேட்க துண்டிய பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🎉❤👍
இந்தப் பாடல் என் இருதயத்தை தொட்டது.அதற்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
❤
Heart'touching words praise the lord
Same anna
தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு ஆனாலும் விட்டுக் கொடுக்கலை
தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து அநேக ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக ❤
அற்புதமான பாடல்!
ஆண்டவரோடு ஒப்புரவாக்குகின்ற
ஆழமான வரிகள்!!
இன்றைக்கு தான் இந்த பாடலை கேட்டேன்
தேவ பிரசன்ன த்தில் இன்னும் ஒரு விசை என்னை அர்ப்பணித்தேன்...
இந்த பாடலைக் கேட்கிற ஒவ்வொருவரையும் தேவனோடு இணைக்கிற பாலமாக இப்பாடல் அமையும்...
தேவனுக்கு மகிமை🎉
உங்களுக்கு நன்றி🙏
என்னோடு பேசிய பாடல்....எனா கண்ணீரையும் எதிர்கால பயத்தை மாற்றியது....
Really heart touching song my son en magalukkum yesappa oru kuzandhai bhagyam kodukanum, first husband and wife serndhu vaza kirubai parata jebikkavum
Naan paavi thaan.... Please maranthuradheenga
என்னுடைய சூழ்நிலையை நினைத்து இன்று நான் கலங்கித் தவித்த வேளையில் இந்த பாடலின் வரிகள் என்னை தேற்றியது. என் கண்ணீரே என் உணவாயிற்று. என் படுக்கையாயிற்று. என் சூழ்நிலை மாற எனக்காக ஜெபிக்கவும்.
Kavala padathiga bro jesus matruvaru 💖🫂
Avaru namba appa namba kastatha matruvaru ❤️
Amen
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே 😭✝️🙏🏼
Enna marakkadhinga enna marandhudadhinga unga samugaththa vittu enna thalidadhinga pa😢🥹
Appa enagave irunthathu pola irunthathu in song lyrics thank you Jesus...
நான் தூரமாய் இருந்தாலும் அவர் மட்டும் தான் சேர்த்து அனைப்பவர் ❤
😢 எண் வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது புதிய வாழ்க்கை மாறும் என்று நம்புகிறேன் 😊😊😊 🙏🛐🙏 God bless you appa 🙏🛐🙏
வாழ்கையில் அனைவராலும் வேறுக்கப்பட்டு அனைத்தையும் வெறுத்து ஒரு வலியை அடையும் போழுது நமக்கேன ஒரு ஆருதலும் சமாதானமும் என் தந்தையின் பாடல்களே...
அண்ணா எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் நீங்கள் ❣️தேவனுக்கு ஸ்தோத்திரம்
கண்ணீரே எனக்கு உணவாயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா -2
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீர்ருக்கு பதில் தந்தீரே -2
Lyrics✨
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Enna Marakkaatheenga
Enna Maranthuraatheenga
Unga Samukaththa Vittu
Enna Thallidaatheenga
Enna Marakkaatheenga
Enna Maranthuraatheeinga
Ungka Pirasanaththa Vittu
Enna Thallidaatheenga
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
1)Thooram Oadina Naatkalum Undu
Thunikaramaai Vaalhntha Naatkalum Undu
Aanaalum Vittu Kodukkalaiyae❤
Kirubaiyinaal Meettu Kondeerae
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
2)Kanneerae Enakku Unavaai Aayitru
Belanontrum Enakku Illaiyae Appaa
En Jebaththai Yeattru Kondeerae❤
Kanneerukku Pathil Thanhtheerae
Kirubaiyinaal Moodi Kondeerae
Vilagatha Nizhal Aaneerae
👍
என் வாழ்வில் அன்றாட கேட்கிற பாடல் 🫂😘praise jesus
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே
கிருபையினால் முடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Enna Marakkaatheengka
Enna Maranthuraatheengka
Ungka Samugaththa Vittu
Enna Thallidaatheengka
Enna Marakkaatheengka
Enna Maranthuraatheeingka
Unga Prasanaththa Vittu
Enna Thallidaatheengka
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Thooram Oodina Naatkalum Undu
Thunikaramaai Vaalhntha Naatkalum Undu
Aanaalum Vittu Kodukkalaiyae
Kirubaiyinaal Meettu Kondeerae
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Kanneerae Enakku Unavaai Aayitru
Belanontrum Enakku Illaiyae Appaa
En Jebaththai Yeattru Kondeerae
Kanneerukku Pathil Thanhtheerae
Kirubaiyinaal Moodi Kondeerae
Vilagatha Nizhal Aaneerae
Appa enaku rendu kalumae veyakula paduthu appa ithunala ennala nimmathiyaa ah thunga mudila appa unaku uthavi pannuga appa pls appa unga maruthalithathu unmathan appa thuram pona natgalum undu sorry appa.....
கண்ணீரை எனக்கு உணவாயிற்று பலன் எனக் ஒன்றும் இல்லை அப்பா . ஆண்டவருக்கு நன்றி அருமையான வரிகள் ஆண்டவரை நாம் உங்கள் மூலமாக இன்னும் அதிக அதிகமாக மகிமைப்படட்டும்
Ethuveraikum irangathirupeer ethuveraikum thoorama irupeer✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே 🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள்💖 என்னை மறக்காதது இயேசப்பா மட்டும் தான்....... அதனால் தான் இன்னும் வாழ்கிறேன் i love Jesus💞
நான் முடித்தேன் என்று நினைத்தபோது என்னை அரவணைத்த பாடல் 🙏
En kanavar ennaiyum en pillaiyum vittu innorutharodu poittar😢pls pray
Put God first n Stay strong sis!! No worry's kva..!!
Thank you so much sir
@@kavithaveeramani8193 read sangeetham 121 ❤️ trust Jesus only
தூர ஓடின நாட்களும் உண்டு. துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
Heat touching lines
Yesappa enna maranturatinga pa 😢😢😢😢
Enna kai vitratinga pa plss😢😢😢😢
Nan unga pillai yesappa😢😢😢😢
Nan sencha pavangala ellam mannichirunga pa😢😢😢😢
Enna maranturatinga pa😢😢😢😇😇
A young man with a simple t shirt and jeans ... No stylish looks, nothing to show off with his richness...Yet with a voice and a song touching millions of hearts and words that mends the broken hearts......A heartful thanx to you bro❤.... For such a beautiful song...God be with you...❤
Amen
Amen
It's true words while u say about Ben anna ❤
That's his duty being a true servent of God...
Yah❤️
Jesus do something in my life 🙏
நானும் தேவனிடம் எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் என்று கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்... கண்டிப்பாக இரங்குவார். ... God Bless you Thambi
சொல்ல தெரியாத என் சூழ்நிலையை இந்த பாடல் எனக்கு காண்பித்துவிட்டது..... நன்றி இயேசப்பா❤️🙏🏻🙏🏻🙏🏻.... Thank u sago and crew🍫🙏🏻🙏🏻
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே❤❤❤❤
th-cam.com/video/md9B3DS8lrg/w-d-xo.htmlsi=hvsBF9Gq8e1jBWuv
இந்த 🎶பாடலில் வரும் வரிகளை ❤️நாணும் அதிகமாய் என்னுடைய ஜெபவாழ்கையில் உபயோக படுத்து இருக்கிறேன் 🙏அருமையான வரிகள் 👍glory to God ❤
Ennai marakadheenge
Ennai marandhiraadhinge
Unga samukathai vittu
Ennai thallidadinge
Is a painful 💔 lyrics to every person who still have last hope on God( Jesus)
Enna marakaatheenga enna maranthudatheenga ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
Heart Touching song 😇 All praise goes to Jesus 🙏🏻
உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க இயேசப்பா.
Vilagaatha nizhalaaneer eh ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
அண்ணா. இந்த. பாட்டு. அருமையாக. இருக்கிறது
இப்பாடல் இதயத்தை தேற்றுவதாகவும் அவரை (இயேசுவை) இன்னும் அதிகமாக நேசிக்கவும் வழிவகுக்கின்றது❤❤❤❤❤
Thooram odina naatkalum undu thunigaramai vaazhdha naatkalum undu aanalum vittu kudukalaye ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
help me lord 😢😢😢😢😢😢
Amen ❤ daddy vittukodukaveillai appa❤❤❤❤
நெஞ்சை தொட்ட பாடல், அருமையான வரிகள் விரைவில் Million views கடக்க வாழ்த்துக்கள் ♥
Amen.... Hallelujah ❤ Praise the lord... thank you, Jesus, for everything 🎉❤
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே அருமையான பாடல் கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் ✝️✝️✝️❤️❤️❤️
1:18 ethuveraikum irangathirupeer ethuveraikum thoorama irupeer ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
என்னை ஆறுதல் படுத்திய பாடல் ❤❤❤❤❤
P
நீங்க எனக்கு நிழலாய் இருக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார் please daddy help me daddy please help me daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ആമേന് കര്ത്താവേ
Heart touching song and words thank you bro...🙏
Awesome lyrics annan Beautiful song Bro God bless you Anna.
..@#*Lyrics*#@..
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமுகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த
நாட்களும் உண்டு
ஆனாலும் விட்டு கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக்கொண்டீரே
கண்ணீரே எனக்கு
உணவாய் ஆயிற்று
பெலனோன்றும் எனக்கு இல்லையேப்பா
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்குப் பதில் தந்தீரே
கிருபையினால் முடிக்கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே .
Ennaium en kulanthayaum marakkathinga ennaium en kulanthayaum marantharathinga unga prasanatha vettu enga iruvaraium thalli dathinga appa
2:21Aanalum vittukodukalaye 😭💯 kirubayinal meetu kondire🙌 each every line touching&The Holy spirit is in every action☺️Thank You Jesus for this Song ❤️❤️
Niga iragama iruntha natgal podhum iyya sekirama ennoda kavar iruthayathai kodum appa pls appa ennoda kulanthayin Aasaigal nerai vera udhavi pannuga appa
கர்த்தர் கொடுத்த ஞானத்திற்காக ஸ்தோத்திரம் பாடல் வரிகள் மிகவும் அருமை அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை ஆசிவதிக்கனும்
❤🎉Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊
🥺🥺Amen....🙇♀️praise the Lord 🙇♀️✝️
என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே 😭😭.... கண்ணீருக்கு பதில் தந்தீரே 🥺🥺🥺Amen amen Amen appa🙇♀️🙇♀️God Blessed you Ben anna🤗✝️
2:21 😭😭😭😭😭😭.... It's true And I'm literally cry coz of my sin... But he forgives myself 🙇♀️😫💜... Your voice is really 🤩✅
Ethuvaraikum irangathirupeer 😢
Wow ! very inspiring song bro.God bless many people through this song ❤❤❤❤❤❤❤
சங்கீதம் 6:3 பாடல்🎶🎤 மிக அற்புதமாக உள்ளது ❤💕
இரங்கும் கர்த்தாவே
Kutty paiyan voice cute"ah iruku atharkagave meendum meendum ketkiren. Devanuke magimai god bless you
Very good song anna... God bless you...
தேவன் ஒரு போதும் அவர் பிள்ளைகளை மறக்கவும் மாட்டார்.. கைவிடவும் மாட்டார்... ✝️🫀🙏🏻
Appa unga pillaigal yaaraiyum marakkadheenga mannitchi engloda irunga deva
Great song ❤ I did not think this song would perfectly fit to the situation my family is facing! Jesus is great, He knows the perfect timing for everything. Never loose hope my brothers and sisters.
Appa enna marakathnga appa ❤️❤️😔
Avarai pola intha ulagathil yaaralum nammai nesikka mudiyathu 💯🥺Avar unmai ulla Thagappan🥺Love You Jesus Dad❤😘
நீர் என்னை கைவாடாத அப்பா இந்த உலகத்தில் யாரு நல்லவுங்க கேட்டவுங்க தெரியாது நீர் மட்டும் நல்லவர் அப்பா நீர் என் இருதைத்திஇருக்கிறீர் அப்பா 🙏🙏🙏நீர் போதும் என் வாழ்வில்
எது வரைக்கும் இரங்காதிருப்பீர்💔.🥺😩.... மறக்காமல் இருங்க அப்பா 😔😖..... Thank you Anna..... Heart touching lyrics ♥️
மிகுந்த மன கனத்துடன் இந்த பாடலை கேட்கும் போது ஆண்டவரோடு நம்ம இருதயம் வலிகளோடு உறவாடுவதை உணர முடிகிறது ☦️🫂💙
Now its 12:05 am
I am listening to this song by laying on my bed
I get tears when I listen to this song so powerful nd close to mah heart
Praise the lord Jesus Christ amen hallelujah Amen
சகோதரா அழகான செபம் நிறைந்த பாடலை தந்திருக்கிறிங்கள். உங்களை யேசப்பா இன்னும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
I love jesus❤my best father❤
Anna... Lyrics are❤very touched and song is very beautiful😍❤✨ .... I love this song.. It's say all my past and present lyf... 😢😢😢... God bless you Anna... ❤❤❤❤
தேவன் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் உள்ளவராயிருக்கிறார்.
நல்ல வரிகள்
அண்ணா இந்த பாடல்கலாள எங்களுக்கு ஆறுதலா இருக்கு ❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤
Amen!
Tears are overflowing Anna😭❤,
That 4:20 “கிருபையினால் மூடிக்கொண்டீரே
விலகாத நிழலானீரே” was top notch😭🤍🫂,
May God bless you anna🙏
Beautiful song... wonderful singing ma... God bless you always 🌹
இப்பாடலில் இவர் ஆலயத்திற்க்குள்ளாய், ஷீ அணிந்துள்ளார், மீண்டும் அதுபோல நடவதாவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என் இயேசுவின் நாமத்தினால் கேட்டுக்கொள்கிறேன். மற்றப்படி பாடல் அருமையாக உள்ளது.
Nice
Super
Thank you Lord Jesus Christ amen hallelujah
Blessed song
2:02 this stanza became by favourite yes he still loves me ❤ his love is always great 🥺
Amazing song Anna🥰
மீண்டும் மீண்டும் கேக்கதுண்டும் பாடல் வரிகள் சூப்பர் 👌👌