Home Loan வாங்க நல்ல சாய்ஸ்...Private Bank-ஆ? எங்கே வட்டி குறைவு?| Budget Padmanaban | ET TAMIL|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #homeloan #homeloanexperts #homeloantips #homeloaninterestrate #homeloaneligibility #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 96

  • @rameshe4216
    @rameshe4216 7 หลายเดือนก่อน +45

    இன்று 10 சதுரம் வீடு கட்ட 25 லட்ச ரூபாய் ஆகிறது இதே வீட்டை இன்னும் 10 ஆண்டுகள் கழித்து கட்டும்பொழுது 50 லட்சம் தேவைப்படும் இப்படியே விலை கூடிக் கொண்டே சென்றாள் நாம் எப்பொழுது வீடு கட்டுவது 20 ஆண்டுகளுக்கு முன் 5 லட்சம் கொடுத்து வீடு வாங்கியவர்கள் இன்று அதை 50 லட்சத்திற்கு விற்பனை செய்கிறார்கள் இது லாபமா அல்லது நஷ்டமா என்று கூறுங்கள்

  • @AkArun806
    @AkArun806 7 หลายเดือนก่อน +15

    40 t0 45 years aprm responsibilities and commitments/Expenses athigam agirum. So if you have chance to buy a land/house try to buy it 30-35 years itself.

    • @prithivi1729
      @prithivi1729 หลายเดือนก่อน

      Correct

    • @harijobs91
      @harijobs91 หลายเดือนก่อน

      True bro

  • @sspacebarr
    @sspacebarr 7 หลายเดือนก่อน +26

    Don't fall his view. Try to close your loans ASAP. He assumed Mutual fund rate as 15% which is not guaranteed. Ideal home loan tenure is 15-20 years, but finish it in 10-12 years.

    • @sanggeetha8355
      @sanggeetha8355 6 หลายเดือนก่อน

      If im getting 30k salary, asking loan for 70 lakhs , how many years needed to close loan

    • @sspacebarr
      @sspacebarr 6 หลายเดือนก่อน

      @@sanggeetha8355 With 30K salary, banks can't give 70L loan. Even for 30 years tenure you need to pay 56K EMI

    • @sspacebarr
      @sspacebarr 6 หลายเดือนก่อน

      @@sanggeetha8355 For 30K salary, Banks can't give 70L loan. Even for 30 years of tenure, it comes around 56K.

    • @ramusamyable
      @ramusamyable 4 หลายเดือนก่อน

      Good question asking loan 70 lakhs ,getting salary is 30 thousand, first question is wrong, banks never give this kind of huge amount, so as per EMI calculator for 30 years you ,will need to save atleast 20 to 30 lakhs ,so that you will fall in the Loan eligibility

    • @harijobs91
      @harijobs91 หลายเดือนก่อน

      ​@@sanggeetha8355 don't take sis..If you are married take it with your husband'...

  • @gomathisivan9224
    @gomathisivan9224 7 หลายเดือนก่อน +17

    Promoting mutual funds...😢...people lose their money in Mutual funds....
    100% risk factors are there in MF

    • @malaramesh8766
      @malaramesh8766 6 หลายเดือนก่อน

      I too agree

    • @mohamedak182
      @mohamedak182 6 หลายเดือนก่อน

      True bro..

    • @vijayganthan9955
      @vijayganthan9955 5 หลายเดือนก่อน +1

      No one explains about the risk & there is no guarantee in mutual fund to get 40 lakh in 15 years (Monthly Rs.3000). Check the history how many people mutual funds investors get that much amount. No one . That is the truth. So be careful & think multiple times before investing. Don’t trust anyone completely. Think yourself and invest.

  • @Mykaruvi
    @Mykaruvi 7 หลายเดือนก่อน +7

    All youtubers saying one EMI extra pay per year but neenga loan vangita food ku mattum kaasu eduthuvechutu methi all money loan ku extra money pay panalee unga loan seikram mudiyum itha entha youtuber sollrathu illa.
    Mutual fund is completely different. Loan starting la early payment pannita interest kammi aagum.
    Mutual fund unga aged time use pannunga and also for children marriage studies use pannunga

    • @kamarrajn2103
      @kamarrajn2103 7 หลายเดือนก่อน

      Yes. You are obsoletely correct.

  • @vijayram2973
    @vijayram2973 7 หลายเดือนก่อน +8

    complete wrong info. buying at 40 age is ok. but to invest in mutual fund is wrong. since it is not 9 percent bank interest for all tenure it is more for initial period. so better to close loan as soon as possible in first 5 years to avoid lot of interests. after 10 year principal only pending. so invest in mutual fund then re pay after 10 years is total waste since you already paid more amount as interest. if only the interest is evenly taken for whole tenure then this is fine. so better to close asap. also after 10 years the price of plots and home will be increased and we can not buy anything. so invest plots with home is good options for all age people. Paying part payments early will reduce lot of tenures.

  • @prithivi1729
    @prithivi1729 หลายเดือนก่อน +1

    Own in safety one after family can be safe side . because change home is lot of pain this thing happens .but if i have own house means lot .even mutual fund also not sure what will happpen if market shutdown . Every thing is risk how smart we have handled it.for some youngster without house no one willing merriage

  • @AshokKumar_87
    @AshokKumar_87 7 หลายเดือนก่อน +19

    பிள்ளைகளை பெற்று அவர்களை வளர்ப்பது கஷ்டம் என்பதற்காக யாரும் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்களா? ஒரு இலக்கை அடையனும்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகனும். அப்படித்தான் வீடும் நிலமும் வாங்குவதற்கு கடன் வாங்கி அதை பொறுப்புடன் ரொம்ப காலத்திற்கு சிரம‌ங்களை தாங்கிக்கொண்டு திரும்ப அடைத்துவிட்டால் அந்த சொத்து அவர்களுக்கு சொந்தமாகிவிடும்... உழைத்து கஷ்டப்பட்டுத்தான் சொத்து வாங்க முடியு‌ம். உங்கள் சொத்துக்களை யாருக்காவ‌து நீங்க சும்மா தருவீங்களா?
    வேலைக்கு சென்று கஷ்டபடாமல் சம்பாதிக்க நினைக்கும் நடுத்தர பொருளாதார பின்புலம் கொண்ட இளைஞர்களை குறிவைத்து ஆசைகாட்டி அவர்களை வைத்து பிழைப்பு நடத்த இது மாதிரி பங்குசந்தை தரகர்கள் தவறான யோசனை தருகிறார்கள். ஒரு கேள்வி முப்பது லட்சம் வரை சில பங்குகளில் உங்கள் பணத்தை போட்டு வைத்து உங்களால் கொஞ்ச காலத்திற்கு லாபம் பார்க்க முடிகிறது பிறகு பாதியளவிற்கு குறையும் அந்த நேரம் பார்த்து உங்களுக்கு அவசரமாக நீங்கள் போட்ட முப்பது லட்சமும் தேவைப்படுகிறது அப்போது நீங்க என்ன செ‌ய்வீங்க. இதனைப்பற்றி ரொம்ப காலமாக பங்குகளில் பணம் போட்டு வரும் நண்பர்களிடம் கேட்டால் எங்களிடம் தேவைக்கு மீறி இருக்கும் பணத்தை இப்படி பங்குகளில் போட்டு பணம் சம்பாதிக்க ரிஸ்க் எடுப்பதாக சொல்கிறார்கள். யாருக்கும் அவர்களது வாழ்க்கையில் அவசர பணத்தேவை நெருக்கடி இல்லாமல் இருக்காது அப்போது இந்த மாதிரியான தேவையில்லாத ரிஸ்க் ஏன்டா எடுத்தோம் என்று வருந்த வே‌ண்டியது வரும்...

  • @sivasathyadigital8342
    @sivasathyadigital8342 6 หลายเดือนก่อน +7

    2015 ல 15லட்சத்தில் வீடு கட்டினேன்.இப்பகட்ட முடியுமா?

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 26 วันที่ผ่านมา

    Lots of risks in mutual funds but necessary need home loan. He support share market but we fight against basic needs.

  • @sundarj5969
    @sundarj5969 7 หลายเดือนก่อน +1

    ET channel, இது போன்ற தகவல் நன்மகதன்மையா

    • @jayakumar9861
      @jayakumar9861 7 หลายเดือนก่อน

      நம்பகம்

  • @santhik4237
    @santhik4237 3 หลายเดือนก่อน +2

    சார் நாங்க லோன்வாங்கி வீடுகட்டினோம் சில வாரங்களுக்கு முன்பு என் வீட்டுக்காரர் இறந்து விட்டார் பேங்க் காரர்கள் வீட்டுக்கு தான் insurance இருக்கு personக்கு இல்லை என்று கூறி கின்றார்கள்.என்ன செய்து சார் please.

    • @thilakrajg3689
      @thilakrajg3689 หลายเดือนก่อน

      Please check the insurance document provided while taking loan. Every men should take term insurance to avoid these kind of situation. Sorry for your loss mam.

  • @pradeeesh
    @pradeeesh 7 หลายเดือนก่อน +4

    45 or 50 years la vanguradhu nalla option ah therla. By 35 itself u will know your family count.

  • @shalinivibrant3104
    @shalinivibrant3104 6 หลายเดือนก่อน +1

    In that 10 15 years of saving won't help that much because the land value will increase at that time then a person cannot think of own house...rather take it for 10-15yrs loan and gradually when there is a increment or change in job reduce the tenure from 15 to 10, 10 to 7 , 7 to 5yrs then u can achive ethe goal

  • @Mykaruvi
    @Mykaruvi 7 หลายเดือนก่อน +7

    Loan prepayment Every month pay panale pothum easy ya loan amount kammi aagum, for example if u r EMI is 30k and ur salary is 1lakh then
    40k extra neenga pay pana loan interest kammi aagum also u can reduce the Tenure years

    • @Star-lord-channel
      @Star-lord-channel 7 หลายเดือนก่อน

      Could you please explain about the home loan precloser? When can we start this extra payment? From the 3rd month onwards, can we start or after one year? Please explain that.

    • @koolrasigan2798
      @koolrasigan2798 7 หลายเดือนก่อน

      ​@@Star-lord-channel bro part payment depends, usually after 1 year you can make part payments.

    • @StarlifestyleTamil
      @StarlifestyleTamil 7 หลายเดือนก่อน

      U can make partial payment towards principal every 6 months​@@Star-lord-channel

    • @sathiyarajf7165
      @sathiyarajf7165 7 หลายเดือนก่อน

      Any extra amount more than EMI will reduce your loan repayment amount in terms of loan repayment period. It'll have more impact in reducing your home loan burden if such extra payment happens during first half of your total loan repayment period i.e. if your loan tenure is 20 years.. anything you pay extra during first 10 years will help to close your loan faster.. which will result in savings like if you close your loan in 12 years instead of 20 years.. then your total EMI amount plus interest for 20-12=8 years is savings...

    • @sanggeetha8355
      @sanggeetha8355 6 หลายเดือนก่อน

      Bank la extra money than emi, accept pannuvanga la

  • @stockportfolio1167
    @stockportfolio1167 7 หลายเดือนก่อน +2

    Sriram la loan pota .... Egapatta thillu mullu panranga... Loan la 1 lakh varaikum processing fees a pudichutanga... Kadaisiya approval agita piragu again 25000 adamaanam podarathukku fees ketkaranga ethuku tha Loan vanaganomo nu iruku

  • @dineshg8345
    @dineshg8345 6 หลายเดือนก่อน +1

    Changing the loan to a different bank is waste of money. If 30 lakhs is the loan amount, in first 3 years premium will less than 60,000/- paid and interest might have paid 3 to 4 lakhs. In New Bank they approve loan for 29.5 lakhs, they will do the same.
    Winner is the first bank provided the loan, they earn in lakhs just for few thousands.

  • @SPEAK-NO-ONE-SENSE
    @SPEAK-NO-ONE-SENSE 5 หลายเดือนก่อน

    Thairiyam romba mukiyam... Whatever you do.
    Ellam Nanmaike

  • @krishnakumarramachandran9304
    @krishnakumarramachandran9304 7 หลายเดือนก่อน +3

    40 to 50 by then the rate of the land will go very high

  • @amruthabaskaran530
    @amruthabaskaran530 4 หลายเดือนก่อน

    ET Tamil channel, can you share the document that is running in the background at 5.30 of this video? It will be useful.

  • @balajii5343
    @balajii5343 2 หลายเดือนก่อน

    Sir sip for 10years also we just earn some in lakhs but in this 10years also the house building labour and materials rate also get increased from 20 laks to 30 or more...
    So the sip is not an saving one because the fruit of sip is lesser than the increased amount of home cost after 10year

  • @sathishp4013
    @sathishp4013 7 หลายเดือนก่อน +1

    Mutual fund enbadhu nam kudumbam maadiri mutuallaa irrundhaal no problem aana ippoo appadiyaa irrukkom so consider when you investment in mutual fund idha Vida sirandha example enakka vera edhuvum theriyalabso guys it's my experience

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk 7 หลายเดือนก่อน +2

    Very good interview 👍

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 7 หลายเดือนก่อน +2

    Don’t buy an house more than 100 times of your monthly income .
    But 10 years of saving in mutual fund investment is better idea
    . Get an house for lease for 5 years twice . Then use mutual fund investment to get house and lease money will be saving

  • @manimegalai228
    @manimegalai228 6 หลายเดือนก่อน

    Amen appa nandri Jesus

  • @Mykaruvi
    @Mykaruvi 7 หลายเดือนก่อน +3

    My home loan is for 15 years but every month I pay extra amount apadi panna unga loan 5yrs kula finish aagum.

    • @joyezhil5987
      @joyezhil5987 7 หลายเดือนก่อน +2

      Please konjam detail ah solringala sir ... Nanum home loan potruken athan kekuren

    • @karthickrajan6347
      @karthickrajan6347 7 หลายเดือนก่อน

      ​@@joyezhil5987loan app la loan repayment schedule edutthu parunga. Ungalukku evlo interest pay pannureengannu theriyum. Appathan avaru enna sollurarunnu puriyum.

    • @Star-lord-channel
      @Star-lord-channel 7 หลายเดือนก่อน

      Entha month la erunthu extra payment panalam. 1year before ah ve extra payment pana intrest la reduce akuma? Or principal amount laye detection akuma. Please explain. Epo erunthu extra payment panalam

    • @sivaraman4451
      @sivaraman4451 7 หลายเดือนก่อน

      @@Star-lord-channel 12months mundinchu 13months la extra oru emi kattina kuraiyum nu solvanga .neenga detail ktukonga .

    • @TheBala123
      @TheBala123 7 หลายเดือนก่อน +1

      ​@@Star-lord-channel extra payment will reduce in the principal amount,so you can close the loan quickly.

  • @akrambaig4739
    @akrambaig4739 7 หลายเดือนก่อน +5

    I paid my 20 years loan in 5 years, 15% mutual fund return may not be true always

    • @chandrasekar-ng6zm
      @chandrasekar-ng6zm 7 หลายเดือนก่อน +1

      How do you pay that

    • @starlordoffl
      @starlordoffl 7 หลายเดือนก่อน

      Can you please explain. How to close your loan in 5years. How you plan for pre close? Please suggest

    • @padmanabanbalasubramanian1386
      @padmanabanbalasubramanian1386 7 หลายเดือนก่อน

      Yes it is actually more than 15%

  • @sspacebarr
    @sspacebarr 7 หลายเดือนก่อน +4

    Its hilarious when he says buying apartment is better than individual homes in outskirts. After 20 years Apartment depreciates. In my experience, dont buy apartments in loan. After 20-25 years apartment building is not worth. UDS will be 30% in most high raise building. Other owners wont support to demolish and construct new home. Roof leakage iruntha association wont take any steps.

    • @duraipandianthangaperumal1852
      @duraipandianthangaperumal1852 7 หลายเดือนก่อน +1

      Bro, I agree individual home is always edge over apartment but it's difficult to come to office and other necessary things from the city outskirts. If you are city based person. Traffic jam these days are disastrous. Few of my friends travelling 2-3 hours each day for thier work. So its horses for courses.

    • @sspacebarr
      @sspacebarr 7 หลายเดือนก่อน

      @@duraipandianthangaperumal1852 valid point. But the city expands. How many of us felt what if our parents bought a ground near Velachery? 20 years back velachery was outskirts.

    • @Not_A_thing1
      @Not_A_thing1 6 หลายเดือนก่อน

      Apartment as he said is not a feasible long term asset option, but we, can consider till the children grows up, sell the asset at a later stage and buy individual home

    • @thilakrajg3689
      @thilakrajg3689 หลายเดือนก่อน

      @@sspacebarr Correct bro. Current Poonamalli is outskirts from city but Nazerethpert la Metro vanthruchi, inimay Thirumazhisai is also closer to city dhan. But unfortunately sellers are overpricing the plots. I just now bought apartment in January. Hoping to close the loan in 10 years.

  • @madhanbt
    @madhanbt 6 หลายเดือนก่อน

    Very useful information 👍

  • @tamilarasanbca
    @tamilarasanbca 7 หลายเดือนก่อน +1

    Start 1:40

  • @kamarrajn2103
    @kamarrajn2103 7 หลายเดือนก่อน

    Sir, I am taking a loan 15 lakhs for 23 years interest rate 9.3 EMI Rs 13195/-. Other than my EMI I return rs 14000/- per month as pre payment. It results me that my loan will be concluded within 7 years instead of 23 years. Am I correct? What's your openion?

  • @vijayganthan9955
    @vijayganthan9955 5 หลายเดือนก่อน

    No one explains about the risk & there is no guarantee in mutual fund to get 40 lakh in 15 years (Monthly Rs.3000). Check the history how many people mutual funds investors get that much amount. No one . That is the truth. So be careful & think multiple times before investing. Don’t trust anyone completely. Think yourself and invest.

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 4 หลายเดือนก่อน

    ஹோம் லோன் வாங்கி வீட்டு கட்டுவது முட்டாள்தனத்தில் உச்சம் கடன் இல்லாமல் உங்கள் பட்ஜெட்டில் வீடு கட்டுங்கள் இது புத்திசாலித்தனமான ஆலோசனை 😊😊😊😊😊😊😊

  • @vasanthi369
    @vasanthi369 6 หลายเดือนก่อน +1

    That interviewer has to change his attitude. ..when someone explaining, should give any reactions. ..he is simply like statue....please take it as complement

  • @ManikandanB-fp8xt
    @ManikandanB-fp8xt 6 หลายเดือนก่อน

    Mutual fund guarantee return of nume sir 🙏

  • @user-hk7wm9ik5u
    @user-hk7wm9ik5u 7 หลายเดือนก่อน +1

    Super clarification sir👏👏

  • @sivaraman4451
    @sivaraman4451 7 หลายเดือนก่อน +1

    Loan podum pothu 20years potom 3years ku apram ipa patha 25years potrukanga.emi yum change aitu than eruku enna pannalam.yan than loan pottu kattunomnu eruku .vadagai vtlaye erunthurukalam.nu eruku

    • @Mbharathisp
      @Mbharathisp 7 หลายเดือนก่อน +1

      Yes reason intrest change. RBI repo rate increase pandrapo ungaloda loan kum intrest rate increase aagum.
      I will give u an idea. Neenga bank change panunga. For example : neenga HDFC la loan vangirukeenga na next SBI or BOB or PNB mari nationalize bank or any other private bank ponga. Epo ungaluku 9.5% interest na new bank porapo avanga ungala new customer ah paapanga so apo ungaluku 8.4 8.5 or 8.6 nu loan kidaikum... So tenure Kami agum...
      Note: new bank porapo again MOD cancellation, legal charges, processing fees erukum but calculate pana athu unga total intrest vida kami than... So 2-3 naal alanjalum worth ah erukum for life time.. this is Feb month so March Target reach pandra edge la Bank ungala mari take over loans ah udanay process panuvanga.. added advantage
      Try pani parunga

    • @sivaraman4451
      @sivaraman4451 7 หลายเดือนก่อน +2

      @@Mbharathisplic la6.90la erunthu 9.25ku poitu. ipa sbi ku transfer panna porom brother .nanga potathu 15lacks 20years emi 11563rs .1lacks than kalinchruku 3years la .one years than athe emi erunthathu .last year 12400rs kattitu eruntom.ipa sbi la balance erukura 14lacks ku loan pottu emi ya 20,000kattalamnu erukom .replay ku tq bro.oru masama alachal than bro
      .nanga panrathu sariya bro.replay 🙏🏻

    • @anjugamkothandapani1271
      @anjugamkothandapani1271 7 หลายเดือนก่อน +2

      ​@@Mbharathispஎனக்கும் ஒரு சந்தேகம் பேங்க் மாறினால் அங்கு நாம் கட்டும் வட்டியில் அதிக அளவு முதல் சில ஆண்டுகள் வட்டிக்கு போகும்.அதற்க்கு பதில் பழைய பேங்கில் இருந்தால் அசல் அதிகம் குறையாதா?

    • @Mbharathisp
      @Mbharathisp 7 หลายเดือนก่อน

      @@anjugamkothandapani1271 good question... But old bank la 9.5% new bank la 8.5 nu vacha 1% la periya difference varum...
      Thumb rule - old bank or new bank emi ellama extra part payment panala matumay loan seekiram mudiyum brother...

    • @Mbharathisp
      @Mbharathisp 7 หลายเดือนก่อน

      @@sivaraman4451 crt brother... Sometimes legal valuation la late agalam but interest Kami na kandipa maridunga...

  • @pvnb
    @pvnb 7 หลายเดือนก่อน

    Thanks for your valuable input Sir 🙏

  • @ManikandanB-fp8xt
    @ManikandanB-fp8xt 6 หลายเดือนก่อน

    Medel class Bank Loan account loan 🦽. Post office skem worth 👍

  • @yogananthaprabhu5935
    @yogananthaprabhu5935 6 หลายเดือนก่อน +1

    He s wrost, focusing on mutual funds..many of them lose their money in mutual funds.. But still he s promoting... It's not right way as per choice..

  • @techpredictor509
    @techpredictor509 7 หลายเดือนก่อน +2

    Interview la pesurarundradhukaga ivaroda ella karuthaiyum ethuka mudiyadhu. Because apartment waste of money dhan mostly 60 to 80 years dhan endha apartment ah irundhalum adhukapram demolish paniruvanga. Land ah pirichi kuduthuruvanga for all people 😂

  • @Thynespriscy
    @Thynespriscy 5 หลายเดือนก่อน

    His advice is not going to help. It’s true that you will receive the income from investments in future but that will help only as initially amount. Bcoz inflation and cost of living increasing on higher pace. The cost of purchasing or construction is also increasing. And ppl will end up starting from day 0 in these 50’s to buy or build their first dream house which is practically a dangerous discussion.

    • @Thynespriscy
      @Thynespriscy 5 หลายเดือนก่อน

      In 30’s work harder and smarter to build your family, their needs and achieve your dream. In 50’s it’s time to focus on your self and plan your retirement and not on building/buy a property.

  • @jagadishpalanivelu5889
    @jagadishpalanivelu5889 7 หลายเดือนก่อน +1

    Loan House 😃😄

  • @leocharles6664
    @leocharles6664 7 หลายเดือนก่อน +9

    mutual fund ல போட்டு முழுசும் நக்கிட்டு போரக்கா

    • @padmanabanbalasubramanian1386
      @padmanabanbalasubramanian1386 7 หลายเดือนก่อน +1

      did u ever put money in MF. Please be polite.

    • @user-hc3ws9pr7v
      @user-hc3ws9pr7v 7 หลายเดือนก่อน +3

      பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் இதன் தாக்கம்/பலனை அறியாதவர் நீங்கள் என தோன்றுகிறது 😅

  • @coronameal6230
    @coronameal6230 6 หลายเดือนก่อน +1

    This person doesnt look practical and knowledgeable. Miss guiding

  • @kadhirzoology2612
    @kadhirzoology2612 หลายเดือนก่อน

    Very worst bank punjab national bank . Don't buy loan . Your entire life spoil.

  • @vinothm8726
    @vinothm8726 6 หลายเดือนก่อน +1

    Mf na muka ideava

  • @beggarboyztech8725
    @beggarboyztech8725 3 หลายเดือนก่อน

    Anchor anna sirapu 🎉🎉