Its all about financial discipline I start my career in chennai with 4k in 2009 now 35 to 40 k i averagely save my 30 to 40 percentage I will consider my sal 25 to 28 k and plan my lifestyle accordingly to it
பல பேர் EMIஐ குறை சொல்கிறார்கள். ஏன் வாங்கறீங்க? ஒருவர் தான் கரெக்ட்டா சொன்னாரு. Its a necessary evil. அது இல்லைன்னா இங்கே பாதி பேருக்கு மேல ஒரு மொபைல் கூட வாங்க முடியாது. எந்த மொபைல் என்பது தான் நம்மை பிரச்சினையில் இழுத்துவிடும் விஷயம். Redmi வாங்காமல் வெட்டி பந்தாக்கு iPhone வாங்கிட்டு EMI/tax ஐ குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.
Idhellam sonna nammala thittuvanunga bro🙄.. Phone is necessary but iphone is want. Suththi iruka ellarum iphone vechirukanga ne Inga pala Peru EMI la iphone vangitu irukanga....
இதைத்தான் அந்த காலத்திலே என் எஸ் கிருஷ்ணன் பாடிவிட்டார் சம்பளத்தேதி ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் இருபத்தி ஒன்றிலிருந்து திண்டாட்டம் திண்டாட்டம் என்ன ஒரு தீர்க்கதரிசி அவர்
In Australia, we get payments on per hour basis and payments are made weekly/ every 14 days depends on the institute. So, it feels you are never short of money. 😅😅 So month end money illanu problem varadhu illa.
Ada ponga pa.nenga ladhu ipdi solrega.en husband matum dha inga work panrga.rental half salary poidum current grocery mukkavasi poidum.flight ticket yearly twice potu full gali .idhula movie ponum sapdanum velila la nu fullum gali ...savings nu onu ila oru porul inum vagala.uae la irkom dha peru .oru sondha cycle kuda vanagala
IT peoples expense is abnormal, such as dresses cosmetics, footwear, night dinner in outside. They don't know the money value. Finance from private company, the EMI is calculated for the entire loan with loan period.. EMI from govt banks either housing oe personal loan is calculated reduced interest on the balance, but calculated even amount.. I have seen many IT people rendering in the foodcourt after 10 pm.. Receiving salary difference form other department, leads to purposeless expenses.
It is possible to limit our expenses by modifying our lifestyle. Only two expenses burn a big hole in our pocket. Education and Healthcare. The latter is completely unpredictable. The government's job is to provide quality healthcare and education at affordable rates. If the government cuts down all other freebies and provide the above two, then most of the people will be able to manage their expenses within their means. But in reality, education and healthcare are prohibitively expensive if good quality is required.
Government should implement a minimum wage regulation. There has been a massive spike in inflation across the world and we know for sure wages in India hasn’t grown as much
I bought car by own savings And a villa by my own savings. A lot of bankers and other s compelling to go for emi but I refused now I live without a single rs loan
@@n.arunkumar ஆசை இருந்தா கடனாளியா தான் இருக்கனும்னு அவசியமில்ல, நியாயமான ஆசைகள நிறைவேத்த கடுமையாவும் புத்திசாலித்தனத்தோடவும் உழைத்தா அந்த ஆசைய நிறைவு செய்யலாம். “ஆசையே துன்பத்திற்கு காரணம்” இதெல்லாம் சாமியாருங்களுக்கு பொருந்தும் இல்லாட்டி உழைக்க மறுக்கும் சோம்பேரிகளுக்கு பொருந்தும். சாதாரண மக்களின் முன்னேற்றமே கூட அந்த ஆசைய நிறைவு செய்யுறத நோக்கி செயல்பட வைக்கும். அதனால் ஆசை படுவது தவறில்லை, அதற்காக உழைக்க வேண்டும் அவ்வளவு தான்.
Nowadays the people who are living in a city can yearn the enough amount by working daily so what about the formers . They need to work all the day and night if any disaster like heavy rain or heavy wind came means all the crops will be destroyed.they worked all the year will be wasted . They also have a family know what about their lives. So the city people are better than village people.
That’s why my father a farmer told me not to do agriculture as primary work, he paid me to study in US and now I’m working in UK. He is doing agriculture every year with loss and still taking vegetables to market in midnight and sell it to middle men, who just buy it for less price. Still my father says, it’s our land, we should not let it go without cultivating. I hope the government instead of increasing taxes can increase the basic price between farmers and brokers, it will really help people slime my father who is not letting go of farming even when he is in his 70s.
Peoples romba suffer aaguranga bcs of avanga vazha nenaikera lifestyle ku avanga salary pathala over aasai simply people living in marix month by month paycheck slaves.!
Don't make a life complicated. If you want to live a luxurious life, we will definitely be in the mesh of EMI, low balance, pla pla.... A person earning for good food, shelter, and sleep, he will be happy always whatever he earned. So try to live comfort life not be luxurious. Follow 50-30-20 rule
பேட்டியில் பேசியவர்கள் அனைவரும் வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்ய வில்லை. மால் சென்று சொன்ன விலையில் வாங்குகிறார்கள். சாதாரணமாக தெருவில் கீரை விற்பனை செய்பவர்களிடம் பேரம் பேசுவார்கள்.(ஒவ்வொரு பொருளும்) .ஆடம்பரம் அதிகம். வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலை உள்ளவர்களை நினைப்பதில்லை.
EMI EMI EMI யார பார்த்தாலும் EMI யாராவது medikal insurance LIC க்கு இவளவுனு சொல்றானுங்களா சேமிப்புனு ஒன்னு இருக்கிறதுனு யாருமே யோசிக்க மான்டீங்கறாங்க ஒரு மனுஷனுக்கு மருத்துவணைக்கு சென்று மருத்துவம் பார்க்கும் போது தான் EMI யாது ஈர வெங்காயமாதுனு ஒரு தெளிவு வரும்.😂😂
I am paying rent ₹20000 . cant change house due to many unavoidable reasons 😢😢😢. Car use பண்ணறது only on weekends . Grocery purchase nearby by walking only 😂😂😂. Two wheeler for office
BUDDHISAM IS THE BEST WAY FOR CITY LIFE. PEACEFUL LIFE = SIMPLE WAY OF LIFE - MOREDESIRE GREDDY YEARN FOR LUXURY LIFE ACTING LIKE RICH FOR PRESTIGIOUS LOOK GETTING INFUUENCED BY TV ADVTS UNNECESSAR TOURS, PARTY
ஒரு ஆபீசில் மேனேஜருக்கு ரூ.1 லட்சம் சம்பளம். அலுவலக உதவியாளருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம். மேனேஜருக்கு கடன் நிறையா இருக்கு. அலுவலக உதவியாளருக்கு கடன் ஏதுமில்லை. காரணம், அலுவலக உதவியாளருக்கு பண விஷயத்தில் ஒழுக்கம் இருக்கு, மேனேஜருக்கு இல்ல!
what an useless concept of EMI has plunged in to people's mind. People are born with EMI disease . 95% Tamil people are unaware of how to beat inflation % with investment returns%. Avoid owning house and cars . If living for pride among others, then wake up as a person with debt for life . Pass the burden to your kids and beg them when you are old. Every Emi person will end up as a beggar , begging from their kids.
Its all about financial discipline
I start my career in chennai with 4k in 2009 now 35 to 40 k i averagely save my 30 to 40 percentage
I will consider my sal 25 to 28 k and plan my lifestyle accordingly to it
I have a son in grade 1 in a cbse school I like minimalist lifestyle no impuls buying
Congrats. I greatly appreciate your financial discipline…. It is very difficult.
2009 la 4k still 40k yenna field bro
@@vennilasvilayattu7204 aviation ground staff
ஹோட்டலில் சாப்பிடுவதை நிறுத்தினால் கடன் இல்லாமல் வாழலாம்
Thapana paarvai. Part time la swiggy ootiyavatuu panam sambaringa bossu
Crt bro. Health um nalla irukum.
பல பேர் EMIஐ குறை சொல்கிறார்கள். ஏன் வாங்கறீங்க? ஒருவர் தான் கரெக்ட்டா சொன்னாரு. Its a necessary evil. அது இல்லைன்னா இங்கே பாதி பேருக்கு மேல ஒரு மொபைல் கூட வாங்க முடியாது. எந்த மொபைல் என்பது தான் நம்மை பிரச்சினையில் இழுத்துவிடும் விஷயம். Redmi வாங்காமல் வெட்டி பந்தாக்கு iPhone வாங்கிட்டு EMI/tax ஐ குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.
Redmi ke imi poga vendi iruke
@@SK-lx1fm அது தான் EMI is a necessary evil னு சொல்லிட்டேனே.
Idhellam sonna nammala thittuvanunga bro🙄.. Phone is necessary but iphone is want. Suththi iruka ellarum iphone vechirukanga ne Inga pala Peru EMI la iphone vangitu irukanga....
உண்மை நீங்க சொல்வது. கிராமப்புற பழமொழி பெருமைக்கு பேசனா எருமைக்கு புல் ஆகுமா?
Kadan illathavan rich man😅
Kavalai elladhavan manidhan
Kadan elladhavan periya manidhan
Kadan illeyendral kavalai irukkathu@@alone1a
கடைசி காலத்தில் நமக்கு பணம் தேவை 60 வயது மேல் மருத்துவம் செலவு அதிகம் வரும் இப்போதே பணத்தை சேமிக்க வைக்க வேண்டும்
பலர் ஆடம்பரமான செலவு செய்வதால் இந்த பிரச்சினை.சேமிப்பு பழக்கம் இல்லை
இதைத்தான் அந்த காலத்திலே என் எஸ் கிருஷ்ணன் பாடிவிட்டார் சம்பளத்தேதி ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் இருபத்தி ஒன்றிலிருந்து திண்டாட்டம் திண்டாட்டம் என்ன ஒரு தீர்க்கதரிசி அவர்
EMI இருக்கவே கூடாது
சினிமா மால் அவசியமற்றது
லைப் செட்டில் ஆகுற வரை டூர் கார் ரெண்டும் கூடவே கூடாது
Appo Edhukku vazhnthutu sedhu poidaralam. Edhume happiness illamal😢 s😅ettle agum podhu age irukkathu. Appo tour poga mudiathu.
@@research3916Exactly!
இப்படியே எல்லாரும் இஎம்ஐ கட்டுன வங்கி பங்கு ஏன் வருடம் 30 டூ 60 சதவீதம் ரிடன் தராது😂
வரவுக்கு ஏற்ற செலவு செய்ய பழகுவோம்.தேவையற்ற செலவுகளை தவிருங்கள்.
லோன் எடுக்கக்கூடாது. தண்ட செலவு நோ, கார் நோ, ஹோட்டல் நோ, தம், தண்ணி நோ, லவ்வர் நோ என்றால் வெறும் 40k சம்பளம் மட்டும் இருந்தால் போதும், பணக்காரன் தான்.
These people assume that jobs will be there for ever... Most IT jobs are under threat from low cost countries and AI
Hello people in India are doing only for low cost and that too we have more tech workers than any country not everything will not do AI
@@mr.masterclips7502 ypu should know now vietnamese, mynmarese are doing it even cheaper
AI overhyped nowadays..it can't replace everything
3.51 excellent 🎉
மக்கள் வரிச்சுமையால் பெரிய அளவில் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Budget pottu vazhdhu paru
Less than 2% of India’s population pay Income Tax. So வரிச்சுமயின் மேல் பழி போடுவது சரியாகாது.
@@LakshmiVyas-b7d Bro na oru 1 lakh sambathikiranga ungaluku milk 130ml 10rs tha , rice 1200rs, petrol 102 rs tha ... Neenga monthly 30k sampathikuren ennakum athe price tha... Ungaluku necessary poga save panna amount ila
Apo na vanthu ungakita nee budget potu valunga nu sonna evlo gaandu agum...
Indirect tax pathi theriuma ungalukku
3:58 bro super
In Australia, we get payments on per hour basis and payments are made weekly/ every 14 days depends on the institute. So, it feels you are never short of money. 😅😅 So month end money illanu problem varadhu illa.
Ada ponga pa.nenga ladhu ipdi solrega.en husband matum dha inga work panrga.rental half salary poidum current grocery mukkavasi poidum.flight ticket yearly twice potu full gali .idhula movie ponum sapdanum velila la nu fullum gali ...savings nu onu ila oru porul inum vagala.uae la irkom dha peru .oru sondha cycle kuda vanagala
நகரவாசிகள் ஆடம்பரமாக வாழவிரும்புவதால்தான் பற்றாகுறை தேவைக்கு வாழ பழகுங்கள் ஆசைக்கு வாழ்ந்தால் அதற்க்கு எல்லை இல்லை அனுபவித்து தான் ஆகவேண்டும்
IT peoples expense is abnormal, such as dresses cosmetics, footwear, night dinner in outside. They don't know the money value. Finance from private company, the EMI is calculated for the entire loan with loan period.. EMI from govt banks either housing oe personal loan is calculated reduced interest on the balance, but calculated even amount.. I have seen many IT people
rendering in the foodcourt after 10 pm.. Receiving salary difference form other department, leads to purposeless expenses.
@1:53 nalla ponnu
Home remedies for sicknesses and home made masala...home cooked food can improve our health. We can avoid eating outside.
It is possible to limit our expenses by modifying our lifestyle. Only two expenses burn a big hole in our pocket. Education and Healthcare. The latter is completely unpredictable. The government's job is to provide quality healthcare and education at affordable rates. If the government cuts down all other freebies and provide the above two, then most of the people will be able to manage their expenses within their means. But in reality, education and healthcare are prohibitively expensive if good quality is required.
Sambathikkum unkalukkay inthakathinna villsge irukkum eangalgathi varumanam atikamagairuppathal ningal mathamudalil athigam selavu seivathai niruthungsl
Government should implement a minimum wage regulation. There has been a massive spike in inflation across the world and we know for sure wages in India hasn’t grown as much
Ethalam patha village la irruka nambalam sorkathula irrukom❤village boys hit😊
Rent eh jasti iruku plus Emi la poguthu. School fees. Methi food app . Grocery avalothan over. Veliya kuda porathu illa.
Free medicals..free water...free schooling are needed
Consumerism is base for all these sufferings. A minimalist life style mindset can be helpful from getback from this captalistic society
Green t-shirt fellow is smart, a model citizen 🎉
தியேட்டர், மால், நிறைய துணிமணிகள், பார்த்த பொருட்களை எல்லாம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
If everyone do grocery shoping with street vendors or in street vendors..we are helping them and we spend less as well
I bought car by own savings
And a villa by my own savings. A lot of bankers and other s compelling to go for emi but I refused now I live without a single rs loan
I feel very blessed to live without EMI! I have been using the same iPhone for 7 years and RE bike for 11 years. I will definitely retire in 45!
2:03 selavu pana tha nan iruken🎉😂😂 ulti da
Most of us are doing only window shopping at malls😊
ஆசையே துன்பத்திற்கு காரணம்.
ஆமா… நீ அம்மன சாமியார அலை
@@srinivasanpartha3826 அப்போ நீ கடனாளியா அலை
@@n.arunkumar ஆசை இருந்தா கடனாளியா தான் இருக்கனும்னு அவசியமில்ல, நியாயமான ஆசைகள நிறைவேத்த கடுமையாவும் புத்திசாலித்தனத்தோடவும் உழைத்தா அந்த ஆசைய நிறைவு செய்யலாம். “ஆசையே துன்பத்திற்கு காரணம்” இதெல்லாம் சாமியாருங்களுக்கு பொருந்தும் இல்லாட்டி உழைக்க மறுக்கும் சோம்பேரிகளுக்கு பொருந்தும். சாதாரண மக்களின் முன்னேற்றமே கூட அந்த ஆசைய நிறைவு செய்யுறத நோக்கி செயல்பட வைக்கும். அதனால் ஆசை படுவது தவறில்லை, அதற்காக உழைக்க வேண்டும் அவ்வளவு தான்.
12:15 generalaa😂
Inflation affects mostly middle class families
Nowadays the people who are living in a city can yearn the enough amount by working daily so what about the formers . They need to work all the day and night if any disaster like heavy rain or heavy wind came means all the crops will be destroyed.they worked all the year will be wasted . They also have a family know what about their lives. So the city people are better than village people.
That’s why my father a farmer told me not to do agriculture as primary work, he paid me to study in US and now I’m working in UK. He is doing agriculture every year with loss and still taking vegetables to market in midnight and sell it to middle men, who just buy it for less price. Still my father says, it’s our land, we should not let it go without cultivating. I hope the government instead of increasing taxes can increase the basic price between farmers and brokers, it will really help people slime my father who is not letting go of farming even when he is in his 70s.
Why all materials cost are increasing not salary?
இப்படி செலவு செய்பவர்கள் வயதான பிறகு மருத்துவச்செலவிற்கு என்ன செய்வார்கள் என்பதை யோசிப்பதே இல்லை இன்று ஜாலி நாளை திண்டாட்டம்தான்
Pls avoid outside foods so that mani savings pls follow peoples actually we are eating monthly or two months once outside food so no mani loss
100 ரூபாய் கரண்ட் பில் வந்த இடத்தில் இப்போது 250 ரூபாய்
Ponga bro nanu 3600 EB bill pay panuran😂😂😂😂
500 vanda EB ippo 4000
Bro na 4000 pay panra bro
7000 😮
Enakku 10,000 varudhu only 2 people at home
சும்மா தேவையில்லாம கண்டா இடத்தில் எல்லாம் வாங்குறது திருப்பி கொடுக்கலைன்னா பிரச்சனைன்னு சொல்றது முதல்ல நாம ....
Peoples romba suffer aaguranga bcs of avanga vazha nenaikera lifestyle ku avanga salary pathala over aasai simply people living in marix month by month paycheck slaves.!
in the beginning of the month spend less
please spend only on needs not on wants
With my 0 income maintaining my bank balance by 88k
Do u sell drugs 😅
That white shirt business man is absolutely true, very hard to make profit in business with today's inflation 😢
Actors politicians corporate business man fraud pandravangaluku chennai laiku middle class Anga erukamudiyathu 😂😂😂
Factu fact uh
இதே நிலையில் தான் கடந்த 60 வருடமாக SALARIED மக்களை வைத்திருக்கிறது நிர்வாகம் 😮😮
PINK T.shirt considering wife happiness a lot
மொத்த salary யும் மூணு நாள் இல்ல முதல் நாளே காலி😂
Don't make a life complicated. If you want to live a luxurious life, we will definitely be in the mesh of EMI, low balance, pla pla.... A person earning for good food, shelter, and sleep, he will be happy always whatever he earned. So try to live comfort life not be luxurious. Follow 50-30-20 rule
9.07lower மக்கள் எப்படி வாழுராங்க னா உங்கள மாதிரி அடுத்தவன் ஒன்று வாங்கிட்டா அத வாங்கனும் னும் ஆசைபட மாட்டான் எப்படி வாழுராங்களாம்😂😂😂
Fact fact fact..
பேட்டியில் பேசியவர்கள் அனைவரும் வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்ய வில்லை. மால் சென்று சொன்ன விலையில் வாங்குகிறார்கள். சாதாரணமாக தெருவில் கீரை விற்பனை செய்பவர்களிடம் பேரம் பேசுவார்கள்.(ஒவ்வொரு பொருளும்) .ஆடம்பரம் அதிகம். வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலை உள்ளவர்களை நினைப்பதில்லை.
Green T.shirt super maaa
Alway spend from debit .. dont buy in credit which is not yours
City Life really kastama iruku😢 IT la vaela paathu no use. Other than IT people everyone here are earning good. Mostly rent 😮😮
True bro(in IT also if you earn more than 60k) thinking chennai life 😂😂
Other than IT, entha field nalla salary kidaikum
Loan or Emi are not the problem, only problem is central n state govt collecting the taxes in all forms n multiple ways for no reasons
அப்போ, 70 வருஷத்துக்கு முன்னால NSK 1-20 வரைக்கும் கொண்டாட்டம்... திண்டாட்டம்; 60 வருஷத்துக்கு முன்னால பாலைய்யா வரவு எட்டணா செலவு பத்தணான்னு பாடியது எல்லாம் பொய்யா கோபால்?
நாங்க படிக்கிற வயசுல படிக்க மாட்டோம், எல்லாவித ஊதாரித்தனமும் பண்ணுவோம், கேட்டா அரசாங்கத்தை கையைக் காட்டுவோம்!
சன்லேன்ட் எண்ணையில சமைச்சா இருக்கிற சக்தியும் போய்விடும்
😂
Palmoil thinnuttu uyiroda valaran ellam manasuthan Karanam
Ellaraiyum six feet pallathil than puthaikaporanga
Poi dance adama adakkivasinga
Based on what I infer from this video, I can tell most people do not have earning problem but have spending problem.
Video konjam short pannunga valavala nu repeat ah varuthu...
EMI EMI EMI யார பார்த்தாலும் EMI யாராவது medikal insurance LIC க்கு இவளவுனு சொல்றானுங்களா சேமிப்புனு ஒன்னு இருக்கிறதுனு யாருமே யோசிக்க மான்டீங்கறாங்க ஒரு மனுஷனுக்கு மருத்துவணைக்கு சென்று மருத்துவம் பார்க்கும் போது தான் EMI யாது ஈர வெங்காயமாதுனு ஒரு தெளிவு வரும்.😂😂
I am paying rent ₹20000 . cant change house due to many unavoidable reasons 😢😢😢. Car use பண்ணறது only on weekends . Grocery purchase nearby by walking only 😂😂😂. Two wheeler for office
ஆமா இவங்க EMI கண்டிப்பா bajaji பைனான்ஸ் credit card வாங்கியிருப்பாங்க இவங்க எல்லாரும் 😮 எனக்கு EMi credit card இல்லனு சொல்லிட்டாங்க 😮😮பரவலா கொஞ்சம் happy இருக்கான் ஆனா நினச்சா phone வாங்க முடியல 🙄🤔🤔🤔🤔இதுல பொண்ணு வேற பாக்கணும் rent குடுக்கணும் அப்றம் பொண்ணு எங்க கிடைக்கும் போங்க யா
1lakh salary irunthathan ponnu koduppan
Illenna kalyanam pannamudiyathu
BUDDHISAM
IS THE BEST WAY FOR CITY LIFE.
PEACEFUL LIFE =
SIMPLE WAY OF LIFE
- MOREDESIRE
GREDDY
YEARN FOR LUXURY LIFE
ACTING LIKE RICH FOR
PRESTIGIOUS LOOK
GETTING INFUUENCED BY TV ADVTS
UNNECESSAR TOURS,
PARTY
Appadiyaa? Most SEA COUNTRIES people are Buddhist😂. They all living peaceful?
EMI இல வீட்டு கடன், கார்கடன், personal loan , Educational loan, Business loan. வாங்கினால் அப்புறம் எப்படி பணம் இருக்கும்.
Housing loan waste
Rent house best
Road road a kandathayum thinna karayama enna aagum
Paaa ithuku village laye irunthralam
எப்படி வேணும்னாலும் வாழமா
Emi than ellarukkum problem
அழிவை நோக்கி மனித இனம் 😭
Cost of living too high
Rent rate eb bill increase
Oru naal ellam company um moodaporanga neengalam enna panna poringalo 😢
Adutha naal thorapanga so povom 😅
Nee pitcha edukra edathla ellarukum idam pudichi vai 😂
😅
😂😂😂@@koolmanesh
🤣🤣@@koolmanesh
சிக்கனமாக வாழுங்கள், இருப்பதை வைத்து மகழிச்சியாக வாழுங்கள்.
அட பவிங்கல ஈ எம் ஐ ல 80000க்3000வட்
9.57🎉
These ppl will never fix their flows n poor habits, but keep blaming everyone and everything
Ship la nalla salary kidaikum.
Pichakkaranakkamma vida mattaa sooniyakara kilavi
Tasmac da
Ethuku yaru karanamam
Evlo sambarichalum pathathu chennaila sontha oorla rajava eruken onelakh sambarichu 😂😂
First savings and next expenses
வாரம் சம்பளம் வாங்குங்கள்
அப்போனா கட்டுமான வேலைக்கு தான் போகனும்
Follow Money pechu
இந்தியாவில் மட்டும்தான் இந்த EMI முறை உள்ளது பிற நாடுகளில் இருக்கும் பாக்கி பணத்திற்கு மட்டும்தான் வட்டி போடுகின்றனர்
ஒரு ஆபீசில் மேனேஜருக்கு ரூ.1 லட்சம் சம்பளம். அலுவலக உதவியாளருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்.
மேனேஜருக்கு கடன் நிறையா இருக்கு. அலுவலக உதவியாளருக்கு கடன் ஏதுமில்லை.
காரணம், அலுவலக உதவியாளருக்கு பண விஷயத்தில் ஒழுக்கம் இருக்கு, மேனேஜருக்கு இல்ல!
Mostly reckless lliving.
what an useless concept of EMI has plunged in to people's mind. People are born with EMI disease . 95% Tamil people are unaware of how to beat inflation % with investment returns%. Avoid owning house and cars . If living for pride among others, then wake up as a person with debt for life . Pass the burden to your kids and beg them when you are old. Every Emi person will end up as a beggar , begging from their kids.
உதய் நயன்தாராவ வச்சிட்டு என்ஜோய் பன்றான். நம்ம நக்கிட்டு இருக்கோம் 🙄🙄🙄
இந்தியாவில் மட்டும்தான் இந்த EMI முறை உள்ளது பிற நாடுகளில் இருக்கும் பாக்கி பணத்திற்கு மட்டும்தான் வட்டி போடுகின்றனர்
Nope I don't think so. Even in Gulf we have EMI
@@Periasami76 never been gulf countries but been SEA and EU countries.
@@King_luis_10 oh okay 👍