Israel Gaza War: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 04/07/2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • காஸாவில் ஒன்பது மாதங்களாக தொடரும் போர் - ஹமாஸ் குழுக்கு எதிராக அதிகரிக்கும் அதிருப்தி அறிகுறிகள் - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Gaza #Hamas #Biden #netanyahu #palestine #war #beryl #hurricane
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 217

  • @truelover3664
    @truelover3664 3 วันที่ผ่านมา +36

    இறுதி வெற்றி உண்மையான இறைநம்பிக்கைக்கே!

    • @FireHeart0012
      @FireHeart0012 3 วันที่ผ่านมา

      தன் மக்கள் 39,000+ பேரை இழந்து ஹமாஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
      இதிலிருந்தே யூதர்களின் 'யாவே' தான் உண்மையான கடவுள் என்பது புரிகிறது.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 วันที่ผ่านมา +15

      கண்டிப்பா உண்மையான இறைவனை வழிபடுகிற யூதர்களே வெற்றிபெறுவார்கள்.. வாழ்க இஸ்ரேல் ...

    • @truelover3664
      @truelover3664 2 วันที่ผ่านมา

      @@FireHeart0012 அந்த யாவே யூதர்களை சபித்து விட்டார். அதனால் தான் தாமது கடந்த கால வரலாறுகளை மறந்து இரத்த வெறி ஆடுகின்றனர். நிச்சயமாக யாவே(அல்லாஹ்) அனியாயக்கார கூட்டத்தை அழித்து விடுவான். இந்த யுத்தம் யாவே( அல்லாஹ்) வை உண்மையாக நம்பும் மக்களின் நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கச்செய்கிறது.

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา

      முஸ்லிம்கள் தான் உண்மையான இறைவனை வணங்குபவர்கள் என்பதையும் யூதர்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்பதையும் .நீயும் சாத்தானையே வணங்கி வந்திருக்கிறாய் என்பதையும் உண்ணுடைய மரண நேரத்தில் நீ தெரிந்துகொள்வாய். அந்த நேரத்திலிருந்து உனக்கான மிக மிகப் பயங்கரமான நரக வேதனை தொடங்கி விடும். கடா முருகன்.

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 วันที่ผ่านมา

      😁 💯% CORRECT

  • @user-nk9nv4nl6p
    @user-nk9nv4nl6p 2 วันที่ผ่านมา +5

    இடைக்கிடையே எங்கடா இப்படியான நியூஸ் எப்படி தேடி எடுக்குறீங்க உன்னோட ஒரே நோக்கம் என்ன ¿

  • @Shk61-np1no
    @Shk61-np1no 3 วันที่ผ่านมา +25

    அவ்வப்போது பொய்செய்திகளை பிபிசி வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

    • @ravichandran.761
      @ravichandran.761 2 วันที่ผ่านมา +2

      All india news எச்ச டூப்ளிகேட் news

  • @jamaldeenmohamedismath1587
    @jamaldeenmohamedismath1587 3 วันที่ผ่านมา +8

    BBC News Israel pakkam

  • @HasanHasan-jc7lv
    @HasanHasan-jc7lv 3 วันที่ผ่านมา +23

    பிபிசி கற்பனை செய்தி வாசிப்பதில் சிறந்தது

    • @jayakumarnec
      @jayakumarnec 3 วันที่ผ่านมา

      anke poi katpanai panna vendiyathu thaney

    • @user-zd3qz4ti9u
      @user-zd3qz4ti9u 2 วันที่ผ่านมา

      போடா தீவிரவாத நாயே

  • @vu2rjw
    @vu2rjw 2 วันที่ผ่านมา +7

    எப்போதும் தீவிரவாதம் எதிர்க்கபடவேண்டும் ஒடுக்கபடவேண்டும்

    • @mohamadrilwan2995
      @mohamadrilwan2995 2 วันที่ผ่านมา

      RSS tane 😂

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา

      BJP பயங்கரவாதமும் RSS . அமெரிக்க இஸ்ரேல். பயங்கரவாதமும் ஒளிக்கப்பட வேண்டும்.

    • @user-pb6yi7se1z
      @user-pb6yi7se1z วันที่ผ่านมา

      நீ இஸ்ரேலையும் சேர்து௧்௧ோ, அவர்௧ள் பலஸ்தீனபூமியை அப௧ரித்தவர்௧ள், அவர்௧ளு௨்கு எந்த தயவு தாட்ச்சனையும் பார்௧்௧௯டாது,

    • @nowfal8233
      @nowfal8233 วันที่ผ่านมา

      கண்டிப்பாக இஸ்ரேல் தீவிரவாதம் அழிக்கப்பட வேண்டும்

    • @nowfal8233
      @nowfal8233 วันที่ผ่านมา

      பச்சைப் பொய் அவர் பேசுவதை சவண்டாக போடவும் அப்போ புரியும் யாருக்கு பேசுகின்றார்கள் என்று

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 3 วันที่ผ่านมา +13

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்

  • @user-it1ro8ji6v
    @user-it1ro8ji6v 2 วันที่ผ่านมา +3

    மக்கள் அழிந்தால் தான் உலகில் நமக்கு ஆதரவு கிடைக்கும் என்று ஹமாஸ் தலைவர் சின்வார் கூறியுள்ளார்

  • @mohammadmohammad2473
    @mohammadmohammad2473 3 วันที่ผ่านมา +5

    காஷாசெய்திஉங்களின்புலுகளைதொடருங்கள்நன்றி

  • @nagarajahravi
    @nagarajahravi 3 วันที่ผ่านมา +5

    இயற்கையோடு மனிதன் எம்மாத்திரம்

  • @meerankaseem5318
    @meerankaseem5318 2 วันที่ผ่านมา +3

    B B C ஸ்ரேலின் கை கூலி

  • @Shk61-np1no
    @Shk61-np1no 3 วันที่ผ่านมา +4

    சாவும் வரை பதவி சுகம் விடாது.

  • @englishtub
    @englishtub 3 วันที่ผ่านมา +4

    bbc eppa yum poi than pesura yarum bbc new pakama ariticel parunga pls bbc is poi

  • @jinna2212
    @jinna2212 3 วันที่ผ่านมา +2

    பாலஸ்தீனத்தில் இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணமே இங்கிலாந்து தான் சங்கியின் மீடியா, இஸ்ரேல் ராணுவத்தில் இங்கிலாந்து ராணுவத்தினரும் இருக்கிறார்கள்.

  • @faizriyal2541
    @faizriyal2541 2 วันที่ผ่านมา +3

    இஸ்ரேல் மக்களின் மனநிலை பற்றியும் விபரமாக ஆராயுங்கள்

    • @Logesh24821
      @Logesh24821 วันที่ผ่านมา

      Atha yellam yerkanave pottachi

  • @nagarajahravi
    @nagarajahravi 3 วันที่ผ่านมา +15

    ஹமாஸ் செய்த வேளை பாவம் ஜன௩்கள்

    • @FalleelSuliha
      @FalleelSuliha 3 วันที่ผ่านมา

      மிஸ்ரர் நாகராசா ரவி உன்மையாக இஸ்ரேலின் சதிவலையில் நீங்களும் சிக்கி விட்டீர்கள். பலஸ்தீனத்தில் இஸ்ரேலில் உள்ள யூத இனத்தவர் உலகில் இவர்களை ஒரு நாடும் தங்கக் ௯ட ௮னுமதிக்காத வேளை பலஸ்தீனியடரிடம் வந்த வேளை அவர்கள் பரிதவித்தவனுக்கு தனது நாட்டில் ஒரு துண்டு நிலப் பரப்பை இருப்பதற்கு கொடுத்தவர்களுக்கு எழுவது வருடங்களாக அவர்களின் ஏனய நிலத்தையும் சூற யாடி ஏன் என்று கேட்டதற்கு பயங்கர வாதி என்றும் தீவர வாதி என்றும் முத்திரை குத்தி வெளிச் சிறைச்சாலையாக்கி அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து அடிமையாக வைத்தவன் தான் இந்த யூதன் இதை முறியடிக்க போராடுகின்றனர் பலஸ்தீன மக்களோடு ஹமாசும் சேர்ந்து தான் போராடுகினர். இனி ஒருபோதும் அடிமைப் பட போவதில்லை என்றும் வாழ்வா சாவா ௭ன்றுதான் மக்கள் நினைக்கின்றனர்.இதை நீங்கள் ௮றியாமல் புனிதமான போராளிகளை குறை கூறுகின்றீர்கள்.௮றியாதவரின் கதை இப்படித்தான் இருக்கும்.

  • @rajadurai8067
    @rajadurai8067 3 วันที่ผ่านมา +3

    பெரும் நெருக்கடியும் உயிர் இழப்பும் தங்களை இந்த சூழலுக்கு தள்ளிய இயக்கத்தின் மீது வெறுப்பு வருவது இயற்கையே

  • @lmahsan6852
    @lmahsan6852 2 วันที่ผ่านมา +5

    இஸ்ரேலுக்காக ஓலமிட்டு ஒப்பாரி வைக்கும் மேற்கத்திய ஊடகங்களுக்கு இது சமர்ப்பனம்
    அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் உதவியுடன் வெறும் 6 நாட்களில், இஸ்ரேலை விட 10 மடங்கு பெரிய 6 நாடுகளை ஓட விட்ட இஸ்ரேலால்....
    அமேரிக்கா பிரிட்டிஷ் மற்றும் மேற்கத்திய நாடுகளின் நேரடி உதவியுடன் 9 மாதம் ஆகியும் இஸ்ரேலை விட 80 மடங்கு சிறிய
    (10km அகலம் 40 km நீளம்)
    மற்றும் இஸ்ரேலின் பல தசாப்தங்களாக திறந்த வெளி சிறைச்சாலையில் வசிக்கும் ஹமாஸை வெற்றி கொள்ள முடியாத நிலை 😂.
    *ஆயுத பலம்*
    *இஸ்ரேல்*:
    1. கடல் படை,
    2. வான் படை,
    3. அதி நவீன ஆயுத பலம்,
    4. பாரிய டாங்கிகள் கொண்ட தரை படை.
    5. அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆயுத பொருளாதார உதவி
    *ஹமாஸ்* : சுயமாக தயாரித்த உள்ளூர் குண்டுகள், துப்பா,க்கி , வெடிக்காத இஸ்ரேலியர்களின் குண்,டு மூலம் உருவாக்கப்பட்ட R,P,G மற்றும் மோட்டார் குண்,டுகள். 😆😂.
    கடற் படை இல்லை,
    வான் படை இல்லை,
    தரைப்படை இல்லை
    (காலாட்படை மட்டும்).
    பெண்கள் மற்றும் குழந்தைகளை koலை செய்வதும், வைத்தியசாலை, கட்டிடங்களை அழிப்பதம் யுத்த வெற்றியல்ல 🤣😅
    இஸ்ரேலின் நிலை
    (இஸ்ரேலின் தகவல்)
    Israel military affairs வெளியிட்ட disabled force
    1.
    October 7 முதல் June 18 வரை
    70,000 இராணுவ வீரர்கள் அங்கவீனர் ஆனார்கள் 🤣.
    www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fpbs.twimg.com%2Fmedia%2FGQbexqXXEAEI9cX.jpg%3Alarge&tbnid=p7vLmhHqLOVQLM&vet=1&imgrefurl=https%3A%2F%2Fx.com%2FRothLindberg%2Fstatus%2F1803373741923066047&docid=Z49YnJBb-hJUWM&w=1548&h=1572&hl=en-US&source=sh%2Fx%2Fim%2Fm1%2F4&kgs=1a448cbb6ba3bf88&shem=abme%2Ctrie
    2: முதல் 4 மாதத்தில் மாத்திரம் 80% IDF பைத்தியம்
    தகவல் The Times of Israel 😆
    www.timesofisrael.com/idf-82-of-soldiers-treated-for-mental-health-since-oct-7-are-returning-to-duty/
    3: ஹமாஸை வெற்றி கொள்ள முடியாது 😆
    இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் டேனியல் ஹகாரி
    www.aljazeera.com/news/2024/6/20/israeli-military-spokesmans-hamas-defeat-remarks-widen-rift-with-netanyahu

    • @FireHeart0012
      @FireHeart0012 2 วันที่ผ่านมา

      காரணம் : ஹமாஸ் நேருக்கு நேர் நின்று போர் செய்ய திராணி இல்லாமல் சுரங்கத்தில் ஒளிந்து கொண்டிருப்பது தான் 😂😂

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 18 ชั่วโมงที่ผ่านมา

      ​@@FireHeart0012பார்த்து மூளை தலையில் நிரம்பி காது வழியாக வந்துடப்போவுது. போராளிக்குழுக்கள் நேருக்குநேர் போராடுவதில்லை கெரில்லாத்தாக்குதல் மூலமாகவே தாக்குவார்கள். இச்சாதாரணமான அறிவுகூட இல்லாமல் பொதுதளத்துக்கு வந்து வாந்தி எடுக்காதே நண்பா

  • @abrr5546
    @abrr5546 3 วันที่ผ่านมา +3

    You are telling ollways lies.

  • @mohamedthaheer8405
    @mohamedthaheer8405 2 วันที่ผ่านมา +3

    Poi newes

  • @FathimarifanaRifana
    @FathimarifanaRifana 3 วันที่ผ่านมา +3

    BBC poy karanol.nasamahanum

  • @user-fi3xc4nt3c
    @user-fi3xc4nt3c 2 วันที่ผ่านมา +4

    பொய் செய்தி

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 2 วันที่ผ่านมา +5

    BBC இஸ்ரேலின் ஜால்ரா ஊடகம் தானே?

  • @razeed6350
    @razeed6350 2 วันที่ผ่านมา +2

    இப்பொழுது BBC. பொய் ஊடகம் என்பதை உலக மக்கள் படிப்படியாக உணர்ந்து இந்த ஊடகத்தை ஒதுக்கி வருகிறார்கள். அல்ஜசீரா உன்மையை சொல்வதால் மனிதநேயமுள்ள மக்களும் உண்மையை அறிய விரும்பும் மக்களும் அல்ஜீராவை நோக்கி செல்கிறார்கள்.

  • @Thahanajeem
    @Thahanajeem 3 วันที่ผ่านมา +13

    இன்னும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுங்க அதற்கு பொய்சொல்ல வேண்டாம்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 วันที่ผ่านมา +1

    In of my owen personal purpose Mr Biden should make the resignation in of the urgent of condition of the battle which is being seen as of an extreme of condition still in abroad please and may be the earlier leader should able to be sounght as of futther of .

  • @manom7821
    @manom7821 3 วันที่ผ่านมา +2

    👍

  • @abdulkadeer5023
    @abdulkadeer5023 2 วันที่ผ่านมา +1

    நாங்க நம்பிடோம்

  • @karunkarun6533
    @karunkarun6533 3 วันที่ผ่านมา +3

    B B Cis not telling the truth

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 3 วันที่ผ่านมา +2

    Vaaippillai. Palastine Gaza Westbank Khan yunus makkal poraaligalukku aadharavaaga ullaargal. Idhu mediavin vishama pechukkal. Israelaanadhu Palastine raanuvathidam modhaamal israel podhumakkalai kolgiradhu. Idhe nilaimai Palastine raanuvathai kollaamal podhumakkalai konrirundhaal por aarambitha 1 maadathil israellil puratchi vedithu nethenyaguvai yeppodhe ammakkal konriruppaargal. Ivvalavu naatkal Gaza makkal Hamaasukku aadharavu tharuvadhu ammakkal Hamaas meedhu vaithulla nambikkai naattupatru sondha nilathai meettedupom yengira nambikkai aagum. Media time waste panna vendaam.

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y 3 วันที่ผ่านมา +1

      Tho daw t e r r o r i s t ke support panada panada

  • @althafhussain1286
    @althafhussain1286 2 วันที่ผ่านมา +1

    Watch Al-Jazeera for middle East abrab news update....

  • @nellaisingam2910
    @nellaisingam2910 3 วันที่ผ่านมา +8

    ஹமாஸ் 37000 பேரை பலி கொடுத்தும் இன்னும் அடங்கல 😂

    • @user-vk7go6lk7y
      @user-vk7go6lk7y 3 วันที่ผ่านมา

      @@nellaisingam2910
      யூத சியோனிஸ நிலத்திருடர்களிடமிருந்து தங்கள்மண்ணை
      முழுமையாக மிட்க்கும்வரை போர்முடிவுக்கு வராது ஜெய்பீம் பாலஸ்தீன்

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา +1

      இஸ்ரேல் எழுபத்தையாயிரம் படையினரை இழந்துள்ளர்.

    • @nellaisingam2910
      @nellaisingam2910 2 วันที่ผ่านมา +1

      @@razeed6350 ஒரு கோடினு சொல்லுங்க காசா பணமா

    • @continue4
      @continue4 2 วันที่ผ่านมา

      சண்டை போடும் மனிதர்கள் ஒற்றுமையான மனித உறவுகள்

  • @sumadyaan
    @sumadyaan วันที่ผ่านมา

    There is a opposition to any leader or county in the world understand

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 วันที่ผ่านมา

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @vu2rjw
    @vu2rjw 2 วันที่ผ่านมา +1

    china பொருட்கள்தடை செய்யவேண்டும்

  • @subulassalammediadoolmalat4229
    @subulassalammediadoolmalat4229 3 วันที่ผ่านมา +5

    பச்சை பொய்

  • @mmiqraam
    @mmiqraam 3 วันที่ผ่านมา +5

    பிபிசிக்கு பொய்சொல்ரதே வேழயாப்போச்சி

    • @jayakumarnec
      @jayakumarnec 3 วันที่ผ่านมา

      athai kedkirathey pulaippa potchu

  • @user-yc4fp7xu9g
    @user-yc4fp7xu9g 2 วันที่ผ่านมา

    Hi Saranya ❤

  • @mohammadanas4739
    @mohammadanas4739 3 วันที่ผ่านมา +2

    Israel jowls army SAITHAN NAASAMA PO

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 วันที่ผ่านมา

      சாத்தானின் மகன் நீ தானே... நீ மதம் மாறியவன்தானே....

    • @mohammadanas4739
      @mohammadanas4739 3 วันที่ผ่านมา

      Neeyum ketta Israel kaarana keriyan

    • @mohammadanas4739
      @mohammadanas4739 3 วันที่ผ่านมา

      Nee terrorists thana

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา

      கடா முருகன் நீ கடாய் மூத்திரம் குடிப்பவனா?

    • @mohammadanas4739
      @mohammadanas4739 2 วันที่ผ่านมา

      Neeyum Israel jowls army mai ketta sakkiliyana ?

  • @Starwin2021
    @Starwin2021 3 วันที่ผ่านมา +1

    Good night sweet dreams

  • @jayakumarnec
    @jayakumarnec 3 วันที่ผ่านมา

    nantri bbc nantri saranya

  • @Tanviya123
    @Tanviya123 2 วันที่ผ่านมา

    சரண்யா நாகராஜன் அக்காவிற்கு காலை வணக்கங்கள் 🌺😊

  • @starwin8378
    @starwin8378 3 วันที่ผ่านมา

    Good night

  • @KabKish
    @KabKish วันที่ผ่านมา

    பெண்களை கடத்தினால் இதுதான் உங்கள் நிலைமை சாவுங்கடா 🤗🤗🤗🤗🤗

  • @maslj.
    @maslj. 3 วันที่ผ่านมา

    Thank u BBC 🎉

  • @shaadhirmohamed7935
    @shaadhirmohamed7935 3 วันที่ผ่านมา +15

    ஹமாசுக்கான ஆதரவு நுணியளவும் குறையவில்லை.

    • @nagarajahravi
      @nagarajahravi 3 วันที่ผ่านมา

      @@shaadhirmohamed7935 😃😃😃😃😃

    • @cmjameel8969
      @cmjameel8969 3 วันที่ผ่านมา +2

      Yes ,💯

    • @user-zt5ik5uy8x
      @user-zt5ik5uy8x 3 วันที่ผ่านมา

      நீங்கள் பெரிய பொய்யாகள்

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y 3 วันที่ผ่านมา +13

      T e r r o r i s t community 😂

    • @jayakumarnec
      @jayakumarnec 3 วันที่ผ่านมา +5

      aamam evan gazavil erukkiran

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 3 วันที่ผ่านมา +3

    Thank you bbc!

  • @Thishaan19
    @Thishaan19 2 วันที่ผ่านมา

    சரண்யா தங்கம் எப்படி சுகம்?

  • @thowfeekalmh8173
    @thowfeekalmh8173 2 วันที่ผ่านมา

    ?

  • @NeweNewe-ok9ze
    @NeweNewe-ok9ze 3 วันที่ผ่านมา +1

    ❤Yasmin

  • @truecall1695
    @truecall1695 2 วันที่ผ่านมา +1

    Fake BBC Fake BBC

    • @godsson701
      @godsson701 2 วันที่ผ่านมา +1

      True BBC, True BBC.
      😂😂😂😂😂😂😂😂

  • @Naanthan120
    @Naanthan120 2 วันที่ผ่านมา +1

    Free Israel from Hamas

    • @lmahsan6852
      @lmahsan6852 2 วันที่ผ่านมา

      😂😂

  • @iqbalariff4937
    @iqbalariff4937 3 วันที่ผ่านมา +5

    Lie news

  • @RetnaswamySwamy
    @RetnaswamySwamy วันที่ผ่านมา

    🎉Dai yeadavadu oru anu kundu vanki Esreal il podungada.

  • @kumarankk1373
    @kumarankk1373 3 วันที่ผ่านมา +1

    நன்றி பிபிசி!

  • @murshidthaha5749
    @murshidthaha5749 วันที่ผ่านมา

    இஸ்ரேலில் தானே ஆர்ப்பாட்டம நடக்குது ...

  • @Chappusahi
    @Chappusahi 3 วันที่ผ่านมา +3

    BBC epo summa poi news than solluradu modanuvol than keppanga

  • @user-fc1ls8ml5t
    @user-fc1ls8ml5t 3 ชั่วโมงที่ผ่านมา

    ஹமாஷிக்கு எதிராக ஹாஷாவில் யாரும் இல்லை

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 3 วันที่ผ่านมา +1

    As per Bible Not only Gazza but also palastin will be a vacant land (empty land) in world's last days.

  • @user-py6wn1bs7y
    @user-py6wn1bs7y วันที่ผ่านมา

    b b c ferad news evarkalum esrel b team tan poi news

  • @truelover3664
    @truelover3664 3 วันที่ผ่านมา +1

    ஆரம்ப கால வரலாறுகளில் படித்த விடயங்கள் மீண்டும் கண் முன்னே நிகழ்வது போல உள்ளது.

  • @neednews8985
    @neednews8985 3 วันที่ผ่านมา +12

    யாரும் ஹமாஸை வெறுக்கவில்லை. இது உங்களின் கருத்தே

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 วันที่ผ่านมา +1

      தீவிரவாதிகளுக்கு துணைபோகிறவர்கள் கமாச வெறுக்க மாட்டார்கள்....

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา

      சங்கிகள்தான் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும். உங்களுடைய இனம் தான் யூத பயங்கரவாதிகளும்

  • @user-gj6to8wk7h
    @user-gj6to8wk7h วันที่ผ่านมา

    😡😡😡😡😡😡😡😡😡😡

  • @nowfal8233
    @nowfal8233 วันที่ผ่านมา

    உண்மையும் பொய்யும் கலக்கும் பி பி சி தூ

  • @samswaseem
    @samswaseem วันที่ผ่านมา

    Please don’t spread fake news

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 2 วันที่ผ่านมา

    Appade onrum elai பிபிசி news Israeli பொய் நியூஸ் பிபிசி Israeli sapot news

  • @muhammadhussaini2548
    @muhammadhussaini2548 3 วันที่ผ่านมา +9

    BBC இஸ்ரேல் இடம் பணம் வாங்கி விட்டதா?

    • @stylezonesriram3924
      @stylezonesriram3924 3 วันที่ผ่านมา +2

      Aayiram irundhaalum bbc owner Christian. Dhayavuseidhu indha channelai nambi aemaaravaendaam....

  • @ravichandran.761
    @ravichandran.761 2 วันที่ผ่านมา +2

    இஸ்ரேல் பலத்த அடி கொடுக்கிறது போல தெரியுது . அதான் ஹமாஸ் கதறுறான்..

    • @godsson701
      @godsson701 2 วันที่ผ่านมา +1

      100% True bro.

  • @abubakers.m9903
    @abubakers.m9903 3 วันที่ผ่านมา +4

    Free palestine ❤️🌹❤️❤️❤️🌹🌹🌹

  • @laevodextro
    @laevodextro 2 วันที่ผ่านมา

    Worst news coverage in the world
    Respect cr7

  • @user-mc9ww7pi1f
    @user-mc9ww7pi1f วันที่ผ่านมา

    யாவும் கற்பனையே

  • @Thameej-ud1eb
    @Thameej-ud1eb วันที่ผ่านมา

    INDIYAN SANGY BBC TAMIL

  • @nowfal8233
    @nowfal8233 วันที่ผ่านมา

    பொய் பொய் பொய் ஆயிரம் தடவை பொய் சொல்கின்றாய்

  • @iqbalariff4937
    @iqbalariff4937 3 วันที่ผ่านมา +7

    Don't tell lie

  • @JDRIDERS
    @JDRIDERS วันที่ผ่านมา

    BBC பொய் செய்தி சொல்வது ஏன்?

  • @StarSilvar123
    @StarSilvar123 วันที่ผ่านมา

    Bbc

  • @StarSilvar123
    @StarSilvar123 วันที่ผ่านมา

    Falsh

  • @user-re2pk3hf7e
    @user-re2pk3hf7e 3 วันที่ผ่านมา +5

    இஸ்ரேலின் தீவிரவாத ராணுவத்தின் போர்த்தாங்கி வாகனங்களை அடித்து நொறுக்கும் ஹமாsன் வீடியோக்களை நீங்கள் இங்கே பதிவிட தயாரா நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.....😂😂😂😂😂

  • @user-jt4fk2il9o
    @user-jt4fk2il9o 3 วันที่ผ่านมา +4

    குரல் அருமை 👌🏿சரனியா ❤

  • @sakthimuthuramsaktimuthura5172
    @sakthimuthuramsaktimuthura5172 3 วันที่ผ่านมา

    உங்கள் தமிழ் அழகு❤❤❤

  • @nowfal8233
    @nowfal8233 วันที่ผ่านมา

    😅😅😅

  • @ramzeenramzeen5781
    @ramzeenramzeen5781 5 ชั่วโมงที่ผ่านมา

    BBC news 🤣🤣🇮🇱🇺🇸🇬🇧👠👠👠

  • @pubglive8145
    @pubglive8145 3 วันที่ผ่านมา +5

    2 million subscriber இருந்தாலும் ஏன் வெறும் 120 பேர் உங்க லைவ் செய்திகளை பார்க்கிற உண்மையான உழைத்தால் வெற்றி கிடைக்கும் உங்க வீட்டுக்குள் வந்து அது ஏன் வீடுன்னு சொன்னா உங்க மனநிலை எப்படி இருக்கும் அப்படியான நிலைமை தான் இப்பொழுது நடக்கிறது

    • @havalinSaron
      @havalinSaron 3 วันที่ผ่านมา

      அல்லா தான் குரானில அது இஸ்ரேல் யூதநாடுங்குறான் கிபி70ல ரோமர்கள் தான் யூதர்கள துரத்துணாங்க இஸ்ரேலில் இருந்து

  • @nafishinafishi8280
    @nafishinafishi8280 2 วันที่ผ่านมา +1

    😂

  • @abasali1938
    @abasali1938 3 วันที่ผ่านมา +3

    BBC sangi news

  • @sathishbabu7746
    @sathishbabu7746 3 วันที่ผ่านมา +8

    காசா பார்க்கும் போது சந்தோசமா இருக்கு

    • @mhm.raseen2953
      @mhm.raseen2953 3 วันที่ผ่านมา +1

      உங்கம்மாவ பாரு சந்தோஷமா இருக்கும்

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา

      |சதீஸ் பாபு. கூடியவிரைவில் பயங்கவாத இஸ்ரேலின் நிலைகண்டு பைத்தியம் பிடித்து அலையப் போகின்றாய்.

  • @rajanjan3609
    @rajanjan3609 3 วันที่ผ่านมา +9

    மக்களை வாளா விடுங்கடா இஸ்லாமிய மக்களே

    • @user-vk7go6lk7y
      @user-vk7go6lk7y 3 วันที่ผ่านมา

      அமெரிகாவும் யூதசியோனிச இஸ்ரேலூம் அழிந்தால் இஸ்லாமியமக்கள் நிம்மதியாவாழ்வார்கள் உலகத்தி அதிக இஸ்லாமியநாடுகளை அழித்து அவர்களுக்கு அடங்கி நடக்காத நாடுகளை
      ஈராக் ஆப்கானிஸ்தான் லெபனானன் ஏமன் சூடன்சோமாலியா துரிக்கி ஜோடான் இன்னும் ஏராலமான இஸ்லாமியநாடுகளிள் கச்சா என்னைகளை கொல்லை அடித்துசெல்ல கட்டுப்படாத நாடுகளை அணுஆயிதம் வைத்துளான் என்று சொல்லி அந்தநாடுகளை தாக்கி அழித்து பல்லாயிரகனக்கான
      மக்களைகொண்றுகுவித்தவன் அமெரிக்கா பிர்த்தான்யா இஸ்ரேல் போன்ற நாடுகள் பலலலட்சக்கனக்கான மக்களையும் பெண்குழந்தைகளை கொன்றை கொடிய கொலைகார்க இந்த மேர்க்கத்தியநாடுகள் இஸ்லாமியநாடுகளுடைய வழங்களை சுரண்டவேண்டும்
      இஸ்லாத்தின்வழர்ச்சியைய் தடுக்கவேண்டும் இதுதான்
      யூதகிருஸ்துவநாடுகளுடையநோக்கம் ஆகையால்தான் தீவிரவாதி என்றபட்டடேட் கட்டி
      அந்தநாடுகளை தனிமைபடுத்தி பொருளாதரதடைகளை போட்டு மக்களையும் நம்பவைப்பதுததான் மேர்க்கத்தியநாடுகளின் சதியே இஸ்லாமியர்களாஹிய பாலஸ்தினமக்களும் தங்களுடைய நாட்டையூதஇஸ்ரேலிய நிலதிருடர்களிடம் தங்களுடைய நாட்டை விட்டு
      வெளிள்யேறு என்று தங்கள்பூமியைய் பாதுகாக் உயிரை அர்பனிக்கிரான் ஹமாஸ் போராலிகள்

    • @razeed6350
      @razeed6350 2 วันที่ผ่านมา

      சங்கி. இஸ்ரேலிய பயங்கரவாதிகளே அப்பாவி மக்களை வாழவிடுங்கடா.

  • @user-wm4wy8cb9c
    @user-wm4wy8cb9c วันที่ผ่านมา

    இந்த நெதன்யாகு இவன் செத்தால் மட்டும் தான் இந்த போரை நிருத்த முடியும்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 3 วันที่ผ่านมา +3

    வாழ்க இஸ்ரேல் வாழ்க இஸ்ரேல் வாழ்க இஸ்ரேல் .....

  • @SubStop-hz1ky
    @SubStop-hz1ky 2 วันที่ผ่านมา

    BBc...p...p....c

  • @irfaanjaffer5521
    @irfaanjaffer5521 3 วันที่ผ่านมา +2

    En da echa media unmaiya paesavae matingala da 😂😂😂