Hamas-ஐ BBC 'பயங்கரவாதிகள்' என குறிப்பிடாதது ஏன்? Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 469

  • @buharibuhari1764
    @buharibuhari1764 11 หลายเดือนก่อน +59

    நடுநிலை BBC க்கு வாழ்த்துக்கள் உங்கள் மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 11 หลายเดือนก่อน

      போடா matha verri பிடிச்ச தீவிரவாதி....😂😂😂😂😂😂 எத்தன பெரியார் வந்தாலும் திருத்த முடியாது😂😂😂😂

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 11 หลายเดือนก่อน +61

    BBC எப்போதும் நடுநிலையைப் பின்பற்றும் ஒரு ஊடகம்.. வாழ்த்துக்கள்

  • @sathisboo2537
    @sathisboo2537 11 หลายเดือนก่อน +63

    BBC ஒன்று தான் தெளிவான உண்மையான தகவலை தெரிவித்து கொண்டு இருக்கிறது... அதனையும் மற்ற வேச தாரிகள் போல கட்டு கதைகள் சொல்லும் ஊடகம் என்று நினைத்து விட்டார்கள் போல...... BBC க்கு என்றும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @abbasalikhan733
    @abbasalikhan733 11 หลายเดือนก่อน +106

    BBC எப்பொழுதும் நடுநிலையோடு இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். பாராட்டுக்கள் BBC.

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou 11 หลายเดือนก่อน +6

      UNGALUKKU aadharava irundha nadunilaya poda dei 🤣🤣

    • @abbasalikhan733
      @abbasalikhan733 11 หลายเดือนก่อน +4

      @@RaviKumar-kh7ou எங்களுக்காகட்டும் மற்றவர்களுக்காகட்டும் யாருக்கும் பாரபட்சமின்றி எல்லோருக்குமே எப்பொழுதும் நடுநிலையாகச் செயல்படுவதுதானே நன்று.

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb 11 หลายเดือนก่อน

      Yes

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou 11 หลายเดือนก่อน

      1500 appavi makkalai konnu, 250 per pidichi vachirikiran Terrorist dhan @@abbasalikhan733

    • @moovendranservai4419
      @moovendranservai4419 11 หลายเดือนก่อน

      நடு நிலை நடு நிலை என்று தமிழ் நாட்டில் சொல்லி சொல்லி திமுக இது வரை 200 கோயில் இடிந்து விட்டது இந்து மட்டுமே நடுநிலையாக இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள்

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 11 หลายเดือนก่อน +16

    ஒவ்வொரு நாளும் நாங்கள் பிபிசி யின் உண்மையான செய்திகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் . வாழ்த்துக்கள். பிபிசி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @ganig5860
    @ganig5860 11 หลายเดือนก่อน +69

    Well done BBC. We , people, have knowledge. Please keep it up.

    • @mohamedhaji3110
      @mohamedhaji3110 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊

    • @mohamedhaji3110
      @mohamedhaji3110 11 หลายเดือนก่อน

      😊😊😊😊

  • @sheikabdulla4380
    @sheikabdulla4380 11 หลายเดือนก่อน +11

    நடுநிலையாளரை நாங்கள் வாழ்துகிறோம் நன்றி

  • @bozzboy1164
    @bozzboy1164 11 หลายเดือนก่อน +45

    BBC நியாயம் எதுவோ அந்த பக்கம் 😊😊😊❤❤❤❤

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 11 หลายเดือนก่อน +66

    FREE PALESTINE 🕊🕊🕊🕊LOVE AND SUPPORT FROM INDIA ❤🤝🇮🇳🇮🇳

    • @asffak
      @asffak 11 หลายเดือนก่อน +2

    • @rajeshe5863
      @rajeshe5863 11 หลายเดือนก่อน +6

      We support isrel ❤❤❤

    • @rajeshe5863
      @rajeshe5863 11 หลายเดือนก่อน +1

      *உண்மை* *வரலாறு*
      ஆதியில் எகிப்தின் வடபகுதி முதல் காசா மற்றும் அஸ்தோத் வரை மட்டுமே பாலஸ்தீனியர்கள் வாழ்ந்தார்கள்.. இதுதான் உண்மையான பாலஸ்தீனம்..
      யூதர்கள் எருசலேம் சுற்றியுள்ள பகுதிகள் யோர்தான் நதியோரங்கள் முதல் சிரியா வரை வாழ்ந்தார்கள்... இது இஸ்ரேல் தான்...
      அதுமட்டுமின்றி பாலஸ்தீனியர்கள், ஜோர்டனியர்கள், சிரியர்கள், ஈரானியர்கள் இவர்கள் ஒவ்வொருவருமே வேறு வேறு மரபினர்.. இவர்கள் எல்லோரும் ஆதியில் தம்தம் சிறு தெய்வங்களையும் மன்னர்களையும் வணங்கியவர்கள்.. இவர்கள் யாருமே ஓர் இறைக்கொள்கையை கொண்டவர்கள் இல்லை...
      ஆனால் யூதர்களும் தற்போதைய சவுதி அரேபியர்களும் மட்டுமே ஓர் இறைக்கொள்கையை கொண்டவர்கள்.. காரணம் இவர்கள் இருவரும் ஒரே மரபினர்...
      கிபி 600களில் சவுதி அரேபியர்களும் மற்றவர்களும் பாலஸ்தீனியர்களும் முகமது நபியை ஏற்று இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. ஆனால் யூதர்கள் மட்டும் இயேசுவையும் ஏற்கவில்லை... முகமது நபியையும் ஏற்கவில்லை...
      இதனால் யூதர்கள் அடுத்தடுத்த போர்களினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக சென்று விட்டதால் சிறுபான்மை ஆகிவிட்டனர்.. இந்த சமயத்தில் காசா பகுதியில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் பெருகி எருசலேம் வரை வாழ்ந்து பாலஸ்தீனம் என்று பெயர் வைத்து விட்டனர்... இது நியாயமா?
      சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்த யூதர்கள் ஒட்டமன் பேரரசின் ஆட்சியின் போது திரும்ப வந்தனர்..பின்னர் பிரிட்டன் மற்றும் ஐநா உதவியால் சரியாகத்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்று பிரித்து எருசலேமை கூட கைப்பற்றாமல் நியாயமாக வாழ்ந்து வருகின்றனர்..
      ஆனால் இருதரப்பு தீவிரவாதிகளைத் தவிர..
      We support isrel ❤️❤️❤️

    • @m.nazeem4428
      @m.nazeem4428 11 หลายเดือนก่อน +1

      ​@@rajeshe5863poda punda

    • @hdvideos6559
      @hdvideos6559 11 หลายเดือนก่อน

      ​@@m.nazeem4428poda tharkuri

  • @Dewati_P
    @Dewati_P 11 หลายเดือนก่อน +3

    🔥 They are Freedom Fighters, fighting for their mother land, fighting the way Gandhi and Netaji fought against the colonisers, British in India before. 😮

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 11 หลายเดือนก่อน +19

    உலக ஏகாதிபதி மிரட்டலுக்கு அஞ்சாமல் நடுநிலையோடு பிபிசி தொடர வேண்டும் எங்களின் விருப்பம் ஒருபோதும் ஊடக அறத்தை எந்த மிரட்டலுக்கு ஆகவும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது❤

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 11 หลายเดือนก่อน +3

    நல்ல விளக்கம். ஒரு சந்தேகம் , அப்படியானால் எந்த ஒரு ஆயுதக்குழுக்களையும், தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டதில்லையா...

  • @kingofocean1459
    @kingofocean1459 11 หลายเดือนก่อน +32

    இஸ்ரேலை தீவிரவாதிகள் என்று பிபிசி கூறாதது ஏன். வன்மையாக கண்டிக்கிறோம்

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster 11 หลายเดือนก่อน

      நீமுதல்அத்தசோனைகாலைபற்றிகேட்டுபார்யார்பாயஙகரவதி என்றுகேட்டுபார்

  • @bozzboy1164
    @bozzboy1164 11 หลายเดือนก่อน +26

    சுதந்திர பாலஸ்தீனம் 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

    • @edwardanthony1351
      @edwardanthony1351 11 หลายเดือนก่อน +1

      Sudukadu palasten, penakadu palasten

    • @asanmohamed1956
      @asanmohamed1956 11 หลายเดือนก่อน

      ​@@edwardanthony1351அப்படி என்றால் அது தாய் பூமி தானே அந்த அங்குள்ள பலஸ்தீன மக்களுக்கு 🇵🇸🇵🇸🇮🇳🇵🇸

    • @FireHeart0012
      @FireHeart0012 11 หลายเดือนก่อน +3

      @@asanmohamed1956
      யூதர்களுக்கும் தாய் பூமி தான்.

    • @asanmohamed1956
      @asanmohamed1956 11 หลายเดือนก่อน

      @@FireHeart0012 3 மதத்தினருக்கும் புனிதமான இடம் ஆனால் ஒருவர் மட்டும் அபகரிப்பு நினைப்பது

    • @FireHeart0012
      @FireHeart0012 11 หลายเดือนก่อน

      @@asanmohamed1956
      முஸ்லீம்கள் தான் யூதர்களை விரட்டுகிறார்கள். 1948 க்கு பிறகு அரேபிய நாடுகள் பல(எகிப்து,சிரியா,லெபனான்,ஜோர்டன் மற்றும் பாலஸ்தீன்) யூதர்களுக்கு எதிராக போர் தொடுத்தன. யூதர்கள் அங்கே இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
      இந்த எல்லா போர்களையும் யூதர்கள் தொடங்கவில்லை. அரேபியர்களே தொடங்கினர்.
      இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரயேல் போரில் வென்று பாலஸ்தீன் பகுதிகளை கைப்பற்றின. மீண்டும் கைப்பற்றிய பகுதிகளை பாலஸ்தீனிடமே ஒப்படைத்தது.
      இப்போது சொல்லுங்கள் தவறு யார் மீது என்று?

  • @mohamedkassim
    @mohamedkassim 11 หลายเดือนก่อน +15

    அருமையான விளக்கம். நன்றி பிபிசி.👏👏👏

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 11 หลายเดือนก่อน +14

    பார்க்கிறேன்.. படிக்கிறேன்... கேட்கிறேன்... உலகத்தை அறிகிறேன்??? பிபிசி மூலம்❤

  • @syedzmedia6683
    @syedzmedia6683 11 หลายเดือนก่อน +14

    இந்திய சங்கி டெரரிஸ்டு சேனல்களை தவிர வெளிநாட்டு சேனல்கள் யாரும் அப்படி குறிப்பிடுவதில்லை.

  • @ellanraja77
    @ellanraja77 11 หลายเดือนก่อน +2

    BBC news good channel. Free palastine.

  • @devaindran427
    @devaindran427 11 หลายเดือนก่อน +18

    BBC is great keep it up❤

  • @mohamednizaraccountant6475
    @mohamednizaraccountant6475 11 หลายเดือนก่อน +1

    Thanks. B B C

  • @tamizharasan7650
    @tamizharasan7650 11 หลายเดือนก่อน +23

    BBC the great..

  • @HasanhasanHasanhasan-h2t
    @HasanhasanHasanhasan-h2t 11 หลายเดือนก่อน +17

    Great BBC news 👍👍👍👍

  • @Xman-h2z
    @Xman-h2z 11 หลายเดือนก่อน +12

    முதல் லைக் முதல் கருத்து..

  • @SathdhiyaThowheed
    @SathdhiyaThowheed 2 หลายเดือนก่อน +1

    ஹமாஸ் போராளிகள் we சப்போர்ட் ஹமாஸ் ❤️🇵🇸
    இஸ்ரேல் பயங்கரவாதிகள் 💯

  • @BA.LIAQUTHALI
    @BA.LIAQUTHALI 11 หลายเดือนก่อน +7

    ஐ லைக் பி.பி.சி ,செய்தியை நடுநிலையாக சொல்வது தான் பி.பி.சி.🎉 💯⚖

  • @ThaminshaikThamin-zd9ew
    @ThaminshaikThamin-zd9ew 11 หลายเดือนก่อน +6

    BBC is good channel ❤️❤️❤️❤️❤️❤️❤️👍💕

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 11 หลายเดือนก่อน +3

    உன்மையான செய்திகளை உள்ளபடியே பக்கசார்பு இல்லாமல் தெளிவான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது BBC ஊடகம் மட்டுமே. எப்போதும் BBC உன்மையுடன் செயலாற்றுகிறது .❤

  • @AbdulMalik-vn3th
    @AbdulMalik-vn3th 11 หลายเดือนก่อน +6

    Very good 👍. சரியான முறையில் விளக்கம் கொடுத்து BBC.நன்றி

  • @mohamedmusthafamusthafa685
    @mohamedmusthafamusthafa685 11 หลายเดือนก่อน +3

    நாடு இருந்தா தானே ராணுவம் இருக்கும் போராளி குழுக்கள் கிடையாது ராணுவ குழுக்கள் என்று சொல்வதே சரி

  • @elankathir
    @elankathir 11 หลายเดือนก่อน +9

    Delivering the facts is the real work of a news agency, not providing the opinion. Big fan of your great work, Keep this going!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 11 หลายเดือนก่อน +2

    ஹமாஸ் மிக நல்லவர்கள்!
    (அடுத்த நோபல் பரிசு எனக்கு தான்)

  • @veeramanisumathi2942
    @veeramanisumathi2942 11 หลายเดือนก่อน +2

    ஒரு செய்தியை செய்தியாக தரவேண்டும், இதில் சார்புகள் இருக்க கூடாது. நடுநிலையானது என்பதற்கு அர்த்தம் ஆகும்

  • @VINITH39
    @VINITH39 11 หลายเดือนก่อน +6

    BBC NEWS ❤❤❤❤❤❤❤

  • @rajeshe5863
    @rajeshe5863 11 หลายเดือนก่อน +2

    We support isrel ❤❤❤

  • @AbcdEfgh-hk3ij
    @AbcdEfgh-hk3ij 11 หลายเดือนก่อน +14

    BBC
    You are correct

  • @Nobody-o2d
    @Nobody-o2d 11 หลายเดือนก่อน +6

    Great quality of bbc

  • @prabha5560
    @prabha5560 11 หลายเดือนก่อน +8

    BBC மீது ஹமாஸ் ஒரு குண்டு போட்டிருந்தால் என்னனு சொல்லிருக்கும்??😊

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo 11 หลายเดือนก่อน +2

      Kundu pothum poralis😂

    • @prabha5560
      @prabha5560 11 หลายเดือนก่อน +2

      @@Katyt-ho1uo sema

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 11 หลายเดือนก่อน

      Correct

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 11 หลายเดือนก่อน

      தீவிரவாதிகள் என்று சொல்லிருப்பாங்க

    • @dhineshkanth3784
      @dhineshkanth3784 11 หลายเดือนก่อน

      BBC meedhu ishrel gundu pottirundhalum poralaigalnuthan BBC solli irukkum

  • @mohammedithirees7700
    @mohammedithirees7700 11 หลายเดือนก่อน +14

    Sanghis kadharal😂😂

  • @paulsureshedits
    @paulsureshedits 11 หลายเดือนก่อน +3

    #BBC ஓர் நடுநிலை ஊடகம்

  • @advrobintobi1271
    @advrobintobi1271 11 หลายเดือนก่อน +7

    உங்கள் கொள்கைகள் பராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்...............

  • @sriram.n7459
    @sriram.n7459 11 หลายเดือนก่อน +2

    பாட்டுக்கள் bbc welcome

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 11 หลายเดือนก่อน +33

    இனிமேல் ஹமாஸை பயங்கரவாதிகள் என்றும் அதற்க்கு கரணம் இஸ்ரேல் ஆக்ரமிப்பாளர்கள் என்று கூறுங்கள்😂

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 11 หลายเดือนก่อน +3

      👌👌🤝❤

    • @MyFatheek
      @MyFatheek 11 หลายเดือนก่อน

      இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீன மக்களை தீவிர விதிகளாக மாற்றி விட்டார்கள்

    • @nichchii4460
      @nichchii4460 11 หลายเดือนก่อน +2

      😄😄💯

    • @FireHeart0012
      @FireHeart0012 11 หลายเดือนก่อน +2

      காசு கொடுத்து வாங்கியதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.
      இஸ்ரயேல் பணம் கொடுத்து தான் அந்த நிலத்தை வாங்கியுள்ளனர்.
      சொந்த நிலத்தை பணம் கொடுத்து வாங்கிய இஸ்ரயேல் எவ்வளவு பாவம்.

    • @nichchii4460
      @nichchii4460 11 หลายเดือนก่อน +1

      @@FireHeart0012 yaaru bro awan kaasu kodhuttu waangina nilamnu sonnadhu.. ??

  • @abbasq5988
    @abbasq5988 11 หลายเดือนก่อน +3

    I love you BBC 👍👍❤❤❤❤❤❤❤ 🥰🥰🥰🥰

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan 11 หลายเดือนก่อน +2

    நடுநிலை ஊடகம் BBC ❤

  • @abdulff6389
    @abdulff6389 11 หลายเดือนก่อน +5

    Vanakam bbc Tamil . Neega Israelaiyum terrorist nu sonna correct ah irukum because rendu group pothu makkala kolranga aana Israel dha athigam

  • @maruti8752
    @maruti8752 11 หลายเดือนก่อน +8

    அப்ப யாரைத்தான் நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவீர்கள்?
    வீட்டிற்குள் திருடன் வந்து விட்டால் திருடன் திருடன் என்று கூற வேண்டுமா? அல்லது ஒருவர் வந்து விட்டார் என்று கத்த வேண்டுமா?

    • @shaunsha-i8m
      @shaunsha-i8m 11 หลายเดือนก่อน

      manithargal talila piranthannu solravangala?

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 11 หลายเดือนก่อน +1

      Correct

    • @FireHeart0012
      @FireHeart0012 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂
      ரூம் போட்டு யோசிப்பிங்களாடா

  • @fireworxz
    @fireworxz 11 หลายเดือนก่อน +4

    How come Gaza never run out rockets to attack Israel, but runs out of essential supplies for their innocent citizens?

  • @SyedAli-cy1lf
    @SyedAli-cy1lf 11 หลายเดือนก่อน

    BBC you are giving correct news

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo 11 หลายเดือนก่อน +2

    👍👍🎉🎉

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 11 หลายเดือนก่อน +1

    அடே அதே BBC தான் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கிறது.

  • @நெற்றிக்கண்பார்வை
    @நெற்றிக்கண்பார்வை 11 หลายเดือนก่อน +12

    Good job BBC

  • @ravichandran.761
    @ravichandran.761 11 หลายเดือนก่อน +2

    அருமையான பிபிசி யின் விளக்கத்தை நாம் ஏற்கிறோம்.. இங்கிலாந்து எப்படிப்பட்ட உண்மையான சிறந்த ஜனநாயகம் நாடு என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.. இந்தியா ஜனநாயகம் நாடல்ல... இந்தியாவில் இதுபோல் ஒரு ஊடகங்கள் இல்லை

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints 11 หลายเดือนก่อน

      ஐயா . இதில் ஏதாவது ஒரு உள்குத்து இருக்கலாம். இப்படி கூறிவிட்டு பிறகு அடிச்சுவிடாமல் இருந்தால் சரிதான்.

    • @shaunsha-i8m
      @shaunsha-i8m 11 หลายเดือนก่อน

      vaikarai velicham.❤

    • @hdvideos6559
      @hdvideos6559 11 หลายเดือนก่อน

      போடா பொட்ட பிரிட்டிஷ் செய்த கொடுமையை மறந்துடியா

  • @sureshmani4010
    @sureshmani4010 11 หลายเดือนก่อน +2

    BBC ur great ❤❤❤ I stand with bbc

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 หลายเดือนก่อน

    இதே பிபிசி ஈழத்தமிழ் புலிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதை தமிழர்களாகிய நாங்கள் மறந்துவிடவில்லை

  • @sshariff0sshariff099
    @sshariff0sshariff099 11 หลายเดือนก่อน +6

    போராளிகளை எப்படி பயங்கரவாதி நு கூற முடியும் என்று BBC க்கு நன்றாகவே தெரியும்

    • @FireHeart0012
      @FireHeart0012 11 หลายเดือนก่อน +1

      BBC போராளிகள் என்று சொல்லவில்லையே 😂😂😂
      எங்கள் வேலை இது அல்ல. மக்களே அதை தீர்மானிக்கட்டும் என்று தான் சொல்கிறார்கள்.

  • @nandhajrsridharsridhar5339
    @nandhajrsridharsridhar5339 11 หลายเดือนก่อน +1

    BBC is true news I'll support bbc 👍🎉🎉🎉

  • @redyhkhan
    @redyhkhan 11 หลายเดือนก่อน +1

    Because BBC has some Honour..

  • @MohamedRimsam-oq5jl
    @MohamedRimsam-oq5jl 5 หลายเดือนก่อน

    Wel done BBC NEWS oll the best.

  • @royalraja23
    @royalraja23 11 หลายเดือนก่อน

    Congratulations BBC 🎉

  • @rajasekara23
    @rajasekara23 11 หลายเดือนก่อน +10

    BBC one of the mama channel

    • @Ashokk-zt3cu
      @Ashokk-zt3cu 11 หลายเดือนก่อน +1

      Day thvudiyaa payala idhu number one channel loveday kaa ball world no 1 channel kenna punda nee poi thainthi tv polimar news paarudaa loveday kaa ball ke na punda vandhutan international news paaka picha karaa kudhi

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 11 หลายเดือนก่อน +1

      👌👌🤝❤

    • @leninr3732
      @leninr3732 11 หลายเดือนก่อน +1

      Yes 😂😂😂

  • @newuser8440
    @newuser8440 11 หลายเดือนก่อน +1

    நடுநிலை BBC வாழ்த்துக்கள் 🤝

  • @balasubramaniampremnath5752
    @balasubramaniampremnath5752 11 หลายเดือนก่อน +6

    கமாஸ் பயங்கரரவாதி

  • @billabilla5808
    @billabilla5808 11 หลายเดือนก่อน +8

    Bbc உண்மையை தான் சொல்லி உள்ளது..

  • @tke4301
    @tke4301 11 หลายเดือนก่อน

    சார்பின்மை சிவாயநம

  • @AbdullaAnsari-y7m
    @AbdullaAnsari-y7m 11 หลายเดือนก่อน

    நேர்மையான BBC1செய்தி

  • @Rukshaan4Aj
    @Rukshaan4Aj 11 หลายเดือนก่อน +11

    Israel America
    நாசமா போகணும்
    🤲🤲🤲🤲🤲🤲

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 11 หลายเดือนก่อน +9

    இந்தியாவில் இருக்கும் சங்கிகள் போல் அங்கும் இருக்கிறார்கள் போல தெரிகிறது பிபிசி ஊடகத்தை அச்சுறுத்தும் ஏகாதிபத்தியத்தின் மிரட்டலுக்கு அடி பணியக் கூடாது

  • @mohdrisam5165
    @mohdrisam5165 11 หลายเดือนก่อน +20

    தமது மண்ணை மீட்க போராடும் ஹமாசை தீவிரவாதிகள் என்றால்,,,
    ஆக்கிரமிப்பு போர் குற்றம் செய்து பொது மக்களை கொன்றொழிக்கும்
    இஸ்ரேலை என்னவென்று சொல்வது😂😂😂😂

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 11 หลายเดือนก่อน +2

      🤝🤝❤❤🕊👌

    • @abbasalikhan733
      @abbasalikhan733 11 หลายเดือนก่อน +4

      சரியான தரமுள்ள பதிவு.

    • @MyFatheek
      @MyFatheek 11 หลายเดือนก่อน +2

      அவர்களை அரக்கர்கள் என்று சொல்ல வேண்டும்

    • @Userrahay
      @Userrahay 11 หลายเดือนก่อน +3

      Sariya soninga bro 💯👍🏻

    • @abdulhalith1574
      @abdulhalith1574 11 หลายเดือนก่อน

      Israel than Unmayana deverathikal evarkalthan .

  • @imamjaffarshadhiq
    @imamjaffarshadhiq 11 หลายเดือนก่อน +4

    உண்மையை சொன்னீர்கள்

  • @yess259
    @yess259 11 หลายเดือนก่อน +7

    Vera level.. Human ..Super words. Thavarana lier matrum makkalai kulappum media irukkira worldla .. Unmaiya irukkira bbc ... Good letus pray to peace in world

  • @yechat3616
    @yechat3616 11 หลายเดือนก่อน +2

    Bbc ஒன்னும் நல்ல நிலையில் இல்லை👈👈👈👈👈

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 11 หลายเดือนก่อน +1

    👏👏

  • @JArtzSamuel
    @JArtzSamuel 4 หลายเดือนก่อน

    வீடு புகுந்து படுகொலை செய்வது, குழந்தைகளை, பெண்களை கடத்துவது வன்புணர்வு செய்வது இதெல்லாம் குற்றம் அல்ல, எதிர்ப்பை காட்ட செய்யலாம் என்பதுதான் இவர்கள் சொல்வது.

  • @kadharalrifai45
    @kadharalrifai45 11 หลายเดือนก่อน +1

    BBC News Great ❤🎉👍 👌 👏

  • @segunoordeen4312
    @segunoordeen4312 11 หลายเดือนก่อน +2

    Unmaiku mattume tunaiponga . support palastine

  • @nithyasoundar239
    @nithyasoundar239 11 หลายเดือนก่อน +12

    BBC supporting Hamas

  • @auromira8840
    @auromira8840 11 หลายเดือนก่อน +12

    பிபிசி ஓனர் பிரிட்டன் அரசு குடும்பம்,செய்த பாவங்களை மறைக்க,திசைதிருப்ப முயற்சிக்கிறது😂

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 11 หลายเดือนก่อน +1

    பிபிசி பயங்கரவாத ஊடகம்.

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 11 หลายเดือนก่อน +4

    India❤israel

  • @possiblevision1097
    @possiblevision1097 11 หลายเดือนก่อน

    Stand for Justice, Stand with Palestine.
    Check the History.

  • @senthivelsuthakar2976
    @senthivelsuthakar2976 11 หลายเดือนก่อน +1

    👍

  • @ansarialice
    @ansarialice 11 หลายเดือนก่อน +2

    Good super நடுநிலையே சிறந்தது
    ❤My support Palestine and Palestinians freedom ❤

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri 11 หลายเดือนก่อน +6

    BBC இந்தியாவிற்கு எதிராக மட்டும் செயல்படும்.இந்தியாவில் bbc அலுவலகத்தில் நடந்த சோதனையில் உன் நடுநிலைமை எங்கே?.
    BBC ஒரு redlight media😂😂

    • @velsen7777
      @velsen7777 11 หลายเดือนก่อน +1

      👌👌

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 8 หลายเดือนก่อน

      இந்துக்களுக்கும் எதிரானது B.B.C

  • @asarudeensulthan6067
    @asarudeensulthan6067 11 หลายเดือนก่อน +2

    பிபிசிக்கு எனது நன்றிகள் பிபிசிக்கு மக்கள் ஆதரவு உண்டு

  • @v2i0e2w0spo2ints
    @v2i0e2w0spo2ints 11 หลายเดือนก่อน +2

    We welcome his true speach. It should be continued always.

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 11 หลายเดือนก่อน +12

    BBC அவ்வளவு நல்லவர்கள் அல்ல... bbc அதன் சுயரூபத்தை காட்டவில்லை

  • @rajasinghampetersinghamant1817
    @rajasinghampetersinghamant1817 11 หลายเดือนก่อน +3

    Yes your dissision are good. I respect BBC.

  • @MUFEEDHASIDDEEQ-xl9ot
    @MUFEEDHASIDDEEQ-xl9ot 11 หลายเดือนก่อน +1

    BBC ❤

  • @Suresh-travaling
    @Suresh-travaling 11 หลายเดือนก่อน +2

    Well done BBC❤❤❤

  • @fairosaparveen2498
    @fairosaparveen2498 11 หลายเดือนก่อน

    Thanks to BBC

  • @maslj.
    @maslj. 5 หลายเดือนก่อน +1

    Thank u BBC 🎉😂

  • @ரௌத்திரம்பழகு-ச2ர
    @ரௌத்திரம்பழகு-ச2ர 11 หลายเดือนก่อน

    Well said

  • @MohammedSiraj-lx7kr
    @MohammedSiraj-lx7kr 5 หลายเดือนก่อน

  • @yaseletronicsyas5515
    @yaseletronicsyas5515 11 หลายเดือนก่อน +1

    Bbc 💪👍

  • @karuppu973
    @karuppu973 11 หลายเดือนก่อน +1

    நிச்சயமாக

  • @workhardmms9091
    @workhardmms9091 11 หลายเดือนก่อน

    Free Palestine 🇵🇸

  • @mannanmainthan5177
    @mannanmainthan5177 11 หลายเดือนก่อน

    but BBC Tamil ... vera maari ...

  • @Thegloriousquran.1998
    @Thegloriousquran.1998 11 หลายเดือนก่อน +1

    Bbc salute

  • @syedalishah...531
    @syedalishah...531 11 หลายเดือนก่อน

    🎉

  • @sardarsyed786
    @sardarsyed786 11 หลายเดือนก่อน +16

    😂😂😂 பிபிசி பத்தி பிபிசி ல நியூஸ் podra 😂😂😂 😂😂