Salemin Raja | Video Song | Kirubavathi | Abf India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @Willy_edits_25
    @Willy_edits_25 6 ปีที่แล้ว +26

    சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
    ஸ்வாமி வாருமேன் இந்தத்
    தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்
    சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே
    இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ
    எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே
    நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
    நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
    நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
    சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ்
    சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே

  • @samuelabraham3922
    @samuelabraham3922 ปีที่แล้ว +1

    A precious old hymn. Sung so well. Kirubavathi, your singing is so lilting. A delight to hear you sing always. God bless you more and more.

    • @gnanadesigan6550
      @gnanadesigan6550 ปีที่แล้ว

      Great music
      .solemn , deeply moving prayer song.lord Jesus, bless the daughter.

  • @sumathysamraj5000
    @sumathysamraj5000 3 ปีที่แล้ว +2

    Old song ,jesus I varniththu varaverrkkum padal ,thankyou jesus and padum sister

  • @jesubalanthomas.kjesuthoma7682
    @jesubalanthomas.kjesuthoma7682 4 ปีที่แล้ว +5

    I love ur voice soooooooooo much 😊😊😊☺️😍🥰😘

  • @desikdesik4372
    @desikdesik4372 3 ปีที่แล้ว +4

    Great singing, daughter ...I have no words to express its effects on me ..Moreover our great legend Sri Vedanayagam Sasthiriyar ' s image has been brought into my mind. May God,our Lord Jesus bless you. Please sing more songs.

  • @mosesmaren3746
    @mosesmaren3746 6 ปีที่แล้ว +13

    APPRECIATE THE SINCERITY IN THE SINGING.IT TOUCHES OUR HEARTS EVEN
    THOUGH WE MAY NOT UNDERSTAND ALL THE WORDS,EXCEPT
    RAJA MEANING KING.
    WE GO INTO THE SPIRIT WHEN YOU SING THIS WAY.AMEN

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 ปีที่แล้ว +3

    அக்கா உங்கள் பாடல் வரிகள் Super
    நான் உங்கள் பாடல்கள் நீங்கள் எனக்கு உதவி ஒரு முறை மட்டுமே வாழ

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 ปีที่แล้ว +3

    Miss kirupavathy u r super song ...excellent Sweet voice .....

  • @chitralima5896
    @chitralima5896 3 ปีที่แล้ว +1

    Very beautiful video. Keep it up. God bless you all. Amen.

  • @36yovan
    @36yovan 4 ปีที่แล้ว +4

    *Veda nayaga Sastriyar's favourite song. Beautifully sung by Sls. K Daniel. Congratulations.!*

    • @gnanadesigan6550
      @gnanadesigan6550 ปีที่แล้ว

      It is midnight.only a solemnly sung song can make our sleep pleasant.

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 ปีที่แล้ว +3

    Very nice song!

  • @seelirani2641
    @seelirani2641 7 ปีที่แล้ว +6

    Very good song. Lovely voice and face. My favorite kirubavathi

  • @earnypreetham
    @earnypreetham 3 ปีที่แล้ว +2

    Good madam. Continue singing all spritual songs. It's so gud to listen. Very pleasant.

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 3 ปีที่แล้ว +2

    Very nice songs thank You sister..🙏🙏

  • @kamalidinakaran9321
    @kamalidinakaran9321 7 หลายเดือนก่อน

    Very good singer, singing very nicely.🎉🎉🎉🎉

  • @arunachalamp4921
    @arunachalamp4921 4 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD.
    DIVINE SERVICE IN SONG. PRECIOUS WORDS WITH BLESSED VOICE IN GOD.
    GOD BLESS AND BE WITH YOU TO SERVE GOD AND HUMANITY WORLDWIDE MA.
    AMEN.

  • @john-6-14_jesus
    @john-6-14_jesus 5 หลายเดือนก่อน

    Very nice to hear ☺️❤

  • @pravinaugustine1635
    @pravinaugustine1635 7 ปีที่แล้ว +3

    Very nice old song in new wonderful voice Praise the lord .

  • @shreya2010joe
    @shreya2010joe 4 ปีที่แล้ว +2

    Like this song and presentation

  • @glorychitra6044
    @glorychitra6044 3 ปีที่แล้ว +2

    Thank you LORD JESUS

  • @jeyakumarbalakrishnan3888
    @jeyakumarbalakrishnan3888 4 ปีที่แล้ว +2

    Prise tha Lord

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +2

    Praise the Lord Amen 🙏🏻🙏🏻

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว +2

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @aca_rajapalayam_ministry
    @aca_rajapalayam_ministry 4 ปีที่แล้ว +2

    Very nice song@ nice voice

  • @edvinjayaraja548
    @edvinjayaraja548 4 ปีที่แล้ว +2

    Very nice song's

  • @ravindran6576
    @ravindran6576 3 ปีที่แล้ว +2

    Very good song

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 ปีที่แล้ว +2

    Best wishes for the camaramen ...behind the video

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 ปีที่แล้ว +2

    good song

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 ปีที่แล้ว

    Hallelujah 🕎 ✝️ 🕎 ✝️ 🕎 ✝️ 🕎

  • @ezhilarasijames1997
    @ezhilarasijames1997 5 ปีที่แล้ว +3

    All the best

  • @johnssamuel2011
    @johnssamuel2011 6 ปีที่แล้ว +4

    Kirubaavathi..!!!Unnmai ..DEVANIN Kirubaavathi...!!!

  • @larsona6967
    @larsona6967 6 หลายเดือนก่อน

    Nice song 🙏

  • @EternalLifeMD
    @EternalLifeMD 4 ปีที่แล้ว +3

    Awesome ..,👌👌🙏❤️

  • @kanagarajvethanayagam4423
    @kanagarajvethanayagam4423 7 ปีที่แล้ว +3

    nice song with nice voice

  • @agnesdhushaniagnesdhushani4760
    @agnesdhushaniagnesdhushani4760 6 ปีที่แล้ว +3

    I like this song very much 😄😄

  • @jeyabosesanthosh5328
    @jeyabosesanthosh5328 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 5 ปีที่แล้ว +3

    Very nice

  • @antonycruz4672
    @antonycruz4672 4 หลายเดือนก่อน

    கருத்தாழம்கனிவுக் குரலில் கரைந்த பாடல

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 7 ปีที่แล้ว +3

    very nice song God blesse to you.

  • @amersonange1543
    @amersonange1543 7 ปีที่แล้ว +8

    You represent by this song a sincere descendant of our Mother Saarall Navrojini. Very good. Continue in this way.

  • @sunithavincent6640
    @sunithavincent6640 6 ปีที่แล้ว +3

    Good.. Praise God

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 ปีที่แล้ว +2

    Pls add ur 6 angel group's dance.......

  • @nkrajrajtaj5537
    @nkrajrajtaj5537 6 ปีที่แล้ว +3

    Super. Vice

  • @peter.rajjoseph164
    @peter.rajjoseph164 4 หลายเดือนก่อน

    Amen god bas you god song

  • @_danl6327
    @_danl6327 5 ปีที่แล้ว +3

    Glory to God

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 ปีที่แล้ว

    PRAISE THE LORD 🕎

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 ปีที่แล้ว +2

    I preying for you dears Sweet Friend...

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 3 ปีที่แล้ว +2

    Sister காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அந்த பாட்டு எனக்கு பிடித்த பாட்டு அதுவும் நீங்க படினதால் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ஆனால் நீங்கள் பாடிய இந்த பாட்டு பாதியிலே முடிந்து விட்டது நீங்கள் முழுமையா பாடுனது இருக்கு ஆனால் ஒரு சத்தம் இல்லை சுத்தமா voice இல்லை எனவே அந்த பாட்டு full songs upload பண்ணுங்க sister நல்ல voice சுடன் சீக்கிரம் upload பண்ணுங்க sister plz plz plz...🙏🙏🙏

  • @sureshmaduram835
    @sureshmaduram835 7 ปีที่แล้ว +3

    Nice

  • @sadhasivamm7368
    @sadhasivamm7368 3 ปีที่แล้ว +1

    Enimaiyana padalukku God bless parisuththa vethathinpadi vulagam eppodudan Manam thirumbumo? Samiendru vethathil sollathathai sollakudathu Sami endral kaigalal seiyappatta vikrgamthan Sami easuvai kaigalal seithargala avar Sami kidaiyadu Aandavar Ratchagar palaper vundu Sami endru yarum sollakudathu sonnall arakurai kirusthavargal valarathavargal oru ezuththu kutta kuraikka kudathu Amen

  • @ktrajakumar
    @ktrajakumar 6 ปีที่แล้ว +4

    Amen

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 3 ปีที่แล้ว +1

    Hi.TA

  • @nasanasa229
    @nasanasa229 3 ปีที่แล้ว +2

    👍❤️

  • @babuvarghese31
    @babuvarghese31 4 ปีที่แล้ว +2

    Kirubai petraval

  • @devarajd2779
    @devarajd2779 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 5 ปีที่แล้ว +3

    இன்னும் நீங்க அதிக
    பாடல்கள் பாடனும்
    ராகம் பிரமாதம்.

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 ปีที่แล้ว +2

    உங்கள் பாடல் எல்லா மே
    நல்லா இருக்கு ஆனா எங்க உதவி செய்யுங்கள் இப்படி Jaya Raj

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 ปีที่แล้ว +2

    Thank you Jesus Christ name is David

    • @sakayarajm2382
      @sakayarajm2382 4 ปีที่แล้ว

      🚃🔭😄😄😄😄🖤💛💚💙💜❤️🚋🚎🌹🚙🚲🚒🌕😅🍊😭😆😂😃😃

  • @immanuelnisi146
    @immanuelnisi146 26 วันที่ผ่านมา

    Lyrics wrong

  • @GDavid-i7v
    @GDavid-i7v 2 หลายเดือนก่อน

    Magale yeppadiyamma irukkirai vunakkaga jepikkum G DAVID

  • @thanasingh4937
    @thanasingh4937 5 หลายเดือนก่อน

    சத்யவே தத்தில் சுவாமி என்றால் விக்ரகம் என்றே
    உள்ளது நியா.17:3 to 5 also
    1 Cor.10:19 & 20

  • @murugansam2060
    @murugansam2060 2 ปีที่แล้ว +1

    Very nice song

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 ปีที่แล้ว +2

    good song

  • @DrJJ-uz9vr
    @DrJJ-uz9vr 3 ปีที่แล้ว +1

    சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
    ஸ்வாமி வாருமேன் இந்தத்
    தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்
    சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே
    இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ
    எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே
    நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
    நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
    நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
    சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ்
    சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே