இடியை இறக்கிய பெண் மந்திரி | இரவோடு இரவாகப் பறந்த கடிதம் | தூக்கத்தைத் தொலைத்த Modi | Indrakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • #Peralai #anupriyapatel #akileshyadav #utarpradesh #modi #amitshah #yogiadityanath #apnadal #nda
    இடியை இறக்கிய பெண் மந்திரி | இரவோடு இரவாகப் பறந்த கடிதம் | தூக்கத்தைத் தொலைத்த Modi | Indrakumar | Santhosh
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 85

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 4 วันที่ผ่านมา +35

    சபாஷ்.சிறப்பான கருத்துக்கள்.ஒன்றிய அரசின் அந்த பெண் மந்திரிக்கு வாழ்த்துக்கள்.இந்திரகுமாரின் அரசியல் வீச்சு பேசும் படியாக சிறப்பாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்

    • @sangeethap224
      @sangeethap224 4 วันที่ผ่านมา +2

      well said Indrakumar. appreciate your Valor, heroic courage. Tamilnadu needs such tigers

  • @BALAKRISHNAN-do7ch
    @BALAKRISHNAN-do7ch 4 วันที่ผ่านมา +23

    தம்பி இந்திரகுமாருக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளர்க..

  • @nirmala7064
    @nirmala7064 4 วันที่ผ่านมา +11

    எந்த ஒரு விஷயத்தை யும் நிதானமாக சரியான தரவுகளுடன், எளிதில் புரியும்படி பேசுகிறீ ர்கள். வாழ்த்துக்கள் தம்பி!

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 4 วันที่ผ่านมา +19

    ஈ வி எம் வைத்து வெற்றி என்று கூறி கொண்டு பாஜக பார்பனர்கள் ஆட்சி

  • @kareemnisha9915
    @kareemnisha9915 3 วันที่ผ่านมา +4

    இந்திரகுமார் எப்போதுமே straight forward தான்.!!!

  • @selvaperia8512
    @selvaperia8512 3 วันที่ผ่านมา +6

    Wow... What a clear explanation about reservation of seats! Bravo!

  • @shanthiantony9504
    @shanthiantony9504 4 วันที่ผ่านมา +9

    WELL SAID... Indrakumar👌👏👌👏👌👏

  • @user-wc6ib5yd6g
    @user-wc6ib5yd6g 3 วันที่ผ่านมา +4

    வாழ்த்துகள் இந்திரா....

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 4 วันที่ผ่านมา +9

    Arumaiyana padhivu. Mr. Indrakumar

  • @AvudaiGomathy
    @AvudaiGomathy 4 วันที่ผ่านมา +6

    21:33 சமூக ஆர்வலர்களுக்கு எனது பாராட்டுக்கள் தொடரட்டும் சமூகப்பணிகள் திக்கெட்டும் ஒலிக்கட்டும் தங்களது கருத்துக்கள்

  • @muruganv6118
    @muruganv6118 4 วันที่ผ่านมา +10

    குடுமியை ஆட்ட துணிவு நேர்மை தான் தேவை .

  • @brakatheswarignanasambatha4775
    @brakatheswarignanasambatha4775 4 วันที่ผ่านมา +6

    Clear Explanation, excellent

  • @veerapandian2120
    @veerapandian2120 4 วันที่ผ่านมา +8

    Hats off to brave M.P !

  • @nathanjagan7283
    @nathanjagan7283 4 วันที่ผ่านมา +6

    Amazing clarified presentation by the reporter!

  • @scharlesaraj180
    @scharlesaraj180 4 วันที่ผ่านมา +6

    தம்பி இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அப்னாதள் என்னும் கட்சியை சேர்ந்த பெண்ணுக்கு இணையமைச்சர் பதவி அனுப்பிரியா பட்டேல்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 4 วันที่ผ่านมา +6

    Arumai. Arumai. Arumai.

  • @rajendranm1159
    @rajendranm1159 4 วันที่ผ่านมา +4

    Congratulations Indra Kumar

  • @selvasamy5819
    @selvasamy5819 4 วันที่ผ่านมา +9

    பெரியார் புத்தகங்களை ஹிந்தியில் மொழி பெயர்த்து வட மாநிலங்களில் விநியோகிக்க வேண்டும்.

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 4 วันที่ผ่านมา +9

    பேருந்து விபத்துக்கு உள்ளாக ஒரு சக்கரத்தின் ஒரு nut loose ஆனால் போதும்.(நேரம் ஆகலாம்)

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l 3 วันที่ผ่านมา +4

    ஒன்றிய அரசின் பல துறைகளில்ஃரோஸ்டர்முறை நேர்மையாக பின்பறாற படுவதில்லை. வேண்டுமென்றே செய்கிறார்கள்.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 4 วันที่ผ่านมา +3

    Ravikumar sir, well done explanation in connection with NEET. As regards, BC, OBC, SC and ST reservation's discrepancies and were not filled up by eligible candidates and would transfer to open quota to swallow all seats to Upper castes in Uttar Pradesh government's atrocities. Very interesting. Keep it up 💯. Congrats. Thank you sir.

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 4 วันที่ผ่านมา +6

    உங்கள் காணொளியை அடிக்கடி பார்ப்பவன் நான். சில சமயங்களில் banner ல் போடும் டைட்டில் ரசிக்கும் படியாக இல்லை....

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 4 วันที่ผ่านมา +5

    இந்த பெண் அமைச்சரை வைத்து OBC ஓட்டுகளை அகிலேசிடமிருந்து பிரிக்கும் BJPயின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம். கவனம்.

  • @murugesanramasamy6734
    @murugesanramasamy6734 4 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 4 วันที่ผ่านมา +6

    Reservation rule இல் reservation அல்லாதவரை reservation இடத்தை பயன்படுத்த கூடாது.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 4 วันที่ผ่านมา +14

    சிங்கப் பெண் மந்திரி வாழ்க ,மோடி ஷூ நக்கிபயலுங்க மத்தியி்ல் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை🎉🎉👌👌

  • @ravichandran01
    @ravichandran01 2 วันที่ผ่านมา +1

    சபாஷ் சரியான தேவையான உரையாடல்

  • @user-kz5de8xr1w
    @user-kz5de8xr1w 3 วันที่ผ่านมา +4

    மத்திய வேலைகளில் இது போன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது நானே ரயில்வே தேர்வுக்கு பலமுறை எழுதியுள்ளேன் சில வருடங்கள் கழித்து எனது நண்பர் இது போன்ற முறைகேடுகள் நடப்பது கூறினார் இப்போதைய சூழ்நிலையில் அனைத்து மத்திய வேலை வாய்ப்புகளிலும் வட இந்தியர்களை வருவது இதனால் தான்......
    ஊழல் என்பது எந்த விதத்தில் வந்தாலும் அது ஏழைகளுக்கும் நல்லவர்களுக்கும் முற்றிலும் எதிரானது.......10% EWS இட ஒதுக்கீட்டில் மட்டும் மார்க் வீதத்தை sc/st cut off கீழே வைத்து அவசர அவசரமாக sbi & railways பணியில் அமர்த்தப்பட்டார்கள் ஆனால் நமக்கு OBC ஆட்கள் கிடைக்கவில்லை என்று அதையும் FC கொடுத்து விடுவார்கள்...pjb இந்துக் கட்சி என்று சொல்வார்கள் ஆனால் அதில் அதிகமாக இருக்கும் obc அடியாள் வேலையை மட்டும் கொடுத்துவிட்டு அரசு பதவிகளை அவர்களுக்கு வைத்துக் கொள்வார்கள்.. இதையும் நம்மவர்கள் என்று உணர போகிறார்கள் என்று தெரியவில்லை.....

  • @vimalsingh2603
    @vimalsingh2603 3 วันที่ผ่านมา +1

    Very good news 🎉🎉

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 วันที่ผ่านมา +1

    இந்திர குமார் சிறப்பான விளக்கம் நன்றி சந்தோஷ் குமார் நன்றி நீட் மோசடி நீக்க வேண்டும் வேண்டாம் நீட்😂😂❤❤🎉

  • @user-fk9fp1qq7k
    @user-fk9fp1qq7k 4 วันที่ผ่านมา +5

    இந்தளவுக்குஇந்துத்துவா வாய் ஊற நம்ம ஊர் ஜெகத் ஏசி பமுத்து ஜேபி மருத்துவத்தில் மலையா அள்ளிய பணம் நாம்தான் நாட்டுக்கே நாட்டாமையாச்சே பார்த்தான் ஓப்பனில் நூலை நிரப்பி நமக்கு கரியை அப்பிட்டே யிருக்கான் அதான் திராவிடன் திராவிடனை திருடுவான் பாடி ஆட்சி460க்கு டாக்டர் இந்த டக்காலிட்டியை மோடி மெத்தேடை மாற்றி பக்காலிட்டியா 10 ஆண்டு நம்ம பிள்ளைகளுக்கு பிஸ்கோத் இதுக்கு முன்னும் பிஸ்கோத்துதான் இப்பதான் நமக்கு சூடேறுது

  • @stephenkj6799
    @stephenkj6799 3 วันที่ผ่านมา +1

    Congratulations Mrs patil🎉🎉🎉

  • @user-dk6zh1lx5b
    @user-dk6zh1lx5b 3 วันที่ผ่านมา

    Well said IÑDIRAKUMAR.CONGRATS

  • @meenasundar5427
    @meenasundar5427 3 วันที่ผ่านมา +2

    Good

  • @venugopalsankaranarayanan7007
    @venugopalsankaranarayanan7007 4 วันที่ผ่านมา +12

    நெருப்பை தொட்டால் கையை இழுப்பது - அது உணர்வது போன்றவை "அனிச்சை செயல்"

  • @rm.lakshmananlakshmanan1877
    @rm.lakshmananlakshmanan1877 3 วันที่ผ่านมา +1

    Anupriya Patel THIL

  • @user-wc6ib5yd6g
    @user-wc6ib5yd6g 3 วันที่ผ่านมา +2

    ❤❤

  • @susirose2930
    @susirose2930 3 วันที่ผ่านมา +1

    Mpக்குவாழ்த்துக்கள்

  • @thangamtp1042
    @thangamtp1042 3 วันที่ผ่านมา

    Superb speech sir

  • @muthamilselvan9416
    @muthamilselvan9416 3 วันที่ผ่านมา +1

    இதேபோலதான், NLC, RRB போன்ற ஒன்றிய அரசின் பணிகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழக அறிவுசார் சமூகம் மற்றும் ஸ்டாலின் அரசும் இதை கையில் எடுத்து நமது உரிமையை நிலைநாட்டவேண்டும்

  • @devanr5490
    @devanr5490 3 วันที่ผ่านมา +1

    Roster point.every categories every year.

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 4 วันที่ผ่านมา +7

    Bro edhaiume modi seia maatan...Avan avanai rajava nenaikiran...adhanala nama evlo pesinalum Avan kadhu ketkadhu....GST PanAm anupavika PM post venum idhukaga than modi irukan....evm irukum varai modi than...makkal puratchi irunthal mattume modia viratalam..Avan irukum varai edhume nadakadhu ...

  • @kanagarajanchinnaswamy9660
    @kanagarajanchinnaswamy9660 3 วันที่ผ่านมา +1

    Sir, I Expected Roaster point.

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 3 วันที่ผ่านมา

    குமாரசாமி சொன்னது என்ன ஆனது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்பரா,?

  • @kirubananth
    @kirubananth 3 วันที่ผ่านมา

    அண்ணன் இந்திரகுமார் பெயற்கு பதில் வேறு பெயர் வருகிறது
    எடிட்டர் - அடுத்தமுறை சரி செய்யவும்
    Mistake in lower third title

  • @SikkantharPss-md7rs
    @SikkantharPss-md7rs 4 วันที่ผ่านมา +1

    சொன்னாலும் புரியாது மண்ணாலும் வித்தை கள்,

  • @Kamala-yk2gd
    @Kamala-yk2gd 3 วันที่ผ่านมา

    🎉 1:43

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 3 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் நடக்கும் அரசியலையும் பேசுங்களேன்.

  • @susirose2930
    @susirose2930 3 วันที่ผ่านมา +1

    நீட்வடக்குதெற்கிக்குஅதிரடிதொடரட்டும்

  • @Mksmoodi
    @Mksmoodi 4 วันที่ผ่านมา

    என்னப்பா..டைட்டிலில் எல்லாம் கொஞ்ச மசாலா தூக்கலா இருக்கு 😅

  • @danielsundersingh7090
    @danielsundersingh7090 3 วันที่ผ่านมา

    What happened in 2016? When 15 percentage of seats were reserved for states in AIPMT? The selection committee filled those seats by the ranking, but it didn't fill up the 15 percentage seats the state governments surrender to the selection committee.

    • @danielsundersingh7090
      @danielsundersingh7090 3 วันที่ผ่านมา

      About a hundred to two hundred seats were left unfilled.85 percent seats were filled based on marks scored in higher secondary school exam marks , out of the 15 percentage seats that were not filled by AIPMT results,is.roughly hundred to two hundred seats were sold for a hefty price.This scam went unnoticed because both Aidmk and DMK were involved in it.

  • @renganathan5500
    @renganathan5500 3 วันที่ผ่านมา

    இட ஒதுக்கீடு அங்க மட்டும் அல்ல.நாட்டில் உள்ள மொத்த
    உள்ள உயர் பதவிகளில் 90
    சதவீதம் அவர்கள் தான் உள்ளனர்.இது எப்படி
    சாத்தியம்?!!!!!!!!???😢😢😢

  • @hassainbasha4463
    @hassainbasha4463 3 วันที่ผ่านมา

    கள்ளச்சாரய வியாபாரிகள்
    கல்வி தந்தை இதுதான் கல்வியின் லட்சணம்

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 3 วันที่ผ่านมา +2

    ATTENTION :: ALL OPPOSITION PARTIES >>>
    Why not "WIRE" news media becomes as tv channel? In our demacracy's undeclared emergency regime of modi govt. starting a new channel made in to such a difficult one?
    Becoz all channels became godi medias as they are already made under RSS, BJP,CORPORATE control.?
    The essential duty of speaker is mic management?

  • @believerofscience7701
    @believerofscience7701 3 วันที่ผ่านมา

    Almighty blind their eyes😂,

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 3 วันที่ผ่านมา

    Very very greatest 420 bjp rss

  • @prabhakaransivasubramanian5420
    @prabhakaransivasubramanian5420 3 วันที่ผ่านมา

    Annanukku nethula enna aachi

  • @rkgokul1
    @rkgokul1 3 วันที่ผ่านมา

    Very shame M/s nitish n naidu...Not only Bihar andhra s people but also 140 cr people wont forgive....Bound to control BJP union ...

  • @girigiri1136
    @girigiri1136 3 วันที่ผ่านมา

    அடேய் ப்ளீஸ் கேப்பிஸ்டின் titiel மாத்துங்க டா இடி பொடி என்னடா இது

  • @rkgokul1
    @rkgokul1 3 วันที่ผ่านมา

    Tn always role model for revolutionary actions...Now only other part of country wokeup.....EPS led BJP govt in TN only accepted NEET..Both kalaignar n JJ did not allow...ep only killed our children/ neet

  • @arasan3090
    @arasan3090 3 วันที่ผ่านมา

    Tamizhnadu la tamizhan tha irukom dravidian nu yarum illa... neenga maaya ulagathula irunthu velile vanga...

  • @alexplatoa
    @alexplatoa 3 วันที่ผ่านมา +1

    என்ன என்னமோ பேசுறீங்க. ஒன்னும் வேலைக்கு ஆகமாட்டேங்குது. இவ்வளவு நாள் டேட்டாவும் டயமும் தீந்து கன்னு கன்றாவி ஆனதுதான் மிச்சம். யுடியூப்காரன் உங்களுக்கு எதும் தர்ரானோ இல்லையோ எங்க காசு போய்டுது. எனக்கு ஒருநாளைக்கு ஒரு கால் வர்ரதே பெருசு . இதை ரீசார்ஜ் செய்து பெருசா ஒன்னும் பிரயோசனம் இல்லை. இதை வைத்து அழுவதை விட்டு விட்டு தூக்கி போடுவது நல்லது

  • @sundararajank7853
    @sundararajank7853 4 วันที่ผ่านมา

    5 வருடம் நல்லா வச்சு செய்யலாம். கெடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்து அப்புரம் ஜால்ரா ஓ ஜால்ரா தேவையா

  • @user-hq9hr9ut5x
    @user-hq9hr9ut5x 3 วันที่ผ่านมา

    அருமை

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 4 วันที่ผ่านมา +3

    We should avoid/ neglected minority,pasist, BJP, RSS Kitchen Athani, Ambani, Gujarathi businessmen, corporates fraud misusued Indian economy political policy.😂.Nirmala not even till now not know the basic principles of economics.😊

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 3 วันที่ผ่านมา

    Comedy peice