Rajnath Singh பகிரங்க மன்னிப்பு? பஞ்சாப்-க்கு ஆள் அனுப்பிய Rahul! Jenraam | Indra | Agniveer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 147

  • @murthy2083
    @murthy2083 3 หลายเดือนก่อน +58

    அய்யா பாதிக்கப்பட் வனின் கணக்கில் பணம் சேர்க்கப்படும் வரை அது கொடுக்கப்படாத ஒன்றுதான் இடையில் அந்த பணம் பயனாளியின் ஒப்புதல் இல்லாமல் எங்கே மாற்றி விட்டாலும் பயனாளிக்கு என்ன பயன்

  • @ramalingamrajagopal898
    @ramalingamrajagopal898 3 หลายเดือนก่อน +34

    அப்படி அவர்கள் டெபாசிட் செய்ததற்கான் ரெசிப்ட் உரியவரிடம் கொடுக்கவேண்டும்.

  • @alexkoki8473
    @alexkoki8473 3 หลายเดือนก่อน +40

    வாயால் பொய் வடை சுடுவார்கள் !! எதுவும் உபயோகமில்லாதது !! வரும் ஆனா வராது 😅

  • @murugesanr9154
    @murugesanr9154 3 หลายเดือนก่อน +24

    Excellent இந்திரா

  • @kannapiranr576
    @kannapiranr576 3 หลายเดือนก่อน +10

    நாட்டின் பாதுகாப்பு kku உயிர் கொடுப்பது பார்டரில் ஆர்மி தான்.அவர்களுக்கு அதிக சலுகைகள் கண்டிப்பா கொடுக்கணும்..

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 หลายเดือนก่อน +33

    பொய்...பொய்... இது தான் பி.ஜே.பி !

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 3 หลายเดือนก่อน +4

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..வருந்தாத உள்ளங்கள் வாழ்தென்ன..

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 หลายเดือนก่อน +9

    சேவாநிதியில் போட்டால் ஏன் அது உரியவர்களிடம் போய் சேரவில்லை ? . சேரக்க வேண்டியது யார் பொறுப்பு.? சேரக்கப்பட்ட பின்னும் வரவில்லை என்று சொல்லியிருந்தால் அரசு தன்தற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததறகாக அவதூறு வழக்கு தொடர வேண்டியது தனே?

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 หลายเดือนก่อน

      Sambatha pattavargalin agreement illaamal deposit seivathu thavaru. The family loose its only earning mr, who cannt get ant monitory benefit, ( what is the use of AGNI VEER SCHEME),For govts' benefit to earn the interest from the aggressive veers money?

  • @sureshr9016
    @sureshr9016 3 หลายเดือนก่อน +15

    எங்கள் பழக்கம் என்னவென்றால் பனம் பழம் சாப்பிடுவோம் பின் கொட்டையை தூக்கி எறிந்துவிடுவோம்!!!!!!!!!!!!!!!!!!!

  • @manivannanvadivel6871
    @manivannanvadivel6871 3 หลายเดือนก่อน +28

    ராணுவத்தில் 4 ஆண்டு பணிபுரிந்த வீரர்களுக்கு பென்ஷன் கிடையாது சரி 5 ஆண்டு காலம் மக்கள் சேவைக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பது நியாயமா?

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 3 หลายเดือนก่อน +3

    ஜென்ராம் சார் *மிகச்சிறந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல!..*
    *நல்ல ஊடகவியலாளர்!..*
    *ஒரு அரசியல் ஆய்வாளரும் கூட!..*
    *இந்திரகுமார் தேரடி ;*
    *நல்லதம்பி!..*
    *கபில் சிபில் சாரை இன்னுமொரு பேட்டி காணலாமா தம்பி!..*
    *இந்தச் சூழலுக்கு சிறப்பாக இருக்குமே!..*

  • @JestinKingsly
    @JestinKingsly 3 หลายเดือนก่อน +6

    ஒரு குடும்பத்துக்கு கிடைக்கவேண்டிய பணத்த சேவாநிதி ஃபண்ட்ல போடுட்டுவிட்டு அப்புறமா ஆட்டைய போடவா. எல்லாத்துக்கும் ஒரு கதை சொல்லுங்க. NDA என்றால் ஒருவேள Non Democratic Aliance சா இருக்குமோ

  • @anbazhagana3714
    @anbazhagana3714 3 หลายเดือนก่อน +24

    ஐயா பாஐக ஒட்டுண்ணி ஒன்றிய அரசுக்கு "மண்ணிப்பு" என்ற வார்த்தைகள் எல்லாம் இவர்களுக்கு இனிப்பு சாப்பிடர விசயம் !!போன பத்தாண்டாக செய்ரத செஞ்ஜிட்டு பிறகு மண்ணிப்பு என்ன வேண்டிகிடக்கு???

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 หลายเดือนก่อน +33

    தாய்நாட்டுக்கு உயிர்விடும் வீரனின் நிலை

    • @peterjohn3673
      @peterjohn3673 3 หลายเดือนก่อน

      இராணுவத்திலுள்ள முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவனுக்கும் சீக்கியர்களுக்கும் பெளத்தர்களும் தாய் நாட்டிற்கு உயிரிந்த தியாகிகள் வரிசையில் சேர்க்கபடுவதில்லை கூலிப்பட்டாளங்களாக, தான் செய்த வேலைக்கு கூலி கொடுத்து விட்டோம் இனி கபரஸ்தானுக்கு சொந்தமானவர்கள் என்று புதைத்து விடுகிறார்கள்.

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      தியாகம் செய்ய சொல்கிறார்கள்...வேறு என்ன??

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 3 หลายเดือนก่อน +3

    🎉🎉 super speech super news 🎉🎉

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 3 หลายเดือนก่อน +6

    அரசு எப்படி முடிந்த தேதியில் கொடுக்க முடியும் எந்த வகையிலும் சாத்தியமில்லை திரு ராகுல்காந்தி அவர்கள் கேள்விகள் எழுப்பியதற்கு பிறகு அரசு விரைந்து செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மை

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 หลายเดือนก่อน +12

    கால இடைவெளி வரம்புக்குள் கிடைத்ததா என்று பார்க்கவேண்டும்

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน +2

    Another electoral bond..will s c chk...

  • @Vpavpa-dj5df
    @Vpavpa-dj5df 3 หลายเดือนก่อน +3

    அது என்ன "அக்னி வீர்"?
    அதற்கு உரிய தமிழ் சொல்லை பயன்படுத்துக.
    நாங்கள் தமிழர்கள், ஹிந்திகாரர்கள் அல்ல.

    • @sampathkm3896
      @sampathkm3896 3 หลายเดือนก่อน +1

      அக்னி என்றால் தமிழில் ,"நெருப்பு" . நெருப்பு வீரர் என்று கூறலாம்

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 3 หลายเดือนก่อน +2

    Jenraam AVL speech not understand him self.

  • @renukadevi5099
    @renukadevi5099 3 หลายเดือนก่อน +2

    அக்னிப் பணியாற்றுகின்ற போது இறந்துவிட்டதாக அறிந்தால் தான் 1கோடி கிடைக்கும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்?

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 3 หลายเดือนก่อน

    எல்லைப் பாதுகாப்பில் தற்காலிக பணியாளர் நியமனம் என்பதை போன்றே " அக்னிவீர்" திட்டம் தெரிகிறது. இதைப்பற்றி சிந்தித்து முடிவு எடுக்க இது சரியான தருணம். தேசப் பாதுகாப்பில் நம் அனைவருக்கும் அக்கறை உள்ளதைப் போன்றே அதற்காக பணிபுரிபவர்கள் இடையே வேறுபாடு காட்டக் கூடாது என்பதிலும் அக்கறை செலுத்துவது அவசியம்.

  • @rabindradevanathj8890
    @rabindradevanathj8890 3 หลายเดือนก่อน +1

    MP s are also working for 5 years but why they are entitled for Pension?

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      அவர்கள் உழைப்பை, சேவையை பற்றி தெரியாதா? 😂😂

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 หลายเดือนก่อน +9

    இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக மாறுகிறார்

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน +1

    Shame on ARMY CHIEF... he should hv kept quiet

  • @gurunathanm2677
    @gurunathanm2677 3 หลายเดือนก่อน +1

    BJP DOESN'T KNOW HOW TO RUN THE COUNTRY IN ALL SPHERES. VERY SAD. AGAIN BACK TO THE SQUARE ONE.

  • @lakshmipathya
    @lakshmipathya 3 หลายเดือนก่อน +1

    Your title says Rajnath has given open apology. But that was not discussed. Pl don't give false headlines

  • @SanaAjees
    @SanaAjees 3 หลายเดือนก่อน +2

    பத்திரிக்கையாளர் பேசும்போது முழுங்கி முழுங்கி பேச பயத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் உண்மையை பேசவும் துணிவோடு பேசவும்

    • @aruna5824
      @aruna5824 3 หลายเดือนก่อน

      Avanae echa soru dmk kal nakki nai

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 หลายเดือนก่อน +3

      சிலருடைய பாணியே அப்படி இருக்கும். பதினாறு வயதினிலே பட ஓப்பனிங் சீனில் காந்திமதி பேசுவது போல எல்லோரும் பேசமுடியாது. பொறுமையில்லை என்றால் கேட்காதீர்கள். விமர்சிப்பது தனிமனித அவமரியாதை.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 หลายเดือนก่อน

      வேலையில் அமர்த்தியது ஒன்றிய அரசு தானே ?

  • @Jeke007
    @Jeke007 3 หลายเดือนก่อน

    வளவள கொல கொலனு ஜவ்வா இழுக்குது பேட்டி... என்ன பாத்தோம்னு ஒன்னும் புரியல...

  • @jayasekarann3357
    @jayasekarann3357 3 หลายเดือนก่อน

    ஜென் ராம் சார் ஏன் எது பேசினாலும்பாதியிலேயே முழுங்கிறீர்கள்.முழுதா பேசுங்கள். பிரச்சனைஎனில் நான் பேசவில்லை எனகூறிவிடுங்கள்.யாரும் உங்களை தூக்கில் போடமாட்டார்கள்.

  • @makilampoo170
    @makilampoo170 2 หลายเดือนก่อน

    முழுமையாக விபரம் தெரிந்தவரைப் பேட்டி எடுக்கலாமே.

  • @sugumarane3182
    @sugumarane3182 2 หลายเดือนก่อน

    BJP govt unfit govt it should be thrown out by the citizens of India

  • @antonyraj1738
    @antonyraj1738 3 หลายเดือนก่อน

    The scheme apprars to ve designed for different purpose. A source of manoower for specific agency.

  • @Senthilkumar-u9k
    @Senthilkumar-u9k 3 หลายเดือนก่อน

    ஜென்ராம் வழவழன்னு பேசுகிறார். தெளிவா பேச மறுக்கிறார் க

  • @mannanmayakrishnanmannan6169
    @mannanmayakrishnanmannan6169 3 หลายเดือนก่อน +1

    இந்த திட்டம் ஒரு மக்கள் தொகை விரைவாக குறைக்கும் திட் டம்

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      பிரதமரின் 'பாரத ஏழை இளஞர் உயிர் தியாக' திட்டம்

  • @pandian7793
    @pandian7793 3 หลายเดือนก่อน +3

    ஜென்ராம் சார் வாலி சூக்கிரின் கதை சூப்பர் NDA கூட்டணிக்கு பொருந்தும்.மமோடி நிதீஷ் நாயுடு அப்படிதான் நடக்கும்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 หลายเดือนก่อน +2

    One suggestion. A special levy such as surcharge etc, may be levied in direct taxes, for the sake of special fund to Andra Predesh and Bihar😮 உம். எதுவும் நடக்கலாம்.

  • @ganapathy71
    @ganapathy71 3 หลายเดือนก่อน

    in the normal civilian life, if an employee dies, the gratuity amount due to the employee will be sent to regional labor office, and the claimant whom so ever it may be, file the request before labor officer showing their legal heirship, i think, like this some procedure should be further done by family to get the money

  • @stephenkj6799
    @stephenkj6799 3 หลายเดือนก่อน

    Agniveer waist totally

  • @vijayakumar7303
    @vijayakumar7303 2 หลายเดือนก่อน

    Jan ram sar ni ga chuluvad unmi agni veer adga podda vavaram lic koga வண்டம்

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 3 หลายเดือนก่อน +3

    There is FRAD . !!!

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      இது ஏழை இளஞர்களை ஏமாற்றி வஞ்சிக்கும் திட்டம்...அவர்களை உயிர் தியாகம் செய்ய சொல்கிறார்கள் ! நாட்டின் பெயரில்!!

  • @julietauxilium1437
    @julietauxilium1437 3 หลายเดือนก่อน

    Ragul ji go steady and slow

  • @viswanathanms9454
    @viswanathanms9454 3 หลายเดือนก่อน +7

    Usually BSF and ITBF are protecting the border and regular Army will be called only on real war situation alone
    What is level of Agniveers under Army purpose

  • @ramakrishnanramasamy1979
    @ramakrishnanramasamy1979 3 หลายเดือนก่อน +1

    வாழைப்பழத்தை, விளக்கெண்ணெய் ஊற்றி, நன்கு பிசைந்து, அதில், கற்றாழை சாற்றையும், சோறுவடித்த கஞ்சியும் கலந்து, சற்று தூள்வண்டல் சகதியும் கலந்து குழைத்து கிடைக்கும் வஸ்து போல.. இந்த பேட்டி கொடுப்பவர் பேச்சு.. வழ..வழ..வழ.. கொழ.. கொழ.. கொழ.. இவர் பேட்டி கொடுப்பதையும், இவரை பேட்டி எடுப்பதையும் தவிர்த்தல் சாலச்சிறந்தது

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 3 หลายเดือนก่อน +3

      நீங்கள் பார்க்காமல் இருப்பது சாலச்சிறந்தது.

  • @rrajendran8004
    @rrajendran8004 3 หลายเดือนก่อน +2

    Many death happen in the front line soldier , the same thing is for CRPF , Govt is playing with the unemployment of the youngsters . This is very much worrying concern of our nation security , which is propaganded by BJP .

  • @akmariacaniciuspeter8748
    @akmariacaniciuspeter8748 3 หลายเดือนก่อน

    BJP Zoo Play

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 3 หลายเดือนก่อน

    சூப்பர். தேரடி. நீதிமன்ற. தீர்ப்புயிலேயாகூட. மனுசுருத்தியை. கூட்டிட்டு. காட்டி. தீர்ப்புசொன்ன. வரலாறு. கண்டஇந்தியா. கற்பனைகாவியம்கூட. சிலநேரம். நீதிபதிகளுக்கு. ஒளி.. மிகுந்த. மகுடமாதோணுது.

  • @selvendranthiraviam-o9i
    @selvendranthiraviam-o9i 3 หลายเดือนก่อน

    Nice

  • @amsmustafaams
    @amsmustafaams 3 หลายเดือนก่อน

    1ap

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 หลายเดือนก่อน

    use and throw trend in army --is not good for the country?

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 หลายเดือนก่อน

    பொய் பொய் பிஜேபி

  • @viswanathanms9454
    @viswanathanms9454 3 หลายเดือนก่อน +1

    Who's to garland whom. In your story.

  • @kannapiranr576
    @kannapiranr576 3 หลายเดือนก่อน +2

    அக்னி வீர் ஒரு outsource scheme.temporary service. Full pensionary benifits இருக்காது..

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      அப்படி என்றால் ஒருவரும் அதில் சேரக்கூடாது ..அரசை நம்பி ஏமாந்து சேர்ந்து விடுகிறார்கள்

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 3 หลายเดือนก่อน +1

    I heard that they are given respect and honour what a regular army person gets. I don't know if its true

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 3 หลายเดือนก่อน +9

    இன்னும் கொடுபடவில்லை - கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டு உள்ளோம் என்று தானே கூறுகிறார்கள் வில்லன்கள்

    • @johnvincent1031
      @johnvincent1031 3 หลายเดือนก่อน

      Ùùuuuùùuùuuuuùuuùuùuuùuuùùùùuuuuùuùuuuuuùuuuuuùuùùuuuuuuuuuuuuuuuuùuuùuuuuuuuuuùuuùùuuuuuùuuuuuuùuuùùuùuuuuuuuuuuuuuuuùùùuuuuuuùuuuuùùuùùuuuuuuuuuùuuuuuuuuuuuuùuuuuuuuuuuuu

    • @sunmovietube
      @sunmovietube 3 หลายเดือนก่อน

      @@johnvincent1031 Modikkaa?🐌

  • @habeebyacoob6546
    @habeebyacoob6546 3 หลายเดือนก่อน +1

    Insurance and compensation are same?

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 3 หลายเดือนก่อน +2

    திக்கி திக்கி பேசுகிறார்.பொறுமையே போய்விடுகிறது

    • @22surima
      @22surima 3 หลายเดือนก่อน

      யா..............ரூ...............?

  • @mannanmayakrishnanmannan6169
    @mannanmayakrishnanmannan6169 3 หลายเดือนก่อน

    ஒரு நிதி சம்பந்த பட்ட இறந்த அக்னீ ஸ்வரருகுக்கு எங்கே டெபரசிட் செய்ய ப்படுகிறதுஃ எதற்காக இந்த டெபாசிட் செய்யபடுகிறது அந்த தொகை யினால் என்ன பயன் நாட்டு மக்கள் அறிய விரும்புகறார்கள் தெரிய படுத்தவும்

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      சுப்ரீம் கோர்ட் விரைவில் மத்திய அரசை வைத்து செய்ய போகிறது...குரங்கு ஆப்பு அசைத்த கதையாக அகனிவீர், நீட் கசிவு ஆகியவற்றில் வசமாக மாட்டி விழி பிதுங்கி கிடக்கிறார்கள்

  • @philipjoseph4804
    @philipjoseph4804 3 หลายเดือนก่อน

    👍

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np 3 หลายเดือนก่อน

    நல்ல சிங்கி தட்டுகிறார்.வாழ்த்து

  • @kannapiranr576
    @kannapiranr576 3 หลายเดือนก่อน

    அக்னி வீரன் Kku pension இல்லை.extra departmental employees என்பது போல தெரியுது.

  • @iam_dee.a
    @iam_dee.a 3 หลายเดือนก่อน

    Indrakumar.. what happened your eyes are so dry.. take care.

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 หลายเดือนก่อน

    BJP people from top to bottom well trained how to spread lies

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 3 หลายเดือนก่อน

    Ithuvum.oru.pm.care.fund.pola.kanakku.keakka.kuoodathu.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 หลายเดือนก่อน

    Dear genram please try to talk fast. I think you have some problem in fast thinking and talking the same fast. Some times it is annoying to viewers. However the contents of your talk is well balanced.

  • @gopalk605
    @gopalk605 3 หลายเดือนก่อน

    Agniveer scheme itself is to save on pension and other benefits given to armymen

  • @kumarblore2003
    @kumarblore2003 3 หลายเดือนก่อน

    கமல்காசன் மாறி பேசுவது போல் தெரிகிறது.

  • @ggsrinivas570
    @ggsrinivas570 3 หลายเดือนก่อน

    After a long time jenram sir we are seeing happy to see you and in today's interview your vali story as example is very superb 👌 👏 👍 🎉❤

  • @packialakshmikumarasamy6294
    @packialakshmikumarasamy6294 3 หลายเดือนก่อน

    Agniveer is called RSS force

  • @ALIYYILA
    @ALIYYILA 3 หลายเดือนก่อน +1

    Please start discussing about 2026 as well.
    And, the performance and non-performance of DMK government in the last 3 years too.

  • @ZmarTechChennai-fc2lh
    @ZmarTechChennai-fc2lh 3 หลายเดือนก่อน +1

    Sir, Kadhai konjam too much sir !!??

    • @rayappanc5849
      @rayappanc5849 3 หลายเดือนก่อน

      Modiy vazathanvargulukk eathubum saiya mattan thanmattum sirupillaiy mthiyriy eruppan seeniyar sitiycaion gavaniykkamattan vazthanavargal sabam sommavidathuda modiy unakkum vazthaguthu unakku pention undu pala salugaiygal ullathu unakku kavaliy ellathu endal unakku pillaiy kuttiy ealliy pention kodukkavadum

  • @jahangirs5748
    @jahangirs5748 3 หลายเดือนก่อน +1

    🙏❤️

  • @roberts9421
    @roberts9421 3 หลายเดือนก่อน

    .......... சாதார... ப்பா...

  • @Ashwinmena705
    @Ashwinmena705 3 หลายเดือนก่อน

    Correct sir

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน

    BPO employee...

  • @balrajjs7633
    @balrajjs7633 3 หลายเดือนก่อน

    Yaar panam ₹ enna. Seva nethi

  • @Bharani81
    @Bharani81 3 หลายเดือนก่อน

    200 guys

  • @ok-vr4gl
    @ok-vr4gl 3 หลายเดือนก่อน

    பட்டேல்தியாகியா தியாகி யார்

  • @PachiyapanMpt
    @PachiyapanMpt 3 หลายเดือนก่อน

    Thank peralai

  • @justinselvamony4667
    @justinselvamony4667 3 หลายเดือนก่อน

    வரும் ஆனா வராது 😂

  • @mnramuramu8833
    @mnramuramu8833 3 หลายเดือนก่อน

    ³³

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 3 หลายเดือนก่อน

    அருமை

  • @mahalingam7824
    @mahalingam7824 3 หลายเดือนก่อน

    9

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 3 หลายเดือนก่อน

    After 4 years service they will merge them in BJP or RSS
    20:19

  • @PachiyapanMpt
    @PachiyapanMpt 3 หลายเดือนก่อน

    Thank Indra Kumar. Idhu unnikku unnaithan

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 หลายเดือนก่อน +3

    முப்படை வேறு, பாராமிலிட்டரிவேறு

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      அனைவரும் உழைப்பது நமக்காக...அதில் பாரபட்சம் ஏன்

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน

    Another electoral bond..will s c chk...

  • @momthegreatest
    @momthegreatest 3 หลายเดือนก่อน

    Army has confirmed that 99 lakhs have been given.Rest is in the process.

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 3 หลายเดือนก่อน +1

      அப்படியானால் ராகுல் சொல்வது உண்மைதானே

    • @kumarblore2003
      @kumarblore2003 3 หลายเดือนก่อน

      Respective statement given 1 crore. From central government not yet reached.

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      கொடுத்தல் முழுவதும் அல்லவா கொடுக்க வேண்டும்??!!

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 หลายเดือนก่อน

    Ivanukku oombunaa dhan soru

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 3 หลายเดือนก่อน

    சம்பளம் வாங்கும் எவனும் தியாகி இல்லை.