பிரிடர் மீட் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி நான் ஆட்டு பண்ணை நாட்டு ஆடுகளின் மூலம் தொடங்குள்ளேன் திருவாரூர் அருகிலுள்ள கோட்டூர் கிராமம் நன்றி வாழ்க வளமுடன்
Hai அண்ணா எனக்கு கோட்டூர் பக்கம் தான் ஆடுகளுக்கு கொடுக்கும் குடல்புழு மருந்து குட்டி களுக்கு என்ன அளவு மருந்து கொடுப்பிங்க பெரிய ஆடுகளுக்கு என்ன அளவில் கொடுக்கணும் என்று சொல்லுங்கள் pls
வணக்கம் அண்ணா .சூப்பர்நேப்பியர் அறுவடை செய்து எத்தனை நாட்கள் வரை வைத்து ஆடுகளுக்கு குடுக்கலாம்.45 நாட்களுக்கு ஒருமுறை மொத்தமாக அறுவடை செய்து வைத்துருந்தால் காய்ந்து விடாத.answer pannunga pls
வணக்கம் சார் சுந்தர்ஆட்டு பண்ணை மிகச்சிறந்த விளக்கம்
வடமலை சார் மிக சிறப்பு உங்களுடைய சேவை எங்களுக்கும் தேவை
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
நல்ல முன்னேற்றம் நண்பா Breeder Meet Channel 👍
நன்றி நண்பா
பிரிடர் மீட் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி நான் ஆட்டு பண்ணை நாட்டு ஆடுகளின் மூலம் தொடங்குள்ளேன் திருவாரூர் அருகிலுள்ள கோட்டூர் கிராமம் நன்றி வாழ்க வளமுடன்
நாட்டு ஆடு என்றால் மேய்ச்சல் முறையில் குறைந்த செலவில் கொட்டகை அமைத்து ஆரம்பிக்கவும். வாழ்த்துக்கள்
Hai அண்ணா எனக்கு கோட்டூர் பக்கம் தான் ஆடுகளுக்கு கொடுக்கும் குடல்புழு மருந்து குட்டி களுக்கு என்ன அளவு மருந்து கொடுப்பிங்க பெரிய ஆடுகளுக்கு என்ன அளவில் கொடுக்கணும் என்று சொல்லுங்கள் pls
வாழ்த்துக்கள் சகோ 4 lac subscribe...
நன்றிங்க
ஆடு மற்றும் மாடு இரண்டிற்கும் ஏற்ற புல் வகை எது ஐயா கோ 6 அல்லது சூப்பர் நேப்பியர்.. புதிதாக தீவன பயிர் செய்ய இருக்கிறேன்
Vagha valamudan
Pillu vilamparam supper pillu company ku nalla varaverppukku irukkuramaattam oru vilamparamaga naan parkkuren nalla camera😊
அருமையான தகவல்👍
நன்றிங்க
Neenga use pannura chaff cutter enthana blade sir. 2 blade chaff cutter aadu panni arambikka pothuma
Good interview Brother
Thank you for your support
Nandri thagavaluku
நன்றிங்க
Congrats bro our family 400k
நன்றி நண்பா
Bro naanum cikiram aadupannai pooda poren bro,,,,, 😍😍😍
வாழ்த்துக்கள்
அதிக செலவு செய்யாமல், சிறிதாக பண்ணி, பின்பு முடிவெடுங்கள் bro
அருமையான பதிவு👌👌
அடுத்த பதிவு எப்ப வரும் சார்
ஓரிரு வாரங்களில் சகோதரரே
அருமையான பதிவு 👏👏👏👏
நன்றி நண்பா
Nallathangal
குட்டை ரக தென்னை மரங்கள் பற்றி சொல்லுங்க bro
சரிங்க
Sir solathattai vithaikurathula irunthu full video podunga sir.....
நாளைக்கு தெளிவான வீடியோ. மறவாமல் பார்த்து உங்க பதிவை பதிவு செய்யுங்க
@@BreedersMeet k sir.. Tnq sir
புதிதாக ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க உள்ளேன் மேய்ச்சல் முறையில் ஆடுகள் வளர்ப்பிற்கு எந்தெந்த தீவனபுற்களை தேர்ந்தெடுப்பது சகோ
நன்பா எனக்கு சோளம் ,மக்காசோளம் வேறுபாடு தெரியலை கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்
Tell about results of jinjuva grass
Goat farming very good feed mulberry plant
Mulberry plant available
வணக்கம் அண்ணா .சூப்பர்நேப்பியர் அறுவடை செய்து எத்தனை நாட்கள் வரை வைத்து ஆடுகளுக்கு குடுக்கலாம்.45 நாட்களுக்கு ஒருமுறை மொத்தமாக அறுவடை செய்து வைத்துருந்தால் காய்ந்து விடாத.answer pannunga pls
Sir I am vijay dharmapuri. Your all video
Thank you so much
MDM 5d chaff cutter pathi innum detailed users reviews podunga
சரிங்க
Valid last point
Thank you
Thanks sir
Super👍👍👍
Thank you
Thanks a lot, Venkatesan. Ur suggestions were very useful
Thank you
Thanks
Thank you. You have a video about Guinea grass Co(GG)3?
No dear
உப்பு தண்ணீரில் co4 & super napier வளருமா அண்ணா
Valarchi kamiya irukum bro
6 மாதம் மாழை இருக்கும் 6 மாதம் வறச்சியா இருக்கும் அதன் கேட்டான் நன்றி சகோ
Apo podunga malai apa matum nala valarum
@@vivekm515sir pragancy goat kudugalama super naiper
சூப்பர் நேப்பியர் புல் ல நாட்டு மாட்டுக்கு குடுக்கலாமா
கொடுக்கலாம்
@@BreedersMeet ஆட்டுக்கு கொடுக்கலாமா
Sonai endral enna?
சோவை பகுதியில் சிறு சிறு முள்ளு போல இருக்கும்
Velimasal and savundal seed venum
Contact your nearest KVK
KVK Thanjavur
மாடுகளுக்கு முட்டை கொடுக்கலாமா?
மழை க்காலகலிள் எங்கலதுவயல்கலிள்2 1/2அடிதண்ணீர்மட்டம்உயரும் அதில் கோபோர் சவுன்டல் வேலி மசால் போண்ரதீவணப்பயிரிடலாமா
கஷ்டம் நண்பா
🤝anna
Soundal seeds venndum engu kidikum pls share contact details
Contact your area nearby KVK
👍👌💐
நண்பா நானும் திருவாரூர் மாவட்டம் தான்
நல்லதுங்க
திருவாரூர் மாவட்டத்தில் நேப்பியர் புல் கரனை எங்கு கிடைக்கும்
@@arnark1166 தெரியல நண்பா விசாரிக்கனும் நண்பா
Bro நான் மயிலாடுதுறை யில் உள்ளேன் எனக்கு வீட்டின் முட்டை தேவைக்கு நீக்கோபாரி அல்லது கைராலி கோழி (5) யாரிடம் கேட்பது நம்பர் இருந்தால் கொடுக்கவும்
இவர் பெயர் கண்ணன் திருவாரூலிரிந்து +91 96004 09840
நன்றி
I need Co fs 29 details
Will put video soon
Co 4 எங்கே கிடைக்கும்
உங்கள் அருகாமையில் இருக்கும் கால்நடை மருத்துவரை தொடர்பு கொள்ளவும்
Kvk வில் கிடைக்கும்
Bro கோ 4 தீவன வளர்ப்பது எப்படி ??
உரம் மற்றும் பூச்சிகொல்லி மேலாண்மை பற்றி கூறுங்கள் bro
நான் திட்டக்குடி தான் நவம்பர் அனுப்புக
வீடியோவின் description ல இருக்குங்க
Looking for 5 acres land
Sir nomber send Pannuga
Savundal
சூப்பர் நேப்பியர் அதிக பட்சம் புரோட்டீன் 2% மட்டுமே. 10% 16% என்பது எங்கே உள்ளது???
2% தானா