ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
இந்த வார சமையலுக்கு காய்கறிகள் தோட்டத்தில் ஃபிரெஷ்ஷா!! | Picking Fresh Veggies for this week
ความคิดเห็น • 348
ต่อไป
เล่นอัตโนมัติ
அமெரிக்காவில் எங்கள் அடுக்குமாடி தோட்டத்தில் செம்ம அறுவடை!!/garden tour போலாமா?/ss sasi kitchenss sasi kitchen
มุมมอง 35K
இப்படி பண்ணா நகரங்களிலும் விவசாயம் செய்யலாம் | சாந்த ஷீலா நாயர் | #agroforestry #agriculture #farmPasumai Cafe Tamil
มุมมอง 104K
Running With Bigger And Bigger FeastablesMrBeast
มุมมอง 99M
"อุ๊งอิ๊ง" ลั่นเดินหน้า "ดิจิทัลวอลเล็ต" ต่อ | ข่าวเย็นช่องวัน | สำนักข่าววันนิวส์ข่าวช่องวัน
มุมมอง 416K
芙蕾雅居然出轨了?乔后悔了#shorts #Fairy#fairytales精灵少女
มุมมอง 914K
Homemade Fresh Fruit Compote: Can be Stored for Years Without RefrigerationKənd Həyatı
มุมมอง 7M
என் மாமியாரின் வீட்டு லண்டன் காய்கறி தோட்டத்தை பார்ப்போம்: ஒரு நடை சுற்றுலாதெரியுமா உங்களுக்கு?
มุมมอง 11K
2000 sqft -ல் 50 டவர் | Vertical Garden -ல் அசத்தும் 'vazhai Vanam' சண்முகசுந்தரம் | Pasumai vikatanPasumai Vikatan
มุมมอง 122K
PASULOL กุ่ย นาย ฮอล และชีวิตติดหน่วงPASULOL
มุมมอง 6M
แบงค์ปิ ปิยวัฒน์ - เทคมีเอาท์ไทยแลนด์ ปัดขวาหารัก EP.1 (17 ส.ค.67) Full EPTV Thunder Official
มุมมอง 187K
นี่คือ Texture Pack ที่โคตรจะสมจริงที่สุด!!! #เกมกับshorts #minecraftMrWattana
มุมมอง 701K
Gli occhiali da sole non mi hanno coperto! 😎Senza Limiti
มุมมอง 12M
ถือของห้ามปล่อย 10 นาที ได้ 500 บาท #aum_ccp #shortsAUM_CCP
มุมมอง 164K
【斗罗大陆】果果这些食材不能浪费,唐舞桐姐妹俩拿来煮面吧! #斗罗大陆#唐舞桐#唐老六萌萌与舞桐
มุมมอง 3.1M
நம்ம ஊரு கலாச்சாரம் மாறாத பேச்சு... இயற்கை சூழல்... அனைத்துமே அருமை அருமைங்க சகோதரி
நன்றி 😊🙏🏻
Sarasamma...vanakam 🙏🙏🙏
@@thenmozhimurugan6005
Welcome welcome 🙏
@@SarasusSamayal 🙏🙏🙏
0
இந்த மாதிரி ஒரு இயற்கை காய்கனி தோட்டம் உருவாக்கி இதே மாதிரி நேரடி விற்பனை சேவை செய்யனும்னு பேராசை இருக்கு எனக்கு. நன்றி 🙏சகோ🙂
இது பேராசை இல்லை நியாயமான நல்ல ஆசைதான் உங்கள் ஆசை நிறைவேறும்
அனிதா இந்தியாவில் இந்த மாதிரி தோட்டம் பார்த்தது.இல்லை. உங்க மூலமா லண்டனில் பார்த்தது மனதுக்கு.நிறைவாயிருக்கு. உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ooty la eruku
Assam and north east we can we find out the plants.
வாவ் லண்டன்ல எவ்வளவு அழகான காய்கறித் தோட்டம்.கண்ணுக்கு அழகா பச்சைப்பசேல் ன்னு அழகா இருக்கு.காலிபிளவர்,கோஸ்,பிரக்கோலி,பீட்ரூட் ,பசலைக்கீரை ,நெல்லிக்காய் எல்லாச் செடியும் ரொம்ப ரொம்ப அழகாய் இருக்கு.
Thootam landscaping view kannuku kulirchiyavum & neengalum smiley super Anita akka...
Thanks 😊
தங்கள் எடுக்கும் காய்கறிகள் தங்களைப் போல புதுப்பொலிவுடன் இருக்கிறது
Mind blowing friend
Thanks 🤩
Rompa thanks,.... Alaga iruku.....
மிகவும் சிறப்பாக இருக்கிறது அக்கா
அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே இணைந்து விட்டேன் 👍👍
very interesting tour. அருமையான வீடியோ
Thanks 😊
இந்த மாதிரி தோட்டம் நான் கூட பார்த்தது இல்லை 😍😍😍😍அருமையான👏👏👏👏
புதிய காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நல்லது 💪💪
நல்ல முயற்சி
அட்டகாசமான தோட்டத்தில் நம்ம தமிழ் கேட்க ரொம்ப நல்லா இருக்கு சகோதரி ❤️❤️
நன்றி 😊
Sister parkave Aasaiyaga erukku thank you for the video 🙏🙏
தமிழ் மணம் மாறாத பேச்சு மிகவும் ஆனந்தமாக உள்ளது அக்கா..... எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
Beautiful!
Very nice 👍 👍
Broccoli 🥦 flower 🙌👌👌👌
Very healrhy farm fresh vegetables kangalukku kulirchiya irundhadhu 😄 nice video Anitha mam 👍thank u!
Thanks 😊
Lovely farm fresh green , thanks for sharing such places in ur video
Thanks 😊
Satisfiying video of all time, it's feels good wn we cut the veggies n fruit from fresh farm. The view is so soothing. I'm missing our farm visit due to this corona, we planted brinjal and Groundnut this time. 🌼💞
Thanks a lot 😊👍🏻
Very nice akka 👌👌
Arumaiyana thottam sister
Wow fresh vegetables very nice
மரக்கறிகள் பார்க்க அழகாக இருக்கிறது, Beautiful vegetables garden.
Mam beetroot leaf veg. Very tasty, pls. U try this leaf only add chilli n onion.
Yes, I tried already, it was good 😊👍🏻
உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு சிஸ்டர்
Akka farm video super oru chinna request ennudaya thought than thappa eduthukathinga cauliflower and cabbage parikum pothu mattum konjam calm ah handle panna nalla irukum nu ninaikaren previous year layum ipdi tha irunthathu etho rough ah handle panra mari, ithu enodaya opinion tha thappa eduthukathinga thank you
Very nice explained sister superb well done ...namma ooru nu soldringale adikadi athuve romba azhaga iruku akka
Mind refreshing video
romba sirapagavum parpatharku manathirku niraivagavum iruku😍. Really nice👍🔥
Thanks 😊
I wish I was there to pick everything and donate to needy people 😇😇
Beautiful maam enjoy🤩🤩
அருமை எங்கு பார்த்தாலும் பச்சை பச்சை இருக்கு உங்கள் பேச்சும் அருமை sister👌 🤝
நன்றி
Superb video.. Appreciated
Fresh vegetables super anitha mam
அக்கா அழகான தோட்டம் நல்ல பதிவு நன்றி 🙏 வாழ்க வளமுடன்
Super looking so beautiful
Wow this is so nice when you can to pick fresh vegetables from the farm. Looks like cabbage & califlower my favourite. 💟👍
Thanks 😊👍🏻
Beautiful farm 🌳 1st time seeing broccoli flowers 🌼🌼🌼 fish shallow fry masala with broccoli good idea 👌👌
Thanks 😊
காய்கறி தோட்டம் , நீங்கள் தேர்ந்தெடுத்து பறித்த காய்கறிகள் , ஓளிப்பதிவு & காணொளி இவை அனைத்தும் சிறப்பாக இருந்தது ....எங்கள் ஊர் காய்கறி கடையில் ஓரு கிலோ முட்டை கோஸ் சில்லரை விற்பனை விலை பதினாறு ருபாய்....
நன்றி 😊👍🏻
All vegitable look very fresh 😍😍😍👍
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
Hi anitha sister super fresh vegetables parkka romba alagha irukku very nice vedio by banu 😊😊😊
அக்கா நான் தினமும் உங்கள் விடியோ பார்கிறேன் அருமை வாழ்க பல்லாண்டு அன்புடன் உங்கள் தம்பி சுந்தர்
நன்றி 😊
Sis looking so cute vegetables fresh and super
Thanks 😊
You are looking so refreshing as the vegetables 💕💕❤️
ரொம்ப ரொம்ப அருமை சகோ.....
நன்றி 😊
Akka very super.. Natural
Thanks 😊
Beetroot leaf a poriyal panalam It will tasty as well as healthy try one time Anitha sister 😍😍
Woww beautyfull farm vegtable picking...
Hii Mam ❤️ i enjoyed the way you pluck vegetables with fabulous nature farm ❤️ Tq for sharing 👍🏻
Kannuku kulurchi😍, these experiences are to yearn for!!!
Hi. Mam. Super
Hi Anitha
Good to see this Vlog
Veggies look soo fresh
Can you tell us about your house buying project in London
👌👌👌👌👌sis❤❤❤❤ vegetables
Super mam
Thanks 😊
Very nice garden
Superb
Superb 💕💕💕💕
அக்கா நீங்க ஒவ்வொரு காயும் பறிக்கும்போது என் என் பொண்ணு அழகா இருக்குது மா நம்மள போய் பறிப்போமா அப்படின்னு கேட்டுட்டே இருந்தா அருமையான வீடியோ
😊☺️☺️
Brocolli we eating flower buds ka , after its flowered become seeds.
Thanks 😊. Romba confuse aagudhu. I think we r eating it at different stages in UK.
Wow fresh vegetables
Super mam meendum kangalukku virundhu padaithu viteergal
Thanks 😊
Super mam... India la ippdi irundha nalla irukkum
I love your speech....and voice....I like it akka
Thanks 😊
HI AKKA MEENA. SUPER VIDEO AMAZING 👏. VEGETABLES FRESH AH PICKING PANNRATHU ENNUKU ROMBA PEDIKKUM. I LIKE VERY MUCH.
Thanks 😊
Can you please make video on blueberry picking ? I had never seen blueberry in my life. I don't even know how it looks.
Hai Anitha mam Anand sir, very happy to see farm series along with you, I really love to watch farms thanks for sharing with us.... Vaalga Valamudan 🍬
Thanks 😊
Bueatyful farms.
suppra irukku!!!!!
Beautiful form video mam...superb
Thanks 😊
Very nice mam
Vegetables are so fresh, your video also very nice.
Thanks 😊
Woo anitha anbana vanakkan fresh veg cooking very interesting beautifully veg garden you lucky anitha I like garden really fantastic wonderfull garden no words looks like lotus cabbage enjoy
Hi mam nalama veetula ellarum nalama super vegetables picking Semma natural aaaa irruku mam u r always rocking 👍👍👍👍👍👍👍🔥🔥🔥
Thanks 😊🙏🏻
On the way to UK Anitha. 😃😃
Eyeblowing video. Fresh vegetables 🤩🤩
Fantastic video Anitha and Anand. 🙏🙏
Thanks 😊, vaanga vaaanga
இதோ கிளம்பிட்டேன் 😂
Became thin mam and looks very beautiful too 😊
அக்கா இந்தமாதிரி வீடியோ பார்த்து ரொம்பநாள் ஆச்சு சூப்பர்
நன்றி 😊👍🏻
Kangaluku virundhu very nice video sister
Thanks 😊👍🏻
Fresh vegetables collection supper 🌽🌽🌽🌽🍐🍐🍐🍐especially broccoli suppero supper,farm la parethu samayal seivathu enbathu thane allaathe than 👌🏻👌🏻👌🏻👌🏻
சூப்பர் அக்கா காய்கறிகள் தோட்டம்
Hope u and anath good.. thanks again for this wonderful video... we dint get chance to see this kind of video.. thank u for sharing with us Anithaanad
Thanks, we r good 👍🏻
I am waiting for your picking vidios😄😄😄😄
Super mam nice video...
My miniature cooking wishing you........... super
Greenery 👌
Super fresh vegetables.
Farm very nice to see super
Thanks 😊
Supera iruku sister..nice video
Superb vlog sistrr
Super akka
Thank you for sharing the address Sister.
Wow fresh & fresh
Nice akka... waiting for your next video
நீங்க ரொம்ப மிக எளிமையாக இருக்கிறங்க ரொம்ப நல்ல தமிழ் பேசறிங்க
Super sister
உங்கள் வீடியோ நிகழ்ச்சி எல்லாம் மிகவும் சூப்பர்.
நன்றி 😊
Superma
Super akka anand anna anga
Sis looking beautiful ❤
Hosur la idhu mathiri thotam iruku vandhu parunka rose flower thotam kuda iruku
Appadiya yenga erukku bro
U r always rocking to explore to us too
Thanks 😊
so nice to see the fresh vegetables , Thank you
Hi akka super vlog fresh vegetable super
Thanks 😊
Cabbage super அக்கா பரிங்க
Nice Anitha 🙈unga earing fell down in starting