Annai Velankanni Full Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2015
  • NAM NAADU (English: OUR COUNTRY) is a 1969 Tamil movie starring M.G.R and Jayalalitha. It is a remake of the Telugu hit KATHANAYAKUDU, starring N.T.R. and also Jayalalitha.
    After the phenomenal success of ENGA VEETTU PILLAI produced by the legendary producer B.Nagi Reddy, MGR told the former that he wanted to make a film to find out how people would react to his entry into politics. Reddy suggested remaking the Telugu hit, KATHANAYAKUDU, which featured N.T.Rama Rao, released on 27th february 1969 . MGR agreed. NAM NAADU was made!
    Directed by C. P. Jambulingam
    Produced by B. Nagi Reddy,M. G. Chakrapani
    Written by Swornam (dialogues)
    Story by Mullapudi Venkata Ramana
    Starring M.G.R,Jayalalitha,Nagesh,S.A.Ashokan,Sridevi
    Music by M. S. Viswanathan
    Cinematography Konda Reddy,Sundar Babu
    Edited by C. P. Jambulingam,G. Kalyanasundaram,D. G. Jayaraman
    Production
    company Vijaya International
    Distributed by Vijaya International
    Release dates 7 November 1969
    Country India
    Language Tamil

ความคิดเห็น • 756

  • @jebarajsamuel7746
    @jebarajsamuel7746 4 ปีที่แล้ว +61

    மாதா அம்மா வாழ்க., எனக்கு மிகவும் பிடித்த படம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +6

    இதில் மிக முக்கியமானப் பாடல் டிஎம் எஸ் பாடினது
    தேவமைந்தன் போகின்றான் !
    தேவதூதன் போகின்றான்!!
    தேவபூமீ அழைத்த தெற்கு
    மேரீமைந்தன் போகின்றான் !!என்ற இந்தப் படல் நம்மை உருக்கும்!!அப்புறம்
    பேராவூரணீச் சின்னக்கருப்பீ என்ற நாட்டுப்புறப்பாடலும் அற்புதமே!இதில் அஞ்சுப் பாட்டுக்கள் குடுத்துருப்பாரூ!!இப்படி இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமேப் பிரபலம் !!இப்பாடல்களுக்கு எப்பவும் தமிழ் சினிஉலகில் தனி இடம் உண்டு !!தனி முத்திரைப் பதித்த தேவராஜன் வாழ்க!!

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +7

    எனது பள்ளி கல்லூரி நாட்களில் நான் கேட்டபாடல்களும்/படமும்...
    மிகவும் நன்றி 🙏
    மரியே வாழ்க...🙏💐

  • @rrcreations6126
    @rrcreations6126 2 ปีที่แล้ว +16

    Mother mary saved me from a cruel man and his family , now she has given a wounderful husband an lovely family which I never dreamt of this life , I cnt forget her blessings and her miracle in my life 🙏 tq heavenly mother 🙏

  • @ramyameghana2129
    @ramyameghana2129 4 ปีที่แล้ว +11

    Veilankanni madha bless me, i m ramya from bangalore, i m a hindu, mother tongue is telugu, na sollurdhu kettu sila per sirikkalaam, kindal pannalaam, aana enakulla sila maatram dhidirnnu oru 2 months ah, ennannu therile suddenly church kku poganum matha va pakkanum, Jesus ah pakkanum avanga kitta manam vittu alanumnu thonithu, bangalore le oru famous church irukku (shivaji nagar le) na every Friday enga kovilkku poradhu valakkam, oru two months ah ennala kovil poittu veettukku poga manasu varalai, church kku poganumnu manasu kettukudhu, indha movie pathu na sollale, enakkulla aana matrathukku piraguthan youtube le indha movie add vandhadhu adharkku piraguthan na indha full movie pathen, enakku eppidi kummidanumnu kuda theriyadhu, enga koville eppidi kummidureno appidithan pray pannindirukke, dhayavu senji kindal pannadhinga, enakku share pannanumnu thonithu adhan. Plz enakku help pannunga eppidi kummidanumnu, plz humble request.

    • @heritamilheritamil6431
      @heritamilheritamil6431 4 ปีที่แล้ว +3

      Mutti pottu kanna mudi matha ketta pakthiyoda nenga pesuna kanndipa amma ungalta pesuvanga nenga avangalta anba iruntha ungala entha kastathulaum vedama avanga nengukula vachu pathupanga matha avlo avlo nallavanga avangala kumpudurathukalam puthusa ethum kathuka vendam nenga genduva illa entha mathama irunthalum nenga avanga pellai so thairiyama epadi vena kumpidunga I am chirtin name appadithan kimpiduven....

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 ปีที่แล้ว +2

      @@heritamilheritamil6431 ooo tq soo much.

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 ปีที่แล้ว +1

      @@ramyameghana2129 maatha ammava kumputinklaa ??

    • @ramyameghana2129
      @ramyameghana2129 3 ปีที่แล้ว +1

      @@maheshwarinatarajan1180 manasule nenechikkire sis

    • @ramyameghana2129
      @ramyameghana2129 3 ปีที่แล้ว +1

      @@maheshwarinatarajan1180 na velanganni kovil kku poganumnu aasai, pappom eppo enakku andha adhiristam kedaikkumnu.

  • @leemarosi5745
    @leemarosi5745 4 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு நாளும் எனது குடும்பத்திற்கு ஆசீா் வழங்குகின்ற என் அன்பு தாய்....

  • @felicitygeorgegeorge6685
    @felicitygeorgegeorge6685 11 หลายเดือนก่อน +4

    Extremely beautiful, touchy, meaningful film "Annai Velakanni".. and songs.. may God 🙌forever.. 🌹🌲🕯🌷⭐🌟⚘💐🕊🇮🇳🙏🏼

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 ปีที่แล้ว +70

    அன்னை மரியே போற்றி
    அம்மா ஆரோக்கி௰ தாயே போற்றி போற்றி போற்றி

  • @sairamya
    @sairamya 5 ปีที่แล้ว +36

    I am hindu still i recently went to velankani matha in nagapattanam ... i had plenty of problems and health issues ... now 98% of my problems solved so through this just wanna thank marry ma and just wanna say i love u velankani ma and just wanna remember each n every sec of my life ... thank u marry ma

    • @vinoth6378
      @vinoth6378 5 ปีที่แล้ว

      ஏசு கிறிஸ்து ஒருவருகே நன்றி சொல்லுங்கள்....

    • @avarunsivam1419
      @avarunsivam1419 5 ปีที่แล้ว +1

      வினோத் இமானுவேல்
      தான் மட்டும்தான் கடவுள்னு
      இயேசு உங்கிட்ட சொன்னாரா

    • @vinoth6378
      @vinoth6378 5 ปีที่แล้ว

      @@avarunsivam1419 என்னிடம் மட்டும் சொல்லவில்லை உலகிர்க்கே சொல்லி இருக்கிறார்.. அவர் மட்டும் தான் கடவுள் என்று..

    • @avarunsivam1419
      @avarunsivam1419 5 ปีที่แล้ว

      சாட்சி இருக்கா

    • @vinoth6378
      @vinoth6378 5 ปีที่แล้ว

      @@avarunsivam1419 என்ன சாட்சி வேண்டும் உங்களுக்கு ???

  • @godislove5816
    @godislove5816 5 ปีที่แล้ว +239

    அன்னை வேளாங்கண்ணி மாதா நம்பியவர்கள் யாராயினும் எவ்வித மதத்தை சார்ந்தவர்களாயினும் பக்தியுடன் வேண்டி கொண்டால் பல அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்துவது அன்னையின் அருள்.மரியே வாழ்க Avea Maria

  • @rubanraj_0715
    @rubanraj_0715 ปีที่แล้ว +6

    அம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் அம்மா🤲🤲🤲🙏💟💯

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 4 ปีที่แล้ว +19

    என்னுடைய சிறுவயது நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது❤️😥

  • @selvieganes4412
    @selvieganes4412 4 ปีที่แล้ว +42

    After many years I have seen this movie again. Really heart touching. Pray for us Mother Mary that we may be saved. Praise you Jesus. 🙏

  • @Jennifer.2926
    @Jennifer.2926 2 ปีที่แล้ว +6

    Oru varushathile , I will watch this movie at least 3-4 times. Avlo pidikum intha movie.

  • @SM-uo6ih
    @SM-uo6ih 6 ปีที่แล้ว +54

    Powerfull mother..amen

  • @channeltamilan3747
    @channeltamilan3747 6 ปีที่แล้ว +103

    இந்த படம் த்தை தான் பார்க்க நான் நீண்ட நாள் காத்துருந்தேன் 2004 ஆண்டு பார்த்த இந்த படத்தை இப்ப கிடைச்சதுக்கு ரொம்பவும் நன்றி

  • @agiiiagnes5
    @agiiiagnes5 6 ปีที่แล้ว +32

    Edho oru kaaranathukaga dhan Enna ipom indha padattha paaka vachirkingamma🙏🙏🙏

  • @meghaiyer8196
    @meghaiyer8196 2 ปีที่แล้ว +15

    Velankanni Mother Mary (Matha)
    You are medicine to me when I am sick.. You are my strength when I need help.. You are life itself when I fear death.. You are the way when I long for heaven.. You are light when all is dark.

  • @priyasankarsankar732
    @priyasankarsankar732 5 ปีที่แล้ว +13

    I.am indu.erunthalum entha movie Partha piraku mathamela oru nambigai varuthu. Love vu varuthu.my place Karaikal .vellakanniya pathi theyrinthu kitta thanks so much

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 ปีที่แล้ว

      Me too

    • @xavieranbu
      @xavieranbu 3 ปีที่แล้ว

      She is the Mother for all human being.🙏

  • @sivaprakasam2224
    @sivaprakasam2224 3 ปีที่แล้ว +2

    அன்னை வேளாங்கன்னி மாதவே உன்னை நம்பியே வாழ்கிறேன் நீயே எங்கள் குழந்தைகளை காத்தருவாள் தாயே உமேன்.

  • @rajsamson6796
    @rajsamson6796 3 ปีที่แล้ว +3

    அம்மா தாயே என் குடும்பத்தில் இருக்கும் நோயை குணமாக்கும் அம்மா நான் உங்க திருத்தலத்திற்கு வரும் தாயே என் நெஞ்சு வலியே என் தங்கச்சிக்கு தாயே இத்திருத்தலத்தில் வருவோம் அம்மா ஆசிர்வதியும் அம்மா உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா ஆமீன்

  • @josephprince8215
    @josephprince8215 4 ปีที่แล้ว +3

    அருமையான படம். ஜெ.அவர்களின் நடிப்பு சூப்பர்

  • @sureshbavani2653
    @sureshbavani2653 3 ปีที่แล้ว +4

    பாடல் வரிகள் அருமை...நல்ல கதை வசனம்...இனிமையான நல்ல தேர்ந்த நடிகர்களின் நடிப்பு...அருமையான T M சௌந்தரராஜன் மற்றும் சுசிலா அவர்களின் இனிமையான குரல் வளம்...நல்ல இயற்கை காட்சிகள்...பார்க்கும் போது காலம் போவது தெரியவில்லை...

  • @margretalouis
    @margretalouis 2 ปีที่แล้ว +6

    I am really touched by this movie...I have no words to describe the glory of Jesus and mama mary🙏🙏🙏🙏

  • @kaniphilip521
    @kaniphilip521 5 ปีที่แล้ว +13

    அருமையான படம் வாழ்த்துக்கள்..........

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 ปีที่แล้ว +4

    God is the loving mother. I watched the movie on 1.1.2023 singing songs with raga with the music of G.Devarajan on 1.1.2023

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 ปีที่แล้ว +2

    30th November 2020 songs நீலக்கடலின் ஓரத்தில்
    கருணை மழையே மேறி மாதா
    தேவ மைந்தன் போகின்றான்
    அற்புதமான பாடல் மற்றும் இசை மற்றும் குரலில் சாகாவரம் பெற்ற பாடல்கள் அமைந்தது மேறிமாதாவின் கருணையாலே 🙏🙏🙏🙏🙏

  • @shilusv8170
    @shilusv8170 5 ปีที่แล้ว +71

    I was searching job mother mary helped me now I got job thanks so much

    • @DanielDaniel-jf4ed
      @DanielDaniel-jf4ed 4 ปีที่แล้ว +1

      ആവേ മറിയ

    • @lakshmilakshmi4011
      @lakshmilakshmi4011 3 ปีที่แล้ว

      @@DanielDaniel-jf4ed ju6yyygyuhn6yyhy 5 ygcfuyy7uvyc very BBB vyvv Viva la CC and I can v vo bhi de cvb vobhi VC yc very very sbt abt 6b 5v5 VB c7 c and 36vex4yyvtv v🌶🐹🍊🍒🍆🍊🍒🍠🍒🍒🐣🙉🐭🙉ub v f

  • @kavikokarthik6414
    @kavikokarthik6414 3 ปีที่แล้ว +1

    அன்னை மரியே இந்த Corona Virus பிடியில் இருந்து மக்கள் படும் துன்பங்களை அகற்றிடும் தாயே அன்னை மரியே உன்னை அனுதினமும் பிராத்தனை செய்வேன்

  • @charlesrajeshkumar3151
    @charlesrajeshkumar3151 4 ปีที่แล้ว +4

    கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
    கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)
    கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
    கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) -கருணை
    தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
    சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
    ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
    உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) -கருணை

  • @bhuvanabhuvana3995
    @bhuvanabhuvana3995 4 ปีที่แล้ว +2

    Na hindu but enna oru periya kastathula irunthu annai velankanni kapathittangha amma innaki irunthu naa ungha adimai thayea

  • @merciyamerciya2157
    @merciyamerciya2157 5 ปีที่แล้ว +21

    God bless you.....all of you....⛪💒💒💒💒💒💒💒💒💒

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +3

    இசை ஜீ தேவராஜன்!!அருமை!!இசையும் பாடல்களும்தான் இப்படத்தைப் புகழடைய வைத்தது!!இதில் நடித்த அனைவருமே நல்லா நடிச்சிருக்காங்க!!நீலக் கடலின் ஓரத்தில்
    நீங்கா இன்பக் காவியமாய்
    காலத் திரையில் எழில் பொங்கும்
    கனக்க்கன்னீ ஓவியமாம்!!என்றப் பாடலுக்கு எங்க ஸ்கூல்ல (நிர்மலா கேர்ள்ஸ் ஹைஸ்கூல் அரியலூர்)புள்ளைங்க எக்ஸ்சஸைஸ் பண்ணுவோம்!!மிக அருமையானப் பாடல்!!
    கருணைமழையே மேரீ மாதா
    என்றப் பாடலும் கடல் லைத் தாலாட்டும் வேளாங்கண்ணீ என்றப் பாடலும்
    தண்ணீர்க்குளத்தருகே
    அம்மா தரிசனம் தந்தாளாம் என்றப் பாடலும் அற்புதமானவைகள்!!இசை மீட்டிய அந்த அற்புத இசைஞர் தேவராஜன் அதுக்கப்புறம் காணோம்!!இருப்பினும் இப்படத்தின் பாடல்கள் அவர் பெயரை உலகம் முடிவு வரைச் சொல்லும்!!

  • @balaraj2855
    @balaraj2855 5 ปีที่แล้ว +15

    we blessed with good health for mother Mary Velankanni.. it's true miracle.

  • @johnhoney169
    @johnhoney169 5 ปีที่แล้ว +3

    Excellent movie

  • @angelmahimajudson3813
    @angelmahimajudson3813 6 ปีที่แล้ว +3

    I love this video very much

  • @abishaabisha3268
    @abishaabisha3268 5 ปีที่แล้ว +5

    Supra iruku movi

  • @lorancl3376
    @lorancl3376 5 ปีที่แล้ว +35

    Mother Mary is a very very powerful matha

  • @sofiyagunaseelan6801
    @sofiyagunaseelan6801 5 ปีที่แล้ว +23

    My Holy Mary Amma.....

  • @upparivijaya6862
    @upparivijaya6862 6 ปีที่แล้ว +5

    Nice move I like this move. Our ledy of good health prayer for us

  • @fathimamary1474
    @fathimamary1474 5 ปีที่แล้ว +10

    madhavea saranam i love you madha amma
    nega romba sakthi vazhdhavanga amma

  • @fmsjain
    @fmsjain 7 ปีที่แล้ว +99

    MOTHER MARY SAVED ME FROM TROUBLES AND TRAILS...THANK U MARY MOM.

  • @jenyjose386
    @jenyjose386 6 ปีที่แล้ว +29

    super duper film

  • @semariaparthasarathy6979
    @semariaparthasarathy6979 6 ปีที่แล้ว +9

    Super Amma. U the mother of god

  • @vincysujith8737
    @vincysujith8737 ปีที่แล้ว +2

    അമ്മേ മാതാവേ അമ്മയുടെ സന്നിധിയിൽ വന്നു പ്രാർത്ഥിക്കാൻ അടിയന്റെ കുടുംബത്തിന് anunghragam tharename🙏🙏🙏Ave maria 🙏

    • @kvshobins9820
      @kvshobins9820 ปีที่แล้ว

      തീർച്ചയായും നടക്കും 🙏🙏🙏

  • @user-ge7tn1ky2s
    @user-ge7tn1ky2s 3 หลายเดือนก่อน +1

    வேளாங்கண்ணி மாதாவே என்னுடைய கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் அம்மா😢😢😢😢😢😢😢😢

  • @leninjegan4748
    @leninjegan4748 4 ปีที่แล้ว +5

    Christen movies yellam podunga kurippaga punitha anthoniyar please

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว +2

    Annai velankanni amma cured my mother's disease and gave good health miracle amma

  • @vaishanvivaishanvi2326
    @vaishanvivaishanvi2326 4 ปีที่แล้ว +3

    My fav movie

  • @antonysalo
    @antonysalo 4 ปีที่แล้ว +1

    matha umaku nandri....mariye vazhka..engauku vendiya anaithu varangaliyum pozinthu engali pathukatharulum thaye...

  • @pennyworld1950
    @pennyworld1950 4 ปีที่แล้ว +19

    പരിശുദ്ധ അമ്മേ ഞങ്ങൾക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കണമേ

  • @RojaRojasamanmyharet
    @RojaRojasamanmyharet 4 ปีที่แล้ว +1

    God bles nice fhilm

  • @rebistonfdo6286
    @rebistonfdo6286 3 ปีที่แล้ว +2

    Ennakku first baby heart beat illama death agittu 6 month baby adutha kuzhanthai nallapadiyaga pirakkannum annai vellankanni matha thunai 😭😭

  • @nelajesi6096
    @nelajesi6096 4 ปีที่แล้ว +14

    மரியே வாழ்க

  • @JS-dg4jn
    @JS-dg4jn 5 ปีที่แล้ว +40

    இந்த படத்தில் யாரும் நடிக்க வில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் இதில் கமல்ஹாசன் கடைசி பாடலில் வருகிறார்

    • @k.srigomathianda3938
      @k.srigomathianda3938 ปีที่แล้ว +3

      தேவ மைந்தன் போகின்றான் என்ற பாடல் சிலுவையை சுமந்து செல்லும் பத்மஶ்ரீ உலக நாயகன்...

  • @franklina8970
    @franklina8970 5 ปีที่แล้ว +2

    Super movie

  • @nikitrends7334
    @nikitrends7334 3 ปีที่แล้ว +1

    My mother velankkani matha pls shower your blessings on this orphan child hail mother

  • @rojarwrestlingintamil5806
    @rojarwrestlingintamil5806 6 ปีที่แล้ว +8

    nandri matha

  • @allenjithu7699
    @allenjithu7699 4 ปีที่แล้ว +1

    Velankanni madha pray for us.en magan nalla padikanum Madhave...avanuku nalla pesum thiran kudunga Madha ..

  • @susiarul7632
    @susiarul7632 4 หลายเดือนก่อน +2

    வேளாங்கண்ணி மாதா அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா. 🙏🙏

  • @nancykarthi5449
    @nancykarthi5449 ปีที่แล้ว +1

    Inum 10 daysla Velankanni poren.. en amma veetuku pogum alavirku ennattatra magizhchi.. our lady🙏🙏🙏

  • @suganyag3038
    @suganyag3038 5 ปีที่แล้ว +3

    enaku kuzhanthai pakkiyam tharum amma 🙏🙏🙏

    • @arunkumaravel7792
      @arunkumaravel7792 5 ปีที่แล้ว

      Suganya G same prayers here also 😢

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 ปีที่แล้ว

      @Humor And Public Awareness enna pottirukkinga, is it prayer?

  • @abinasha4594
    @abinasha4594 5 ปีที่แล้ว +1

    Super

  • @sibinvargees9460
    @sibinvargees9460 5 ปีที่แล้ว +35

    nan one year munadi next year baby oda velankanni varatha vendirunthen but baby poranthachu velakanni pogala..athan matha intha padatha pakka vachu nebega paduthirukanga

  • @balamuruganmurugan2148
    @balamuruganmurugan2148 6 ปีที่แล้ว +5

    I like this movie

  • @balusila3611
    @balusila3611 4 ปีที่แล้ว +22

    புனித. ஆரோக்கிய மாதா எங்கள்க வேண்டிகொளும்✝

  • @ranimicheal9510
    @ranimicheal9510 5 ปีที่แล้ว +4

    Love u matha maa

  • @kathev5194
    @kathev5194 5 ปีที่แล้ว +11

    Jesus only my God.. Not Madha.. But I response Mary Madha.. Because she is Jesus mother.. Amen

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว

      ஆம் கரெக்டா சொன்னீங்க!!,நானும் அப்படித்தான்!!

  • @dumdumpipi
    @dumdumpipi 6 ปีที่แล้ว +15

    Music Composed By the Great G.Devarajan Master ! ( Guru of AR rahman's Guru , AR Rahman< Arjunan Master

  • @mathurajalakshmanan5087
    @mathurajalakshmanan5087 4 ปีที่แล้ว +1

    Excellent picture. Thanks TH-cam Team. We are under a Divine Spell. WHOAM SANTHI.

  • @nayanavinston399
    @nayanavinston399 6 ปีที่แล้ว +26

    Maadavae nambinoorai kai vidatha thaayae arul puriyum amma😢😢

    • @senthilk1148
      @senthilk1148 4 ปีที่แล้ว

      இந்த படத்தில் சாவித்திரி நடிச்சிருங்காங்களா

    • @nayanavinston399
      @nayanavinston399 4 ปีที่แล้ว

      @@senthilk1148 illai

  • @shalinjency2765
    @shalinjency2765 4 ปีที่แล้ว +6

    Mother Mary be with us.
    Mary answers all our prayers.

  • @miguelrodriguezmez.4863
    @miguelrodriguezmez.4863 6 ปีที่แล้ว +14

    con todo el Respeto del mundo Esta muy bonita la Película pero me gustaría ver esta película traducida al Español por que no le entiendo nada

  • @minuantony6495
    @minuantony6495 6 ปีที่แล้ว +4

    nalla movie...mother Mary pray for us

  • @kongazord2831
    @kongazord2831 3 ปีที่แล้ว +4

    What an amazing miracle!!!!!🤩😍🤩🤩

  • @fathimamary1474
    @fathimamary1474 5 ปีที่แล้ว +8

    i love you madha ammaaaaaaaa

  • @josphinisackk717
    @josphinisackk717 5 ปีที่แล้ว +2

    Amma really ur very very great ma....

  • @sasikumarp6484
    @sasikumarp6484 4 ปีที่แล้ว

    மாயாி வழ்௧ா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @rajujohn3800
    @rajujohn3800 5 ปีที่แล้ว +9

    Amma velankanni thaye i need one permanent job.... plz pray for us

    • @MG-mi2ld
      @MG-mi2ld 5 ปีที่แล้ว +5

      Daily 3pm Madha kita pray pannunga.. all the best for ur future.. Ave Maria

  • @pooliramesh4497
    @pooliramesh4497 6 ปีที่แล้ว +2

    Very good movie

  • @dmiserv2093
    @dmiserv2093 5 ปีที่แล้ว +12

    My 👵🏻 had cancer and the Dr said very difficult to cure b/c of her age but c said to the dr I believe in mother Mary and sure she will heal me from this sickness, and C prayed the rosary 3times a day So c continue to pray and within 2years c completely healed and the dr 😳 and said God is great . So pray the Rosary every day mother Mary bless you whatever you ask to her.🙏

    • @sunwukong2959
      @sunwukong2959 5 ปีที่แล้ว

      roflmaoooooooooooooooooooooo

    • @nishas.6055
      @nishas.6055 5 ปีที่แล้ว +2

      @dmi serv .... Some people won't understand what you tell. Ignore them. But i believe you, because my family and i have experienced her miracles. I am a Hindu but have believed and still believe in Jesus and Matha as well.

    • @corpuschristiparish2ndacco228
      @corpuschristiparish2ndacco228 5 ปีที่แล้ว

      father in our christ was heal to👵him jesus continue to rosary to virgin mary to god was sickness to grandma

    • @corpuschristiparish2ndacco228
      @corpuschristiparish2ndacco228 5 ปีที่แล้ว

      jesus

    • @apnacademymysore
      @apnacademymysore 5 ปีที่แล้ว +1

      really happy to hear.. really mother Mary is very helpful n making many miracles in my life too... amma un namam pugalvadaga

  • @corpuschristiparish2ndacco228
    @corpuschristiparish2ndacco228 5 ปีที่แล้ว +14

    virgin mary praise the god to my family please when im sick i pray the rosary heal me of st padre pio

  • @rajanrajan9760
    @rajanrajan9760 4 ปีที่แล้ว +9

    Annai velankanni Mathavey ungalai thedi varum pakatharukaluku theetatha kuraikalai elloum 😘theerpaval ne mattum than thaye✨🤲🙏

  • @santhoshanjali1960
    @santhoshanjali1960 6 ปีที่แล้ว +1

    Superb movie love u amma

  • @vasanthy6846
    @vasanthy6846 13 วันที่ผ่านมา

    ❤❤ ஒவ்வொரு ஆண்டும் என் குடும்பத்துடன் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்று வருவது வழக்கம் மாதா ஆசிர்வாதம் கிடைக்க பெற்றொம்🙏🙏

  • @kvinodini1137
    @kvinodini1137 ปีที่แล้ว +1

    In the immuculate heart of mary i trust you. Bless me amma. Praise the Lord

  • @arundpsdeeparun8464
    @arundpsdeeparun8464 5 ปีที่แล้ว +7

    i love mother mary

  • @ammukuty97
    @ammukuty97 3 ปีที่แล้ว +1

    Very nice mother marry saved me

  • @vijayaneie
    @vijayaneie 4 ปีที่แล้ว +1

    அன்னை நம்மோடு என்றும் இருக்கிறார்...
    அவரின் வழியாக இயேசுவில் இணைந்து புது வாழ்வு பெற கல்வாரியில் அந்த அன்னையை கொடுத்தார்...
    இயேசுவின் எல்லையில்லா அன்பு, தன் தாயை நமக்கு கொடுத்தது...
    இயேசுவோடு நாமும் வாழ, விண்ணக பரிசு பெற, மரியின் வழியில் நடப்போம் ... விசுவாசத்தோடு...

  • @MohanRaj-xu7rr
    @MohanRaj-xu7rr 6 ปีที่แล้ว +5

    Thank u Mary Amma

  • @Yuvaraj-fp5ky
    @Yuvaraj-fp5ky 4 ปีที่แล้ว +1

    I love so much matha jesus

  • @babuchandrakumarc1386
    @babuchandrakumarc1386 4 ปีที่แล้ว +35

    அன்பான என் அன்னை வேளாங்கண்ணி மாதா 27-12-2019

  • @subha2440
    @subha2440 3 ปีที่แล้ว +2

    அம்மா நான் இழந்த உடல் பலத்தை நலத்தை எனக்கு கொடுங்கள் எனக்காக வேண்டும் 🙏

  • @pattamurugan42
    @pattamurugan42 6 ปีที่แล้ว +9

    Amen

  • @AJ-ml4yk
    @AJ-ml4yk 6 ปีที่แล้ว +22

    Ave Maria!!!!! The graceful mother...

  • @shayanasafiyajustin354
    @shayanasafiyajustin354 5 ปีที่แล้ว +1

    I love the movie did you like the movie like this 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @sweetdpm7472
    @sweetdpm7472 5 ปีที่แล้ว +5

    I love mary madha

  • @libiyalibiyantony6237
    @libiyalibiyantony6237 5 ปีที่แล้ว +8

    Love u AMMA :)

  • @shajigeorge4988
    @shajigeorge4988 5 ปีที่แล้ว +12

    This is the first movie i watched when i was 4 years..it was dubbed in malayalam

  • @vilenlucky7935
    @vilenlucky7935 5 ปีที่แล้ว +2

    Kanya Mariya mata I love u so much amma