Husband vs Wife | வசமா சிக்கிட்டனே | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status - tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos - Husband Sothanaigal
1- / rj__chandru
2- www.tiktok.com...
3- / chandrulk
4- / djchandrulk
#rjchandrumenakacomedy #chandrumenaka #rjchandru
#rjchandrumenakarestaurant #rjchandrumenakavideos #rjchandrumenakahotelcomedy
#chandrup #chandrumenakacomedy #rjchandrumenakarjchandru #rjchandrucomedy
rj chandru menaka rj chandru rj chandru comedy
rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
chandru p chandru menaka comedy - บันเทิง
மிக குறுகிய காலத்தில் ஒட்டு மொத்த தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற இலங்கையின் இனிய ஜோடி. வாழ்த்துக்கள் !
நல்லா இருக்கு இலங்கை தமிழ் நகைச்சுவை.
இப்ப சென்னையிலும் ரசிக்கிறோம்
கவனம்மாக இருக்கவும் தம்பி உங்கள் குடும்பத்திற்கு
இருவரின் நகைச்சுவை அருமை. உங்கள் நகைச்சுவை தொடர வாழ்த்துக்கள். 👍🤣🤣🤣
எங்கள் நாட்டிலிருந்தா? நம் தமிழிலா? நம்ப முடியவில்லை. உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் வீடியோ (ஒரே ஒரு மாத்திரை )நண்பர் ஒருவர் Share (Face Book Link )பண்ணியிருந்தார். அதன் பின் இன்றுதான் TH-cam இல் எதேச்சையாக உங்கள் வீடியோ பார்க்க நேரிட்டது உடனே subscribe பண்ணிவிட்டேன். இருவருமே அருமையாக நடிக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்.....
திரைகதை திருப்பம்: நிஜத்திலும் இவர்கள் இப்படித்தான்.
மொத்தத்தில் உங்கள் இருவரது இலங்கை தமிழ் பேச்சும் செயலும் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் உங்களை காணும் ஆவல் எழுகிறது.
மிக மிக மிக அருமையான பதிவு..
நான் வடிவேலு சார் நகைச்சுவை மட்டுமே மீண்டும் மீண்டும் பார்ப்பேன்..
இப்போது உங்கள் இருவரின் நகைச்சுவை மட்டுமே பார்கிறேன்.நன்றி
Me too
சிரிக்காம சொல்லுவது அருமை.. நகைச்சுவை தரமாக உள்ளது
திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காமல் சிரித்துக் கொண்டு இருக்கலாம். மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அம்மணி, எனக்கென்னமோ சந்தேகமாகத்தான் இருக்கின்றது...
எதற்கும் குளோசா கவனிக்கவும்....
அழகு தமிழ்....கேட்க இனிமையாக இருக்கிறது 👍👍👍 தொடரட்டும் உமது பணி 👍👍👍
Ppppppplpppplp
அழகிய இலங்கைத் தமிழ், இருவரின் வடிவுடன் கூடிய முக பாவனை, நகைச்சுவை அருமை👌
Akka & Anna "GOOD MORNING 😊" 😂😂😂😂
இவங்க good morning சொல்லலாட்டி விடியாது தானே எங்களுக்கு......😂😂😂
💐💐💖💖💖👍🏻
அருமை அருமை மிகஅருமை
இலங்கை தமிழில் கதைப்பது அருமை
மகிழ்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நிஜம்மாக சிரித்தேன். தமிழ்னாட்டில் இப்போ உள்ள நிலையில் மனசு கொஞ்ச்ம் லேசாகியது . நன்றி
Valudhukal super
ரொம்ப அருமையா இருக்கு... வாழ்த்துக்கள்
My goodness many times I watched..menaka your facial expressions and the talk and the immediate response..oh Jesus..this shows steals all other shows .... fantastic Chandrumenaka
அக்கா உங்களிடம் ஒன்று கேட்கனும்.உங்கள் இருவரையும் ஆண்டவன் இந்த லோகத்தில் எப்படி படைத்தான் என்று எங்களுக்கு தெரிவிக்கவும்.ஏதோ ஒரு நேரத்தில் மணம் கஷ்டம் இருக்கும் வேலையில் உங்கள் கோமெடியை பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாமல் மூச்சு அடைக்கும் அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறது.அதுவும் அண்ணன் அப்ரானியாக நடித்து தூள் கெலப்பி கொண்டு இருக்கிறார் அல்லவா.சூப்பர் உங்கள் கோமெடி குடும்பம்.
யாழ்பாண தமிழை கேட்கும்போது யாழிசை கேடபது போல் இனிக்கிறது. தமிழகத்தில் திட்டம் போட்டு அரசு தமிழை அழித்துவிட்டது, உங்கள் நற்றமிழ் நகைசுவை தமிழர்களுக்கு தமிழின் சுவை அறியவைக்கும். நல்ல தமிழை கேட்கிறேன். நன்றிகள் நன்மக்களே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mattakalappu Tamil
So I think the responsibility of preserving the tamil language is with the jaffna Tamils.
@@raajmobi5111
Of
மட்டக்களப்பு தமிழ்
Ithu matakalapu tamil
இருவரின் கதைப்புகள் அருமையாக ௨ள்ளது.மேன்மேலும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
👍😁
பத்து வருடமல்ல
முப்பது வருடத்திற்கு முன்னால் நடந்ததை தேதி வாரியாக எதையாவது கூறி நம்மை இம்சை படுத்துவதில் மனைவிகள் கில்லாடிகள்.
ஆண்கள் நேற்று நடந்தததையே மறந்து விடுவோம்.
உண்மை உண்மை
Sure
தங்கள் வீடியோவும், தாங்கள் பேசும் கெஞ்சு தமிழ் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் உடன்பிறப்பே... வாழ்க வளமுடன். 🙏
என் அக்கா மாப்பிள்ளை, சந்துரு போன்றே முகத்தோற்றம், குரல் இருக்கு. அமெரிக்காவில் இருக்கும் அவரை பார்ப்பது போன்று இருக்கு. உங்கள் பதிவு அருமையாக இருக்கு.
அருமையாக இருக்கிறது உங்கள் இருவரின் நகைச்சுவைகள் வாழ்த்துகள் இன்னும் சிறப்பாக தொடர ❤❤😊😊
😍😘😚😌
👍😁
@@rjchandhrumenakacomedy ungala rompa miss pandrom anna akka
😆
@@rjchandhrumenakacomedy அக்கா சிரிச்ச முகம் போட கூடாதுனு நீங்களே இப்போ சிரிச்ச முகத்தை போடுறீங்க 🤣🤣
ரொம்ப நல்லா இருக்கு அக்கா அண்ணா நல்லா என்சோய் பண்ணுவன் உங்களோட காமடிகளை பார்த்து நீங்க எப்போவுமே இப்படியே நல்லா இருக்கணும்
👍😁
அருமையான இருக்கிறது..வாழ்த்துக்கள்..
அம்மணி, இப்படில்லாம் டார்ச்சர் பண்ணக்கூடாது... பாவம் தம்பி சந்த்ரு...
-ரத்னகுமார், குவைத்திலிருந்து.....
உங்க எல்லா வீடியோக்களையும் இப்போதான் பார்க்க ஆரம்பிக்கன் செம்மயா இருக்கு வாழ்த்துக்கள்
Thz 👍
நானும்தான்
உங்க எல்லா வீடியோக்களையும் இப்போதான் பார்க்க ஆரம்பித்தேன். செம்மயா இருக்கு Supar.God Blass you
Yes
Me too
🌹ரெண்டு பேரும் வடிவான தமிழில்தான் கதைக்கரீர்கள். எனக்கு ரொம்பவும் புடிச்சு போட்டது. யாழ்ப்பாணத் தமிழ் அவ்வளவு இனிமை. 👌🤗🥰😘
இலங்கைத் தமிழ் கேட்கும் போது காதில் தேன் வந்து அதுவும் யாழ்ப்பாண தமிழை மகிழ்ச்சியாக உள்ளது
இது இலங்கைத்தமிழ்தான். ஆனால் யாழ்ப்பாணத்தமிழ் போல ஒலித்தாலும் இதை யாழ்ப்பாணத்தமிழ் அல்ல. சற்றே மாறுபட்ட கிழக்கிலங்கை மட்டக்களப்புதமிழ்.
@@jagapriyan597 நான் மட்டக்களப்புத் தான். அது இது எங்களின் உச்சரிப்பு அல்ல. யாழ்ப்பாணம் அல்லது கொழும்பு
😆😆😆
சிரித்து சிரித்து மாரடைப்பு வருமாப்போல் உள்ளது 🤣🤣🤣🤣🤣🤣🤣
அண்ணா உங்க வீடியோ எல்லாம் இன்று தான் பார்த்தேன்.......சிரிப்பு தாங்க முடியல.....மீதி இருக்கு பார்க்கனும்...
சார் மிகவும் அருமையான நகைச்சுவை. தொடரட்டும். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤️❤️❤️❤️
👍😁
Main attraction is srilankan tamil..love it .hats off to both of you! Great content
The timing sense is fantabulous...the body language is fine..a good relax for me..and Srilanka Tamil is pleasing to the ears...concept is enjoyable...Kudoos God bless you...and give you both His wisdom to create many more such which is very NEAT and laughable..☺☺☺☺☺
முதன் முதலில் யாழ்ப்பாணம் தமிழ் நகைச்சுவையை பார்க்கிறேன் அருமையாக உள்ளது... தமிழ் நாட்டில் இருந்து... நன்றி..
Both ultra legend's love guys ....best couples channel ever seen .....Chandru bro reaction 😂😂😂....menaka akka🤭😉😉 .....love from Bangalore 😘
அருமை 👏 தமிழ் 💕 அழகு 😛 நகைச்சுவை 😎 பாராட்டுக்கள் 😛
👍😁
நீங்க ரெண்டு பேரும் கதைக் கிறதது மனசுக்கு நல்ல சந்தோசம் தான ? .🌹😘😍
நாட்டு நடப்பு.... எதார்த்த நிலை...பல குடும்பங்களில் இன்றைய நிலை... மிக மிக அருமையான பதிவு 👌👌👌👍
ஹாய் சந்துரு அண்ணா வணக்கம் நான் இப்பொழுது சவுதியில் வசிக்கிறேன் நானும் இலங்கையை கண்டியை சேர்ந்த நான் உங்கள் நிகழ்ச்சி ரொம்ப சந்தோஷப் படுகிறேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
👍😁
எப்படி உங்க ரெண்டு பேராளையும் மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை
👍😁
அதுக்கு கொஞ்சம் சரி சிந்திக்கும் திறமை வேண்டும்.
நீங்கள் பேசுகிற தமிழ் மிக அருமையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள் .👌🌹🌹😀
கலியாணம் கட்ட தெரியிதில்ல....அப்ப எல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் சரியா....அருமை.
அதுக்கு தான் கொஞ்சமா சமைக்கனும் அதிகமா சமைக்கிறமால 3 வேளையும் அதையே சாப்பிட வேண்டி இருக்கு 😂 😂 என்னை மறந்து சிரி்த்தேன்.
Nicee
Super akka
உங்கள் தமிழுக்காக உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
Super Anna akka 😃😃😃😃😄😄😄😀😀😀😄😄
Both acting was very Realistic!
Vazhthukkal 🌺
Hi how are you
இருவரும் சூப்பர்ப் அருமையான நகைச்சுவை தொகுப்பு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉👏👍
👍😁
என்ன நளினமான உரையாடல் சத்தியமாக கேட்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வீடியோக்களை விரும்பி பார்க்கிறேன் நன்றி அருமை இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் நன்றாக செல்வதுக்கு புரிந்துணர்வு முக்கியம்.,இந்த நகைச்சுவை மூலம் பல பயன்கள் கிடைக்கின்றன.. எனவே இவ்வாறான நகைச்சுவைகளை செய்ய என்னுடைய வாழ்த்துக்கள் anna and akka !
உங்கள் கதை பகிர்வுகள் நன்று
வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👌👍🙏💐👋
அண்ணா நடிப்பில் சிரிப்பா வருகிறது 😄😄😄
Thamizhai eppadi kettalum azhahu, cute to watch, i admire your understanding
உங்கட வீடியோக்கள் தான் எங்களுக்கு எப்போதும் பொழுதுபோக்கு
My name is yogesh for the first time when I began to saw your comedy I laughed and I was very excited.please yourself and your wife doing comedy that I forget my stress and other problems.A lovely couple and god blesses will always be with you yogesh sheela jayesh from India.
இன்றைக்கு என்ன நாள்?????? இது எல்லா கணவன் மனைவி வீட்ல நடக்குற காமெடி கலந்த கலாட்டா அருமை வாழ்த்துக்கள் 😁😁😁😁😁😁😁😁😁😁😁 ஸ்ரீலங்கா தமிழ் 👌👌👌👌👌👌👌👌
அண்ணன் பாவம் தா😂😂😂😂 முடியல 😍👏👏👏👏👏👏
U guys really relieve stress i laugh out loudly when i see u .god bless u ....... forever
எதார்த்தமான சம்பவங்களை
அழகான இலங்கை தமிழில் அளவான நடிப்பில் காட்சிப் படுத்தி சுவாரசியமாக செய்கிறீர்கள்....
சிறப்பு
பாராட்டுக்கள் & வாழ்த்துகள் 🌹
கலக்குறீங்க...
My god... I have no words... This couple has stolen my heart
It's always the wife who remembers the important occasions of married life and the husband who mostly forgets it 🤣😂 Simply putting it the one who loves more remembers the occasions and expects the other too to remember them 😊😊 Tz not the remembrance of the dates but the matter of attaching importance to the person 😊😊 When they can remember dates and events of someone else's history why can't they remember those dates that changed their lives! Pls do remember without fail n do celebrate them for one day while turning back to recollect the past one shouldn't regret that they missed the golden times! Stay safe and blessed all 😊😊🌄🌈🙏🙏
எனக்கு மட்டும் தான்
இப்படி என்று நினைத்தேன்
எல்லோரக்கும் இப்படி
தானோ
நல்லா இருக்கு
இலங்கையில் உள்ளவர்கள்தான் தமிழை இனிமையாகப் பேசுகிறார்கள். தமிழகம் உட்பட உலகில் இதுபோன்று தமிழில் இனிமையாகப் பேசுகிறவர்கள் யாரும் இல்லை என்று எண்ணுகிறேன்.வீடியோ பதிவிட்டவர்களுக்கு எனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கட ஏதோ கள்ளத்தனம் இருக்கு அக்கா காமெடி சிரிப்பு தாங்க முடியல
Menaka awesome acting 👌👌👌👌
அண்ணே அக்கா எங்கே புடிக்கிறீங்க இப்படி ஒரு கான்செப்ட்டே....... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கானும்
Unaka jokes eallam vera level anna & akka
👍😁
Both are Tamil voice very nice congratulation nice video 🙏🏼💪👍👌💐💐💐💐💐💐
Chandru acting vera level-most of us we experienced when wife seeing our phone
Semma 😅😅😅....Unga comedy yellamay real liflela nadakuramaaariye iruku....
நன்றிகள்
Very cute couple . I like our srilankan tamil. I am also from nallur Jaffna but now from London . Because of covid we don’t know when this various going to finish . I am very very happy to listen our Ceylon tamil . God bless u both stay safe & take care. Ru from Colombo or Jaffna
மேனகா உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது
எங்கள் எல்லா கவலையும் மறந்து சிரிக்கின்றோம்
எவ்வளவு முறைப் பார்த்தாலும் சலிக்காது....உங்களுடைய அத்தனை வீடியோக்களும்....
Vera level அண்ணா....👍😁
what a pair... he is so handsome with innocent... cutest pair ever 🥰🥰🥰🥰🥰
இலங்கை தமிழ் கேட்க ரசனையாக இருங்கு
Excellent
மேனகா இது கூடிப்போச்சு
Unmai
Jefna thamil Sri Lanka thmil illai Angala ippadi pesa mudiyadu
@@rejeej5940 hahaha 😀 sss koodipochu husband odipochu 😀
நான் இந்த வீடியோ பார்க்கவில்லை இன்று தான் பார்த்தேன் உங்கள் இருவரின் நடிப்பு அபாரம். கணவன் மனைவி வாழ்க்கை சுப்பர் பெண்கள் எல்லா திகதி ஞாபகம். வைத்திருப்பார்கள் . எனக்கு family friends landline number மனப்பாடம் அனால் எனது வீட்டு போன் நம்பர் வீட்டுகார்ருக்கு தெரியாது. Mobile போன் ,எனது ஒளிவு மறைவில்லாத்து,ஆனால் வீட்டுகார்ரின் 😁💕🥰💓🌹🍓❤️❣️💖💞எல்லாம் போட்டு message Good night sweetness 💞இப்படியெல்லாம் message வரும் ,என்ன செய்வது இது உண்மை மௌனம் சிறந்த வழி இது தான் வாழ்க்கை . ஆனால் வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சிரிக்க வைத்து வீடியோ போடுவது உங்கள் channel தான் May God bless you 🤧 both. 💐💐💐💐💐💐👍💯💯💯💯💯💯💯🙏🙏🙏💐💐Usha London
You both have done well ,making us to get relieve from any stress ,rarest rare couples and the reality ! Oh each and every play ! Thank you..gsundaram advocate
நமது தமிழில் உங்கள் தமிழ் அழகோ அழகு.
I just subscribed this channel for this Slang.. i love this slang ❤️.. both doing very gud.. 👏👏👌
👍😁
@@rjchandhrumenakacomedy
This is typical jaffna tamil. Nice to hear it. The beauty of the Jaffna way of speaking tamil is the respectful manner in which they address each other. Listening to it is music to my ears
Original tamil slang..
கண்ணாடியில் என்னை பார்பதாக அப்படியே இருக்கு சகோதரா 🙏🙏🙏😁😁😁😂😂😂😂😂😂😂😂
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
👍😁
We just love this couple.
அழகு தமிழ் கேட்டு கிட்டேஇருக்கலாம்போல்இருக்கு
ரொம்ப கஷ்டம் கடவுளே
நல்ல தமிழ் சொற்கள் அருமை உங்கள் சொந்த ஊர் எது ❤️👍👏
Super super
அருமையான உரையாடல் உங்கள் இருவருக்கும் உண்டானது...
கணவன் மனைவிக்கு உண்டான சஞ்ச்சரவுகள் அப்படியே பிரதீபலித்து காட்டியிருக்கீறீர்கள் அருமை👌மற்றும் வாழ்த்துகள்💐
Danistan jaffna என்ற சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்
Vera leval akka Anna... I love urs voice ❤️❤️
👍😁
Vera level menaka akka I love your Tamil 💕👨❤️💋👨
Wowww semmma semmma interesting ......very nice.....😍😍😍😍
👍😁
வாழ்கையின் பல தருணங்களை கோர்வையாக தந்துகொண்டிருக்கிறீர்கள். அதுவும் நகைச்சுவையாக.
❤வாழ்த்துக்கள்
இனிய தமிழ் 💗
👍😁
அருமை உங்கள் இருவரில் இயல்பான நகைச்சுவை பதிவுகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன 😂😂😂நன்றி உங்களுக்கு எங்களுடைய உளமார்ந்த பாராட்டுக்கள்❤❤
நீங்க பேச்சு வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
👍😁
Super 👍👍👍👍super 👍👍👍Anna, Akka 🙂🙂
👍😁
I love this slang , awesome
அருமையாக இருக்கிறது உங்கள் இருவரின் நகைச்சுவைகள் வாழ்த்துகள்....
I think Keralites speaks Tamil like this in Chennai.
Yes, it's rich tamil
You menaka is very sweet, she is acting so naturally, she can act in movies.
Neega 2 perum seira vedio super akka. Anna
👍😁