அவன்தான் புருஷன் 😂 | Husband vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #rjchandrumenakacomedy #chandrumenaka #rjchandru
கணவன் மனைவி இடையேயான சின்ன சின்ன நகைச்சுவை சண்டைகள்
wife Fight with Husband
Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
sri lanka tamil youtube channel - sri lanka tamil comedy
Sri Lanka comedy Tamil - ilankai tamil comedy
Sri Lanka jokes - Chandru Menaka comedy
Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status - tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos - Husband Sothanaigal
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk
#rjchandrumenakacomedy #chandrumenaka #rjchandru
#rjchandrumenakarestaurant #rjchandrumenakavideos #rjchandrumenakahotelcomedy
#chandrup #chandrumenakacomedy #rjchandrumenakarjchandru #rjchandrucomedy
rj chandru menaka rj chandru rj chandru comedy
rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
chandru p chandru menaka comedy
1- / rj__chandru
2- www.tiktok.com...
3- / chandrulk
4- / djchandrulk
தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா மனுஷன். தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்டா புருஷன். Vera level mind voice 😆😆😆😆😆
hahaha
அட்ராசக்கை !!
Anna super 👌
அனைத்து கணவன்மார்களுக்கும் பொருந்தும் வாக்கியங்கள்...சிறப்பு..ஹஹஹஹ
😂😂😂😂😂😂
நடிப்பு மாதிரியே இல்லை, அவ்வளவு தத்ரூபமா இருக்கு. வேறலெவல், போங்க போங்க..
சூப்பர் ❤❤❤❤❤
இவ்வளவு அழகான தமிழில் சண்டை போட்டால் சண்டை கூட அழகுதான்.அதுவும் நீங்க சண்டை போடற அழகு வேற லெவல்.நான் உங்கள் ரசிகை.நிஜத்தில் ஒற்றுமை யாக நீடுழி வாழ வேண்டும்.
$^!
Om
Aamaanga 😄
@@svasudevan3694 Super super super super super super super super really
Nice
ஐயா ராசா நீயாா் பெத்தபிள்ளையோ உனக்கேன் இந்த சோதனை. வடிவேலும் கோவைசரளாவும் போல்இருக்கிறது. நன்றாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை !
சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
Sir & madam,
Very practical and realistic. All the best.
சந்துரு! சில பெண்கள் பிரச்சனை எடுப்பதற்கு தேடுவார்கள். அதை அழகாக சித்தரிக்கும் உங்களுக்கு பெரிய பெரிய பாராட்டு...
இது நடிப்பா? உண்மையில்நடந்ததா? உணர்ச்சிகள் அள்ளுது மேனகா👌🤣
நாம் தமிழ்நாட்டுக்காரன் நீங்கள் பேசும் தமிழ் மொழி அற்புதம் சார் வாழ்த்துக்கள்
சந்துரு மேனகா நீங்கள் போடும் சண்டை பார்க்க பார்க்க ரசிக்கும் படியாக இருக்கிறது. பாவம் மா சந்துரு. 🤣🤣🤣🤣🤣🤣
ஒவ்வொறு நகைச்சுவையும் வேற வேற மாதிரி இருக்கிறது சிரிப்பும் அதிகமாகுது உங்கள் பதிவுகளை திரும்ப திரும்ப பார்தாலும் சலிப்பு வருவதில்லை..👍👌👏👏
M
அய்யோ என்னால சிரிப்பு அடக்கவே முடியல😂😂😂 vera level...comedy
எனக்கும் தான்
இது எங்கையுமே நடக்குறதுதான்...
தப்பு பன்னி மன்னிப்பு கேட்டா மனுசன்.... தப்பே பன்னாம மன்னிப்பு கேட்டா அவந்தான் புருசன்...😂😂😂👏👏👌👌👌👌👌👌👌👌 மிகவும் உண்மை
😂 உண்மை தானே
நல்லது
சத்தியமா சாத்தியம் இல்லை 😂😂😂
Right
you probably dont care but if you guys are bored like me during the covid times you can stream all the latest movies on instaflixxer. Been binge watching with my gf for the last months xD
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காமெடி. சந்துரு மேனகா வீடியோஸ் எல்லாமே
simply superb.
Super
வசனத்துக்கு வசனம் ஏற்றார் போல் உங்கள் இருவரின் முகபாவனை மாற்றும் விதம் அமர்க்களம் 👑👑👑
💯Correct 👏👏😩😩😃😃😃💕
@@AbdulAzeez-bh3zl true!!
Chandru nee paavamda ,menaka super xpression ..dhoooool
எல்லாரும் சொல்வது போல இவர்களுடைய வீடியோவை இப்ப தான் நான் முதல் முறையாக
🤗 பார்க்கிறேன்.அருமையாக இருக்கு👍 இவர்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. இவர்கள் நீண்ட நாட்கள்❤ சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் ✨️
இந்த சங்கடமான நிலமை சில மனைவிமார்களுக்கும் தான்.
இலங்கை தமிழில் நீங்கள் போடும் சண்டை சிரிப்பா இருக்கிறது.கேட்க இனிமையாகவும் இருக்கிறது. வாழ்க வளர்க
கண்ணூ, ஆஸ்கார் அவார்டுக்கு மேல ஏதாவது அவார்ட் உண்டா, இருந்தால் அதை உமக்கு தான் தரவேணும். வாழ போராட லாம், வாழ்க்கை யே போராட்ட மென்றால்..... கடவுளே.
தப்பு பண்ணி மன்னிப்பு கேட்டால் மனிசன் தப்பு பண்ணாமல் மன்னிப்பு கேட்டால் புருஷன் இதை ஓட்டோ பின்னால் எழுதலாமே சந்துரு. Super expression super acting concept very very natural and truthful. God bless you both love 💕 Usha London
நாளுக்கு நாள் உங்களிருவருடைய கதைப்பு நல்ல வடிவு.
தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா மனுஷன். தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்டா புருஷன்🤣🤣🤣🤣🤣🤣same feeling bro😊
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🤣🤣
சாத்தான கொடுத்தவரம்
உங்கள் அழகு தழிழுக்காக பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது உங்கள் வீடியோக்கள்.அணைத்தும் சூப்பர் 👍👌😃😃😃👏👏👏😍🤗😘💙 I love you i like so much.
U r the best you tubers in Sri Lanka's TH-camrs
தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்க மனிஷன் ,தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்டா புருஷன். தத்துவம்
இது வேணும்னா காமடியா இருக்கலாம் ஆனால் நிஜத்தில் அனேகருடைய வாழ்க்கையில் தப்பே செய்யாமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை
Expression super from both of you , the last sentence " தப்பு செஞ்சிட்டு மன்னிப்பு kettaa மனுஷன், தப்பு panmamaleye கேட்டா புருஷன்" இது 2021 மிக சிறந்த உண்மை😀
என்னுடைய சொந்த வாழ்க்கையை கண்ணாடியில் பார்த்தது போன்று உள்ளது 😂
Inka video all super Saudi Suresh india
Nadippukku ok
👌👌👌👌 அண்ணா உங்க நினைச்சா பாவமா இருக்கு
கணவன் மனைவி என்றால் இப்படி இருக்கணும் எப்ப பார்த்தாலும் ஜாலியா சண்டை போட்டுக்கிட்டு😅😅😅
உண்மையான சண்டையோ என்று நினைத்து பயந்து விட்டேன் அருமை வாழ்த்துகள்
Danistan jaffna என்ற சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்
உண்மையான சண்டைகூட பறவாயில்லையே.... என்னதிது...
திடீரென கூடுது... பிறகு குறையுது....
ஏதோ காத்துக் கறுப்புத்தான்....
@@praburammadhan2618 p
@@praburammadhan2618 p
@@tamilten9589 ppppp0pp
சூப்பர் சூப்பர் அழகான சண்டை
தமிழ் அழகு உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
Wow, என்ன ஒரு இயல்பான நடிப்பு, கலக்கிட்டீங்க.
எல்லா கல்யாணம் ஆன புருஷன்மாரும் அனுபவிக்கும் அவஸ்தையை கண்ணெதிரே கொண்டு வந்து விட்டீர்கள்.
பிரமாதம்.
க்ளைமாக்ஸ் மாத்திரம் தான் தமிழ் சினிமாவை நினைவுபடுத்துகிறது.
95/100 மார்க்.
👍👍👍👍👍👍👍👍👍
அக்கா மேனஹா வின் ஒவ்வொரு பதிவின் மூலம் பெண்களின் உளவியல் படிக்க முடிகிறது. சந்துரு அண்ணா பாவம். அவரை போலத்தான் அனைத்து ஆண்களும் பெண்களின் சிந்தனை ஓட்டம் மற்றும் போக்கினை புரியமுடியாமல் அன்றாட வாழ்க்கையில் திணறுகிறார்கள். அண்டத்தை அளக்க முடிந்த அறிவியலுக்கு பெண்களின் மணப்போக்கினை அறியக்கூட முடியவில்லை. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி. தமிழ்நாடு.
உங்கள் பதிவ பார்க்கிறதுக்கு முன்பே லைக் தான்...👏🏻👏🏻👏🏻👌🏻😅
என் இனமடா நீ
Yes correct muthu19👏💯correct 💯
கீகீ
Same
Yes👍🏻❤️
நான் கவலை மரந்து.சிரித்தது.இன்று தான். அய்யோ அண்ணா. சூப்பர். அதுவும். சன்டைபேடும்.போது. மறியாதை.யா.நீங்க நீங்க என்ன.வார்த்தை சூப்பர். வாழ்த்துக்கள் அண்ணா
பரமேஸ்வரனா ல கூட புரிஞ்சிக்கமுடியாது , நாங்க எம்மாத்திரம்! அருமை
This is what had happened in my case before 17yrs .u have had taken me to my early days n laughed like anything. 😂 Thank you both of u . Good luck, stay blessed.
😂😂. தலைவா நீங்கள் ரொம்ப பெரிய மனுஷன் 😁😁😁😁
Husband and wife real sandai. Superb.Menaka kadaipu romba correct.sirippa adakkamudiyala son n dad.
சின்ன தம்பி குஷ்பு மாதிரி இருக்கீங்க
This incident happened in our lives as well ..!
Even today my wife thinks that I gave a visiting card to that unknown girl ..!! 🤣
Your concepts are amazing and it's real life role someone's..!
Excellent and appreciate your extraordinary talent..!!
Both of you are amazing and, congratulations..! 🎊 🎊
வெளுத்து வாங்கி விட்டீர்கள் இருவரும் ....நடிப்பில்😀😀😀😀வாழ்க வளமுடன்
அருமையான பதிவு; தமிழில் இவ்வளவு அழகாக சண்டை போடலாம் என்ற விபரத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
This is NOT A JOKE ... actually happens in real life
Your depiction is very realistic ..hats off to Menaka for the wonderful acting ...also to Chandru for your portrayal of a harrassed husband ...
It looks like a snippet from a well directed movie 👌👌👌👌👌👌👏👏👏👏 Excellent work
கவலைகளை மறக்க செய்கிறது தங்கள் காமெடி .கோடான கோடி நன்றி
😄😄😄நடு கடலில் மாட்டிக்கிட்டு அக்கரைக்கும் போக முடியாமல் இக்கரைக்கும் போகமுடியாமல் நல்லாவே மாட்டிக்கிட்டார் அண்ணா ......😁😁😁 அக்காவ முதல்ல நீங்கள் புரிந்து கொள்ள பழகுங்கள்.........அப்பதான் மாட்டிக்கிட்டு முழிக்காமல் தப்பிக்க முடியும்.......😁😜😝😜😝😂😂😂👌👌👌👏👏👏💐💐
கோடியில் ஒரு அழகான பேமலி ....தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உச்சரிப்பை விட இலங்கைத் தமிழ் உச்சரிப்பு வேற லெவல் ...!
முடியலடா சாமி.... வேற லெவல் ஜீ.🤣🤣
Suuuuuuper jodi.... ❤️
Suuuuper காமெடி😂😂😂
Best wishes... 🌹
வாழ்க வளமுடன்
இப்படி கேள்வி கேட்டா தன் பொண்டாட்டி செம்ம
🥰😄😄
Yenga. Manasaatchiye illaama varuthu edukkreengale. Enna software'nga ungalukku. Naan insult pannala. Sathyama solrein puriyalanga. Ungalukkke paavama illaya engala paatha?
🤭🤭🤭🤭🤭
மனைவி கோபமும் கணவனின் சமாளிப்பும் அருமை அருமை
Most husbands around the world don't know whether wife is scolding or not. உங்க Sorry நம்ம நிலைமையும் அப்படி தான் சந்துரு. 😊😃
சந்துரு மேனகா அவர்களின் பதிவுகள் மிகவும் அருமையானது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லைஅவர்களும்அழகு அவரகள் பேசும் இலங்கை தமிழ் கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது பைபாஸ்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி மற்றும் தங்கை
ஐ நா சபை அனை த்து தலை வர்களும் ஒன்று கூடினாலும்;
இந்த மூடில் இருக்கும் மனைவியோடு சண்டையை தவிர்க்க ஆலோசனை தர முடியாது.
இதுக்கு தான் நம்ம முரட்டு single a இருக்கன்🥰🥰
Ennaikkaarndhaalum goyyaala maataamaya poiruva 😂😂😂
@@successflowstome 😂😂😂
If my husband speaks to me in Yaazh Tamil. I'll be loving our quarrels too! So respectful!❤️
Supar Anna Akka super
She speaks north part of sri lankan tamil and he speaks east part of sri lankan tamil
@@kumuthiniantonypillai3092 thank u so much for the info😊
அந்த கியர் போடுகின்ற தருணம்... மொத்தமும் விளங்கிவிட்டது எங்களுக்கு.... 🤣🤣🤣😂
Sema
@@subbukavitha7233 😂
Unga 2perayum rompa pudikum . Romba nallam . Alaga comady panringa
அய்யோ அய்யோ டார்லிங் கடைசில.....😃😃😃
தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா மனுஷன்
தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்டா புருஷன்.
A new proverb from Chandru.
I don't know who you guys are but I love both of you 💖. Menaka - your expressions are 😂😂😂, Chandru - your reactions are priceless🤣🤣🤣. Wish you all the very best!
உங்கள் தகராறு கூட ரசிக்க வைக்கிறது. அழகு சார்
பெண்கள் சந்தேகம் ஆண்களின் நிம்மதியை இல்லாமல் ஆக்கும் உங்கள் நடிப்பு super
சொல்ல வார்த்தை இல்லை தமிழும் அருமை நகைச்சுவை யும் அருமை என்றும் நான் உங்கள் ரசிகன் பரமசிவம் புதுக்கோட்டை தமிழ் நாடு தென் இந்திய
அண்ணா நல்ல பதிவு.... அருமை அண்ணா and அக்கா...❤️❤️❤️
தமிழ் கேட்கக் கேட்க இனி மை
வாழ்க தமிழ்...
வளர்க தமிழர்
இவ்வளவு உண்மையாக சம்பவத்தை நடித்து காட்ட முடியாது,முதல் மூன்று நிமிடங்கள் ரொம்ப சீரியசாக இருந்தது,
நடிப்பாக இருந்தாலும் நிஜமா இருக்கு...
பொருத்தமான ஜோடி 🙏வாழ்க வளமுடன்
Yinda thambathigal yep poodum mariyadiyodu sandai pootukolum vidam suuuuper always, ♥️♥️♥️😄😄😄😄😄♥️♥️♥️♥️
ஐயோ கடவுளே வேண்டாத மருமகள் கை பட்டா குத்தம் கால்பட்டா குத்தம். சந்துரு சகோதரா உங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டதே. ஒரு விசிடிங் கார்டுக்கு இவ்வளவு அக்கப்போரா. 😁😂😁😂அபாரமான நடிப்பு. 👌👌👏👏
யதார்த்தமான நடிப்பு. இருவருக்கும் வாழ்த்துக்கள். கவலைகளை மறந்து சிரிக்கினறோம். தொடரட்டும் உங்கள் நிகழ்ச்சிகள்.
நடக்கின்ற கதைதான் சூப்பர் 👌
எத்தனை தடவை வேண்டுமாலும் பார்க்கலாம்.Acting super
Bro& sissy na unga chennal oda puthu Fan... Ella videos um paathuten.... Rmba natural uh 2perum ultimate pandringa 🤣🤣🤣... Keep it up... Entertaining us..
எல்லா episode ம் செம bro &, sis 😂😂😂
ஐயோ அண்ணா இது காமடி இல்லையண்ணா என்ர சொந்த கதையை திரையில பார்த்தமாதிரியே இருந்தது அண்ணா இதை இன்னொருமுறை பாக்கவேமாட்டன்
😂
😝😝😝😝😝😝
அப்படியா
🤣🤣🤣
Yenakum tha 🙉🙉🙉🙉
நூறு முறைக்கு மேல் பார்த்தாலும் சலிக்காத நடிப்பு. (உண்மையில் இவர்களுடையது நடிப்பென்றே சொல்ல முடியவில்லை, அத்தனை இயல்பு) அபாரம்.
அண்ணா, கடைசியில மைண்ட் வாய்ஸ்ல சொன்னிங்களே ஒரு பஞ்ச் டயலாக் செம்ம சூப்பர்!! டென்ஷன் எல்லாம் குறைஞ்சு போச்சு
நீங்கள் பேசக்கூடிய தமிழ் நன்றாக விளங்குகிறது உங்கள் இருவரின் நகைச்சுவையும் எதார்த்தமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்💐💐💐💐💐
Hi guys I can’t stop laughing.
Calmness is human’s super power. Chandru you got that power. Meneka you have done a fabulous action. Thank you.
I am from India, staying in kerala.Both of you are doing a great job. Keep it up.
Menaka Sis... Love you 😍 you are so talented usually your topic happened to us after watching this i just want to slap my husband 🤕
தமிழ் மட்டும் தான் ரசிக்க படும் மொழி. அழகாக பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ஏய் பொண்ணு, நீ ரெம்ப கலைக்கிறாய், பாவம் உங்கணவன்.🌺🌺
சரி சரி சண்டை போடாதீங்க ஏட்டையா😅😅😅
Neenga pesurathu ellame real la ve iruku....semmaaa ya iruku neenga podura videos lam 😀
அருமையான கதை எங்கிருந்தோ எடுக்குறீங்களேனு தெரியல
'avungalaiyum tension aakie ' - so natural and super...awesome
Good humour CHANDRA & MEENA. CHANDRA come out with more comedy. 😁😄
மிக அழகான சண்டை! அடிக்கடி சண்டை தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் 🌷
உங்கள் வாழ்க்கையில் நடந்தவைகளை கதையாகவே எடுத்து விட்டீர்களோ.... Wow super😋
Chandru now tell us you gave ATM card or visiting card.....Excellent acting👌
எண்ட அம்மே சாமி உங்க அலப்பறை சிரிப்பு தாங்க முடியல
Anna உங்கள் video va patha marriage pana ஆசையை ஒரு துளி அளவும் இல்லை 😌😌
அப்படி நினைக்காதிங்க.
பிறகு சாமியாராகி இதைத்தான் செய்வீங்க😂🤣🤣🤣
இதெல்லாம் ரசிக்கமட்டுமே
மிகவும் அருமையான நகைச்சுவை கூடிய சண்டை. உங்களுடைய எல்லா நகைச்சுவை சண்டையும் அருமை. அதிலும் இது மிகவும் அருமையான நகைச்சுவை
Ppa anna akka 🤣🔥🤗 Vera Laval ❤❤❤❤❤❤❤
மனுஷனுக்கும், புருஷனுக்கும் உள்ள வித்யாசத்தை உணர்த்திய மகா ஜோடியே நீவீர் வாழ்க, மேலும் வளம் பெறுக ...நீங்க சர்வ சாதாரணமா சொன்னதுல அவ்வளவு உண்மை இருக்கு ....எங்கப்பா பிடிக்கிறீங்க கன்டென்டை ....சூப்பர் best of luck
பாவம். கல்யாணம் ஆன பிறகு எல்லாம் ஆண்களின் கதி இது தான். தப்பே செய்யாமல் மன்னிப்பு கேட்கனும்.
😂😂😂😂😂😂😂அன்னைக்கு 1yr பார்த்தப்பவும் சிரிச்சேன் இப்பவும் சிரிப்பு Control செய்ய முடியல பாவம் சந்துரு நீங்க 😂(மேகலா பேசும்போது தான் நாங்க டார்சர் செய்றது இவ்ளோ காமடி யா இருக்கும் ல தோணுது )👌👌👌👌👌🌹