செல்லும் இடமெல்லாம் தங்கத்துக்கு சிறப்பான சம்பவம் செய்யும் போலீஸ்..! TTF வாசனுக்கு வந்த சோதனை..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @arasu689
    @arasu689 2 ปีที่แล้ว +453

    தமிழக இளைஞர்கள் இப்படி இருப்பதால் தான் வேலை வாய்ப்புகள் வேறு மாநில இளைஞர்களுக்கு செல்கிறது. வெட்கக்கேடான நிலை.

    • @RameshRamesh-il1fs
      @RameshRamesh-il1fs 2 ปีที่แล้ว +15

      உண்மையை சொன்னீர்கள் நண்பரே

    • @ranjithranjith-oe5qf
      @ranjithranjith-oe5qf 2 ปีที่แล้ว +8

      Yes

    • @gobigobi7629
      @gobigobi7629 2 ปีที่แล้ว +8

      Super

    • @jaijai5756
      @jaijai5756 2 ปีที่แล้ว

      இது சத்தியமான உண்மை நண்பரே அப்புறம் வடக்கன்ஸ் வந்துட்டாங்கள் வேலை இல்லை என்று புலம்புவது

    • @Nithish-g7d
      @Nithish-g7d 2 ปีที่แล้ว +6

      Other stateku valai kuduthathunaala engaluku vaalai illa

  • @prabakarantamil
    @prabakarantamil 2 ปีที่แล้ว +332

    நம்ம பயலுக நாசமா போறத யாராலும் தடுக்க முடியாது........🤝

    • @_tom_45__
      @_tom_45__ 2 ปีที่แล้ว

      poda loosueh

    • @entertainment1811
      @entertainment1811 2 ปีที่แล้ว +1

      Boomaruuuu

    • @selavams205
      @selavams205 2 ปีที่แล้ว +2

      Bommer uncle

    • @mhdamjad3828
      @mhdamjad3828 2 ปีที่แล้ว +2

      bommer

    • @Rocky.7707
      @Rocky.7707 2 ปีที่แล้ว +2

      @@mhdamjad3828Dei school pakkame ponadhu ilayada neengallam? Boomer ku kooda spelling therla..ayo kevalama irukuda..🤡🤡

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 2 ปีที่แล้ว +1115

    இதெல்லாம் பார்த்தா சிரிப்பு வருது எனக்கு 90kid😁😀😄😆🤣😂😃😅

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +30

      Overa pandrainga bro ajith vijay ellam thokura alavuku pandrainga...😅

    • @ganeshraju444
      @ganeshraju444 2 ปีที่แล้ว

      Total brainless generation 90 kids

    • @jayaprathapr6040
      @jayaprathapr6040 2 ปีที่แล้ว +2

      Unnala itha panna mudiyala

    • @ganeshraju444
      @ganeshraju444 2 ปีที่แล้ว +11

      This is not an achievement. If u keep ur family financially happy and lead ethical life. That is great.

    • @ktk377
      @ktk377 2 ปีที่แล้ว +17

      @@jayaprathapr6040 naanga yenda Nadu raathiriku sudukaatuku poganum.. 2k boomers

  • @கருப்பன்-ல8ல
    @கருப்பன்-ல8ல 2 ปีที่แล้ว +636

    இவருக்கு இவர் ரசிகர்கள்தான் வாழ்க்கையும் அழிவும் பாவம்

    • @s.kathirvels.kathirvel5546
      @s.kathirvels.kathirvel5546 2 ปีที่แล้ว +9

      Unaku alivuku neram aeruchu ya

    • @rkremoits
      @rkremoits 2 ปีที่แล้ว +7

      Correct uh

    • @கருப்பன்-ல8ல
      @கருப்பன்-ல8ல 2 ปีที่แล้ว

      @@s.kathirvels.kathirvel5546 முதல்ல உன்ன மாரி ஆட்கள் தான்டி அழியனும்

    • @flbwolfyt3143
      @flbwolfyt3143 2 ปีที่แล้ว

      Pasama vandhu pakka vandhanga athu azhivah?

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว

      @@s.kathirvels.kathirvel5546 போடா

  • @mansoorilahi9813
    @mansoorilahi9813 2 ปีที่แล้ว +229

    ஏன் இந்த தமிழ் நாடு 2k kid's இப்படி இருக்கானுங்க
    படிங்கடா னு சொன்னா
    இவிங்க எது பின்னாடி ஒட்ரானுங்க

    • @richer6690
      @richer6690 2 ปีที่แล้ว +7

      Onga Vella _____ paaruga.....ongala mariiii tasmac pinadiii odala

    • @saranr.j2639
      @saranr.j2639 2 ปีที่แล้ว +13

      @@richer6690 pinnadi porathu ellaam oru pozhapa

    • @vijayvmd5551
      @vijayvmd5551 2 ปีที่แล้ว +4

      @@saranr.j2639 naanga ponathaa neenga paathingala??

    • @richer6690
      @richer6690 2 ปีที่แล้ว +1

      @@saranr.j2639 yenga stress buster mind reliefer and happiness person so naga porom ongaluku yenna ....kuluruku yethama izhuthu pothitu thuguga pooonga

    • @saranr.j2639
      @saranr.j2639 2 ปีที่แล้ว +9

      @@richer6690 veetla irukavangala paaka maatinga..... Evane teriyathu avan pinnala odurathu

  • @thoorigai9626
    @thoorigai9626 2 ปีที่แล้ว +295

    நல்ல வேளை இந்த கொடுமைகளை பார்க்க அப்துல்கலாம் ஐயா இன்று இல்லை.. நாளைய நாட்டின் தூண்கள் 😕😕 அருமை 😥😥

    • @vishwanthS007
      @vishwanthS007 2 ปีที่แล้ว

      😂

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 2 ปีที่แล้ว +2

      Nijam

    • @wharoongeirish1116
      @wharoongeirish1116 2 ปีที่แล้ว +1

      😄😁😆😅😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ayyyoooo bro yennala seerrippa 🤭🤭🤭😅😂😂😂😂 control panna vaikala

    • @thamaraiselvanr8543
      @thamaraiselvanr8543 2 ปีที่แล้ว +3

      Poyaa boomeruu 😂

    • @YouTubelover-j6o
      @YouTubelover-j6o 2 หลายเดือนก่อน

      ​@@thamaraiselvanr8543 தேவிடியா பையா

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 2 ปีที่แล้ว +222

    பாலிமர் அவன் சோழிய முடிக்கம தூங்க மாட்டான்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 ปีที่แล้ว +464

    தமிழகத்தில் அறிவுகுன்றிய இளைஞர்கள் பெருகிவருவது கவலையளிக்கிறது...
    இப்படி சுற்றுவது இவர்களின் ஆளுமைத்திறன் குறைவை காட்டுகிறது...

    • @botkillergamingtamil731
      @botkillergamingtamil731 2 ปีที่แล้ว +10

      Ivargal parava illai , arivunkundriyavargal Dravidian party's

    • @pramothkdiragav
      @pramothkdiragav 2 ปีที่แล้ว +1

      @@botkillergamingtamil731 ungalai pol dhan

    • @SivarajRamasamy
      @SivarajRamasamy 2 ปีที่แล้ว +14

      Reply panrathellame TTF kunjans tha 😃😃 oru 5yrs ku apro theriyu enna nu

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว +6

      Sonnamuna boomer nu sollumga thai elibga

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 2 ปีที่แล้ว

      💯

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +50

    பாவம் யாரு பெத்த புள்ளையோ செல்லும் இடமெல்லாம் பிரச்சனையா வருது...💯💯

  • @offerdaysgovinth5697
    @offerdaysgovinth5697 2 ปีที่แล้ว +465

    இவரை வாழ வைக்கும் பாலிமர் தொலைகாட்சிக்கு நன்றி

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by 2 ปีที่แล้ว +7

      Vaala vaikala kevala padutaarnga

    • @Karma123-atoz
      @Karma123-atoz 2 ปีที่แล้ว +7

      இவரா? ஓ இவரா!!😄🤣🤣
      வாழ வைக்குதா,,,

    • @ajithkumar-vb9zj
      @ajithkumar-vb9zj 2 ปีที่แล้ว +7

      @@Goodday-bg4by noo bro intha ivanga news poda poda avar tha famous avuraru subscribe kuduranga

    • @thalapathyprasanth7360
      @thalapathyprasanth7360 2 ปีที่แล้ว +2

      TTF kanni spotted

    • @rakesh.fx17
      @rakesh.fx17 2 ปีที่แล้ว

      @@thalapathyprasanth7360 thalapathy kanni 😆😆😆

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru 2 ปีที่แล้ว +406

    விடுப்பா விடுப்பா
    பாத்ரூம்ல சோப்பு வைக்கறதும்
    பாலிமர்ல ஆப்பு வைக்கறதும்
    சகஜம் தானப்பா...

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 ปีที่แล้ว +61

    ஏன் இப்படி மக்கள் (ரசிகர்கள் )பைக் ரைடர்,யூடியூபர் பின்னாடி ஓடுகிறார்கள்????
    உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நின்றுபோன இடத்திலேயே நிற்கிறீர்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்…நீங்கள் உங்களுக்காக ,உங்கள் குடும்பத்திற்காக ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கிறது….pls keep in mind this and try to run in your track only..
    Here after ,I hope that you will do…God bless you all .💐🙏💐

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 2 ปีที่แล้ว +6

      Athu thirunthathu...avalo tha

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

    • @Sriram049
      @Sriram049 2 ปีที่แล้ว +1

      Dai mansu sari illana enga da po va. Na in gaindh lakak parpom😂😂😂😅😅

    • @ashika45
      @ashika45 2 ปีที่แล้ว

      Very true

  • @sathamhussain6590
    @sathamhussain6590 2 ปีที่แล้ว +426

    எப்ப பாத்ரூமில் வழுக்கி விழுவார் பாலி..... மாவுக்கட்டு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @sathyams8727
      @sathyams8727 2 ปีที่แล้ว +12

      விரைவில்👍🤣🤣🤣

    • @nirainjankumar4892
      @nirainjankumar4892 2 ปีที่แล้ว +7

      அதெல்லாம் ஏமாந்தவனுக்குதான்.

    • @nirainjankumar4892
      @nirainjankumar4892 2 ปีที่แล้ว +20

      என்ன தப்பு செய்தான் தம்பி வாசன் ஏதாவது ஒரு நடிகை திறப்புவிழாவுக்கு வந்தா இதுவரை எங்கயாவது கேஸ் போட்டு இருக்கீங்களா?

    • @arunbalaji650
      @arunbalaji650 2 ปีที่แล้ว +1

      Soon 😂😂

    • @Joseph-tg9gh
      @Joseph-tg9gh 2 ปีที่แล้ว +2

      பாவம் யா .......

  • @drskb2934
    @drskb2934 2 ปีที่แล้ว +1

    பைக் சின்னத்தை வாங்கி அரசியலில் இறங்கு தம்பி!
    அதே காவல்துறை உனக்கு பாதுகாப்பு கொடுக்கும்!
    அவ்வளவு தான் இந்த உலகம்!

  • @truetamilan9174
    @truetamilan9174 2 ปีที่แล้ว +262

    தமிழ் நாட்டின் வரும் கால நிரந்தர முதல்வர் அண்ணன் இன்பநிதி 11 வகுப்பு b பிரிவு , தம்பி cbse பள்ளிக்கு போய்ட்டு வா ! தலைமை ஏற்க வா !

    • @structuralengineeringintam6244
      @structuralengineeringintam6244 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @siva....pmk.....9062
      @siva....pmk.....9062 2 ปีที่แล้ว +4

      😂😂😂😂😆😆😆🤣🤣

    • @sudharsan617
      @sudharsan617 2 ปีที่แล้ว +4

      Dubai la irukan

    • @niranjandindigul
      @niranjandindigul 2 ปีที่แล้ว +5

      வாரிஸ் அரசியல் 😕

    • @rameshradha1165
      @rameshradha1165 2 ปีที่แล้ว +1

      நாம் திருந்தாவிட்டால் எதுவும் மாறாது..

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 2 ปีที่แล้ว +65

    உண்மையிலேயே ரொம்ப பாவப்பட்ட வேலை இந்த போலீஸ் வேலை😔

  • @VISHNU__
    @VISHNU__ 2 ปีที่แล้ว +93

    ஆனா பாவம் டா அந்த பையன் உங்க ரசிகவெறில அவன் வாழ்க்கையை நாசமாக்குறீங்க🤦🤦🤦

    • @gomathyjitheshwar
      @gomathyjitheshwar 2 ปีที่แล้ว +1

      True

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 2 ปีที่แล้ว +10

      Your wrong..he is expecting fame

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +3

      Avanaku nalla sambathiyam varuthu bro masathuku 3laks varuthu bro...rasiga kunjukal thaan pavam bro valkaiya tholaikirainga

  • @earning6601
    @earning6601 2 ปีที่แล้ว +5

    2500 ல் இந்தியா வல்லரசாகும்
    இப்ப நா சொல்றேன் 😂😂

    • @shanmi777agci6
      @shanmi777agci6 2 ปีที่แล้ว +1

      vaaipilla ராஜா வாய்ப்பிள்ளை

  • @priyadharsanmarimurugan8768
    @priyadharsanmarimurugan8768 2 ปีที่แล้ว +11

    இது போன்ற சம்பவங்கள் நடப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான்..

  • @DARKTAMILAN
    @DARKTAMILAN 2 ปีที่แล้ว +1

    Thumbnail op thangam 💥😂😂

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 ปีที่แล้ว +194

    Even for any scientist like Abdul kalam or sivan....these mental guys didnt followed like this....superb new generation...🤮🤮🤮

    • @mr_black_panther
      @mr_black_panther 2 ปีที่แล้ว +14

      That's why I feel lucky to be an early generation, although we got the chance to see dr abdul kalam and get advice from that legend

    • @ganeshraju444
      @ganeshraju444 2 ปีที่แล้ว +1

      Brainless kids thanks to their parents

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 ปีที่แล้ว +7

      @@mr_black_panther yes....i dont even want to spell that person name....but these many guys are running like anything behind his car for him....really cant understand....😡😡😡😡

    • @ssundar2067
      @ssundar2067 2 ปีที่แล้ว +6

      Seriously it's look like nonsense.. Yedhukku ipadi pinnadi odanum, what he did.. Nothing nothing.. Police should fir on their parents.

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 ปีที่แล้ว +1

      @@ssundar2067 yes...

  • @Eluthupizhai
    @Eluthupizhai 2 ปีที่แล้ว +11

    1995க்கு அப்பறமா பொறந்த ஆம்பள புள்ளைக்கெல்லாம் கள்ளிப்பால் ஊத்திருக்கலாம் இன்னைக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது😂

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +16

    இருநூறு ரூபாய் பிரியாணி அறை பிளட் தந்தும் எந்த கட்சிக்கும் இவ்வளவு கூட்டம் வரவில்லையே

  • @sathiyaaadhiraja1681
    @sathiyaaadhiraja1681 2 ปีที่แล้ว +9

    2:16 ஏன்டா வந்தோம் என்று ஒருத்தன் குமுறி குமுறி அழுகுறான் 🤔🤔 வாங்கிய அடி அப்படி போல தேவையா இது 🤣🤣

  • @You_know_who_am_I143
    @You_know_who_am_I143 2 ปีที่แล้ว +93

    இந்த தமிழ்நாடு திருந்தவே திருந்தாது

  • @ilavarasanilavarasan6753
    @ilavarasanilavarasan6753 2 ปีที่แล้ว +21

    என்ன இவண் ஒரு 4 years ah வண்டி ஓட்டி இருப்பானா....?
    நண்பர் ஒருத்தர் இருக்காரு 14 வருசமா பைக் ஓட்டிக்கிட்டு இருக்காரு...!
    ஆனா அவர ஒரு பயலுக கூட கண்டுகிட்டது இல்ல...!
    வஞ்சகம் பிடித்த உலகம்...!
    ;
    இந்த லோகத்துல உண்மையான talent ku மதிப்பு இல்ல ப்ரொ
    அந்த நண்பர் வேற யாரும் இல்ல நான் தான்...!
    வாழ்க்கையே வேசம்...!

  • @assaultkarthi....1423
    @assaultkarthi....1423 2 ปีที่แล้ว +49

    யாருமே முன் வந்து விடக்கூடாது தமிழ்நாட்டில் பொறாமை படுறாங்க அப்பா சாமி...😔😑

    • @gokul-is1ki
      @gokul-is1ki 2 ปีที่แล้ว +20

      Sir apadi ena perusa panitaru mela varathuku

    • @praveenkumar-sr6kd
      @praveenkumar-sr6kd 2 ปีที่แล้ว

      Dei kutti kunjaan.... Public ku problem Vara alavuku nadandha vera ena panuvanga

    • @adte9752
      @adte9752 2 ปีที่แล้ว +6

      ​@@gokul-is1ki Appadi kelunga. Oru padathu la senthil goundamani ah paathu "Kai la spanner pudichavan lam mechanic nu sollikuraanunga nu nakkal pannuvaaru". Athu maari mobile la TH-cam vechirukuravan lam TH-camr nu solli akkaporu pannittu suthuraanunga. Ivan kitta oru phone uh oru bike oru laptop itha vechu videos pottu akkaporu pannittu suthuraan. Innonu solla maranthuten. Appo appo anga anga thanga chellam kannu bunnu nu bit ah podrathu. Matha motovloggers kooda ivan alavuku lam pandrathu illa.

    • @arunbalaji650
      @arunbalaji650 2 ปีที่แล้ว +1

      Boomer 👆🏻👆🏻😂

    • @gokul-is1ki
      @gokul-is1ki 2 ปีที่แล้ว +3

      @@arunbalaji650 tho vandutaru la soombu thooki

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad 2 ปีที่แล้ว

    இந்த போலிஸ் காரங்களே அவங்கள வளர்த்து விடுகிறார்கள் 👌

  • @vishva.v9130
    @vishva.v9130 2 ปีที่แล้ว +8

    Cuddalore police Da🤫hats off

  • @vijayakumar5449
    @vijayakumar5449 2 ปีที่แล้ว +84

    இப்படியும் சில பைத்தியங்கள்

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 2 ปีที่แล้ว +16

    உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன் பேர் சொல்லும், அன்று ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா.....❤🔥

  • @dinakaran8475
    @dinakaran8475 2 ปีที่แล้ว +125

    என் விஜய் ஓட்டு போடும்போது பின்னால் சென்றவர்களை என்ன செய்திங்க

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 2 ปีที่แล้ว +36

      Vijay uhm ivanum onna Ivan makkaluku enna pannan ellam accident agi settu than povan 🤣😂🤣

    • @FAKEID-c7x
      @FAKEID-c7x 2 ปีที่แล้ว +11

      😂😂 kannis comment adaii Vijay yum vasanum onna da yeppa Vijay enga irukaru ivan enga irukaa ketta nan ttf hater nu soluvanga..

    • @tamilkingeditz6182
      @tamilkingeditz6182 2 ปีที่แล้ว +20

      @@FAKEID-c7x Vijay Moon LA irukkaru. TTF mars LA irukkara. Rendu perum onnu than da venna

    • @FAKEID-c7x
      @FAKEID-c7x 2 ปีที่แล้ว +6

      @@tamilkingeditz6182 😂😂🤦🤦 soori comedy tha neyabagam varuthu payum Puli 😂😂

    • @monster-yt5gp
      @monster-yt5gp 2 ปีที่แล้ว +5

      @@thaneeshkarnan2712 vijay mattum enna pannunaru

  • @gamingwithkuttyguru
    @gamingwithkuttyguru 2 ปีที่แล้ว +1

    Next cm TTF.......

  • @knivashk
    @knivashk 2 ปีที่แล้ว +248

    Tharamana sambavam by tn police..hats off.

    • @shreeyansr7776
      @shreeyansr7776 2 ปีที่แล้ว

      bro thaniya vanguna late agum anga na ore nerathula palla peru kita 100 vangala police smartness

  • @panneerselvamv119
    @panneerselvamv119 2 ปีที่แล้ว +2

    திருந்தமாட்டாங்க....

  • @shanthi5509
    @shanthi5509 2 ปีที่แล้ว +32

    வேலைக்கு செல்லமால் இதே வேலையா இருங்க ஏனா அவரு தியாகி

  • @tippusultan9352
    @tippusultan9352 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் டிடிஎஃப் அவர்களே
    இந்த இளைஞர் கூட்டம் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை அவர்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்.

  • @mansoorilahi9813
    @mansoorilahi9813 2 ปีที่แล้ว +20

    2kids க்கு 5 அறிவு தான்
    ஆறாவது அறிவு வேலை செய்யாது
    அதாவது அதுங்க எல்லாமே தன்டம்

    • @vijayvmd5551
      @vijayvmd5551 2 ปีที่แล้ว +1

      Heyyy nee moodu

    • @mansoorilahi9813
      @mansoorilahi9813 2 ปีที่แล้ว +1

      TT F pidichu ***mbu 2k kid's thanda ne

    • @RbzZeus
      @RbzZeus 2 ปีที่แล้ว +1

      @@mansoorilahi9813 Ama bro 90s kids mattum ellarum periya ambani ahh irukangalaa enna ? Ellarum onnu illa bro sila peru dhaan ipdi..

    • @mansoorilahi9813
      @mansoorilahi9813 2 ปีที่แล้ว +1

      @@RbzZeus
      அப்பரம் ஏன் அவன் குன்டி பின்னாடியே திருயிரிங்க

    • @mansoorilahi9813
      @mansoorilahi9813 2 ปีที่แล้ว

      Mutta pasanga

  • @ramya_offical9873
    @ramya_offical9873 2 ปีที่แล้ว +53

    பாலி நீ இருக்கு வரை வாசன் புழல் சிறைக்கு அனுப்பாம விட மாட்ட போல😂🤣🤣🤣

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 2 ปีที่แล้ว +2

      👌👌👌👌அப்படி நடந்தா....சூப்பர்

    • @funny_an449
      @funny_an449 2 ปีที่แล้ว +1

      Ada namba area puzhal 😈

  • @ShaggySjit0414
    @ShaggySjit0414 2 ปีที่แล้ว +5

    Vaasan mind voice : Nan kaal vaikura Edam ellam kannivedi uh iruku pa🤭🤭

  • @khalithkhalith3886
    @khalithkhalith3886 2 ปีที่แล้ว +277

    டி டி எப் வாசன் 2k kids in அதிபதி வருங்கால எம் எல் ஏ இன்பநதிக்கு ஆப்பு வைக்க நினைக்கும் டிடிஎஃப் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂

    • @premnath6228
      @premnath6228 2 ปีที่แล้ว +8

      Thala pathu thala, ne sonnatha mems ah potra poranuga apram thambi ya jail ey mudichu vitruvanuga

    • @m.sathishsaravanan8393
      @m.sathishsaravanan8393 2 ปีที่แล้ว +2

      Nee kalaku sithapu

    • @v-kart757
      @v-kart757 2 ปีที่แล้ว +1

      இதை நா மீம் ஆஹ் போடுறேன்😁

    • @khalithkhalith3886
      @khalithkhalith3886 2 ปีที่แล้ว

      @@v-kart757 என்னவோ பண்ணுங்க

    • @parameswaran6693
      @parameswaran6693 2 ปีที่แล้ว +1

      @@premnath6228 thala nee sonna piraguthan apadi thonuchi super content ku welcome

  • @Aju_Min_Joyful
    @Aju_Min_Joyful ปีที่แล้ว +1

    Polimer News Music 🎵+ Ttf Vasan Speech + News reader 😁 = Best Thug or Comedy Funs 🤣😂🤣😂🥰

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. 2 ปีที่แล้ว +46

    2:15 டிடிஎஃப் வாசான் ரசிகனாக இருந்தும் விபத்து ஏற்பட்டதால் அவமானம் தாங்காமல் குமுறி குமுறி அழும் புள்ளைங்கோ

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 2 ปีที่แล้ว

      🤮🤮🤮🤮🤮🤮அம்மா பெறுமை பட வேண்டிய தருணம்

  • @di66727
    @di66727 2 ปีที่แล้ว +56

    சாதாரண மனிதனாக இருந்து இவ்வளவு ரசிகர்களை பெற்ற வாசனுக்கு வாழ்த்துக்கள்.

  • @Senthil006
    @Senthil006 2 ปีที่แล้ว +152

    TTF வந்தா காலெக்ஷன் எகுறதுல ❤️❤️❤️🤣🤣🤣🤣போலீஸ்க்கு

    • @kalairoshni7255
      @kalairoshni7255 2 ปีที่แล้ว +2

      Yes

    • @viji9991
      @viji9991 2 ปีที่แล้ว

      @@rinivayail1036 a fast bike rider and you tuber.

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by 2 ปีที่แล้ว +2

      @@rinivayail1036 velangathavan endru orea varthailum pathil solalaam

    • @funny_an449
      @funny_an449 2 ปีที่แล้ว

      😂

    • @tamilselvam9964
      @tamilselvam9964 2 ปีที่แล้ว

      Collation panromnu munadiye solliyum ttf kannis kekala

  • @mandodari4037
    @mandodari4037 2 ปีที่แล้ว +35

    பாலி கிட்ட ஏன் மோதினோம் என்று மன்னிப்பு கேட்கும் வரை பாலி விடமாட்டார்😀😀

    • @vignesh525
      @vignesh525 2 ปีที่แล้ว +1

      VIJAY - 🐉🐲
      TTF - 🐛🔥

  • @balajiv8792
    @balajiv8792 2 ปีที่แล้ว +1

    இதுவே ஒரு அரசியல்வாதியாக இருந்து இருந்தால் என்ன புடுங்கி இருப்பிங்க.

  • @autohameemhameem
    @autohameemhameem 2 ปีที่แล้ว +52

    நம் தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான தகவலை தந்த பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

  • @vasaravanan4543
    @vasaravanan4543 2 ปีที่แล้ว +2

    எப்படியோ அரசுக்கு ஒரு லட்சம் லாபம் கெடைசிருக்கும் ttf ஆளா...

  • @arjunanr7970
    @arjunanr7970 2 ปีที่แล้ว +11

    Polimer. இப்போ உனக்கு குளு குளு இருக்குமே 🤭

  • @arundr05
    @arundr05 2 ปีที่แล้ว +1

    Poramai polimer😢😢😢😢

  • @kathirvel8298
    @kathirvel8298 2 ปีที่แล้ว +32

    நிச்சயம் ஒரு நாள் மாவு கட்டு இருக்கு..

    • @Creative.___.minds_official
      @Creative.___.minds_official 2 ปีที่แล้ว +1

      Hospital open panirukiya bro

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว

      @@Creative.___.minds_official ஏண்டா உன் பொண்டாட்டிய அனுப்ப போறியா

  • @AdLlllllll
    @AdLlllllll 2 ปีที่แล้ว +2

    போங்கப்பா போய் படிக்கிற வேலைய பாருங்க அப்படியே உங்க குடும்பத்தையும் பாருங்க 🤗🤗💐💐😐

  • @youtubevmr5427
    @youtubevmr5427 2 ปีที่แล้ว +25

    அன்று பொள்ளாச்சி, கன்னியாகுமரி காசி, பப்ஜி மதன், இன்று வாசன் , நாளை நம் நாட்டின் நிலைமை.🥵

  • @venkatgopibot1257
    @venkatgopibot1257 2 ปีที่แล้ว +2

    😂kutty thangangall ahh 🤣🤣

  • @nandhanandhu5023
    @nandhanandhu5023 2 ปีที่แล้ว +26

    2 k kid's என்றால் சிரிப்பு தான் வருகிறது. நாங்கள் 90 கிட்ஸ் அதனால் அறிவோடு வாழ்கிறோம்

  • @பாண்டியநாடு-ங1ஞ
    @பாண்டியநாடு-ங1ஞ 2 ปีที่แล้ว +17

    தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் தமிழன் என்றைக்கு தன்னைப் பற்றி சிந்திப்பானோ அன்னைக்கு தான் உருப்பிடுவான்

  • @ரௌத்திரதமிழன்டா
    @ரௌத்திரதமிழன்டா 2 ปีที่แล้ว +63

    Famous ஆகிவிட்டால் இப்படி தான் முறையாக காவலர்களிடம் அனுமதி பெற்று நடந்திருக்கலாம் இது தான் ஜனனாயகம்

    • @balavigneshn4879
      @balavigneshn4879 2 ปีที่แล้ว +1

      Correct 💯 ahh sonninga nanba ippadi prosejer ahh panni irundha aavanga yen unnaya keppa poranga 👍

  • @ealamanimaranealamanimaran9573
    @ealamanimaranealamanimaran9573 2 ปีที่แล้ว +2

    அப்புறம் டி.டி.எப் உண்மைய சொன்னா அவருக்கு ரெண்டு அடில விழும் 😂😂

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 ปีที่แล้ว +41

    புகழையும் பெயரையும் நேர்வழியில் தேட வேண்டும் குறுக்கு வழியில் தேடினால் கூட வருபவனுக்கும் மாவுக்கட்டுதான் பரிசாக கிடைக்கும்

  • @chillgaming8114
    @chillgaming8114 2 ปีที่แล้ว

    ஒரு வளர்ந்து வரும் மனிதனை.... வளரவிடாமல் தடுப்பதில் என்ன பயன்.... இந்த news channel ku...

  • @Deep_Dya
    @Deep_Dya 2 ปีที่แล้ว +4

    யாரையும் எதையும் எவனையும்
    பார்த்து வியக்காத பயப்படாத..

  • @SivaKumar-lg2hm
    @SivaKumar-lg2hm 2 ปีที่แล้ว +1

    அப்துல் கலாம் கண்ட கனவு இப்படி நாசமா போகிறது

  • @747grdvip
    @747grdvip 2 ปีที่แล้ว +4

    This boy spoils lot of 2k kids life....
    He is the big nonsense for the society ..

  • @KCMKATHIRSELVANL
    @KCMKATHIRSELVANL 2 ปีที่แล้ว

    ஸ்ரீமதி விஷயத்தில் நீ எங்கடா உண்மைய சொன்னா அதிகார வர்க்கத்துக்கு இல்ல துணை போன.

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +4

    காவல்துறை வேலை அதிகமாக இருக்கும் நேற்று அதான் பொங்கி எழுந்துட்டாங்க கடைசியில்

  • @AppaAmmaChellam
    @AppaAmmaChellam 2 ปีที่แล้ว +1

    நான் படித்த காலத்தில் ஒரு சைக்கிள் வங்க ரொம்ப கஷ்டப்பட்டேன் பல வருடங்களாக எனது பெற்றோரிடம் கேட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்து ஒரு சைக்கிள் வாங்கினேன்... ஆனால் இந்த தலைமுறை மாணவர்களுக்கு பெற்றோர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுப்பதால், அவர்கள் பொறுப்பை உணராமல் வாழ்க்கையை சீரழித்து கொண்டு இருக்கின்றனர்...

  • @hamm631
    @hamm631 2 ปีที่แล้ว +4

    அவனும் உங்கள மாதிரி சோறு தான் யா சாப்பிடுறான், அவன் நல்லவன் தான் ஆனா உங்க குடும்பத்துக்காக என்ன பண்ணுவான்? நேரத்த வீணடிக்கிறிங்க.. அவன்கிட்டே முத்தம் வாங்கி என்னாடா செய்ய போறீங்க... ?😢

  • @prashanabi5681
    @prashanabi5681 2 ปีที่แล้ว +1

    Tnx polimer kasu vagamale promotes panniriga 😂😂😂

  • @abidhinasofi74
    @abidhinasofi74 2 ปีที่แล้ว +25

    என்ன‌ நம்ம பசங்க எதுக்கு கூட்டம் போடனும்னு தெரியவில்லை அய்யோ தமிழ் நாடு இளைஞர்களே வாழ்கையில் முன்னேறுங்கள்

  • @lokeshloky9038
    @lokeshloky9038 2 ปีที่แล้ว +1

    Good job 👌 # police 🚨☺️☺️☺️

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 2 ปีที่แล้ว +10

    Urupithata pasanga ivanga la nambi namba tamil nadu super🙏

  • @Channelrishaba
    @Channelrishaba 2 ปีที่แล้ว

    தங்கம் அப்டினா செய்கூலி சேதாரம் இருக்கதான செய்யும் 😄😄

  • @midiatamil3172
    @midiatamil3172 2 ปีที่แล้ว +43

    அவன அடிச்சு அடிச்சு அவே பெரியாளாயிடுவான்... வாழ்த்துகள் TTF💯💐

    • @sarujanview
      @sarujanview 2 ปีที่แล้ว

      போய் தமிழ் படிடா தற்குறி 😂

    • @midiatamil3172
      @midiatamil3172 2 ปีที่แล้ว

      @@sarujanview நன்றி

  • @duraipandian1238
    @duraipandian1238 ปีที่แล้ว

    முதல்ல டிடிஎப் புடிக்கும் உள்ள போடுங்க சார் இவனால எல்லாரும் வீட்டில் அடம்பிடித்து விலை கூடிய பைக்கை கேட்டு பெற்றோர்களுக்கும் கஷ்டப்படுத்தி பைக் வாங்கி விடுகிறார்கள் வாங்கி விட்ட பின்பு என்ன வேகத்தில் வந்தார்களோ அதே வேகத்தில் 108 ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு சென்று விடுகிறார்கள் பெற்றோர்களுக்கு பெரிய வேதனை இதற்கு ஒரு முடிவு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காவல்துறை அதிகாரி அவர்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்து விடுவார்கள் இதற்குக் காரணம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் காவல்துறை அவர்களும் காரணம் பணிவான வேண்டுகோள் இதை நீங்கள் கம்ப்ளைன்ட் ஆக எடுத்தாலும் சரி தான் 🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 2 ปีที่แล้ว +6

    இந்த டிடி எஃப் வாசனுக்கு 4 மடங்கு ஆயுள் தண்டனையை விதிக்குமாறு தமிழக நீதித்துறையிடம் கேட்டுக் கொள்கிறேன்

  • @njagadeesh1
    @njagadeesh1 2 ปีที่แล้ว

    அரசியலுக்கு வர வரவேற்கப்படுகிறது.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 2 ปีที่แล้ว +12

    நடிகர் விஜய் விட இந்த பையன்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

    • @arunbalaji650
      @arunbalaji650 2 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @muthuasons6731
      @muthuasons6731 2 ปีที่แล้ว

      Mm

    • @iyappanesakkimuthuraju1996
      @iyappanesakkimuthuraju1996 2 ปีที่แล้ว +1

      Sonngala unta vanthu

    • @g.k.mahadevan7537
      @g.k.mahadevan7537 2 ปีที่แล้ว

      @@iyappanesakkimuthuraju1996 தமிழில் எழுதி பழகு -இசக்கிமுத்து எண்டா கிறுக்கன் மாதிரி அலையறேங்க 😳😀 take it easy

  • @skamrlab
    @skamrlab 2 ปีที่แล้ว

    இந்தமாதிரி இடத்துக்கு போய் நிறைய வசூல் பண்லாமே! சாதாரண மக்கள் கிட்ட போய் எதுக்கு தொந்தரவு பண்றீங்க?

  • @yasiiyasii7902
    @yasiiyasii7902 2 ปีที่แล้ว +1

    Thala polimer....nee vera maari thala....😅😅...unkitta semmaya sikkitan TTf....

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 ปีที่แล้ว +6

    வெட்கம் வேதனை.இளைஞர்கள்நிலைபரிதாபம்.

  • @busgamenagaarjun3255
    @busgamenagaarjun3255 2 ปีที่แล้ว

    கவர்மெண்டுக்கு நல்ல சம்பளம் வந்துரும் போல இருக்கு
    டிடிஎப் ஹாசன் ரசிகர்களுக்கு பைன் போட்டு

  • @avilmilks
    @avilmilks 2 ปีที่แล้ว +10

    என்னடா நடக்குது இங்க.. இப்படி கிருக்கு பசங்களா இருகிங்களே..

  • @venkatbala8563
    @venkatbala8563 2 ปีที่แล้ว +2

    அப்பறம் அரசு வேலை பிற மாநில இளைஞர்களுக்கு தான் போகும்

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +7

    விடுங்க அன்பு வெச்சிட்டா இப்படி தான் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும் என்ன இதனால் விபத்துகள் நடந்தது வேதனை அளிக்கிறது

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk 2 ปีที่แล้ว +2

    நாளைக்கு உங்கள் வீட்டுக்கு நல்லது, கெட்டது எல்லாம் அவர்தான் செய்ய போகிறார்..

  • @Mohamedarshad109
    @Mohamedarshad109 2 ปีที่แล้ว +7

    3:08 ttf be like = சி கருமம் கருமம் என்ன இப்படி நாருது🤣🤣

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 2 ปีที่แล้ว

    என்னடா இது கொடுமை பார்க்க முடியவில்லை.... அதிரடியாக ஆக்சன் செய்த காவல்துறைக்கு நன்றி...

  • @ravichandrans1594
    @ravichandrans1594 2 ปีที่แล้ว +8

    ❓ ஏன் அரசியல் வாதிகளுக்கு மட்டும் கூட்டம் கூடலாம் ஒரு யூ டியூபர் மட்டும் என்ன விதிவிலக்கா. 🔴 காலம் மாறுகிறது. பழையதை கழித்தலும் இவரைப்போன்று புதிய முயற்சியை முயற்சிப்போரை வரவேற்கிறோம் 👏👏👏

  • @suriyam4445
    @suriyam4445 2 ปีที่แล้ว +2

    2k kids சொல்லி பிரயோஜனம் இல்ல இவிங்க அப்பையாத்தால சொல்லணும்

  • @nosubject2447
    @nosubject2447 2 ปีที่แล้ว +13

    இரண்டு நாட்களுக்கு கன்டென்ட் கிடைத்தது போல

    • @dcmaariff6981
      @dcmaariff6981 2 ปีที่แล้ว +1

      Athu than bro unmaiya🤬

    • @Praba_-pinky
      @Praba_-pinky 2 ปีที่แล้ว +1

      @@dcmaariff6981 டேய் பொட்ட நீ என்ன எல்லா இடத்துலயும் இருக்க

    • @nosubject2447
      @nosubject2447 2 ปีที่แล้ว

      @@dcmaariff6981 yesss

  • @Emmasartstudio-e1h
    @Emmasartstudio-e1h 2 ปีที่แล้ว +2

    போலீஸ் சிறப்பான சம்பவம் 🔥

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 2 ปีที่แล้ว +7

    டேய் 2k kits சத்தியமா உங்களையெல்லாம் பார்த்தா இல்லை இல்லை நினைச்சாலே சிரிப்பு தானா வருதுடா 🤣🤣🤣

  • @mr___tarzan______3342
    @mr___tarzan______3342 2 ปีที่แล้ว

    Tq polimer news nalla sirapa senjutiga 🥺

  • @sowndarramasamy9056
    @sowndarramasamy9056 2 ปีที่แล้ว

    Abdul kalam sir watching this from top 👀 👀 His mind voice : Naadu urupta maari than da, ungla elam vachukitu.. 🥲🥲

  • @gopalkrishnan1571
    @gopalkrishnan1571 2 ปีที่แล้ว +12

    Brothers first unga family parunga unga appa than vip and hero

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 ปีที่แล้ว +1

      Bro most of Indha pasanga first avanga parents ave respect panna maatanga.. Aprom yenga VIP, hero ellam..

  • @thanigaivel7440
    @thanigaivel7440 2 ปีที่แล้ว +1

    Ttf friend of ckarun. This ck arun he is supporter of minister ambil Mahesh. Political support 💪

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +20

    ஆளும் கட்சி வைக்கும் பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு முதுகெலும்பு உள்ளதா என்று முதலில் சொல்லுங்கள்

    • @guruvaiahk5744
      @guruvaiahk5744 2 ปีที่แล้ว +2

      சரியான கேள்வி , சாமானியரிடம் மட்டுமே தன் அதிகாரத்தை காட்டும்

  • @Sowmiya_Makeover_
    @Sowmiya_Makeover_ 2 ปีที่แล้ว

    அது என்னப்ப ரீல்ஸ் ன்னு வந்த சரட்டு மேனிக்கு பேசுற.... பிரஸ் சேனல் ன்னு வந்துட்டா அப்படியா அண்ணா ஓகே நா அப்படி ன்னு அடங்கி போறிங்க ttf எ 🤦🤦

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 ปีที่แล้ว +8

    Namma makkal mindset epdi iruku nu paruga..naadu engayo poguyhu..vera level👎🙆🙉👎😭

    • @travelveariyan
      @travelveariyan 2 ปีที่แล้ว +1

      Ni yanna pudungara Inga you tube vandhu poi nata munneathra vealaya paru pooo

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 2 ปีที่แล้ว +3

      @@travelveariyan athan avan pinala pora la podungarathuku poi pungu naadu munnerum

    • @anushanush3062
      @anushanush3062 2 ปีที่แล้ว

      @@manjulaaanand6149 boomer uncle come on come on uncle

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 2 ปีที่แล้ว

      @@anushanush3062 boomer uncle

    • @travelveariyan
      @travelveariyan 2 ปีที่แล้ว

      @@manjulaaanand6149 poda paitjiyakarakuudhi