கும்பகோணம் நாச்சியார் கோவில் | 108 திவ்ய தேசம் | நாச்சியார் கோவில் கல்கருடன் | Nachiyar Koil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 299

  • @shyamalajayakumar5357
    @shyamalajayakumar5357 2 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam

  • @Kdrudh
    @Kdrudh 4 หลายเดือนก่อน +2

    Hai

  • @RamakerusanRamakerusan-x9y
    @RamakerusanRamakerusan-x9y 18 วันที่ผ่านมา +2

    Like

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +16

    நாச்சியார் கோவில் என் சொந்த ஊர்.படித்து வளர்ந்த ஊர்( அப்பாவின் சொந்த ஊர்) இந்த ஆலயத்தில் என் கால் படாத இடமே இல்லை! சிறுவயதில் உள்ளே சுற்றி அலைந்த அநுபவம் ஞாபகத்துக்கு வருகிறது_ நிறைய சந்தோஷத்தை மனநிறைவை கொடுத்த ஊர்_ இப்போது அந்த ஊரை விட்டு வெகுதொலைவில் இருக்கிறேன்_ இந்த வீடியோவை பார்த்த போது என் கண்கள் பனிக்கிறது!🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.. மிகவும் அருமையான ஊர்

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveerஆம்

  • @arkishore14
    @arkishore14 3 หลายเดือนก่อน +1

    Thanks!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      Thank you 🙏🙏🙏

  • @srisakthi7214
    @srisakthi7214 4 ปีที่แล้ว +4

    22,அன்று2020 தரிசனம் செய்தோம் அருமை ,அருமை காண கண் கோடி வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

  • @goldenrules256
    @goldenrules256 10 หลายเดือนก่อน +1

    அருமையான திருத்தலம் நன்றி

  • @VSR369
    @VSR369 5 ปีที่แล้ว +11

    இறைவனின் அருளால் 14Mar19 அன்று தரிசித்து-விட்டு வந்தோம் குடும்பத்துடன்.... நன்றி குருவிற்கு....

  • @saranyaramesh8244
    @saranyaramesh8244 6 หลายเดือนก่อน +1

    Super useful vedio

  • @vishalvinod8923
    @vishalvinod8923 4 ปีที่แล้ว +5

    11:09:2020 அன்று நாங்கள் இக்கோயிலுக்கு சென்றோம் அருமையான தரிசனம் 🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் சொன்ன விஷயங்கள் பயன் உள்ளதாக அமைந்துள்ளது நன்றி 🙏🏻

  • @om5583
    @om5583 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. தங்களின் இறை சேவை தொடர எமது வாழ்த்துக்கள். ஓம் பெரிய திருவடியே போற்றி போற்றி...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @rajaramanv777
    @rajaramanv777 2 ปีที่แล้ว +2

    நான் கேட்டது பெரிய பாக்கியம். மிக்க நன்றி. 🙏

  • @hariillango4364
    @hariillango4364 ปีที่แล้ว +4

    நான் நேற்று தான் கல் கருட பகவானை தரிசனம் செய்தன்.இந்த வீடியோவில் பேசும் ஐயரிடம் நேற்று பேசினேன்

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 ปีที่แล้ว +3

    Clear explaination. GOVINDA

  • @gayanmanim7000
    @gayanmanim7000 4 ปีที่แล้ว +5

    எங்கள் ஊரின் பெருமையை எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @gopiking0034
      @gopiking0034 2 ปีที่แล้ว

      Location sollunga bro

  • @sheeba9394
    @sheeba9394 5 ปีที่แล้ว +7

    Very interesting... especially karudaazhwar weight increase aagaradhu..and kal garudar mughathil viyarvai varuvadhu.. surprisingly superb !!!!!
    Thanks for posting such a nice video..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sriramp117
    @sriramp117 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு நாச்சியார் அருள் உங்களுக்கு அந்த நாச்சியாரை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @sghomathy49
    @sghomathy49 5 ปีที่แล้ว +8

    I generally don't visit vishnu temples, but after seeing this post I feel like visiting this temple and include this in my Kumbakonam trip...🌷🌷🌹🌹 . This is a timely video as am going there next week. Its also very nice to see these Battars sharing amazing details about the temples in all your videos...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @MegalaHarigiri
    @MegalaHarigiri ปีที่แล้ว +2

    Eangal our natchiarkovil

  • @AshokkumarViji-f5t
    @AshokkumarViji-f5t 2 หลายเดือนก่อน

    Appa plZ ennaium ennn family m kaapadhukka plZz 😢❤

  • @lakshmisri5727
    @lakshmisri5727 ปีที่แล้ว +1

    Super

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 2 ปีที่แล้ว +1

    Super sir. Thk u for ur information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +2

    நான் நாச்சியார் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாளையும் தாயாரையும் ஸ்ரீ கருட பகவானையும் 7 வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்தேன். நமஸ்காரம்.

  • @555shekha
    @555shekha 2 ปีที่แล้ว +1

    Superb temple. Thanks for useful information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @jayanthis3215
    @jayanthis3215 2 ปีที่แล้ว +1

    Nice thaghaval

  • @vskrishnan1511
    @vskrishnan1511 4 ปีที่แล้ว +1

    Excellent information
    Thanks

  • @sweetheartsweetheart7057
    @sweetheartsweetheart7057 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathevu👍👌

  • @sundararajanv6849
    @sundararajanv6849 3 ปีที่แล้ว +6

    ஓம் கருடாழ்வார் திருவடிகள் போற்றி
    ஓம் தாயார் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் சீனிவாச பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 ปีที่แล้ว +3

    எனது பதின் பருவத்தில் 1957 முதல் 1974 வரையிலான கால கட்டத்தில் எனது பெற்றோருடன் நாங்கள் நாச்சியார்கோவில் திருத்தலத்தில் வாழ்ந்துவந்தோம்.
    அந்த இனிய நினைவுகள் எனது வாழ்நாள் முழுக்க தொடரும்.
    இன்று 74 வயது கடந்த நிலையில் திருச்சியில் வாழ்ந்துவருகிறேன். மிக்க நன்றி.

  • @SivaSiva-mf8sv
    @SivaSiva-mf8sv 2 ปีที่แล้ว +1

    Thank you🙏🙏 bro

  • @vijayakumardev1385
    @vijayakumardev1385 4 ปีที่แล้ว +1

    Thanks for your information

  • @premaparthasarathy7925
    @premaparthasarathy7925 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையானவிளக்கவுரை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @narayanraja7802
    @narayanraja7802 2 ปีที่แล้ว +1

    நன்றி. ஓம் நமோ நாராயணாய!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Super about Kal Garudan. 🌹👌🌹🙏🙏

  • @shannsundar
    @shannsundar 5 ปีที่แล้ว +4

    What a phenomenal growth all because of your quality explanation. Good work guys. I ve visited this temple what all you said is absolutely right.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thanks bro for all your support,👍☺️🙏

  • @nalinadevidevi1306
    @nalinadevidevi1306 3 ปีที่แล้ว +1

    enaku entha temple la pakkanum pola asai but unga videola na pathuten tq bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

    • @krishnankrishnan5693
      @krishnankrishnan5693 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Ok

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ஹரி ஓம் நமோ கோவிந்த நாராயண பாண்டுரங்க கிருஷ்ண ஜகநாத வாசுதேவ தர்ஷன்

  • @Y.Dhanalakshumi786
    @Y.Dhanalakshumi786 7 หลายเดือนก่อน +1

    நேற்றுதான் சென்றுவந்தோம்🙏🙏🙏🙏🙏

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா 🙏 கல் கருட பகவான் தரிசன நேரம் பதிவிடுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      6.30 AM - 12.30 PM4.30 PM 8.30 PM 🙏🙏🙏

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 2 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer மிக்க நன்றி
      💐💐🥰💚🙏

  • @vishnuvardhan2573
    @vishnuvardhan2573 3 ปีที่แล้ว +2

    Love from natchairkoil

  • @KParameswari-s7k
    @KParameswari-s7k ปีที่แล้ว +1

    April 1 2023 சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தோம் 🙏🙏🙏

  • @தமிழ்குரல்-ஞ5வ
    @தமிழ்குரல்-ஞ5வ 7 หลายเดือนก่อน +1

    வழிநடத்தும் கருடாழ்வார் திருவடிகளே சரணம்!சீனிவாசா!🙏

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் நண்பரோ திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி நண்பரே...கட்டாயம் பதிவிடுகிறோம். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @t.s.gopalakrishnan143
    @t.s.gopalakrishnan143 2 ปีที่แล้ว +1

    Battarin vilakam arumai athuva kovilai kana aarvavathai thundukirathu nanri vanakam

  • @nani-ln2lf
    @nani-ln2lf 5 ปีที่แล้ว +1

    good information sir. nandri 🙏

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 5 ปีที่แล้ว +1

    very Very Nice info....Cheers Keep posting more vedios

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 5 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @n.gourisankarachari4282
    @n.gourisankarachari4282 5 ปีที่แล้ว +8

    My native place is Odisha.
    I live near Chennai. When I visit kumbhakonam during mahamaham time I also visited so many divyadesam surrounding there include this temple. There in garbhagriha deitys are like tiruvallikeni Parthasarathi temple.
    I'm happy to see this video.
    Jai Jagannath......

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 2 ปีที่แล้ว +1

    அருமை 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 ปีที่แล้ว +1

    Superb information... Ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @anuszaas9249
    @anuszaas9249 5 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sathiyaabishree4576
    @sathiyaabishree4576 5 ปีที่แล้ว +2

    Super brother very amazing.... You continue ... this type of videos ..... We are always like this channel. Thanks brother valga valarga valamudan.🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @npmurugan2317
    @npmurugan2317 ปีที่แล้ว

    Please tell the date of kal garuda urchavam in January

  • @udhayasathya2117
    @udhayasathya2117 2 ปีที่แล้ว +2

    ஐயா, கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வர் கோயில், மற்றும் கற்கடேஸ்வர் கோயில் இம்மூன்று கோவில்கள் தொடர்ந்து செல்ல பேருந்து வசதி உள்ளதா என்று கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      பேருந்து பற்றிய தகவல் எங்களுக்கு தெரியவில்லை அன்பரே, ஆனால் இந்த மூன்று கோவில்களும் அருகில் தான் உள்ளன, நாச்சியார் கோவில் - திருவிடைமருதூர் 12KM, திருவிடைமருதூர் - திருத்தேவன்குடி 6KM

    • @nilapandi958
      @nilapandi958 ปีที่แล้ว

      போகலாம் கும்பகோணம் வந்தா எல்லா puss லையும் போலம் care eduthutum போல

  • @bairavararul
    @bairavararul 5 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் கும்பகோணம் பகுதி கோவில். பைரவாய நம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

    • @nithyadinakar6440
      @nithyadinakar6440 5 ปีที่แล้ว

      Neenga kumbakonama

  • @sankarele4043
    @sankarele4043 ปีที่แล้ว +1

    கருடசேவை எப்போது நடைபெரும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      ஏப்ரல் 1ம் தேதி இன்று, மீண்டும் மார்கழியில் நடைபெறும்

  • @viswakalyan5301
    @viswakalyan5301 ปีที่แล้ว

    கும்பாபிஷேகம் வரும் பொழுது கூறலாமா

  • @gomathis6725
    @gomathis6725 5 ปีที่แล้ว +3

    எங்க ஊர்

  • @vickyrtr1616
    @vickyrtr1616 5 ปีที่แล้ว +1

    Good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sanjayking7147
    @sanjayking7147 5 ปีที่แล้ว +1

    super anna.....🖒

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @SasiKumar-xs2lx
      @SasiKumar-xs2lx 5 ปีที่แล้ว +1

      Super

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 ปีที่แล้ว +1

    Om Namo Narayana

  • @prasanthsingaravel
    @prasanthsingaravel 5 ปีที่แล้ว +1

    Nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @sivasankaranbrahannayaki5511
    @sivasankaranbrahannayaki5511 5 ปีที่แล้ว +1

    Suuuuuper annna.👌👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 3 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணா !நாராயணா! நாராயணா!🙏🙏🙏

  • @manjumathan5813
    @manjumathan5813 5 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு from Malaysia

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @ravinashlingam4559
      @ravinashlingam4559 5 ปีที่แล้ว +1

      அருமையான கட்டுரை அற்புதமான பதிவு,, ஆன்மீக விளக்கங்கள்,,அருமை புதுமை,, பாராட்டுக்கள்,, வெங்கடேசாய மங்களம்,,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 ปีที่แล้ว +1

    Gurukkal phone number kedaikuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Sister his name is Gopi Bhattar 94435 97388

  • @hemkarpagam5665
    @hemkarpagam5665 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @aadhanyajeyanthi
    @aadhanyajeyanthi 9 หลายเดือนก่อน

    2023 மார்கழி மாத கல் கருட சேவை எப்போது நடை பெறுகிறது தெரிவிக்கவும்

  • @muthusamy3155
    @muthusamy3155 4 ปีที่แล้ว +1

    Kmuthu mkowsalya
    🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯👍

  • @rockingraja4888
    @rockingraja4888 2 ปีที่แล้ว +1

    Iam natchiyarkovil proud to my native

  • @balajisakthivel6245
    @balajisakthivel6245 2 ปีที่แล้ว +1

    Om Namo Srinivasa Namah

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 2 ปีที่แล้ว +2

    Om namo Narayan Aya namaha

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 ปีที่แล้ว +1

    🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 ปีที่แล้ว +3

    Om namo narayana

  • @tamizharasijayaraman799
    @tamizharasijayaraman799 2 ปีที่แล้ว +1

    Om name narayana Vaughan valamudan

  • @kapilscreations7431
    @kapilscreations7431 5 ปีที่แล้ว +3

    Hi sir. I am happy to say your tips workout for me.kuladeivam veetuku alaipathu.. One week kulla good news kidachathu. Husband got promotion. Ipdi nadanthathai vachi kuladeiva anugraham engaluku kidachathunu yethukalama? . Thanks for your posting..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Yes sister..good to hear..god bless

  • @kirubaharandanabal3882
    @kirubaharandanabal3882 5 ปีที่แล้ว +4

    Om namo Narayanaya🙏🙏🙏

  • @SGovarr
    @SGovarr 5 ปีที่แล้ว +3

    In this temple 7 weekly Pooja is done here we can make sangalpam and it will become success in 7 weeks and they will send Pooja kunkum every 7 weeks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thanks for sharing this useful information sister🙏👍

  • @ramasamynarayanan1612
    @ramasamynarayanan1612 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrymarichamy6739
    @gowrymarichamy6739 2 ปีที่แล้ว +2

    Excellent post Thankyou

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @meenuushiva
    @meenuushiva 5 ปีที่แล้ว +2

    S bro Anna u r vry correct Anna
    And Am lucky because am living in this Natchiyarkovil
    Thank u for updates this truthful vedio

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @jothibossc5460
      @jothibossc5460 ปีที่แล้ว

      அண்ணா ஒரு உதவி செய்ய வேண்டும் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்...

  • @SivaKumar-wl8uf
    @SivaKumar-wl8uf 4 ปีที่แล้ว +1

    thankyou sir Ithu polave kumbagonam sakarathallvar temple pathi sollunga sir plese

  • @MandakiniMadhavi
    @MandakiniMadhavi 5 ปีที่แล้ว +1

    Nalla padhivu....Enaku thirupullani patri sollunga....🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Sure sister we will visit and update in next grip 👍

    • @MandakiniMadhavi
      @MandakiniMadhavi 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank u sir...

  • @kumar.fibernetact8198
    @kumar.fibernetact8198 5 ปีที่แล้ว +1

    Ungal video Vicki Nan adimai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      அதரவிற்கு நன்றி சகோ... வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @shantiseshan7567
    @shantiseshan7567 3 ปีที่แล้ว

    Govinda Govinda.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @Karthikpavi11
    @Karthikpavi11 2 ปีที่แล้ว

    This temble is near to kaala hasti

  • @lakshminarayananv6618
    @lakshminarayananv6618 5 ปีที่แล้ว +1

    Your voice same as shivakarthikeyan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @gheethagopirajan4350
    @gheethagopirajan4350 5 ปีที่แล้ว +1

    Indru 29.03.19 engal kudumbathudan intha srinivasa perumal nachiyar kovil sendru vanthom. Neengal kooriya thagavalgal migavum uthaviyaga irunthana. Kal karudar miga arumai.
    From kumbakonam we took thiruvarur bus (10kms) nachiyar kovil stop. Walkable distance to kovil. Thanks for your information:). It helped a lot.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Happy to hear it sister. Thank you. நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

    • @priyaammu1895
      @priyaammu1895 4 ปีที่แล้ว

      Geetha akka......

  • @keerthikeerthana1719
    @keerthikeerthana1719 2 ปีที่แล้ว

    25.06.2022 இன்று

  • @kannanperumal902
    @kannanperumal902 5 ปีที่แล้ว +3

    Very good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @manigandanmani9004
      @manigandanmani9004 5 ปีที่แล้ว

      Ana romba thanks enga uru kumbakonam narala patha mathre irruku intha video

  • @priyavardhini9929
    @priyavardhini9929 5 ปีที่แล้ว +1

    Anna sundara kandam paarayana murai Ketu 3months agitu

  • @venkatmukesh838
    @venkatmukesh838 5 ปีที่แล้ว +1

    Bro.pls update Valai guru swamy temple

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Ok bro will check and update soon

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 5 ปีที่แล้ว +1

    ஐயா படிகாசுநாதர் கோவில்.பரிகாரதிற்கு தொடர்புக்கு உதவவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Bro ... 9943178294 - Karthikeyan Gurukal number.. pesivittu sellungal.. Aalayam Selveer channel sollunga avarukku teriyum

    • @sivasenthilkumarsivagatach8933
      @sivasenthilkumarsivagatach8933 5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Sir...

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 ปีที่แล้ว

    Om kalgarudan pottri🙏🌼🏵️🌸🔔🔔🥥🍋🍋🔔

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 ปีที่แล้ว +1

    Nice information...u & unga frnd pathi 1 day biography post panuga.. ungala pathiyum konjam therinjukurom elarum

  • @krish-pw8uv
    @krish-pw8uv 4 ปีที่แล้ว +1

    Om namo perumal namaha

  • @GLManiyarasan
    @GLManiyarasan 5 ปีที่แล้ว +1

    Next Wiki pedia

  • @chithivel9084
    @chithivel9084 3 ปีที่แล้ว

    Ganesa.pilli.chithivel.om.sakdi

  • @buvana_20
    @buvana_20 5 ปีที่แล้ว +1

    Sago, very nice info.. vedaranyam kita iruku thana ?? ivlo vevaram theriyama sila varusham munadi suma poitu vanthom.. Ipo kandipa intha koil ku thirumba poganum....
    vara sani kizhamai seethai viratham nu calendar la potruku.. ethachu idea iruka ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Sister this is near Kumbakonam..Vedaranyam oru 2 hours agum from here.. Seethai Viratham will check and update sis

    • @buvana_20
      @buvana_20 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thanks na..

    • @buvana_20
      @buvana_20 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer romba thanks sago.. seethai viratham 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      ☺️👍🙏

  • @sararad3218
    @sararad3218 3 ปีที่แล้ว

    ராஜா கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ள கோவில்கள் எங்கு உள்ளது பதிவிடவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      தெரியவில்லை, விவரங்கள் தெரியவந்தால் உடனே பகிர்கிறோம்