யாழ் வந்த இந்திய தொலைக்காட்சியை வியக்க வைத்த ஈழத்து பாடகர்கள் ! Jaffna Singer’s

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @GL_Tharshan
    @GL_Tharshan  8 หลายเดือนก่อน +10

    மன்னிக்கவும்🙏
    யாழ்ப்பாணத்தின் பிரபல தொலைக்காட்சி என தவறுதலாக குறிப்பிட்டுள்ளேன் ,இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ZeeTamil Tvயினால் நடாத்தப்பட்ட குரல் தேர்வு நிகழ்ச்சியே இது.
    தவறுக்கு வருந்துகிறேன் நன்றி 🙏

    • @Gajan.bala04
      @Gajan.bala04 8 หลายเดือนก่อน

      Valthukkal....Ftr கஜன் youtuber.....

  • @RenukaSujeevan
    @RenukaSujeevan 8 หลายเดือนก่อน +3

    கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 8 หลายเดือนก่อน +4

    கலந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
    குறிப்பாக Zee தமிழுக்கு - தமிழர்பால் அன்பு கொண்டு யாழ்ப்பாணம் சென்று தகுதிச் சுற்று மேற்கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது.

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      👍👍👍🙏🙏🙏

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @ritajebaratnam6105
    @ritajebaratnam6105 8 หลายเดือนก่อน +4

    பங்குபற்றிய அனைவர்க்கும் வாழ்த்துக்கள் Zee tamil தொலைக்காட்சிக்கும் எமது வாழ்த்துக்கள் எமது பிள்ளைகளையும் சரிகமப பாட்டு நிகழ்ச்சியில் பங்குபற்ற தெரிவு நடத்துவதற்கு நன்றி ❤

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      👍👍👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 8 หลายเดือนก่อน +2

    🌺🌺🌺🌺🌹🌹🌹👍👍👍 அன்பான கலைஞர்களே நீங்கள் ஒன்றை மட்டும் உங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள் ⛳⛳⛳புகழ் என்பது சர்வ வல்லமை உள்ள கடவுள் ஒருவருக்கு தான் சொந்தமானது⛳⛳⛳ நாங்கள் புகழ் தேட ஆரம்பித்தமோ என்றால்🙏🙏🙏🙏 அட்ரஸ் இல்லாமல் அதாவது 😭😭😭😭😭விலாசம் இல்லாமல் போய்விடுவோம் இது என்னுடைய வாழ்க்கையிலே பட்ட அனுபவம் 👍👍👍🌹🌹🌹🌺🌺🌺🌺

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +2

      ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
      பொன்றாது நிற்பதொன் றில்

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +2

      உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
      -மு. வரதராசன்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 8 หลายเดือนก่อน

      @@GL_Tharshan நிச்சயமாக தம்பி

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 8 หลายเดือนก่อน +2

    அருமை 🌹
    வாழ்த்துக்கள் எல்லாருகும் 🌹🌹🌹

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏👍👍👍👍🤩🤩🤩🤩

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @ramaninathan5863
    @ramaninathan5863 8 หลายเดือนก่อน +1

    அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 💐

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน +1

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @rasa_abi
    @rasa_abi 8 หลายเดือนก่อน +2

    Super , congratulations all

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      ❤️❤️👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @kittybala7951
    @kittybala7951 8 หลายเดือนก่อน +1

    arumaiyana pathivu. nandri. Vazthukal👍👍❤❤❤

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน +1

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @ritajebaratnam6105
    @ritajebaratnam6105 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      👍👍👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 8 หลายเดือนก่อน +1

    Congratulations

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      👍👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @Ravanan646
    @Ravanan646 8 หลายเดือนก่อน +2

    Zee தமிழ் இவளவு திறமையுள்ள பாடகர்களையும் இங்கேயும் வைத்து போட்டி நிகழ்ச்சி நடத்தினால் பல கலைஞர்களுக்கு பங்கு பற்றும் வாய்ப்பாக அமையும்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      👍👍👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @jebajeba-yy4kb
    @jebajeba-yy4kb 8 หลายเดือนก่อน +1

    Nise

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน +1

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 หลายเดือนก่อน +1

    🎵🎶உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் 🎤🎸🔊🔊🎧🎁🎵📣📣📲🔉🔉💕🎙🎼🔕📱🎻🎶🍓வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @தமிழ்ஒளிதமிழ்விழி
    @தமிழ்ஒளிதமிழ்விழி 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி.. தர்சன்..
    உங்களுடன் கதைக்க முடியுமா..
    உங்கள் தொடர்பெண் கிடைக்குமா.. நான் ரஞ்சிதா.. பிரான்ஸ்..

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน +1

      வணக்கம் அக்கா 🙏
      இது என்னுடைய தொடர்பு இலக்கம் +94773117555

    • @தமிழ்ஒளிதமிழ்விழி
      @தமிழ்ஒளிதமிழ்விழி 8 หลายเดือนก่อน +1

      Tjamby what's up illaya..

    • @GL_Tharshan
      @GL_Tharshan  8 หลายเดือนก่อน

      இருக்குது அக்கா , +94773117555

  • @yogendrankandiah
    @yogendrankandiah 8 หลายเดือนก่อน +1

    Veyaka vekalai verukavitherukenam

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 8 หลายเดือนก่อน +1

    Unga naadu tvina kasakutha😂

  • @ratheeskaranratnam5000
    @ratheeskaranratnam5000 8 หลายเดือนก่อน +2

    நாசமாக்கி போட்டீர்களா யாழ்ப்பாணத்தை யாரடா வந்து திருத்தப் போகின்றார்கள்

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      நாசமாய் போன நாய் ஒன்று வந்திட்டுது

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 8 หลายเดือนก่อน

      🌺🌺🌺🌺அன்பானவர்களே குரல் தேர்வு பாடலில் சிறந்த தீர்வு என்று🌺🌺🌺🌺 எல்லாம் அலைந்து ஏன் அநியாயமாக உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கப் போகிறீர்கள்🔥🔥🔥🔥🔥🔥 புகழ் என்பது தனியா சர்வ வல்லமை உள்ள கடவுளுக்குத்தான் சொந்தம்🙏🙏🙏🙏🙏 தனக்குத் தானே புகழ் தேட ஆரம்பித்தால் அட்ரஸ் இல்லாமல் மனிதன் போய் விடுவான்🙆🙆🙆🙆🙆🙆 அசானி சில்மிசாவை வெற்றி பெற வைத்து உங்கள் எல்லோரிடமும் இருந்து பணத்தை கறக்க தென்னிந்தியா விரும்புகிறது💥💥💥💥💥💥 நீங்கள் தென்னிந்தியா போற செலவுகள் ஒரு பக்கம் இருக்க அநியாயமாக போய் ஏன் ஏமாற வேண்டும்🙆‍♀🙆‍♀🙆‍♀🙆‍♀🙆‍♀ பணம் படைத்தவர்களுக்கு தான் அங்கே வாய்ப்புகள் இருக்கின்றது👺👺👺👺👺👺👺நிச்சயமாக உங்களுடைய அப்பா அம்மா பயத்தில எங்களுடைய பிள்ளை வீட்டை விட்டு வெளியேறிவிடும்🙆🙆🙆 வளர்ந்த பிள்ளையாக இருக்கிறார்கள் என்பதற்காக பயத்திலே 🙆‍♀🙆‍♀🙆‍♀அவர்களும் உங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பார்கள்😩😩😩 ஆனாலும் உங்களுடைய பெற்றோருக்கு இந்த விடயத்திலே விருப்பம் இருக்காது😭😭😭😭