சிஸ்டர் நான் முருகர் போட்டோ வச்சிருக்கேன் கந்த சஷ்டி வேலும் முருகனோட சிலையும் வச்சிருக்கேன் இப்போ நான் வந்து நார்மலா போட்டோல இருந்து எல்லாமே நான் நார்மலா வீட்ல வழிபடுவேன் இப்போ வேல் முருகன் சிலையும் இருக்கு நார்மலா வைத்து வழிபடலாமா இல்ல வழிபடக் கூடாதா ஏன்னா எங்க வீடு சின்ன வீடு ஒரே ஹால் மட்டும் தான் அதிலேயே நடுவிடம் இருக்கு கிச்சனும் படுத்து தூங்குவதும் அந்த ஒரு ஆள் மட்டும் தான் அதான் கேட்கிறேன் சிஸ்டர் சொல்லுங்க அதனாலதான் சிஸ்டர் கேட்கிறேன்
நான் இந்த ஆறு நாளுமே நாளைக்கும் பண்ணுவேன் அபிஷேகம் பண்றேன் மார்னிங் ஆறு அபிஷேகம் தினமும் பண்ற நான் கேட்டது விரதம் முடிந்த மறுநாளில் இருந்து வேலும் சிலையும் வைத்துக் கொள்ளலாமா நடு வீட்டில் வைத்து நார்மலா நார்மலா வழிபடலாமா
Ore time deepam yetranum apdinu illa ..but sevvay kilamai horai time la deepam podurathu nalladu..ni8 8 to 9 kooda ok than...namaku time set aganum..yena ithunaleye sila peru veetula sandai kooda nadakk so unga time parthu horai time la pannalam
Its ok nga...yellam natural thane...paravaillai...na antha time la deepam yetramaaten..husband time iruntha yetruvanga otherwise after 5 th day nane pooje pannuve...so it's ok
நன்றி அக்கா
Tv la parthutu padayal potitutan saptan kappu kalatalama mam please sollunga
Evening 6 manikku mela kaapu kalati odura tannila podalam or kaal padatha yedathile podunga
Hi mam. Na thiru kalyanam pathutu kovil la sapadu kuduthanga ada saptu viratham muduchiten. Na 7 days irundhen sis. Idu correct ah sis. Padayal podala
Padayal poda mudiyumna podalam illena paal palam,payasam,pongal yentha naivedyam vecchalum ok than
@Qualifiedhousewife2028 afternoon Kovil la saptuten sis. Apo evening pooja panumpodu pal palam vekanum ah sis.
@mahegopal4802 ninga saptalum murugarukku naivedyam kudukkanume...so evening poojai , nevediyam pannunga
@@Qualifiedhousewife2028 okay mam. Thank you mam..
Mam enga urula thirukalyam illa
Yenga oruleyum illa......tv ..
Sister,naaliku padaiyal vechu saami kumbitu viratham vidanum ,thengaai palam kattayam veikkanumaa solunga
Kattayam illai..irunthal veinga...ungalala yenna mudiyumo athai seyyunga...
Mam enna seirathu
Unga kitta yenna irukko adhai naivedyam veinga...all.is well
எங்க ஊர்ல 4.30 சூரசம் ஹாரம் 6 மணிக்கு திருக்கல்யணம் எப்படி படையல் போடுவது
Thirukalyanam parthuttu padayal podunga..6 manikku mela padaiyal podalam
Sister thirukalyanam anaiku mrng eh kalyanam padayal pottu sami kumbituruvom apove viradham mudikalam ah illa evg tha mudikanuma
Unga palakka padiye seyyalam...analum malai murugar kalyana kolatthil katchi kuduppar appo namma venduthal solrathu innume sirappana palagalai tarum
Naillke kaalaiyil padaikalama sis
Padaikkalam
Sis innaiku mrng karpuram ethiten evng um karpuram ethanuma illa deepam matum ethanuma
Unga viruppam but inniku soora samharam so 6 manikku mela Deepa doopa aradanai seyrathu nalladu
Thank you sis. Mrng tharaila kolam pottu vilaku vachen. Ippo mop potta azhinjudum illa sis. Appo again kolam potu thirunbavum 6 vilaku vekalama sis
@nadhiyamohan4733 actually 2 time deepam yetranum..mara palagai mele kolam potta 2 time athula deepam yetralam..illena 2 time puthusa podanum...vere option illai
@@Qualifiedhousewife2028 ok akka Thank you😍
Mam kalyanam virthu poda vasathi illa mam enna seirathu
Paal payasam,pongal seyyalam
மதியம் படைச்சடு திருக்கலயாணம் போகலாமா
Pogalam..unga palakka padiye seyyalam
Tv la thirukaliyanam parthutu padayal pottu saptalama illa morning saputalama pls sollunga sis
Evening 6 kku mela padaiyal pottu sapidalam
விரதம் இருப்பவங்க மதியம் படிச்சிட்டு சாப்பிடலாமா இல்ல கல்யாணம் பாத்துட்டு சாப்பிடணும்
Thirukalyanam parthuttu 6 manikku mela vratham mudichikonga apro sapidalm
சிஸ்டர் நான் முருகர் போட்டோ வச்சிருக்கேன் கந்த சஷ்டி வேலும் முருகனோட சிலையும் வச்சிருக்கேன் இப்போ நான் வந்து நார்மலா போட்டோல இருந்து எல்லாமே நான் நார்மலா வீட்ல வழிபடுவேன் இப்போ வேல் முருகன் சிலையும் இருக்கு நார்மலா வைத்து வழிபடலாமா இல்ல வழிபடக் கூடாதா ஏன்னா எங்க வீடு சின்ன வீடு ஒரே ஹால் மட்டும் தான் அதிலேயே நடுவிடம் இருக்கு கிச்சனும் படுத்து தூங்குவதும் அந்த ஒரு ஆள் மட்டும் தான் அதான் கேட்கிறேன் சிஸ்டர் சொல்லுங்க அதனாலதான் சிஸ்டர் கேட்கிறேன்
Silai allathu vel vecchiruntha abhishekam, naivetthiyam tavarama senje aganum..verum photo irunthal mattum normal a kumbidalam
நான் இந்த ஆறு நாளுமே நாளைக்கும் பண்ணுவேன் அபிஷேகம் பண்றேன் மார்னிங் ஆறு அபிஷேகம் தினமும் பண்ற நான் கேட்டது விரதம் முடிந்த மறுநாளில் இருந்து வேலும் சிலையும் வைத்துக் கொள்ளலாமா நடு வீட்டில் வைத்து நார்மலா நார்மலா வழிபடலாமா
@vanithaelumalai7799 vecchikkalam sis ..normal a valipadalam...
Naliku kaappu kalatalama sis
Thirukalyanam parthuttu vrathathai mudichikonga...apram kaapu kalattalam
6வதுநாள் முழுசா விரதம் 7நாள்முழுசாஇருக்கனுமா எப்படி செல்லுங்க அக்கா
@@RIogeshwari-oi5pc 7 vathu naal vratham mulumaiyagum.. thirukalanam parthuttu veetula kalyana padaiyal pottu vratham mudichikonga
@Qualifiedhousewife2028 நன்றி
காப்பு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க sis
Vratham mudinjado kaapu kalati odura tannila podalam or kaal padada yedathile podunga
7வது நாள் படையல் போட்டு காகம் சாப்பாடு வைக்காம
Yarukkavathu sapadu daanam seyyalam...6 manikku mela kakam varumanu teriyale...matu kku kudukkalam
Sis ippo sevvai kilamai vetrilai Deepam varam varam ore time la podanuma illa mathi mathi podalama yenku night 8to9 set agum appo okva
Ore time deepam yetranum apdinu illa ..but sevvay kilamai horai time la deepam podurathu nalladu..ni8 8 to 9 kooda ok than...namaku time set aganum..yena ithunaleye sila peru veetula sandai kooda nadakk so unga time parthu horai time la pannalam
Hi mam. Na periods ah iruken veetla amma vilaku poda matanga sambrani matum kamipanga. Idu correct ah mam.
Its ok nga...yellam natural thane...paravaillai...na antha time la deepam yetramaaten..husband time iruntha yetruvanga otherwise after 5 th day nane pooje pannuve...so it's ok
@Qualifiedhousewife2028nangalum poda matom deepam sis... Sambrami matum kamipanga aduvum Amma dan kamipanga sis..
@mahegopal4802 nalladu atleast appo negetive energy koraiyum...all is we'll..om Saravana bava 🦚✡️🪷✨✨
@@Qualifiedhousewife2028 Thank you sis
Sis mathiyam padachuttu namma evg saptukkalama sis
Pannalam..yena sila kovil la thirukalanam kalai la irukkum so mathiyam padaikkalam