ஆடியில் நகைவாங்கலாமா வாங்க கூடாதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #dearwomen #goldguru #goldratetoday #goldrate #goldratetodaylive
    ஆடியில் நகைவாங்கலாமா வாங்க கூடாதா? @goldguru24 About Gold Rate | Gold Investment

ความคิดเห็น • 4

  • @s.veeramanimilitarypolice3358
    @s.veeramanimilitarypolice3358 2 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம்,
    தங்க நகையில் உள்ள கற்கள் எந்த அடிப்படையில் விலை நிர்ணயக்கின்றனர். அதாவது 1) சாதா கற்கள் விலை, 2) revalue stone rate 3) எத்தனை மில்லி கிராம் காரட் கணக்கு அளவீடு செய்கின்றனர். 4) வைர கற்கள் மட்டும் தான் காரட் கணக்கில் வருமா? 5) ஒரு சில கடையில் கற்கள் கிராம் ரூ 4500/- என்கின்றனர். ஒரு சில கடையில் சாதா கல் கூட காரட் ரூ. 2000/- என விலை போடுகின்றனர். இவற்றை சாதாரன மனிதன் எப்படி அறிவது. guru sr விளக்குங்க நன்றி.

  • @bharathiraghavi
    @bharathiraghavi 2 หลายเดือนก่อน +13

    காசு இருந்தா எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்

    • @cnu73
      @cnu73 2 หลายเดือนก่อน

      மும்பை ஜவேரி கோல்ட் பஜார் செய்யும் சதி இது. அவர்கள் தான் இந்திய கடைகளில் தங்கத்தின் விலையை தினம் தினம் நிர்ணயிப்பது. தீபாவளிக்கு துணி, பட்டாசு, இனிப்பு, வீட்டுச்சாமான் என மத்த செலவுக்கு வைத்திருக்கும் பணத்தையெல்லாம் முன்னதாகவே ஆசை காட்டி தங்கத்தை தலையில் கட்ட இவர்கள் ரேட்டை குறைத்து வைத்துள்ளார்கள். 😡சர்வதேச சந்தை விலை ounce க்கு 2400 $ டாலர் தாண்டி ஏறுகிறது. வரி குறைப்பால் ஏற்பட்ட அனுகூலம் காலாவதி ஆகியிருக்கும் இந்நேரம், தங்க நகை விற்பவர்கள் அவ்வளவு நல்லவர்களா என்ன? 😏😏பொறுத்திருந்து பாருங்கள். பழைய ஸ்டாக் ஓரளவு காலியான பின் ஒரேயடியாக தங்கத்தின் விலையை ஏற்றி விடுவார்கள் . ஃபிராடுகள். எல்லாமே வியாபார யுக்திதான். ராஸ்கல்ஸ். 💦💦

  • @naveensartfactory5099
    @naveensartfactory5099 2 หลายเดือนก่อน +1

    super 🎉