சூப்பர் சகோ ரொம்ப விபரமாக தெளிவாக சொல்கிறது பிடித்து இருக்கு எனக்கு இரண்டு பெட் ரூம் ஒரு கிச்சன் வித் பாத்ரூம் சிறிய பூஜை ரூம் உள் வழியாக படி வைத்து மேலே சென்று மேலே ஒரு பெட்ரூம் வித் பாத்ரூம் ஒரு சிறிய கிச்சன் வேண்டும் இடம் 40 சென்டு இருக்கு நல்ல தெளிவாக சொல்லலுங்க சகோ ஒரு 15 லெட்சம் பட்ஜெட்
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், மேஸ்திரி வைத்து கிழக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன், அதில் தலைவாசல் எந்த திசையில் இருக்க வேண்டும்.மேலும் எத்தனை அடி உயரம் எத்தனை அடி அகலம் இருக்க வேண்டும்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவாக சொல்லுங்கள் ஜயா.. மிகவும் நன்றி..
சூப்பர் சகோ! என்னிடம் தேனி மாவட்டத்தில் 20 க்கு 46 மேற்கு பார்த்த செம்மண் இடம் உள்ளது. அதில் கீழ் தளத்தில் மட்டும் 20க்கு 30ல் , இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு கட்ட விரும்புகிறேன். பின்னர் முதல் மாடி கட்டிடம் கட்ட விரும்புகிறேன். ஆகவே அதற்கு காளம் உட்பட ஒரு வீட்டு வரைபடம் வேண்டும். எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா இப்பவும் தெற்கு பார்த்த வாசல். கீழ் வீடு உள்ள து. மேலே கட்ட வேண்டும். 3BHK கட்ட வேண்டும் .பிளான் வேண்டும் ஐயா.1200சதுர அடி.எவ்வளவு estimate .
வணக்கம் சார்,எனக்கு 15×40=600sqft வடக்கு பார்த்த இடம் மட்டும் உள்ளது.இதற்கு ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறை மற்றும் கிழக்கு பக்கம் 2அடி & மேற்க்கு பக்கம் 1.6அடி & தெற்கு பக்கம் 1.6அடி இடம் விட்டு வாஸ்த்து படி வீட்டு ப்ளான் போடவும் சார்.
2600sqf மனை அளவு, கட்டடம் 30×37 , எனில் இதற்கான, 2 படுக்கை அறைகள், பூசை அறை, சமையல் மற்றும் கழிப்பறைகள் என வாஸ்து முறைப்படி தெளிவான வரைபடமும், கட்டடம் கட்ட ஆகும் செலவும் கணக்கிடவும். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி வணக்கம்
நண்பா என்னுடைய இடம் கார்னர் பிளாட் மொத்தம் 760சதுரஅடி கிழக்கு பார்த வாசல் அதில் இரண்டு படுக்கை அறை அதன் பிறகு ஒரு கடை கட்டவுள்ளேன் அதற்கு ஒரு பிளானிங் வீடியோவை போடுங்கங்க சார் உங்கள் வீடியோக்கு காத்து கொண்டு இருக்கிறோம்
20×60 sqft sir North facing.. Back and front and side rounding face need.. Sir and septic tank and double bedroom and kitchen store room and one bedroom should have separt space for dressing room and bureao.... Pooja room plz send me 100% vasthu need sir
Wow super ❤️❤️❤️
Simply super
Super Sir,
சூப்பர் பிரதர்
Arumai
Superb architecture
Very nice..
மிகவும் அருமை சார்... 👌👌👏👏
Superb bro
Good Plan
சூப்பர் சகோ ரொம்ப விபரமாக தெளிவாக சொல்கிறது பிடித்து இருக்கு
எனக்கு இரண்டு பெட் ரூம் ஒரு கிச்சன் வித் பாத்ரூம் சிறிய பூஜை ரூம்
உள் வழியாக படி வைத்து மேலே சென்று மேலே ஒரு பெட்ரூம் வித் பாத்ரூம் ஒரு சிறிய கிச்சன் வேண்டும்
இடம் 40 சென்டு இருக்கு
நல்ல தெளிவாக சொல்லலுங்க சகோ
ஒரு 15 லெட்சம் பட்ஜெட்
Super maps di டிசைன்
நன்றி சகோ 👍👍👍❤️❤️❤️
Good
Nice bro
plan super pojai room oda kudunga same budget all details athavathu evlo Sengal cement man and Cooley evlo days and all details oda sollunga sir
Septic tank placement eppadi sir?
Thanks bro
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
நல்லாருக்கு..தேங்க்யூ ஸார்..
Super
Anna 900 sathura adi engaltta irukku 10lakshkku veetu katti koduppingala?
Super bro
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், மேஸ்திரி வைத்து கிழக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன், அதில் தலைவாசல் எந்த திசையில் இருக்க வேண்டும்.மேலும் எத்தனை அடி உயரம் எத்தனை அடி அகலம் இருக்க வேண்டும்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவாக சொல்லுங்கள் ஜயா.. மிகவும் நன்றி..
Which place to borewell facing... Plz explain,
Which place is SMS construction ?
Rs.10lakhs project super architecture
Sir,therkkuppartha manai. Kizhakku merkku veedhi.therkku30 feet vadakku26.5feet kizhakku matrum merkku40 feet. Enakku vadakkupartha vasal kadhavu veettu plan vendum.therkku bagathil oru kadaiyum vendum.Nallapadiyaga oru plan sollunga Sir kuraindha budjettil .Nandri
Sir plan super but god room illaye sir
Intha budget la kattamudiyuma
👌
👌👌👌👌👌
Ok sir what about first floor construction
Poojai room missing mathapadi I like it very much
Planla wall thinkness epdi sekurathu epdi calculate pandrathunu oru video podunga
10 x 6.9 kitchen அளவு சரியா?
very nice bt duplex ah pani irundha semaya irukum edhe mari duplex plan podunga plzzzz sirrrr
Right cost estimate.. lockdown aparam indha rate ku than pana mudiyum.. 🤷🏻♀️
சூப்பர் சகோ!
என்னிடம் தேனி மாவட்டத்தில் 20 க்கு 46 மேற்கு பார்த்த செம்மண் இடம் உள்ளது. அதில் கீழ் தளத்தில் மட்டும் 20க்கு 30ல் , இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு கட்ட விரும்புகிறேன்.
பின்னர் முதல் மாடி கட்டிடம் கட்ட விரும்புகிறேன். ஆகவே
அதற்கு காளம் உட்பட ஒரு வீட்டு வரைபடம் வேண்டும்.
எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
Side la evlo edam vidanum.... Adhu must ah...?
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
Same north face plot ,22*60=1300 sqft ku idea sollunga if possible ,car parking mandatory
Siir mutram vaithu oru veedu plan podunga pls
Bro bathroom ventilation???
No Pooja room ?
How much to spend total construction sir...
Sir east west 26f north south 40 north facing plan ???
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா இப்பவும் தெற்கு பார்த்த வாசல். கீழ் வீடு உள்ள து. மேலே கட்ட வேண்டும். 3BHK கட்ட வேண்டும் .பிளான் வேண்டும் ஐயா.1200சதுர அடி.எவ்வளவு estimate .
20 lacs
intha plan piduchuruku sir.but oru doubt poojai alaimari kilakka paaka vaikanum epdi vaikirathu sir
20*30 duplex house total evalo price varum bro naanum plan Pottu vechuruka estimate evalo price varum bro 20*30
20x50 alavu podunga bro
Bro west side main door varra mari plan iruntha sollunha
Trichy ya
Ithe sizela 1 floor katta mudiuma
Sorcase vettu ulla varamathiri oru plan podunga750 sqp
East side plan sollunga bro ethe idea la sonna nalla erukkum
30*20 new home make total amount? sir . pls reply sir
Will u help me with 1st floor plan for 2 bhk which has east facing main door but the plot is north facing site with width 19 & length 50
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
need a plan for 24x55 north facing site 2bhk
Wall tickness evlo ?
Sir 20x16 house plan
3bhk 1200sqft northface single floor house plan sollugga sir pls
Ulla fulla 4.5" wall than irukku .... Next floor vaikum pothu .... Problem varuma
No problem brother... Bcz this one was load bearing structure not wall bearing structure.... Walls are only make to divide the rooms....
20x48 east facing plan any. If put a video
30/17 squarfeet eavalu hagum amount and next month veedu kattunum plan, tell
1200
Bro 9 adi. 14adi itntha adilamm vaikakudathee
22x40 north model solunga anna
hi sir ...this is what ah structure of building design.....plz explain him...........
சார் 14×50 சதுர அடிக்கு வடக்கு பார்த்த வாசல் ப்ளான் சொல்லுங்கள்.
Can you post North west corner plot 1200sqft house plan
Pooja room??
அருமை நண்பரே 800Sq feet பிளான் போடுங்க
20அடிஅகலம்70அடிநிலம்
அருமை நண்பரே பின் வாசல் வேணும்
850 2bh attaced. Portico.. malihaikadai.hall kitchen plan eliveshan
North facing
வணக்கம் சார்,எனக்கு 15×40=600sqft வடக்கு பார்த்த இடம் மட்டும் உள்ளது.இதற்கு ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறை மற்றும் கிழக்கு பக்கம் 2அடி & மேற்க்கு பக்கம் 1.6அடி & தெற்கு பக்கம் 1.6அடி இடம் விட்டு வாஸ்த்து படி வீட்டு ப்ளான் போடவும் சார்.
Sir total sq ft come .how to divide to living room, bed room toilet, kitchen etc pls explain
Bro pooja room enga ?
பூஜை அறை காட்டவேல்லை.போர்வெல்லை காட்டவேல்லை Ots nil other good
Ji 25*40 வடக்கு பார்த்த ஹவுஸ் பிளான் அனுப்புங்க ஜி
Which place
Poojai toilet. Munnati capodu katti vaikkalama
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
Dear sir,
20*40 plan 2bedroom plan podinga.
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
சார் 20× 60 மேற்கு பார்த்த வீட்டிற்கு இது போன்று ப்ளான் கிடைக்குமா
இந்த வீட்டிற்கு Front Elevation , Portico Design plan சொல்லுங்க ,
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
South facing la video podunka
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
Puja room? All super
South face plan podunga sago...
Size 21×40
30*30தெற்கு பார்த்த வாசல் video podunga bro pls
th-cam.com/channels/5K7qr5_X6Ixld3Bh14iNaQ.html
Sir suggest some house plans for 20 x 50 north face
I think we can reduce unwanted spaces and add garden and parking for this square
2600sqf மனை அளவு, கட்டடம் 30×37 , எனில் இதற்கான, 2 படுக்கை அறைகள், பூசை அறை, சமையல் மற்றும் கழிப்பறைகள் என வாஸ்து முறைப்படி தெளிவான வரைபடமும், கட்டடம் கட்ட ஆகும் செலவும் கணக்கிடவும். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி வணக்கம்
North face 40x 55.6 3 bed room and small garden and court yard
நண்பா என்னுடைய இடம் கார்னர் பிளாட் மொத்தம் 760சதுரஅடி கிழக்கு பார்த வாசல் அதில் இரண்டு படுக்கை அறை அதன் பிறகு ஒரு கடை கட்டவுள்ளேன் அதற்கு ஒரு பிளானிங் வீடியோவை போடுங்கங்க சார் உங்கள் வீடியோக்கு காத்து கொண்டு இருக்கிறோம்
உங்களது தெலைபேசி எண் இனைக்கவும்
சாமி அறை இல்லை, பின்வாசல இல்லை அதையும் சேர்த்து போட்டு ஒரு வரைபடம் போடுங்க
Where is this house construction.
Can u send 20*45 south face plan
16*56 plan facing north sollunga sir
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
Hi sir. 20 ×45, இதுல 2 வீடு கட்டனும். அண்ண & தம்பி கு கட்டணும். ஒரு plan போட்டு கொடுங்க sir
Sir total land area is 20×60 north face in witch 20 ft is north road way please give plane for Portugue and back space at south .
th-cam.com/video/I2GpXIzWLrQ/w-d-xo.html
Ithey Mathiri west facing Veedu katti thara mudiuma
Cbe??? Inbox me
550 sq ft north face 1bhk hall, kit, room, thaniya toilet & bathroom, pooja room plan podunga sir pls