இந்த டிசைன் பிளவுஸ் தைப்பது மிக கடினமா யார் சொன்னது? இதுவும் மிகச் சுலபம்தான் நீங்களே பாருங்க
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
- மிக அழகான பிளவுஸ் டிசைன் எளிமையான முறையில். அதாவது கை பின்பகுதி வட்டம் முழுவதும் பார்டர் வைத்து அழகு படுத்துவது எப்படி என்பது மிக எளிமையான முறையில் இந்த வீடியோவில் தைத்து காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அழகு சேர்க்கும் வகையில் கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறிய மாடல் வைத்து லேஸ் கொண்டு அழகுபடுத்தி உள்ளோன்
Suppar anna
சூப்பர் சார் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
Anna nenga rompa esy method ah solli tharinga rompa useful ah irukku thank you..😊
அண்ணே நீங்க பண்ற எல்லா டிசைணும் சுப்பர்தான்
நானும் இரண்டு நாளாதா தையல் பழகுரே ஆனா அதவிட நீங்க சொல்லித்தர்ரது ரொம்ப சுலபமா இருக்கு அண்ணா செம
அருமை அண்ணா.உங்களோட டிசைன் மிக சுலபமாக தைக்க முடிகிறது. நிறைய டிசைன் பிளவுஸ் போடுங்க அண்ணா
அண்ணா மிக்க நன்றி உங்களது விளக்கம் அருமையாக உள்ளது இலங்கையில் இருந்து.
நானும் டைலர்தான் அண்ணா மாடல் அருமை அருமை
அண்ணா...இதே மாடல நான் ரெம்ப கஷ்ட்டப்பட்டு தைத்துருக்கேன். இப்ப நீங்க எனக்கு ஈசியா சொல்லிக்கொடுத்துட்டிங்க மிக்க நன்றி அண்ணா🙏
சூப்பர் சூப்பர்
Supero super thankyou sulur SUGANTHI
அருமையான பதிவு அண்ணா
Super sir... Ivalavu easy ya yaralaum soli tharave mudiyadhu....
Nice sir super ah irukku. Your teaching is good... Thank you
Very nice design bro, thank you, wish ur channel be popular n thanks for sharing ur ideas
Super bro romba nanri
Very nice 👍👌
Vaazhga valamudan 🙏🙏🙏
Sir your really very telent ...thank you sir ..am ur fan
நன்றாக உள்ளது
Arumaya solli kudukuringa brother cross cutting eppadi thachalum shoulder loose varuthu atha konjam solli kudunga brother
மிகவும் அருமை சகோதரா
Pepar Roda desain vaitha nailla erukuma anna. And very nice dsgin
Super sir please churidar Koli Vanga Vendum design churidar yellow Sada churidar
Piping model
Anna super ah finishing pannitenga nice anna
Design supera puriyithu sir super
Very very 👌👌design very good idea 💐💐💐
சூப்பர் அண்ணா
Super bro
Super sir thank
Model super Anna
Anna sema sema cute 🌹🌹🌹👍👍👍👍
Vera level bro neenga......?
Nice explanation 👌
Nice டிசைன் அண்ணா, 👏👏
Vera leval anna simple and super 👍👌👌👌👌
Super anna. Keep rocking.
Sir migavum super...konjam porumaiya sonningainna ennum petter sir next videola porumaiya sollunga please sir
Super anna
Nice sir
Super super
Super sir .... Thanks
நன்றி
Super bro 👌👌👌
Veri nice
Super sir thank you
செம
Super design
Anna idha blouse designkku evllo amount vangalam
Nice work👌
வாழ்க வளமுடன்🙏
Suppar
Excellent.... R u contacting any tailoring class
Verynice thampi
Superp sir I like it
Super talent
I am Jothi . Umberlla skirt tuku matching top vetti thaipathu eppudinu poodungaa sir
super model sir thanq
Super Brother
Unga design ellam super but video romba speeda poguthu learn panna mudiyala konjam slowva sollikudutha innum nalla irukum enna pola irukura beginnersku usefula irukum
Very nice bro
So Beautiful 😍 👌
Super Anna 👌👌
Super👍
Very nice
அற்புதம் 👏👏
Brother unga design la super ana chudidar neck podamatikiriga pls churidar neck designs poduga pls reply
Super brother.👌👌👌👌
Thank you so much
Super Anna 🙏
Bro romba easy a sollitharinga super
Frontla shoulder Lila varuthu problem solve pannunga
Super Anna finishing super anna👌👌
Lineing blouse method solli kudunga anna
Super super Super anna 👍👌
Super sir
அற்புதம் அண்ணா நனஞ
ரொம்ப அழகாக இருந்தது நன்றி அண்ணா
Super brother..
Romba easya thaikirinka anna
Super👍👌🙏
அண்ணா மாடல் நால்ல இருக்கும்
shoulder முன்னடி இறங்குது .
இது இறய்ங்கமா இருக்க எப்படி
cut and stitching அண்ணா.
இந்த தப்பு எப்படி சரியாக்க அண்ணா இதுக்கு video upload
Nallayirukku sir
Vera level..
God bless u
அண்ணா அருமை நன்றி
Excellent sir👌👌👌
Very useful tips 👍
👌👌👌
Nijamave .neegha super guru
Super boro
👌
Super design anna👌👌👌
Supper design anna
Hi anna. Enaku marbu chuttralau 31 . Idupu chuttralau 28 appo blouse siz enna varum sollunga pls
Hi sir neenga cut panra blouse lalam double colour varudhula... Adha saree la irundhu epadi cut pananum.... Evalavu meter cut pananum nu oru vedeo podubga sir ko kam use full ah irukum
super
SUPER SIR
மிசின் லூப் அடிக்காம இருக்க tips சொல்லுங்க அண்ணா
Lineing blouse sollitha anna pls .naa stirichi pannuven but side la cloth romba wast aakuthu anna .stores la stirich panna 85 . Aagum .naa stirichi panna 1 meeter agum anna .so neega solli thanka pls anna
Thank You
Easy to stitch
Thanks anna. Unga voice dull as irukku anna. Health a paathukkanga anna.
Anna super model easya solli kotuththirikkinga. Anna entha modelkku yevlo amount vangalam
Super,brother👌🏽👍