சூப்பரான ஒரு பா கழுத்து மாடல் பிளவுஸ் | இந்த மாடல் இதைவிட சுலபமாக சொல்லிக் கொடுத்த U R Great.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 377

  • @chandhrakala43
    @chandhrakala43 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர் அழகா தச்சு காட்டினீங்க அழகாவும் இருக்கு.

  • @balaa8655
    @balaa8655 3 ปีที่แล้ว +1

    லைனில் துணியிலேவா டிசைனா என நினைத்தேன் சூப்பர் அறிவு

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 2 ปีที่แล้ว +2

    மிக அருமை

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் அழகான டிசைன் மிக அருமையாக விளக்கமாக சொல்லிதருகிறீங்கள் மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் என்றென்றும் நலமோடும் வளமோடும் 🙏🏽🙏🏽

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว

    சூப்பரா ஃபினிஷ் பண்ணிங்க ரொம்ப அழகான டிசைன் வாழ்த்துக்கள்

  • @vidyalakshmim3546
    @vidyalakshmim3546 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 👍

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 2 ปีที่แล้ว

    மெய்கவே பயனுள்ள காணொலி சகோதரா

  • @jayasdiary8617
    @jayasdiary8617 3 ปีที่แล้ว

    நன்றாகவும் இருக்கிறது தெளிவாக வு ம்புரிகிறதுமிக்கநன்றிவாழ்கவழமுடன்

  • @pandimadevit819
    @pandimadevit819 3 ปีที่แล้ว

    அழகாக எடுத்து விளக்கியமைக்கு பாராட்டுகள். நன்றி...நன்றி...

  • @manonmanirajagopal4211
    @manonmanirajagopal4211 3 ปีที่แล้ว +9

    சந்தோஷம் அண்ணா 🙏 செம திறமை அண்ணா. அழகோ அழகு.
    சந்தோஷம் சந்தோஷம் வாழ்க வளமுடன் 👍 👍 👍

  • @hammib6065
    @hammib6065 2 ปีที่แล้ว

    Your very great En Guruvae வணக்கம் அண்ணா

  • @vijeyaprakash8459
    @vijeyaprakash8459 3 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @Vijayaslvkm
    @Vijayaslvkm 2 ปีที่แล้ว

    1st time lining blouse use panni pathuruken... Semma anna

  • @umaravikumar5292
    @umaravikumar5292 3 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான டிசைன். அருமையாக சொல்லி கொடுத்தற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி சார் 👌👌👌

    • @preethir3554
      @preethir3554 3 ปีที่แล้ว

      Super brother 👌👌👌👌👌👌

  • @umamageshwari4810
    @umamageshwari4810 3 ปีที่แล้ว

    Anna super ungala mattumdhan ipdi yosikka mudiyum.

  • @saranyasakthivel9784
    @saranyasakthivel9784 3 ปีที่แล้ว +6

    நான் உங்களை பார்த்து நிறைய விஷயம் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி அண்ணா

  • @suryakala1420
    @suryakala1420 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏

  • @shortman1813
    @shortman1813 3 ปีที่แล้ว

    Very...........very...........super Super thank you anna

  • @Prasannalingam43476
    @Prasannalingam43476 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @punithapunitha6141
    @punithapunitha6141 ปีที่แล้ว

    மிகமிக அருமையானடிசைன்நன்றி

  • @keshikakeshika8336
    @keshikakeshika8336 3 ปีที่แล้ว +1

    Super anna very nice

  • @mahadavidavi6070
    @mahadavidavi6070 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை அற்புதம் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @emilajoy3528
    @emilajoy3528 หลายเดือนก่อน

    சூப்பர் நல்ல அறிவுள்ள அண்ணா❤❤ வாழ்த்துக்கள் அண்ணா

  • @saravanathais4080
    @saravanathais4080 2 ปีที่แล้ว

    Vaalga valamudan Semmaya erunthusu Anna super

  • @hemalatharhemalathar1247
    @hemalatharhemalathar1247 3 ปีที่แล้ว

    super anna.. ungala mathri thaliva yarum soill tharamataga anna. 👌👌👌👌👌

  • @murugankavin874
    @murugankavin874 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல டிப்ஸ் அண்ணா நல்லா புரியிர மாதிரி சொல்லி தரிங்க நன்றி

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 3 ปีที่แล้ว

    அண்ணா மிக அருமை அண்ணா நல்ல புரிகிற மாதிரி சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி அண்ணா

  • @Krishna-lb6yx
    @Krishna-lb6yx 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் தைக்கும் முறை மிகவும் சுப்பர்

  • @ramaselvi9445
    @ramaselvi9445 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிகவும் நன்றாக இருக்கிறது தெளிவாக சொல்லுதல் மிக அருமை

  • @r.srijanr.srijan834
    @r.srijanr.srijan834 3 ปีที่แล้ว

    Supper anna ethe mathiri easy Yana dising erutha soli kudunga very use ful

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว

    Wow super vazhga valamudan

  • @Mani-df2sd
    @Mani-df2sd 3 ปีที่แล้ว

    ப்ரோ அருமை யானபதிவு நன்றி

  • @godSur
    @godSur 3 ปีที่แล้ว

    Om sai ram. Anna. Really super.

  • @revathyrajendran1939
    @revathyrajendran1939 3 ปีที่แล้ว +12

    அருமை, உங்களால் மட்டுமே இவ்வளவு சுலபமாக ஒரு அழகான blouse உருவாக்க முடியும், Hats off to you sir....

  • @shivababa6922
    @shivababa6922 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @devilakshmidevilakshmi
    @devilakshmidevilakshmi 3 ปีที่แล้ว +3

    இது போல நிறையா பா கழுத்து மாடல் போடுங்கள் நான் எப்போதும் பா கழுத்து தான் போடுவேன் I like many more times

  • @vdanojirao1454
    @vdanojirao1454 3 ปีที่แล้ว +1

    Very very nice good work

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 3 ปีที่แล้ว

    👌🙏 அருமை அண்ணா 💅 மிகவும் நன்றி 🙏

  • @heliumtamizha110
    @heliumtamizha110 3 ปีที่แล้ว

    செம்ம சூப்பர் ஈசி method tq sir

  • @anbumegalamegala5302
    @anbumegalamegala5302 3 ปีที่แล้ว +3

    நீங்கள் தைப்பது அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கு நன்றி

  • @tjgamingyt5398
    @tjgamingyt5398 3 ปีที่แล้ว

    அருமையான மாடல்

  • @kevinsadhana546
    @kevinsadhana546 3 ปีที่แล้ว

    Vera levela soli kodukkirenga bro

  • @revathisanthanam2269
    @revathisanthanam2269 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @r.sumathisumathi3063
    @r.sumathisumathi3063 3 ปีที่แล้ว

    அருமை நன்றி அண்ணா. தெளிவா சொல்லி தந்திங்க 👏👏

  • @sheelalazar1922
    @sheelalazar1922 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு இதுவரையிலும் யாரும் சொல்லி தராத பதிவு

  • @simplycooking_5116
    @simplycooking_5116 3 ปีที่แล้ว

    Full video watched fantastic
    I joined you👍
    Stay connected❤

  • @suganthir6527
    @suganthir6527 6 หลายเดือนก่อน

    Samma arumai your design raimba peteikkumi i will try thankyou sulur SUGANTHI

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 3 ปีที่แล้ว +2

    அருமை.... புதுமை.... பயனுள்ள பகிர்வு

  • @veludeepa321
    @veludeepa321 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @muneeswarangokulam9391
    @muneeswarangokulam9391 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ண அருமை

  • @ansariansari7207
    @ansariansari7207 3 ปีที่แล้ว

    சூப்பர் டிசைன்

  • @loganathanvijay871
    @loganathanvijay871 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகா சொன்னிங்க அண்ணா நன்றி

  • @thavitharajrajan1181
    @thavitharajrajan1181 2 ปีที่แล้ว

    Supera irukku anna eppati na neka eppati yosikika

  • @sathyapriya3434
    @sathyapriya3434 3 ปีที่แล้ว

    அழகாக இருக்கு நன்றி அண்ணா

  • @amuthanatarajan3248
    @amuthanatarajan3248 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.மிகவும் சிறப்பு நன்றி.⚜️

  • @divyaDivya-xx4no
    @divyaDivya-xx4no 3 ปีที่แล้ว +1

    எங்கயிருந்து இப்படிலாம் யோசிக்கிறிங்க ,தெளிவான விளக்கம்
    நன்றி😊😊😊

  • @rajirajeshwari235
    @rajirajeshwari235 ปีที่แล้ว

    Ha haa super lovely 🌹😍

  • @MeenaMeena-ts3qw
    @MeenaMeena-ts3qw 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா இவ்வளவு ஈஸியா யாரும் சொல்லி தர மாட்டார்கள்,,👌👌🙏🙏🙏

  • @neelamanir5791
    @neelamanir5791 3 ปีที่แล้ว

    .சூப்பர் அண்ணா

  • @geethalashkmi744
    @geethalashkmi744 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா👌👌👌

  • @lourdhumary4334
    @lourdhumary4334 3 ปีที่แล้ว +7

    அழகோஅழகு கொள்ளைஅழகு வாழ்த்துக்கள் சகோதரா

  • @kumuthapuvaneswaran940
    @kumuthapuvaneswaran940 3 ปีที่แล้ว +5

    அழகாக விளக்கம் கொடுக்கிறீர்கள் நன்றி.🙏

  • @annamalaiannamalai5207
    @annamalaiannamalai5207 3 ปีที่แล้ว

    Semaaa Anna supeera solli taringa Nan enda matiri taijathey Ella use fulla eruku bro Nan try pantren thqq

  • @tipsforsafetailoring8497
    @tipsforsafetailoring8497 3 ปีที่แล้ว

    செம 👌👌

  • @jayashreebabub5508
    @jayashreebabub5508 3 ปีที่แล้ว

    Super Anna nalla sollitharinga

  • @alagumani5672
    @alagumani5672 3 ปีที่แล้ว

    👌👌👌 டிசைன் அண்ணா

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 3 ปีที่แล้ว

    Super. வாழ்க வளமுடன்

  • @thusibai6507
    @thusibai6507 3 ปีที่แล้ว

    Romba nalla iruku anna nan ungaladu vedio ellam ondru vidamal parpen romba talent ongaluku iruku nan romba naala lining blouse stich panna aasaiya iruku but bayama irukku I am learning stitching anna sada blouse stitch pannuven but lining innum illai adan bayama irukku neenga solli thanda vedio ellam parkiren oru naal illa oru naal enaku useful aagum nu namburen anna I am very thanking you

  • @anithaanbarasuaju2991
    @anithaanbarasuaju2991 2 ปีที่แล้ว

    Simply super...
    You are great..

  • @r.poongodi6138
    @r.poongodi6138 3 ปีที่แล้ว

    Anna super ra erukku thank you na

  • @saravanakrishna473
    @saravanakrishna473 3 ปีที่แล้ว +2

    அன்னா செம super design.

  • @deebalakshitha3371
    @deebalakshitha3371 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @kannanm6629
    @kannanm6629 3 ปีที่แล้ว

    Super anna unga design vera leval anna solla varthaigale ila romba super anna🤴

  • @Mani-df2sd
    @Mani-df2sd 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்

  • @tharshikashree.e3815
    @tharshikashree.e3815 3 ปีที่แล้ว

    👌👌👌அண்ணா

  • @suganyarathika5136
    @suganyarathika5136 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @BMDharshanaNM
    @BMDharshanaNM 3 ปีที่แล้ว

    அண்ணா நல்லா சொல்லி தறீங்க நன்றி👍

  • @ibrahimsultan8459
    @ibrahimsultan8459 3 ปีที่แล้ว +4

    Hi... Anna.
    Semma super Anna 👌👌👌. Neega vera level 👍👍.
    Really super 👌👌👌👌💖.

  • @kamalammeenal9034
    @kamalammeenal9034 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @mathimathi1814
    @mathimathi1814 3 ปีที่แล้ว

    Super bro nice video👍👌👌

  • @d.sathishd.sathish1993
    @d.sathishd.sathish1993 3 ปีที่แล้ว

    Sir intha blousela back side rendu dot neenga pudikala intha blouse backla loosa irukatha pls sollunga

  • @rajinikamalesh8657
    @rajinikamalesh8657 3 ปีที่แล้ว

    Anna superna sama talented

  • @vsundari1872
    @vsundari1872 3 ปีที่แล้ว

    Wow super👍👍👏👏

  • @t.premamalini.theerthagiri8777
    @t.premamalini.theerthagiri8777 3 ปีที่แล้ว

    Suppar supper Anna

  • @saphiremuriel3912
    @saphiremuriel3912 3 ปีที่แล้ว

    Semma super ...eppadi bro ..
    Ippadi stitch பண்ணுறீங்க ...u r great bro👍

  • @kavikavi2976
    @kavikavi2976 3 ปีที่แล้ว +1

    Solla varthaigal illai romba alagah irukku sir very very super sir

  • @vvrenterprises8842
    @vvrenterprises8842 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை அண்ணா.

  • @christalsheela3128
    @christalsheela3128 3 ปีที่แล้ว

    Very use full video🎥

  • @chellamanichellamani4618
    @chellamanichellamani4618 3 ปีที่แล้ว +19

    நன்றி அண்ணா. யா௫மே இவ்வளவு தெளிவாக சொல்லி தரமாட்டாங்க. 🙏🙏🙏🙏

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 3 ปีที่แล้ว

    Anna very super very nice

  • @vanithadanasekar2759
    @vanithadanasekar2759 3 ปีที่แล้ว

    Super brother 👌💐💐

  • @gurusanthosh7098
    @gurusanthosh7098 2 ปีที่แล้ว

    Super bro semma

  • @victorkumar333
    @victorkumar333 3 ปีที่แล้ว

    Super Idea very very nice bro

  • @kanagavel275
    @kanagavel275 3 ปีที่แล้ว

    very clear and easy way of no weast

  • @jainabnachiya5393
    @jainabnachiya5393 2 ปีที่แล้ว

    Super Amazing very nice

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @velumanivelumani8192
    @velumanivelumani8192 3 ปีที่แล้ว

    Anna super 👌👌👌

  • @devisreeb4657
    @devisreeb4657 3 ปีที่แล้ว

    Super anna very nice finishing

  • @vijivijivijiviji7262
    @vijivijivijiviji7262 3 ปีที่แล้ว

    Super super Anna 👍👍🙏🙏🙏

  • @vidhyamahesh706
    @vidhyamahesh706 3 ปีที่แล้ว

    Super sir your teaching is good