உதயநிதி து.முதல்வர் துரைமுருகனுக்கு பெரும் கவலை,நேரு இழக்கப்போகும் இலாகா! JOURNALIST MANI UDHAYNIDHI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #journalistmani #udhayanidhi #udhayanidhistalin #duraimurugan #mkstalin #dmk #knnehru #tamilnews #vck
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...

ความคิดเห็น • 41

  • @rsivakumar5967
    @rsivakumar5967 3 ชั่วโมงที่ผ่านมา +9

    பணம் கொடுத்து வாக்கு கேட்டால் மலத்தை கூட தலைவராக தேர்வு செய்வார்கள் தமிழ் நாட்டில் உள்ள மக்கள். இதை பழக்கி விட்டார்கள் இனி பல கோடி ஆண்டுகளுக்கு நடக்கும்

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ชั่วโมงที่ผ่านมา +2

    திருமா எம்மண்ணின் மீட்பாளர்.

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா மணி சார் என் நண்பர் பக்கா திமுக வெறி பிடித்தவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியை பார்த்து வியப்படைந்து இவ்வளவு காலம் நான் தப்பு பன்னிட்டேன் என்று புலம்புகிறார் திமுக வில் இருக்கும் பட்டிலினத்தவர்களும் ஆதவ் அர்ஜுன் பேசியது சரி என்று சொல்லும் அளவிற்க்கு என் நண்பனின் மனநிலை மாறி உள்ளது.

    • @RajanRaja-r9r
      @RajanRaja-r9r 2 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் நண்பன் ஒரு தலித் என்றால் அவர் ஏன் திமுக இருக்கிறார்?
      தி மு க தலித் விரோதகட்சி.
      அண்ணன் திருமா கொஞ்சம் சகித்துக் கொண்டு போகிறார்.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லாத பதவியை முதல்வர் வழங்கலாம் என்று எந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 3 ชั่วโมงที่ผ่านมา

    Welcome Deputy Chief Minister Mr.Udayanidhi

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 4 ชั่วโมงที่ผ่านมา +5

    சீக்கிரமாக பதவி கொடுங்க...

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா மணி, தினமும் மாத்தி மாத்தி பேசுறீங்களே...?? ஆதவ் அர்சுன் பேசியது மிகத்தெளிவானது, நேர்மையானது, உண்மையும் கூட... எங்களுக்கு தெளிவு இருக்கிறது.. நீங்கள் தான் மாற்றி மாற்றி பேசுகின்றீர்கள்...

  • @2logj
    @2logj 4 ชั่วโมงที่ผ่านมา +5

    MGR கணக்கு கேட்டார். வெளியில் வந்தார்.
    திருமா கேள்வி கேட்டார்.
    வெளியில் அனுப்பப்படுவார்.
    திருமா அடுத்த முதல்வர் ஆவார்.
    சோதிடம் தேவையில்லை

  • @gmsistore1478
    @gmsistore1478 54 นาทีที่ผ่านมา +1

    அடுத்த தேர்தல் புதிய ஆடுகளமாக இருக்க போகிறது அங்கே வாரிசு அரசியல் பலவீனமாகி விடுமோ... புதிய களத்திற்கு மகனை தயார் செய்வதன் மூலம் கட்சியை அடுத்தடுத்த தலைமுறையிலும் ஆட்சி செய்யும் அளவுக்கு வளிமை படுத்துகிறார்கள்.

  • @shahulhameedm870
    @shahulhameedm870 4 ชั่วโมงที่ผ่านมา

    அவரை விளம்பரப்படுத்தி பெருமைபடுதிஹிரார்கள்.வாழ்க ஜனநாயகம்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 ชั่วโมงที่ผ่านมา +2

    மணியாச்சி சங்கு ஊதிருவாங்க தி மு க வுக்கு 😅

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ชั่วโมงที่ผ่านมา +3

    உள்கட்சி பிரச்சனையை சமாளிப்பது ஸ்டாலினுக்கு எளிது. 50+ ஆண்டுக்கும் மேலாக கருணாநிதி யோடு இருந்தவர். இன்று உள்ள அனைத்து உயர் அமைச்சர்களை யும் முழுவதும் அறிந்தவர்.
    பல்லாண்டுகள் அவர்களோடு அரசியல் செய்து வருபவர். அவரை மீறி ஏதும் நடந்தது இல்லை. அரசியல் அறிவு அனுபவரீதியாக உணர்ந்தவர்.

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இதெல்லாம் உதயநிதிக்கு துணை முதல்வர் கொடுக்க திமுக+ விசிக நடத்தும் நாடகம்.

  • @counterpoint9260
    @counterpoint9260 3 ชั่วโมงที่ผ่านมา +1

    vekkam ketta dravidiya 2.0 model

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 4 ชั่วโมงที่ผ่านมา

    ManiSir
    DMKVCK
    Drama

  • @Vijayakumarram1965
    @Vijayakumarram1965 2 ชั่วโมงที่ผ่านมา

    😢😢6

  • @Baba-x3n
    @Baba-x3n 3 ชั่วโมงที่ผ่านมา

    Please don't interview Mani.Mani always against DMK.Yesterday he talk nonsense about DMK &VCK alliance.What happened today.Thiruma told alliance will continue.Mani should take apalige for his remarks against DMK and U.Nidhi.Mani is onesided.He likes Thiruma & DMK alliance break.For that he his telling all the nonsense.Kindky get interview from neutral persons like Tharasu Shyam

  • @informationfactor
    @informationfactor 2 ชั่วโมงที่ผ่านมา

    10:50 சொட்டை டலீவர் தாக்கப்பட்டாரா? 😂😂😂

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 ชั่วโมงที่ผ่านมา

    DMK VCK FULL ACTING
    SCRIPTED.

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 2 ชั่วโมงที่ผ่านมา

    அரைத்த மாவை அரைத்த சொம்புமணி

  • @songchannel7411
    @songchannel7411 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மணி.இவனே.ஒரு.புரேக்கர்.

  • @Ghatamvidwan
    @Ghatamvidwan 3 ชั่วโมงที่ผ่านมา

    Seekiram thundu thunduga agavwndum DMK

  • @naveennaveen4743
    @naveennaveen4743 4 ชั่วโมงที่ผ่านมา

    Mudychu viidunga

  • @sainathr9277
    @sainathr9277 ชั่วโมงที่ผ่านมา +1

    Mani sir controlling his laugh at 9:47 😂😂

  • @arunvijaysathyamoorthy6498
    @arunvijaysathyamoorthy6498 ชั่วโมงที่ผ่านมา

    Mr Mani. Why didn't speak about TN government stands in supreme court

  • @tharunv7831
    @tharunv7831 ชั่วโมงที่ผ่านมา

    DMK at the moment
    HARD TIMES CREATE
    STRONG MEN
    STRONG MEN CREATE
    GOOD TIMES
    GOOD TIMES CREATE ⬅
    WEAK MEN
    WEAK MEN CREATE
    HARD TIMES

  • @arunvijaysathyamoorthy6498
    @arunvijaysathyamoorthy6498 ชั่วโมงที่ผ่านมา

    Mr Mani. Why you didn't speak about savuku shankar arrest and release?

  • @gmsistore1478
    @gmsistore1478 59 นาทีที่ผ่านมา

    தலைவன் என்ற இடத்தில் வைத்து பார்த்தால் அண்ணாமலை விஜய் சீமான் போன்றவர்கள் தனித்து நின்று கட்சியை வளர்த்து ஆளுமையான ஆட்களாகின்றனர். நம்ம ஆள் என்ன தான் ஆட்சியில் இருந்தாலும் தனித்து பார்த்தால் ஆளுமை இல்லை என்று நினைக்கிறார்கள் போல. ஆதலால் அதிகாரத்தை தந்து ஆளுமையை உருவாக்குகிறார்கள் போல.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm ชั่วโมงที่ผ่านมา

    Stalin,nilay,vayru,vudhaya,nidhi,paytchay,senior,minisder,kaytpadhu,doud,dhan.

  • @Padmesh-m4d
    @Padmesh-m4d ชั่วโมงที่ผ่านมา

    200 up

  • @RamanRajakumar-w9s
    @RamanRajakumar-w9s ชั่วโมงที่ผ่านมา

    Arumai sir

  • @ravichandran.761
    @ravichandran.761 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் பேட்டி சார் இது