வெளிநாட்டு வேலை வேண்டாம் விவசாயம் செய்ய போகிறேன் | Villages | Gardens | Farms | Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Villages houses gardens farming farmer lifestyle village lifestyle village lifestyles agriculture agricultural work agri plants planting rice rice plantations ploughing for rice 🌾 plantations agricultural work in the village life of a former one day in the village nature cloud rain green trees peaceful life tamil entertainment tamil family vlogs travel in tamil #tamilroamer #villages #gardens #lifestyle #villagelife #villagelifestyle
    • Family Vlog
    • My Story
    • Thailand Food Vlog
    • Tamil vs Other languages
    • Thailand Vlog Tamil
    • Thailand School Vlog

ความคิดเห็น • 37

  • @muthukumara1925
    @muthukumara1925 3 ชั่วโมงที่ผ่านมา +1

    💯💯💯💯💯 உண்மை அண்ணன்.பெரிய படிப்பு படித்தால் பெரிய அதிகாரத்துக்கு இருந்தால்.நமது பாரம்பரியம் தொழில் செய்துவது திமிர் சொல்லுனும் அண்ணன்.பணம் சம்பாறிக்க ஆயிரம் வழி இருந்தால் உணவு சம்பாறிக்க விவசாயம் மகன் என்பது பெருமை சொல்லுவான்😊😊😊😊😊

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 วันที่ผ่านมา +3

    திருப்பூர் பகுதியில் அதிகமாக வடநாட்டுக்காரன் வந்து விட்டான். ஆக்கிரமிப்பு பண்ணி விட்டார்கள். இசை ரம்மியமாக உள்ளதும். விவசாயம் இயற்கை சூழ்ந்த பாடல்.

  • @subashm910
    @subashm910 วันที่ผ่านมา +1

    உண்மை தான் அண்ணா உலகில் உள்ள நாகரிகங்களில் மருத நிலம் முதலில் தமிழ் நாகரிகத்தின் தான் முதல் முதலில் தோன்றியது

  • @Omsakthiparasakthi-x1h
    @Omsakthiparasakthi-x1h 2 วันที่ผ่านมา +2

    Arumaiyana pathivu bro ❤❤❤🎉🎉

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 วันที่ผ่านมา +2

    திரு வள்ளுவர் வாக்குப்படி வாழும் வாழ்க்கைக்கு இணையில்லை திருப்பூர் வேலுசாமி

  • @thangamanithangavel6188
    @thangamanithangavel6188 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤

  • @shanmugamn5438
    @shanmugamn5438 วันที่ผ่านมา +1

    நல்ல முடிவுதான்
    ஆனால் நிலம் குறைவாக உள்ளதே நண்பரே

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po วันที่ผ่านมา +1

    You are saying 💯 correct...... bro......l am Tarun in coimbatore India

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan วันที่ผ่านมา +1

    🌾 crop full area.100.%

  • @RSXXX229
    @RSXXX229 วันที่ผ่านมา +1

    VG REPORTING 👌.
    WHY NOT PUT A COFFEE SHOP MIDDLE OF FARM (SIDE DIVERSIFIED BUSINESS)

  • @valviyaltamil
    @valviyaltamil วันที่ผ่านมา +1

    மூனு மா ஒரு ஏக்கர்னா ஒரு மா 33 சென்ட் என நினைக்கிறேன்.எங்க ஊரில் 12 மரக்கா ஒரு ஏக்கர்.கடலூர் பக்கம் ஒரு காணி என்கின்ர் ஒன்னேகால் ஏக்கரை.உசிலம்பட்டி பக்கம் 60 சென்ட் ஒரு குழி என்கின்ர்.

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      நாங்கள் குழி என்று சொல்லுவோம் நூறு குழி ஒரு மா. 300 குழி மூனுமா(ஒரு ஏக்கர்)

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 2 วันที่ผ่านมา +3

    👍👏🙏

  • @vengadesan3263
    @vengadesan3263 วันที่ผ่านมา +1

    பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்னு சந்தானம் சொல்றதுதான் ஞாபகம் வருது.நாத்து வேலை எல்லாம் முடிச்ச பிறகு உள்ள போட்டு இருக்கலாம். ஒரு வேல நேத்து பிடுங்கன நாத்தா இருந்தா வரப்பு ஓரமா வைச்சி வேள முடிஞ்ச பிறகு போட்டு இருக்கலாம் 😅

  • @DoctorfarmhouseVideos
    @DoctorfarmhouseVideos วันที่ผ่านมา +1

    உழுவும்போதே பியூரிடோன், டேம்க்குரோன், போட்டாஷ், காம்ப்லெஸ், எல்லாம் போட்டா, ஏங்கிரிந்து தவக்கால, புழு எல்லாம் எப்படி இருக்கும்

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen วันที่ผ่านมา +1

    SUPER ANNAN

  • @Johnson-d7m
    @Johnson-d7m 2 วันที่ผ่านมา +2

    எந்த ஊர் அண்ணா

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 วันที่ผ่านมา

    இன்று விவசாய வேலைகளுக்கு உள்ளூர் ஆட்கள் கிடைப்பது கடினம். வேறு வழி இல்லாமல் தான் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை வைத்து வேலை செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை நீடித்தால்,அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்பது ஒரு செய்தியாக மட்டுமே இருக்கும். 😢

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      😢

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      @@venkateswaranr3952 😢

  • @karthickb4606
    @karthickb4606 วันที่ผ่านมา +1

    Anna super❤

  • @chandiralmuthuvel5115
    @chandiralmuthuvel5115 วันที่ผ่านมา +2

    எந்தஊ ர் தம்பி

  • @murugasenrmkottai5957
    @murugasenrmkottai5957 วันที่ผ่านมา +1

    அண்ணா நீங்க தஞ்சாவூர்ல எந்த ஊரு

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      பட்டுக்கோட்டை 😀 ரொம்ப ஆழமாக கேட்க வேண்டாம் விடுங்க

  • @merinajoseph6582
    @merinajoseph6582 วันที่ผ่านมา +2

    உங்கள் மனைவி வலியை தம்பி

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      வரவில்லை

    • @umamageswarirajasekaran4109
      @umamageswarirajasekaran4109 วันที่ผ่านมา

      ஏன் உங்கள் மனைவி வரவில்லை

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      @@umamageswarirajasekaran4109 ஏப்ரல் மாதம் தான் வந்துட்டு போனோம்!

  • @சென்
    @சென் 2 วันที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி
    ஒவ்வொரு சொல்லிலும் அரசியல்+ வரலாறு தொக்கி நிற்கிறது.
    உழவு வேளாண்மை கமம் செய்ய போகிறேன் என்று அழகு தமிழ் சொல்லலாமே.

    • @valviyaltamil
      @valviyaltamil วันที่ผ่านมา

      விவசாயம் தமிழ் சொல்தான்

    • @சென்
      @சென் วันที่ผ่านมา

      @@valviyaltamil இல்லை அது தமிழ் சொல் அல்ல.
      தமிழ் சொற்கள் பொருள் கொண்டவை .

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      சரிங்க அண்ணா