பரீட்சயமே இல்லாத ஒரு விளையாட்டில்தங்கத்தை தட்டிப்பறித்த இந்தியா - வாய் மேல் விரல் வைத்த உலகம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2022
  • பரீட்சயமே இல்லாத ஒரு விளையாட்டில்தங்கத்தை தட்டிப்பறித்த இந்தியா - வாய் மேல் விரல் வைத்த உலகம்..!
    #CommonWealthGames2022 #LawnBowls #India #ThanthiTV
    காமன்வெல்த் போட்டியில், லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதுவரை பலரும் அறிந்திடாத லான் பவுல்ஸ் போட்டி என்றால் என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
    இங்கிலாந்துகாரர்களும்.... ஆஸ்திரேலியர்களும்... போட்டி போட்டு கொண்டு பதக்கங்களை குவித்து வந்த லான் பவுல்ஸ் விளையாட்டில்... 'தனது முதல் பதக்கத்தை... அதுவும் தங்க பதக்கத்தை பதிவு' செய்து உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது, இந்தியா.
    முற்றிலும் நமக்கு பரீட்சையம் இல்லாத இந்த விளையாட்டில் நம் நாட்டவர்கள் தங்கம் வென்றிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அந்த போட்டி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. இந்தியர்களுக்கு பிரிட்ஷ்காரர்கள் அறிமுகப்படுத்தி வைத்த விளையாட்டு தான் இது என்றாலும் இந்த விளையாட்டை பார்த்ததும் நமக்கு நினைவுக்கு வருவது நம்மூர் கோலிக்குண்டு விளையாட்டு தான்!
    Uploaded On 03/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 92

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 2 ปีที่แล้ว +13

    உண்மையில் இந்தியா தங்கபதக்கம் வென்றுள்ளது
    உலக சாதனை தான்
    இந்த உலக சாதனையை நிகழ்த்தியவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @senthil8372
    @senthil8372 2 ปีที่แล้ว +20

    அட நம்ம ஊரு கோலி விளையாட்டு. யே... யாத்தே😍😂

  • @muthupandi2140
    @muthupandi2140 2 ปีที่แล้ว +21

    வாழ்த்துக்கள் இந்தியா 🇮🇳

  • @karthikktk9342
    @karthikktk9342 2 ปีที่แล้ว +14

    Wow மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் நமது வீரர்களுக்கு 💐💐💐💐

  • @user-yp2cv4wj2u
    @user-yp2cv4wj2u 2 ปีที่แล้ว +66

    Yaruku parichayam illa nu solreenga idha tha namma oorula gundu vilaiyatunu solvom😁

  • @vijaykannan9150
    @vijaykannan9150 2 ปีที่แล้ว +4

    Hey.. ithu கோலி விளையாட்டு தானே...🥰🥰🥰🥰

  • @arulkumararulkumar1786
    @arulkumararulkumar1786 2 ปีที่แล้ว +18

    Congratulations 👏👏🎉... Indians'🇮🇳

  • @tootoo2950
    @tootoo2950 2 ปีที่แล้ว +11

    இந்த விளையாட்டுல நாங்க தான்டா கில்லி

  • @vinodhkumarv7332
    @vinodhkumarv7332 2 ปีที่แล้ว +3

    சினன வயசுல டாமா கோலி விளையாடுவங்களுக்கு இது எளிது😊

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 ปีที่แล้ว +8

    இந்த விளையாட்டை தமிழ் மக்கள் நன்கு அறிந்தவர்கள்

  • @blackknight4666
    @blackknight4666 2 ปีที่แล้ว +3

    idha than...nanga chinna vayasula viladuvom...I think this game skill is in our genetics🤗🤗🤗🤣🤣

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel ปีที่แล้ว

    Something... Something...
    உனக்கும் எனக்கும்...
    ஜெயம் ரவி திரிஷா நடிப்பில்...😄

  • @nr776
    @nr776 ปีที่แล้ว

    Jai Hind 🇮🇳🇮🇳👏👏👏

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 ปีที่แล้ว +7

    டேய் எங்க ஊர்ல பெரிய பெரிய வீரர்கள் இருக்கானுக😂🤣🤣🤣

  • @vikashv1316
    @vikashv1316 2 ปีที่แล้ว +6

    Real heroes 🦸‍♀️

  • @s.manojkumarofficialpage6781
    @s.manojkumarofficialpage6781 2 ปีที่แล้ว +3

    India Won New Game New Revolution

  • @karmehavannan2822
    @karmehavannan2822 ปีที่แล้ว

    Super India nasal

  • @endran1956
    @endran1956 2 ปีที่แล้ว +3

    Paratukkal👍🌹🌹

  • @kfphotography4830
    @kfphotography4830 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்

  • @aravindanr4570
    @aravindanr4570 ปีที่แล้ว

    Urrutu apdi♥️

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 ปีที่แล้ว +1

    JAI HIND BE🇮🇳 BUY🇮🇳👳

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +2

    இனி...அதிகாரவர்க்கம்....வரும் நாட்களில்...வேண்டப்பட்டவர்கள்...அது..இது...என..தகுதி இல்லாத வர்கள்..select..செய்து...அதிகாரவர்க்கம். .வெறும் பணத்தை செலவு செய்து..வெளி நாட்டில் ஊர் சுத்தி வெறும் கையேடு திரும்பும்...இந்த தடவை சாதித்தவர் வாழ்த்துக்கள்

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 2 ปีที่แล้ว +1

    Congratulations 💐💐💐

  • @mookkooranm133
    @mookkooranm133 2 ปีที่แล้ว +2

    Jai Hind

  • @karthir1003
    @karthir1003 2 ปีที่แล้ว +1

    வாழ்க

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 ปีที่แล้ว

    Congrats sisters

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 ปีที่แล้ว

    Teams members super Worke sister's God Bless you All Members 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🥇🏅🥇🥇🥇🥇🏆

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว

    Great 👏👏👏👏🇮🇳

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 2 ปีที่แล้ว

    Congratulations indian team

  • @gabriels.7090
    @gabriels.7090 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கல்.

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 ปีที่แล้ว +2

    👍🇮🇳💐

  • @bass23571431
    @bass23571431 2 ปีที่แล้ว +3

    Adey ithu petanque game pondicherry vantha neraya players pakalam

  • @ricky-bt3xr
    @ricky-bt3xr 2 ปีที่แล้ว +3

    🇮🇳🇮🇳🇮🇳💫✨️

  • @bimalabimalabimalabimala6363
    @bimalabimalabimalabimala6363 2 ปีที่แล้ว

    congratulations

  • @vadivelsubramaniyan6978
    @vadivelsubramaniyan6978 2 ปีที่แล้ว

    Encourage for sports⚽🏀🏈⚾

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 2 ปีที่แล้ว

    👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @Murugan-fw3my
    @Murugan-fw3my 2 ปีที่แล้ว +2

    Dey thanthi tv video podu da
    Game eppadi nu

  • @sundarvadivel8140
    @sundarvadivel8140 ปีที่แล้ว

    விளையாட்டு ஒரு பொழுது பொழுது போக்கு என்பதே உண்மை, ஆனால் இப்போது அது ஒரு காசு பணம் சம்பாதிக்கும் இடமாம்🧐

  • @pugazhdeventhiran8253
    @pugazhdeventhiran8253 2 ปีที่แล้ว

    Super

  • @SMS.3586
    @SMS.3586 2 ปีที่แล้ว +1

    Congress 👍👍👍❤️❤️❤️

  • @copieselect9846
    @copieselect9846 ปีที่แล้ว

    This is very common in Pondicherry.

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கு தெரியவில்லை என்று கூறுங்கள்

  • @ryamahax7771
    @ryamahax7771 2 ปีที่แล้ว

    அறிமுகமில்லாத விளையாட்டு,தெரியாத விளையாட்டு

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 ปีที่แล้ว

      Yours is the right words to use it in tamil🙏🙏🙏🙏🙏

  • @a.palrajpadaiappan5432
    @a.palrajpadaiappan5432 2 ปีที่แล้ว

    Amen jesus

  • @nagarajeshwaranrajesh792
    @nagarajeshwaranrajesh792 2 ปีที่แล้ว +1

    Ithu namma ooru goli

  • @fscc5987
    @fscc5987 2 ปีที่แล้ว

    Thalaivare idhu goli gundu edhura melaa game ah thalaivare 💥

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 2 ปีที่แล้ว

    🌹🌹🌹

  • @roastedchicken6115
    @roastedchicken6115 2 ปีที่แล้ว

    Beautiful game ithu per yena sappuling aatam nae

  • @janakiraman361
    @janakiraman361 2 ปีที่แล้ว

    Entha vilayattu90kits romma palakkam nanum vilayai irukken en Maman adishan athan vittuten

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 ปีที่แล้ว

    Sripu kata vendam Pondicherry vanthu parunga ethu enga elarum play panuvom... Athukunu enga groundey eruku

  • @Kumbutranjaami
    @Kumbutranjaami ปีที่แล้ว

    vaai mele veral vechchuchchaa indha ulagam? ennada solre vadhandhi?

  • @adamarrow4088
    @adamarrow4088 2 ปีที่แล้ว

    Because "uruttu apdi"

  • @laxman3357
    @laxman3357 2 ปีที่แล้ว

    யோவ் என்னய்யா ஜென்டில்மேன் படத்துல சொத்தில் சொன்னது மாதிரி டிக்கிலோனா

  • @BalaBala-mn2ey
    @BalaBala-mn2ey 2 ปีที่แล้ว

    Koli vilayattu

  • @tugehdd5585
    @tugehdd5585 2 ปีที่แล้ว

    😈😈😈😈india

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว

    Justice for srimathi

  • @vignesh2304
    @vignesh2304 2 ปีที่แล้ว +2

    Thaaa... Indha game ellam vachitu. Ethuku da shooting and archery ah eduthinga

    • @masanammurugan4468
      @masanammurugan4468 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 2 ปีที่แล้ว

      Shooting and archery la England medal vanga matanga so athanala thookitanunga CWG in England

    • @masanammurugan4468
      @masanammurugan4468 2 ปีที่แล้ว

      @@Gowthamthamizh_123 bro archery 🎯nadakkuthu bro mixed category la india gold bro intha CWG la

  • @godsson701
    @godsson701 2 ปีที่แล้ว

    இந்தியாவா கொக்கா.💐💐💐👏👏👏👏👍🏻

  • @muthuganesh9865
    @muthuganesh9865 2 ปีที่แล้ว

    இந்த வரி விதிப்பால் எங்களை போன்ற எளிய மக்கள் தான் அதிகமாக பாதிக்க படுகிறார்கள் ,கையில் காசுக்கு தகுந்தாற் போல தான் 5 kg,10 kg அரிசி வாங்குவோம் இந்த gst வரியை கொடுத்து வாங்கி அதனை எப்படி திரும்ப எடுப்பது,,

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

    WHERE IS VIDEO - ALL MEDIA CRICKET ONLY FOCUS ??? AVOID CRICKET PLS

  • @meekan4570
    @meekan4570 ปีที่แล้ว

    Vid podra venna

  • @aathivaasi1
    @aathivaasi1 2 ปีที่แล้ว

    இதுல நாங்க தான்டா கிங் 😏

  • @selvij.k4883
    @selvij.k4883 2 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த்

  • @masanammurugan4468
    @masanammurugan4468 2 ปีที่แล้ว

    Naa indha match ahh live la paathen

  • @imissyou9614
    @imissyou9614 2 ปีที่แล้ว

    தமிழ் உச்சரிப்பை திருத்திக் கொள்ளவும்

  • @kanakkanswami4165
    @kanakkanswami4165 2 ปีที่แล้ว

    Nee nalla thamil besu

  • @nagalingamarunachalam5330
    @nagalingamarunachalam5330 2 ปีที่แล้ว +2

    இது நமக்கு ஒன்றும் புதிதல்ல நம்ம ஊரு குண்டு விளையாட்டு

  • @Lalitha-mp2in
    @Lalitha-mp2in 2 ปีที่แล้ว

    Thiramaiyanavarkal intha BJP identify seythu competition anuppukirarkal

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 ปีที่แล้ว

      😂🤣😂🤣😂🤣😂

  • @karthikraja7251
    @karthikraja7251 2 ปีที่แล้ว

    It’s a game pétanque in Pondichéry…. Podaaa vennainglaa

  • @sathiyaviradhanj2125
    @sathiyaviradhanj2125 2 ปีที่แล้ว

    Periya Gooli vilayattu

  • @sivasportchannel
    @sivasportchannel ปีที่แล้ว

    பாண்டா விளையாட்டு

  • @NisarNisar-mx9fo
    @NisarNisar-mx9fo 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว

    Justice for srimathi

  • @mnrajaraja7935
    @mnrajaraja7935 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว

    Justice for srimathi