இனி மனிதர்களின் எதிர்காலம் இங்குதானா பூமியை விடப்பெரிய 'சூப்பர்-எர்த் | Sathiyam Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. இனி மனிதர்களின் எதிர்காலம் இங்குதானா பூமியை விடப்பெரிய 'சூப்பர்-எர்த்
    #sathiyamtv
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 206

  • @ramajayam4364
    @ramajayam4364 2 ปีที่แล้ว +595

    இருப்பதை பாதுகாக்க தெரியாதவன் எங்கு இருந்தாலும் பயனில்லை

    • @mhk6032
      @mhk6032 2 ปีที่แล้ว +8

      வெற லெவல்

    • @rajeswarij1073
      @rajeswarij1073 2 ปีที่แล้ว +5

      Really👍

    • @DrVishwa_MBBS_MDU
      @DrVishwa_MBBS_MDU 2 ปีที่แล้ว +4

      💯💯

    • @rajivsd69
      @rajivsd69 2 ปีที่แล้ว +1

      Very correct

    • @GHOST-dp6jr
      @GHOST-dp6jr 2 ปีที่แล้ว +10

      குரங்கு இனம் என்பது சரியாக உள்ளது
      எப்படி இருந்தாலும் கோடீஸ்வரந்தான் அங்க போய் வாழப்போறான்🥱🥱🥱

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 ปีที่แล้ว +102

    அற்புதங்கள் நிறைந்த ஒன்று தான் நம் பூமி அதனை மனிதர்களாகிய நாம்தான் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் சுற்றுச் சூழலை நாம் பாதுகாப்போம் 🤗🤗🤗🤗

    • @dvd1149
      @dvd1149 2 ปีที่แล้ว +2

      Hello grow trees

    • @GHOST-dp6jr
      @GHOST-dp6jr 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பில்ல ராஜா 🤣🤣🤣

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว

      Bro don't think like this cause science base panni pakkum bothu ivlo periya infinity universe la nama mattum thaniya ilaa just konjam imagine panni paru bro then u will so don't tell one and only earth 🧐😅

    • @GHOST-dp6jr
      @GHOST-dp6jr 2 ปีที่แล้ว

      @@itzmealan7124 🤮🤮🤮

    • @makeshkumar3202
      @makeshkumar3202 2 ปีที่แล้ว

      Eppadi sollu like vangalam pakiyyo

  • @rajashankar8577
    @rajashankar8577 2 ปีที่แล้ว +36

    🌏🌳🌴🪵🍃தாயை அழித்து வேறு எங்கு சென்றாலும் அந்த பாவம் உங்களை சும்மா விடாது.. இருக்கும் இடமே சொர்க்கம் இதைநல்லா💫 இருப்பதை சீரழித்து விட்டு மாயையை தேடுவதே🌌.. இக்கரைக்கு அக்கரை பச்சை..புத்தி இருந்தால் பிழைத்து கொள்வாய்.. மாற்றம் நம் ஒவ்வொருவரிடமும் வேண்டும் 🙏🌳 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙌

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 2 ปีที่แล้ว +15

    அங்கேயும் போய் நம் மனிதர்களால் அந்த பூமி அழிய வேண்டாம்... 🥺🥺🥺🥺

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว

      Polana human race alinjudum bro எது தன்ன சூழல்க்கு ஏத்த மாறி மாத்திக்குதொ அது தப்பி பிழைக்கும் nu oruthar solli irukkaru i think athu Charles Darwin he is the பரிணாம வளர்ச்சியின் தந்தை vro.....

  • @aylantech
    @aylantech 2 ปีที่แล้ว +14

    எண்ணி வைத்துக் கொள்ளுங்கள் பூமியை தவிர வேறு எங்கும் மனிதனால் வசிக்க முடியாது

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew 2 ปีที่แล้ว

      Thavaru bro ...

    • @aylantech
      @aylantech 2 ปีที่แล้ว +2

      தவறு இல்லை ப்ரோ உண்மையில் மனிதன் பூமி தவிர எத்தனை கிரகங்களை இந்த பால் வழி மண்டலத்தில் கண்டுபிடித்தாலும் அதில் வாழ தகுதி இருக்காது... பூமி மட்டுமே மனிதன் வாழ தகுந்த அத்தனை வசதிகளையும் இறைவன் கொடுத்துள்ளார்

    • @hajithahamed646
      @hajithahamed646 2 ปีที่แล้ว +3

      @@aylantechaprm yathukku bro ivolu kodai kannakkana galaxy ivolu kodikana plant kodaikkana stars ah இறைவன் padachan இந்த பூமி ல மட்டும் humans இருக்கணும் நா நம்ம irrukura galaxy mattum padachurukalam me

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว +1

      @@aylantech yes bro your right but u and me can't to live that planets cause we dead but your children maybe live bro human can't go to some planets. Human race will destroy fully 🤕

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว

      @@hajithahamed646 vro respect bro 🖤 but 😕 gos is not create this universe i think you know about big bang theory 😅🧐 science

  • @g.r.m5542
    @g.r.m5542 2 ปีที่แล้ว +27

    எல்லா தகவமைப்புகளும் உள்ள இந்தப் பூமியில், மனிதன் மனிதனாக வாழத் தெரிய வில்லை....

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 2 ปีที่แล้ว +12

    ❤️ஏன் அந்த கிரகத்தில் உயிரினத்தை தேடாமல் நீரை தேட வேண்டும்???! 💞
    💞நீர் இன்றி அமையாது உலகு❤️....
    என்று முதலில் சொன்னவன் யார்?? என இந்த விஞ்ஞானிகள் உலகில் தேட வேண்டும்.‌.
    விடை.‌..
    ". வள்ளுவர்" மட்டுமே... 💞❤️
    கிட்டத்தட்ட 2100 ஆண்டுகளுக்கு முன்பு..💪💪💪💪💪💪

    • @prabakaran____6709
      @prabakaran____6709 2 ปีที่แล้ว

      👍👍

    • @coimbatorian1497
      @coimbatorian1497 2 ปีที่แล้ว

      Sammantham illama pesurayeda🤬

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 2 ปีที่แล้ว

      @@coimbatorian1497 திருக்குறளின் வரிகளுக்கும், விஞ்ஞானிகளின் தேடலுக்கும்.....சம்மந்தம் இருக்கு டா..... 😀😀

    • @coimbatorian1497
      @coimbatorian1497 2 ปีที่แล้ว

      @@Thamil_Thaai oru mairum illa. Neer mattum irukka Graham nerayave iruku aana vala thaguthi illa.

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว

      Scientifist oda thedal Karanam thirukural lines kedyathu vro water iruntha tha oru creature ahe uruvagum and athu survive agum but valluvar sonnathum crt than 💯 but atha ithu kooda compare pandra alavukku ithu onnu perusu illa ✨

  • @GHOST-dp6jr
    @GHOST-dp6jr 2 ปีที่แล้ว +10

    எப்படி இருந்தாலும் கோடீஸ்வரந்தான் அங்க போய் வாழப்போறான்🥱🥱🥱

  • @dhawoodibrahim1858
    @dhawoodibrahim1858 2 ปีที่แล้ว +2

    பூமியை தவிர எங்கும் எவனாலும் ஏதும் புடுங்க முடியாது பூமியை தவிர மனிதனால் மற்ற கிரகங்களில் வாழமுடியாது

  • @balakumarnataraj2775
    @balakumarnataraj2775 2 ปีที่แล้ว +5

    இந்த புதிய கிராகத்தில் நம் பூமியை போல் இயற்கையாக சுவாசிக்க முடியாது கருவி கொண்டுதான் சுவாசம் நடக்கும் இங்கு உயிர்கள் வாழ்வது கடினம்

  • @teddylover6322
    @teddylover6322 2 ปีที่แล้ว +22

    சூப்பர் எர்த் ஆவது சூப்பராக இருக்கட்டும்🤦 . ஆமாம் இந்தியாவில் இருந்து அங்கு செல்ல எவ்வளவு GST 😂

    • @thevapiriyan6439
      @thevapiriyan6439 2 ปีที่แล้ว

      😊

    • @GHOST-dp6jr
      @GHOST-dp6jr 2 ปีที่แล้ว

      Only for MILLIONAIRES & BILLIONAIRES

    • @teddylover6322
      @teddylover6322 2 ปีที่แล้ว

      @@GHOST-dp6jr 🙏

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew 2 ปีที่แล้ว

      Modi than first povaru apudi pona anga poi gst potuvaru...anga ponalum namaku kandipa gst irukum bro

    • @gvsha5551
      @gvsha5551 2 ปีที่แล้ว

      🥳

  • @user-js4de8dh3n
    @user-js4de8dh3n 2 ปีที่แล้ว +1

    சவால் விட்டு சொல்கிறோம் பூமி தவிர வேறு எங்கும் மனிதன் வாழ முடியாது இறைவனுடைய படைப்பு அப்படி இந்த உலகத்தை இறைவன் மனிதனுக்காகத்தான் படைத்திருக்கிறான் பூமியை தவிர மனிதன் எந்த கிரகத்திலும் வாழ முடியாது

  • @divaindian4135
    @divaindian4135 2 ปีที่แล้ว

    உயிரினங்கள் வாழ பூமியை விட ஒரு கிரகம் வேறு எங்கும் இல்லை பாதுகாப்போம் பூமியை 🙏😢.

  • @mayaa9062
    @mayaa9062 2 ปีที่แล้ว +21

    கர்த்தர் உண்டாக்கிய இந்த பூமியை தவிர நாம் வாழ எந்த இடமும் இருக்காது. உங்கள் முயற்சி அணைத்தும் வீணே. அவர் ஒருவரே வழி நாம் வாழ்வதற்கு

    • @kalimuthubalraj7651
      @kalimuthubalraj7651 2 ปีที่แล้ว

      Correct

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว +1

      Sis iam hindu but karthar not create this world bro athukku nu na. Hindu gods tha create pannichunum Sola matten 🧐 just oru small dot tha ivlo periya infinity universe create pannuchu science padi patha and sis don't think like this cause science base panni pakkum bothu ivlo periya infinity universe la nama mattum thaniya ilaa just konjam imagine panni paru bro then u will so don't tell one and only earth 🧐😅
      i respect to you sis...

    • @shanthipushparaj2710
      @shanthipushparaj2710 2 ปีที่แล้ว

      என்னுடைய பிதாவினிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை உங்களுக்காக ஆயத்தம் செய்வேன்.

    • @user-nb6fn5pj3v
      @user-nb6fn5pj3v 2 ปีที่แล้ว

      @@shanthipushparaj2710 இது யார் சொன்னது னு சொல்ல முடியுமா?

    • @rajendranappukutty3633
      @rajendranappukutty3633 2 ปีที่แล้ว

      Poda mental

  • @nermindarling7559
    @nermindarling7559 2 ปีที่แล้ว +4

    இந்த கோடிஸ்வரர்கள் அங்க போய் செத்துட்டா சாமானிய மக்கள் இங்க நிம்மதியாக இருப்பார்கள் அதான் நல்லது

  • @ammusidhu4797
    @ammusidhu4797 2 ปีที่แล้ว +3

    பூமியை.தவிர.எந்த.கிரகத்திலும்.மனிதன் வாழ்வே.முடியாது...

  • @karthikeyan237
    @karthikeyan237 2 ปีที่แล้ว +2

    பூமி போல எத்தனை பூமியா கண்டுப்புடிசலும் அங்க போக முடியாது என்பது தா உண்மை... இதுகு எதுகு இந்த தேவ இல்லாத வெல ல.... இருக்க இந்த பூமியா நாசம் பண்ணாம இருந்த போதும்.....

  • @nermindarling7559
    @nermindarling7559 2 ปีที่แล้ว +5

    ம்க்கும் பூமியை காப்பாற்ற வக்கு இல்ல இதுல புது கிரகங்கள் தேவையா?

  • @kumarsk2313
    @kumarsk2313 2 ปีที่แล้ว +5

    ஏன் இதுக்கு முன்னால ஒடச்சதெல்லாம் பத்தாதா... பர்னிச்சர் மேல கைய வச்சா முதல் டே ட்பாடி நீங்க தான்டா சொல்லிட்டேன்

  • @devasundar8855
    @devasundar8855 2 ปีที่แล้ว +2

    பரிசுத்த வேதாகமத்தில் " பூமி மனித குடியிருப்புக்காக உருவாக்கப்பட்டது " என்ற குறிப்பை பார்க்கிறோம். அப்படியிருக்க சத்தியம் - என்ற கிறிஸ்தவச்சேனளில் இனனொரு பூமி மனிதன் வாழ்வதற்கு இருக்கிறது என்று செய்தி வெளியிடுவது , அந்த சேனளுக்கு அழகல்ல...

    • @coimbatorian1497
      @coimbatorian1497 2 ปีที่แล้ว

      Ada matha paithiyame ungalukellam science puriyathu kelambu

    • @user-anbu_thanga_ellame
      @user-anbu_thanga_ellame 2 ปีที่แล้ว

      😂😂😂Yaaruda நீங்களெல்லாம் komaali

    • @gloryselvaraj2015
      @gloryselvaraj2015 2 ปีที่แล้ว

      உண்மை

  • @MR-mw4cy
    @MR-mw4cy 2 ปีที่แล้ว +6

    Antha boomi adutha jenmathuku😊, eppo Namma valra boomi aliya poguthu😰😵‍💫

  • @Deadrine
    @Deadrine 2 ปีที่แล้ว +3

    Ellarum onu Nala therinjikanum super earth ku poga mudichalum Anga ulla gravity APrm environment food supply nama earth Mari erukathu plus radiation level oxygen level nitrogen level nama earth Mari erukanum ethula yethachum onu illana kuda suitable planet illa athu earth similar size and atmosphere erukanum so oru nal Anga povom nu dream venam nama earth suitable akunale pothum

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 ปีที่แล้ว +3

    என்னதான் கண்டுபுடிச்சாலும் அங்கு போக முடியாது

    • @brandrocky7969
      @brandrocky7969 2 ปีที่แล้ว

      Itha kandu pudichathuku karanam. Ippa ulla sangathi naama anga porathuku illa. Nammaloda future sangathi ku. Imagine innum 150, 200 varshathula ulagam epdi irukum nu. Appo ippa irukura global warming la namma ulagam aliyura nelamai la irukum. Antha time la ellam puthu puthu technology vanthu irukum. May be space la light years ah travel panra technology ethavathu vehicle kuda kandu pidika padalaam la bro. Manidhanaala mudiyathu nu ethavathu irukaa

    • @GHOST-dp6jr
      @GHOST-dp6jr 2 ปีที่แล้ว

      @@brandrocky7969 எப்படி இருந்தாலும் கோடீஸ்வரந்தான் அங்க போய் வாழ போறான்🥱🥱🥱

  • @rathikagandhi3469
    @rathikagandhi3469 2 ปีที่แล้ว +1

    ஆயிரம் கிரகங்கள் இருந்தாலும் மனிதன் வாழும்படி தேவன் பூமியை மட்டும் தான் படைத்தார்..
    இறைவனுடைய படைப்பை மனிதன் மேற்கொள்ள முடியாது✋⛔️🚫..
    முயன்றால் அது தோல்வியில் முடியும்..

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 ปีที่แล้ว +1

    வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว

      Your wrong sir .....
      Due to law of the world no one can buy or sell the planets and suns and galaxy think like
      Think like a genius but tell like a child.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 ปีที่แล้ว +1

    ஒரு காலத்தில் நம்ப பூமியும் வேற்று கிரகத்தில் இருந்து வந்து வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்கள் இப்போது வந்த இடத்திற்கு மீண்டும் மனிதன் போகப் போகிறான் அவ்வளவுதான் இது ஒன்றும் பெரிய மேட்டர் இல்லை

  • @cubikurama
    @cubikurama 2 ปีที่แล้ว

    அறிவியலால் ஒன்றும் புளுத்த முடியாது....எவ்வளவோ பாத்தாச்சு...

  • @seahawk7
    @seahawk7 2 ปีที่แล้ว +1

    Sari...neenga solra madhiri irundha ,gravity adhigama irukume .... planet size perusa iruntha rotationum maarum....

  • @jagathindianrailwayslover
    @jagathindianrailwayslover 2 ปีที่แล้ว +3

    Earth 2.0 new planet its in milky way galaxy soon we will go there it's not rotationung 30 light year from outh earth 😍🌍

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கெல்லாம் ஆறறிவு கிடைத்ததே பெரிய தவறு என்று நினைக்கிறேன் இருப்பதையே காக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் அண்ணார்ந்து பார்த்து கொட்டாவி வேறயா

    • @GHOST-dp6jr
      @GHOST-dp6jr 2 ปีที่แล้ว +3

      தரமான,சிறப்பான வசனம் 👍👍👍

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 2 ปีที่แล้ว

    டேய் பூமி எதிரிகளே... வெளியேறுங்கள் எங்கள் பூமியை விட்டு...

    • @user-ze4qd8dh2u
      @user-ze4qd8dh2u 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @rockg3820
    @rockg3820 2 ปีที่แล้ว

    that பூமி mind voice : டேய் இங்க எவனாவது வந்திங்க ஒரே சுனாமி தான் மொத்த பேரும் காலி ஒழுங்கா இருக்குறத நல்லா பாத்துக்கோங்கடா மனித பூச்சி களா 🤪🤣🤣

  • @Ndagani496
    @Ndagani496 2 ปีที่แล้ว +1

    ஆய்வாளர்கள் பலர் பொய் சொல்றாங்க

  • @sciencelover8557
    @sciencelover8557 2 ปีที่แล้ว +1

    Super ❤️

  • @premkumar-rw8nc
    @premkumar-rw8nc 2 ปีที่แล้ว

    இருக்கிறதை விட்டுவிட்டு ஏன் பறக்க ஆசை படுகிறார்கள் .

  • @murugasamy6127
    @murugasamy6127 2 ปีที่แล้ว +4

    இன்னொரு அண்டப் புளுகன் பூமியினுடைய வீடியோ வைத்து ஒரு சூப்பர் எர்த் என்று வீடியோ போட்டு உள்ளீர்கள்

  • @eswaramoorthy693
    @eswaramoorthy693 2 ปีที่แล้ว

    நீரின்றி அமையாது உலகு
    திருவள்ளுவர்

  • @Naveen-ms6is
    @Naveen-ms6is 2 ปีที่แล้ว +1

    பூமியை வீணாக்குவது பத்தாதா

  • @galvinsmom7549
    @galvinsmom7549 2 ปีที่แล้ว

    Nothing is like home

  • @mohammednajrath387
    @mohammednajrath387 2 ปีที่แล้ว +1

    Yov 37 light years na evlo distance nu kooda theryama 0.05 distance than athigama irukunu solra light oda speed la ponalum 37 year aagum poi vera Vela iruntha paaru

  • @dhanushdhaksan8961
    @dhanushdhaksan8961 2 ปีที่แล้ว

    இருக்கிறது விட்டு பறக்க ஆசைபடுராங்க .

  • @storyware
    @storyware 2 ปีที่แล้ว +1

    Mmm ok polam

  • @Aga-naga
    @Aga-naga 2 ปีที่แล้ว

    Wow.... Nice . Prosed

  • @iliyaz9022
    @iliyaz9022 2 ปีที่แล้ว +2

    Irukura boomiye naripoi kedakubithula super eartha velangidum athatavathu ottuvainga pirkalathula othavum

  • @jesi7413
    @jesi7413 2 ปีที่แล้ว

    Manithan naamirukkum intha boomiyai thavira vera yengayum(vetru kirahathil) vaazhave mudiyaathu.. UNGAL MUYARCHIHAL YELLAAM VEEN SELAVU MATTUMEY... You must read, OBADIAH : 1:4.

  • @hariprasath8118
    @hariprasath8118 2 ปีที่แล้ว +1

    Super 😁😁👍😁

  • @aravinda1555
    @aravinda1555 2 ปีที่แล้ว +1

    Enga site potathu pathulanu, pakathu kerakathuku vera poitangala 😂 🤣

  • @timepass-pl4xx
    @timepass-pl4xx 2 ปีที่แล้ว

    Thannir neer vadivila irukum bothu than uyir vazha mudiyum athu thappu thannir thirava vadivil irunthal than ok va

  • @senthilrajan6893
    @senthilrajan6893 4 หลายเดือนก่อน +1

    😮😮😮😮😮

  • @saisathya6744
    @saisathya6744 2 ปีที่แล้ว

    Anga irukura uyirgalaiyavathu vittu vainga da manitha paavigale...

  • @moovmoo9357
    @moovmoo9357 2 ปีที่แล้ว +2

    Just 37 lightings years 😜

    • @brandrocky7969
      @brandrocky7969 2 ปีที่แล้ว +1

      Innum 500 varshathuku apram puthu technology varum. Apram 37 light years idhellam ippo vaaya polakurom. Anaa appo idhellam comedy ah theryum 😁

    • @moovmoo9357
      @moovmoo9357 2 ปีที่แล้ว

      @@brandrocky7969 aamam bro aana 37 lighting years nu soldranga idhu future la posible than

    • @astrophysicist9628
      @astrophysicist9628 2 ปีที่แล้ว

      @@brandrocky7969 yes scientist working in warp drive it achievable

  • @ATT-YT
    @ATT-YT 2 ปีที่แล้ว

    Entha Earth romba Nala pathukuranga ethula vara angaa ponnagana avalav thaa 💥antha new Earth 🙏 antha Earth oda maind voice yana da already Yan frd da padapaduthuringa ethula Yana vara pathutingala apudinu nanikum 😒🙄🤔 finish yaniku yalarum unmaya othumaya apuram Yan tha satast pakama erukangala aniku avngaluku antha Earth la pooga thakguthi eruku apudi ella naa engaya eruthu orutha oruthar yathuna sollina erunga apuram nama Nala erutha pothum apudi nanikuravangalum erungaa 😒

  • @justifier1901
    @justifier1901 2 ปีที่แล้ว

    ..already mentioned 7 earth and 7 sky in this world....

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 2 ปีที่แล้ว

    மொத்த பூமியையும் என்னிடம் கொடுத்துட்டு போய் தொலையுங்கள்

  • @locundern9684
    @locundern9684 2 ปีที่แล้ว

    Ethana manithan vazhara Mari planet irunthalun neengha Athula irukura iyarkai valatha azhichitu seyarkaya seivingha athuku evalo planet irunthalun ungaluku la pathathu

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @gvsha5551
    @gvsha5551 2 ปีที่แล้ว +1

    Plz angu vagadhu politics vendam

  • @dianadiya2971
    @dianadiya2971 2 ปีที่แล้ว

    5 th STD, English lesson, Earth the desolated home 'lesson madriye irukae😕

  • @senbagaselvam6624
    @senbagaselvam6624 2 ปีที่แล้ว +1

    37 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் சூப்பர் எர்த்... மனிதர்கள் பூமியில் இருந்து சூப்பர் எர்த் செல்ல எத்தனை ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும் கொஞ்சம் விவரமாக சொல்லுங்க ப்ளீஸ்

    • @mraj2746
      @mraj2746 2 ปีที่แล้ว

      One light year is equal to 9.461 trillion kilo meter. Means.. 94lakhs Cores Kilometers

  • @shafi_shami_
    @shafi_shami_ 2 ปีที่แล้ว

    Never live in other planets for any humans or any other living things 💯

  • @rayzenpubg8366
    @rayzenpubg8366 2 ปีที่แล้ว

    Manithan than maranathinai sewgarepate intha ulagathirku nallathu

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 2 ปีที่แล้ว

    அந்த கிரகத்தில் போய் இத்தனை ஏக்கர் எண்ணாது சண்டை போடாமல் இருப்பாங்களா தெரியவில்லை 😂🤣😂🤣

  • @VLNBLUEFF
    @VLNBLUEFF 2 ปีที่แล้ว

    Hi

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 ปีที่แล้ว

    பாவம் நிறைந்த மனிதன் எங்கு சென்றாலும் அது அனைத்தையும் கெடுத்துவிடுவான்!
    மனித வாழ்வுக்கு தண்ணீர் மட்டும் போதாது, இது சத்தியம் டிவி க்கு தெரியாமல் இருப்பது நல்லதல்ல!
    நாம் இன்று வாழும் பூமி தவிர வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ்வே முடியாது! இது பரிசுத்த வேதாகமம் கூறுகிற சத்தியம்! சத்தியம் டிவி - உனக்கு இது தெரியாதா?
    பூமி தவிர மனிதர் வாழக்கூடிய வேறு இரண்டு இடங்கள் உள்ளன, அவை:
    1) பரலோகம் - இந்த இடம் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும், இங்கே பூமியில் வாழ்ந்து சென்ற பரிசுத்த மனிதர்களுக்கும் உரியது! இந்த இடத்திற்குப் போவோர் பாக்கியவான்கள்!
    2) நரகம் - இது சாத்தானுக்கும், அவனது ஏஜண்டுகளுக்கும் உரிய கொடிய இடம். இங்கே உலகில் வாழ்ந்த, இப்போது வாழ்கின்ற பாவிகள், துன்மார்க்கர்கள், துரோகிகள், அக்கிரமக்காரர்கள் அனைவரும் நிரந்தரமாய் போய் தங்கிவிடுவார்கள்; அங்கே போன எவரும் அங்கிருந்து வெளியேற முடியாது! அது நிரந்தரமான அக்கினி, அக்கினி கடல்!
    இந்த பூமியில் வாழ்வோர் நிரந்தரமாக இங்கே தங்கிவிடவும் முடியாது!
    மனிதருக்கு நிரந்தரமான இடம் மோட்சம் அல்லது நரகம்! அதிலும் குறிப்பாக இந்த இரண்டில் ஏதேனும் ஒரு இடத்திற்கு மட்டுமே போகமுடியும்!
    ஆம், இதைத் தவிர மனிதர் வேறு எங்கும் போக முடியாது!
    பூமியில் வாழும் மனிதர்கள் தன்னைப் படைத்த கடவுளைப் பின்பற்றி ஒழுக்கமாக, நேர்மையாக, பரிசுத்தமாக வாழ்ந்து முடிந்தால் மோட்சம் செல்லலாம், இல்லாவிட்டால் நிரந்தரமாக நரகத்தில் போய் அக்கினியில் வேகலாம்!
    அது அவரவர் விருப்பம்!
    அதில்லாமல், வேறு கிரகத்தில் போய் வாழ மனிதன் எடுக்கிற முயற்சி அனைத்தும் வீண்! இதை சத்தியம் டிவி சொல்ல மறுப்பது ஏனோ?

    • @itzmealan7124
      @itzmealan7124 2 ปีที่แล้ว

      Shit y your like this vro there's a lots of galaxy. And in our universe but u tell we are still alone think brod bro 😕

    • @hudsontaylor92
      @hudsontaylor92 2 ปีที่แล้ว

      @@itzmealan7124
      There are many galaxies in the firmament, but the earth only is the right place and planet to live on.
      I am watching since 1961, there
      were and are many more space inventions and achievements going on in many planets!
      But till today no people are admitted to live in any planet without any artificial breathing equipments!
      Water and air alone are not enough for the survival of the living creatures! There is a more needs to live on!
      Without God, man cannot do anything!
      God, the Creator of all the universe is permitting the human being to live only on the earth! This is the fixed and appointed truth, no one can change it, even science cannot do it!
      What is meant by science?
      Science is a theory found by the human knowledge! It has a limit!
      There is a Super Power beyond our imagination, our knowledge and also beyond the science! That is God, the Supreme Being!
      So, it is better for us to know God, the Creator.
      He is the living one!
      He is All knowing!
      He is everywhere!
      He has the feeling!
      He is watching everyone!
      He is the Righteous King and Judge!
      No escape!
      Repent, accept and Follow the guidance of God through the Lord Saviour Jesus Christ!
      No one is match to Him and no one is above Him!
      So, believe on Him and follow His guidance!

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว

    aama bhoomiyave olunga paathuka mudiyala namma anga ponaal mattum atha summa vitruvoma enna

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு ஃப்ளாட் கொடுங்க

  • @akilasekar3494
    @akilasekar3494 2 ปีที่แล้ว

    Uzhaikum makkal illamal endha kodisvaranum vala mudiyadhu

  • @Tripwithlula
    @Tripwithlula 2 ปีที่แล้ว +1

    Ipotha another earth movie pathe 😂 athukullaye nadaka pogutha

  • @snyyasar1253
    @snyyasar1253 2 ปีที่แล้ว

    Rommaba kalama itha thaneda solluriga😅

  • @shandrushandru8721
    @shandrushandru8721 2 ปีที่แล้ว

    Eppadi da anga poorathu 🤔🙄

  • @faheemahamed9356
    @faheemahamed9356 2 ปีที่แล้ว +1

    Onnadhu egada egada edhurkaalame solla ela adhula (ellam iraivanda kaila)

  • @r_k...4393
    @r_k...4393 2 ปีที่แล้ว

    Antha Earth Paavam

  • @k.suriyasuriya8202
    @k.suriyasuriya8202 2 ปีที่แล้ว

    Irukaradha vittu parrakaradhu aasa padathinga

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 2 ปีที่แล้ว

    This planet is 37 light years away? ! . Who can travel to that place in his life time even if it is livable? A man even if he can live more than 100 years can his life time is enough to reach that planet? A light year is 300 000 kms/ second. Just calculate 37 light years. 37× 300000 × 365× 24× 60× 60 = ? 9.4608× 10 to the power of 12 = 9.4608×1000000000000 kms. Life of man is , say, 100 years. That is equal to 100×365×24×60×60 = 3153600000 seconds. If he can travel at the speed of 10 kms/ sec. That will be 31536000000 kms. So if he has to reach the new found planet it will take him 300 years. This is absolutely impossible. No use to think of man living there !!!!

  • @sskpandian4442
    @sskpandian4442 2 ปีที่แล้ว

    பொண்டாட்டிய விட பக்கத்து வீட்டு ஆண்ட்டி நல்லாருந்தா போக கூடாது....முதல்ல பொண்ட்டிய ஒலுங்கா பாத்துக்கோங்கடா சொம்ம டடடஸ்கலா🤣🤣🤣

  • @arunvijay2360
    @arunvijay2360 2 ปีที่แล้ว

    Idhaye innum ethana varusathuku solluvanunganu therilaye 😂😂😂😂

  • @sevakselvam1123
    @sevakselvam1123 2 ปีที่แล้ว

    Ada angaiu poi intha panakkarantha vaala pora yeppadiu antha boomi u alikkatha pora

  • @tamilthedal4011
    @tamilthedal4011 2 ปีที่แล้ว

    ஒரு ஒளியாண்டு என்பது 9 லச்சம் கோடி கிலோ மீட்டர் அப்போ 37 🤔
    சாத்தியம் இல்லாத ஒன்று 👍

    • @brandrocky7969
      @brandrocky7969 2 ปีที่แล้ว +1

      25 varshathuku munna space la ivlo universe iruku nu theriyama irunthuchu. Alien na enna ne theriyama irunthuchu. Anaa ippa 9 kola thaandi. Innum kolgal iruku innum universe iruku nu scientist kandu pudichi irukaanga. Andha time la naamalum ipdi than yosichirupom saathiyam illa. Muttaal thanam nu. Anaa ippo Alien nu onnu irukurathaye. Makkal oralavu namba aarambachitaanga. Manidhan nenachaa ellaamey saathiyam than. Manusanaala mudiyathathu onnum illa. May be future la. Namma Technology innum develop aagalaam. Puthu puthu kandu pudipu ellam varlaam. Ippave kandu pidika aarambichitaanunga. Neraya vishyam vanthachu. Flying car launch panna poraanunga. Automated car launch panna poraan elon musk. Innum etc etc vanthukitey irukum. Ithey mathri light years ah travel panna ethavathu technology kandu pudipaanunga. Apram athey ellam pakkathu veetuku poitu vara mathri travel pannitu varuvaanunga. Anaa atha parka namma than iruka maatom. Anaa enakku 100% confident iruku. Ithu nadakkum nu theriyum.

    • @apurva_aathavan5942
      @apurva_aathavan5942 2 ปีที่แล้ว

      @@brandrocky7969 vaipilla Raja

    • @brandrocky7969
      @brandrocky7969 2 ปีที่แล้ว

      @apurvaasokan thambi thambi vaaippu irukaa illaya nu parkurathuku. Innum konjam naal la neengalum iruka maatinga. Naanum iruka maaten. Aprom epdi niga vaaippu illa nu sollalaam 😂😂😂. Indha ulagathula ethu venumnaalum nadakalaam. Vaaippu irukaa illaya nu. Namalaala solla mudiyaathu. Corona virus sollittaa vanthuchi. Antha virus vara munna ethuna peruku theryum. Vaaippu illa. Nadakaathu. Palikaathu nu indha comedy ellam innum ethuna varshathuku sollitu iruka poringa 😂. Nan sonnathu Ippa ulla earth global warming ah vechu future la enna nadakum nu. Scientists predict panni sonnatha than nan sonnen. Anaa athellam scientist sonna mathri 100% nadakkum nu urudhiyaa solla mudiyathu. Adhe samayam nadakurathuku vaaippu illa num solla mudiyathu. Bro

  • @thuppakigaming9770
    @thuppakigaming9770 2 ปีที่แล้ว

    Oo appo chinna thaai ha kandupudichitaangala

  • @jenefashakkinah
    @jenefashakkinah 2 ปีที่แล้ว

    Elon musk kandipa epaya epdi polam anga nu master plan potru paaru 😂

  • @tkbrothersgang5527
    @tkbrothersgang5527 2 ปีที่แล้ว +1

    Ada poongkada pumi nallathan irunthuchi...niingkathan alichiya

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 2 ปีที่แล้ว

    Mr gk itha patri vilakkam alippar

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 2 ปีที่แล้ว

    Nalla zoom panni parunga da anga alien iruka pothu

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 2 ปีที่แล้ว

    Fucking amazing news

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 2 ปีที่แล้ว

    Anga poninga ungala vachi seinchituvangaaa

  • @jayasangeesangee3813
    @jayasangeesangee3813 2 ปีที่แล้ว

    Ningka sollurathu yella news unmaithana

  • @thillaiarasan9328
    @thillaiarasan9328 2 ปีที่แล้ว

    Enths ulagame mothala aliyapoguthu nama sethupogaporam pongada

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 2 ปีที่แล้ว

    Ikkarai madukku akarai pachai.

  • @kingtaker1258
    @kingtaker1258 2 ปีที่แล้ว +1

    Olunga epa eruku ra earth tha olunga vachikita matom poothum atha vittuto enrou earth thaiyum Vinaa adikurathuka

  • @RAMESHKUMAR-bp9sk
    @RAMESHKUMAR-bp9sk 2 ปีที่แล้ว

    Ivanukku oru chit eduthu podungaya orea poiya solittu thiriuran

  • @suriyakumarlakshminarayana4866
    @suriyakumarlakshminarayana4866 2 ปีที่แล้ว

    Boomila onnum puduga mudiyala.
    Vera kiragathla poi enna seraikka poranga.

  • @muniyappancc5627
    @muniyappancc5627 2 ปีที่แล้ว

    👽👽👽👽

  • @sarathsarathskyskysky1816
    @sarathsarathskyskysky1816 2 ปีที่แล้ว

    ɪ ᴀᴍ

  • @danielBD1921
    @danielBD1921 2 ปีที่แล้ว

    Ninga romba late aa 😂😂

  • @smileplz444
    @smileplz444 2 ปีที่แล้ว

    Poi

  • @toshibamakurey4963
    @toshibamakurey4963 2 ปีที่แล้ว

    Dei loosu payala... Appo... Intha place la people first home build panni kodukka sollu apram vandhu naaga kudi Yerurom

  • @ariyaariya6664
    @ariyaariya6664 2 ปีที่แล้ว +1

    Uruttu