எங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தமைக்கு தங்கள் திருவடிகளை வணங்கிக் கொள்கிறேன் இனிவரும் காலங்களில் நாங்களும் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவோம். நமது உரிமைகளை மீட்டெடுப்போம் 🙏
"அதிகாரி"என்ற வார்த்தையை எடுத்து விட்டு "அலுவலர்"என்ற சொல்லை தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவுக்கு பின்னரும் இது போன்ற போதை பிடித்தவர்களை நாம் திருத்தியே ஆக வேண்டும். நம் கோவில்களை மீட்டு நம் உரிமையை நிலைநாட்டுவது நம் கடமையே.
நமஸ்காரம் ஸ்வாமி. 🙏🙏🙏 இது வரை கோயில் பற்றிய எந்த விஷயங்களும் தெரியாது. ஏதோ கோவிலுக்கு சென்று ஸ்வாமியை ஸேவித்தோமா வந்தோமா என்று இருந்தேன். நானும் என் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மிக்க நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்....
வணக்கம் நம் கோவில்காக ஐயா அரும்பாடு பட்டுள்ளார் நாம் அனைவரும் நம் பகுதியில் உள்ள கோயில்களை கவனம் செலுத்துவோம் . பாதுகாப்பு/நீதித்துறை மக்களின் நம்பிக்கை. அறங்காவலர்கள நீமையுங்கள் வேண்டுகிறோம் நன்றி.
@@ghk721 அவர் போட்டுள்ள முதல் வீடியோவிலிருந்து பார்த்தால்தான் தெரியும். மேலும் கொஞ்சம் உண்மையான இறைவனின் பக்தனாக இருந்து கொண்டு பார்த்தால் அவர் போரட்டத்தில் நீங்களும் கலந்து கொள்வீர்கள்.
உங்களை போல் ஒரு நபர்தான் இதற்கு சரியான ஆள். சாதாரண மக்கள் இப்படி போய் போராட முடியாது. நாங்கள் உங்கள் பக்கம். எங்களால் முயன்றவரை செய்வோம். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். வாழ்க உங்கள் சமுதாய பணி.
அநீதியை எதிர்த்து ப் போ ராடுகிறீர்கள்.பல பேர் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.நல்ல ஆன்மீகவழிிகாட்டி தாங்கள் .நன்றிகள் ஐயா . எதிர்த்து போ ராடும் குணம் , அற வழியில் ,எல்லோருக்கும் கிடைக்கட்டும். நன்றிகள் , நமஸ்காரங்கள் ஐயா.
நீங்கள் தைரியமாகச் செயயுங்கள். சிவன் சொத்து குலநாசம். என்று சொல் உள்ளது அரசு என்றாலும் அதிகாரி என்றாலும் சிவன் விட்டுவைக்கமாட்டார். போக போக அவர்களுடைய குடும்பங்கள் எப்படி சிதிலமடையப்போகிறது என்று கண்ணாலே காண்போம்.
God should give more strength and healthy long life. That officer should be punished for ill treating you. If he is genuine and honest why should he ask you to get out of that place. He must be doing fraud.
ஐயா உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நமஸ்காரம். உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் ஏற்பட்டதாக கருத வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
Being a srivaishnava ur fighting for rameswaram temple which is very much appreciable.I have seen lot of srivaishnava who will not even enter saiva agama temple.But ur not showing any partiality and taking care of saiva temple also
You don't take divide and rule, Lord Shiva is Rama's Natha is Rama..natha. swamy in Rama..Eeswaran.Rameshwaram Lord Rama is devotee of Shiva.. Eeswara..
Don't be separating the devotees from offering Prayers with ' KADAYUL ' Moreover , Rama was being made a THAVAM In the soil of Rameswaram Actually its sivalayalam. We all Hindus. That's all. Saivam & vaisnavam were created & manufactured by our ancient holymans .
சிவாய நமஹ ஐயா தங்கள் பதிவை பார்த்தேன். தங்கள் முயற்சி சரியானதே. இன்னும் இந்துக்களுக்கு தூக்கம் களையவில்லை. எனக்கும் சில நிகழ்வுகள் இது போல் நடந்துள்ளது இந்துக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் தங்கள் மூலம் இறைவன் நடத்துவதாக தோன்றுகிறது. தங்கள் பணியை தொடர ஆண்டவன் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தர பிரார்த்திக்கிறேன். சிவாய நமஹ நாமோ நாராயன
சில வருடங்களுக்கு முன் இதே ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற உழவார பணி குழுவில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பாழ் பட்டு கிடந்த நந்தவனத்தை சுத்த்ம் செய்தோம். அதில் இருந்த பல கழிவு குப்பைகளை நீக்கியது எங்கள் குழு. வேதனையான விஷயம், 3 சாக்கு மூட்டைக்கும் மேல் காலி (டாஸ்மாக்) பாட்டில்கள் நந்தவனத்தில் இருந்து அகற்ற பட்டது.
கோயில் விஷயத்தில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதி அரசர்களே நீங்களும் ஆண்டவனின் முன் விசாரிக்க படுவீர்கள். பெரிய நீதிபதி அவன் ஒருவனே. 🙏🙏🙏
ஆண்டவன் முன்னிலையில் அனைவரும் சமம். அனைத்தும் சரிவர நிகழச்செய்ய ஒவ்வொருவரின் பொறுப்பும் உள்ளது என உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டும். அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளாய் ஏற்று நற்பணிகளை ஆதரித்துப் பேசி உடனிருந்து செய்ய வாயும் மெய்யுமாய் உள்ளூர எழுந்த எழுச்சியால் இந்நிகழ்வினைத் தொடும் அனைவரின் எண்ணங்களை வணங்கி பூரிக்கிறேறன்! நன்றி. வணக்கம்.
தங்களைப் போன்ற உயர்வான ,தன்னலம் பாராத தீர்க்கமான மனிதர்கள் இந்து கோவில்கள் இருக்குமிடங்களிள் இருந்தால்,அறங்காவல் துறை இது போன்ற அத்துமீறல்கள் செய்ய அஞ்சும். தங்களின் தொண்டிற்க்கு தலை வணங்குகின்றேன்.நன்றி.
மிகச்சிறந்த பதிவு.சீரங்கத்தில் நான் காரில் திருவானைக்காவலில் உள்ளே நுழையும் போது நூறு ரூபாய் கொடு என்று மிரட்டுகின்றனர்.சீரங்கத்தில் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது
I salute your honest brave gentle work swamiji. You tell clearly clarify the real facts to the peoples of the nation sir. Many thanks. om nama shivaya.
Sir I wish and pray that all your hard work and sincere devotion for correcting these irrugularities reaches the right person's ears and proper justice is given to devotees.bestwishes and prayers
தங்கள் சேவை வவளர வாழ்த்துக்கள்..மக்கள் தங்களுக்கு உதவுவோம் ஆலயங்களை மீட்போம் ..இறைவன் தங்ளுக்கு நீண்ட ஆயுளையும் தைரியத்தையும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.. திருச்சிற்றம்பலம்..🙏🙏
Excellent clarification for Hindus over their rights on their temples and Hundi collections. You have enlightened us on this subject very clearly. The message should spread across the country and these adamant public servants claiming themselves as superior officers are to be exposed. Hereafter everyone of us should question these arrogant so called officers. Happy that you have volunteered to go to any spot to protect those who questions the authority. Please circulate your phone number to contact you in case of need. Hereafter wherever you go please inform so that we will also join u. Let this not be your battle alone. You will definitely be supported by all Hindus. You and your family will be blessed by the omnipresent and omnipotent.
இதற்கு ஒரே வழி உண்டியலில் காணிக்கை போடுவதை மக்கள் நிறுத்தி விட்டு ஏழை மக்களுக்கு உணவு அளித்தால் கடவுள் கோபித்துக் கொள்வாரா உங்கள் முயற்ச்சி க்கு என் பாராட்டுக்கள்
நம்மால் முடிவதை நாம் சொல்ல வேண்டுமே தவிற அடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்று எப்படி சொல்வது? நம்மால் முடிந்தது உண்டியல் எண்ணும் பொழுது அங்கே சென்று கண்காணிப்பதல்லவா? இது நம்மிடம் இருக்கும் விஷயம். அதைவிடுத்து உலகத்தவர் உண்டியலில் பணம் போடக்கூடாது என்று சொல்வதால் அது நடக்கவா போகிறது?! நடப்பதை பேசுவதுதானே புத்திசாலித்தனம்?
இந்த மாதிரி அலுவலக ஊழியன் சர்வாதிகார தனமாக பேசுவதை தட்டி கேட்க பொதுமக்கள் யாராவது சிலர் அந்த ஊழியன் பேசிய வீடியோவை வைரலான பிறகாவது நேரில் போய் கேட்டிருக்கலாம்...
ஹிந்து தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் பிஜேபி, Isha foundation, சட்டம் மற்றும் அனைத்து ஹிந்து மதம் ஆதரவாளர்களுடன் நீங்கள் சேர்த்து செயல்படுவது உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்...! Anyway u are very great HINDU Sir...! 🙏
கேட்டேனா?! தன்னை பாதுகாத்துக் கொள்ள முடிகாத கட்சிகளோடும் அமைப்புகளோடும் சேர்ந்தால்தான் ஆபத்து. உங்களால் முடிந்தால் ஒரு கோவிலை பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சும்மா சாப்பிட்டு தூங்கவும். கோமாளிகளோடு கையை சேர் கலஒ சேர் என்று சொல்வதால் ஒரு பயனும் இல்லை
@@OurTemples Thankyou for your's very great reply... You are very different person anyway u r doing great job to HINDU religion... ! Super...! ஹிந்து மக்களுக்கு அணைவரும் ஒன்று eenaithu செயல்படவேண்டும் ஏதாவது idea சொல்லுக ?... உடைத்து போன enipana திருப்தி லட்டை ( ஹிந்து மதம் ஒரு enipana லட்டு இதில் நாம் அனைவரும் ஒவ்வொரு thugal) ஒன்றுசேர்த்து கொள்ள வேண்டும் என்பது எனது நம்பிக்கை...! Thankyou
அவரவர் செய்யும் கடமையைச் செய்தாலே போதும். நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே "உங்களால் முடிந்தால் ஒரு கோவிலை பார்த்துக் கொள்ளுங்கள்"! பார்த்துக் கொள்வீர்களா?
@@OurTemples Yes already... We are doing (my important work) in HINDU tamilan temple. Thankyou ... எதிரியை வீழ்த்த ஹிந்து மத நண்பர்கள்/சொந்தங்கள் அன்வரும் ஒன்று சேர்ந்து ஒரே நேர்கோட்டில் வருவது ஹிந்து மதத்திற்கு செய்யும் மற்றும் ஒரு சேவை..! Anyway we support ur's HINDU religion activity ...! Thankyou again 🙏
அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவமானபடுத்தும் தனபாலை கைது செய்து கிரிமினல் நடடிக்கை எடுக்க வேண்டும் தகுதியில்லாத வேலைகாரனை தகுதி நீக்ககம் செய்ய வேண்டும்
Ranagarajan Narasimhan Sir, I bow down to your sense of duty and applaud your efforts. While individual efforts are appreciated main problem is how to mobilize a formidable force to oversea these activities?
@@OurTemples I can come provided physically if I am able to. I am 73 yrs old and retired now settled in Chennai. I can definitely help in case any financial assistance is needed
@@rram4772 you can still help by caring for the temple next door and encouraging your son, daughter, grandchildren and other youngsters to care for temples
இப்பேர்ப் பட்டவர்களால்தான் நியாயம் நிலைநாட்ட முடியும் . இந்து மதத்தை இவர்களால் தான் காப்பாற்ற முடியும் . இவர்களுக்கு நல்மனம் படைத்தவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்
தங்களின் விதிமுறை புரிதல் கண்டு பிரமிக்கிறேன். கோவில் நன்றாக இருக்க இடையறாது பாடுபடும் தாங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
I also submit my prayer to Perumal for this noble person.Jai Sri Ram.
நாமும் அவருடன் இருக்க வேண்டும்
Intha officer korana vanthu saaga vendum
Tragupathy ஆலயங்கள் அனைத்தையும்ஆதியிலிருந்தது போல தைரியமாகக் காப்பாற்ற வந்த அவருக்கு நீண்ட ஆயுளை அருளிட உங்களோடு நாமும் இ றைவனை வேண்டுகிறோம்
ஐயா உங்களுடன் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் தனியாக சென்றதால் தான் அந்த திருட்டு நாய் உங்களை மிரட்டுகிறான்
மிக்கநன்றி ஐயா... ஆண்ட பரம்பரை என்று பீத்தி கொள்ளும் பலரும் துணைக்கு வராத நிலையில் தனி ஆளாக போரிடியதற்கு நன்றிகள்
உங்கள் துணிவு நேர்மை நியாயம் இருக்கிறது.கடவுள் அருள் புரிவார்
Sir,
தங்களின் இடைவிடாத பணிக்கு தலை வணங்குகிறேன். தங்களுக்கு ஸ்ரீ நாராயணன் துணை இருப்பார்.
🙏🙏🙏
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
உங்களது பொறுமை 🙏 கடவுள் மற்றும் கர்மா இருப்பது உண்மையானால் இந்த கயவர்கள் கூட்டம் தண்டனை பெறுவது கண்டிப்பா நடக்கும்.
உண்மையானல் என்றசொல்
தவறானது. சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவறில்லையா கடவுள்.
காரணத்திற்காக்கவே காரியங்கள்
உங்கள் பெயரில் இருக்கும் நரஸிம்ஹ ஸ்வாமி உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்!
எங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தமைக்கு தங்கள் திருவடிகளை வணங்கிக் கொள்கிறேன் இனிவரும் காலங்களில் நாங்களும் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவோம். நமது உரிமைகளை மீட்டெடுப்போம் 🙏
Sure I will start visiting the local temple under HR dept and watch out for the hundiyal counting.
அருமை அண்ணா நமஸ்காரம்....படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான்..அய்யோ
என்று போவான்...பாரதி.
👌👍
@@shivasundari2183 tank u
"அதிகாரி"என்ற வார்த்தையை எடுத்து விட்டு "அலுவலர்"என்ற சொல்லை தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவுக்கு பின்னரும் இது போன்ற போதை பிடித்தவர்களை நாம் திருத்தியே ஆக வேண்டும்.
நம் கோவில்களை மீட்டு நம் உரிமையை நிலைநாட்டுவது நம் கடமையே.
அவனை அலுவலர் என்று சொல்ல கூடாது கோவிலில் வேலை செய்பவன் திருடி தின்றே உடம்பை வளர்த்தவன்
@@chandrans1793 பின்னே யார் கோவில் என்று சொல்ல வருகிறீர்கள்?
@@chandrans1793 ""அவர்கள்""என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்?
நமஸ்காரம் ஸ்வாமி. 🙏🙏🙏 இது வரை கோயில் பற்றிய எந்த விஷயங்களும் தெரியாது. ஏதோ கோவிலுக்கு சென்று ஸ்வாமியை ஸேவித்தோமா வந்தோமா என்று இருந்தேன். நானும் என் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மிக்க நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்....
வணக்கம் நம் கோவில்காக ஐயா அரும்பாடு பட்டுள்ளார் நாம் அனைவரும் நம் பகுதியில் உள்ள கோயில்களை கவனம் செலுத்துவோம் . பாதுகாப்பு/நீதித்துறை மக்களின் நம்பிக்கை. அறங்காவலர்கள நீமையுங்கள் வேண்டுகிறோம் நன்றி.
yaar ivanaa..yenna pannaar sollungaa...
@@ghk721 அவர் போட்டுள்ள முதல் வீடியோவிலிருந்து பார்த்தால்தான் தெரியும்.
மேலும் கொஞ்சம் உண்மையான இறைவனின் பக்தனாக இருந்து கொண்டு பார்த்தால் அவர் போரட்டத்தில் நீங்களும் கலந்து கொள்வீர்கள்.
@@ghk721 கழுதைக்கு
தெரியுமா? கற்பூர வாசனை
சொன்னால்,? புரியுமா?
@@ghk721 salutes
உங்கள் தெய்வப்பணி செவ்வனே நடக்க ஸர்வேஸ்வரனிடம் பிரார்த்தனை
🙏🙏🙏 தங்களுடைய துணிச்சல் எல்லோருக்கும் வர பெருமாளை வேண்டுகிறேன்.
👍👍
வேண்டியதை செய்ய வரமளிப்பான் மகாதேவன்.
நம்பிக்கையுடன் செயல்படுவோம்.
செயல்படுவது நிச்சயம்.🙏
உங்களை போல் ஒரு நபர்தான் இதற்கு சரியான ஆள். சாதாரண மக்கள் இப்படி போய் போராட முடியாது. நாங்கள் உங்கள் பக்கம். எங்களால் முயன்றவரை செய்வோம். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். வாழ்க உங்கள் சமுதாய பணி.
நானும் சாதாரண மனிதன் தானே! இரண்டு கொம்புகள் எனக்கு இல்லையே
என்ன செய்ய வேண்டும் என்று காணொளியில் சொல்லி உள்ளேனே
அநீதியை எதிர்த்து ப் போ ராடுகிறீர்கள்.பல பேர் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.நல்ல ஆன்மீகவழிிகாட்டி தாங்கள் .நன்றிகள் ஐயா . எதிர்த்து போ ராடும் குணம் , அற வழியில் ,எல்லோருக்கும் கிடைக்கட்டும். நன்றிகள் , நமஸ்காரங்கள் ஐயா.
தங்கள் தைரியம் வியக்க வைக்கிறது
நீங்கள் சொன்னது மிகச் சரி! ராமேஸ்வரம் மக்கள் செய்ய வேண்டிய கடமை! அறநிலையத்துறை கலைக்கப்படும் வரையில் உண்டியலில் பணம் போடாமல் இருக்கலாம்!
அப்ப. பஞ்சலோக. சிலையை திருடுகிறார்கள்
நீங்கள் தைரியமாகச் செயயுங்கள். சிவன் சொத்து குலநாசம். என்று சொல் உள்ளது அரசு என்றாலும் அதிகாரி என்றாலும் சிவன் விட்டுவைக்கமாட்டார். போக போக அவர்களுடைய குடும்பங்கள் எப்படி சிதிலமடையப்போகிறது என்று கண்ணாலே காண்போம்.
God should give more strength and healthy long life. That officer should be punished for ill treating you. If he is genuine and honest why should he ask you to get out of that place. He must be doing fraud.
@@shantharaam3753 Well observed.
It's absurdly Usurped authority v. Rightful & Honest Public Right
@@shantharaam3753llll000ĺlml
உங்கள் பாதங்களில் நமஸ்காரம். கோயில்களை பாதுகாக்க வேண்டிய நிலைமையில் நாம வைத்து இருக்கின்றோம் மிகவும் வேதனையான விஷயம்.
ஐயா உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நமஸ்காரம். உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் ஏற்பட்டதாக கருத வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
இது அவமானமில்லை,
விழுப்புண். விழுப்புண் இன்றி
வெற்றியில்லை. நாம் அனைவரும்
கைகோர்ப்போம்.
நன்றி ஐயா, உங்கள் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிக்கு🌹🌹🌹
சிறு துளி பெறு வெள்ளம்...... நீங்கள் வாழ்க வளமுடன்...🙏🙏🙏
நமஸ்காரம்! நிச்சயம் சென்று பார்க்கிறேன். உங்கள் நலனுக்காக என் பிரார்த்தனை.
Being a srivaishnava ur fighting for rameswaram temple which is very much appreciable.I have seen lot of srivaishnava who will not even enter saiva agama temple.But ur not showing any partiality and taking care of saiva temple also
You don't take divide and rule, Lord Shiva is Rama's Natha is Rama..natha.
swamy in Rama..Eeswaran.Rameshwaram Lord Rama is devotee of Shiva.. Eeswara..
Don't be separating the
devotees from offering
Prayers with ' KADAYUL '
Moreover , Rama was
being made a THAVAM
In the soil of Rameswaram
Actually its sivalayalam.
We all Hindus. That's
all. Saivam & vaisnavam
were created & manufactured by our
ancient holymans .
சிவாய நமஹ
ஐயா தங்கள் பதிவை பார்த்தேன்.
தங்கள் முயற்சி சரியானதே.
இன்னும் இந்துக்களுக்கு தூக்கம் களையவில்லை.
எனக்கும் சில நிகழ்வுகள் இது போல் நடந்துள்ளது இந்துக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்
தங்கள் மூலம் இறைவன் நடத்துவதாக தோன்றுகிறது.
தங்கள் பணியை தொடர ஆண்டவன் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தர பிரார்த்திக்கிறேன்.
சிவாய நமஹ
நாமோ நாராயன
தளராமல் உங்கள் பணி இறைவன் அருளால் தொடர வேண்டும் சார் உங்களால் நாங்கள் நிறைய விஷயங்களை தெரிந்துள்ளோம் மேலும் தெரிய படுத்துங்களால் ..நன்றி
சில வருடங்களுக்கு முன் இதே ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற உழவார பணி குழுவில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பாழ் பட்டு கிடந்த நந்தவனத்தை சுத்த்ம் செய்தோம். அதில் இருந்த பல கழிவு குப்பைகளை நீக்கியது எங்கள் குழு. வேதனையான விஷயம், 3 சாக்கு மூட்டைக்கும் மேல் காலி (டாஸ்மாக்) பாட்டில்கள் நந்தவனத்தில் இருந்து அகற்ற பட்டது.
கோயில் விஷயத்தில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதி அரசர்களே நீங்களும் ஆண்டவனின் முன் விசாரிக்க படுவீர்கள். பெரிய நீதிபதி அவன் ஒருவனே. 🙏🙏🙏
Very good. Super Podu Sir.
ஆண்டவன் முன்னிலையில் அனைவரும் சமம். அனைத்தும் சரிவர நிகழச்செய்ய ஒவ்வொருவரின் பொறுப்பும் உள்ளது என உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டும். அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளாய் ஏற்று நற்பணிகளை ஆதரித்துப் பேசி உடனிருந்து செய்ய வாயும் மெய்யுமாய் உள்ளூர எழுந்த எழுச்சியால் இந்நிகழ்வினைத் தொடும் அனைவரின் எண்ணங்களை வணங்கி பூரிக்கிறேறன்! நன்றி. வணக்கம்.
வாழ்க வளமுடன். நன்றி ஐய்யா தொடரட்டும் தங்கள் சேவை.
We strongly support you sir.
My respect to swami. This is a herculean task.
நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா. வணங்குகிறோம் உங்களை. ஜெய் ஹிந்த்
அருமையான பதிவு அய்யா வாழ்த்துகள் நீங்க நல்லா இருக்கனும் உங்கள் பனி தொடர வேண்டும் வாழ்க வளமுடன்
மிகவும் தெளிவாக சட்ட நுணுக்கங்களை அறிந்து சரியான வழிகாட்டுகிறார். விழித்தெழுவோம். பின் தொடர்வோம்.
தங்களின் தைரியம் அனைத்து இந்து மதத்தினற்கும் வர இறை வனை வேண்டுகிறேன்
திரு.ரங்கராஜன் அவர்களுக்கு, மனமார்ந்த நன்றிகள் 🙏
அருமையா சொன்னீங்க.தொடர்ந்து பேசுங்கள் ஐயா
தங்களைப் போன்ற உயர்வான ,தன்னலம் பாராத தீர்க்கமான மனிதர்கள் இந்து கோவில்கள் இருக்குமிடங்களிள் இருந்தால்,அறங்காவல் துறை இது போன்ற அத்துமீறல்கள் செய்ய அஞ்சும். தங்களின் தொண்டிற்க்கு தலை வணங்குகின்றேன்.நன்றி.
நாமும் இதுபோல் ஆகிடுவோம்.
மிகச்சிறந்த பதிவு.சீரங்கத்தில் நான் காரில் திருவானைக்காவலில் உள்ளே நுழையும் போது நூறு ரூபாய் கொடு என்று மிரட்டுகின்றனர்.சீரங்கத்தில் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது
கோவில். கொள்ளையினரின். கூடாரமாகிவிட்டது"அன்றே, பராசக்தி, வசனம்
சிவ சிவ
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் அனைத்திலும் கொள்ளைக்காரன் இருக்கான்
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்
God will be with you sir. Thrilling video, God bless you sir.
I salute your honest brave gentle work swamiji. You tell clearly clarify the real facts to the peoples of the nation sir.
Many thanks.
om nama shivaya.
We are totally not aware of these laws any laws for that matter..such awareness videos will be very helpful..
அது நம் குற்றமே. போகட்டும். இப்பொழுது தெரிந்து கொண்டோமல்லவா. இனி என்ன செய்யப்போகிறோம் என்று சிந்தித்து செயல்படலாமா
Temples are like our mother, protecting it is every Hindu persons duty.
Hare Krsna
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே. ராமனின் அருளால் நல்லது விரைவிலே நடக்கட்டும்.
சார் வணக்கம்.உங்களிடம் உண்மை இருக்கிறது.ஜெயிப்பீர்கள்.
Sir I wish and pray that all your hard work and sincere devotion for correcting these irrugularities reaches the right person's ears and proper justice is given to devotees.bestwishes and prayers
தங்கள் சேவை வவளர வாழ்த்துக்கள்..மக்கள் தங்களுக்கு உதவுவோம் ஆலயங்களை மீட்போம் ..இறைவன் தங்ளுக்கு நீண்ட ஆயுளையும் தைரியத்தையும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.. திருச்சிற்றம்பலம்..🙏🙏
Salute! A great patriotic warrior!
Excellent clarification for Hindus over their rights on their temples and Hundi collections. You have enlightened us on this subject very clearly. The message should spread across the country and these adamant public servants claiming themselves as superior officers are to be exposed. Hereafter everyone of us should question these arrogant so called officers. Happy that you have volunteered to go to any spot to protect those who questions the authority. Please circulate your phone number to contact you in case of need. Hereafter wherever you go please inform so that we will also join u. Let this not be your battle alone. You will definitely be supported by all Hindus. You and your family will be blessed by the omnipresent and omnipotent.
Thank you Ayya, God bless you
நேர்மையாக காரியம் நடந்தால்,
அங்கு ஏன் கோபத்தோடு தடை
செய்யும் காரியம் நடக்கப்போகுது?
எந்தகேள்விக்கும், பதில்கள் சொல்லமுடியுமே.
பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களிடம் இந்த விஷயம். தெரிவிக்க படும் ...
இதற்கு ஒரே வழி உண்டியலில் காணிக்கை போடுவதை மக்கள் நிறுத்தி விட்டு ஏழை மக்களுக்கு உணவு அளித்தால் கடவுள் கோபித்துக் கொள்வாரா
உங்கள் முயற்ச்சி க்கு என் பாராட்டுக்கள்
நம்மால் முடிவதை நாம் சொல்ல வேண்டுமே தவிற அடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்று எப்படி சொல்வது? நம்மால் முடிந்தது உண்டியல் எண்ணும் பொழுது அங்கே சென்று கண்காணிப்பதல்லவா? இது நம்மிடம் இருக்கும் விஷயம்.
அதைவிடுத்து உலகத்தவர் உண்டியலில் பணம் போடக்கூடாது என்று சொல்வதால் அது நடக்கவா போகிறது?!
நடப்பதை பேசுவதுதானே புத்திசாலித்தனம்?
நான் சென்றவருடத்திலிருந்து கோவிலில் காசுபோடுவதை நிறுத்தி ஒரு ஏழையின் படிப்புக்கு செலவிடுகிறேன்.
@@jeganathankandaswamy9469 மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே
வாழ்த்துக்கள்
தங்களின் ஆன்மீக பாதுகாப்புத் தொண்டு சிறக்க பாராட்டுக்கள்
சரியான கேள்வி அய்யா
இந்த மாதிரி அலுவலக ஊழியன் சர்வாதிகார தனமாக பேசுவதை தட்டி கேட்க பொதுமக்கள் யாராவது சிலர் அந்த ஊழியன் பேசிய வீடியோவை வைரலான பிறகாவது நேரில் போய் கேட்டிருக்கலாம்...
உண்மை என்றும் வெற்றியை பெறும்.... அய்யா நீங்கள் முயற்சி எடுங்கள் நாங்கள் உங்களுடன் துணையாக நிற்கின்றோம்
நான் என்ன எடுக்க. உங்கள் கோவிலை நீங்களல்லவா பார்த்துக் கொள்ள வேண்டும்?! நான் எப்படி எல்லா ஊருக்கும் முயற்சி செய்ய முடியும். இதென்ன ரஜினி சினிமாவா
சரியாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் ஐயா.
அய்யா வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏 swamye sharanam ayyappa, perumalin ashirvatham ungalukku eppoludum undu 🙏🙏🙏
தலைவணங்குகிறேன் 🙏🙏🙏
Ur inspiration ayya🙏🙏
ஹிந்து தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் பிஜேபி, Isha foundation, சட்டம் மற்றும் அனைத்து ஹிந்து மதம் ஆதரவாளர்களுடன் நீங்கள் சேர்த்து செயல்படுவது உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்...! Anyway u are very great HINDU Sir...! 🙏
கேட்டேனா?! தன்னை பாதுகாத்துக் கொள்ள முடிகாத கட்சிகளோடும் அமைப்புகளோடும் சேர்ந்தால்தான் ஆபத்து.
உங்களால் முடிந்தால் ஒரு கோவிலை பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சும்மா சாப்பிட்டு தூங்கவும். கோமாளிகளோடு கையை சேர் கலஒ சேர் என்று சொல்வதால் ஒரு பயனும் இல்லை
@@OurTemples Thankyou for your's very great reply... You are very different person anyway u r doing great job to HINDU religion... ! Super...! ஹிந்து மக்களுக்கு அணைவரும் ஒன்று eenaithu செயல்படவேண்டும் ஏதாவது idea சொல்லுக ?... உடைத்து போன enipana திருப்தி லட்டை ( ஹிந்து மதம் ஒரு enipana லட்டு இதில் நாம் அனைவரும் ஒவ்வொரு thugal) ஒன்றுசேர்த்து கொள்ள வேண்டும் என்பது எனது நம்பிக்கை...! Thankyou
அவரவர் செய்யும் கடமையைச் செய்தாலே போதும். நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே
"உங்களால் முடிந்தால் ஒரு கோவிலை பார்த்துக் கொள்ளுங்கள்"! பார்த்துக் கொள்வீர்களா?
@@OurTemples Yes already... We are doing (my important work) in HINDU tamilan temple. Thankyou ... எதிரியை வீழ்த்த ஹிந்து மத நண்பர்கள்/சொந்தங்கள் அன்வரும் ஒன்று சேர்ந்து ஒரே நேர்கோட்டில் வருவது ஹிந்து மதத்திற்கு செய்யும் மற்றும் ஒரு சேவை..!
Anyway we support ur's HINDU religion activity ...! Thankyou again 🙏
தற்கால இராமானுஜா்
தலை வணங்குகிறேன் ஜயா
இராமானுஜா் திருவரங்கரைத்தை சீா்படுத்தினாா்,,தாங்கள் தமிழகத்தை சீா்படுத்துகிறீா்!!!!
Awesome work sir.
Welcome swamiji
சத்யமேவ ஜெ யதே. ஆன்மீக பலம் உடைய , தாங்கள் ,தர்மம் நிலைபெற வேண்டும் ,என்னும்எண்ணத்துடன்
Excellent work by rangarajan ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Class Swamiji. Very well put.
Great Salute
Mikka Nandri Ayya. Ungal Sevaiku.
எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி சுவாமி
தங்கள் முயற்சிக்கு ஆதரவு..... இறைவன் தங்களுக்கு தேவையான அளவு சக்தி தர வேண்டுகிறேன்....
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Neenga nalla irrukkanum swamin
அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவமானபடுத்தும் தனபாலை கைது செய்து கிரிமினல் நடடிக்கை எடுக்க வேண்டும் தகுதியில்லாத வேலைகாரனை தகுதி நீக்ககம் செய்ய வேண்டும்
My sincere Nameskarams for your effort for the Hindu Dharmam 🙏
You are really a very brave person doing a very great service to the society.
Hats off to you Sir.
I pray for you 🙏🙏🙏
சாமி நாங்கள் என்றும் உங்கள் பக்கம்
Sir
Pray for your health and well being.
J.Krishnamohan
I support u sir
சந்திக்க வாய்ப்பளிப்பான் எல்லாம் வல்ல இறைவன்.
மிக்க மகிழ்ச்சி சார் தங்கள் செயலுக்கு
My support will always there for you. God bless you sir.
Great effort sir.
தவறு யார் செய்தாலும் தண்டனை உறுதி👍👍ஆண்டவன் அருள
ஐயா வணங்குகிறேன்.
இறைவன் அருளால் தங்கள் தர்மத்தை காக்கும் போரில் மக்கள் துணை அதிகரிக்கும்
Ranagarajan Narasimhan Sir, I bow down to your sense of duty and applaud your efforts. While individual efforts are appreciated main problem is how to mobilize a formidable force to oversea these activities?
சிறுதுளி பெரு வெள்ளம். கூட வரலாமே. அடுத்தவர் வர எதற்கு எதிர்ப்பார்க்கிறீர்கள்?
@@OurTemples I can come provided physically if I am able to. I am 73 yrs old and retired now settled in Chennai. I can definitely help in case any financial assistance is needed
@@rram4772 you can still help by caring for the temple next door and encouraging your son, daughter, grandchildren and other youngsters to care for temples
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
இப்பேர்ப் பட்டவர்களால்தான் நியாயம் நிலைநாட்ட முடியும் . இந்து மதத்தை இவர்களால் தான் காப்பாற்ற முடியும் . இவர்களுக்கு நல்மனம் படைத்தவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்
🌞🙇♂️🕉️ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீ மத் வர வர முநயே நமஹ ஸ்ரீ மத் வராதநாராயணாகுரவே நமஹ 🕉️🙇♂️🌞
People have admired for your rightful act
ராமேஸ்வரம் வாழ் பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி ஐயா
Excellent sir, please continue this service.
நன்றி 🙏🇩🇪
Great commitment. We learn , about , what has to be done, as to the Temple affairs.
A big salute to your mental strength and physical ability. Great going sir. Excellent efforts taken by you to expose these people.