கொங்கு மண் இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜின் கொங்கு மங்கல வாழ்த்து (விடியல் சிந்தனைகள் பாகம்-2)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Kongu Mangala Vazhthu

ความคิดเห็น • 162

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 2 ปีที่แล้ว +49

    கொங்கு சமுதாயத்துக்கு மட்டுமே உள்ள ஒரு தனிப்பெருமை 💚❤ இனைச்சிர் எழுதிங்கள் சீர்..... எப்பவுமே வேற லெவல்👍👍👍

  • @anukarthi1503
    @anukarthi1503 3 ปีที่แล้ว +48

    கொங்கு கவுண்டர்களின் திருமணம் என்றாலே மங்கள வாழ்த்து மிக முக்கியமான ஒன்று

  • @sureshelavarasi990
    @sureshelavarasi990 4 ปีที่แล้ว +28

    மிக அருமை 👌, என் திருமண கேசட்டில் பதிவு செய்து உள்ளேன்

  • @mahalakshminaveen6333
    @mahalakshminaveen6333 ปีที่แล้ว +9

    சூப்பருங்க மாமா நீங்க பேசியது நான் பொள்ளாச்சி ராசக்கா பாளையம் பவள குலச்செல்வி மஹாலஷ்மி நம் காராள வம்சத்தை பற்றி சொல்லியது🙏🤝💐🌹👌 ரொம்ப ரொம்ப அருமைங்கோ

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 4 ปีที่แล้ว +89

    இந்த பொக்கிஷத்தை கொங்கு மக்களுக்கு அளித்த அருமை மாமா திரு.விஜய்கிருஷ்ணராஜ் அவர்களுக்கு நன்றி

  • @natrajancc3668
    @natrajancc3668 ปีที่แล้ว +6

    கொங்கு பேச்சு சூப்பர் 👍👍👏👏🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @va8117
    @va8117 2 ปีที่แล้ว +22

    கொங்கு மக்களுக்கு கம்பன் தந்த பரிசு அதை நமக்கு தந்த திருசெங்கோட்டு கவுண்டருக்கு வந்தனம் கொங்கு மைந்தன் வங்காளியூர்

  • @devibala6867
    @devibala6867 2 ปีที่แล้ว +10

    பெருங்குடி மக்கள் சார்பாக மிக்க நன்றி ஐயா.

  • @vaishithavaishu601
    @vaishithavaishu601 4 ปีที่แล้ว +25

    நன்றி கவுண்டரே
    இப்படிக்கு
    சிவசக்திவேல்கவுண்டர்
    சின்னக்காளியப்பகவுண்டன்வலசு,,ஒட்டன்சத்திரம்

  • @ranieswaran2754
    @ranieswaran2754 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா. உங்கள் பதிவை இன்று தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 3 ปีที่แล้ว +11

    Super sir.Nama kongu vellala Gounder veetu Thirumanagali Mangalavalthu kongu Navitherkalal padapadukirathu.

  • @manikumar715
    @manikumar715 11 หลายเดือนก่อน +5

    கவுண்டன் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய பாடல்

  • @KumarRajanKumar-c2u
    @KumarRajanKumar-c2u ปีที่แล้ว +2

    இன்று சுமார் நான்கு மணிக்கு கிருஷ்ணராஜ மாமா அவர்களை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி

  • @dmk.123
    @dmk.123 2 ปีที่แล้ว +29

    எங்கள் முதலியார் சாதியிலும் மங்கள வாழ்த்து பாடப்படும் .....
    மணமகன் மைத்துனன் கையை பராத்தில் அரிசியில் இருவர் கையையும் கோர்த்து நாவிதர் அரிசியை எடுத்து இந்த பாட்டை பாடுவார்

    • @gowthamk8545
      @gowthamk8545 2 ปีที่แล้ว +1

      Sir crt ana ivaga goundar mattum tha perusunu ivagalave nenachukuraga

    • @gowthamk8545
      @gowthamk8545 2 ปีที่แล้ว

      Coimbatore belt and like kongu belt ellamay ippai tha ana Coimbatore la goundar mattum itukaratha nenachukaraga.. athuvum ivagala perumaya neachukuraga.. irukattum athukaga matha community kevalama nenaika kudathu la

    • @chandrusekar1080
      @chandrusekar1080 4 หลายเดือนก่อน

      ​@@gowthamk8545உனக்கு ஏன் தம்பி எரியுது

    • @chandrusekar1080
      @chandrusekar1080 4 หลายเดือนก่อน

      மங்கள வாழ்த்து பாடல் கொங்கு குடிகளும் உண்டு.....

  • @gokilagokul3137
    @gokilagokul3137 4 ปีที่แล้ว +12

    Ayya idhella nalladha irukunga ayya....ippo namma aaluga poora thiruttu naaigala maaritu varanuga ayya....porama pudichavanuga

  • @svstudio7024
    @svstudio7024 3 ปีที่แล้ว +26

    கொங்கு மங்கல வாழ்த்தை பாடும் மருத்துவர் வம்சம்💛💚
    கவுண்டர் மருத்துவர் ஒற்றுமை💛💚❤️💚தீரன் சின்னமலை கவுண்டரின் படைத்தளபதி கருப்பன்சேர்வை மருத்துவரின் வாரிசுகள் 💛💚🔥

    • @user-vt9hy7ci6b
      @user-vt9hy7ci6b ปีที่แล้ว +1

      Maruthuvarr illaa kongu vellala kudimagan endru sollunga

    • @creationvideos5470
      @creationvideos5470 2 หลายเดือนก่อน

      Arumaikkarar and mangalvaalthu paadubavar yaravathu irukkangla pls sollunga comming September 5 ..so sollunga

    • @creationvideos5470
      @creationvideos5470 2 หลายเดือนก่อน

      September 5 marriage

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว +12

    சிறப்பு கவுண்டர் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @iniyaadesigners5887
    @iniyaadesigners5887 4 ปีที่แล้ว +13

    Excellent inga mama.....
    Sathya Koundachi NAMAKKAL

  • @RamakrishnanRam-gg1zo
    @RamakrishnanRam-gg1zo 10 หลายเดือนก่อน +4

    கொங்கு வாழ்க வாழ்க வாழ்கவே ......

  • @krishnasekar
    @krishnasekar 3 ปีที่แล้ว +13

    Sir. Super. You are really inspiring us. Thanks for making priceless konga mangala vazthu in digital format with apt voice

  • @n.dinesh1600
    @n.dinesh1600 4 หลายเดือนก่อน

    Supper

  • @malligapavalathan1227
    @malligapavalathan1227 2 ปีที่แล้ว +3

    Valiya valiya kongu valthu padal. Nandri ayya

  • @user-si6un7md6p
    @user-si6un7md6p 6 หลายเดือนก่อน

    My favorite😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤

  • @servanson246
    @servanson246 4 ปีที่แล้ว +9

    அருமை. நன்றி.

  • @kongunaadusamayal1935
    @kongunaadusamayal1935 4 ปีที่แล้ว +24

    அருமை ஐயா நன்றி..

  • @ammankalaikulu1347
    @ammankalaikulu1347 2 ปีที่แล้ว +7

    அனைவருக்கும் கொங்கு வணக்கம் வாழ்க வையகம் 🙏🙌 வாழ்க வளமுடன் 🙌🙏
    கொங்கு வேளாளர் கவுண்டர் கொங்கு பண்பாடு மையம்
    கொங்கு ஆசான் திரு.கே.எம். நஞ்சுக்குட்டி
    நமது அம்மன் கலைக்குழு காடாம்பாடி ஒயிலாட்டம் மற்றும் வள்ளிக்கும்மியாட்டம் மற்றும் லெசிம்யாட்டம் காவடி ஆட்டம் கொங்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @sivakumarcommerce1848
    @sivakumarcommerce1848 3 ปีที่แล้ว +8

    Porul thantha kulam sarpaga valthukiren..... endrum manathil nindra padal..... super......

  • @selvimani9537
    @selvimani9537 3 ปีที่แล้ว +13

    நான் ஓதாலகுலப்பெண். பெருமையாக இருக்கிறது

  • @rrajakanthal9354
    @rrajakanthal9354 2 ปีที่แล้ว +4

    Sura. In our uppilia naicker community we have this mangalavalthu padal We like this very much Thank u

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 ปีที่แล้ว +18

    வணக்கம்! மாமா
    கொங்குகவுண்டர்
    வாழ்க வளமுடன்

  • @ponnusamyvellaigoundar5788
    @ponnusamyvellaigoundar5788 3 ปีที่แล้ว +5

    Konguthirumanamangalavazhilthupadal.arumaianna.good.

  • @prabumilk2317
    @prabumilk2317 9 หลายเดือนก่อน +1

    Mass

  • @LokeshWARANKP
    @LokeshWARANKP 3 ปีที่แล้ว +15

    வரும் 22-02-2021 அன்று எனது திருமணம் நடக்க உள்ளது. அதில் இந்த மங்கல வாழ்த்தை முழுவதும் பாட வேண்டும் என்று எங்கள் ஊர் நாவிதரிடம் கூறி உள்ளேன்.அவருக்கு உதவியாக இருக்கும் வகையில் இதையும் விக்கி பீடியா மூலம் கிடைத்த வரி வடிவத்தையும் ஒன்றாக இணைத்து சிறிய திருத்தங்கள் செய்து PDF தரவாக உருவாக்கி அச்சிட்டு அவரிடம் கொடுத்து உள்ளேன். LOT OF THANKS TO YOU

    • @selvishanmugakumar1350
      @selvishanmugakumar1350 3 ปีที่แล้ว +2

      கொங்கு மண் வாழ்க!
      கொங்குப்பண்பாடு வளர்க!

    • @dharshuchannel8192
      @dharshuchannel8192 2 ปีที่แล้ว +1

      Naan navithar kula pen engal kula aangal ethai vida nantraga paaduvargal

    • @LokeshWARANKP
      @LokeshWARANKP 2 ปีที่แล้ว +1

      கடைசி நேரத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த நாவிதர் காணாமல் போய் விட்டார். பிறகு பெண் வீட்டார் ஏற்பாடு செய்த நாவிதர் தனக்கு தெரிந்ததை வைத்து அறையும் குறையுமாக பாடி முடித்தார். So sad😭😭

    • @rajavelsabapathy8635
      @rajavelsabapathy8635 ปีที่แล้ว

      @@dharshuchannel8192 neengal solrathu correct than kounder veetu pirapu la irunthu irapu varaikum naavithan than vanthu ellam seivar avargaluku kounder idathil nalla mariyathai undu

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 4 หลายเดือนก่อน

    மங்கள வாழ்த்து ப்பாடல்

  • @sakthikalinsangamamtrust
    @sakthikalinsangamamtrust 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤பெருமைங்க மாமா💯✍️💕💃

  • @sankarpranesh8023
    @sankarpranesh8023 2 ปีที่แล้ว +7

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி மாமா

  • @skrishnaveni1543
    @skrishnaveni1543 2 ปีที่แล้ว +5

    அருமையான மங்கள வாழ்த்துக்கள்

  • @Rtg20126
    @Rtg20126 7 หลายเดือนก่อน +1

    Kongu gounder. 🙏

  • @jananipriya8742
    @jananipriya8742 5 หลายเดือนก่อน

    கொங்கு தமிழர்களின் பாரம்பரிய

  • @ArulArul-ig5ui
    @ArulArul-ig5ui ปีที่แล้ว +2

    Super super Mama...

  • @ajaypradeepk.r.1024
    @ajaypradeepk.r.1024 ปีที่แล้ว +3

    கொங்கு நாடு வாழ்க

  • @poovarasanrocks1455
    @poovarasanrocks1455 3 ปีที่แล้ว +4

    Valka Tamil valarka kongu pugal.nandri ayya

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 ปีที่แล้ว +4

    உன் வியாபார யுக்தி 👌👌👌👌 கிருஷ்ணா (நான் ஓர் சீர் செய்யும் முழுகாதன் குலக்காரன் )

  • @crazyboyview1866
    @crazyboyview1866 4 ปีที่แล้ว +8

    Arumai nga ayya,

  • @darshangaming2972
    @darshangaming2972 2 ปีที่แล้ว +3

    Kongu perumai yai etuthu uraitha mama ku muthal vanakkam

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว +2

    Diractor avargal paadi irukkalaam,by Naattaraayan

  • @punithewathy7997
    @punithewathy7997 2 ปีที่แล้ว +3

    wow lovely msg i m from malaysia ipoh perak

  • @kongums2924
    @kongums2924 2 ปีที่แล้ว +5

    Very nice kongu nattu thangam murugesan

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 ปีที่แล้ว +3

    Namathu kongu samuthayathi mangalavalthu mikavum mukiyamanthu Enpathai intraya Illaya Thalaimuraienar Arinthukollattum sir.Thanks for Telecost this video sir.

  • @asokanp948
    @asokanp948 2 ปีที่แล้ว +6

    Congratulations 👌👌👌🌹🌹🌹🌹

  • @veluveluchandry6380
    @veluveluchandry6380 ปีที่แล้ว +4

    உண்மை உண்மை அண்ணா சூப்பர் சூப்பரான வாதம் 🙏🙏🙏

  • @duraisamy3078
    @duraisamy3078 2 ปีที่แล้ว +6

    உண்மையைஉரக்கச்சொல்வோம்திமிருடன்

  • @krishnaswamykrishna6635
    @krishnaswamykrishna6635 2 ปีที่แล้ว +4

    Super sir

  • @dhanalakshmir6882
    @dhanalakshmir6882 ปีที่แล้ว +4

    பைரன் குலம் சார்பாக நான் மனதாரவும் பெருமிதத்துடன் வாழ்த்துகிறேன்

  • @user-si6un7md6p
    @user-si6un7md6p 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @goplaabrna7527
    @goplaabrna7527 3 ปีที่แล้ว +16

    Kongu gounder 💪🔥

  • @m.deivasigamanim.deivasiga797
    @m.deivasigamanim.deivasiga797 ปีที่แล้ว +3

    Anna super NAA 🙏🙏🙏

  • @selvaganesanperumal5669
    @selvaganesanperumal5669 ปีที่แล้ว +3

    கொங்கு வேளாளர் குலத்தில் பிறந்த அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் மங்கலவாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்

  • @priyamani8591
    @priyamani8591 2 ปีที่แล้ว +4

    நா ன் மி க வு ம் பெ ரு மை ப டு கி ற ன் கவுண்டச் சி கா ன பி ற ந் த ற் க்கு 🇨🇬❤️

  • @jegapillai4591
    @jegapillai4591 ปีที่แล้ว +2

    good

  • @subbiahr9397
    @subbiahr9397 2 ปีที่แล้ว +4

    Set up video

  • @thalapathyr3214
    @thalapathyr3214 3 ปีที่แล้ว +4

    Thanks

  • @SelvaKumar-cv4cq
    @SelvaKumar-cv4cq 3 ปีที่แล้ว +8

    According to R.S.Sharma, Kunbi and Kurmi are kith and kin evolved from the larger group Kutumbinas/ Kutumbins(who were settled professional agriculturists in ancient time). The caste patel and pattidar is derieved from Kunbi.(The south indian super star Rajini Kanth is from Maharashtra and belongs to Patel caste.)
    This was all the case in north , west and eastern india.
    In the Deccan, according to another historian, Kutumbinas/ Kutumbins were headed with 'Rashtrakuta'- title of the post.In course of time Rashtrakuta evolved as Rattakuta, Rattodu,Rattakudi and at present as "Reddi".
    In Deep South Kutumbins are still known as Kudumban.Their family God is Indira/Devendira(god of rain). In Kerala they are known as Pattakkara-caste.

  • @yasotharamesh5307
    @yasotharamesh5307 4 หลายเดือนก่อน

    உவச்சர் குல முன்னோர் கம்பர் பாடிய மங்கல வாழ்த்து

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 4 หลายเดือนก่อน

    தங்கை?????இணைச்சீர்மங்களவாழ்த்து
    18:33 ❤❤❤❤❤❤❤ 18:33 ஒரு முறை இல்லைஇரண்டுமுறை 18:33

  • @KarthiKarthi-tg9my
    @KarthiKarthi-tg9my ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மாமா

  • @kandhasamysellapan6791
    @kandhasamysellapan6791 3 ปีที่แล้ว +3

    Krishnaraiavrkalukuvalluthkkal

  • @yugabharathi6832
    @yugabharathi6832 2 ปีที่แล้ว +3

    Super ingooo annao niga kavand thango

  • @kathirkathir8968
    @kathirkathir8968 2 ปีที่แล้ว +4

    supper anna

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz 2 ปีที่แล้ว +3

    Unmai anna kongu palagam nalla palakam anna

  • @கவுண்டர்களின்கலாச்சாரம்

    திருமணத்தில் மங்கலவாழ்த்தை குடிமகன் மட்டுமே பாடவேண்டும் மற்றவர்கள் கண்டிப்பாக பாடக்கூடாது

    • @rathinavelnaliappan144
      @rathinavelnaliappan144 2 ปีที่แล้ว

      குடிமகன் என்பது யார் ?

    • @ptvignesh6030
      @ptvignesh6030 2 ปีที่แล้ว

      யாருடைய உரிமை.எல்லாருடைய. உரிமைக்காக வும்தான்

  • @selvid9674
    @selvid9674 2 ปีที่แล้ว +3

    Su per

  • @Geethakv5105
    @Geethakv5105 3 ปีที่แล้ว +2

    Super sir. Naanum coimbatore thaan sir. Very very true sorry. 👌👌👏👏👏👏👏👏👏👍👍👍

    • @Geethakv5105
      @Geethakv5105 3 ปีที่แล้ว

      Sorrr Very very true sir.

    • @Geethakv5105
      @Geethakv5105 3 ปีที่แล้ว

      Very very true sir.

  • @trendingsareescollections2648
    @trendingsareescollections2648 ปีที่แล้ว +3

    I am very proud of you.I am gounder inam

  • @dheeransridhar4021
    @dheeransridhar4021 4 ปีที่แล้ว +7

    Thiravidar apedina enaga aiya

  • @yogesh1713
    @yogesh1713 3 ปีที่แล้ว +5

    arumai nga Mama ❤️🤩

  • @Siva-fw9tw
    @Siva-fw9tw ปีที่แล้ว +2

  • @megalakitchen7700
    @megalakitchen7700 3 ปีที่แล้ว +5

    Super nanum .unkal enamthan

  • @praveena.s8599
    @praveena.s8599 3 ปีที่แล้ว +7

    Kongu s great community

  • @logeshvaran7333
    @logeshvaran7333 6 หลายเดือนก่อน

    Iam kongu kaadai kulam

  • @user-lk6lc9jc3q
    @user-lk6lc9jc3q ปีที่แล้ว +2

    ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் முத்தரையர் குலதெய்வம்

  • @deepalinimalini5501
    @deepalinimalini5501 3 ปีที่แล้ว +8

    👍👍👍👏👏👏👐👐👐

  • @kirubathangavel6424
    @kirubathangavel6424 4 ปีที่แล้ว +9

    💪

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 4 หลายเดือนก่อน +1

    16:48

  • @BalaKrishnan-dw6kw
    @BalaKrishnan-dw6kw 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏👍

  • @Saravanan-mg2ds
    @Saravanan-mg2ds ปีที่แล้ว +2

    Bu

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 4 หลายเดือนก่อน

    16:25 ட இணைச்சீர்மங்களவாழ்த்து

  • @santhoshkumar3292
    @santhoshkumar3292 2 ปีที่แล้ว +3

    👌👏🌾

  • @kandhasamysellapan6791
    @kandhasamysellapan6791 3 ปีที่แล้ว +4

    Koungmondathukukodanakodinentri kanthakulam sckkattuputhur

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi ปีที่แล้ว +3

    கம்பர் காலத்தில் கணபதியே இல்லை... அது பிற்காலத்தில் தோன்றியது. இது கம்பர் சொற்களும் இல்லை....

    • @chandrusekar1080
      @chandrusekar1080 4 หลายเดือนก่อน

      அட கோமாளி

    • @chandrusekar1080
      @chandrusekar1080 4 หลายเดือนก่อน

      யாரு சாமி நீ

  • @user-lk6lc9jc3q
    @user-lk6lc9jc3q ปีที่แล้ว +2

    ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கவுண்டர் ஜாதிக்கு குலதெய்வம் உண்டா

  • @kalpanac9313
    @kalpanac9313 2 ปีที่แล้ว +3

    👍

  • @a.a.niranjancs2383
    @a.a.niranjancs2383 3 ปีที่แล้ว +7

    🇲🇱🇨🇬💚❤

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 4 หลายเดือนก่อน

    பேளைசுமந்துஇணைச்சீர்தாலிதங்கையிடம்வாங்கும்உடன்யிறப்பு 20:41

  • @yogesh1713
    @yogesh1713 3 ปีที่แล้ว +4

    💚❤️

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 ปีที่แล้ว +3

    திரு கிருஷ்ணராஜ் அவர்களே! கொங்கு குறுநிலமன்னர் வீட்டுத்திருமணங்கள்தான் இப்படி நடந்திருக்கக் கூடும். நடுத்தர ஏழைக்கவுண்டர்களின் வீட்டுத்திருமணம் இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

    • @anithap7909
      @anithap7909 2 ปีที่แล้ว +1

      இல்லை எங்கள் கவுண்டர் இனத்தில் சீர் கட்டி நடைபெறும் அனைத்து திருமத்திலும் இந்த மங்கல வாழ்த்து பாடல் நிச்சயம் உண்டு

  • @deepalinimalini5501
    @deepalinimalini5501 3 ปีที่แล้ว +6

    Gowdanda

  • @kandhasamysellapan6791
    @kandhasamysellapan6791 3 ปีที่แล้ว +4

    Koungnaduvalka sckkattuputhur

  • @punithewathy7997
    @punithewathy7997 2 ปีที่แล้ว +2

    ❤✌🙏

  • @mandradiarceramics3042
    @mandradiarceramics3042 2 ปีที่แล้ว +8

    கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர், கொங்கு செட்டியார், கொங்கு நாடார், கொங்கு வேளாளர்

    • @chandrusekar1080
      @chandrusekar1080 4 หลายเดือนก่อน

      கொங்கு குடிகள் அனைவருக்கும் பாடும் பாடல் வேட்டுவர்களுக்கு கிடையாது