முதலில் உங்களது புதியமுயற்சி வரவேற்கதக்கது பாராட்டுகளுடன் வாழ்த்துகள் தோழி காலம் கடந்த நேசமே ஆனாலும் நேதன் அம்சவேணியின் புரிதலான அன்பை கொடுத்த விதம் அருமை சிறுவயதிலேயே நடக்கும் சண்டை சச்சரவுகளும் டிஷ்யூ பேப்பர் நகைச்சுவையுடன் தங்கமலரின் குரலில் தொபுகடிரென விழுந்த நான் கதை முடியும் வரை என்னை கட்டி போட்டு விட்டார் முற்றிலும் கதை வேறுபட்டு கேட்க கேட்க ரொம்பவும் ரசிக்க வைத்தது விறுவிறுப்பாக சொல்லும் முறை வெகு நேர்த்தி கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது தோழி இனிய இரவு வணக்கம் மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷம் 😇💐💐💐💐🍀🍀🍀🍀🌹🌹🌹🌹
செம கதை நிஷா&மலர் 🤩😍🤩😍 அருமையான வாய்ப்பு முழுக்கதை கேட்பதற்கு 👌😍 40 வயதில் மிகவும் பொறுப்பான ஒரு காதல் ரொம்ப சூப்பரா இருந்தது... அவங்க இருவரும் பள்ளியில் சண்டை கோழிகள் என்பது கூடுதல் சிறப்பு... மலேசியா பத்தி நிறைய தகவல்கள் மண்டி தே தாரக் இப்படி சொற்கள் கூட நீங்க அடிக்கடி சொல்லி மனப்பாடம் ஆகிடுச்சு 😁 நன்றி மலர்.
வநிஷா உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அருமையான கதைகளுடனும் தங்கமலர் குரலில் மிகவும் நன்றாக. உள்ளது 😘 இருவரின் கூட்டணியில் பல கதைகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்
Where do you get all these type of stories😂 really really amazing couldn't stop my expression while listening to the novel😮Love and Love only every where but how do u gather it make it as a sweet smelling flowers and neatly tie it as a garland is the matter. i love the way u do it. U love all the people around you Chinese and Malaysian😊
Vanisha mam I love all ur novels and hats of to ur comedy. I am from India but I see Malaysia through ur words. New new thoughts I like it. I have read and heard many author's novels but yours is simply superb. Thanga malar has an expressive voice. Malar u have done ur job sincerely love ur voice Malar.
காதல் கணவன் மனைவிக்கும் தான் கொடுப்பதும் வாங்குவதும் சந்தோஷம் ஒரே நேரத்தில் சந்தோஷத்தை அடைவார்கள் உடலாலும் மனதாலும்.எந்த கணவனும் மனைவியும் 24 மணிநேரமும் உடலால் வாழ்ந்துக்கிட்டே இருக்க முடியாது அன்பான அக்கரை பாசம் காதல் இதுதானே கணவன் மனைவியின் தொன்று தொட்டு உறவு தொடருது இந்த உறவை இப்ப உள்ள தம்பதியர் நினைத்து பார்த்தால் கோர்ட் படி ஏறமாட்டார்கள் இளம்தம்பதியர்கள்
வணக்கம் மலர் சிஸ்டர்.. வழக்கம் போல உங்கள் குரலில் கதை அருமை.. ஆனால் இந்த முறை வநிஷா சிஸ்.. எங்களை ரொம்ப அழவிடலை.. அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.. அதே போல் இந்த கதையில் நாயகியின் குறும்பும் குறைவாகவே உள்ளது.. அதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.. அடுத்த நாவலுக்காக ஆவலுடன் நாங்கள்....
இந்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை. நன்றி வநிஷா மலர்
Truly a very good graceful story..nice narration too..thank you team
நன்றி 🤩
முதலில் உங்களது புதியமுயற்சி வரவேற்கதக்கது பாராட்டுகளுடன் வாழ்த்துகள் தோழி காலம் கடந்த நேசமே ஆனாலும் நேதன் அம்சவேணியின் புரிதலான அன்பை கொடுத்த விதம் அருமை சிறுவயதிலேயே நடக்கும் சண்டை சச்சரவுகளும் டிஷ்யூ பேப்பர் நகைச்சுவையுடன் தங்கமலரின் குரலில் தொபுகடிரென விழுந்த நான் கதை முடியும் வரை என்னை கட்டி போட்டு விட்டார் முற்றிலும் கதை வேறுபட்டு கேட்க கேட்க ரொம்பவும் ரசிக்க வைத்தது விறுவிறுப்பாக சொல்லும் முறை வெகு நேர்த்தி கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது தோழி இனிய இரவு வணக்கம் மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷம் 😇💐💐💐💐🍀🍀🍀🍀🌹🌹🌹🌹
நன்றி 🤩
செம கதை நிஷா&மலர் 🤩😍🤩😍
அருமையான வாய்ப்பு
முழுக்கதை கேட்பதற்கு 👌😍
40 வயதில்
மிகவும் பொறுப்பான ஒரு காதல்
ரொம்ப சூப்பரா இருந்தது...
அவங்க இருவரும்
பள்ளியில் சண்டை கோழிகள் என்பது கூடுதல் சிறப்பு...
மலேசியா பத்தி நிறைய தகவல்கள்
மண்டி
தே தாரக்
இப்படி சொற்கள் கூட நீங்க அடிக்கடி சொல்லி
மனப்பாடம் ஆகிடுச்சு 😁
நன்றி மலர்.
நன்றி🤩
Good practical vibes story with good voice🎉🎉
நன்றி 🤩
வநிஷா உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அருமையான கதைகளுடனும் தங்கமலர் குரலில் மிகவும் நன்றாக. உள்ளது 😘 இருவரின் கூட்டணியில் பல கதைகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்
நன்றி🤩
Arumaiyana kathakalam❤❤❤🎉🎉
நன்றி 🤩
Romba azhgana yadarthamana kadhal kadhai..... மிக அருமை sagis💐💐💐
நன்றி 🤩
கதை மிகவும் நன்றாக இருக்கிறது குரல் அருமை தோழி நன்றி👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி 🤩
A very beautiful story 🎉❤
நன்றி 🤩
கதை மிக மிக யதார்த்த மாகவும் உணர்வுப்பூர்வமாக வும் உள்ளது. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்
நன்றி 🤩
Super and ungaloda casualaga reading I like it again super
நன்றி 🤩
தமிழ் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்👍👍👍
நன்றி 🤩
Super novel and voice very nice
நன்றி 🤩
Where do you get all these type of stories😂 really really amazing couldn't stop my expression while listening to the novel😮Love and Love only every where but how do u gather it make it as a sweet smelling flowers and neatly tie it as a garland is the matter. i love the way u do it. U love all the people around you Chinese and Malaysian😊
Thank you so much dear :)
I am very happy for you reading full story. Very nice story i like ithats off Tangamalar
நன்றி🤩
Excellent narration superb sis thanks wow super nice story
நன்றி 🤩
நாவல் அருமை,அருமை,மிக மிக அருமை 🙂🙂🙂
நன்றி 🤩
Vanisha mam I love all ur novels and hats of to ur comedy. I am from India but I see Malaysia through ur words. New new thoughts I like it. I have read and heard many author's novels but yours is simply superb. Thanga malar has an expressive voice. Malar u have done ur job sincerely love ur voice Malar.
நன்றி🤩
ஏற்கெனவே படித்து விட்டேன், ஆனால் தங்கமலரின் குரலில் கேட்கும் போது சுவாரசியமாகவும் பக்கத்தில் இருப்பது போலவும் தனிமையை விரட்டி அடிக்கிறது.
மிக்க நன்றி மா :)
🙏💕😘😘😘😘
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி 🤩
super 👏👏👏👏
நன்றி 🤩
சந்தோசமாக இருந்தது தங்க மலர் நன்றி சகோதரி நன்றி சகோதரி நன்றி சகோதரி
நன்றி🤩
முழு நாவல் சூப்பர் சிஸ்டர் நன்றி 👍👃🤗
நன்றி 🤩
Variety Yana Love Stories thank-you vanisha and malar
நன்றி 🤩
வநிஷா நாவல் உங்கள் குரலில் முதன்முதலாக கேட்கிறேன். கதையும் வாசிப்பும் அருமை நன்றி சகோ. ஆசிரியர் மலேஷியா வை சேர்ந்த வரா?
நன்றி டியர்..ஆமாம், நான் மலேசியர் :)
சூப்பர்!!!ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்..♥️♥️♥️
நன்றி 🤩
Super story and we love your way of storytelling
நன்றி 🤩
Super
Thanks dear :)
☺ Nice thank you for the full episode
நன்றி 🤩
Superb Romantic story with your voice modulations. It is a treat to our ears. Thanks.
நன்றி 🤩
Sis yeppo full novels poduviga nu irruthen tq so much🥰😍🤩💕
நன்றி 🤩
முழு நாவல்கள் எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன் 👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😁😉
நன்றி 🤩
Very heart touching love stories thanks
நன்றி 🤩
Good morning pa Gold malar, Vanisha 💕💖 full story super 👍👍
நன்றி 🤩
My first comment
👌 superb novel n voice
நன்றி 🤩
ஜீவன் நீயம்மா. எங்கே என் புன்னகை. முதன் முதலாய் மயங்குகிறேன் upload sis
🤩
Nice story
நன்றி 🤩
சூப்பர் வாழ்க வளமுடன்
நன்றி 🤩
Erkanave padichirunthalum unga voice la kekka arumaiya iruku😍😍😍
நன்றி🤩
The essence of the story is good and the voice modulation of the reader is great
Thanks dear :)
காதல் கணவன் மனைவிக்கும் தான் கொடுப்பதும் வாங்குவதும் சந்தோஷம் ஒரே நேரத்தில் சந்தோஷத்தை அடைவார்கள் உடலாலும் மனதாலும்.எந்த கணவனும் மனைவியும் 24 மணிநேரமும் உடலால் வாழ்ந்துக்கிட்டே இருக்க முடியாது அன்பான அக்கரை பாசம் காதல் இதுதானே கணவன் மனைவியின் தொன்று தொட்டு உறவு தொடருது இந்த உறவை இப்ப உள்ள தம்பதியர் நினைத்து பார்த்தால் கோர்ட் படி ஏறமாட்டார்கள் இளம்தம்பதியர்கள்
வநி Gold முழுநாவலுக்காக ரொம்ப நாள் வெயிட்டிங்! என் காத்திறுப்பு வீண்போகவில்லை நன்றி சகிஸ்!!!
நன்றி 🤩
Kathai nalla irunthadu vanisha mam and malar sister and meet you again adutha kathai la mam
நன்றி 🤩
Touching story vanisha. As usual Gold flower voice so sweet 🥰
நன்றி 🤩
Wow 💖, thank you 😀
நன்றி 🤩
Super nice keep rocking
நன்றி 🤩
Superb story Mam, your voice is so sweet as usual. Thank you
நன்றி 🤩
கதை நன்றாக இருந்தது நன்றி வநிஷா💐🌹 வழக்கம்போல் அழகாக வாசித்த தங்கமலருக்கு வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றிகள்💐🌹🌹
நன்றி 🤩
Thanks for full story.wow honey baby
நன்றி 🤩
Hi Thangam ma .. full novel..... So nice ... To hear ... 👍👍👍
நன்றி 🤩
Romba romba pidichiruku👌
நன்றி 🤩
Super sis
நன்றி 🤩
சகி 6 நாட்களுக்கு முன் என் இளைய சகோதரன் இறந்துவிட்டான் அதனால் மன கஷ்ட்டத்தில் நீங்க போட்ட எ.பியை கேட்க முடியளை.இன்று தான் கேட்டேன்.
எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரி.
நன்றி சகி
Nice story.
நன்றி🤩
Fact story....❤❤
நன்றி 🤩
Super story ma also voice
நன்றி🤩
🎊 super
நன்றி 🤩
Hi dear S Novel very super 💖 super
நன்றி🤩
Superb story
நன்றி 🤩
Nice sisters 🎉
Thank you ma :)
Kadhai romba nalla iruku
நன்றி 🤩
வாழ்த்துக்கள் தோழி
நன்றி🤩
Nice voice 💯👌,Nice Novel💯👌
நன்றி 🤩
Nice story ❤️
நன்றி🤩
கற்பனை அருமை
நன்றி 🤩
Nice story madam
நன்றி 🤩
Super ❤️❤️
நன்றி 🤩
Super malar
நன்றி 🤩
வணக்கம் மலர் சிஸ்டர்.. வழக்கம் போல உங்கள் குரலில் கதை அருமை.. ஆனால் இந்த முறை வநிஷா சிஸ்.. எங்களை ரொம்ப அழவிடலை.. அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.. அதே போல் இந்த கதையில் நாயகியின் குறும்பும் குறைவாகவே உள்ளது.. அதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.. அடுத்த நாவலுக்காக ஆவலுடன் நாங்கள்....
நன்றி🤩
Super
நன்றி🤩
Nice story
நன்றி 🤩
🤝👏👏👏👏👏👌
நன்றி 🤩
Super novel mam
நன்றி🤩
Nice
நன்றி 🤩
❤❤❤❤❤
🤩🤩
அருமை மலர் இதுவரை மல்லி மேம் கதைகளை உங்கள் குரலில் கேட்டு மகிழ்வேன் இப்போது வநிஷா கதைகளில் கேட்கும் போது உலகமே என் வசம் 🤣🥰🥰🥰
@@dharanibaisainathan நன்றி 🤩
I love it ❤️
நன்றி 🤩
Wow full novel super pa. 💐💐. Nisha's Ella novel um my favourite than. ETTI NIL ECHARIKIRAEN 2nd part novel name enna pa?
Athuku second part ille dear. Uyir vidum varaiku second part is kadhal niagara
Adu mani kavi story la pa. Nan "etti nil echarikiraen" DANIE Thani story nu nenaichutan. Sorry little confusion.
I feel so happy 😊🥰
நன்றி 🤩
நல்ல கதை 💗
நன்றி 🤩
👍🏿👍🏿👍🏿👍🏿
🤩🤩
Music between each Episodes was soo irritating n unpleasant other wise good
👌👌
நன்றி🤩
Very happy வநிஷா மலர் அடுத்த நாவல்கள் இந்தமாதிரி full episode upload ? Sis
நன்றி 🤩
Super nice story 🌹🌹🌹🌹🌹🌹😊🙏
நன்றி 🤩
Haisupersis
நன்றி 🤩
ரொம்ப அருமையான கதை
@@jothi1191 நன்றி 🤩
வணக்கம் வநிஷா வணக்கம் தங்க மலர் மிகவும் மகிழ்ச்சி 👌👌👍👍
நன்றி 🤩
Nice
நன்றி 🤩
👌👌👌
நன்றி 🤩