கதை சூப்பர்.ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வின்றி செல்கிறதுஇந்த 30_40 வயதில் வரும் காதலைகூட இவ்வளவு அ ழகாக எழுதிய பவித்ரா மேம், அருமையாக கதை வாசித்த ஜனனி அவர்களுக்கு பாராட்டுகள்.
எத்தனை அழகான வார்த்தை ஜாலங்களில் மனதிற்கு இதமான காதல் கதை.. ஜனனி இந்த கதைக்கு சரியான தேர்வு.. காதில் தேன் பாய்ந்தது என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தேன் ஜனனியின் வாசிப்பில்.. கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் அருமை... பவி சிஸ்டர் 🎉🎉❤❤
Such a wonderful story ❤❤❤ ரொம்ப யதார்த்தமா அழகான ஒரு காதல் ❤️ இந்த வயதை ஒத்த இருக்கும் நான் இதுவரை ரசித்ததில் மிக அழகான காதல் நம்ம அகத்தியன் & அருவியின் காதல் ❤️ இது போன்ற பல அற்புதமான படைப்பை அளித்திட வாழ்த்துக்கள் சகோதிரி.. ஜனனியின் குரல் கதைக்கு மேலும் அழகு சேர்த்தது 👍😍☺️
பவித்ரா மா மிக அருமையாக கதை வந்துள்ளது. வசனங்கள் எல்லாம் தூள் பறந்தது.அதாவது middle age காதலை அழகாக கொண்டு சென்றுள்ளாய். ஜனனியின் வாசிப்பு பிரமாதம். பழைய கதைகளை அனுப்பு மா பவித்ரா. வாழ்க வளர்க வளமுடன்.❤😊❤🎉🎉🎉
So so lovely pavi sister. Ur writing always leaves such a beautiful footprints in my heart..no cinematic, nor fantastic..all ur novels are so so realistic..with beautiful writing which always express very very delicate human feelings, treating both men and women equal..able to grasp ur positive aura while listening to ur novels..thanks pavi sis..and the narration was too good Janani mam..u have such a soothing voice ..all the very best .thank you both..
Just wow😍😍😍 Fantabulous writing and wonderful voice over👌👌👌👏👏👏🥰🥰🥰 Kodi Aruvi kottudhe ada en mela appadinu oru mennagaiyoda ketten Kadhaiya😀🥰 Excellent and feel good story😍😍😍 Sakthi is really a sweet heart🥰🥰🥰 Avanukku thaniya kadhai irukka!!! Thenmozhi paiyan kitta solra dating, meeting , eating dialogue lam saravedi Sirippu moment🤣🤣🤣 Nee naan Kadhal nu Thiyan solra edam soo cute and sweet😍😍😍 Loads of love for you Pavi - Have it 🎉🎉🎉🎉
Happy New Year Janani ma'am and Pavithra ma'am 🎉 Epic love 💕 Ethanai vaati padichalum ini ethanai vaati ketalum it will surely give us the Deja Vu feel Pavithra ma'am 👏👏👏👏 hats off. Semma narration and andha poetic dialogues Janani ma'am voice Ketka Ketka kadhai oda inimai kudikitta pochi. Ovvaru variyum rasichi keten ji 😍😍😍 uncle coffe laye kavuthutar ya kavuthutarrrr😍😍😍 dhiya and sakthi & sakthi and Then baby oda combo super cute 😍😍athai kaga yosikum sakthi paah mothamave azhagu ❤ Mrs Agathiyan vera level transformation 🥳🥳 rombha exaggerate panamal upto point 👌 comedy, love senti ethukume panajam illai 🌹 Janani ma'am superb 👌👏👏👏👏 Thank you, both.
Pavithra's words and Janani's voice made me to fell deeply in love with " LOVE "... Such a sweet story
Glad you liked it 😊.
கதை சூப்பர்.ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வின்றி செல்கிறதுஇந்த 30_40
வயதில் வரும் காதலைகூட இவ்வளவு அ ழகாக எழுதிய பவித்ரா
மேம், அருமையாக கதை வாசித்த ஜனனி அவர்களுக்கு பாராட்டுகள்.
Super story and voice... 🎉... I love your voice and reading... 🥰... Nice
எத்தனை அழகான வார்த்தை ஜாலங்களில் மனதிற்கு இதமான காதல் கதை.. ஜனனி இந்த கதைக்கு சரியான தேர்வு.. காதில் தேன் பாய்ந்தது என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தேன் ஜனனியின் வாசிப்பில்.. கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் அருமை... பவி சிஸ்டர் 🎉🎉❤❤
Glad you liked it! my favourite story ❤️
அருவி எந்த சலனமும் இல்லாமல் அமைதியாய் அழகாய்...! ஜனனியின் குரலும் 💗
Pavitra ji,
Lovely and v beautiful piece of love story. V nice subject of story.
Rumbo ve arumai yaa erundhadhu.
Such a wonderful story ❤❤❤ ரொம்ப யதார்த்தமா அழகான ஒரு காதல் ❤️ இந்த வயதை ஒத்த இருக்கும் நான் இதுவரை ரசித்ததில் மிக அழகான காதல் நம்ம அகத்தியன் & அருவியின் காதல் ❤️ இது போன்ற பல அற்புதமான படைப்பை அளித்திட வாழ்த்துக்கள் சகோதிரி.. ஜனனியின் குரல் கதைக்கு மேலும் அழகு சேர்த்தது 👍😍☺️
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉❤😊🧨🎉💫
Pavi dear...vazhakam pola sema story👌💐😍
Janani dear...sema 👌💐😍
பவித்ரா மா மிக அருமையாக கதை வந்துள்ளது. வசனங்கள் எல்லாம் தூள் பறந்தது.அதாவது middle age காதலை அழகாக கொண்டு சென்றுள்ளாய். ஜனனியின் வாசிப்பு பிரமாதம். பழைய கதைகளை அனுப்பு மா பவித்ரா. வாழ்க வளர்க வளமுடன்.❤😊❤🎉🎉🎉
கதை மிக அருமை, வாசிப்பு
மிக மிக அருமை... செம்ம feel சொல்ல தெரியாத இதம் மனதில், 👌👌super 👏👏👏பவி mam, ஜனனி குரலில் நிறைய நாவல் போடுங்க pls ❤️💐💐
Mi
இனிய புது வருட வாழ்த்துக்கள், மென்மேலும் கதை எழுதி சதம் தொட வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
Good story 🎉🎉🎉
So so lovely pavi sister. Ur writing always leaves such a beautiful footprints in my heart..no cinematic, nor fantastic..all ur novels are so so realistic..with beautiful writing which always express very very delicate human feelings, treating both men and women equal..able to grasp ur positive aura while listening to ur novels..thanks pavi sis..and the narration was too good Janani mam..u have such a soothing voice ..all the very best .thank you both..
மயிலிறகாய் மனதை வருடும் கதை இனிய இசையாய் குரல் நன்றி தோழிகளே....❤❤❤❤
இனியபுத்தாண்டு
நல்வழத்துக்கள்ஜனனிமாகதைசூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை மிக மிக நன்றாக இருந்தது தோழி. சில சமயம் கண்ணின் ஓரம் நீர்த்துளி ஆனந்தத்தில்.
Very nice feel good story
கதை யும் இயல்பான வாசிப்பு ம் மிகவும் அருமை
Super super super super super nalla story Rj voice super super super 👌 👌👌
Wow super inn janani voice new novel...
கதை, வாசிப்பு இரண்டும் அருமை. நன்றி 💐💐
Super super super super super super super super story
Just wow😍😍😍 Fantabulous writing and wonderful voice over👌👌👌👏👏👏🥰🥰🥰 Kodi Aruvi kottudhe ada en mela appadinu oru mennagaiyoda ketten Kadhaiya😀🥰 Excellent and feel good story😍😍😍 Sakthi is really a sweet heart🥰🥰🥰 Avanukku thaniya kadhai irukka!!! Thenmozhi paiyan kitta solra dating, meeting , eating dialogue lam saravedi Sirippu moment🤣🤣🤣 Nee naan Kadhal nu Thiyan solra edam soo cute and sweet😍😍😍 Loads of love for you Pavi - Have it 🎉🎉🎉🎉
🎉wish you happy new year to pavi sis,janini sis,rj priya mohan sis
Wish you happy new year 💝 Pavi sis.. and also to Janani sis, Priyamohan sis and Selva Nandhini sis
Happy New year dears🎉❤
Happy New Year Janani ma'am and Pavithra ma'am 🎉
Epic love 💕 Ethanai vaati padichalum ini ethanai vaati ketalum it will surely give us the Deja Vu feel Pavithra ma'am 👏👏👏👏 hats off. Semma narration and andha poetic dialogues Janani ma'am voice Ketka Ketka kadhai oda inimai kudikitta pochi.
Ovvaru variyum rasichi keten ji 😍😍😍 uncle coffe laye kavuthutar ya kavuthutarrrr😍😍😍 dhiya and sakthi & sakthi and Then baby oda combo super cute 😍😍athai kaga yosikum sakthi paah mothamave azhagu ❤ Mrs Agathiyan vera level transformation 🥳🥳 rombha exaggerate panamal upto point 👌 comedy, love senti ethukume panajam illai 🌹
Janani ma'am superb 👌👏👏👏👏
Thank you, both.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. பவி டியர்.. ❤❤❤
கதை மிகவும் நன்று குரலும் சூப்பர்
Wooow really nice novel and nice narration ❤
Voice very very nice voice is amazing and beautiful
மிகவும் அழகான மென்மையான கதை.
அன்புடன் இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் பவி❤ மேம் ❤
Very nice and lovely story and thanks for your sweet voice 😂😂😅
Hiyo semmaiya iruku❤❤❤❤ lovely lovely story ❤❤❤❤❤
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Pavi mam unga novel ellame super janani voice super ❤❤❤❤
Super voice.All the best
Understanding love story❤
Lovely story.❤
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤❤
உங்க நாவல் ரொம்ப பிடிக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉
Nice story and reading, Happy New year
Very very nice 🎉 love can come any time
Definitely!
Happy new year 🎊🎉 and nice story . vioce super ❤
🎉 அழகு
Super story
Indha kadhaiya priyamohan voicela kekka aasai
Hai janani wish you happy new year 🎉🎉your voice super 👌 👍 😍 🥰
Hello pavitra sister, superb novel janani sister's voice is definitely a addon.. But then please upload the novel's regularly..
Yes, I will try! It takes time. Sorry to keep you waiting
@@KaatrodupesumKadhaigal it's completely fine.. Good things take time ⌚.. We understand 💐
Unique voice and reading, as well as clean pronunciation.
Happy new year.
New year gift ah🎉 sister.
Sema
Wish you happy new year ❤❤❤🎉🎉🎉😊😊😊
Nice voice janani.
Happy new year 💐
Nalla story
Wish you happy new year🎉🎉
Nalamudan kadhal.... indha novel ah neenga audio novel pannuvinga nu ovvoru time um kathutruken mam😢😢
Aduthu varuvadhu adhudhan ☺️ ketrukelamaee😄but neenga kekamale adhan nextttt!!
Thank you janani🎉
The novel and ur voice was osm
Waiting for part 2
@@adlinimmanuel idhula enga part 2 ?
Sakthi story sonigala sis@@KaatrodupesumKadhaigal
@@sriraji9060 inum eluthala sis. Sometime later
@@KaatrodupesumKadhaigal ok sis
Happy New year n Be Happy.
Novel. Super
Welcome janani happy new year
Super sister 👍
Hi pavi mam, happy new year, 💐💐💐
Happy new year
Waiting for new novels
Tomorrow!
👌👌👌👌❤️❤️❤️❤️👍👍👍
Happy new year doliii🎉🎉
❤❤❤❤👍👌👌👌👌👌👌👌👌👌😘😘
Happy New Year. Sister
Happy new year sis🎉
Hi sis y r u not reading more stories
@@adlinimmanuel she is busy with personal life ☺️.
Happy new year sister
Good morning sister
கதையும் வாசிப்பும் மிக அருமை.
Feel good story💜