அருமை.... இன்றைய தலைமுறைக்கு தெரியாமலேயே போன கூடை வகைகளை மீண்டும் நியாபகம் படுத்துகிறீர்கள்.... கற்றும் கொடுக்குகிறீர்கள் நன்றி 😚😚😚 பழமையை நோக்கி பயணிப்போம்...... சுற்றுச்சூழலை பாதுகாப்போம்....... நெகிலிகளிலிந்து..,.....
இதற்கு மிக சரியாக இருந்தது. இது மீடியம் சைஸ் கூடை தான். இரண்டு ரோலும் கொஞ்சம் கூடவும் ஆனது. அதுவும் கைப்பிடிக்கு ரன்னிங் ஒயர் தேவைப்பட்டதால் கொஞ்சம் கூட ஆனது
Latha, மிக அருமை. Next இது போடறேன்.கீழிருந்து மேலேற்றும் போது ஒரு 2 or 3 lines போட்டபிறகு star pattern போட்டால் கீழே first line லும் star ன் first knot கூட தெரியுமல்லவா?
ஸ்டார் டிசைன் தெரிய மஞ்சள் நிறத்தை தான் தர வேண்டும். அப்படியென்றால் ரன்னிங் ஒயர் வைத்து தான் போட வேண்டும். அப்படியே அந்த லைன் முழுவதும் மஞ்சள் நிறம் வந்து விடும். ஸ்டார் டிசைன் தெரியாமல் இருக்கும்.
அருமை யான விளக்கம் தோழி நண்றி👍
உங்களுக்கு செம அறிவு ங்க mam எல்லா தொழிலும தெரியுது வாழ்க வளமுடன்
செண்பகம், பொதுவாக டெய்லர்களுக்கு நிறைய கை வேலைப்பாடுகள் இயற்கையாகவே வரும். 💪💪💪💪
Hi mam .... super ah poduringa ungala parthutha na kudai pinra mam nanum prt 1 mudichita IPA part 2 Ku poga pora tq
Thanks Suguna
அருமை.... இன்றைய தலைமுறைக்கு தெரியாமலேயே போன கூடை வகைகளை மீண்டும் நியாபகம் படுத்துகிறீர்கள்.... கற்றும் கொடுக்குகிறீர்கள்
நன்றி 😚😚😚
பழமையை நோக்கி பயணிப்போம்...... சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.......
நெகிலிகளிலிந்து..,.....
மிக்க நன்றி தோழி ☺️
Your way of teaching is super sister
Thank you sister ☺️
Idhuku evLo meter wire use achu
மொத்தமாக 2.5 ரோலுக்கும் குறைவு
Madam cross poo kosai 4 roll wire Pooduka madam
Ok 👍
Please. Mam periya koodai alavu sollunga
This kkoodai for lunch koodai or normal height koodai mam
Normal height koodai
Super..clear tutrial
Super akka. 24.oyar ku podringa konjam sinnatha poda ethana oyar podalam 20 podalama
போடலாம். ஒயர் அளவை அப்படியே ஒரு ஸ்கேல் குறைத்துக் கொள்ளுங்கள் 👍
romba porumaiyana teach pannuriga 3roll kootaiku aalavu solluga sister
9 ஸ்கேல் அளவில் 32 ஒயர் எடுத்துக் கொள்ளுங்கள். அகலம் 12
How to take measurements for 3 roll star pattern koodai
விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
Very nice akka
நன்றி தேன்மொழி 😍🙏
Normal a 2 roll koodaiku 6 adi vaipom. Neenga 8 adi vachurukinga wire correct a vanthuthungala mam
இதற்கு மிக சரியாக இருந்தது. இது மீடியம் சைஸ் கூடை தான். இரண்டு ரோலும் கொஞ்சம் கூடவும் ஆனது. அதுவும் கைப்பிடிக்கு ரன்னிங் ஒயர் தேவைப்பட்டதால் கொஞ்சம் கூட ஆனது
SIPPLA Home DIY ok mam Thank you
Srini Vasan correct ta varum ethuku shuthu wire kammi
zakir Hussain ok sir Thank you
Naanum Alla madal kudiyum poducan Amma 👌
Mam which kind of wire is this? Is this china wire????
இல்லைம்மா. சாதாரண ஒயர் தான். சில நிறங்கள் மட்டும் இப்படி அதிக பளபளப்பாக கிடைக்கும். 👍🙏
@@SIPPLAWireworks mam i don't understand brahmhi writing can you please say in english 😊
It's normal wire only, few colors have glossy finish
மிக மிக அருமையான படைப்பு
வாழ்த்துகள் தோழி இந்த கைபிடி எனக்கு மிகவும் பிடிக்கும்.
நன்றி ☺️
Sister...
Please mentioned the wire sizes
முதலில் ஒயர் அளவு சொல்லியிருக்கிறேன் 👍
very nice my heart wishes
Thanks 😍
Latha, மிக அருமை. Next இது போடறேன்.கீழிருந்து மேலேற்றும் போது ஒரு 2 or 3 lines போட்டபிறகு star pattern போட்டால் கீழே first line லும் star ன் first knot கூட தெரியுமல்லவா?
ஸ்டார் டிசைன் தெரிய மஞ்சள் நிறத்தை தான் தர வேண்டும். அப்படியென்றால் ரன்னிங் ஒயர் வைத்து தான் போட வேண்டும். அப்படியே அந்த லைன் முழுவதும் மஞ்சள் நிறம் வந்து விடும். ஸ்டார் டிசைன் தெரியாமல் இருக்கும்.
Oh ok
wrie ennthana adi sclae LA mam
8 scale
Tanks chechi
Enipadi mudichu koodai video potrukingala mam
ரன்னிங் ஒயர் வெச்சு பின்னிய சிவன்கண் கூடையில் போட்டிருக்கேன்.
SIPPLA Home DIY Thank you mam
SIPPLA Home DIY ok ng mam
பெரிய. கூடை அளவு சொல்லுங்ங please mam
very nice mam.Thank you.
Super. Thank you sister.
Ithu ethana roll mam
2
SIPPLA Home DIY Thank you mam
Entha koodai price sollung
விற்கவில்லைம்மா. தோழிக்கு கொடுத்து விட்டேன் 🤗
Adi ethana mem
11 அல்லது அகலம் அதிகமாக வேண்டும் என்றால் 13 போடலாம் 👍
Mam oggaluku inta oyar eagga varuvigga
Fancy stores.
Thank you amma
Na idhu varaikum koodai pinninadhu kidaiyadhu Mam. But idha pathadhum enakum aasaiya iruku. Nichaiyama try Panna poren.
மிக்க மகிழ்ச்சிம்மா 😍👍
Nice
Super
🙏
நீங்க சொன்ன புளியங்காய் கூடை போட்டேன் mam அழகா இருக்கு ரொம்ப நன்றி ஆனா ரொம்ப சின்ன தா இருங்குங்க mam
ஆமாம். ஒயரை கூடுதலாக எடுத்துக் கொண்டால் பெரிதாக போடலாம்.
nan kooda potan yenakum kuttya vantgathu..ipo ivangala parthu amla knot podran
very very super thank you
super but koodai podrathunallah hair fall aagudhu
Plastic wire la iruka chemicals ungaluku othukalaya
Wire Measurement please English
8 scales
Yellow 16 Nos.
Brown 8 Nos.
@@SIPPLAWireworks thank you
Super. Thank you madam
STᗩᖇ ᗷᗩSKET SᑌᑭEᖇ
may be mam but I am so interested
சிவன்கண்கூடைமுழூவீடியோ போடுங்க மேடம்
Super but voice very Low
I will improve mam, thank you
เส้นแบบนี้ที่ ประเทศไทยมีขายเปล่าจ๊ะ
Thanks madam
Welcome dear 🙏
கைபபடிஎப்படிபேடுவது
th-cam.com/video/zn9gOQs2nP8/w-d-xo.html
நான் டேப் கூடை ஒயர் சேர்த்து நிறைய போட்டு வைத்து இருக்கேன் ஆனா ஒண்ணுமே விற்க முடியல
ஏதாவது fancy store ல கேட்டால் வாங்கிக் கொள்வார்கள்.
Prices sollunga & neenga enga erukinga
bangli bola jai apu
🤔
star Kudai solli kudoing
Sure 👍
Part two?
Coming soon
Color super
வீடியோ நல்லாவே தெளிவா தெரிய மாட்டேங்குது
மன்னிக்கவும். இப்போது சரியாக வீடியோ எடுக்கிறேன்மா.
கேட்டேன் mam ரொம்ப விலை குறைவா கேக்கறாங்க
கொஞ்சம் கூட குறைய பேசி விற்க பாருங்கள். அப்படியே வைத்து கொண்டு என்ன செய்வது?
It is a small koodai
ஓரளவு மீடியமாக இருந்தது அருணா. 😊
K sister thank you
English
எனக்கு இன்னும் ஒரே முறை கற்று தரவும்
சரி 👍
Nice
Super