மற்ற Video விட. நீங்க Clear ஆ Minute ஆ சொல்றீங்கமா. Sincere மா நீங்க நானும் உங்கள மாதிரி sincere மா So iam like ur work habbit. Super maa.வாழ்க வளமுடன் நலமுடன் Happily woth ur family.
Amma neengal pinnum chocolate pinnal allavu koorungal ethanai role thevaipadum? Cross koodai 2 role alavu , running roll bottam evalavu edukka vendum?please
ஹயகிரீவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவியுங்கள் Latha. 👏👏👏 பிரம்மதேவனிடம் வேதங்கள் கொடுத்த ஹயகிரீவர் பெயர் வைத்துள்ளீர்கள். அதுதான் குழந்தை இத்தனை அறிவோடு யோசிக்கிறான். Base itself simply superb. waiting for the 2nd part.
Candy Wire knot bag is super. I want measurement please. Small bag. I known normal, cross , 🌟 Sivanbag, biscuit knot, Amla knot bag,now I want candy Wire knot bag.
அம்மா baseஇல்centre wireக்கு பிறகுnextjoinபண்ணும்போது இரண்டு ப்கமும் ஒவ்வொரு knot விட்டுடனுமா plsபோட ஆரம்பித்து விட்டேன் உங்கள் பதிவு பார்த்து தொடரனும்
மற்ற Video விட. நீங்க Clear ஆ Minute ஆ சொல்றீங்கமா. Sincere மா நீங்க நானும் உங்கள மாதிரி sincere மா So iam like ur work habbit. Super maa.வாழ்க வளமுடன் நலமுடன் Happily woth ur family.
Thanks dear 🙏
ரொம்ப தெளிவாக வும் பொருமையாகவும் புரியும் படி சொல்லித்தருகிறீர்கள் நன்றி சிஸ்ட்டர்
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
நீங்க பேசும் விதம் அருமை மா.🙏🙏🙏
அம்மா நானே குட்டியா போட்டேன் ரொம்ப அழகா இருக்கு . Thank you soooo much for your kutty paiyan
Thanks dear 😍
இமேஜ் இருந்தால் வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997
உங்களின் புதிய முயற்சியான சாக்லேட் கூடை மிக மிக அருமை
நன்றி சுஜாதா 🙏
மிக மிக சின்ன சின்ன நுனுக்கங்களைகூட அருமையா விளக்கி சொல்றிங்க நண்றி நண்றி 🙏🙏
Very nice this is your family invitation great thanks to thambi
Thanks Sowmya 👍😍
Amma neengal pinnum chocolate pinnal allavu koorungal ethanai role thevaipadum? Cross koodai 2 role alavu , running roll bottam evalavu edukka vendum?please
Amma wire surukkam vilamal eruka easy metherd wire plastic coverai pirikamal coveril naduvil chinna 2 inch alavil ottai veti vittu wirei sutri ullai coveri pirikkamal vetti vittu ullay ulla nui wire eduthu.pinnalam surukkai ahatruvathum romba sulabam
Yes. Thanks dear 🤗
Beautiful basket making sister god bless you
Super arumaiyana design
Thanks 😍
sema super mam
Super akka 👏👏👏
Mini kudai entha model how much measurements
சூப்பர்ப்பா👏👏👏
நன்றி 🙏😍
Super. Sister
Super madam kuttyku oru umma
Super a irukku mam
Thanks 😍
Different, easy and super knot Ma'am
Yes Anitha 😍👍
Nice Try Pandren mam
Thanks 😍👍
அருமை அம்மா.
நன்றி 🙏😍
ஹயகிரீவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவியுங்கள் Latha. 👏👏👏
பிரம்மதேவனிடம் வேதங்கள் கொடுத்த ஹயகிரீவர் பெயர் வைத்துள்ளீர்கள்.
அதுதான் குழந்தை இத்தனை அறிவோடு யோசிக்கிறான். Base itself simply superb. waiting for the 2nd part.
One humble request Latha. Please upload his photo (with name)in the next part.
Sure Madam 👍
மிக்க நன்றி மேடம் 😍🙏
@@SIPPLAWireworks😅
Half scale etharuku vedukirom
எங்கே என்று புரியவில்லை 🤔
Very nice.congrats to little smart inventor.can we do normal knot base and this candy knot for height.will it be good sister?
நன்றிம்மா 😍
இனிமேல் தான் அது மாதிரி போட்டுப் பார்க்க வேண்டும் 👍
Super mam அசத்துரீங்க
Thanks 😍
Superb mam nice design
Thanks dear 😍
Amma intha kudai mini size alavu sollunga ma
7 ஸ்கேல் அளவில் 20 ஒயர் வைத்து போடுங்கள் 👍
@@SIPPLAWireworks thanks amma
Thanks Higreevan
Thanks Mam super......
Welcome dear 😍🙏
Indha koodaiku chocolate color (Brown) kodutha nallarukkuma Ma'am?
ம்ம். கொடுங்கள் 👍
Kutty payan Hayagrevan ah encourage panunga.... Convey my Congratulations... Excellent knowledge.... Super mam
Sure 👍 Thanks Priyanka 😍
mini koodai making please mam
Sure 👍
How to get the wire
At fancy stores
Knot loose ah pota koodai strong ah irukuma ma??
இல்லைம்மா. ரொம்ப தொலதொலன்னு இருக்கும்.
Loose ah irundha koodai life irukadhula ma .WhatsApp la oru doubt ketrundhen ma reply varla pls reply pannunga amma
1roll alavu solluga
ஓயர் எத்தனைஅடி சொல்லுங்க
வீடியோவில் சொல்லி இருக்கேன் மா
Small size tell me madam
th-cam.com/video/20SoT2vPLBM/w-d-xo.html
Super amma
8 alauna puriyala ammaa epdi
8 scale ma
Mam .....handle poda varave illai.. pls guide me...
th-cam.com/video/6rM-ZOJ6vPA/w-d-xo.html
super chocolate nu name yeppati select panninka
அவன் தான் பெயர் வைத்தான் 😊
Super 👍
Music sound konjam kuraithal nandraga irrukum
Nice& different.
Thanks 😍
Super mam nakuram kaipiti ling iruka mam
th-cam.com/video/hHnjspylTNg/w-d-xo.html
Superb quality bag now selling.
நன்றி அம்மா
மிக்க மகிழ்ச்சிம்மா 😍
i am fist coment. really super madam.
Thanks dear 😍
Very nice superb😘😘
Thanks 😍
Nice and easy
Thanks 😍
Sema idea mam... Super...நங்கூரம் கைப்பிடி லிங்க் இருந்தா rly பண்ணுங்க
th-cam.com/video/hHnjspylTNg/w-d-xo.html
வாழ்த்துக்கள் ஹயக்கி ரீ வ னுக்கு
நன்றிம்மா 🙏
I am waiting for 2nd part of your video..pls mam....
Sure dear 👍
Super. Mam
Thanks 😍
Super 👌 mam
Thanks 😍
அம்மா இந்த கூட இன் தொடர்ச்சி இருந்தால் ஷேர் பண்ணுங்க அம்மா இந்த கூட அளவு சின்ன அளவாக கூட போடலாமா பதில் சொல்லுங்க ப்ளீஸ்.
நிச்சயம் சிறிய கூடை போடலாம் 👍
விரைவில் அடுத்த பாகம் போடுகிறேன்
26 ஒயர் 9 ஸ்கேல் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உயரம் சரியாக வரும் 👍
Ethanai roll agum mam???
New design sis 💖
Super mam 😘😘😘
Thanks dear 😍
very nice
Madam, neegga nalla soli dhareegga, please music sound kammeya veigga, please madam
Sure dear 👍
Super mam
Thanks 😍
Next port seekirama podunga
Sure 👍
Next port seekirama podunga mam please. Kudai bathiya eruikku
Super madam 2nd part video annupunga madam
Soon 👍
super mam
Thanks 😍
Plz no music only voice Plz
Ok dear 👍
நன்றி
Awesome mam.... I'm waiting for next part.... Video edit panra brother plz background music disturb ah iruku.... Thappa solliruntha sorry....
Ok 👍
Starting in connecting with runnning wire
Yes 👍
Pimenamper,pellease
Music illamal sollikudunka
Rumba alagu kulanthai nalla iruka vendum
Thanks dear 😍
Candy Wire knot bag is super. I want measurement please. Small bag. I known normal, cross , 🌟 Sivanbag, biscuit knot, Amla knot bag,now I want candy Wire knot bag.
7 scale 18 wires
Base 7 line
Supper supper. Madam
Thanks 😍
Super
Thanks 😍
அம்மா baseஇல்centre wireக்கு பிறகுnextjoinபண்ணும்போது இரண்டு ப்கமும் ஒவ்வொரு knot விட்டுடனுமா plsபோட ஆரம்பித்து விட்டேன் உங்கள் பதிவு பார்த்து தொடரனும்
தொடக்கத்தில் முதலில் இருந்து ஆரம்பித்து கடைசியாக ஒரு ஒயர் மட்டும் விடுங்கள் 👍
th-cam.com/video/L1Od8n9tWhU/w-d-xo.html
Ennkuoarkodai, mandrutarumm
ஆரம்பிக்கும்போது ஒரு பூ விடாம முடிக்கும்போது மட்டும் ஒரு பூ விடனுமா அம்மா
ஆமாம் சித்ரா 😍👍
Thanku mom please fast upload 2port please
Pls upload second part mam..
Soon 👍
இந்த முடிச்சு கூடை34வருடங்கள் முன்பே எங்கள் ஊரில் அனைவரும் போட்டிருந்தோம் கிராஸ்கூடையாக
Wow! Super 👌
Supar
Thanks 😍
Frantic mam. Please i want animals. 🙏
Ok 👍
Qk next Sistar
Soon 👍
Yeanga koodavea music , irretating. Cont listen clearly.
Surrounding noise ரொம்ப இருந்ததால் மியூசிக் வைத்தேன் ம்மா
Ponenamper, peleese
Super
Thanks 😍
Super
Super
Super