சங்கப் பனுவல் :மொழி அமைப்பியல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • The Tamil Virtual Academy aims at providing Internet based resources and opportunities for the Tamil Communities living in different parts of the globe as well as others interested in learning Tamil and acquiring knowledge of the history, art, literature and culture of the Tamils. Tamil Virtual Academy shall enable Tamil Education easily and effectively through the web to millions of Tamils all over the world. Further visit www.tamilvu.org.

ความคิดเห็น • 14

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 ปีที่แล้ว +2

    யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புல பெயல்நீர்போல்
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே ❤❤
    அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏.

  • @maniang2240
    @maniang2240 3 ปีที่แล้ว +2

    Wonderful scientific speech manian

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +1

    Sir DavidPrabhakar narration, delivery, critical explanation,deep investigation on linguistic and structuralism in sagam literature is inspired though I am novice for Tamil literature, linguistic and it will be useful for me for comparative purposes.

  • @kalyraptamizhan
    @kalyraptamizhan 6 ปีที่แล้ว +8

    மிக முக்கியமான ஆராய்ச்சி - மொழியில்! அதுவும் சங்க தமிழில் உள்ள மொழி நடையை ஆராய துணிந்த அய்யா அவர்களுக்கு ஆத்ம வணக்கம்!

  • @kabilant.j8546
    @kabilant.j8546 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @mani67669
    @mani67669 6 ปีที่แล้ว +1

    Analysis on structures tamil words in literature is wonderful. Lecturer like you should involve the volunteers in such projects. Thanks.

  • @srilathach8613
    @srilathach8613 6 ปีที่แล้ว +3

    Nice......

  • @santhoshthulasi676
    @santhoshthulasi676 6 ปีที่แล้ว +1

    It is very useful sir
    Please do more like that
    We Students were learning through this...

  • @k.ramakrishnan4552
    @k.ramakrishnan4552 5 ปีที่แล้ว +3

    முன்னுரை நன்று . ழகரததையும் லகரத்தையும் நன்கு ஒலிக்கவும்.

  • @kasiselvamk
    @kasiselvamk 6 ปีที่แล้ว +1

    cool

  • @jeanjacquesamany6934
    @jeanjacquesamany6934 ปีที่แล้ว

    பழைய புத்தகங்களில் மட்டும் தான் நாம் பொதுமக்களிடம் பேசும் ஒவ்வொரு முறையும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆங்கிலேயர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஆங்கிலேயர்களைப் போன்றவர்கள் தமிழர்கள். எல்லா இடங்களிலும் ஆங்கிலம் ஒரு பேயைப் போல உங்களைப் பின்தொடர்கிறது, நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதக்கூடாது என்ற சுதந்திரம் இருக்கும்போது.

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 5 ปีที่แล้ว +2

    ஆரம்பத்தில்
    பேசிய அம்மையார்
    தமிழில் பேசவும்

  • @relavarasan2744
    @relavarasan2744 6 ปีที่แล้ว

    மேடம் அழகாய் பேசுகிறீர்கள் அழகாகவும் இருக்கிறீர்கள். அருமையான செய்திகள் பேசுகிறீர்கள்.

  • @KSMP442
    @KSMP442 ปีที่แล้ว

    முன்பே வா
    என் அன்பே வா…. பாடலில் கவிஞர் வைரமுத்து இதை பயன்படுத்தி உள்ளார் …
    நாம் வாழும் வீட்டுக்குள்
    வேறாரும் வந்தாலே தகுமா?
    தேன் மழை தேக்குக்கு நீ தான்
    உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
    நான் சாயும் தோள் மேல்
    வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
    நீரும் செம்புல சேறும்
    கலந்தது போலே
    கலந்தவர் நாம்
    முன்பே வா
    என் அன்பே வா….