வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) | Tamil Full Movie | Gemini Ganesan | Padmini | Full(HD)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 21

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi7323 2 ปีที่แล้ว +11

    நீங்க பதிவு பன்னிய படத்திலே மிக மிக அற்புதமான திரைப்படம் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத திரைப்படம் ...
    வாழ்த்துக்கள்
    வணங்குகிறேன் பிரமிட் டாக்கீஸ்க்கு

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 ปีที่แล้ว +7

    சபாஷ் சபாஷ்
    என்ன அருமையான
    பிரமாண்டமான
    அற்புதமான திரைப்படம்.
    சபாஷ் அந்தக் காலத்திலேயே
    எவ்வளவு பிரமாண்டமாக
    உயர்திரு எஸ்.எஸ்.வாசன்
    படத்தை எடுத்து இயக்கி இருக்கிறார்.
    படத்தை எத்தனை
    முறை பார்த்தாலும் சலிக்காது.
    படத்தின் print Quality மிக அருமையாக உள்ளது.
    உயர்திரு ஜெமினி கணேசன்
    மற்றும் விஜயகுமாரி அம்மா
    பத்மினி அம்மா, வையந்திமாலா
    அம்மா அவர்கள் அனைவருமே
    அழகிலும் நடிப்பிலும்
    வசன உச்சரிப்பிலும்
    நம்மை மெய்சிலிர்க்க
    வைக்கிறார்கள்.
    உயர்திரு P.S.வீரப்பா
    அவர்கள் வில்லனாக
    நடித்தாலும் அவரின்
    வசன உச்சரிப்பும்
    சிரிப்பும் படத்தை
    தொய்வில்லாமல்
    கொண்டு செல்கிறது.
    அரங்க அமைப்பு
    பின்னணி இசை
    என அனைத்திலுமே
    உயர்திரு S.S.வாசன் அவர்கள்
    காலத்தால் அழியாத
    மிக அற்புதமான
    பிரமாண்டமான
    திரைப்படத்தைதந்ததற்கு
    அவரின் பாதம் பணிந்து
    வணங்குகிறேன்.
    படம் என்றால் இது தான்
    படம்.
    பாகுபலி இயக்குனர்
    உயர்திரு ராஜமெளலியின்
    முன்னோடி நம்ம ஐயா
    உயர்திரு SS.வாசன் அவர்கள்தான் என்பதில் பெருமையாக
    இருக்கிறது.
    திரு.ச.ஜஸ்டின் பிரபாகர்
    சிலுக்குவார்பட்டி
    நிலக்கோட்டை T.K.
    திண்டுக்கல் (DT).
    30.5.2022
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +2

    10.45.Am
    #செம என்ன ஒரு அருமையான திரைக்காவியம்.முன்னர் பார்க்கவில்லை
    ஈழ'விடுதலைப்போராட்ட ஆரம்பத்தை நினைவுபடுத்தியுள்ளது"❤🔥🙏

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว +1

    Supper.m

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 ปีที่แล้ว

    ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
    அன்பின் பாதையில் அணையிடலாமோ 💖😍 8ஆம் முறை ~ திகதி 01 மே 2023😍😘💖🥳

  • @ramachandrancherur2325
    @ramachandrancherur2325 ปีที่แล้ว

    Super film and super dance by Padmini and Vyjanthi mala

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும் என்று ம் நன்பா

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 ปีที่แล้ว +1

    நல்ல படம்....

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 2 ปีที่แล้ว +1

    Super

  • @krishnakumar-vt1bm
    @krishnakumar-vt1bm 2 ปีที่แล้ว +2

    Upload Idhayakamalam movie. - Ravichandran, K. R. Vijaya Movie

  • @raghupathy8163
    @raghupathy8163 2 ปีที่แล้ว +3

    Upload Maglir mattum by revathi,oorvasi and rohini 1994 and rusi kanda Poonam 1980 by Saritha and vijaybabu.

  • @santhaswaminathan4601
    @santhaswaminathan4601 2 ปีที่แล้ว

    Little Prince jeminis sos

  • @balasubarmani9245
    @balasubarmani9245 ปีที่แล้ว

    செஞ்சி கோட்டை யை
    வஞ்சி கோட்டை ஆக்கும் கயவர்
    கூட்டம் நாடக கதை அமைப்புகள் சி னிமா காரன்
    அனைவரும் பொய்யர்கள்
    நெஞ்சி க் கி நீதி யை மரைத்தே
    அந்த கால கட்டத்தில் வயர்க்கு
    உனவுஅழித்தால் போதும்
    சரித்திரத்தை மாற்றி எழுதும்
    நம் கை துரோகிகள் நடன
    கூட்டம் அழகை காட்டி
    நாட்டை ஏ கைப்பற்றி உள்ளனர்
    கோனார்மகன் சாமிநாதபுரம்

  • @mdgaffar
    @mdgaffar 2 ปีที่แล้ว

    Movie release year 1958

  • @harithnam3520
    @harithnam3520 2 ปีที่แล้ว +1

    Change the year of the movie...

  • @Ragulram11
    @Ragulram11 2 ปีที่แล้ว +2

    Sorgam, olivilakku pl