TEN HOURS Official Trailer | Sibi Sathyaraj | Ilayaraja Kaliyaperumal | KS Sundara Moorthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 795

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 15 วันที่ผ่านมา +421

    எத்தனை வருஷமா சிவிராஜ் போராடுகிறார்கள் ஒரு வழியா நல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்காருனு நினைக்கிறேன்😊😊😊😊

    • @dishanisivaranjan681
      @dishanisivaranjan681 14 วันที่ผ่านมา +11

      His last few movies are good.

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      இச்சை ஏற்பட்டால் தாயுடன் உறவு கொள் என்று சொன்னவன் தெலுங்கன் EVR. சத்யராஜ் உன் மகன் சிபிராஜ் ஐ பின்பற்ற சொல். கூத்தாடி சத்யராஜ் நான் சொல்வது புரிகிறதா?

    • @DakShan-d1o
      @DakShan-d1o 14 วันที่ผ่านมา +11

      Kabadathari maayon sathya padam varum pothu enga ookka poniya

    • @ரெளத்திரன்
      @ரெளத்திரன் 14 วันที่ผ่านมา +1

      Sathya, Maayon are superb movies.

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      இச்சை ஏற்பட்டால் தாயுடன் உறவு கொள் என்று சொன்னவன் தெலுங்கன் EVR. சத்யராஜ் உன் மகன் சிபிராஜ் EVR ஐ பின்பற்றச் சொல். கூத்தாடி சத்யராஜ் நான் சொல்வது புரிகிறதா?

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 15 วันที่ผ่านมา +440

    சிபிராஜ் அவர்கள் இது போன்ற நல்ல கதை அம்சம் ஒன்று திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் சிபி எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஹீரோ நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமையும்

    • @ottReviewsForFamilies
      @ottReviewsForFamilies 15 วันที่ผ่านมา +5

      Agree ❤

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      இச்சை ஏற்பட்டால் தாயுடன் உறவு கொள் என்று சொன்னவன் தெலுங்கன் EVR. சத்யராஜ் உன் மகன் சிபிராஜ் ஐ பின்பற்ற சொல். கூத்தாடி சத்யராஜ் நான் சொல்வது புரிகிறதா??

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      இச்சை ஏற்பட்டால் தாயுடன் உறவு கொள் என்று சொன்னவன் தெலுங்கன் EVR. சத்யராஜ் உன் மகன் சிபிராஜ் EVR ஐ பின்பற்றச் சொல். கூத்தாடி சத்யராஜ் நான் சொல்வது புரிகிறதா?

  • @josephabhay
    @josephabhay 15 วันที่ผ่านมา +459

    ஆனால் ராஜா ஒருத்தன் நின்னா போதும், இங்க நான் இருக்கன் ♟️👑 Vera level Dialogue 🔥

    • @slykni8
      @slykni8 15 วันที่ผ่านมา +10

      Chess'la endha piece vettama Raja oruthana vetuna podhum game over...

    • @mohamednazar9437
      @mohamednazar9437 15 วันที่ผ่านมา +5

      வெறும் ராஜா waste...😂😂😂

    • @mohamednazar9437
      @mohamednazar9437 15 วันที่ผ่านมา +1

      ​@@slykni8ராஜாவை வெட்ட முடியாது...

    • @DomaD254
      @DomaD254 15 วันที่ผ่านมา

      😂

    • @ottReviewsForFamilies
      @ottReviewsForFamilies 15 วันที่ผ่านมา

      👏👏👏

  • @varshamobile5869
    @varshamobile5869 15 วันที่ผ่านมา +237

    சிபிராஜின் கபடதாரி, மாயோன் உட்பட நல்ல படங்கள் வரவேற்க்க தவறவிட்டோம்.
    இப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉

    • @kkkk-wp8gv
      @kkkk-wp8gv 15 วันที่ผ่านมา +9

      yaaru saami nee....sondha thangachi paiyyanukkaaga pongura thaai maaman maadhiri feel pannura...? nee ellaam irukka varaikkum Thamizhnaattai evanum thoda mudiyaadhu paa...

    • @SarathKumar-ry4ti
      @SarathKumar-ry4ti 15 วันที่ผ่านมา +5

      Bro sathya movie

    • @truewords8595
      @truewords8595 14 วันที่ผ่านมา

      சினிமா பைத்தியம்

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      It's a flap move

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      இச்சை ஏற்பட்டால் தாயுடன் உறவு கொள் என்று சொன்னவன் தெலுங்கன் EVR. சத்யராஜ் உன் மகன் சிபிராஜ் ஐ பின்பற்ற சொல். கூத்தாடி சத்யராஜ் நான் சொல்வது புரிகிறதா???

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 15 วันที่ผ่านมา +210

    Climax vera level irukumpola👌👌
    Sibi_ Castro come back 🔥🔥

    • @TJSakthi
      @TJSakthi 11 วันที่ผ่านมา

      Soo moo bro

  • @ArunKumar-cg1vd
    @ArunKumar-cg1vd 15 วันที่ผ่านมา +108

    Sibi sir story selection always good and content full 💯

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 15 วันที่ผ่านมา +30

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிபிராஜ் நல்ல கதை களத்துடன் வருகிறார் வாழ்த்துக்கள் 🎉🎉 இதுபோல சரியான கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க வேண்டும்

  • @Bond7120
    @Bond7120 15 วันที่ผ่านมา +115

    Interesting.. it's look like kaithi movie visual

    • @sowmya5869
      @sowmya5869 15 วันที่ผ่านมา +2

      I too felt the same

    • @perumalg3222
      @perumalg3222 14 วันที่ผ่านมา +5

      Bro kaithi movie visual illa bro arulnithi DIARY movie visual bro

    • @sriman7307
      @sriman7307 14 วันที่ผ่านมา +2

      Yeah correct

  • @hafeezahamed6415
    @hafeezahamed6415 15 วันที่ผ่านมา +28

    சிபி சத்யராஜ்க்கு இது ஒரு சிறந்த திரைப்படமாக அமையும்

  • @February30s
    @February30s 15 วันที่ผ่านมา +75

    Jan la best Thriller ah paaka poram... Waiting eagerly 😊

    • @Dhanraj-v5k
      @Dhanraj-v5k 15 วันที่ผ่านมา +2

      @@February30s broo neengala 🔥 padam vandhadhum explaination video podunga bro ❤️

    • @nobonova9569
      @nobonova9569 15 วันที่ผ่านมา

      S bro. Super movie

    • @JeevaJeeva-wp4js
      @JeevaJeeva-wp4js 15 วันที่ผ่านมา

      Bro already oru movie iruku identify adu paruga 🥵

  • @Karubearisu
    @Karubearisu 15 วันที่ผ่านมา +43

    *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணாவின் அன்பு தம்பி மற்றும் தீவிர ரசிகர் சிபிராஜ் அவர்களின் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்*

    • @sandyrock143
      @sandyrock143 15 วันที่ผ่านมา +1

      உன் வாய் உன் உருட்டு

    • @Karubearisu
      @Karubearisu 15 วันที่ผ่านมา

      இந்த நண்பர் ஃபேன்ஸ் வேற.. போங்க நண்பா போய் Update கேக்குற வேலைய பாருங்க

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 14 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @skynetorathanadu6673
    @skynetorathanadu6673 15 วันที่ผ่านมา +72

    ட்ரைலர் மிகவும் அருமையாக உள்ளது.. வசனம் செம்ம மாஸ்... திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    • @skpunk1010
      @skpunk1010 15 วันที่ผ่านมา

      Murder on the Orient express paarunga bro😂

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 15 วันที่ผ่านมา +18

    சத்யராஜ் sir க்கு எப்படி 24 மணி நேரம் படம் பேரும் புகழும் வாங்கி கொடுத்ததோ அதேபோல இந்த 10 Hours படம் சிபிராஜ் க்கு வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்🎉🎉🎉

  • @Viber-vl1iv
    @Viber-vl1iv 15 วันที่ผ่านมา +149

    Kaithi vibes

    • @Gowtham.com2727
      @Gowtham.com2727 15 วันที่ผ่านมา

      Same Vibe bro😊

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา +1

      it's a flap move because of sibi

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      Who can watch his face?

    • @JohnMatthew-c6s
      @JohnMatthew-c6s 10 วันที่ผ่านมา

      ​@@satsan4580I mean if you go for audition to act as a hero they would definitely spit on you and kick you out of there... meanwhile here you talking trash about someone who's been selected as a hero...shame on u

  • @josephabhay
    @josephabhay 15 วันที่ผ่านมา +18

    இந்த படத்தின் ட்ரைலரை பார்ப்பதற்கு அப்படியே டைரி படத்தில் பேருந்தில் நடக்கும் சம்பவங்கள் போல் தெரிகிறது...😮 எது எப்படியோ படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉💥❤️❤️

    • @SuganyaSelvam-o3l
      @SuganyaSelvam-o3l 15 วันที่ผ่านมา

      Dairy la anga da bus athu 🚛

  • @gnanavelunatarajan1978
    @gnanavelunatarajan1978 15 วันที่ผ่านมา +7

    கலைகளை நேசிப்பவன் கலைஞன்!! கவிதைகளை நேசிப்பவன் கவிஞன்!! நல்ல கதையை நேசிப்பவர் தான் நல்ல மனிதன்!! அவர் தான் சிபிசத்தியராஜ் வாழ்த்துக்கள்

  • @sheroon36
    @sheroon36 15 วันที่ผ่านมา +26

    THR RJ UTHAYA ANNE CONGRATULATIONS FOR YOUR DEBUT IN KOLLLYWOOD

  • @BHARATH-yb3hw
    @BHARATH-yb3hw 15 วันที่ผ่านมา +11

    கைதி மாறி ஒரு நாள் கதை வெற்றியடைய வாழ்த்துகள் sibi🎉🎉🎉🎉🎉

  • @tamilmisa3576
    @tamilmisa3576 15 วันที่ผ่านมา +13

    அட நல்லா இருக்கே 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kalaismart9516
    @kalaismart9516 15 วันที่ผ่านมา +2

    சிபிராஜ் வர வர அருள்நிதி மாதிரி படம் choose பன்றாரு, இப்போ லா சிபி சத்யராஜ் படம் பார்க்க நல்லா இருக்கு...🙂🥰🔥🔥🔥

  • @harithshah8118
    @harithshah8118 15 วันที่ผ่านมา +14

    En thalaivan Raaga Uthaya 🔥🔥🔥🔥 0:47

  • @Sureshkumar-rh4xf
    @Sureshkumar-rh4xf 15 วันที่ผ่านมา +7

    சிபிராஜ் இந்த படம் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் படம் அருமையாக இருக்கிறது

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      Who can watch his face?

  • @cinemacraze5000
    @cinemacraze5000 15 วันที่ผ่านมา +69

    Sibi recent movies too good but so underrated 😢 market iruka apove intha mari movies choose paniruntha ipo movies success aairukum

    • @Dhanraj-v5k
      @Dhanraj-v5k 15 วันที่ผ่านมา +10

      @@cinemacraze5000 naaigal jaakirathai, Sathya, Jackson durai all are super movies bro 😭💥

    • @mrbrainspark
      @mrbrainspark 15 วันที่ผ่านมา

      Appo antha madiri kadhai ilaye

    • @kingmaker6851
      @kingmaker6851 15 วันที่ผ่านมา

      Mayira agirukom 🙄🙄🙄

    • @SKveriyaan
      @SKveriyaan 15 วันที่ผ่านมา

      Avaru epo market irundhuchu if the movie is good people will watch

    • @satsan4580
      @satsan4580 14 วันที่ผ่านมา

      இச்சை ஏற்பட்டால் தாயுடன் உறவு கொள் என்று சொன்னவன் தெலுங்கன் EVR. சத்யராஜ் உன் மகன் சிபிராஜ் ஐ பின்பற்ற சொல். கூத்தாடி சத்யராஜ் நான் சொல்வது புரிகிறதா?

  • @meenakurusev
    @meenakurusev 15 วันที่ผ่านมา +10

    Mass Anna writing and directing Ilaya raja kaliyaperumal congratulation Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @smithsun9595
    @smithsun9595 15 วันที่ผ่านมา +38

    Intha movie sari hit aaganum🙏

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary 15 วันที่ผ่านมา +16

    Blockbuster loading for Sibi❤

  • @herojemnastic2954
    @herojemnastic2954 14 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பான பொங்கல் திரைப்படம் 😍 I am waiting 🥳

  • @k.s.vetri123
    @k.s.vetri123 15 วันที่ผ่านมา +1

    உண்மையாகவே சுவாரஸ்யமான முன்னோட்டம் தான்....... படமும் இப்படி சுவாரஸ்யமாக இருந்தால் நன்றாக இருக்கும் ❤❤❤🎉👍

  • @FarzathAli-p1c
    @FarzathAli-p1c 15 วันที่ผ่านมา +11

    VERA MAAARRI Come back Kodu Thalaivaaaaa

  • @RamaKrishnan-c7z
    @RamaKrishnan-c7z 15 วันที่ผ่านมา +14

    இயக்குனரின் பன்முக தன்மை தெரிகிறது....
    அனைவருக்கும்
    வாழ்த்துகள்

  • @Mohanraj-kt4sj
    @Mohanraj-kt4sj 15 วันที่ผ่านมา +2

    🔥💥 சத்யா படத்துக்கு அப்ரம், ஒரு தரமான படம் வாழ்த்துக்கள் சிபி சார்..!👍

  • @SMYCreations
    @SMYCreations 15 วันที่ผ่านมา +1

    எங்கள் Thr raaga uthaya மற்றும் படத்தில் குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏽💐🔥
    From: Malaysia

  • @Masood7333
    @Masood7333 15 วันที่ผ่านมา +1

    Sibiraj ❤️❤️❤️❤️
    Congratulations best wishes entire team great successful 🎉🎉🎉❤️❤️❤️

  • @Sowtamil
    @Sowtamil 15 วันที่ผ่านมา +17

    ❤Sibi Sathyaraj avargalukku Vazthukkal❤ trailer cut super interesting
    Best Wishes for "Ten hours " team
    Pongal pandigail vanthirunthal 10 odu 11 raga vanthirukkum
    Best decision for after pongal🎉🎉🎉🎉

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 14 วันที่ผ่านมา +1

    Nalla actor sibiraj sir pavam comebak kedikum❤🎉 hearty congratulations

  • @kingdomwarriorstn72
    @kingdomwarriorstn72 15 วันที่ผ่านมา +2

    ட்ரெய்லர் நல்லா இருக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @msramvijay07
    @msramvijay07 15 วันที่ผ่านมา +1

    Trailer vera level🔥🔥Movie Block Buster Aaga Vaalththukkal💐👍

  • @Lakshman-fv7qt
    @Lakshman-fv7qt 14 วันที่ผ่านมา +5

    படம் வேரலேவளா இருக்கும் போல 🔥🔥

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 14 วันที่ผ่านมา

    நல்லாயிருக்கு படமும் மாபெரும் வெற்றி திரைப்படமாக சிபிராஜ் அவர்களுக்கு அமைய நல்வாழ்த்துகள் 👍🏻👍🏻👍🏻😎

  • @kowhamkrishnan7480
    @kowhamkrishnan7480 15 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் சிபி Sir for Choosing a Different Script....

  • @abishekjoseph174
    @abishekjoseph174 14 วันที่ผ่านมา

    🔥First scene 0:02 To 0:03 Kaidhi Madhri irukudheay😳😱😂🤣 but movie Vera level irudhaa Sarii🔥💪🏻😎🔥Cibi comeback🔥

  • @jeyaseelanjeyaseelan2607
    @jeyaseelanjeyaseelan2607 15 วันที่ผ่านมา +5

    Another banger for Pongal
    Vanangaan MGR tenhours gamechanger kaadhalikkaneramillai nessippaya tharunam madraskaaran😅🔥

  • @rajasekarans7418
    @rajasekarans7418 15 วันที่ผ่านมา +1

    Pongal block buster 🎉🎉🎉🎉🎉kandipa nalla irukum🎉🎉🎉🎉

  • @sampathramasamy4184
    @sampathramasamy4184 14 วันที่ผ่านมา

    இந்த வருடம் சிபிராஜ் அவர்களுக்கு நல்ல வருடமாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @uchihagamer-k8q
    @uchihagamer-k8q 15 วันที่ผ่านมา +9

    Thalapathy❤❤

  • @arunkumarm_
    @arunkumarm_ 15 วันที่ผ่านมา +1

    Choose these kind of scripts sibiraj bro.. neenga nalla varanum bro...😇

  • @leodass2
    @leodass2 15 วันที่ผ่านมา +1

    🔥Thalapathy rasigargal sarbaga movie success ku valthukal ♥️

  • @friendsonline3196
    @friendsonline3196 15 วันที่ผ่านมา +1

    🙌Sibiraj sir ku Mirattal come back ah irukum polaye...💯pongal race illama thaniya vanthaa confirm hit than..💥

  • @TeamKollywood
    @TeamKollywood 15 วันที่ผ่านมา +7

    Intresting trailer
    Congratulations dear Sibi Sathyaraj , dialogue awesome

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 14 วันที่ผ่านมา +1

    Congratulations to sibi bro and elaya🎉🎉🎉

  • @kathiravan7569
    @kathiravan7569 15 วันที่ผ่านมา +1

    Uthaya ji semma ❤❤❤❤❤

  • @Ramarajan.A
    @Ramarajan.A 15 วันที่ผ่านมา +1

    #(சுப்புராஜ்) நடித்த படத்தின் டிரைலர் நன்றாக உள்ளது ஒரு இரவில் நடக்கும் திரைக்கதை ஆல்ரெடி இதே மாதிரி கதையில் நிறைய படங்கள் வந்துள்ளது பொங்கல் ரேஸில் வெற்றி பெற வாழ்த்துகள்...❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @harishkishore4671
    @harishkishore4671 13 วันที่ผ่านมา

    Gommala trailer katta parakkudhu kottai therikkudhu 🔥🔥

  • @boxer_subash8006
    @boxer_subash8006 12 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சிபி அண்ணா படம் 100 நாட்கள் திரையில் ஓடி வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉❤

  • @inshahappy
    @inshahappy 15 วันที่ผ่านมา

    Sibi kudiya seekiram nalla place ku vanthuduvaaru 🎉 congratulations sibi bro all the best

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe 15 วันที่ผ่านมา +3

    Movie Fire 🔥 ah irukum Pola 💪👍

  • @darvintharannair9777
    @darvintharannair9777 15 วันที่ผ่านมา +3

    Best wishes to the team #10hours
    And all the best Uthaya Anne (THR Ragaa)

  • @kriss746jj
    @kriss746jj 15 วันที่ผ่านมา +1

    Udhaaaaayyaaaa 🎉🎉❤❤

  • @kannaiyannagarajan7641
    @kannaiyannagarajan7641 15 วันที่ผ่านมา

    நேர்தியாண கட்டமைப்பு.புதிய இயக்குனர் எடுத்துள்ள படம் போல் தெரியவில்லை.இயக்குனரின் கடும் அர்ப்பணிப்பு நன்றாக தெரிகிறது.வாழ்துக்கள்.

  • @ganesanc2425
    @ganesanc2425 15 วันที่ผ่านมา

    All team best of luck படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @youngersinr3572
    @youngersinr3572 14 วันที่ผ่านมา

    Sibi sathyaraj ....silent killer....story nalla irukum eppahum❤❤❤❤

  • @PirahalathanKugapalan
    @PirahalathanKugapalan 15 วันที่ผ่านมา +1

    He chooses good script now a days. Wishing him for a great success ❤

  • @syediburahim-wg2xc
    @syediburahim-wg2xc 15 วันที่ผ่านมา +3

    Welcome back sibiraj❤

  • @Rolex9530
    @Rolex9530 15 วันที่ผ่านมา

    Thalaivanoda WALTER padam andhaaaamaari irukkum 🥵🔥 one of the best movie from Sibiraj🔥

  • @SameerOfficial
    @SameerOfficial 15 วันที่ผ่านมา +8

    Best Wishes entire Team 🎉

  • @Venkat1994VD
    @Venkat1994VD 15 วันที่ผ่านมา +2

    Background Music vera lvl.... 👌

  • @spraveenpraveen4907
    @spraveenpraveen4907 15 วันที่ผ่านมา

    # சத்யராஜ் சிபிராஜ் ❤️🔥

  • @SanthoshkumarMurugan-s4g
    @SanthoshkumarMurugan-s4g 15 วันที่ผ่านมา +1

    Sema ya irukku trilar ❤

  • @IRSS90
    @IRSS90 15 วันที่ผ่านมา

    Sibi is a real talent in tamil cinema. Just because he has background no one is considering his dedication. His background overshadows his hardwork. Don't give up sibi bro👍

  • @arunkumarkutty2504
    @arunkumarkutty2504 4 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சிபி நா.......

  • @b.sureshkumar949
    @b.sureshkumar949 15 วันที่ผ่านมา

    ட்ரெயிலர் வேற லெவல்.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சார்பாக படம் ஹிட் அடிக்க வாழ்த்துக்கள்...

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 14 วันที่ผ่านมา +2

    Dairy+ kaithi mari nala thriller ra irukum pola super

  • @15.baraneetharanr61
    @15.baraneetharanr61 15 วันที่ผ่านมา +2

    Padam vetri pera valthukal super tralier🎉

  • @PaviLeo
    @PaviLeo 15 วันที่ผ่านมา +18

    ENY Thalapathy fans ❤🔥

  • @tunanin
    @tunanin 12 วันที่ผ่านมา

    Sibi. Waiting for your movie. Your story selection is good nowadays. Hope you ger very good recognition soon.

  • @MuruganmMuruganm-b6o
    @MuruganmMuruganm-b6o 14 วันที่ผ่านมา +1

    Sibi raj career la best movie ya இருக்கும்
    Note it🎉🎉

  • @manojm6309
    @manojm6309 14 วันที่ผ่านมา

    Movie kandipa pongaluku sambavam panna podhu 👌👌🔥

  • @_king__bobby6285
    @_king__bobby6285 13 วันที่ผ่านมา

    sibi sathyaraj is back with new content super script selection semma bgm and story vision yalam🎥❤️

  • @anandhur7747
    @anandhur7747 15 วันที่ผ่านมา +1

    Just killing trailer 💥💯❤

  • @bharathinagarboys4053
    @bharathinagarboys4053 15 วันที่ผ่านมา +2

    Conform hit tan movie all the best team🎉🎉🎉🎉🎉

  • @aklieshwaran2685
    @aklieshwaran2685 15 วันที่ผ่านมา

    Good sibi bro we will supporting for you don't deserve it definitely will comeback of your career all the best bro and team 🎉🎉🎉❤❤

  • @barathbabu2709
    @barathbabu2709 14 วันที่ผ่านมา

    Thriller Fans ku nalla treat pa....all the best to Entire Team❤❤❤ Ten Hours❤❤❤❤SibiRaj Sir❤❤❤❤❤

  • @rameshvijay1932
    @rameshvijay1932 14 วันที่ผ่านมา

    Neengal nadikkum padam nandraga irukka enathu vaazhthukkal Anna❤🎉

  • @janaram3720
    @janaram3720 15 วันที่ผ่านมา

    Trailer promising eh iruku comeback irukum ninakuren sibi ku

  • @Sathish-w2b
    @Sathish-w2b 15 วันที่ผ่านมา

    "Who done it" concept la varudhu screenplay correct ah irundha hit adikum sothapuna boring film aidum .. last varaikum who apdindra questionku audience ku answer theriyakudathu.. apdi irundha sucess dhan.. congratulations team

  • @yOyOthoughts
    @yOyOthoughts 13 วันที่ผ่านมา

    அருள் நிதி ரூட்ல நீங்களும் கிளம்பிட்டிங்க போல❤❤கபடதாரி, மாயோன் நல்லா தான் இருந்தது இதுவும் நல்லா அமையனும் வாழ்த்துக்கள் சிபிராஜ் ❤️

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 15 วันที่ผ่านมา +1

    Vetri pers valtthukkal..

  • @varunprakash6207
    @varunprakash6207 15 วันที่ผ่านมา

    Sibi Sathiyaraj Action 🔥 Kaithi Vibes

  • @saravananashok5258
    @saravananashok5258 15 วันที่ผ่านมา

    Trailer super 👌👌👌 intersting a irrukku 😊❤️❤️❤️

  • @vigneshkumar9988
    @vigneshkumar9988 15 วันที่ผ่านมา

    சிபிராஜ் இந்த படம் வெற்றி அடையனும்

  • @aadarshhanuman
    @aadarshhanuman 14 วันที่ผ่านมา

    Lot of good films going to be releasing in January 2025. Excited 🔥

  • @karthickram5482
    @karthickram5482 15 วันที่ผ่านมา

    Interesting... If they hold the audience till interval the same way it becomes ratchasan / por thozil level success.. but this cut reveals the story plots & twist which need to be avoided in trailer.. if they can hold the secrets or gripping elements for silver screen experience and avoid hero elevation scenes where ever possible make this movie great success.. long awaited break for sibi Sathyaraj cbe

  • @neutralkid9240
    @neutralkid9240 15 วันที่ผ่านมา

    Gommala thalapathy yavathu sk yaavadhu.... Sibi da🔥
    Match fixed...yaarum vaaiya thurakka kudathu🤫
    Ringa ringa roses..meet u in ring bagga

  • @TamilDhevadhaiTharunya
    @TamilDhevadhaiTharunya 15 วันที่ผ่านมา

    ippadi oru character cinemala irukuradhe marandhiruchu, let this film be come back for Sibi

  • @arisererode-ve1li
    @arisererode-ve1li 15 วันที่ผ่านมา

    For this பொங்கல் I think its worth watch❤

  • @Zubairdirectos
    @Zubairdirectos 15 วันที่ผ่านมา +6

    Kaithi movie another parallel universe....

  • @sivamurugan82
    @sivamurugan82 15 วันที่ผ่านมา +2

    Trailer Cuts 💥💥💥💥 And Theme 💥💥💥💥

  • @selva2375
    @selva2375 15 วันที่ผ่านมา +1

    Congratulations nalla irukku pogalam hit movie

  • @AjayKumar-tq4ib
    @AjayKumar-tq4ib 15 วันที่ผ่านมา

    0:18 Kaithil Dilliya Paatha Maariye irundhu
    Sibiraj❤️

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 14 วันที่ผ่านมา

    Excellent story line cibiraj done sensible movie wonderfull ilaiyaraja kaliyaperumal done wonderfull job i hope movie will be good