பிரமிக்க வைக்கும் பாரம்பரிய மண்பாண்டம் தயார் செய்யும் முறை / Traditional Clay Pottery Making

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @mycountryfoods
    @mycountryfoods  5 ปีที่แล้ว +157

    முகவரி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் சோத்திரியம் ,,,, கூரியர் இல்லை ,,, உள்ளூரில் விற்கப்படும்

    • @karthikradha9691
      @karthikradha9691 5 ปีที่แล้ว +9

      My Country Foods ஆனந்தி அக்கா நீங்க சொல்வது சரி கூரியரில் வந்தால் உடைந்து விடும்.

    • @yamunakandasamy6887
      @yamunakandasamy6887 5 ปีที่แล้ว +3

      @@karthikradha9691 you're funny, lol. Video is nice. Thanks

    • @ngmanjulams
      @ngmanjulams 5 ปีที่แล้ว

      Can you please share his contact number

    • @johnabraham7152
      @johnabraham7152 5 ปีที่แล้ว

      Very far how to buy it sister !!

    • @shobanacn3273
      @shobanacn3273 5 ปีที่แล้ว

      Akka congrats. Please tell me which village is this?..

  • @travelwithushalogu8078
    @travelwithushalogu8078 5 ปีที่แล้ว +307

    Oru பானைகு பின்னாலே எவ்ளோ உழைப்பு... வாழ்க ஐயா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +4

      💐💐💐💐💐❤️❤️❤️🙏🏼🌹

    • @armstrongsam539
      @armstrongsam539 3 ปีที่แล้ว

      @@mycountryfoods akka pot order katsikuma number guduga akka

  • @மரபுதேடல்-ங4ஞ
    @மரபுதேடல்-ங4ஞ 5 ปีที่แล้ว +89

    சகோதிரி பாராட்ட பட வேண்டிய பதிவு.... எங்களை போன்ற அறிவில் சிறந்தவர்கள் என்று மிதப்பில் இருக்கும் நாகரிக கோமாளிக்களுக்கு உண்மையான உழைப்பு மற்றும் மரபு பற்றிய புரிதலை புகுத்திய மைக்கு மிக நன்றி

  • @ngrtheexplorer
    @ngrtheexplorer 5 ปีที่แล้ว +22

    I'm proud to be from Pottery family. I grown by seeing this pottery which was made by my grandpa. He did upto his age 93-95years. Now his age is 100+ years. He is still active and climb steps without any help. He and my grandma both do this pottery. Grandpa only do pottery, while doing he only rotate the wheel with lengthy bamboo stick. But in this video another person rotating the wheel. My grandpa do pottery from morning 6-7 am to evng 5-6pm. I love u grandpa n grandma.

  • @karthikradha9691
    @karthikradha9691 5 ปีที่แล้ว +46

    ஆனந்தி அக்கா நீங்க எங்களுக்காக இந்த வீடியோ பதிவு செய்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான உழைப்பாளிகள் இவர்கள் அக்கா

  • @sivakumar-mq3sc
    @sivakumar-mq3sc 4 ปีที่แล้ว +3

    என் அப்பா மண்பாத்திரம் செய்பவர் பெருமையாக இருக்குது நன்றி தங்கச்சி

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் மன்பானைகள் செய்வது எவளவுகஸ்டம் ரொம்ப பிரமிப்பா இருக்கு இவர்களுக்கு அரசு தாராளமாக உதவவேண்டும் மக்கள் தொடர்ந்து நல்ல ஆதரவைகொடுக்க வேன்டும் 💞❤👍

  • @anubindu8967
    @anubindu8967 5 ปีที่แล้ว +56

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.... நீங்கள் தான் உழைப்பாளி 🙏

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    என்ன படிப்பு இன்ஜினியரிங். பாருங்கள் நம் பாரம்பரியம். மண்பாண்டம் செய்யும் நம் முன்னோர்கள் வாழ்ந்த தமிழர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் . ஆனந்தி இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை சகோதரி

  • @tamilhouse
    @tamilhouse 5 ปีที่แล้ว +277

    இவர் 30ரூ சொல்றார் ஆனால் வியாபாரிகள் இந்த பானையை 400ரூ க்கு விற்கிறார்கள். ஆனால் உண்மையான உழைப்பாளி சரியான ஊதியம் கிடைக்கவில்லை

    • @namasivaya8928
      @namasivaya8928 5 ปีที่แล้ว +13

      ஆக பானை செய்பவரின் சென்று வாங்குங்கள்

    • @lakshmeganesh6486
      @lakshmeganesh6486 5 ปีที่แล้ว +3

      இந்தியாவில் லுட்டு தான் அடிக்கிறர்கள்

    • @lakshmeganesh6486
      @lakshmeganesh6486 5 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்

    • @creativeideas6968
      @creativeideas6968 5 ปีที่แล้ว +2

      Neengal solvathu unmai

    • @Velmurugan-xk5fe
      @Velmurugan-xk5fe 5 ปีที่แล้ว +1

      Unmai,itha epdethan mathrathu,

  • @revathiprem8847
    @revathiprem8847 5 ปีที่แล้ว +7

    Magic Mari irukku.evalavu kastapattu seiranga.amazing.

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 5 ปีที่แล้ว +23

    Oru paanai vanga evlo peram pesurom. Udhavi pannura mathiri iruntha ivangala pola ulaipaligalukku udhavanum. Thank you so much dear sister.

    • @karthikradha9691
      @karthikradha9691 5 ปีที่แล้ว +1

      Jenny Cooks என்னங்க சேனல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காரணம் என்ன? நீங்க என்ன மாவட்டத்தில் எந்த ஊர்?

    • @franklinarulanandasamy6378
      @franklinarulanandasamy6378 5 ปีที่แล้ว +1

      We need not bargain with makers.
      But we must bargain with traders.
      Gracy.

  • @gvblr
    @gvblr 4 ปีที่แล้ว +10

    Amazing pottery skills. Hats off to'my country food' team. Unfortunately, pottery man's rs.30 mud pot is sold @ rs. 350 to rs. 500 in stores and online. Pottery people deserve attention from government and people must start using these. By the way, i also have 2 mud pots and I do regularly cook in it.

  • @pthivahar7453
    @pthivahar7453 4 ปีที่แล้ว +8

    எமது முன்னோர்களின் பாரம்பரிய தொழில் முறைமையை போற்ற வேண்டும்.
    இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களை பேரம் பேசாமல் கொள்வனவு செய்ய வேண்டும்.
    அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்.
    இவ்வாறான பாரம்பரிய தொழில்களை காணொளி செய்து பதிவு செய்தமைக்கு கேடான கோடி நன்றிகள் அக்கா.
    உங்கள் பணி தொடரட்டும். ...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🙏🙏🌷🌷🙏💐💐

  • @kannakduma7441
    @kannakduma7441 5 ปีที่แล้ว +2

    எங்கள் தொழிலை உலகறிய செய்தமைக்கு நன்றி அக்கா...நீங்கள் நீடூழி வாழ்க...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @vimalkumar059
    @vimalkumar059 5 ปีที่แล้ว +8

    First time in my life i watched the 2nd and finishing stage of "paanai "... Akka romba nandri ...💐

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 5 ปีที่แล้ว +1

    மண்பாண்ட கலைஞர்கள் புகழ் ஓங்குக... இன்று தான் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அவர்களின் உழைப்பும் உழைப்பிற்கேற்ற வருமானமும் கிடைக்காததை பற்றி அறிந்தேன்.. என்னால் முடிந்ததை பண்ணுவேன்...! மிக்க நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vijibhuvanesh451
    @vijibhuvanesh451 5 ปีที่แล้ว +12

    Kanner varuthu....oru China vishyam adhuku pinnadi evlo Hard work....god bless you.....

    • @ngrtheexplorer
      @ngrtheexplorer 5 ปีที่แล้ว

      No need to allow tears to go outside. Every pottery family do this work with dedication and happily with affection too. I knew very well because i'm also from pottery family. I grow by seeing two grand fathers work. My request is just give respect and dont bargain with them while purchasing any pottery household things.

  • @vidhyalakshmig7814
    @vidhyalakshmig7814 5 ปีที่แล้ว +2

    இதை சிறு தொழில் என்று சொல்ல கூடாது சிறந்த கலை என்று தான் சொல்ல வேண்டும். அருமையான பதிவு

  • @வெயில்
    @வெயில் 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஐயாவுக்கு நன்றி உங்களை போன்ற மனிதர்களைத்தான் நான் அதிகம் நேசிக்கின்றேன்.......
    ☺️💕😍😍

  • @jeevajeeva5672
    @jeevajeeva5672 4 ปีที่แล้ว +1

    First time I’m watching this .he is sooo great.devan vedhathil sollum bodhu kuda avlo puriyala ,aftr I watching this only I come to know how lord is moulding us in every situation.hats off you Iyya😊🙋🏻‍♀️

  • @velthaarani6006
    @velthaarani6006 5 ปีที่แล้ว +89

    அக்கா அருமையான பதிவு .கடினமான உழைப்பு.அருமை இனி வரும் காலங்களில் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்துவோம் .

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼

  • @saveethasampath9698
    @saveethasampath9698 5 ปีที่แล้ว +49

    Fully handmade products...I request you guys for our health and to encourage these people we must use these

  • @vidhyaradhakrishnanvidhya6842
    @vidhyaradhakrishnanvidhya6842 5 ปีที่แล้ว +6

    Super...solla varthaigal Illai...thatha kita andha mann kuda adimai aiyrchu..👌👏👏👏 hats off thatha

  • @jakir9959
    @jakir9959 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு முதல் முறையாக பானை பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐🙏💐💐🌷🌷

  • @gowthamgm4551
    @gowthamgm4551 5 ปีที่แล้ว +28

    எங்களின் இனம் by coimbatore 👍👍👍👍👌😍😍😍😍😍😍😍😍😍😍

  • @priyas8027
    @priyas8027 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு...

  • @balamani6682
    @balamani6682 5 ปีที่แล้ว +31

    ஒரு பாணை தொழிலாளி வேதனை போக்குவோம் நன்றி அனந்தி & சகோதரர்

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அனைத்துமே என்கையிலத்தான்
    இருக்கு என்விரல் ஒவ்வோன்ரும் ஒவ்வோரு வேளைசேய்யும் இதுஒரு கலை
    நாங்கத்தான் குயவர் அருமை அய்யா உன்மையிலே நீங்கள்
    பானைசேய்வதில் நீங்கள் கில்லாடித்தான் அக்கா வில்லுப்பாட்டுக்கு பின்பாட்டு அருமை அண்ணணும் பின்பாட்டு அருமை கேல்விகள்
    பிரம்மாதம் குயவரின் பதில் மிகஅருமை ஆமா அக்கா அதுக்குபேரு குதுலுதான் எங்க பாட்டிவிட்டுளையும் இருந்திச்சி இதுமாதிரி இரும்புலையும் இருந்துச்சி நன்றி அக்கா
    அனைத்து மக்களும் இனிமேல்
    மன்பானை பயன்படுத்துவோம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

  • @saran.k3fk.sabarinath7d96
    @saran.k3fk.sabarinath7d96 5 ปีที่แล้ว +148

    நாங்களும் மண் பானை செய்பவர்கள் நன்றி எங்கள் தோளிளை காட்டியதுக்கு🙏🙏🙏

  • @muthukumar9166
    @muthukumar9166 5 ปีที่แล้ว +1

    enga family intha business panra family,ithan enga family job, but athellam enga grand grandfather varaikum than pannaga, ennoda appa apram nan intha line LA irunthu vera vera work ku jump pannitom,enakellam itha pathi onnume theriyathu nu nenaikum pothu ashame ah irukku,IPO intha thatha va pakkum pothu enga thathavum ipdi than irunthu iruparu nu feel panren,now I'm feeling like to learn our family job,thanks akka ungaloda intha video Ku.

  • @bharathiramesh2779
    @bharathiramesh2779 5 ปีที่แล้ว +14

    மிகவும் அருமை இந்த கலை இந்த தலைமுறையோடு முடிந்து விட கூடாது

    • @manianr733
      @manianr733 3 ปีที่แล้ว +1

      NanmanpandatolzilalzinmaganeantrUsollikolvathilmegavumsantnthomvediomiganantragaullathunantrivankkammanianpalakkadu

  • @sivaranjanisivaranjani9243
    @sivaranjanisivaranjani9243 5 ปีที่แล้ว

    அக்கா மிக்க நன்றி.
    என் தலைமுறையை மாற்றி வருகிறேன் நம் தமிழ் பாரம்பரிய , மரபுக்கேற்றவாறு.
    இந்தப் பதிவு மிக சிறந்த , என் வாழ்வியலை மேம்படுத்தும் பதிவாக அமைந்துள்ளது.
    நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்.
    தாங்கள் இது போன்ற இயற்கை வாழ்வியல் பதிவுகளை பதிவு செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @TamilselviSivakumar-ik8uw
    @TamilselviSivakumar-ik8uw 5 ปีที่แล้ว +18

    எங்கள் இனமே ஓங்குக நின் கலை😍😍❤

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 ปีที่แล้ว +2

    அருமை 👌 கடவல் விவசாயிகள கபதெனும் யெபொதும்.

  • @arthirajesh5318
    @arthirajesh5318 5 ปีที่แล้ว +8

    Wow sooper ah iruku..intha maathiri paaka nallavum iruku..ivangaloda ulaippu paaka romba perumaiya iruku..👍🏻👍🏻👌🏻

  • @shanmugamm7762
    @shanmugamm7762 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி அக்கா, ஒரு வேண்டுகோள் அந்த தாத்தாகிட்ட அவர் கற்றுக்கொண்ட அந்த கைத்தொழிலை நமது தலைமுறையினருக்கும் கற்றுத் தருமாறு வேண்டுகிறேன், நாம் அனைவரும் இயற்கையான உணவு முறைக்கு திரும்புவோம், வாழ்த்துக்கள் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி

  • @nandhinisuresh5197
    @nandhinisuresh5197 5 ปีที่แล้ว +5

    Thank u so much akka n anna 🙏pakkavey rmba azhaga iruku really hats off ayya ungaluku 👌

  • @மயிலைபாபு
    @மயிலைபாபு 4 ปีที่แล้ว

    அருமை தங்கையே.....
    மற்றவர்கள் தங்களின் முகத்தையே காட்டிகொண்டிருப்பார்கள்.....
    தங்கள் பணி எல்லோருக்கும் மேலானது......
    நன்றி.....

  • @jannanisethu972
    @jannanisethu972 5 ปีที่แล้ว +24

    Like for only pot maker. God bless him

  • @CM3RFMY
    @CM3RFMY 2 ปีที่แล้ว +1

    வாழ்க ஐய்யா நீங்களும் ஓர்
    வியப்பான படைப்பாளி நல்ல உழைப்பாளி

  • @divyailavarasanila6795
    @divyailavarasanila6795 5 ปีที่แล้ว +4

    பழைய பாரம்பரிய தகவல்களுக்கு நன்றி... சகோதரி...

  • @sowmiyalakshmivadivel7709
    @sowmiyalakshmivadivel7709 5 ปีที่แล้ว +1

    Ungalukku en manamarntha nandri. Entha mathiri parambariyathai valumpathey, Matra makkalukkum payanpadum vithamai ,arimugam saithu, parambariya tholilai potrum nal ullangalukku enmanamarntha nandri.

  • @karthiksk5542
    @karthiksk5542 5 ปีที่แล้ว +5

    பாரம்பரிய கலைகளுக்கான உங்கள் வீடியோ Super akka

  • @vishalibaby351
    @vishalibaby351 5 ปีที่แล้ว +1

    Indha kalai Aliya kudathu...... Ithu innum thodara vendum...... Nenga hand ah vetchi yevvalo super seiringa..... Very super...... Salute sir

  • @haasini.2022
    @haasini.2022 5 ปีที่แล้ว +3

    Akka romba nandri ka namba thathanga evvola kastapattu indha paanayigale seyyuranga apadinu katunadhuku

  • @jpugazhmani
    @jpugazhmani 4 ปีที่แล้ว +2

    Dislike panravanga manishanave doubtaa irukku, hats of iya!!

  • @vijikumari6409
    @vijikumari6409 5 ปีที่แล้ว +8

    great Grandfather. God bless you

  • @pavithraanbarasu1191
    @pavithraanbarasu1191 5 ปีที่แล้ว

    கடினமான தொழில் 😦 மிகவும் நேர்த்தியாக செய்கிறார். வீடியோ பார்த்திட்டே இருக்கனும்போல இருந்தது அக்கா. நலிவடைந்த தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க நினைத்து, நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் அக்கா 👏👏
    'பாரம்பரியத்துக்கு எல்லாரும் திரும்பிட்டிருக்காங்க. உங்க தொழில் சூடுபிடிக்க வாய்ப்பிருக்கு 'னு அந்ந தாத்தாவிற்கு நம்பிக்கை அளித்த அண்ணாவிற்கு நன்றி 😊

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க நன்றி

  • @radhagopi2913
    @radhagopi2913 4 ปีที่แล้ว +3

    எங்கள் குல த்தொழில் பெருமை படுகிறேன்

  • @naziip4273
    @naziip4273 4 ปีที่แล้ว +1

    அருமை ஒரு பானை செய்ய எம்புட்டு வேலை சூப்பர் ஐயா அனந்தி உங்கள் வீடியோக்கு நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌹🌹💐🙏🙏🙏💐🌹🌹

  • @lalithaanand6641
    @lalithaanand6641 5 ปีที่แล้ว +4

    செய்யும் தொழிலே தெய்வம் தெய்வ த்திற்கு நிகரனவர்

  • @nambikaniganeshpandi
    @nambikaniganeshpandi 5 ปีที่แล้ว +1

    Arumai thatha semmmaiyyaaa panringa superrr enaku manmanai romba pidikum athula samaikanumnu aasiya irukku 👌👌👌👌👌

  • @saveethasampath9698
    @saveethasampath9698 5 ปีที่แล้ว +7

    Yeah...I am using clay items for cooking.... since 12 yrs ...still now...I living in Bangalore even I am using clay items....I like it

  • @devipramila8532
    @devipramila8532 5 ปีที่แล้ว

    வாழ்கையில் முதல் தடவ பான செய்யும் முரை பாத்து இருக்கன் ரொம்ப நன்றி அய்யா அக்கா

  • @srihaaranganesh7085
    @srihaaranganesh7085 5 ปีที่แล้ว +5

    Wow I really excited...what an hardwork..👌👌🙏

  • @honeysweety7521
    @honeysweety7521 4 ปีที่แล้ว +1

    Wow superb tq anandhi akka old is gold

  • @balachandranchokalingam628
    @balachandranchokalingam628 5 ปีที่แล้ว +6

    நீண்ட நாள் கனவு நிறைவானது ,பதிவுக்கு நன்றிங்க ,

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 4 ปีที่แล้ว

    அருமையான பாரம் பாரிய மிக்க ஒரு கானொளியை அளித்தற்ககு நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 ปีที่แล้ว +39

    குயவன் கையில் களிமண் நான்! அனுதினமும் வளைந்திடுவேன்""' என்ற இயேசு அப்பா பாடல் வரிகள் நியாபகம் வருகிறது
    மிக்க நன்றி ங்க ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்கு வேண்டிக்கொள்கிறேன் பா!

    • @ranjendrenr5251
      @ranjendrenr5251 5 ปีที่แล้ว +3

      Marie Dimanche Praise the Lord

    • @marimuthu-cn8zn
      @marimuthu-cn8zn 2 ปีที่แล้ว

      இயேசுவுக்கும் எங்கள் பாரம்பரியத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை .

    • @mariedimanche1859
      @mariedimanche1859 2 ปีที่แล้ว

      @@ranjendrenr5251 Amen

  • @agilandeswarisaravanan817
    @agilandeswarisaravanan817 5 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @inbasekarpaulrani1862
    @inbasekarpaulrani1862 5 ปีที่แล้ว +9

    சுப்பர் அக்கா இதெல்லாம் நாங்கள் பார்ததைகிடையாது எங்களை பார்க்கவைத்தததுக்கு ரோம்ப.நன்றி 🌹🌹

  • @subasubashini8980
    @subasubashini8980 5 ปีที่แล้ว

    அக்கா, நான் உங்க வீடியோவ இப்ப ஒரு கிழமையாத்தா பாக்குரே,, ரொம்ம சந்தோஸமா இருக்கு நன்றீ! நன்றீ,

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

    • @subasubashini8980
      @subasubashini8980 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods எங்க ஊர்ல .மண்பான்டம் தயாரிக்கிர வேல வந்து,, சிங்கலா மக்கள்தான் அதிகமா பன்ராங்க,, !!

  • @s.s4836
    @s.s4836 5 ปีที่แล้ว +12

    அருமை எங்கே ஆணந்தி நாம் எல்லாம் மண்பாணையில் சமைக்கமுடியாத நிலமை ஆனாலும் ஆசையாகஇருக்கிறது

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +2

    Amazing. THANKS for sharing Anandhi.. plz share such village videos ... Very hard working people Salute to this periya iyya...

  • @chanthiramogan6055
    @chanthiramogan6055 5 ปีที่แล้ว +4

    I like very much clay things

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 ปีที่แล้ว

    அருமை இது தான் உண்மையான கலை படைப்பு....👏👏👏

  • @neelavathiram6468
    @neelavathiram6468 4 ปีที่แล้ว +8

    எங்கள் குல தொழில்👍

  • @MRAJIN-wy3wp
    @MRAJIN-wy3wp 4 ปีที่แล้ว +1

    Natural is always good

  • @ayswariyapamamabhan499
    @ayswariyapamamabhan499 5 ปีที่แล้ว +3

    very supper very nice ji thankyou God bless you

  • @honeysweety7521
    @honeysweety7521 4 ปีที่แล้ว +1

    Iyya unga veedu and ungaloda ooru romba nalla irukku

  • @rajalakshmi0929
    @rajalakshmi0929 5 ปีที่แล้ว +11

    Spr.....!!! Akka.....Thanks for Sharing.....!!!!!

  • @anburathna8590
    @anburathna8590 5 ปีที่แล้ว +2

    sister nalla muyarchi ealaikalukku nalla vilamparam nantri.

  • @deepasathishkumar4698
    @deepasathishkumar4698 5 ปีที่แล้ว +6

    Super sister excellent 👌👍🙏 ithu Elam parkurathuku 1 vaaipu kuduthathuku rombha thanks

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼❤️❤️❤️🌹🌹

  • @ushapregash2693
    @ushapregash2693 5 ปีที่แล้ว +1

    Oh my god ,this was a lot tougher job than I thought it would be , this man deserves lot more money 💰,never ever seen a video how mud pots were made . Thanks 🙏 for sharing this video.i like the man who makes the pot ,very true and loyal ,happy to see him not using compounds like lead to glaze the pots.hope he would earn a lot more in near future,yes people have already started to use earthenware and knows the importance of it .good luck to him ,his hard work will pay him back very soon.😍

  • @jaganathan5166
    @jaganathan5166 5 ปีที่แล้ว +3

    அருமையான உழைப்பு நன்றி 🙏🙏🙏

  • @நேர்படபேசு-ப5ட
    @நேர்படபேசு-ப5ட 5 ปีที่แล้ว

    ஐயா ஆணடவர் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து நல்ல பெலனையும் ஆரோக்கியத்தையும் தந்து ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 ปีที่แล้ว +3

    Mann paanai seivathu migavum arumaiyaaga kaaddiyatharkku mikka nandri akka🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @mmathanmohan6283
    @mmathanmohan6283 4 ปีที่แล้ว +1

    I am really excited 😁😀😁

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 ปีที่แล้ว +3

    கிராமத்தை எங்கள் கண்கள் முன்னாள் உங்கள் அனைத்து விடியேவும் காட்டுகிறது பனங்கிழங்கு
    திரட்டி கரண்டி இப்பேமண்பானை ஆஹ அற்புதம்

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 5 ปีที่แล้ว +1

    Appa supera erukupa....padicha engaluku evlo arivu ella....great

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi8263 5 ปีที่แล้ว +319

    ஓரு பானை செய்ய எவ்ளோ நேரம் வேலை செய்றாங்க.... எவ்ளோ நுணுக்கமான வேலை ....்இனிமே அவங்க கிட்ட பேரம் பேசாம கேட்குற பணம் கொடுத்து நான் மண் பானை வாங்குவேன்

  • @ravidrasharavi6893
    @ravidrasharavi6893 4 ปีที่แล้ว +2

    அய்யா சூப்பர் வாழ்த்துகல் 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @harirajmonoj-hrm3677
    @harirajmonoj-hrm3677 5 ปีที่แล้ว +5

    Amazing, We have to support them by buying this products.

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +1

    Mann paanai seirathu evvalavu kashtam entru thathavai paarthu therinjikittom. Ellarum vaanganum. Thathavukku vazhthukkal. Semma hard work. 👏👏👏👏👏.

  • @priyasanna3194
    @priyasanna3194 5 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்..... நன்றி தாத்தா🙏😍

  • @papujinji5397
    @papujinji5397 5 ปีที่แล้ว

    இந்த தொழில் அழியக் கூடாது. Romba Nalla video!

  • @mohamedimran7819
    @mohamedimran7819 5 ปีที่แล้ว +16

    Ivangalukku government kandippa help pannanum.... ivangaloda vaalkai tharam mealum uaranum...... valthukal ayya.....really Super ayya.....intha vayasulaum ungaloda antha thiramai really Super.....👏👏👏👌👌👌👍👍

    • @srimathi7333
      @srimathi7333 5 ปีที่แล้ว +1

      Super 👏👏👌👌

  • @esaivani7723
    @esaivani7723 4 ปีที่แล้ว

    ஆனந்தி அக்கா உங்கல்ல உங்க கணவர்ர ரொம்ப பிடிச்சிருக்கு இரண்டு பேரும் sema super குணம்

  • @swarnaragav5709
    @swarnaragav5709 5 ปีที่แล้ว +4

    சகோதரி எனக்கு நன்றியை தவிர சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் காணொளி மிகவும் அருமை.பானை செய்யும் ஐயா அவர்களின் உழைப்பு பார்க்கும் போது பெருமையாகவும் அதே சமயம் அவர் வாழ்வாதாரம் பாக்கும் போது அழுகை அடக்க முடியவில்லை. எனக்கு வாங்க வேண்டும் எனக்கு ஆசை. ஆனால் மிகவும் தொலைவாக இருக்கின்றது. எங்க ஊர் சேலம். ஆனால் மொத்தமா எங்க சொந்தக்காரங்களும் தோழிகளும் வாங்க நினைத்து கொண்டிருக்கிறோம். மிக்க நன்றி மீண்டும் ஒரு முறை உங்களுக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க நன்றி

    • @palanivellakshana7605
      @palanivellakshana7605 5 ปีที่แล้ว

      Swarna Ragav

  • @vanathisakthivel454
    @vanathisakthivel454 4 ปีที่แล้ว +2

    Ungalukum kalaikum thalai vanagukirom ayya🙏🙏🙏🙏🙏

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 ปีที่แล้ว +3

    Arumaiyana ulaipalli vazhgah ayya💪💪💪💪💪💪💪💪🙇🙇🙇🙇🙇🙇

  • @laughingkidssanlin2620
    @laughingkidssanlin2620 4 ปีที่แล้ว

    Schools la pottery nu oru subject irundha nalla irukum children 'll enjoy a lot...

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 4 ปีที่แล้ว +3

    I wish to see you people in a better position....amazing job and it's priceless for which we
    are bargaining....

  • @ColorfulHomeTamil
    @ColorfulHomeTamil 5 ปีที่แล้ว

    பாரம்பரிய மண்பாண்டம் தயார் செய்யும் முறை..rombe azaka panrage arumayane video sis..

  • @jeevaneshsathyap8484
    @jeevaneshsathyap8484 5 ปีที่แล้ว +4

    EnakU rompa pudichierkuthu

  • @Agarancrackersworld
    @Agarancrackersworld 5 ปีที่แล้ว

    Unga channel tha best sister 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sribarathi7117
    @sribarathi7117 5 ปีที่แล้ว +4

    Wow thanjai jilla nu prove panitinga sis⚘⚘👌🏽👌🏽🙏🏾🙏🏾valthukkal akka😍😊 Super Grandpa🙏🏾

  • @vairammurugesan3444
    @vairammurugesan3444 5 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான பதிவு நன்றி சகோதரி

  • @jahneychriast2141
    @jahneychriast2141 5 ปีที่แล้ว +7

    You guys are introducing new businesses to the people & raising aware ness as well.. Quite brilliant strategy!! May you win & people enjoy the goodness you share