அழகான வயல் வெளியில் குடும்பத்தோடு நண்டு🦀🦀🦀 வேட்டை / Awesome River Crabbing Catching in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • அழகான வயல் காட்டில் குடும்பத்தோடு நண்டு பிடிப்பு / Awesome River Crabbing Catching in
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods

ความคิดเห็น • 2.5K

  • @balajik5136
    @balajik5136 5 ปีที่แล้ว +577

    Mamiya marumakal Sandi puduchu pathruken nandu puduchu eppathan pakren😁😁

  • @cha3697
    @cha3697 5 ปีที่แล้ว +85

    பழைய ஞாபகம். நான் நிறைய பிடிச்சு இருக்கேன். அக்கா, தயவுசெய்து பொந்துக்குள் கைவிடாதீங்க. சில சமயங்களில் அதில் பாம்பு இருக்கும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +5

      அருமையா சொன்னிங்க சின்ன வயசிலிருந்து நண்டு பிடித்து பழகி போச்சி ஆனால் நண்டு இருக்கும் புது வலையில் மட்டும் தான் கையை விட வேண்டும் நண்டின் காலடி தடம் மாறாமல் ஈரமாக இருக்க வேண்டும் அந்த வலையில் பாம்பு இருக்காது ,,

    • @ilayarajasagadevan9725
      @ilayarajasagadevan9725 3 ปีที่แล้ว

      தைரியம் வேண்டும்... சிறப்பு

  • @johnpaulraj1440
    @johnpaulraj1440 5 ปีที่แล้ว +7

    நல்ல ஒரு குடும்பம் வயல் காட்டையும் நீங்கள் நண்டு பிடிப்பதையும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

  • @Priya-yp9jd
    @Priya-yp9jd 2 ปีที่แล้ว +1

    Village movie partha effect great 👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👍

  • @hamsaperumal9470
    @hamsaperumal9470 5 ปีที่แล้ว +1

    உங்கள் வயல்கள் அழகா உள்ளது உங்கள் சமையல் அருமையாக உள்ளது

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை சகோதரி

  • @jessicham7846
    @jessicham7846 5 ปีที่แล้ว +31

    wow..... village na village than....ennathan city life ah iruthalum...village la iruka marii peace kadikum ah.... ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஜெஸ்ஸி

    • @Roknj-v2s
      @Roknj-v2s 5 ปีที่แล้ว

      Nichayam kadikaadhu.☹

  • @beautyrose8934
    @beautyrose8934 5 ปีที่แล้ว +130

    அழகான வயல்வெளி, ஆரோக்கியமான நண்டு, மகிழ்ச்சியான குடும்பம் .....அருமை அக்கா வாழ்த்துக்கள் ....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @preethis2381
      @preethis2381 5 ปีที่แล้ว +1

      Pakka excitingah irukku.happy to see these kind of sceneries and people who are living in this wonderful farming world.

  • @akazhiakazhi5918
    @akazhiakazhi5918 5 ปีที่แล้ว +12

    இப்ப இந்த மாதிரி வயல்வெளிய பார்க்கறது ரொம்ப அபூர்வமா இருக்கு.. நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன்.. என்னோட ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ..

  • @user-vl2wv7ph6t
    @user-vl2wv7ph6t 5 ปีที่แล้ว +191

    கால்கானி நிலத்திலே
    கால்கடுக்க வலைநொண்டி
    கறிக்கு நண்டுபுடிச்சி
    கச்சிதமா கவுச்சி அளசி
    காரமிளகாயும் பெருஞ்சீரகம் நச்சீரகம் மிளகும் மல்லியும்
    சேத்தறைச்சி வச்ச வாசன மழைகால குழம்பு யாவும்
    இப்ப நினைச்சாலும்
    உட்குடல பிரட்டி உண்டச்சோறு
    உருட்டி நடுவுல பள்ளம்தோண்டி
    பக்குவமா சாப்பிட தோனும்....
    அந்தகாலம் ஏன் இன்னும் வாய்கல என்ற கேள்வியோடு முடிக்கிறேன்... வயகாட்டு ராசன்..
    நண்டு புடிக்கும் அழகு
    மழைகாலத்தை நோக்கி நடைபொடுகிறது கால்கள்....
    மகிழ்ச்சி உறவே ...
    நீண்ட இடைவெளிக்கு பிறகு நான்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +7

      அருமையான கருத்து சிறப்பா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப நாளைக்கு பிறகு இப்பதான் உங்கள் கருத்தே வருது

    • @gayathrijayaraman3284
      @gayathrijayaraman3284 5 ปีที่แล้ว +1

      இராசனின் எண்ணங்கள் super brother nalla irku

    • @subhuamu2593
      @subhuamu2593 5 ปีที่แล้ว +1

      Spr anna

    • @user-vl2wv7ph6t
      @user-vl2wv7ph6t 5 ปีที่แล้ว

      @@gayathrijayaraman3284 பேரன்புக்கு மகிழ்ச்சி. சகோதரி

    • @user-vl2wv7ph6t
      @user-vl2wv7ph6t 5 ปีที่แล้ว +1

      @@subhuamu2593 பேரன்புக்கு மகிழ்ச்சி . சகோதரி ...

  • @devidevisd1651
    @devidevisd1651 5 ปีที่แล้ว +1

    Appadiye chinna vayasu nabagam varuthu... I love this akka...

  • @nishabanu4610
    @nishabanu4610 5 ปีที่แล้ว +126

    Nandulam pidikirenga semma akka...yenakulam oru vandu koda pidikka varathu...😩

  • @saravananfromsalem
    @saravananfromsalem 5 ปีที่แล้ว +92

    நண்டுக்கும் நண்டுக்கும் சண்ட அதை youtube - எ வேடிக்கை பார்க்குது...👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @sivaSiva-lv6bt
      @sivaSiva-lv6bt 5 ปีที่แล้ว

      puriyala

  • @barathikkanal
    @barathikkanal 5 ปีที่แล้ว +4

    அருமையான சத்தான உணவு கிராமத்து நண்டு.அதனை குடும்பத்தோடு சேர்ந்து பிடித்துக்காட்டியது அருமை மகிழ்ச்சி தோழியரே.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @muniyasamymuniyasamy5392
    @muniyasamymuniyasamy5392 4 ปีที่แล้ว +1

    Kai yalavu nandu piduchu karandi yalavu masala pottu saapitta athoda taste semma levela irrukkum

  • @amalaamal8732
    @amalaamal8732 5 ปีที่แล้ว

    ரொம்ப அருமை. மழை வந்ததால் நெட்வொர்க் கிடைக்கல அக்கா இன்றைக்குதான்பார்த்தேன்.சூப்பர்க்கா

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 ปีที่แล้ว +65

    என்ன ஒரு வீரமான செயல் .எங்கள் ஜான்சி ராணியேவாழ்த்துகிறேன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @FarmerCooking
    @FarmerCooking 5 ปีที่แล้ว +37

    நண்டு வேட்டை செமயா இருக்கு சிஸ்டர்! நாங்களும் ஒருநாள் எங்க வயலில் இறங்கி நண்டு பிடித்து ரசம் மற்றும் தொக்கு செய்ய போறோம். நண்டு நம் உடம்புக்கு மிகவும் நல்லது, தசை வளர்சிக்கு பெரிதும் உதவுகிறது...நெஞ்சு சளி அதிகமாக இருந்தால் நண்டு சூப் செய்து சாப்பிடலாம்....உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆனந்தி சிஸ்டர்! 💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @kalaranivasudevan3923
      @kalaranivasudevan3923 5 ปีที่แล้ว

      Very interesting !!!!!!

    • @sarathasaratha6159
      @sarathasaratha6159 5 ปีที่แล้ว

      Farmer Cooking

    • @chalcychan5770
      @chalcychan5770 3 ปีที่แล้ว

      Nan chinna papava irukum pothu mommy nenju chaliku crab soup thaa thanthanga

  • @villagefoodgallery2269
    @villagefoodgallery2269 5 ปีที่แล้ว +52

    அருமை நண்டு பிடித்த முறை மற்றும் படம்பிடித்து விதம் அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +2

    Beautiful place. First time watching this nandu vettai..Super super. Vayal azhlagu irruku.

  • @selvanivani9542
    @selvanivani9542 5 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அழகான வீடியோ... உங்களை பார்த்த மகிழ்ச்சியில் என்னுடைய கடந்த காலத்தை நினைத்து ஒரு ஆனந்த கண்ணீர். வாழ்க வளமுடன். நல்லதொரு குடும்பம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @selvanivani9542
      @selvanivani9542 5 ปีที่แล้ว +1

      +My Country Foods 👍👍👍

  • @veerakumar4806
    @veerakumar4806 5 ปีที่แล้ว +4

    Akka pasanga ungalukku romba help pandranga super boys happy children's day 👏👏👏👍🤝

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you so much 💐💐🙏🙏🙏

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 ปีที่แล้ว +122

    இதெல்லாம் ஒருகலை...நாம் மறந்துபோன திறமைகள். கரப்பான்பூச்சியைக்கூட பார்த்து பயப்படும் அளவுக்கு இன்றைய இளைஞிகள் மாறி இருப்பது தான் கொடுமை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @vadivelusamy2126
      @vadivelusamy2126 4 ปีที่แล้ว +1

      Up o you to

    • @kavil3210
      @kavil3210 4 ปีที่แล้ว

      6ygvvvvvvvb

  • @niroshasundhar569
    @niroshasundhar569 5 ปีที่แล้ว +6

    akka unga ooru romba super ah iruku payam ilama irukinga super 👏👏👏

  • @selvamselva5642
    @selvamselva5642 5 ปีที่แล้ว +1

    இயற்கை எழில் கொஞ்சும் அழகான வயல்வெளி சந்தோஷமான வாழ்க்கை அழகான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @manimegalaim6670
    @manimegalaim6670 ปีที่แล้ว +1

    Place paakavey Avlo azhaga Irukku I love nature

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      💜🙏🙏💐🙏🏻❤️❤️❤️

  • @RithuTamilChannel
    @RithuTamilChannel 5 ปีที่แล้ว +5

    Akka payama eruku.yanga vayalaum nàndu erukum but nan pathathum odiduvan🙊🙊🙊🙊vayal romba azhaga kanuku kulurchiya eruku🤗🤗🤗🤗

  • @sgindianmomvlogs6193
    @sgindianmomvlogs6193 5 ปีที่แล้ว +3

    Such an amazing village life...I am missing those childhood days I spent in my grandfather’s house😞

  • @nathannathan5731
    @nathannathan5731 5 ปีที่แล้ว +4

    ஊர் நினைவுகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க சகோதரி.... வாழ்த்துகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jessica_jessie
    @jessica_jessie 5 ปีที่แล้ว +1

    வயலில் சிறுபிள்ளை நடக்கும் சத்தம் .....இயற்கை அழகு அருமை.நீங்க பிடிக்கிறது எனக்கு பயமாயிருக்கு சகோதரி. நண்டு பிடிக்கிறேனு பாம்பை பிடிச்சிடாதீங்க.. என்ன ஒரு அழகான வயல்வெளிகள்.... இடையில் வாய்க்கால்கள் அருமை.கேமராமேன் கொடி சூப்பர்

  • @user-sn4ey3xn3h
    @user-sn4ey3xn3h 4 ปีที่แล้ว

    அக்கா, அட்டகாசம்,,..... வெரும் சமையலறையில் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்த எனக்கு, வயல்வெளிகளில் சமையல் செய்யும் உங்கள் வீடியோக்கள் மிகவும் பிடித்துள்ளது,, அருமை, வாழ்த்துக்கள், ,

  • @ovbnmmxxxfggxxxccbn
    @ovbnmmxxxfggxxxccbn 5 ปีที่แล้ว +4

    Nankal kadal nandutan sappuduratu Jaffna vajal kulam ellam inta nandu niraya irukku...

  • @shriramhanuman6354
    @shriramhanuman6354 5 ปีที่แล้ว +3

    Akka nandu nalla puduchinga nan nandu edhuvarai sapitadhu ellai nanda paka bayama erukku nenga adha rombha dhayriyama pidikuringa super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @muthukumarmuthukumar6764
    @muthukumarmuthukumar6764 5 ปีที่แล้ว +7

    அக்கா சூப்பா் "நாங்களும்
    நண்டு தான் பிடிச்சிகிட்டு இருக்கோம் அக்கா சிறப்பு .

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @davidsamuel5638
    @davidsamuel5638 5 ปีที่แล้ว

    என்னோட சின்ன வயசு நாட்கள ஞாபகப்படுத்திருட்சி Sister. அப்பலாம் மழை பேஞ்சி நெல் நட்டதும் Sister சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்க நண்டு பிடிப்போம் Sister. அந்த வலைக்குள்ள கை விட்டு தைரியமா பிடிக்கிறது கெத்து Sitter. இப்ப கூட நெனச்சுப் பாத்தா மனசு பூராம் பசுமையா படந்து கிடக்கு Sister அந்த நினைவுகள். You are blessed Sister..! அதான் கடவுள் உங்களுக்கு இப்பவும் இப்டி அந்த வயல்வெளிகளைப் போலவே பசுமையான வாழ்க்கைய குடுத்துருக்காரு Sister. Keep it up, God bless you much more Sister..!

  • @fareethafareetha5132
    @fareethafareetha5132 2 ปีที่แล้ว +1

    இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @ramkumar-ps1qj
    @ramkumar-ps1qj 5 ปีที่แล้ว +26

    இதுதான் நமது பாரம்பரிய உணவு முறை
    அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @narasimmannarasimman4799
      @narasimmannarasimman4799 5 ปีที่แล้ว

      ram kumar

    • @lavanyaashok1583
      @lavanyaashok1583 5 ปีที่แล้ว

      ram kumar nu Hu to m

    • @subramaniammurugesan1276
      @subramaniammurugesan1276 5 ปีที่แล้ว

      மாமியாரை மிஞ்சிய மருமகள் அருமையான நண்டு பிடிக்கும் கலை

  • @user-pu9yv7zo3w
    @user-pu9yv7zo3w 5 ปีที่แล้ว +14

    வயல் நண்டு சாப்பிட்டு எட்டு வருடங்கள் ஆச்சி இந்தியா வந்துதான் சாப்பிடும்

  • @priyapriyaraji3317
    @priyapriyaraji3317 5 ปีที่แล้ว +6

    Sema akka pakave payama iruku super ah nandu pudikiringa ur great akka 😝😍

  • @sivalingamk.g.2416
    @sivalingamk.g.2416 3 ปีที่แล้ว +1

    அசத்தரீங்கமா நீங்க,சூப்பர்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @Haribhai203
    @Haribhai203 5 ปีที่แล้ว

    எங்க ஊர் ஞாபகம் வந்துருச்சு அருமை

  • @annamalai8254
    @annamalai8254 5 ปีที่แล้ว +31

    என்ன ஒரு இயற்கை சார்ந்த வாழ்க்கை சுத்தி போடுங்க நண்பரே

  • @devis7741
    @devis7741 5 ปีที่แล้ว +11

    Indha video ku evlo likes venalum podalam pa i love this village 😍😘😘😘😘😘😘😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @emanuelsuresh4900
    @emanuelsuresh4900 5 ปีที่แล้ว +4

    Enjoying village life awesome . God bless

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐🌹🌹🌹

  • @nandhinil360
    @nandhinil360 5 ปีที่แล้ว +1

    Veera Thamilachi akka nenga. Konjam kuda payam ilama nandu pudikaringa👌👌👌👌💪💪💪

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🥀🥀🙏🏻🙏🏻💐💐🌷😍😍😍❤️💕💕💕

    • @nandhinil360
      @nandhinil360 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods unga ela recipe um super ah iruku. Nangalum village tha akka. Ipala malai ilama kanji poirukuu. Unga video pakarappa palayapati enga oorum marathanu varuthama irukku akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏

  • @user-vp3og1mq7w
    @user-vp3og1mq7w 5 ปีที่แล้ว +1

    நம் நாட்டு வைய்த்தியம் இந்த நாட்டு நன்டு கொழம்பு உடல் அரோக்கியம் மிகவும் நன்றி அம்மா , அண்ணன் , அக்கா . தம்பிகளா வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @vishnupriya9056
    @vishnupriya9056 5 ปีที่แล้ว +3

    Remember my childhood memories ...Superb claimate ..

  • @geethathaga7536
    @geethathaga7536 5 ปีที่แล้ว +5

    Enna oru arumaiyana vazhkai sandhosame ingutha eruku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 5 ปีที่แล้ว +23

    சுட்டி ஆத்தா பெரிய நண்டா பிடிக்குது அம்மா சின்னதா பிடிக்குது வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @manikandans6745
    @manikandans6745 5 ปีที่แล้ว +1

    Etha pakkum bothu santhoshama irruku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐👍

  • @sebastinraja9817
    @sebastinraja9817 5 ปีที่แล้ว +1

    Patti super anna thank you intha vidio pottathukku

  • @sangeethas7819
    @sangeethas7819 5 ปีที่แล้ว +5

    Super semmaya erugu family nandu pidichathu super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🌹🌹🙏🏻🙏🏻🙏

  • @pavithrabala7632
    @pavithrabala7632 5 ปีที่แล้ว +5

    Super akka..so natural.. nandu super a pudikiringa..unga pasanga romba cute ungaluku evlo help pandranga😊

  • @sachin-life
    @sachin-life 4 ปีที่แล้ว +13

    Ovvoru ponnoda vetriku pinnadium oru aan irupan,athuvum kalyanam aana ponnuku pinnadi kandipa aval purushan irupannu proof panniteenga nanbaa

  • @suren22nidhu11
    @suren22nidhu11 5 ปีที่แล้ว +1

    Akka na ungada cooking pathu samaipen.. na dubaila iruken so na unga video pathu cook panven...... enakum en husband kum ipdi sapda pidikum

  • @cvjayavalli7075
    @cvjayavalli7075 5 ปีที่แล้ว +2

    sema akka poga Tamil nadu na rombha miss pannra akka evolo green eruku sema

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijidasagopi2279
    @vijidasagopi2279 5 ปีที่แล้ว +3

    what a lovely family👌👍👏👏👏👏👏

  • @arulyadav3918
    @arulyadav3918 5 ปีที่แล้ว +7

    இவ்வளவு அழகா இருக்கு என்ன ஊரு....... அண்ணா இது

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +6

      tiruvarur district kezhuvathur village
      திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம்

  • @joejone905
    @joejone905 5 ปีที่แล้ว +3

    Wow....sema thairiyam akka .....hats off👍

  • @bhuvanamurugan1697
    @bhuvanamurugan1697 5 ปีที่แล้ว +1

    Ahhaaaaa ena oru alagana nature 🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌awesome super

  • @nooraini4015
    @nooraini4015 5 ปีที่แล้ว

    first time paakuren nandu epdi kaiyale pidikirathu epdi ka mudiyithu.... vayalveliyil nandu erukuma, supper akkkkkaaa

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 5 ปีที่แล้ว +3

    Parga alaga irunthalum payamaga irunthadhu super

  • @vijaysangeetha1585
    @vijaysangeetha1585 5 ปีที่แล้ว +4

    Wow I'm remember my childhood catching 🦀

  • @ArunKumar-rn2ho
    @ArunKumar-rn2ho 5 ปีที่แล้ว +4

    சூப்பர் நண்டு எதுவும் அந்த வயல்ல மிச்சம் இருக்கா 😜😜😜

  • @gowsalyasanthosh5509
    @gowsalyasanthosh5509 5 ปีที่แล้ว +2

    Akka nanellam sethu pona nandaye thoda payapaduvenka nega great akka unga kita irunthu na inum neraya kathukanum ( guru you are great)

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @balavenkatesh11
    @balavenkatesh11 5 ปีที่แล้ว +1

    Sema enjoyment... pakkave romba sandhosama iruku....👍🏻👍🏻👍🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா வாழ்த்துக்கள்💐💐💐💐❤️❤️🌹🦀💐

  • @jessicham7846
    @jessicham7846 5 ปีที่แล้ว +5

    I'm surprised...bayam illama..kaila pudikuranga😳🤗snake vathuduchu na enna pannuviga...??🤔🤔mass than..!!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      அருமையா சொன்னிங்க சின்ன வயசிலிருந்து நண்டு பிடித்து பழகி போச்சி ஆனால் நண்டு இருக்கும் புது வலையில் மட்டும் தான் கையை விட வேண்டும் நண்டின் காலடி தடம் மாறாமல் ஈரமாக இருக்க வேண்டும் அந்த வலையில் பாம்பு இருக்காது ,,

  • @smithadinesh8257
    @smithadinesh8257 5 ปีที่แล้ว +6

    Anandhi sis ... First time pakren nandu pdkaradhu ... Sema interesting pa ... My son's n joyed🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      very very thank you so much smitha

  • @queenrose6016
    @queenrose6016 5 ปีที่แล้ว +4

    This place is lovely it's amazing to see greenery all around 😍😍😘 very nice way of catching crab, romba nalla Nandu pudikiringe Amma super

  • @priyankagladwin8183
    @priyankagladwin8183 5 ปีที่แล้ว +1

    Intha vedio romba super pasumaya pathalea vedio pakkura nangalum antha vayalla senthu Nandu pudikura feel kudukuthu romba usefull 🙂👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-ot7si3ro5d
    @user-ot7si3ro5d 5 ปีที่แล้ว +1

    நீங்கள் திறமைசாலிதான் நான் சின்ன வயதில் பிடித்திருக்கிறேன் நண்டு கடித்துவிடும்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🌷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jenipriya9315
    @jenipriya9315 5 ปีที่แล้ว +5

    pakkave Semmaiya irukku Akka👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @priyakutty4829
    @priyakutty4829 5 ปีที่แล้ว +4

    Enna akka ivlo asaulta deal pandringa. Semma ponga.

  • @laddupendyala5834
    @laddupendyala5834 5 ปีที่แล้ว +10

    Indha Nandu yevlo neyram Achu pudika.... Semaya iruku but bayamum kuda bondhukulla pambu irukonu....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      பயம் வேண்டாம் நண்டு இருக்கும் நண்டு இருக்கும் வளையை பார்த்துதான் கையை விடவேண்டும்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      2 hr aachi pidikka

  • @sangeed3229
    @sangeed3229 5 ปีที่แล้ว +1

    Akka. Ungala Eannaku rompa pudikum. Unga samaiyal arumai ean annpana vaithugal.

    • @sangeed3229
      @sangeed3229 5 ปีที่แล้ว +2

      Thotam arumaiya iruku. Sama life LA jalliya enjoy pannuga.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      .மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💐💐💐

  • @pushpalatha3383
    @pushpalatha3383 5 ปีที่แล้ว +2

    super village and nadu wa wa 💐💐💐💐💐💐💐

  • @kavithao3097
    @kavithao3097 5 ปีที่แล้ว +59

    பார்த்து கையை வையிங்க அக்கா பாம்பு இருந்து கடிச்சி டப் போகுது🤔 எனக்கு பார்க்க கை கூசுது அக்கா.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +4

      பயம் வேண்டாம் நண்டு இருக்கும் நண்டு இருக்கும் வளையை பார்த்துதான் கையை விடவேண்டும்

  • @agnelpereira7487
    @agnelpereira7487 5 ปีที่แล้ว +4

    Nice family ...god bless u

  • @rojaroja5834
    @rojaroja5834 4 ปีที่แล้ว +7

    நான் நண்டே சாப்பிட்டது இல்லை

    • @KaranSingh-yh6lu
      @KaranSingh-yh6lu 9 หลายเดือนก่อน

      Kadal nandu sapdu irukkengala

  • @sumathidamotharan309
    @sumathidamotharan309 5 ปีที่แล้ว +1

    Paakum pothu aasaiya iruku... Unga area very nice.. Super kudumbam

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சுமதி

  • @gomathisugumar6041
    @gomathisugumar6041 5 ปีที่แล้ว +1

    Nandu kadikatha epdi pidicheenga..na cook panrapa wash panna kooda touch panna maten...but u r great

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐👍👍🙏

  • @jothilakshmi9750
    @jothilakshmi9750 5 ปีที่แล้ว +5

    OMG she is so brave. Paakavae bayama irukku

  • @priyaseenu777
    @priyaseenu777 5 ปีที่แล้ว +6

    U people r lucky to be in tis beautiful green farm👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you very much 💐💐🙏🙏🙏🙏

  • @raajeemuthukumar5897
    @raajeemuthukumar5897 5 ปีที่แล้ว +3

    Super akka... Multi talented akka neenga

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 3 ปีที่แล้ว

    Nangale nandu pudicha madhiri irukku, Nandri🙏☺️

  • @pakirmohamedpkpakirmohamed2740
    @pakirmohamedpkpakirmohamed2740 2 ปีที่แล้ว +1

    Super samayal

  • @kavinkumar1356
    @kavinkumar1356 5 ปีที่แล้ว +3

    I feel it village old memories

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sajahanabdulwaheed754
    @sajahanabdulwaheed754 5 ปีที่แล้ว +6

    Hello. Im from malaysia. Really love watchibg your vdeo

    • @sajahanabdulwaheed754
      @sajahanabdulwaheed754 5 ปีที่แล้ว +2

      .ungal video romba nalla irekw. Oru naal india vanda ungaleiyumm unga husband and mami meet panenum

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      very very thank you so much

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      nichayama vaanga

    • @nainamohamed1038
      @nainamohamed1038 5 ปีที่แล้ว +1

      mee also sister..by jariya naina mohamed..india vanta 1st wrk anadi akka veetuku ttha outing...

  • @sarmilasathees1540
    @sarmilasathees1540 5 ปีที่แล้ว +5

    சூப்பர் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @prathishv9366
    @prathishv9366 5 ปีที่แล้ว +2

    They are very lucky person s , bcos natural ah kadaikura crab ah sapado ga, but in Chennai and some other place la chemical s ta athigama iruku non veg la kuda

  • @MariMuthu-vo6io
    @MariMuthu-vo6io 4 ปีที่แล้ว +1

    Nanbu.super.akka.veri.goob

  • @katrathukaialavu
    @katrathukaialavu 5 ปีที่แล้ว +36

    Super sister kalakitinga... 😀😀😀

    • @PRABU.M
      @PRABU.M 5 ปีที่แล้ว +4

      Unga channel la nandu video paathu inspire agitha nandu recipe pannuranga pola.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      th-cam.com/users/edit?o=U&video_id=4dkeG7rEsoE

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      th-cam.com/users/edit?o=U&video_id=ZRxVD482AV4

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      KRP views நாங்கள் போன வருடமே நண்டு .வறுவல்.குழம்பு ரெசிபி எல்லாம் போடச்சி th-cam.com/users/edit?o=U&video_id=CXUGB6l_Goo

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐💐💐💐

  • @DeviDevi55555
    @DeviDevi55555 5 ปีที่แล้ว +8

    Super sistersuper a nandu pedekurenga sister

  • @indhumathiu645
    @indhumathiu645 5 ปีที่แล้ว +10

    unga vedio eappada varumunu wait panrom sis..super nandu

    • @chennaivettusamayal40
      @chennaivettusamayal40 5 ปีที่แล้ว

      Poi thana solringa

    • @indhumathiu645
      @indhumathiu645 5 ปีที่แล้ว +1

      ethula eathuku poi solla porom..

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      Indhu Mathi poi solla mattanga

  • @rmathurasajee4386
    @rmathurasajee4386 5 ปีที่แล้ว +2

    Happy life I miss my family unka santhozam paruka valthukkal

  • @pragilhr
    @pragilhr 3 ปีที่แล้ว

    Itha paakumbothey ungala ethachum kadichidumonu enaku bayathula heartbeat ye raise aaguthu.... you are realy great akka... a big salute to you..

  • @deepthanshilifestyle841
    @deepthanshilifestyle841 5 ปีที่แล้ว +3

    No words sis...sema....nice to watch this video...who is taking video?its ur field sis?happy childrens day to ur kids

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      Very very thank you so much 🙏🙏💐💐💐🙏🏻

  • @madhu6394
    @madhu6394 5 ปีที่แล้ว +3

    Rompa happy ah irku pakum pothu and konjam payama irku kadichrmonu sekram kulambu vachu katunga all r waiting

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      enakku sinna vayasulernthu pidithu palaki poochi ,,,payam illai vittaal viralai kaayapaduthividum
      inru video varum

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 ปีที่แล้ว +4

    Wow enakku pitikkum

  • @prabakaranramdas7286
    @prabakaranramdas7286 5 ปีที่แล้ว

    நினைத்து கூட பார்க்க முடியாத செயல்களை செய்ததற்கு பாராட்டுக்கள்

  • @MahaMaha-hq8vh
    @MahaMaha-hq8vh 5 ปีที่แล้ว +2

    Ungala enaku rompa rompa pudichiruku akka