எனக்கு மட்டும் நீங்கள் சொன்ன மாதிரி அரசாங்க வேலை கிடைத்தால் உங்களை நேரில் காண வருவேன் அய்யா ❤❤நா மிதுனம் ராசி புனர்பூசம் நச்சத்திரம் .. நான் அரசு வேலை கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤
கண்டிப்பா கிடைக்கும் முயற்சி பண்ணுங்க நான் முயற்சி செய்து பல போராட்டங்கள் மத்தியில் அரசு வேலை கிடைத்தது. .இருந்தும் இதில் பல பிரச்சனை தான் எதிர் கொண்டு மேலும் முன்னுக்கு வரலாம் என்று போய் கொண்டு இருக்கேன் 😢
@@kannancivil7552 nalla job irutha confdent a irukkum job irunthum praiyojanam illai na onnum pannamudiyathu age barragi barkku poramarithaan irukku en life
Sir mithuna rasi mithuna lakanam....infront of relatives i got many insults...en time epdi iruku and nan govt job padika nenaikaran..but enala mudiyala...ena seiyanum thadaikal nenga..
Relatives ellam serndhu group a join pani oru marriagela romba insult pani asinga paduthitaanga. Adhularundhu enala meendu vara mudila.😮 Ovee depression a iruku. Asinga paduthuraanga enga ponalum. 😢
போன மாதம் வேளை இழந்தேன் இரண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர் இரண்டு முறை போய் இட்டு வந்தேன் எனக்கு அடிமேல் அடி நான் சும்மா இருந்தலும் வம்பு என்னை தேடி வருகிறது நான் பேசினாலே தவறு என்று நினைகிறார்கள் கடவுள் என்னை ரெம்ப சோதிக்கிறான்
மிதுனம் வாழுறதே வேஸ்ட்
நான் மிதுன ராசி தான் உயிர் மட்டும் தான் இருக்கிறது ஐயா
Same feeling pa😭
நான் திருவாதிரை நட்சத்திரம் 4 வருசமா செத்து செத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Ragu thisai a?
போங்க பாஸ் நான் எல்லாம் 24 வருஷமா அப்படி தான் வாழுறேன் 😂
Me too
@@balakrishnan1046 appo unga age 50 irukkumaa
@@balakrishnan1046 😚1
எனக்கு மட்டும் நீங்கள் சொன்ன மாதிரி அரசாங்க வேலை கிடைத்தால் உங்களை நேரில் காண வருவேன் அய்யா ❤❤நா மிதுனம் ராசி புனர்பூசம் நச்சத்திரம் .. நான் அரசு வேலை கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤
Same bro raasi natchathiram same job trying also
Same bro
Enakum same Raasi ,natchathiram but intha life kevalama poitu iruku ithume set agala 28 age la
Same rasi nacthiram
கண்டிப்பா கிடைக்கும் முயற்சி பண்ணுங்க நான் முயற்சி செய்து பல போராட்டங்கள் மத்தியில் அரசு வேலை கிடைத்தது. .இருந்தும் இதில் பல பிரச்சனை தான் எதிர் கொண்டு மேலும் முன்னுக்கு வரலாம் என்று போய் கொண்டு இருக்கேன் 😢
எப்பட சாவான் என்று காத்திருக்கிறார்கள்
6il sani irundha pagai varum
இந்த உயிர் கூட ஏன் இருக்குன்னு தெரியல.
Same😢
@@user-il1ys1ft6r mithuna lagnama?
Same feeling saaguradhuku kuda dhairiyam vara mattudhu
Apdiyalam soladenga every thing will be alright
same bro :(
இந்த உயிர் என் இருக்கிறது என்று தெரியவில்லை
2019 க்கு பிறகு பணம் இழப்பு தொழில் முடக்கம்
அதிக அளவு மன அழுத்தம்
எப்ப மாற்றம் வரும்
mikka nandri aiyah.
கணவர் என்ற உயிர் பிரிந்து வெறும் உடல் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன் இதில் என்ன நல்ல நேரம் வரப்போகிறது
Aam naanum adhan
Vaalkaiyea pochi en 2kids pirinji thaan irukken ninaithaal romba kastamaa irukkum ponavargal ponathaagave irukkattum oruvar nallavargalaaga irunthal oruvar sari illai. 2pearum nallavargalaaga irunthal oruvar iranthu viduranga. 1st life kke mudiyala Ithula 2nd marriage vera nadakkumam
Murugaanidam vendungal nallathe nadakum
Confident
@@kannancivil7552 nalla job irutha confdent a irukkum job irunthum praiyojanam illai na onnum pannamudiyathu age barragi barkku poramarithaan irukku en life
Sir mithuna rasi. Punar pusam nachatharam. Thansu lakanam. Arasu velai kedikkuma Sir. Vaippu erukka sir. Muyarchi seaithu kondu erukkean sir. ❤❤❤❤nandri sir mega arumiyana vilakkam
Romba nandringa Ayya romba nandringa 🙏🙏🙏🙏🙏🙏
Sir 7 years ah enakku job amaiya mattingudu so many problem s
21:7:1971 kalvi kidaikala vallkai sariya amayala porattam than valkkai
ஐயா நான் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன்
எனக்கு ❤
Uyir mattum thanga irukku
Valavum mudila sagavum mudila en life nu thonuthu kanner matum than life full ah iruku
😢 சேம் sister
Enakum
Naan kaaneer viduratha niruthitten varuthapattu pirayojanam illa thulaithathai thedi nearaththai veenaakuvathai vida puthithaaga than oruvaakka vendum
Sir mithuna rasi mithuna lakanam....infront of relatives i got many insults...en time epdi iruku and nan govt job padika nenaikaran..but enala mudiyala...ena seiyanum thadaikal nenga..
Guru ji really great recieved positive vibrations confidence level is high thanks
Mithunam thiruvathirai natchathiram 🌅🌄🌅🌅🌄🙏🙏🙏🙏🙏
அருமை சொன்னபடி நடந்தால் சரி
20.o3.1994 night 08.50meedunam,thiruvadirai palan sollungal
Gurujikku namaskaram neengal sollum varthaigal manasukku santhosamaga irrukirathu anal matha matham nallathu nadakkum enru solkirarkal anal ethu varaikkum ethuvume nadakkavillai epothu nallathu nadakkum enru sollungal nanri
Meruga sirisam nachathram roomba kastam. Sir
உங்கலை பார்க்கா எங்க வரனும் ஐயா
July 17 th after u call I 'll tel u ok Iya.
Naan Nathan sagiren
நல்லா தான் சொல்றீங்க
edho nallatha sollirkeenga. nallathey nadakkattum.
ellam pari poi vittathu indha 1 varushathil. sambathiyam, velai, maanam mariyathai, semippu ellam
Enakkum ippadi thaan aachi😢
My relatives cheated me an ill treated me . During 2020 and 2021. Lost employment. 3 deaths in family. Whether any thing good will happen
My Birth date. 23.10.1959
200 ருபாய் வாங்கி ஜாதகம் பார்க்கலாம்
July 20 parkiren
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என் பிரன்ஸ்நம்பிஏமாந்துபோனேன்என்நகைதிருப்பவரனும்
Saaganum vaalkai veruthuruchi
Ennaal yaarukkum projanam illai naa valvathe waiste .money kooda vaalum manithargal
Elarukum apdi tha eruku bro. Pls konjam nambikayoda move panunga. Mudinja pasikiravangaluku sapadu vangi kudunga
@@abimani8999 tq
I am mithunam rasi Thanusu laknam and Thiruvathirai natchathiram. Still I am in trouble
🤞🏻
1974 November 4th enaku konjam solla mudiuma
Ija keddu keddu manam sontheddu kadase unkal varththajavathu palikkaddum
Ayya mithunan rasi thiruvathirai nachchathiram enakku 2years ah romba problem
கடன் தொல்ல ஐயா உயிர் வாழ பிடிக்கல ஐயா
எனது பிறந்ததேதி 01/12/ 1974காலை 6.50 நேரம் எப்படி இருக்கிறது
Super ra irukku sir
Pirapu jathagam illa sir age atten panna jathagam than iruku atha vachi paakalama sir
மிதுன ராசியில் பிறந்தவர்கள் வேஸ்ட் 😢😢😢
🙏🙏🙏🌅🌅🌅🌅
திருவாதிரை மிதுன ராசி 17 03 1978
iya punarpusam 3nam paatham name madhesh
எனக்கு bhudan desai திருவாதிரை star muthal patham
Iya . No House No work. No mother no father NO helps . Nothing anything else. Don't tel lier. Plz iya
Ayya nan mithunam thiruvathirai 12/07/2024 divorce husband koduthullar husband danusu mithuna laknam three monthla divirce kidaikunun soluranga pls reply ayya
1993 2 4 சாமி உயிர் மட்டும்தா இருக்கு
Irrespective of age all mithuna Rasi are like your mind voice than..
Ponnudurai, திருவாதிரை நட்சத்திரம் நவம்பர் 17 1979 பிறந்தேன் கடன் தொல்லைகள் பிசினஸ்ல வருமானமே இல்லை ரொம்ப கடன் தொல்லை
Lottery Ena Number Enaku Entha Number Podalam 4Number Sollunga
Ella kolkalum suthutha suthalaya
Relatives ellam serndhu group a join pani oru marriagela romba insult pani asinga paduthitaanga. Adhularundhu enala meendu vara mudila.😮 Ovee depression a iruku. Asinga paduthuraanga enga ponalum. 😢
Jothidam nambhatheergal kadawoollai nambuingal wast
Methunathula porakka koodathu 😢😭😭😭😭😭😭
முதல்ல இவனுங்கள நம்மாலிங்க உழைப்பு நம்புக
31/12/1990 rombo kasta padra no job sir
same for me bro :(
நேருல ஜாதகம் பக்க எப்புடி வரது ஐய்யா
ராஜிவ் காந்தி சொல்வாரு.
போய் ஏமாறு.
கர்மா கர்மா, கர்மா
வழிபடு, விடுபடு.
@@kesavanduraiswamy1492 ni nearaya edathula emathu eruppa pola
Jun 30 போச்சி ஜீலை 15 வரைக்கும் நீங்க விடியோ பாக்கும்
1.5x
🚧 ok
Ini yenakku nallathu vanthu yenna nadakka poguthu 😢ye husband yeranthu poittaru... 10month baby tha micham 22Age la santhosatha thavara meethi yellathaium pathutten😢ippo avaru varava poraru yella yezhavum varuthu intha savu mattum varamattithu
I help u
முதலில் முன் என்று ரம்பம் போடாதீர் தயுவுசெய்து விவரத்தை சொன்னால் மிக நன்று
ayya neengal sonnadhu eethuvaray onnum nadaka. Ella. 17 ku. Piragu nadaka eellai. Andral. ungalay. aace than comen poduven
😂😂😮😂😮😂😮😂😮
Podakanapouch
காசு சாம்பிதிக்க செய்தீங்க
Ellam poi
உனக்கு கூட இந்த ராசிதான் அதான் பொழைக்க வழிதேடிக் கிர
போன மாதம் வேளை இழந்தேன் இரண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர் இரண்டு முறை போய் இட்டு வந்தேன் எனக்கு அடிமேல் அடி நான் சும்மா இருந்தலும் வம்பு என்னை தேடி வருகிறது நான் பேசினாலே தவறு என்று நினைகிறார்கள் கடவுள் என்னை ரெம்ப சோதிக்கிறான்
உங்கலை பார்க்கா எங்க வரனும் ஐயா
அவர் வீட்டில் 🏠 போய் பார்க்கலாம் வீடு எங்க இருக்குன்னு கேக்க கூடாது.
ஐயா நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் புதன் தசை நடக்கிறது எப்படி என்று சோல்லுங்கள்