ராஜராஜசோழன் இந்துவா? தமிழரா? - KC திருமாறன் ஜி கடும் வாக்குவாதம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    #k_c_Thirumaran_ji #vetrimaaran #thirumavalavan
    ராஜராஜசோழன் இந்துவா? தமிழரா? - KC திருமாறன் ஜி கடும் வாக்குவாதம் | Aadhan Tamil
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 1.1K

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 ปีที่แล้ว +197

    மாதேஷ் கேட்கும் குழந்தை கேள்விக்கு சிரிப்பு தான் வருகிறது மாதேஷ் பேச்சுக்கு அமர் பிரசாத் ரெட்டி தான் லாயக்கு

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் ปีที่แล้ว +147

    இல்லாததை பேசினால் தான் இவனுங்களுக்கு பொழப்பு ஓடும் திருமாறன் ஜி அருமை 👏👏👏

  • @foodcheff3690
    @foodcheff3690 ปีที่แล้ว +94

    திருமாறன் அண்ணா உங்கள் மீது உள்ள மதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கு.... நீர் வாழ்க

  • @vemurugans3884
    @vemurugans3884 ปีที่แล้ว +72

    மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்பு எதுவாக இருந்தாலும் அதை தடை செய்வதில் தவறில்லை.

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 ปีที่แล้ว +127

    ஆக சிறந்த மனிதர்கலை பேட்டி எடுப்பது என்பது உண்மை பேட்டி எடுப்பவர் மிகவும் சிறிய குணம் கொண்ட மனிதர் என்று நன்கு தெரியும்

  • @rajamenka8610
    @rajamenka8610 ปีที่แล้ว +54

    அண்ணா திருமாறன் ஜி உண்மையை பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Devendran12
    @Devendran12 ปีที่แล้ว +123

    அண்ணா திருமாறன் மாஸ் ஸ்பீச் 🔥🔥🔥

  • @anandnithyasree4390
    @anandnithyasree4390 ปีที่แล้ว +67

    திருமாறன் ஜி உரையாடல் அருமை வாழ்த்துக்கள்.

    • @sivakumarjeyaratnam2031
      @sivakumarjeyaratnam2031 ปีที่แล้ว

      Thirumaran G hahahaha 🤣 unnda Hindi karanuku piraintha kuttam🤣🤣🤣🤣🤣🤣

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +93

    இந்துக்கள் சார்பாக திருமாறன்ஜி அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

    • @kailasams6952
      @kailasams6952 ปีที่แล้ว

      வாழ்க திருமாறன் ஜீ

  • @selvakumar7853
    @selvakumar7853 ปีที่แล้ว +11

    திருமாறன் சார் அவர்களின்பதில் விளக்கங்கள் சூப்பர் சூப்பர்.

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 ปีที่แล้ว +73

    திருமாறன் ஐயா அவர்களின் பதில்கள் அருமையான விளக்கம்.

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 ปีที่แล้ว +94

    இந்து என்பதில் பெருமை!
    என் இந்து மதம் மட்டுமே எனக்கு சம்மதம்!

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan ปีที่แล้ว +30

    முடிந்த வரை சம்பாதித்து கொள்ளவும் மாதேஷ் அவர்களே

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 ปีที่แล้ว +31

    Very good speech Thirumaaran Ji...

  • @balusullia5020
    @balusullia5020 ปีที่แล้ว +15

    Marana Mass Thalaiva Sariyane Serepadi #DMK Total Close 😂😂😂

  • @vk1503
    @vk1503 ปีที่แล้ว +31

    நெறியாளர் தன் பணியை கடைமை தவறாமல் செய்தார் . 200 ரூபாய்க்கு இவ்வளவு கடைமை உணர்ச்சியா

  • @kgopinathkrishnansarguna
    @kgopinathkrishnansarguna ปีที่แล้ว +13

    KC. Thirumaran Sir interview awesome

  • @karikalanravi621
    @karikalanravi621 ปีที่แล้ว +38

    மாதேஷ் நேர்காணல் நிறைய பார்த்து விட்டு.... அவருக்கு முதிர்ச்சியும் இல்லை, தெளிவான பார்வையும் இல்லை. முட்டுக் கொடுத்து கொடுத்து
    ...... அறம் சார்ந்த குறைந்தபட்ச நடவடிக்கை வேண்டும்

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 ปีที่แล้ว +26

    ஐயா நீங்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு கருத்திலும் உண்மையை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கள்.

  • @Game_on98
    @Game_on98 ปีที่แล้ว +56

    மாதேஷ் அவர்களே மரணம் பங்கம் ஆக்கிவிட்டார் திருமாறன் ஜி sir 🔥
    மாதேஷ் அவர்கள் அருமையாக கேள்வி கேட்டார் அதற்கு அருமையான பதில் சொன்னார் கே சி திருமாறன் sir

  • @anandkv74
    @anandkv74 ปีที่แล้ว +38

    Excellent speech by Thirumaaran ji ! Great respect sir!

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 ปีที่แล้ว +8

    Good explanation by KC THIRUMARAN GI

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 ปีที่แล้ว +35

    Super ji.. jai hind.. வாழ்க இந்து மதம்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 ปีที่แล้ว +31

    Thirumaran ji mass 🚩🚩🚩

  • @Mongoose1321
    @Mongoose1321 ปีที่แล้ว +45

    Madhesh is fundamentally drawing a lot of money from fringe elements

    • @rajans2504
      @rajans2504 ปีที่แล้ว +4

      He is a headless wonder who doesn't have any clue about the subject that he talks.

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 ปีที่แล้ว +48

    இந்த மாதேஷ் இடம் பேட்டி அளிக்க வேண்டாம்.

  • @shankars1726
    @shankars1726 ปีที่แล้ว +16

    Thanks Madesh for teaching me to be Hindu
    We Hindus need you to understand ourselves

  • @calmingmusic2075
    @calmingmusic2075 ปีที่แล้ว +6

    அய்யா Mathesh பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு பற்றி விவாதம் பண்ணுங்க

  • @indian7591
    @indian7591 ปีที่แล้ว +10

    Well done Thirumaran !!!

  • @arulperumal9589
    @arulperumal9589 ปีที่แล้ว +4

    மாதேஷ் ராஜராஜ சோழன் இந்தா என்பது உங்களுக்கு சந்தேகம் அப்படியாக இருக்கட்டும் நீ உன் தாய் ஒரு அப்பனுக்கு தான் பெற்றால் என்பது என்ன உறுதி எனக்கு உன் பிறப்பில் சந்தேகம் இருக்கிறது

  • @கற்றதுதமிழ்-ள4வ
    @கற்றதுதமிழ்-ள4வ ปีที่แล้ว +31

    மாதேஷின் கேள்விகள் நகைப்புகுறியது

    • @Mari-pz8rk
      @Mari-pz8rk ปีที่แล้ว

      என்னா மாதேசு...

  • @KR-vv8lg
    @KR-vv8lg ปีที่แล้ว +48

    I have a strong doubt..is this maadesh also a crypto 😀😀 his crypto emotions are very real

  • @nmsk8494
    @nmsk8494 ปีที่แล้ว +6

    புதிய பங்களா... வாங்கியா.... மாதேஷ்.... கிரகப்பிரவேசம்.....மிக சிறப்பாக.... பிராமின்... நடத்தினார்....

  • @johnpeterp8723
    @johnpeterp8723 ปีที่แล้ว +3

    நடுவரின் கேள்விகள் அழகு.
    பதில்தருபவர் தடுமாறி உளருகிறார். நல்ல அடிமை.

    • @lebronk279
      @lebronk279 ปีที่แล้ว

      நடுவரா...🤣 திமுக கொத்தடிமை அவன்

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 ปีที่แล้ว +9

    Hatsoff to u Thirumaranji

  • @6tamilnews
    @6tamilnews ปีที่แล้ว +17

    மாதேஷ் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்திடுங்க உங்களுக்கு போஸ்டிங் கிடைக்கும்

  • @mu8914
    @mu8914 ปีที่แล้ว +8

    Super sir

  • @69Koshi
    @69Koshi ปีที่แล้ว +28

    Tamilnadu developed by its own hardwork...not by politicians...

  • @rajuraman8046
    @rajuraman8046 ปีที่แล้ว +30

    மாதேஸ் ஸ்டாலினைவிட
    தத்தியாக உள்ளார்.பாவம்.

    • @rajans2504
      @rajans2504 ปีที่แล้ว

      Madhesh doesn't have anything that works in his favour including his vacuum filled head.

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +8

    Gud interview sir..madesh as usual jalra to dmk😂😂😂

  • @manimanikandan5950
    @manimanikandan5950 ปีที่แล้ว +7

    மாமன்னர் ராசாராசானுக்கு 300க்கு மேற்பட்ட மெய்கீர்த்தி இருக்கு ஆனால் அவருக்கு அவரே வைத்து கொண்ட பெயர் சிவ பாத சேகரன் அப்டினா சிவ பாதத்தை பின்பற்றும் மன்னன் சிவன் இன்னைக்கு இந்து மத கடவுள் அப்ப மாமன்னர் இன்றைய நிலவரபடி இந்து

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 ปีที่แล้ว +4

    Super speech anna👏👏👌

  • @lecyisravel7009
    @lecyisravel7009 ปีที่แล้ว +2

    மாதேஷ் தம்பி மரியாத ய கேள்வி கேக்கணும் ... திருமாறன் g mass speech..,🔥

  • @sarathkumar4726
    @sarathkumar4726 ปีที่แล้ว +2

    திருமாறன் ஐயா அவர்களின் பதில்கள் மிக சிறப்பாக உள்ளது..

  • @Saravanavel33
    @Saravanavel33 ปีที่แล้ว +54

    திருமுருகன் ஜி 🔥🔥🔥

  • @shankarananth2515
    @shankarananth2515 ปีที่แล้ว +11

    Thirumaran ji 🔥🔥🔥

  • @guruvesaranam8745
    @guruvesaranam8745 ปีที่แล้ว +14

    ஹிந்து என்பது நமது மதம் அல்ல தமிழர்களின் உண்மையான மதம் ஆசீவகம் வெற்றி வெல் வீர வேல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 ปีที่แล้ว

      poyi adhayae kattitu saavu da

    • @guruvesaranam8745
      @guruvesaranam8745 ปีที่แล้ว

      @@lakshminarayanprasanna3657 கிராஸ்ல பிறந்தவனே வரலாறு தெரியாமையே வளந்துறுக்கியே நீஎல்லாம் என்ன பிறப்பு டா

    • @guruvesaranam8745
      @guruvesaranam8745 ปีที่แล้ว

      @@lakshminarayanprasanna3657 நீ ஆம்பளையா பொம்பலயா இல்ல திருநங்கையா

  • @simonsurya3152
    @simonsurya3152 ปีที่แล้ว +7

    நாங்கள் சைவர்கள்... தமிழர்கள்

  • @subumani4873
    @subumani4873 ปีที่แล้ว +16

    Thirumaaran ji speech semma

  • @muthukumarmuthukumar3042
    @muthukumarmuthukumar3042 ปีที่แล้ว +12

    Super 👌 Thrumaran anna

  • @saig683
    @saig683 ปีที่แล้ว +10

    Comments padinga Madesh🙏🙏.
    Una seiyaranga da🤣🤣🤣

  • @krishnamaran5950qw
    @krishnamaran5950qw ปีที่แล้ว +28

    Kc thirumaran ji...mass❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @kavithav4121
    @kavithav4121 ปีที่แล้ว +4

    Thirumaran super speech

  • @mohamohan5442
    @mohamohan5442 ปีที่แล้ว +1

    திருமாறன் ஜி வாழ்த்துகள் அருமையான பதில்கள் வளர்க இந்து மதம்

  • @sasitharan8953
    @sasitharan8953 ปีที่แล้ว +27

    Thiru ji mass 🔥🔥

  • @kumarpri
    @kumarpri ปีที่แล้ว +2

    Excellent Maran ji

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +18

    சைவம் வைணவம் இனைந்தது தான் இந்து மதம்..

  • @samyukthascans8285
    @samyukthascans8285 ปีที่แล้ว +21

    மாதேஸ் கொஞ்சம் முகத்தில் தடவி இருக்கும் பவுடர் அதிகம்

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 ปีที่แล้ว +8

    Raja Raja not only greatest King but Shiva devotee of high esteem. He is the one retrieved Thirumurai scripts from Chidambaram temple. Thirumurai hyms also called as Tamil Vedha for Tamil Shaivaites. He trained people who sings Thirumurai hyms now called as Odhuvars. Definitely he would have not tolerated conversion and disrespect of Shiva & temples happening in so called Dravida Nadu.

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 ปีที่แล้ว

      சதுர்வேதம் மற்றும் தமிழ் புலவர்கள்.

  • @ramsanger1249
    @ramsanger1249 ปีที่แล้ว +4

    திருமாறன் அண்ண super

  • @karuppasamy6964
    @karuppasamy6964 ปีที่แล้ว +5

    தம்பி மாதேஷ் நீங்க rssபற்றி பேச நீங்க ஒரு குழந்தை இது திராவிட திருட்டு இல்லை

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      நல்ல நகைச்சுவை. மக்களுக்கு ஆர்எஸ்எஸ் பற்றி தெரியும். ஆர்எஸ்எஸ் சங்கிகள் காலணிகளை நக்கி ஆங்கிலேயர்களிடம் இருந்து பணம் பெற்றனர்.🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhakarans6536
    @prabhakarans6536 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் திருமாறன் அவன் ஒரு ஆளு நல்ல பதில் ஜீ

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว +5

    தீமுகாவின் எடுபிடி மாதேஸ் வாழ்க

  • @manojprabakar800
    @manojprabakar800 ปีที่แล้ว +11

    Thirumaram superr

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 ปีที่แล้ว +1

    Thirumaranji நல்லாதான் பேசுவார்.வாழ்த்துகள். நான் தேவேந்திரன்

  • @tamillubtub7572
    @tamillubtub7572 ปีที่แล้ว +13

    கேட்டது ஒன்னு சொல்லுறது ஒன்னு

  • @marigangumarigangu5992
    @marigangumarigangu5992 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அண்ணா 🔥🔥🔥

  • @RanjithKumar-rb4re
    @RanjithKumar-rb4re ปีที่แล้ว +10

    Super anna

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நான் இந்து பள்ளன் அண்ணன் திருமாறன் அவர்கள் வாழ்க வளமுடன் பரமக்குடி வீர இந்து பள்ளன்

    • @vengadasalamsubramaniyan2944
      @vengadasalamsubramaniyan2944 ปีที่แล้ว

      பெயர் மாற்றி பல மாதங்கள் ஆகிவிட்டது இன்னும் சாக்கடையில் முழ்காதே

  • @antonyraj473
    @antonyraj473 ปีที่แล้ว +7

    இந்த காணொளி பார்த்தல் சிரிப்பு தான் வருகிறது.

  • @vishva5551
    @vishva5551 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் திரு மாறன் ஜீ ஜெய் ஹிந்த்

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wn ปีที่แล้ว +4

    Super thirumaran brother

  • @jistr4399
    @jistr4399 ปีที่แล้ว +18

    தொடர்ந்து இந்து மதத்திற்கு குரல் கொடுக்கும் அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 ปีที่แล้ว

      Sc பட்டியல் வெளியேற்றதிர்க்கு வாழ்த்துக்கள்.

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து ปีที่แล้ว

      SC பட்டியலில் இருந்து வெளியேறினாலும் அந்த இனத்திற்குள்ள தானே பெண் எடுக்க முடியும். பார்ப்பனன் வீட்டில் பெண் எடுக்க முடியுமா ?? பெண் கொடுக்க முடியுமா ?!?
      நான் BC பட்டியல் தான். எனக்கே பொண்ணு கொடுக்க மாட்டான். என்னை சூத்திரன் என்கிறான். இவர்களை எந்த இடத்தில் வைத்து பார்ப்பார்கள் என்று இவர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

  • @krishnamnm1341
    @krishnamnm1341 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா திருமாரன்ஜி 👍

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 ปีที่แล้ว +4

    Super தல 🔥

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw ปีที่แล้ว +14

    மாதேசுக்கு அமர் பிரசாத் ரெட்டி தான் சரி

  • @cramesh1621
    @cramesh1621 ปีที่แล้ว +21

    மடப்பயல் மாதேஷ் 200 ₹ உ.பி!!

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA ปีที่แล้ว +2

    திருமாறன் ஜி 🚩💪👌👍🙏

  • @prashanthreddy4664
    @prashanthreddy4664 ปีที่แล้ว +8

    excellent speech 👏👏👏

  • @muruganshaji7887
    @muruganshaji7887 ปีที่แล้ว +2

    KC.Thirumaran the Great....

  • @Game_on98
    @Game_on98 ปีที่แล้ว +15

    Thirumaran ji is always an honest man and the words he speaks are only you

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 9 หลายเดือนก่อน +1

    He is a community based talk, he is not a genuine person, Dr. Thirumavalavar is a greatest excellent person in the world

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 ปีที่แล้ว +4

    William Jones manushrithi, lenson majestrate condemn that in 1776 super information. 👍👍👍

  • @pkvijayan7263
    @pkvijayan7263 ปีที่แล้ว +1

    Congratulations Thirumaran,leave that child.

  • @jegar1332
    @jegar1332 ปีที่แล้ว +2

    Thirumaran is brilliant

  • @kathirtamil317
    @kathirtamil317 ปีที่แล้ว +4

    இந்த கேள்வியை ஒரு முஸ்லிம் அல்லது ஒரு கிறிஸ்தவர் இடமோ கேட்க முடியுமா.......ஹிந்து உங்களுக்கு பார்த்தா அவ்வளவு கேவலமா இருக்கு......

  • @ramachandranps499
    @ramachandranps499 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி B.J.P எதிர்ப்பாLAR & D.M.K ஜால்ரா நெறியாளர்.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 ปีที่แล้ว +1

    திமுகவில் மாதேஷ் போன்ற நல்லவர்களும் உள்ளனர்.

  • @k.s.pugalanthi6713
    @k.s.pugalanthi6713 ปีที่แล้ว +2

    We support BJP 🔥🔥🔥

  • @win8543
    @win8543 ปีที่แล้ว +2

    Super Sr 🙏🇮🇳

  • @midhunamani3843
    @midhunamani3843 ปีที่แล้ว +18

    Thirumaran speech good

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 ปีที่แล้ว +8

    திருமாறன் ஜி அவர்களுக்கு நன்றி நன்றி

  • @srinivasanr106
    @srinivasanr106 ปีที่แล้ว +2

    Madesh
    Thiruma follows christianity. Do you agree.

  • @kalyanv7039
    @kalyanv7039 ปีที่แล้ว +10

    Mathesh you will surely regret for your unrelenting support which is not neutral at all. You are just spokesperson DMK and it’s allies. Keep it up.

  • @sureshn4760
    @sureshn4760 ปีที่แล้ว +4

    Super திருமாறன்ஜி

  • @manigandanduraikannu5703
    @manigandanduraikannu5703 ปีที่แล้ว

    திருமாறன் அவர்களின் அருமையான பேச்சு

  • @vignezvaran
    @vignezvaran ปีที่แล้ว +32

    ஏய் மாதேசு ....சத்தம் வரகூடாது.....😶😶😶

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +25

    சூப்பர் திருமாறன் ஜி👍👌 திமுக சால்ரா மாதேஷ் நீ திருந்தவே மாட்ட

  • @maxisri
    @maxisri ปีที่แล้ว +2

    Mr.Madhesh
    Why do you keep on changing the topic before the answer is given? Once you know that the opposite party has answer, you immediately changing the topic.

  • @tamillubtub7572
    @tamillubtub7572 ปีที่แล้ว +30

    இந்துனு பெயர் வைத்ததே ஆங்கிலேயர். போங்க வரலாறு தெரியாமல் உளறாதைங்க

    • @Sureshtmsa
      @Sureshtmsa ปีที่แล้ว +5

      உனக்கு பெயர் வைத்தது உங்க அம்மா உங்க அப்பா

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว +3

      His only named it, he didn't invent Hinduism.. pooo pushpam Ella onnu thaan..

    • @bharathm8351
      @bharathm8351 ปีที่แล้ว +2

      No it's wrong before British colonial India as called name Hindustan OK Hindu is not religion it's a culture of people's from Hindustan. It's the real history

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว +2

      @@bharathm8351 well said.. these crypto Dravidian stock will have no sense

    • @tenstar5643
      @tenstar5643 ปีที่แล้ว

      sangi naikala serupala adikanum