கேள்விக்கென்ன பதில் :அதிமுக இடத்தை பிடிக்க பார்க்கிறதா பாஜக? - பதில் சொல்லும் அண்ணாமலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 4K

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +200

    37yrs old gentleman with enormous energy and motivation .. abundance knowledge on Indian judiciary, law and order .. intellectual and respectful speech , annamalai is the future leader of TN no doubt 🇮🇳🇮🇳🇮🇳

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 ปีที่แล้ว +116

    அருமையான தெளிவான நேர்காணல்.. கேள்விகளும் பதில்களும் மிக அருமை..💐💐💐💐👌👌👌

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      2 rupai keducchraccha?

    • @ananthkumar4923
      @ananthkumar4923 2 ปีที่แล้ว +3

      @@yaayee2886 உனக்கு 200 கிடைச்சிடுச்சா?

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      @@ananthkumar4923 illiye.. Yenna naa dmk illiye.. Anaa nee 2 rupai sanggi

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      Sanggi naa mokkai.. Onn vaayile poddu okkai

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      Sanggi soothle neyyi.. Athe unn vaaiyile edutthu vaiyi.. Hehe

  • @dls3656
    @dls3656 2 ปีที่แล้ว +115

    🔥🔥 அண்ணா தெளிவான பதில்கள் 👍

  • @bensentha
    @bensentha 2 ปีที่แล้ว +71

    சிறப்பான நேர்காணல்! 🔥
    ஓராண்டு மாநிலக்கட்சித் தலைவராக நிறைவுபெறும் அண்ணாமலை அண்ணனுக்கு வாழ்த்துகள்! 💐

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว

      ஆனைக்குப் பானை சரி என்று நெறியாளர் பேசுவது குதர்க்கமாக தெரியவில்லையா.? தயவுசெய்து நடுநிலை யோடு சிந்தியுங்கள்.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb ปีที่แล้ว

      @@தேசபக்தன்-ட9ய dai.pakkam.21.

  • @vigneshyoutubechannel5818
    @vigneshyoutubechannel5818 2 ปีที่แล้ว +348

    இவரிடம் கேள்வி கேட்பதற்கு மிகவும் அனுபவம் தேவை மிகத் தெளிவான கேள்விகளைக் கேட்கிறார் அண்ணன் அண்ணாமலை திறமையான அரசியல்வாதி🚩🚩🚩🇮🇳❤

    • @1MajaPA
      @1MajaPA 2 ปีที่แล้ว

      💩💩💩💩💩💩

    • @dileebank5235
      @dileebank5235 2 ปีที่แล้ว +8

      உண்மை,இதை சொன்னால் நம்மளை கிறுக்கன் னு சொல்லுவார்கள்

    • @santhanakrishnan9967
      @santhanakrishnan9967 2 ปีที่แล้ว +5

      Great and versatile leader

    • @AnbuAnbu-iz6oe
      @AnbuAnbu-iz6oe 2 ปีที่แล้ว +4

      @@dileebank5235 😀😀😀 Ama paa Annamalai is a good leader

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 ปีที่แล้ว

      திருட்டு அதிமுக கைது நடவடிக்கைக்கு பயந்து கோபாலபுரத்தில் ஒளிந்து கொண்டுள்ளது! 😆

  • @nivashramesh3387
    @nivashramesh3387 2 ปีที่แล้ว +141

    Good questions by Ashoka 👍🏽👍🏽👍🏽
    As usual Annamalai is rocking….he is balanced, educated, knowledgeable and has a well articulation…..👌🏽👌🏽👌🏽

  • @suryaprakash9116
    @suryaprakash9116 2 ปีที่แล้ว +65

    👍அருமையான கேள்விகள் அதைவிட மிகவும் 👍👍அருமையான பதில்கள்
    💪🕉️🚩அண்ணாமலை அண்ணன் 🚩🕉️🕉️👍👍💪

  • @janarthananvm6330
    @janarthananvm6330 2 ปีที่แล้ว +47

    தமிழகத்தின் உண்மையான விடியல் அண்ணாமலை தான். மிக தெளிவான உறுதியான ஆக்கபூரவமான பதில்கள் 🌹👌👍🙏🇮🇳

  • @lakshmanl8348
    @lakshmanl8348 2 ปีที่แล้ว +336

    திரு.அண்ணாமலை அவர்களின் பேட்டியை பார்ப்பதற்காக மட்டுமே தந்தி சேனல் பார்த்தேன் . அண்ணாமலை அவர்கள் தமிழ்நாடு முதல்வராக வரவேண்டும்.ஜெய்ஹிந்த்🇮🇳🕉️🙏

    • @syedimran7411
      @syedimran7411 2 ปีที่แล้ว +2

      Hanhanhanhan

    • @shanmugampn4571
      @shanmugampn4571 2 ปีที่แล้ว +8

      பகல் கனவு பலிக்குமா

    • @jaiadithyan
      @jaiadithyan 2 ปีที่แล้ว +11

      முதலில் கவுன்சிலர் ஆக சொல்லு..இதல் c.m வேற ..காமெடி

    • @balu64785
      @balu64785 2 ปีที่แล้ว

      @@jaiadithyan 2031 la ivarukku nalla chance irukku. 2026 la yum DMK thaan but 2031 la DMK padutholvi sandhikkum. Stalin Ku appuram udhayanidhi varuvaru but avar Annamalai Ku matching a arasiyal seyya mudiyadhu. 2031 la ops, EPS Ellam kaanama poiduvaanga.

    • @tamilselvan-po9vw
      @tamilselvan-po9vw 2 ปีที่แล้ว +1

      Engoorukku naai pudikkura van varattum. Annamalai naaye unna pudichchikuduthuduren

  • @Vasanth_Farming
    @Vasanth_Farming 2 ปีที่แล้ว +139

    Nowadays more youngsters support annamalai IPS🔥

  • @manoharank1050
    @manoharank1050 2 ปีที่แล้ว +55

    அண்ணாமலையை கேள்வி கேட்கும் ஒரே தகுதி தந்தி tv வார்சினிக்கு மட்டும் தான் உண்டு வாழ்த்துக்கள்

  • @kannanp4619
    @kannanp4619 2 ปีที่แล้ว +286

    கேள்வி கேட்பவர் தெளிவாக கேள்வி கேட்டால் வருகிற பதில் தெளிவாக இருக்கும் செய்தி தொகுப்பாளர். அண்ணாமலை 🔥🔥🔥

    • @vaidhyanathankrishnamurthy9087
      @vaidhyanathankrishnamurthy9087 2 ปีที่แล้ว +1

      அப்படி ஒன்றும் தெளிவு இல்லை நண்பரே... மனதில் இருப்பது தான் வெளியில் வரும்.. முழுமையாக கேட்கவும்..Lot of selfishness & inappropriate questions..

    • @ravivarma5255
      @ravivarma5255 2 ปีที่แล้ว +3

      @@vaidhyanathankrishnamurthy9087 welcome BJP🔥

    • @saravanakumarr3651
      @saravanakumarr3651 2 ปีที่แล้ว

      @@vaidhyanathankrishnamurthy9087 oo 😭o

    • @varunrajyt3835
      @varunrajyt3835 2 ปีที่แล้ว

      0p

  • @chinnam7616
    @chinnam7616 2 ปีที่แล้ว +140

    எந்தக் கேள்வி கேட்டாலும் புள்ளி விபரத்துடன் சரியான பதில் நல்ல ஆளுமை வாழ்க அண்ணாமலை

  • @BalaBala-yf2xr
    @BalaBala-yf2xr 2 ปีที่แล้ว +111

    நன்றி அண்ணாமலை அண்ணன் உங்களுடைய பதில்கள் மிகவும் அருமையாக உள்ளது .தெளிவான பதில்கள் நாங்கள் உங்களோடு உள்ளோம் அண்ணா .நீங்கள் உங்களுடைய பணியை தொடரவேண்டும்

  • @ethurajbabu1343
    @ethurajbabu1343 2 ปีที่แล้ว +132

    இதுவரை நான்பார்த்த கேள்விக்கென்னபதில் நிகழ்ச்சியில். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திணராமல் பதிலளித்த ஒரேநபர்.

    • @kannanm131m5
      @kannanm131m5 ปีที่แล้ว

      She is talking insensible things. She thinks she is smart in asking stupid questions

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 ปีที่แล้ว +324

    அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை ஒரு பெயரை கேட்டால் பதறுவார்கள் என்றால் அதுதான் எங்கள் தலைவனின் பெயர்... சிங்கம்டா 🔥🔥🔥

    • @zamircontracts6887
      @zamircontracts6887 2 ปีที่แล้ว +14

      சிங்கம் ஆட்டோல எட்டி எட்டி பாத்துக்கணு போகுது பெயரை மாத்தி சொல்லுங்க அது துரு பிடிச்ச தகரம் ஹாஹாஹா தட்டுனா பொல, பொலன்னு ஓடைஞ்சு கொட்டும்

    • @zamircontracts6887
      @zamircontracts6887 2 ปีที่แล้ว +5

      சிங்கம் ஆட்டோல எட்டி எட்டி பாத்துக்கணு போகுது பெயரை மாத்தி சொல்லுங்க அது துரு பிடிச்ச தகரம் ஹாஹாஹா தட்டுனா பொல, பொலன்னு ஓடைஞ்சு கொட்டும்

    • @dreambig5965
      @dreambig5965 2 ปีที่แล้ว +17

      @@zamircontracts6887 un peru le teriyudu...kattumaram family supporter nu...tension agade daa

    • @Ram-wd4no
      @Ram-wd4no 2 ปีที่แล้ว +13

      @@zamircontracts6887 சிங்கம் வரும் போது திருச்சிக்கு ஓடினது யாருங்கனா..🤣🤣

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว +7

      @@Ram-wd4noசிங்கம் கோட்டையில் இல்லை என்பதை அறிந்து போராட்டம் நடத்தினான் ஆட்டுக்குட்டி. கடைசியில் தப்பி ஓடியே விட்டானய்யா😂

  • @sankarl4949
    @sankarl4949 2 ปีที่แล้ว +269

    வாழ்த்துகள் அசோகவர்த்தினி, பதில் பேச விடாமல் கேள்விகளை மட்டுமே அடுக்கும் அரைகுறை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பொருமையாக அறிவுபூர்வமாக கேள்விகளை கேட்டு எதிரில் இருப்பவர் பதிலளிக்கும் வரை அமைதியாக உன்னிப்பாக கவணித்து பக்குவபட்ட பத்திரிக்கையாளராய் நடந்தது மிகவும் பாராட்டதக்கதாகும்.

    • @karthikeyansrinivasan2621
      @karthikeyansrinivasan2621 2 ปีที่แล้ว +9

      Good observation by Sankar.
      I fully endorse your views.

    • @pdp_nag
      @pdp_nag 2 ปีที่แล้ว +4

      Actually , in the early days Ashoka was too hasty and blocking the participants . As she grew older she developed patience a bit. But still ,i think she is bit hasty in group debates.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว +2

      அசோகவர்தினி ச்செல்லக்குட்டி.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      @@pdp_nag you cant block knowledgeable persons

    • @sarojasekar9548
      @sarojasekar9548 2 ปีที่แล้ว +6

      Peti edukkum ledy d m k

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 ปีที่แล้ว +372

    இரண்டு வருட அரசியல் அனுபவம் மட்டுமே உள்ள இவரிடம் கேட்பதை நாற்பது வருடங்களாக அரசியலில் ஊறிய நபர்களிடம் கேட்டால் கூட இந்த அளவு பதில் தர மாட்டார்கள்.

    • @jeyakumara7287
      @jeyakumara7287 2 ปีที่แล้ว +7

      அருமையான பேட்டி

    • @massmass900
      @massmass900 2 ปีที่แล้ว

      @@jeyakumara7287 ஸ்ரேஔங

    • @parimalap4755
      @parimalap4755 2 ปีที่แล้ว +1

      ..

    • @nagarajanwastecottonbusine1892
      @nagarajanwastecottonbusine1892 2 ปีที่แล้ว +1

      சார் அவன் ஒளறிகிட்டு இருக்கான். நீங்களாக பதில் சொல்றான்னு நினைத்தால் மக்கள் என்ன பண்னுவாங்க.

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 2 ปีที่แล้ว +16

      @@nagarajanwastecottonbusine1892 உங்கள் பெயர் சரியாக உள்ளது.

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற 2 ปีที่แล้ว +64

    "அரசியல் ஒரு சாக்கடை" என்ற கூற்று திரு அண்ணாமலை அவர்களின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது.

    • @bibleofcommodity5514
      @bibleofcommodity5514 ปีที่แล้ว

      திரு அண்ணாமலை அவர்கள், கடவுளால் மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட உண்மைத் தலைவர். இனிமேல் தான்
      " அரசியல் ஒரு சாக்கடை" என்னும் தலையெழுத்து மாறி ......
      அரசியலின் புனிதம் என்னவென்று நாட்டு மக்கள் கொள்வார்கள்.. இனி அரசியலுக்கு புதிதாக வரும் இளைய தலைமுறையினரும் ஊழலற்ற ஆட்சி செய்து தமிழகத்தை வாழவைப்பார்கள்‌ என்பதை உறுதியாக நம்புவோம்.. தமிழகமே திரு அண்ணாமலை அவர்களின் தலைமைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது..
      நாம் வீரத்தமிழர்கள்... சிந்திப்போம் செயல்படுவோம்.. ஜெய்ஹிந்த். 🙏🙏🙏🙏

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 2 ปีที่แล้ว +47

    அண்ணாமலை சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இந்தியாவிலேயே நாங்க அதிகம் வரிகற்ற ன்னு சொல்றேன் நீ அதே தமிழ்நாட்டுக் உள்ள கொங்கு மண்டலத்தில் தான் அதிகம் வரி வருவதால் கொங்கு வரி கட்றாங்க அப்ப இந்த தமிழ்நாட்டு உள்ள எந்த டிஸ்ட்ரிக்ட் வரிஅதிக கட்டுதா அந்த டிஸ்ட்ரிக்ட் அதிக சலுகை குடுக்குறியா இல்லையே அதைத்தான் அண்ணாமலை தெளிவாக பேசுகிறார் அண்ணாமலையின் புகழ் வாழ்க ஜெய்ஹிந்த்

  • @gv956
    @gv956 2 ปีที่แล้ว +197

    Annamalai is a honest and polite person... He is very great great respectful man 👏👏👏👍👍🤝🤝

  • @senukumar2823
    @senukumar2823 2 ปีที่แล้ว +173

    Anna mass 👍

  • @vijayaraghavankaveripak7151
    @vijayaraghavankaveripak7151 2 ปีที่แล้ว +31

    திரு.அண்ணாமலை தமிழ்நாட்டின் வரபிரசாதம். கடமை ,கண்ணியம்,கட்டுபாடு சொன்ன கட்சியைவிட திரு.அண்ணாமலை அவர்களுக்கு பொருந்தும்.

  • @b.k.6184
    @b.k.6184 2 ปีที่แล้ว +316

    I saw the complete interview in TV. Annamalai faced every critical questions with confidence and gave good replies. There is very bright future for him.

    • @nandagopalk9311
      @nandagopalk9311 2 ปีที่แล้ว

      Adutha varusham indha President posla irukana parungada...Karur la Mla va ninnu thothuttu pechu mattum pesi oru aaniyum pudunga midiyadhu...Oru vela Andha aal Karnataka la Election la potti pota oru 100 votes kidaikum...2024 la TN la ethuna thogudhila unga BJP candidate ah vottu porukka ulla vidranga papom..😜😜🤣🤣😂😂😂🤣🤣🤣😜😜😜😜

    • @avs5167
      @avs5167 2 ปีที่แล้ว +3

      இந்தம்மா கேட்பவை கேவலமான கேள்விகள். பாண்டே கேட்கணும் கேள்வி …

    • @vishwamatsu9868
      @vishwamatsu9868 2 ปีที่แล้ว

      Interview has been arranged to favour annamalai

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว +1

      @@vishwamatsu9868 It doesn't appear that way. It seems like the lady who is interviewing Mr. Annamalai is a DMK supporter.

  • @TheHaridharan
    @TheHaridharan 2 ปีที่แล้ว +149

    It seems the interviewer got inspired by Annamalai sir. She admired his replies very calmly. The change is started to occur slowly in T.N.

    • @bhuvanageethasenthilvel3674
      @bhuvanageethasenthilvel3674 2 ปีที่แล้ว +5

      True.I have seen her interviewing Annamalaiji before. Her perception is changed i believe, she definitely got inspired by.

  • @krishnababulalitha
    @krishnababulalitha 2 ปีที่แล้ว +333

    Wonderful questions andvvery well answered and tabled clear points.

    • @ramesh12300
      @ramesh12300 2 ปีที่แล้ว +6

      thank you our IT cell lead . by BJP

    • @davecruise5724
      @davecruise5724 2 ปีที่แล้ว

      @@ramesh12300 haha

    • @sriram_iyern105
      @sriram_iyern105 2 ปีที่แล้ว +4

      உண்மை

    • @sivadsp1
      @sivadsp1 2 ปีที่แล้ว

      BJP IT worked to get this much view and comments.

  • @vickyvanaj2335
    @vickyvanaj2335 2 ปีที่แล้ว +8

    தினமும் நான் யூட்யூப் பில் நான் தேடுவது அண்ணாமலை லேட்டஸ் நியூஸ், அண்ணாமலை டுடே , only one fan of annamalai sir

  • @lebronk279
    @lebronk279 2 ปีที่แล้ว +727

    அருமையான கேள்விகள், அற்புதமான பதில்கள்...❤️🔥👌 ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேட்டி, நன்றி தந்தி டிவி🙏

    • @ramesh12300
      @ramesh12300 2 ปีที่แล้ว +4

      Thank you IT cell for your contribution here. By Annamalai

    • @sriram_iyern105
      @sriram_iyern105 2 ปีที่แล้ว +35

      மிக மிக அற்புதமான ஒரு தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் ... நாம் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளது .... (அரசியலையும் தாண்டி .. nagareegam தெரிந்து கொள்ள இவரை பின் பற்றலாம் )
      தயவு செய்து உங்கள் இளம் பிள்ளைகளுக்கு அவருடைய பல கல்வி , மோட்டிவேஷன் , positive திங்கிங் , leadership வீடியோ பதிவுகளை காட்டுங்கக்ள்..... இவர் ஒருவர்தான் எனக்கு தெரிந்து அனைத்து விதமான விஷயங்களும் நன்று தெரிந்தவர் மற்றும் மிக எளிமையான மனிதர் ... கர்நாடக மக்கள் இவரை கொண்டாடினார்கள் .. தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போதுதான் இவரை புரிய ஆரம்பிக்கறது ........ தந்தி மீடியா திருந்துகிறது .... நன்றிகள்

    • @trymookkia7216
      @trymookkia7216 2 ปีที่แล้ว +20

      அசோகவர்தினியின் கேள்விகளில் நல்ல மாற்றறம் தெரிகிறது.வாழ்த்துக்கள்.

    • @dthrk3001
      @dthrk3001 2 ปีที่แล้ว +20

      Annamalai💪 ips

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +11

      Slowly the Vesi media changing their Binami of DMK party Criminal's ⁉️. Good development of Vesi TV media ⁉️💰.

  • @twilight0057
    @twilight0057 2 ปีที่แล้ว +65

    எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி😍
    I support Annamalai✊🏻🇮🇳🔥

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 2 ปีที่แล้ว +78

    தினத்தந்தி அண்ணாமலைபேட்டிக்காக பார்க்கிறேன் அண்ணாமலை பணி சிறப்பாக இருக்கிறது

  • @saumyk9636
    @saumyk9636 2 ปีที่แล้ว +144

    This is the guy we need - honest, intelligent, smart, crystal clear communication. Our family votes 🗳 are for BJP from now on.

    • @RocketN
      @RocketN 2 ปีที่แล้ว

      waste vote

    • @aesanimae4140
      @aesanimae4140 ปีที่แล้ว

      Hats of to your braveness.we need more tn people like this.

  • @sudhankumar6008
    @sudhankumar6008 2 ปีที่แล้ว +163

    அருமையான பதில் குடுத்தார் தலைவர் 🌷🔥🔥🔥

  • @shekarchandran3120
    @shekarchandran3120 2 ปีที่แล้ว +251

    அண்ணாமலையை பெற்றெடுத்த தாய் தந்தையர்க்கு மிக்க நன்றி

    • @pspalani4667
      @pspalani4667 2 ปีที่แล้ว

      Nala manidar chrinda poorali

  • @ajithreghu20
    @ajithreghu20 2 ปีที่แล้ว +95

    Addicted to annamalai anna speech...

  • @sabasaba4820
    @sabasaba4820 2 ปีที่แล้ว +73

    மலை டா அண்ணாமலை💪💪 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥👌🏻👌🏻👌🏻👏👏👏🙏🙏🙏👍🏻

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho 2 ปีที่แล้ว +139

    Excellent and brilliant responses Mr.ANNAMALAI IPS

  • @pmam1994
    @pmam1994 2 ปีที่แล้ว +339

    Asoka has become fan of Annamalai sir...thats the power of knowledge, clarity of thinking...

    • @anbusuryap
      @anbusuryap 2 ปีที่แล้ว +21

      yeahhhh a. evident from her patience and smile ❤️

    • @thelivuu9813
      @thelivuu9813 2 ปีที่แล้ว +7

      ✨👌💥

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 2 ปีที่แล้ว +3

      She perhaps got dissatisfied too much of ஆம்பூர் பிரியாணி......

    • @1MajaPA
      @1MajaPA 2 ปีที่แล้ว +4

      யார் சொன்னா
      ~ இல்லை நாங்களே கூவிக்கிட்டோம்

    • @kingkumarankingkumaran9715
      @kingkumarankingkumaran9715 2 ปีที่แล้ว +3

      Supper

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 2 ปีที่แล้ว +158

    எந்த இடத்திலும் மழப்பல் சொதப்பல் இல்லா பதில்.... அற்புதமான பதில்....

    • @chandarfernando2085
      @chandarfernando2085 2 ปีที่แล้ว

      @Askrniz_Samonhep be

    • @vishwamatsu9868
      @vishwamatsu9868 2 ปีที่แล้ว

      Questions not been defended for his answers
      Feel this interview is to favour annamalai

    • @vishwamatsu9868
      @vishwamatsu9868 2 ปีที่แล้ว

      If he says Modi can't control petrol diesel price then how come he sounded when congress was in rule

  • @karupeswara
    @karupeswara 2 ปีที่แล้ว +51

    A matured person and may God be with us to get a humble and knowledgable CM for Tamil Nadu...

  • @duraipandi267
    @duraipandi267 2 ปีที่แล้ว +170

    அண்ணாமலை ஜி அருமையான பதில்கள் அருமையான கேள்விகள்

  • @nandhakumar9605
    @nandhakumar9605 2 ปีที่แล้ว +48

    மிகவும் கவனமாக கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ளகூடிய அருமையான பதில்கள். வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணன் அவர்களே

  • @Santhoshx1
    @Santhoshx1 2 ปีที่แล้ว +141

    அண்ணாமலை Ex.IPS for TN CM 2026 🔥🔥🔥🔥🔥

  • @loguloganathan8889
    @loguloganathan8889 2 ปีที่แล้ว +32

    ஆளுமை உள்ள தலைவர் திருஅண்ணாமலை அவர்கள்

    • @adenadenjoe5125
      @adenadenjoe5125 2 ปีที่แล้ว

      Unhaluku antha thaguthi illaiya sir

  • @saraswathytr1640
    @saraswathytr1640 2 ปีที่แล้ว +159

    நல்ல கேள்விகள் ..! பதில்கள் மிக மிக தெளிவான ,அறிவார்ந்த வை.
    மேலும் நேர்காணலை பார்க்கும் பாமரனையும் சிந்திக்கவைப்பவை .

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 2 ปีที่แล้ว +166

    Will she ask in such style with DMK people, these journalist gets bold only when they interview BJP people. But annamalai is a different person altogether, answers all question with facts and figures. Keep ur good work mr.annamalai

    • @Shankar6791
      @Shankar6791 2 ปีที่แล้ว +9

      But Annamalai know how to turn the stumbling blocks to stepping stone ...People can see who is capable.....He will shine

    • @karthikeyansrinivasan2621
      @karthikeyansrinivasan2621 2 ปีที่แล้ว +1

      Pl see the interview of EPS few weeks back.The journalist was firing similar questions.
      She is neutral & one of the excellent journalist.

    • @sriramgowthamr
      @sriramgowthamr 2 ปีที่แล้ว +3

      @@karthikeyansrinivasan2621 yes bro ...but will she ask DMK leaders too in the same way?

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 2 ปีที่แล้ว +182

    அண்ணாமலையாருக்கு அரோகரா 💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @raghav1329
      @raghav1329 2 ปีที่แล้ว

      Such an arrogant interviewer!

  • @dolbinraj3534
    @dolbinraj3534 2 ปีที่แล้ว +8

    யோ நீ வேற லெவல்ய ஒவ்வொரு கருத்தும் அனைவரும் கேட்க்கும் அளவுக்கு மிக தெளிவாக இருக்கிறது ❤

  • @cmouli
    @cmouli 2 ปีที่แล้ว +188

    This man is really taking my time. I am unable to deviate anywhere when I watch his interview. What a fantastic man he is.. I am not an astrologer but he will definitely make it one day the head of this state...Om Namah Shivaya!

  • @thangavellan247
    @thangavellan247 2 ปีที่แล้ว +201

    சாதாரண டேட் பால்லையும் சிகஸ்சர்களாக மற்றும் திறமை திரு அண்ணாமலைக்கு உண்டு. சிறப்பாக இருந்தது

    • @kasivishvaraman1512
      @kasivishvaraman1512 2 ปีที่แล้ว +1

      தாமரை மலர்ந்து நல்லா குடுக்கும்

  • @solaimalaivairavan8093
    @solaimalaivairavan8093 2 ปีที่แล้ว +320

    அண்ணாமலை தன் கட்சி வளரவேண்டும் என்று பாடுபடுகிராறே தவிர தன்னை முன்னிலைப்படுத்த வேண்டுமென்பதற்கில்லை உத்தம மனிதர் அண்ணாமலை வாழ்க அண்ணாமலை பல்லாண்டு

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +1

      Apporom yendaa maridhas ulle vidale

    • @swasthikarose3528
      @swasthikarose3528 2 ปีที่แล้ว +3

      Very true..

    • @SMS4U-pb
      @SMS4U-pb 2 ปีที่แล้ว +3

      Yes

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว +1

      வெட்டிப் பயலுகளே builtup பண்ணும்போது...
      தல தன்னை builtup பண்ணியே ஆகணும்...
      படிச்சு வந்த தலைவர் இவர்.

    • @alaxalax5991
      @alaxalax5991 2 ปีที่แล้ว

      @@yaayee2886 da pullllluuuutjuiiii mariyathada parq punds lavadakapal upees

  • @kannan9727
    @kannan9727 2 ปีที่แล้ว +49

    Real singam
    Real superstar
    Real Hero
    மக்களின் முதல்வர்
    கருப்பு MGR
    21 ஆம் நூற்றாண்டின் காமராஜர்
    நம் அண்ணாமலை ஜி
    புள்ளிவிபரப் புலி
    ஊழலின் முதல் எதிரி
    குடும்ப ஆட்சியின் முதல் எதிரி
    நம் அண்ணாமலை ஜி

    • @thangarasuc1084
      @thangarasuc1084 2 ปีที่แล้ว +2

      நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @karthikkarthee
    @karthikkarthee 2 ปีที่แล้ว +261

    100% ,she doesnt have the dare to ask these kind of tricky questions to DMK.

    • @itsnandha
      @itsnandha 2 ปีที่แล้ว +23

      She will be .. but who will answer 😂

    • @nandagopalk9311
      @nandagopalk9311 2 ปีที่แล้ว +4

      @ karthik kannan....She knows very well about Political ground of TamilNadu better than you ...She just want to entertain Tamil common men..So she conducted Interview with Aatukutty...You know he is tough competitor for Vadivelu in Meme contents not to DMK in TN politics...🤣🤣😂😂😜😜😜😜😜😜

    • @sivananthan3101
      @sivananthan3101 2 ปีที่แล้ว +2

      Yes 😂😂😂😂👌👌👌👌

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +8

      அப்படி இல்லை. பத்திரிகையாளர்கள் பணம் கொடுக்கும் பக்கம் பேசுவார்கள். அது அவர்கள் தொழில்.

    • @nandagopalk9311
      @nandagopalk9311 2 ปีที่แล้ว

      @SENTHIL KUMAR
      Unna madri sanghi kala serupalae adichu vittura avanae dhan da..na..Venumna ne un Vishwaruguru madri vandhu en shoe va nakku manichu vidama nu yosikiren..

  • @kalidhasanm1486
    @kalidhasanm1486 2 ปีที่แล้ว +66

    Very nice answre anna

  • @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா

    அண்ணாமலை அவர்கள் நேர்காணல் மிக அற்புதம் , நன்றாக பதிலளித்தார் 👍

    • @santhanakrishnan9967
      @santhanakrishnan9967 2 ปีที่แล้ว +2

      Extraordinary

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 ปีที่แล้ว +1

      திருட்டு அதிமுக கைது நடவடிக்கைக்கு பயந்து கோபாலபுரத்தில் ஒளிந்து கொண்டுள்ளது! 😆

  • @kannanapk2927
    @kannanapk2927 2 ปีที่แล้ว +5

    இது மாதிரி படித்த திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் அண்ணன் அண்ணாமலை அரசியல் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivaramanumapathy7970
    @sivaramanumapathy7970 2 ปีที่แล้ว +64

    Congrats Annamalai Anna💐future CM of TN💪👏👌👍🙏

    • @kumarayer1530
      @kumarayer1530 2 ปีที่แล้ว +2

      U gave very bold reply in this interview, keep it up,keep up the good work. Thank you Annamalai Sir!

  • @meenachisundharam1808
    @meenachisundharam1808 2 ปีที่แล้ว +207

    Political clearance in every words 👌🏻

  • @murugesanr7652
    @murugesanr7652 2 ปีที่แล้ว +80

    2 perum pinnitinga My favorite Neriyalaru and My favorite Party Head Mr annamalai sir.

  • @devarasa4478
    @devarasa4478 2 ปีที่แล้ว +14

    எதிர்கால மலை அண்ணா மலை/பணிவு பண்பு பக்குவம் இது எல்லாத்துக்கும் ஒரே தலைவர் அண்ணா Thanks for your parents

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 ปีที่แล้ว +46

    அண்ணாமலை அண்ணன் நிச்சயம் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக நிச்சியம் இருப்பார்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 ปีที่แล้ว +143

    திரு அண்ணாமலை மலை
    உண்மை நேர்மை நியாயம்
    ஒழுக்கம் தேசிய வாதி கடவுள் நம்பிக்கை உள்ளவர் நல்ல மனிதர்
    வருங்கால முதல்வர் வணக்கம்
    உண்மை பதில்
    ஜெய் ஹிந்த்

    • @kevinkumar1978
      @kevinkumar1978 2 ปีที่แล้ว

      Otha kanavu

    • @indian147
      @indian147 2 ปีที่แล้ว +2

      @@kevinkumar1978 paavada spotted 😜

    • @Asvin88raj
      @Asvin88raj 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ராஜா

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว

      @@kevinkumar1978 maala fan a panandaa number la veyie,😂😂

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว

      @@Asvin88raj aahaan

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 2 ปีที่แล้ว +154

    Annamali will change Tamil Nadu politics...... DMK will realize later..

    • @ramesh12300
      @ramesh12300 2 ปีที่แล้ว

      When?

    • @TPMHALLELUJAH1983
      @TPMHALLELUJAH1983 2 ปีที่แล้ว

      As of now ball is in DMK’s court till then you can wait.

  • @rajeshgx
    @rajeshgx 2 ปีที่แล้ว +26

    தன்னை நோக்கி வரும் அம்பையும் தனக்கு சாதகமாக மாற்றி காட்டும் ஒரே தலைவன் திரு. அண்ணாமலை அண்ணன் அவர்கள்...

  • @man861
    @man861 2 ปีที่แล้ว +79

    As usual intellectual interview by Annamalai and Ashoka 👍. Annamalai sir, I become fan of your interview . I thought, interview ended very soon. I felt it could have gone some more time. Got more knowledge

  • @gthibanify
    @gthibanify 2 ปีที่แล้ว +90

    தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அண்ணாமலை தமிழ்நாட்டை வழிநடத்துவார்
    மக்கள் மற்றதை விரும்பி காமராஜர் மறுபிறவி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

    • @michaeljerold9135
      @michaeljerold9135 2 ปีที่แล้ว

      Sollum pothu unakke sirippu varala

    • @indian147
      @indian147 2 ปีที่แล้ว +1

      @@michaeljerold9135 alloluya paavada group spotted 🤣

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 2 ปีที่แล้ว +226

    அருமையான கேள்விகளில் தான் அற்புதமான பதில்கள் பிறக்கின்றன 💯👍

    • @arivezhil
      @arivezhil 2 ปีที่แล้ว +2

      கேள்வி மட்டும் அற்புதமாக இருப்பது 50% மீதம் பதில் அளிப்பவரின் சமயோசித அறிவு, திறமை

    • @ajay316
      @ajay316 2 ปีที่แล้ว +1

      Comment போட்டு அதுக்கு லைக்ஸ் uhm போடும் botகளே

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +1

      *Can they conduct a similar type interview with Gopalapuram family* ?

  • @vasanjr8863
    @vasanjr8863 2 ปีที่แล้ว +11

    இதேபோல், திமுக மற்றும் அதிமுக தலைவரிடம் கேள்வி கேட்க வேண்டும்.

  • @saravanant2003
    @saravanant2003 2 ปีที่แล้ว +303

    நீங்க எந்த கேள்வி கேட்டாலும் எங்க தல six அடிக்கும்

  • @சேதுநட்டுமறவன்
    @சேதுநட்டுமறவன் 2 ปีที่แล้ว +174

    ஜெய் ,,,, அண்ணாமலை ஜீ

  • @sivaramanr7573
    @sivaramanr7573 2 ปีที่แล้ว +471

    I could see lot of activity happening at ground....BJP is growing and the credit goes to Annamalai 👍

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 2 ปีที่แล้ว

      Only elections are the answer to it.

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 ปีที่แล้ว +9

      Absolutely

    • @dthrk3001
      @dthrk3001 2 ปีที่แล้ว +6

      True

    • @viyom6908
      @viyom6908 2 ปีที่แล้ว

      நாட்டை நாசம் செய்யும் பிஜேபி தமிழ்நாட்டை சர்வநாசம் பண்ண சங்கி கூமுட்டைள் உடந்தை

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @basgaranbasgaran1913
    @basgaranbasgaran1913 2 ปีที่แล้ว +8

    அண்ணாமலைய்யா உங்களுடைய உழைப்பானது மிக கடினமாக இருக்கின்றது கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல வீடியோ காலம் பிறக்கும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி

  • @venkatanarasimhanramachand4682
    @venkatanarasimhanramachand4682 2 ปีที่แล้ว +123

    Fantastic discussion. A salute to Annamalai who answers all questions efficiently and without elusiveness without boredom.

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      2 rupai sanggi

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 2 ปีที่แล้ว

      But did you see how this fraud lady supports DMk ?

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp 2 ปีที่แล้ว +1

      @@yaayee2886 biryani upis

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      @@Yuvaraj-qn7xp naa dmk illiye.. Anaa nee 2 rupai sanggi maaddu moothiram kudikre manggi 😁😁

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว

      @@yaayee2886 Nee yenna panni moothiram kudikkira aala?

  • @SureshKumar-cl1tl
    @SureshKumar-cl1tl 2 ปีที่แล้ว +172

    Excellent interview.. This guy will become major political force in coming years.. No doubt.. 2026 will see major shift

  • @தமிழன்டாஎந்நாளும்-ய1வ

    வாழ்த்துக்கள் அண்ணா🔥🔥🔥

  • @prabakarankasiwisvanathan5696
    @prabakarankasiwisvanathan5696 2 ปีที่แล้ว +9

    இந்த அளவு தெளிவானா பதில் கொடுக்கும்.... அரசியல் தலைவர்களின் நேர்காணலை நான் பார்த்ததில்லை 👏

  • @yogapriyadharshini959
    @yogapriyadharshini959 2 ปีที่แล้ว +254

    தலைவர் வளர்ந்தால் கட்சியும் வளரும் உதாரணம் மோடி ஐயா

    • @srisrirama6086
      @srisrirama6086 2 ปีที่แล้ว

      Excellent

    • @dravidam534
      @dravidam534 2 ปีที่แล้ว

      😂😂👌👌

    • @raviramram6364
      @raviramram6364 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂

    • @RockRock-cp3ev
      @RockRock-cp3ev 2 ปีที่แล้ว +1

      @@dravidam534 IT wing ah bha adimaiyae

    • @dravidam534
      @dravidam534 2 ปีที่แล้ว

      @@RockRock-cp3ev 😂😂oo👌👌

  • @krishnamurthik6039
    @krishnamurthik6039 2 ปีที่แล้ว +278

    கேள்வியை விட பதில் வேகம்.இது தான் அண்ணாமலை.

    • @mrsubbiah1572
      @mrsubbiah1572 2 ปีที่แล้ว +1

      No healthy answer

    • @belustar120
      @belustar120 2 ปีที่แล้ว +2

      JAI SRI KRISHNA 100/100

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว +2

      @@mrsubbiah1572 Your point of view.A lot of people may not agree.

    • @kannanp3774
      @kannanp3774 2 ปีที่แล้ว +2

      அண்ணாமலை அருமையான தலைவர். தாமரை தமிழ் நாட்டில் விரைவில் மலரும்.

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 2 ปีที่แล้ว +207

    அன்று இந்து மதத்தை மட்டும் மிதித்தார், திமுக நாத்திக அண்ணா(துரை); இன்று அனைத்து மதங்களையும் மதிக்கிறார், பஜக ஆன்மீக அண்ணா(மலை), சமூகநீதியாளர், பண்பாளர், நல்லவர்,வல்லவர், அறிவாளர்,ஆளுமையாளர்

  • @dineshkumarveyilumuthu1490
    @dineshkumarveyilumuthu1490 2 ปีที่แล้ว +9

    Undoubtedly such a perfect leader of today's India: straight forward speech from annamalai sir,role model of youngsters

  • @gurunc1209
    @gurunc1209 2 ปีที่แล้ว +126

    One of the best interview in recent times...

  • @sivaku2642
    @sivaku2642 2 ปีที่แล้ว +124

    அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும்வரை என்றும் அந்த கட்சிக்கு வளர்ச்சிதான்.

    • @punniyakodir6803
      @punniyakodir6803 2 ปีที่แล้ว +2

      🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @indian147
      @indian147 2 ปีที่แล้ว +3

      @@punniyakodir6803 nee punniyakodiya ella pulutha kodiya?😆😆😆

    • @cricketfan4226
      @cricketfan4226 2 ปีที่แล้ว

      @@punniyakodir6803 telugu naye

    • @satathsara9754
      @satathsara9754 2 ปีที่แล้ว

      👌👌👌👌

  • @p.hindhumathitamilselvan.p1658
    @p.hindhumathitamilselvan.p1658 2 ปีที่แล้ว +124

    தெளிவான சான்றுகள் உள்ளன. திரு.அண்ணாமலை அவர்களின் பேச்சில்

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 2 ปีที่แล้ว +14

    அண்ணா இமய மலை டா🙏💕🙏💕 சூப்பர் ஸ்டார்😎😎😎 திருட்டு திமுக இல்லாத தமிழகம் விரைவில். ஜெய் ஹிந்த்.

  • @RaviKumar-nx8rc
    @RaviKumar-nx8rc 2 ปีที่แล้ว +146

    I never seen a political leader answer genuinely and decently for all the questions in the interview.

  • @shivashankaranshiva7535
    @shivashankaranshiva7535 2 ปีที่แล้ว +134

    அண்ணாமலை🔥🔥🔥🔥

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 2 ปีที่แล้ว +239

    A matured interview. All questions to bring out facts . Great and truthful replies. This is how a interview should be. Thanks

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +5

      *Can they conduct a similar type interview with Gopalapuram family* ?

    • @muralinagarajan8305
      @muralinagarajan8305 2 ปีที่แล้ว +3

      Thank Annamalai for that !! He always has data, and facts on his side. To complement that, he has a calm disposition and [in general] respectful way of addressing his interviewers.. That way no one can use his words to manipulate / misrepresent / misquote / SENSATIONALISE his words. Here too, Ashokavarshini tried her best, but couldn't succeed much ... !!

    • @vijaysana6553
      @vijaysana6553 2 ปีที่แล้ว

      BJP theru naaiiiii 🤬🤬🤬

    • @laxmananv619
      @laxmananv619 2 ปีที่แล้ว +1

      @@vijaysana6553
      Yeeen ❓
      Vairu eriutha ❓
      DMK tha teru naai
      Neegalum antha kootam tha. 😂😂😂😂😂😂

    • @painreliever1728
      @painreliever1728 2 ปีที่แล้ว

      @@vijaysana6553 ongole dravida soothra koothi

  • @Sivam725
    @Sivam725 2 ปีที่แล้ว +6

    நெறியாளரின் கேள்விகளும் அனல் என்றால், அதை எதிர்திசையில் இருந்து ஒவ்வொரு சிக்ஸர்களாக தன்னுடைய பதிலால் தெறிக்கவிடும் அண்ணாமலை ஜியின் சாமார்த்தியம், அந்த நெறியாளரயே ஆச்சர்யப்பட வைத்திருப்பது நெறியாளரின் புன்னகையில் உணரமுடிகிறது.ஆச்சர்யம் என்றால் அது அண்ணாமலை ஜிதான். ஜெய் ஹிந்த் ♥️♥️🙏👏👏

  • @assogavelg9258
    @assogavelg9258 2 ปีที่แล้ว +107

    Tamilnadu got very good CM candidate after long time

  • @natarajanviswanathan2177
    @natarajanviswanathan2177 2 ปีที่แล้ว +556

    Annamalai interview is like watching first day first show

    • @meenar941
      @meenar941 2 ปีที่แล้ว +1

      0

    • @arunnofear1
      @arunnofear1 2 ปีที่แล้ว +2

      First day first show na enna "sura" padama ila "kuruvi" padama ila "red" padama illa "vivegam" padama entha padam boss

    • @pluzmedia
      @pluzmedia 2 ปีที่แล้ว +16

      @@arunnofear1 kgf

    • @jawahar_555
      @jawahar_555 2 ปีที่แล้ว

      @@pluzmedia mass vro

    • @anbuarasu5685
      @anbuarasu5685 2 ปีที่แล้ว

      @@pluzmedia அம்மா sentiment படமா 🤣😂🤣🤣😂🤣

  • @akasiraman328
    @akasiraman328 2 ปีที่แล้ว +125

    Relatively matured press meet , day by day Mr Annamalai is improving in all aspects . Best Wishes sir

  • @Rajendrakumar-di2tq
    @Rajendrakumar-di2tq 2 ปีที่แล้ว +15

    man... what a clarity and mature answers... really enjoyed this interview...i feel even the interview lady also enjoyed the answers . perhaps she encountered an intelligent person among all these bhakras in TN politics

  • @suriyanarayananka9486
    @suriyanarayananka9486 2 ปีที่แล้ว +87

    தமிழ் நாடு இப்படி ஒரு அறிவார்ந்த தலைவரைக் கண்டதில்லை
    Data based scientific approach to every issue
    Political map for the future
    Honestly speaking
    Economic ideas to boost development
    Annamalai is standing tall over all the Tamil Nadu political leaders
    Everyone is bound to admire his actions

    • @dharmarajan4141
      @dharmarajan4141 2 ปีที่แล้ว

      😄

    • @Rajahussain-93
      @Rajahussain-93 2 ปีที่แล้ว +1

      எது மாநில தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் வித்தியாசம் தெரியாத இவனா

    • @dharmarajan4141
      @dharmarajan4141 2 ปีที่แล้ว

      👌

    • @Kolgai
      @Kolgai 2 ปีที่แล้ว

      How much you get paid?

    • @kanchisenthil2735
      @kanchisenthil2735 2 ปีที่แล้ว

      👌

  • @vgtarun
    @vgtarun 2 ปีที่แล้ว +80

    this guy is very clever...DMK is finished in 5 years

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 ปีที่แล้ว +12

      People are fools to vote for dmk again and again

    • @yogaji1247
      @yogaji1247 2 ปีที่แล้ว +4

      Of course,psg tech, iim ips says it all 🙂

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 2 ปีที่แล้ว +75

    She really enjoyed his reply 😁👏Intellectual interview hats off to both

    • @thangarajraj8555
      @thangarajraj8555 2 ปีที่แล้ว

      She is not enjoyed for all replies including
      33% reservation.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 ปีที่แล้ว +36

    சிங்கம் சிங்கிளா தான் வரும்....
    என்ற வார்த்தை உண்மைதானோ..... 🤔!
    இந்த ஒருத்த 60 வருட தமிழ்நாட்டு அரசியலையே இன்னைக்கு ஆட்டம் காண வச்சிருக்கான்!
    மிகச் சிறந்த தலைவனாகத் தான் வரப் போறான்👍

  • @rajasekar326
    @rajasekar326 2 ปีที่แล้ว +79

    Excellent speech அண்ணாமலை sir 👌

  • @pramodkumarpanicker231
    @pramodkumarpanicker231 2 ปีที่แล้ว +24

    திரு. அண்ணாமலை ஜி அவர்களே... நம்பிக்கை எனும் ஆயுதம்
    உங்களிடம் இருக்கும் வரை
    வெற்றி என்ற வார்த்தைக்கு
    நீங்கள் தகுதி உடையவர்தான் என்பது உங்கள் பேட்டியில் பிரதிபலிக்கிறது.
    --பிரமோத் (கூடலூர்-நீலகிரி)

  • @sathishnagappan5601
    @sathishnagappan5601 2 ปีที่แล้ว +93

    Thalaivar vera level reply👏👏

  • @annamalaiarmy177
    @annamalaiarmy177 2 ปีที่แล้ว +8

    Annamalai army 🔥🔥🔥🙏
    எப்படி மடக்கி கேள்வி கேட்டாலும் தலைவர் பதில் வைத்திருப்பார் அசோகா மேடம்😂.

  • @bylaw1987
    @bylaw1987 2 ปีที่แล้ว +224

    ​அண்ணமலை அண்ணா ஒருத்தர் மட்டுமே நமது எதிர்காலம் , போதும் இந்த ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சி , நமது அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல தமிழகத்தை அளிப்போம்

    • @mrsubbiah1572
      @mrsubbiah1572 2 ปีที่แล้ว +2

      Mosadi BJP

    • @ramananramanan568
      @ramananramanan568 2 ปีที่แล้ว +3

      அண்ணாமலை ஜெய் 🙏👍👌🙌😀

    • @sethu143sethu
      @sethu143sethu 2 ปีที่แล้ว +3

      @@mrsubbiah1572 yeah the lotta Paiya

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +1

      Rajinikku sonna athe dialogue kku

    • @asyathumusthaba922
      @asyathumusthaba922 2 ปีที่แล้ว +1

      2rupees credited Your account